"இரவு உணவு சாப்பிடுவது ஆபத்தானதா? | ஆரோக்கியமாக இரவு உணவை சாப்பிடுவது எப்படி?" | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 344

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 10 หลายเดือนก่อน +45

    உங்க வீடியோ பார்த்தால் தான் பல குழப்பம் தீர்க்க முடியுது....❤

  • @ganeshj792
    @ganeshj792 10 หลายเดือนก่อน +47

    இரவு 7க்குள் எப்படி சாப்பிடுவது, என திட்டமிட்டுக்
    கொண்டிருந்தேன்....,
    தெளிவு படுத்தியதற்கு மிக மிக நன்றி.....!

  • @balustudio4761
    @balustudio4761 4 หลายเดือนก่อน +23

    நான் டாக்டர் அருண் உடைய கிளைன்ட் அவர் சொல்வது போல் உணவு எடுத்துக் கொண்டால் அவர் சொல்வது போல் பலன் கிடைக்கிறது அதற்கு நான் சாட்சி நான் சிறப்பாக இருக்கிறேன்

    • @shanthalakshmi1601
      @shanthalakshmi1601 3 หลายเดือนก่อน +1

      Bloating people can take intermittent fasting and palio diet??

    • @selvamayan
      @selvamayan 2 หลายเดือนก่อน +1

      @@shanthalakshmi1601 yes you can

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 9 หลายเดือนก่อน +40

    கும்பகோணம் பிராமண உணவு இன்றும் இது போலவே. காலை காபி. 12 மணிக்கு புல் மீல்ஸ். 6 மணிக்கு டிபன். இரவு பழம்..பால். நல்ல பழக்கம்.

    • @kumaran23071981
      @kumaran23071981 2 หลายเดือนก่อน +2

      வெறும் வயித்துல காபி ஆரோக்கியமா

  • @starvisiontamil
    @starvisiontamil 10 หลายเดือนก่อน +27

    👌அருமை சார்.
    நமது உடல் தனக்கு என்ன வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, அதை தானாகவே கேட்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடி. பசித்தால் சாப்பிடு.
    👆 இந்த கருத்தைப் பற்றியும் பேசியிருக்கலாம்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 7 หลายเดือนก่อน +1

      உண்மை.நன்றி.சைவ உணவு.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 10 หลายเดือนก่อน +29

    We are brahmins,my family all eat 11.30& night 7 pm no three meals grandpa was died at his 93 years

    • @fanzzzzzzzzzzzzzzzzz
      @fanzzzzzzzzzzzzzzzzz 5 หลายเดือนก่อน +2

      My grandpa had breakfast at 9 max, lunch at 1 and dinner before 8 after he became 45 years old.. He lived till 93 and passed away due to hernia related complications. He had only general BP tablets after 80.

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 4 หลายเดือนก่อน +1

      'was' is not required.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +20

    புரதம் காய்கறிகள் இரவு உணவு முறை க்கு மிகவும் நல்லது. Thank you so much Dr Sir

  • @esakkiraj.m6553
    @esakkiraj.m6553 10 หลายเดือนก่อน +40

    Sir, குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? சூடான நீரில் குளிப்பது நல்லதா? உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை விளக்கி கூறுங்களேன்...

    • @Unique66669
      @Unique66669 10 หลายเดือนก่อน +2

      S sir. Best time to bath. Best water to bath. Twice kulikaalama. Idhelam sollunga sir plz.

    • @subramaniampoopal4525
      @subramaniampoopal4525 10 หลายเดือนก่อน

      SONNATHAAN LULIPPEENGALA, KAALAI MAALAI. KULIRNTHA NEERIL KULIPPATHU NALLATHU.@@Unique66669

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน +1

      Both better but taking bath in cold water will stimulate the vagal stimulation so our body goes into rest state

    • @anbusaravanan-w8w
      @anbusaravanan-w8w 8 หลายเดือนก่อน +2

      No bath. Save water

  • @sivachandran4185
    @sivachandran4185 9 หลายเดือนก่อน +42

    எனது பாட்டி 70வயது ஆகிறது காலை மதிய உணவு சாப்பிடுவது இல்லை... இரவு உணவு மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுவாங்க. தினமும் வயல் வேலைக்கு போவாங்க... அவங்களுக்கு எந்த நோய் ஒடம்புல இல்லை... பாக்கு வெற்றிலை பொடுவங்கள்...❤❤❤

    • @kalaiselvang4607
      @kalaiselvang4607 5 หลายเดือนก่อน +2

      Intermittent fasting

    • @hpkadhaipoma
      @hpkadhaipoma 5 หลายเดือนก่อน +6

      OMAD - one meal a day

    • @thambi23chilli
      @thambi23chilli 3 หลายเดือนก่อน +1

      ​@@hpkadhaipomareally bro old is gold❤❤❤

    • @realmec3gamer541
      @realmec3gamer541 วันที่ผ่านมา

      Tension Patti ah

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +20

    இரவு உணவு முறை பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @devipriya5680
    @devipriya5680 10 หลายเดือนก่อน +10

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தொல்லை பண்ணும் Pin worm or threat worm pathi video podunga sir..

  • @AmbikaChikkaiah
    @AmbikaChikkaiah 10 หลายเดือนก่อน +38

    Sharing this video to my husband... He is not listening what ever I say about the consequences of late night eating habits 😢 since he gives more importance to his job

    • @vidhyasiva1331
      @vidhyasiva1331 10 หลายเดือนก่อน

      A😊😊⁹

    • @kanagamsengodan
      @kanagamsengodan 10 หลายเดือนก่อน

    • @dalinikarthik
      @dalinikarthik 10 หลายเดือนก่อน

      Same blood 😐

    • @sumayashariff3777
      @sumayashariff3777 10 หลายเดือนก่อน

      Same here my husband munching snacks whenever he wants😅

    • @ramubananas9708
      @ramubananas9708 10 หลายเดือนก่อน

      கட்டாயப்படுத்த வேண்டாம்.அவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள்.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 10 หลายเดือนก่อน +3

    நன்றிங்க ஸார் எனக்கு ஹைப்பர் தைராய்டு autoimmune உங்க வீடியோ பார்த்து பிரேசில் நட்ஸ் சாப்பிடுகிறேன்.தினம் இருந்த தலைவலி சரியாகிஉள்ளது.மேலும் முதுகு வலி குறைந்து உள்ளது ரொம்ப நன்றிங்க ஸார் .கமெண்ட் உங்கள் கண்ணில் பட்டால் நல்லது மிகவும் நன்றிங்க ஸார்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  10 หลายเดือนก่อน +1

      நல்லது, ஆனால் பிரேசில்நட் என்பது ஹைபோ தைராய்டு பிரச்சனைக்கு உகந்ததாக இருக்கும்

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 10 หลายเดือนก่อน

      ஸார் அப்ப பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதை நிறுத்தி விடலாமா ஸார்?

  • @umathiru9845
    @umathiru9845 10 หลายเดือนก่อน +13

    ரொம்ப அருமையா தெளிவா சொல்லி இருக்கீங்க சார். Breakfast பற்றிய தவறான புரிதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน

      Consuming breakfast is must coz insulin starts to peak at 2:00pm so if someone who spikes bf means then they will end up loading during lunch and more workload for insulin

  • @vathsalad8000
    @vathsalad8000 10 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு! அவ்வப்போது ஞாபகப்படுத்துவது அவசியம்! 😮

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 10 หลายเดือนก่อน +2

    நன்றி.
    உணவு பழக்க வழக்கங்கள் மாற்றுவது என்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது.
    தொடர் விழிப்புணர்வு தேவையாக உள்ளது.

  • @sivaks4038
    @sivaks4038 10 หลายเดือนก่อน +8

    Vera level content recent times la epavume dr.pal than mind la vararu 7 kula sapidu sapidunu thankyou dr

    • @doctorarunkumar
      @doctorarunkumar  10 หลายเดือนก่อน +12

      அவரும் என் நண்பர் தான். அவர் சொல்வதில் தவறில்லை. இரவு உணவை சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவது இந்த காணொளியின் நோக்கம்

    • @sivaks4038
      @sivaks4038 10 หลายเดือนก่อน

      @@doctorarunkumar hi sir thank-you for the reply you both are good in your own sphere but being an office goer it is difficult to follow these things but increasing protein and fibre content within 8pm a great relief for me

    • @RojasSelection
      @RojasSelection 10 หลายเดือนก่อน +1

      ​@@doctorarunkumarடாக்டர்க்கு நண்பர்கள் அதிகம்🎉

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 10 หลายเดือนก่อน +7

    பயனுள்ள தகவல் நன்றி அய்யா.

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 9 หลายเดือนก่อน +3

    Excellent doctor explain very simple short and sweet way

  • @jayalakshmis5771
    @jayalakshmis5771 10 หลายเดือนก่อน +2

    Sir, ungala madhiri elimaya inimaya pesuradhu romba nalla irukku. Some people of TN from USA kandadhayum pesi confuse panranga.

  • @dhanu_15
    @dhanu_15 10 หลายเดือนก่อน +2

    Evening Workout+ Night Min Workout Pannrathuku Before 7 kee sapitutu poodalam....Its Like PARUTHIMOOTAI GOODOUN LA YEE erunthuerukalam

  • @amalarmsu2089
    @amalarmsu2089 10 หลายเดือนก่อน +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி எங்களது நண்பரே

  • @muralib1857
    @muralib1857 8 หลายเดือนก่อน +3

    EXCELLENT INFORMATION ABOUT DINNER.

  • @mohammedansari872
    @mohammedansari872 9 หลายเดือนก่อน +1

    Very good and genuine information for public if all follow this doctors may have less business through chronic ailments 👍

  • @kalyanrenganathan1995
    @kalyanrenganathan1995 18 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் சார் ஆனால் அந்த அளவுக்கு எங்களிடம் பொருளாதாரம் இல்லை சார்

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 10 หลายเดือนก่อน +8

    நல்ல விளக்கம் டார்க். மிக்க நன்றி 🙏

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 3 หลายเดือนก่อน

    I got the Best Answer From you About the Earliest Dinner Worries.

  • @nu391
    @nu391 10 หลายเดือนก่อน +2

    Romba thanks dr
    Daily night sapdrapa kutra unarchiya irunthuchu ippo ok
    Food mattum mathikita pothum before 8

  • @balasubramanianrajamanicka3432
    @balasubramanianrajamanicka3432 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல், டாக்டர். மிக்க நன்றி

  • @devipriya5680
    @devipriya5680 10 หลายเดือนก่อน +5

    புரோட்டோசோவா, தட்டைபுழ, உருளைபுழ, வெளிஒட்டூண்ணி பற்றிய காணொளி போடவும் சார்.......

  • @saranyaanbalagan4182
    @saranyaanbalagan4182 10 หลายเดือนก่อน +3

    Hi Dr, Can you please tell benefits of Lotus seeds/makhana whether can we add to both adult & kid food

  • @chandranm4194
    @chandranm4194 10 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்.
    நன்றி ‌ ஐயா
    வணக்கம்
    வாழ்க வளமுடன்.

  • @suganthimarimuthu3347
    @suganthimarimuthu3347 10 หลายเดือนก่อน +1

    மிக அழகான அருமையான விளக்கம். வயதானவர்கள் இரவு உணவாக நீங்கள் கூறிய உணவை எடுத்துக்கொள்ளலாமா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  10 หลายเดือนก่อน +1

      தாராளமாக எடுக்கலாம், புரதங்கள் இரவு ஜீரணமாகாது என்று நினைத்தால் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 10 หลายเดือนก่อน +9

    Very nicely explained...easy to follow suggestiond.
    Thank you Dr.🙏

  • @santhipkpudur8836
    @santhipkpudur8836 10 หลายเดือนก่อน +9

    Thank you for your valuable content about dinner Doctor.please share your food chart for one week Doctor🙏.

  • @midhumidhu7921
    @midhumidhu7921 9 หลายเดือนก่อน +3

    Night food - beef biriyani, Motton chukka, chicken chilli 2 porrata last cola drinks

    • @somasundarama3494
      @somasundarama3494 9 วันที่ผ่านมา

      Bad food habit.. All the best for Obesity and Fat..

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 10 หลายเดือนก่อน +2

    Evening time 5pm eating food
    Sir, thank you sir ❤️👌

  • @hagirahameed1071
    @hagirahameed1071 10 หลายเดือนก่อน +6

    தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி சார்.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +11

    அந்த dinosour vandhuruchi நீங்க 5 கிலோமீட்டர் ஒடுங்க சூப்பர் Dr Sir

  • @darshanpars4051
    @darshanpars4051 10 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு டாக்டர். அற்புதமான விளக்கம். Very good service you are doing. Thank you so much.

  • @ariharanmuthusamy8497
    @ariharanmuthusamy8497 10 หลายเดือนก่อน +1

    எல்லா உணவிலும் பெரும்பாலும் மசாலா பொடிகள், இஞ்சு பூண்டு பேஸ்ட் சேருகிறது. அதில் எவை தவிர்க்க வேண்டும். எவை சேர்க்கொள்ளளாம்?

  • @funnytik1585
    @funnytik1585 10 หลายเดือนก่อน +7

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வைத்தியரே❤

  • @user-dgh9397
    @user-dgh9397 4 หลายเดือนก่อน

    பிரச்சனை ஏ idly dosai Rice thavira vera Food enna than sapdurathu ithu illama enna panni thingkirathu?

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs 25 วันที่ผ่านมา

    டாக்டர் நீங்க எத்தன மணிக்கு சாப்பிடுவீங்க... நீங்க ஃபிட்டாக இருக்கின்றீர்கள்...❤

  • @gowriashok252
    @gowriashok252 10 หลายเดือนก่อน +6

    Sir what is the difference between psychologist and psychiatrist? Put video for this

    • @vahinichandramohan4011
      @vahinichandramohan4011 10 หลายเดือนก่อน +1

      Psychiatrist for mind distubed ah stress ah mentally weak ah irukavangaluku treament tharavanga....psychologist for every one...studentsku marriage pana poravangaluku love panravangaluku just advice madhiri

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน

      Psychiatrist is a doctor who treats mental disorders and prescribes medicines and psychologist is a mental health educator and counsellor

  • @maniaravindan
    @maniaravindan 5 หลายเดือนก่อน

    Please post the video about ADHD and ADD in children. How to detect early age and help them to focus on educaton to get good score.

  • @Saran0712
    @Saran0712 10 หลายเดือนก่อน +2

    Sir please talk about eating instant noodles like yippee and Maggie

  • @gomathigobi9263
    @gomathigobi9263 8 หลายเดือนก่อน

    Deivam thiruvalluvara manitha piravi eduthu namakku vazhkai neri muraigalai sonna maari,deivam ungal uruvil manitha piravi eduthu vazhum unavu muraiyai ivvulakiekku sollum punniyam ungalai serum sir

  • @sheikallaudeen2886
    @sheikallaudeen2886 4 หลายเดือนก่อน

    Practical, correct solution. Thanks

  • @mansoor721
    @mansoor721 10 หลายเดือนก่อน +3

    Pls explain Rhumatoid arthities and auto immnue disease

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน +2

    Doctor epdi yosikrenga.. Happy New Year 🕛..

  • @sj.vasanthakumar1617
    @sj.vasanthakumar1617 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ❤

  • @prakashp1167
    @prakashp1167 5 หลายเดือนก่อน

    இரவு நேரங்களில் அசைவம் மற்றும் புரத உணவுகளை சாப்பிடுவது சீக்கிரமாக பல நோய்களை வரவைக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் வரும்

  • @subashcb75
    @subashcb75 9 หลายเดือนก่อน +1

    இரவில் பழங்கள் மட்டும் உணவாக சாப்பிடலாமா?

  • @umapillai6245
    @umapillai6245 10 หลายเดือนก่อน +2

    Cristal clear explanation Dr. Tq

  • @suresh4917
    @suresh4917 10 หลายเดือนก่อน +6

    Useful information thanks

  • @jelcinrenis
    @jelcinrenis 9 หลายเดือนก่อน

    After heart attack surgery, what all diet needs to be followed?

  • @prathikumar2063
    @prathikumar2063 10 หลายเดือนก่อน +2

    Very best health tips Sir

  • @Ennampolvalkai302
    @Ennampolvalkai302 10 หลายเดือนก่อน +1

    can a insulin can be used before a surgery of a high glucose level diabetic patient for hernia operation . After surgery precautions..,? Pls give some advice

  • @umas.p.a295
    @umas.p.a295 8 หลายเดือนก่อน +1

    Thank you so much sir for your detailed information. Thanks a lot

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 10 หลายเดือนก่อน +1

    உழைப்பிற்கு ஏற்ற உணவு உண்ண வேண்டும் வயிறு சொல்வதை கேட்க வேண்டும் எப்போதும் முக்கால் வயிறு தான் சாப்பிட வேண்டும் நான்வெஜ் இரவில் சாப்பிடவே கூடாது இதனை முதலில் கடைபிடிக்க வேண்டும்

  • @RajkumarK-f4o
    @RajkumarK-f4o 10 หลายเดือนก่อน

    Good information. What I suggest is listen to your stomach and tongue which are really your good doctor. When to eat, what to eat etc., are none of our business. When the stomach wants food you give it. When it says enough stop eating. Similarly when your tongue dislikes a food don't eat it. That's all for a good life.
    13:02

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน

      Not like that insulin goes into rest or becomes inactive after sunset coz melatonin kicks and so during that time if u load yourself with more carbs means then insulin cant work well so insulin resistance and ultimately diabetes

  • @murali7503
    @murali7503 6 หลายเดือนก่อน +1

    Thank you sir very clear Explanation

  • @JeganathanPoongavanam
    @JeganathanPoongavanam 7 หลายเดือนก่อน

    Many of us speak about the life in the past with the past habits are glittering. But if you see the data of life expectancy, in 1800 it was 25.44 years and in 2020 it went up to 69.27 years in India. i do not see a co relation between habits, foods in the past with the life expectancy. In the past we had very less diagnostic technology hence we may not know what kind of discease were there in that time and we hype all the discease in the current time to great extent!!

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 10 หลายเดือนก่อน +1

    All informations are very useful to us. Thank you Doctor.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +6

    Night eating Syndrome super Explanation Dr Sir

  • @thasleesumaya9723
    @thasleesumaya9723 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @KR-fi6jt
    @KR-fi6jt 8 หลายเดือนก่อน +1

    Superb explanation doctor

  • @nalinil.v8125
    @nalinil.v8125 9 หลายเดือนก่อน

    Sir..yenga Dr.Arunkumar sir.yenaku Inga better life irukum nu romba good intension Inga anupinar..paavam avuruku teriadhu Inga 1rupee ki pesa sonna 10 rs ku pesuvaanga..but..inner thoughts avalavu highly kidayadhu sir...Naa Diabetic follow up illame more than 6 years Achu..but..complications illa..Sai kooda vydhyar dhaane..avuroda profession adhudhane...so..prachana illa..but...Naa kuraiva irukakoodadhu nu good intension sir ku..Yenna kuraivave iruka solli pesinanga...yallarum Arun Kumar illa illaya... adhuku sonne....avar Yenna highly a irukatum nu think panna Inga naaga high nu vetti, veerapu pechu..😂..Yenna low value iruka sonnanga sir...

  • @gowriashok252
    @gowriashok252 10 หลายเดือนก่อน +8

    சார் மனநலம் பற்றிய வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @JenVin-n3z
    @JenVin-n3z 12 วันที่ผ่านมา

    Correct ta 7 days dinner sollunga sir

  • @athmanathanpradhapan7913
    @athmanathanpradhapan7913 10 หลายเดือนก่อน

    தலைவரே... வைட்டமின் சி உள்ள பழங்கள்..காய்கறிகள் கீரைகள்...சாப்பிட்டால் கண்ணாடி போட வேண்டியதில்லை... அப்படியே கண்ணாடி அணிந்திருந்தாலும் கழற்றி விடலாம் என்று குரூப் சுற்றி கொண்டிருக்கிறது ... கண் பயற்சி இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... இது பற்றி இஓடி வீடியோ ஒன்று போடுங்கள்.

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 2 หลายเดือนก่อน

    Best v Good my dear Dr Jesus Christ loves you

  • @dhayalanr221
    @dhayalanr221 8 หลายเดือนก่อน +1

    நாங்க சின்ன வயசுல இருக்கும் போது பசி எடுக்கும் போது சாப்பிடுவோம், விளக்கு ஏற்றி.

  • @arunabalasubramanian8233
    @arunabalasubramanian8233 9 หลายเดือนก่อน

    @Dr Arun. Can you please give your inputs on overnight oats vs cooked oats

  • @jayanthiselvamani8126
    @jayanthiselvamani8126 10 หลายเดือนก่อน

    Yesterday I purchased your Book sir at chennai Book fair. Part 1 ❤

    • @erosh.05
      @erosh.05 10 หลายเดือนก่อน

      Book name please

    • @jayanthiselvamani8126
      @jayanthiselvamani8126 10 หลายเดือนก่อน

      @@erosh.05 arokkiyam oru plate. Part 1 and part 2 separate books. Vikatan publication sir. Rendu moonu stall la pathen sir books available ah erundhuchu

  • @lakshmanan7104
    @lakshmanan7104 10 หลายเดือนก่อน +2

    Useful information doctor❤

  • @revathysethuraman6097
    @revathysethuraman6097 หลายเดือนก่อน

    No one said eating dinner is harmful
    Normal people can always take dinner as doctor Arun has advised a protein rich low carb dinner
    Intermittent fasting is for people who want to lose weight easily
    Calorie count is what is impoortant

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 10 หลายเดือนก่อน +4

    Super super 🎉 very useful information 🎉 thank you Doctor 💐🎉

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 10 หลายเดือนก่อน +3

    THANK YOU DOCTOR. GOD BLESS YOU.

  • @geetharaj2691
    @geetharaj2691 7 หลายเดือนก่อน

    Hi, doctor I see all your videos very helpful thank you so much. I need one help from you Sir how oxygen help us in heart I have a mild oxygen supply to the heart while I went for test thread mill.

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 10 หลายเดือนก่อน

    Dr we can cut the fat from the meat by boiling the meat in the water before cooking and filter it Then we can cook whatever we like It works for me

  • @ramanathan6665
    @ramanathan6665 10 หลายเดือนก่อน

    Nanudaya kulanthaikku adiki cold pidikkudhu sir solution solunka sir

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +1

    Circadian Rhythm yes Dr Sir

  • @santhoshaa5499
    @santhoshaa5499 15 วันที่ผ่านมา

    Sir naanga Bangalorela Night time Rice sambar normal iruko adu ok va

  • @vincy8162
    @vincy8162 10 หลายเดือนก่อน +3

    Beat information more usefull ur video thanks for ur time ❤

  • @arunathilak8981
    @arunathilak8981 10 หลายเดือนก่อน

    Doctor thanks for the information …I think Dr. Pal & you both do a conversation like this …..

  • @pandeeshjeyaram771
    @pandeeshjeyaram771 10 หลายเดือนก่อน +3

    Valueble video sir thank you so much 🎉🎉

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 10 หลายเดือนก่อน +2

    Thank you sir.. confusion solved..👍👍

  • @aka-30
    @aka-30 10 หลายเดือนก่อน

    எங்க தான் இருந்தது ஒரு தடவை‌மதுரை முழுவதும் சுற்றினேன்

  • @rubisbella6863
    @rubisbella6863 24 วันที่ผ่านมา

    நன்றி டாக்டர் நன்றி

  • @sanoshaikshaik76
    @sanoshaikshaik76 2 หลายเดือนก่อน

    Night vegeis sapta digest aaguma.....

  • @PraveenKumar-zv5en
    @PraveenKumar-zv5en 10 หลายเดือนก่อน +2

    நன்றி தலைவா 🙏

  • @savithrik4163
    @savithrik4163 8 หลายเดือนก่อน

    Superb very brisk messages😊😊

  • @HYSMuyarchi8946
    @HYSMuyarchi8946 2 หลายเดือนก่อน

    Superb explanation Sir👌🙏

  • @BSmartGuru
    @BSmartGuru 10 หลายเดือนก่อน +5

    Thank You Very Much for Your Valuable Video Sir 🙏, Your Thought Process is Excellently matching with Common Man's Mindset 👌

  • @ManirathinamT
    @ManirathinamT 9 หลายเดือนก่อน

    Night shift ku oru video podunga

  • @sivasatheesh8375
    @sivasatheesh8375 10 หลายเดือนก่อน +4

    மக்களை எவ்வளவு நூதனமாக ஏமாற்ற முடியுமென்ற முயற்சிக்கு ஏற்ற அருமையான பதிவு டாக்டர் சார். இப்படி சொன்ன கண்டிப்பாக எல்லா மக்களும் உங்கள நம்பிடுவாங்க சார்.😂

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน +1

      We cant teach lunatics and people who have dropped their moolai like u.

  • @chitrabalakrishnan2725
    @chitrabalakrishnan2725 6 หลายเดือนก่อน +1

    Thank you Doctor!
    😊

  • @santhis9681
    @santhis9681 10 หลายเดือนก่อน

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video