Can we eat Maida, parotta? Are wheat, rava & Maida the same? bleaching - real truths | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @msk3828
    @msk3828 2 ปีที่แล้ว +65

    Dr எதை வேணும்னா சாப்பிடு
    அளவா சாப்பிடு அவ்வளவு தான சார்.
    மிக அருமையான,தெளிவான
    விளக்கம் நன்றி ஐயா.

  • @rameshjayam9997
    @rameshjayam9997 ปีที่แล้ว +38

    எல்லோருக்கும் புரியிற மாதிரி எளிமை யாக பேசுறீங்க .👍🙏

  • @dhayamalar2937
    @dhayamalar2937 8 หลายเดือนก่อน +6

    நான் எல்லாம் யூடியூப் பக்கமே வர மாட்டேன்... ஆனா இப்ப இந்த தலைவன் வீடியோ தான்... Full ஆ பார்க்காம விட மாட்டேன் 😂😂😂❤❤❤ .. காமெடியா சொன்னாலும் நான் உங்க அடிமை ஐயா 🫂🫂

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 10 หลายเดือนก่อน +28

    நன்றி,
    மைதா கதைக்கு ஒரு முற்று புள்ளி.
    அருமை டாக்டர்,

  • @dhanalakshmipalanisamy9108
    @dhanalakshmipalanisamy9108 2 ปีที่แล้ว +32

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அளவாக சாப்பிட்டால் அனைத்தும் நன்மை தரும் இதுவே நீங்கள் கூறும் சாராம்சமாக நான் எடுத்துக் கொள்கிறேன் ஐயா

  • @albertpaulraj4694
    @albertpaulraj4694 9 หลายเดือนก่อน +4

    சூப்பர் தகவல்.
    எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
    எல்லாமே கார்பரேட்காரர்களின் வியாபார யுக்தி.

  • @sridharnarayan6835
    @sridharnarayan6835 2 ปีที่แล้ว +31

    தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே. அப்படியே வெள்ளை அவல், சிவப்பு அவல் பற்றியும் சொன்னால் நல்லா இருக்கும்.

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 2 ปีที่แล้ว +47

    ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... நன்றி டாக்டர்.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 ปีที่แล้ว +149

    உங்களின் உழைப்பால் எங்கள் ஆரேக்கியம் மேம்படுகிறது நன்றி டாக்டர்

    • @vigneshmoorthy563
      @vigneshmoorthy563 ปีที่แล้ว +2

      நீங்கள் ஒருவராவது தமிழ்ல
      Type பண்ணிகளே அப்பா

  • @gandhig6132
    @gandhig6132 ปีที่แล้ว +2

    தங்களின் துணிச்சலான ,தெளிவான விளக்கத்திற்கு நண்றி.நான் அரசு பணியில் இருக்கும்போது,
    ஒரு பிரபல கோதுமை மாவு மில்லை ஆய்வுக்குப் போனபோதுதான்,கோதுமையிலிருந்து எப்படி ,ரவை,கோதுமை ,
    தனித்தனியாகப் பிரிக்கப்படும் விதத்தை புரிந்தகொள்ளமுடிந்தது.
    இறைவன் படைப்பில் அனைத்தும் நல்லதே! எது நமக்கு ஒத்துவருகிறது -எது வரவல்லை என்பதை அறிந்து கொண்டு வாழ
    முயலும்போது நமக்கு இறைவனே
    'மருத்துவராக' வருவான்-நன்றி
    டாக்டர்💐💐💐💐💐.

  • @karthikanks8101
    @karthikanks8101 2 ปีที่แล้ว +36

    உங்கள் பேச்சு அருமையாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி டாக்டர் 🙏👍

  • @sunrays100
    @sunrays100 2 ปีที่แล้ว +10

    வணக்கம் டாக்டர். காலை, மதியம், இரவு உணவு முறைகள்; (சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் மற்றும் உள்ளவர்கள் - இரண்டு பேருக்கும்) இதைப் பற்றி தயவுசெய்து ஒரு வீடியோ வெளியிடுங்கள். மிக்க நன்றி.

  • @arulmanipremchandran8997
    @arulmanipremchandran8997 11 หลายเดือนก่อน +3

    நாம் பிறந்து வளர்கின்ற இடத்தில் எந்த உணவு உற்பத்தி செய்ய முடிகின்றதோ அந்த உணவு நமக்கு உகந்ததாகும்

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 ปีที่แล้ว +3

    மிகச்சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நான் சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விரும்பி பரோட்டாவை நிறைய சாப்பிட்டுள்ளேன். எந்த பிரச்சினை இருந்ததில்லை. ஒரு பத்து வருடங்களாக அல்லது அதற்கு சற்று முன்பிலிருந்து தான் மைதாவை பற்றி குறைகளை கூறி வருகிறார்கள். அதேவேளையில் ப்ரட், பிஸ்கட், போன்ற பேக்கரி பொருள்களும் மைதாவால் தயாரிப்பு தான்.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 ปีที่แล้ว +6

    குழந்தை மருத்துவரே!
    குழந்தையை யாரும் நேசிக்காமல் இருப்பார்களா?
    அதேபோன்று உங்களை நேசிக்கின்றேன்.
    உங்கள் நற்பணி தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @user-Asogun
    @user-Asogun ปีที่แล้ว +1

    வணக்கம் மருத்துவர் ஐயா! இதை நான் 20 வருடங்களுக்கு முன்பே சொல்லிவருகிறேன் யாரும் கேட்பாரில்லை? அவ்வளவு ஏன் நீக்கமற நிரைந்துஇருக்கும் ப்புள் கம் மும்தான் மைதாவில் இருந்துதயாரிக்கபடுகிறது! யார க்கு தெறியும் ! யாதும்ஊரே யாவரும்கேளிர் என்றளவுக்கு இருக்கிறது. உமக்கு யதார்த்தத்தை புறியவைத்ததிற்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்❤❤❤❤

  • @surya-wi1fk
    @surya-wi1fk 2 ปีที่แล้ว +20

    குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீங்கு பற்றி முழுமையான பதிவு வேண்டும் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது என்று கருத்து பற்றி முழு விளக்கம் வேண்டும்

  • @shanmughamsubramaniam9787
    @shanmughamsubramaniam9787 10 หลายเดือนก่อน +4

    contraversy topic எடுத்து செம பின்னு பின்னீடீங்க சார். நாங்க google search பண்ணினாலும் decision making முடியல. நல்ல தகவல், மிக்க நன்றி 🙏🙏

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 ปีที่แล้ว +16

    கோதுமை மைதா ரவை பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்

  • @langesh
    @langesh 10 หลายเดือนก่อน +2

    I'm working in wheat flour industry from 9 years... You're 100% correct sir... All bakeries products, Sooji, Rawa, biscuits, cookies, Rusk, pastries, parota all from wheat only... Only improvers adding ratio is different.

  • @savitha21177
    @savitha21177 11 หลายเดือนก่อน +56

    உங்க குரலே மிகவும் அழகாக இருக்கிறது .‌.🙋🏻‍♀️சார்
    (All India radio 📻 voice)

    • @myvillage2088
      @myvillage2088 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

  • @sathisathish5249
    @sathisathish5249 2 ปีที่แล้ว +6

    சார் உங்க அறிவியல் விளக்கம் மற்றும் நகைச்சுவை கூடிய எடுத்துக்காட்டு நன்றாக உள்ளது

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +97

    எதையும் அளவோடு உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

  • @janakiram4149
    @janakiram4149 8 หลายเดือนก่อน +1

    டாக்டர் அருண் சார் எவ்வளவு எதார்த்தமாக, மக்களுக்கு தன்னம்பிக்கை வரும்படி உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது. உங்கள் பேச்சை ஒரு நோயாளி கேட்டால், அந்த நோயாளி விரைவில் குணமாகி விடுவான். ஒரு டாக்டர் நோயாளியிடம் நோயின் வீரீயத்தை விளக்கி அந்த நோயாளியை சங்கடத்தில் ஆழ்த்துவதை விட , உங்களை போல் எளிதாக புரியும் வகையில் கூறி தைரியத்தை நோயாளிக்கு வர வைப்பவர் தான் சிறந்த டாக்டர். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 ปีที่แล้ว +22

    Super Doctor,டாக்டர் மைதா மோமானது என்று சொல்லி பரோட்டாரை விசம் மாதிரி பார்க்க வைத்துவிட்டாங்க, உங்களுடைய விளக்கம் அறிவியல் உண்மையானதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இடையிடையில் காமடி சூப்பர் டாக்டர்👍💐💐💐

    • @chan8772
      @chan8772 10 หลายเดือนก่อน +2

      மைதா விஷம் இல்லை தான் ஆனால் பரோட்டா விஷம் தான்😂😂

  • @Savioami
    @Savioami 10 หลายเดือนก่อน +34

    4 புரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் : சராசரியா ஒரு ஆள் தினமும் 15 மிலி எண்ணெய் தான் சாப்பிடணும்னு டாக்டர்கள் சொல்றாங்க, கடைகளில் ஒரு புரோட்டாவுக்கே 20மிலி பாமாயில் அள்ளி ஊத்துறாங்க , அப்ப நாலு பரோட்டால 80 மிலி ஆயில் , அதுல saturated fat அதிகம் . அப்புறம் ஒரு ஆள் தினமும் 5கிராம் உப்பு தான் எடுத்துக்கணும் ஆனா சால்னால கைப்பிடில அள்ளி போடுவாங்க , அதிக உப்பு உடம்புல சேருது , அதுக்கப்புறம் சால்னால மிளகா தூள் ,பாக்கெட்டை உடைச்சு கொட்டுறாங்க அது குடலுக்கு கெடுதல் மூல நோய் வரும் . மைதாவும் , கெட்ட எண்ணெய், உப்பு , மிளகா தூள் .இவ்வளவு பலன் தரும் நாலு புரோட்டானால வரும் இதய பிரச்னை , சர்க்கரை, மூலம் நோய் மொத்த பலனும் மருத்துவர்களுக்கே . 😂. ஒரு மருத்துவர் எனக்கு செய்த அறிவுரை : "வெளியில சாப்பிடாதீங்க , பெரிய பாத்திரங்களில் சமைத்த உணவை சாப்பிடுவதை தவிருங்கள் -விருந்துல கூட கொஞ்சமா சாப்பிடுங்க-" என்றார் .

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 8 หลายเดือนก่อน +2

      Itha IRFAN ta kaatanum

    • @tamilarul6375
      @tamilarul6375 8 หลายเดือนก่อน +3

      Sir veetula samachalum kadaila samachalum masalavum uppum sapdura aluvukku than sekka mudium athigama setha vaaila vakka mudiyathu

    • @immanueljesurani
      @immanueljesurani 8 หลายเดือนก่อน +2

      Ama athey mathiri uppu illanalum sapda mudiyathu

    • @Savioami
      @Savioami 8 หลายเดือนก่อน

      @@immanueljesurani salt ,sodium ஒரு ஆளுக்கு தினமும் காலை - இரவு வரை 5gms கட்டாயம் தேவை . கிட்னி நோயாளிகள் 3 gms எடுக்கணும்

    • @rrajan5476
      @rrajan5476 8 หลายเดือนก่อน

      RATHIRI 2 AM OMNI BUS STOPLE, ADHA UTTUTTEENGALE!

  • @rajarajendransannasi7502
    @rajarajendransannasi7502 ปีที่แล้ว +56

    மருத்துவர் அழகா தெளிவாக தமிழில் தான் விளக்கம் அளித்துள்ளார்கள். இங்கு கருத்துக்களை அனைவரும் ஆங்கிலத்தில் பதிவிட்டுருப்பது வியப்பு.

    • @priyasubramaniyan2279
      @priyasubramaniyan2279 9 หลายเดือนก่อน +1

      That is gene problem😂

    • @sridhar6080
      @sridhar6080 8 หลายเดือนก่อน

      Ur mail id is in English only 😂

  • @priyan6031
    @priyan6031 2 ปีที่แล้ว +39

    Ur sense of humour is really good. There are some people who try to prove others false. Don't worry about them. Just keep going. Because u r genuine

    • @beardman7965
      @beardman7965 10 หลายเดือนก่อน

      Tamilil padhividungal pulu🔥

  • @santhamenock8669
    @santhamenock8669 2 ปีที่แล้ว +13

    நன்றி. உங்களின் இப்படிப்பட்ட சேவை மகத்துவமானது.

  • @rajankathir2551
    @rajankathir2551 10 หลายเดือนก่อน +1

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
    நன்றி Doctor அருமையான விளக்கம் உங்கள் சமூக பனி தொடரவும் வாழ்த்துகள் 🙏

  • @socratesthirumali5235
    @socratesthirumali5235 ปีที่แล้ว +4

    சிறப்பான கருத்து எல்லாம் ஒரு தாய் மக்கள்.நன்றி

  • @RajaTamilan137
    @RajaTamilan137 10 หลายเดือนก่อน +1

    டாக்டர் ஐயா நீங்க சொன்ன மூன்று பொருட்களையும் நான் உணவாகவே மதிப்பதில்லை அதை தின்பாதே இல்லை.நன்றி 🙏

  • @Thameemparuthi
    @Thameemparuthi 2 ปีที่แล้ว +4

    காலம் காலமாக நாம் அனைவரும் புரோட்டா சாப்பிட்டுத்தான் வந்தோம் யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்ததாக எதுவும் வெளியே தெரிய வில்லை இப்பதான் சமீப காலமாக மைதா வை நீங்கள் சொன்னது போல வில்லனாக முன் நிறுத்தி மிக பெரிய பயமுறுத்தல் இருக்கிறது... என்னதான் சொன்னாலும் புரோட்டா வியாபாரம் தமிழகத்தில் கொடி கட்டிதான் பறந்து கொண்டு இருக்கிறது . Thanks doctor giving awakening video

  • @svmkvlogs1260
    @svmkvlogs1260 8 หลายเดือนก่อน +8

    கோதுமை கெடுதல் என்றால் வடமாநிலங்களில வாழ்பவர்களின் உணவே கோதுமை மட்டும் தான்😂😂😂

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk ปีที่แล้ว

    Dr சார். சூப்பர் நார்சத்து இல்லாததால ஜீரணம் ஆகுறதுக்கு லேட் aguthu👏👏

  • @shammohammed5901
    @shammohammed5901 2 ปีที่แล้ว +20

    Does keeping vegetables in fridge loses its nutrition true r not...pls make video sir..

  • @radhavenkatesan2672
    @radhavenkatesan2672 2 ปีที่แล้ว

    இறைவன் அருளால் சாப்பிட உகந்த அனைத்து உணவுகளும் நல்லவையே தொடர்ந்து எந்த உணவையும் உண்ணக்கூடாது உங்கள் உடம்பு சொல்லும் தேவையை கவனியுங்கள் எந்த சத்து தேவையோ அதை சாப்பிட அதுவே உணர்த்தும் அவரவர் உடலுக்கு ஏற்ற உணவை அளவோடு உண்டு வாழ்க்கை யை வாழ்ந்து இறைசிந்தனையோடு வாழுங்கள்

  • @Mub-s4x
    @Mub-s4x 2 ปีที่แล้ว +25

    டாக்டர் நிங்க சொல்லுவது 1000% உண்மை சிலருக்கு புரியவதில்லை அளவுக்கு மிறினால் அமிர்தம் விஷம்
    எது சாப்பிட்டாலும் அளவோடு சப்பிடவும் இரவு குறைவாக சாப்பிடுவது நல்லது

    • @chandrasekaran6003
      @chandrasekaran6003 2 ปีที่แล้ว

      உண்மை

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 ปีที่แล้ว

      Man 7 to 8 years ah night la dhan heavy ah sapiduven but nalla nutrient food ah sapiduven adhanala enaku weight reduce aagidichi and weight reduce aagiduchi thyroid gone and cholesterol reduce aagiduchi

  • @orionshiva7412
    @orionshiva7412 2 ปีที่แล้ว

    சிம்ப்ள். நம் முன்னோர் கடைபிடித்த எது எது நல்லதோ அது எல்லாம் கெட்டது. எது எது எல்லாம் கெட்டதோ அது எல்லாம் நல்லது.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +10

    நிறைய தெரிஞ்சுக்க முடியுது...ஆனா காமணா என்ன என்ன சாப்பிடலாம் , உணவு பட்டியல் போடுங்க ,.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +1

    இவர் ஒரு விழிப்புணர்வு மருத்துவர்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 ปีที่แล้ว +28

    கோதுமை சாப்பிட கூடாது .. கேன்சர்
    அரிசி சாப்பிட கூடாது.. சுகர்
    உப்பு சாப்பிட கூடாது.. பிரஷ்ஷர்
    மாமிசம் சாப்பிட கூடாது.. கொலஸ்ட்ரால்
    மண்ணுக்குள் விளையுறத சாப்பிட கூடாது.. கியாஸு
    பழங்கள் சாப்பிட கூடாது.. கார்பைடு
    காய்கறிகள் சாப்பிட கூடாது.. பூச்சி கொல்லி..!
    அப்போ என்னதான்யா சாப்பிடுறது..?
    எல்லாம் அளவோடு சாப்பிடலாமய்யா.. நொறுங்க தின்றால் நூறு வயது..!
    போங்க டாக்டர்.!

    • @beaulah9097
      @beaulah9097 9 หลายเดือนก่อน +1

      👍🏻💚💛

    • @Arimakarnan
      @Arimakarnan 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂❤

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 ปีที่แล้ว

    உண்மை தகவல்கள். எல்லோருமே இப்போது ஓர் புதிய வார்த்தைகளை பேசுகின்றனர். இது Trend

  • @divyakirthi3429
    @divyakirthi3429 ปีที่แล้ว +3

    Na maida avoid panitaen,, biscuit kadaisiya epo saptaenu niyabagamae ila,, cake epovachum yarachum birthday apo lite ah avoid panaama eduthukuvaen,, puffs, bread,, samosa etc,, etc,, ithu ethumae na sapda maataen,,

  • @sankaralingams3608
    @sankaralingams3608 2 ปีที่แล้ว +1

    இரவா மைதா இருவரும் கோதுமையின் இரட்டை பிள்ளைகள். கோதுமையில் கொஞ்சம் நார் சத்து உள்ளது. மருத்துவர் கூறுவது போல் முழுவயிறு சாப்பிடாமல் அரைவயிறு சாப்பாடு போதும்.நல்ல வேர்வை வரும் வரை நடப்பது நல்லது. மருத்துவர் கூறுவது போல நடந்து கொள்ள வேண்டும்.

  • @sathyasundari8947
    @sathyasundari8947 2 ปีที่แล้ว +20

    உங்கள் உழைப்பால் எங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது ஐயா.💯🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @sundaramoorthdi1265
    @sundaramoorthdi1265 11 หลายเดือนก่อน

    உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இரண்டு எதிர்மறைகள் கொண்டது இங்கே இங்கே இரண்டு எதிர்மறையான கருத்து கமெண்ட் கள் பதிவாவது என்பது யுனிவர்சல் லா சிறிதளவாவது எதிர்மறை கமெண்ட் இல்லாமல் பெரிதளவு நேர்மறை கமெண்டுகள் இருப்பது சாத்தியமில்லை அதுதான் உலகப் பொது விதி நன்றி டாக்டர்

  • @Arunjunailakshmi
    @Arunjunailakshmi 10 หลายเดือนก่อน +3

    அருமையான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +36

    நோய் வராமல் இருக்க வாரம் ஒரு முறை உணவு உண்ணாமல் நீர் ஆகாரம் குடித்து பட்டினி இருக்க வேண்டும்

    • @sash6128
      @sash6128 ปีที่แล้ว

      Y

    • @prasadstudio3716
      @prasadstudio3716 9 หลายเดือนก่อน

      ​@@sash6128ஜீரண உறுப்புகள் சீராக இயங்க

    • @Chefducking
      @Chefducking 8 หลายเดือนก่อน +1

      Athukku than periyavanga Friday mattum sapdama iruppanga!

    • @ismailmohamed1608
      @ismailmohamed1608 5 หลายเดือนก่อน

      அத்துடன் டாக்கு தறையும் அணுகாமல் இருக்கவும்

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 ปีที่แล้ว +2

    Sir வணக்கம்... நான் கு.சிவராமன் sir ஆனந்தவிகடனில் உணவு குறித்து 2014,15ஆண்டுகளில் தொடராக எழுதி மிகுந்த விழிப்புணர்வை எற்படுத்தியது என்னளவில் மிகவும் பயனுள்ளதாக இருநதது...
    இப்போது நீங்கள் ஆனநதவிகடனில் தொடராக எழுதியவருவதையும் படித்துவருகிறேன் மிக்க நன்றி..
    நீஙகள் இந்த காணொளியில் சொரியாஸிஸ் பரவுவதற்க்கு
    என்னென்ன உணவுகள் தூண்டுகின்றன எதனால் சொரியாஸிஸ் வருகிறது
    எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..என்பதை பற்றி நீங்கள் காணொலி ஒன்றை பதிவு செய்தால் மிகவும் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...

  • @thangasamy7629
    @thangasamy7629 2 ปีที่แล้ว +3

    அருமையான உண்மையான விளக்கம், நன்றி.

  • @azhwar4395
    @azhwar4395 4 หลายเดือนก่อน

    அவல் பற்றி தங்களின் பதிவு. மற்றும் ஹார்லிக்ஸ் போன்றவை பற்றிய பதிவுகளை எதிர்பாத்துள்ளோம்.

  • @rajesh6854
    @rajesh6854 2 ปีที่แล้ว +12

    Sir வெள்ளை ராவை கோதுமை இருந்து வருது சொல்றிங்க அது வெள்ளை நிறம் உள்ளது. ஆனால் கோதுமை ரவை மட்டும் எப்படி brown நிறம் இருக்கு

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 8 หลายเดือนก่อน +1

      அது சம்பா கோதுமை சம்பா ரவை

  • @AnandaVelu-j9j
    @AnandaVelu-j9j ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா இத்தனை நாள் பரோட்டா என்றால் பயமாக இருந்தது இனி சாப்பிடுவேன்

  • @beauty7728
    @beauty7728 2 ปีที่แล้ว +8

    Induction stove il சமைப்பது good or bad.. Healthy or poison.... ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் டாக்டர்..... Plz Plz Plz....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpavan3218
    @mpavan3218 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த உணவை ஏன் நம் இந்திய அரசாங்கம் தடை செய்யவில்லை மக்கள் நோய் வாய்ப்பட்டு இறப்பதால் இந்த நாட்டிற்கு என்ன லாபம் சந்தோஷமா

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan ปีที่แล้ว +3

    இவரது முதல் காணொளி இது எனக்கு . மிகவும் அருமை

  • @kjewelson
    @kjewelson 2 หลายเดือนก่อน +1

    Dr. Sivaraman thakkapattaraaa!!!

  • @Vengaiyanvengaiyan2660
    @Vengaiyanvengaiyan2660 2 ปีที่แล้ว +17

    Palm oil pathi sollunga sir

    • @Savioami
      @Savioami 10 หลายเดือนก่อน +1

      இன்னொரு poison பற்றிய அருமையான கேள்வி

  • @jesussoul5655
    @jesussoul5655 2 ปีที่แล้ว +8

    Sir toothpaste and brush paththi podunga sir

  • @ravisankar8898
    @ravisankar8898 8 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் தங்களுக்கு நன்றிகள் பல சார்.

  • @gnan6647
    @gnan6647 2 ปีที่แล้ว +53

    Doctor. you are right. many years ago, I visited Avinasi Sakthi Murugan roller flour mills. we are simply calling it an SMB. in their factory I found that Rava, Wheat, and Maida are came from Wheat grains only. I discussed with many people regarding this. but the majority of people have not believed it.

    • @mramasamy8625
      @mramasamy8625 2 ปีที่แล้ว +5

      கோதுமை மாவு வெள்ளை கலர் வர என்ன கெமிக்கல் உபயோகபடுத்துகிறார்கள்

    • @thangalathaa9630
      @thangalathaa9630 2 ปีที่แล้ว +5

      S that chemical only very harmful

    • @dsramkumarful
      @dsramkumarful 2 ปีที่แล้ว +2

      @@mramasamy8625 Benzoyl peroxide

    • @dsramkumarful
      @dsramkumarful 2 ปีที่แล้ว +2

      @@thangalathaa9630 Benzoyl peroxide

    • @mekalapugazh6192
      @mekalapugazh6192 2 ปีที่แล้ว +1

      பொதுப்புத்தி அப்படித்தான் அறிவியலை ஏற்காது..

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo 10 หลายเดือนก่อน +2

    சோறு தான் சரி,சாப்பாடு என்றால் full meals ஐ குறிக்கும்,coimbatorekku வெளியே.

  • @shahithaparveen5438
    @shahithaparveen5438 2 ปีที่แล้ว +188

    தெய்வமே நீங்க நல்லா இருக்கணும் 🙏.. நான் ஒரு parotta lover இனிமேல் பயம் இல்லாமல் சாப்பிடுவேன்.😇

    • @anisfathima1893
      @anisfathima1893 2 ปีที่แล้ว +7

      🤣🤣🤣🤣🙌🙌

    • @piriyamanathozhipiriyamana3027
      @piriyamanathozhipiriyamana3027 2 ปีที่แล้ว +20

      Maida nallathu than but antha maidava white Panna vendi serkira chemical very bad bro

    • @dhanasekar5109
      @dhanasekar5109 2 ปีที่แล้ว +16

      Oru Parotta evlo oil oothuvaanga nu theriyuma
      Palm oil la ye pesanji palm oil mela thelichi fry pannuvaanga
      4 parotta kurma saaptale 1000 calories vandhurum
      Regulara saapta body weight adhigam aagirum
      Adhanaala thaan maida naale bayapudraanga

    • @manivannan1997
      @manivannan1997 2 ปีที่แล้ว +2

      Aloxan content iruka maidava sapdathinga, avare athala solirkaru, athula limited amount of aloxan iruku, athanala odambuku prachana ilanu,athave adikadi saapta, aabathu, avoid panrathu romba nallathu

    • @thivagarm7306
      @thivagarm7306 2 ปีที่แล้ว +12

      நண்பரே மைதா நல்லது தான் ஆனால் பரோட்டா சேர்க்கும் எண்ணைய் மற்றும் அதில் சேர்க்கும் ரசாயனம் தான் பிரச்சினை

  • @lawrancesm4551
    @lawrancesm4551 11 หลายเดือนก่อน

    ஹலோ டாக்டர் சார் உங்கள் காணொளிகள் பார்த்தேன். மிகவும் அறிவுபூர்வமாகவும் அதே சமயம் நகைச்சுவையும் கலந்து நீங்கள் பேசும் விதம் அருமை. இன்றைய காலகட்டத்தில் எதை சாப்பிட்டாலும் அது உடம்புக்கு நல்லதில்லை என்று தான் சொல்கிறார்கள். நீங்கள் தயவு செய்து எதை எதை எல்லாம் தாராளமாக சாப்பிடலாம் என்று ஒரு அட்டவணை சொன்னால் நன்றாக இருக்கும்.
    இன்னொரு விஷயம் நம்ம கவர்மெண்ட் ஏன் ஹைபிரிட் வகை காய் கறிகள் மற்றும் பலன்களை தடை செய்யாமல் அதை சந்தை படுத்துகின்றன. அதை சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் வராதா? இந்த ஹைபிரிட் வகை காய் கறிகளை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் சார்

  • @sathyaselvaraj1568
    @sathyaselvaraj1568 2 ปีที่แล้ว +18

    Doctor could u please post ur food routine from morning to night for a week?? Hope u ll upload soon. Thanks in Advance...

    • @tbraghavendran
      @tbraghavendran ปีที่แล้ว +1

      Why are you interested in his diet 🤔

  • @habeebjas
    @habeebjas หลายเดือนก่อน

    சூப்பர்
    மச்சம் வச்ச வில்லன் மைதா
    மச்சம் வைக்காத வில்லன் கோதுமை

  • @mayakrish4703
    @mayakrish4703 2 ปีที่แล้ว +12

    Sir spirulina pathi konjam solunga. Kids ku andha powder kodukalama adhula niraya nutrients irukunu solranga adha pathi oru video pesunga sir

    • @spirulinapandi9630
      @spirulinapandi9630 2 ปีที่แล้ว +1

      Good expectation.. I am also selling spirulina...

    • @mayakrish4703
      @mayakrish4703 2 ปีที่แล้ว

      @@spirulinapandi9630 how much sir per kg

  • @Hariharan-it7gq
    @Hariharan-it7gq 2 ปีที่แล้ว +11

    Doctor, Rheumatoid arthritis diet video poduga

  • @annamayyatv4707
    @annamayyatv4707 ปีที่แล้ว

    கோதுமை உணவுகள் பற்றி நிறைய விடயங்கள் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி. இது பற்றிய சந்தேகங்கள் (தவறான கருத்துகள்) தீர்ந்தது விட்டது.

  • @forpublic2010
    @forpublic2010 2 ปีที่แล้ว +33

    Nice doctor.. even though there are ppl who may misinterpret, u r cool enough to enlighten the factual truth.. thank u

  • @davidraj3727
    @davidraj3727 7 หลายเดือนก่อน +1

    கோதுமை ரவை இரண்டும் ஒன்று,சாப்பிடலாம் மரவள்ளிகிழங்கு மைதா பரோட்ட அனைத்தும் ஒன்று கூடுமானவரை தவிர்ப்பது நல்லது எப்போதாவது சிலநேரங்களில் சாப்பிடலாம்.!!

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் மருத்துவரே! ❤️🔥

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 2 ปีที่แล้ว +1

    பசும்பால் மற்றும் எருமைப்பால் பற்றிய விளக்கம் தேவை அய்யா. எருமைப்பால் நல்லதல்ல என்று தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது.

  • @gopikrishnan9329
    @gopikrishnan9329 ปีที่แล้ว +4

    Well explained sir .you revealed the myth and fact too... as a food technology studying student i'm feeling proud to see the doctor who is speaking about this topics🎉❤

  • @parimalapoosappan5678
    @parimalapoosappan5678 2 ปีที่แล้ว +2

    உபயோகமுள்ள காணொளி . வடிவேலு காமடி 👌🏻👍

  • @muruganatham5091
    @muruganatham5091 ปีที่แล้ว +3

    தூயகொங்கு தமிழில் புரியும்படி விளக்கம் கொடுத்துவரும் மருத்துவ ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், தீ பாவளி வாழ்த்துக்கலும்.14:27

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 3 หลายเดือนก่อน +1

    அடப்பாவிகளா இவ்வளவு நாளா நான் கோதுமை நல்லதுன்னு நினைச்சு கோதுமையாக சாப்பிட்ட.... இதுக்கு நான் வாய்க்கு ருசியா மைதா பரோட்டாவை சாப்பிட்டிருக்கலாம் போலயே.. இப்படியே போனா எதுதாண்டா நல்லது....

  • @ShyamsundarSundar-ln2dy
    @ShyamsundarSundar-ln2dy หลายเดือนก่อน

    மிக எதார்த்தமான பேச்சு

  • @aparnaachar1445
    @aparnaachar1445 2 ปีที่แล้ว +6

    Doctor, please enlighten about arsenic in rice? Should we be worried about it?

  • @kltappu
    @kltappu 2 ปีที่แล้ว +1

    பயிரு வகைகள் and சிறுதானிய வகைகள் பற்றிய video போடுங்கள் Please.

  • @balaambigha1635
    @balaambigha1635 2 ปีที่แล้ว +335

    அப்பாடி பரோட்டா என்னிக்காவது ஆசைக்கு சாப்பிடுவேன். வயிற்றில் பாலை வார்த்தீர்கள்

    • @jo-zw7cy
      @jo-zw7cy 2 ปีที่แล้ว +8

      மக்களை பயமுறுத்தும் ஒரு மருத்துவர் இவர்சிறுபிள்ளை. அனுபம் கம்மி டாக்டர். மருத்துவ ஜாம்பவான். உணவுகளை பற்றிய விவரம் குறித்து ஆய்வு பார்க்கிறோம். நீங்கள் பேசுவது கொஞ்சம் நன்மை உள்ளது

    • @chandrashanmugam7549
      @chandrashanmugam7549 2 ปีที่แล้ว

      Nothing

    • @badmanibad
      @badmanibad 2 ปีที่แล้ว +11

      No, somany chemicals are added to Maida to prepare parotta , that is dangerous

    • @rose15497
      @rose15497 2 ปีที่แล้ว +1

      🙌

    • @balasubramanian8516
      @balasubramanian8516 2 ปีที่แล้ว

      Yy

  • @lionelshiva
    @lionelshiva 2 ปีที่แล้ว +2

    Thambi Arun don't bother about criticism you are on the right path continue your good work.

  • @VKannan040981
    @VKannan040981 2 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம்...... நன்றிகள் பல.......

  • @dharmaps2312
    @dharmaps2312 10 หลายเดือนก่อน +2

    Whatever its maida makes constipation so limit ah irntha ellam nallathe

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 2 ปีที่แล้ว +13

    கோதுமை மாவு நிறமும் மைதா நிறமும் ஒன்றா மருத்துவரே ! நல்ல புரிதல் உள்ள மக்கள் மனதில் குட்டை குழப்பி பொழப்பை நடத்தும் மருத்துவர் வாழ்க இவரை நம்பி போற நோயாளிகள் வாழ்க

  • @rajjuthajustin9125
    @rajjuthajustin9125 2 ปีที่แล้ว +4

    Really ! your videos changed our diet and lifestyle!

  • @PRASANNAGOVIND007
    @PRASANNAGOVIND007 10 หลายเดือนก่อน +1

    Thalivare parata kku niraiya vanaspati add aagum, chappati and upma ku vanaspati thevailla.

  • @villageboys3494
    @villageboys3494 2 ปีที่แล้ว +3

    Doctor apple cider vinegar pathi pesunga doctor

  • @ptj1ptj172
    @ptj1ptj172 2 ปีที่แล้ว +1

    Ellam ok, appo eda saapudalaam nu oru video podunga....
    Yen kevli, idli dosa ok va? Yes or no?
    Normal rice kolambu ok va? Yes or no?

  • @stharakeswari
    @stharakeswari 2 ปีที่แล้ว +3

    Doctor please can you clarify little more about types of wheat. Is Samba rava good. It is also a wheat variety. Does it have gluten.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +4

      Samba rava = wheat
      White rava = maida

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி நீங்க சொல்வது எனக்கு ஆறுதல்

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt ปีที่แล้ว +3

    Me after watching all the videos of this channel : Aprom edha dhaa doctor saapdradhu.?!. 😂🤔🤔😫😫..
    Just for fun...
    Actually you are the eye opener for many of us doctor..🙏🙏🙏.. Kindly continue with your most valuable service doctor..🙏🙏😊😊

  • @suganthisuganthi4694
    @suganthisuganthi4694 2 ปีที่แล้ว +2

    Red Aval And White Aval pathi sollunga sir

  • @anjanasuba3263
    @anjanasuba3263 2 ปีที่แล้ว +19

    டாக்டர்,உணவு நஞ்சதால் குறித்து விளக்கம் அளிக்கவும்.. மீன் குழம்பை 2-3 நாட்கள் சூடு படுத்தி உண்பது சரியா?

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 2 ปีที่แล้ว +1

      காலங்காலமாக சாப்பிட்டு கொண்டுதான் இருக்காங்க......

  • @syedbilala5874
    @syedbilala5874 2 ปีที่แล้ว +1

    Doctor! Appo sugar ullavanga enna thaan sapudanum? Please suggest!!!

  • @ramalingam406
    @ramalingam406 2 ปีที่แล้ว +12

    i THINK THE CONTENT OF MAIDA ARE DIFFERENT IN VARIOUS COUNTRIES .Because in each country the amount of chemicals used to bleach may differ . Also there are no proper inspection to find what amount of chemicals are used in this industries to bleach the flour .

    • @பட்டாம்பூச்சி24
      @பட்டாம்பூச்சி24 ปีที่แล้ว

      வேலை தேடும் போது பல நாள் பட்டினி இருந்திருக்கிறேன் இருந்திருக்கிறோம் சார்.

  • @mrvsmanian
    @mrvsmanian 9 หลายเดือนก่อน +1

    What about Samba godhumai Ravai

  • @prasasekar3772
    @prasasekar3772 2 ปีที่แล้ว +7

    Dear dr., i trust your knowledge blindly.. Thanks for informative things☺️

    • @ravichandranva5392
      @ravichandranva5392 2 ปีที่แล้ว +3

      டாக்டர் ஜயா மிக்க நன்றி தங்களின் ம௫த்தவ பணி சிறக்க வாழ்க வாழ்௧😄😃😎😐✌👌👍👏✋🙌👤🙏

  • @p.saminathan.doa.1582
    @p.saminathan.doa.1582 10 หลายเดือนก่อน

    என் அறிவுக்கண்ணை திறந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி