1.புரதம் 2. மிதமான மாவுச்சத்து 3. கொழுப்பு உணவுகள் (தேங்காய் வேர்கடலை,முட்டை) 4. ஆளி விதை 5. இரும்பு சத்து (கீரை சுண்டல்) 6. கால்சியம் ராகி பனீர் கீரை 7.folic acid (கீரை பச்சை காய்கறிகள் Nuts) 8.B12 சத்து ( பால் பொருட்கள்) பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும் Super Dr Sir
சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைபாடு பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றி மருத்துவ அறிவியல் விளக்கம் அளித்த மக்கள் நலன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
தங்கைக்காக அக்காவுக்காக மனைவிக்காக மகளுக்காக ஆண்கள் பொறுப்பேற்று உழைத்தே சாகிறார்கள்... உலகத்தில் பெண்கள் மட்டும் வாழ்கிறார்களா? உலகத்தில் பெண்கள் மட்டும்தான் முக்கியமா? என்ன ஒரு சுயநலமான பொது கருத்து எல்லா மீடியா, அமைப்பு சட்டம் சமூகம் இவைகளால் பேசப்படுகிறது
டாக்டர் நான் சென்னை இருக்க உங்கள் videos எல்லாம் அருமை நீங்கள் எழுதிய ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் நான் படித்து வருகிறேன் அருமையாக இருக்கிறது உண்மையாக உணவு மீது இருக்கும் புரிதல் மாறிவிட்டது நன்றி டாக்டர்
@@doctorarunkumar Sir one doubt pls sir... I am 25 years old konjam days ah chest appo appo pain ah irkunu doctor kitta ponen echo eduthen.. Doctor heart nallaarukku no problem sollittaanga.. But report la Stable Cardiac nu mention pannirunthaanga stable cardiac um stable angina vum same Or different ah sir please konjam explain pannunga sir
Sir multivitamin gummies childrenku kudukalama..atha pathi Oru video podunga good or bad..even adult kooda marketla lot of gummies like beauty,hair,multivitamins etc..athu ellam mention also sir..3monthsla result theriyum no side effects appadi ippadinu gummies nerayah varuthu atha pathi awareness video podunga sir..thank you 🙏
சார் எண்டோமெட்ரியம் பற்றி விளக்கம் அளிக்கவும். please sir அதற்கான உணவு முறைகள் தயவு செய்து சொல்லவும்.இப்ப ET problem அதிகமா இருக்கு சார்.so please explain about it sir।
ஹலோ டாக்டர். என்னுடைய பையனுக்கு 2 வயது முதல் வெண்புள்ளி வந்து விட்டது நானும் நிறைய சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. அதற்காக என்ன செய்வது என்ன சாப்பிட்டு வந்தால் குறைய வாய்ப்புள்ளது என்று சொல்லுங்கள்... Please sir itharkaga oru video podunga please please please 🙏😢😢😢😢😢😢
Suvaorrti sapdungha high content of hemoglobin daily sambar rasam appalamnunsapdatheenghaaa....cancer bone disease ellamey varum....daily protien edukanum...fish edukanum mainaah mathi meen .....tuna all types of fish ......black grapes also
Thank you so much ❤ Doctor ungha vedios pathu na diet follow pannean pcod erundhuchu but without any treatment i get pregnant in 3 months only I followed low carb diet and walking
Dr, my daughter is 20 years of age and she is having acne problem. She is thin in nature. So if i give her protein rich nuts immediately she is getting pimple. Even if she take chocolate, some berries also she is getting acne. I dont know how to improve her weight and to control acne. Pl guide me🙏🏻🙏🏻
டாக்டர் நாம சுண்டல் செய்யும்போது அதை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிவிட்டு தான் செய்கிறோம். அப்படி தண்ணியை வடிகட்டும் போது அதுல எல்லா சத்துக்களும் வீனாகிவிடாத.. தயவுசெய்து reply பண்ணுங்க எனக்கு இந்த doubt ரொம்ப நாளா இருக்கு .
I see people are adding cheese powder in popcorn.. I dont know what is the ingradient? What is that which brings that color? Can you provide some vision on this to people?
You are very humble and great person sir....what a simplicity....your speech is clear n matured...I learned some good habbits from you...thank you sir.
Sir enaku 6 years aguthu mrg agi.. Pcod iruku 1 abortion.. 1 ectopic pregnancy abortion.. Ithula kidney stone vera apo apo varuthu ipo kidney problem ah iruku 1kidney la 18mm stone.. 1 kidny chinadha iruku protein adhigama iruku creatinine, crp ithula adhigama iruku.. Protein salt la avoid pana solii irukanga.. Na ipo low corb diet fallow pana protein edukura madhiri irukum so na endha mathiri food eduthukanum sir.. Romba confused ah iruku. Pls mudincha ithu oru video va podunga illa replay panunga sir ....
1.புரதம்
2. மிதமான மாவுச்சத்து
3. கொழுப்பு உணவுகள் (தேங்காய் வேர்கடலை,முட்டை)
4. ஆளி விதை
5. இரும்பு சத்து (கீரை சுண்டல்)
6. கால்சியம் ராகி பனீர் கீரை
7.folic acid
(கீரை பச்சை காய்கறிகள்
Nuts)
8.B12 சத்து ( பால் பொருட்கள்)
பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும் Super Dr Sir
👌
Thank you🙏
Thank you
Thank you for summarizing
Thank u
சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைபாடு பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றி மருத்துவ அறிவியல் விளக்கம் அளித்த மக்கள் நலன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
அப்பாக்காக, அண்ணனுக்காக, தம்பிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக என இறைச்சி வகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெண்கள் வெறும் குழம்பைச் சாப்பிடுகிறார்கள்.
Crt
தங்கைக்காக அக்காவுக்காக மனைவிக்காக மகளுக்காக ஆண்கள் பொறுப்பேற்று உழைத்தே சாகிறார்கள்...
உலகத்தில் பெண்கள் மட்டும் வாழ்கிறார்களா?
உலகத்தில் பெண்கள் மட்டும்தான் முக்கியமா?
என்ன ஒரு சுயநலமான பொது கருத்து எல்லா மீடியா, அமைப்பு சட்டம் சமூகம் இவைகளால் பேசப்படுகிறது
Sariya sonninga
My mom also
டாக்டர் நான் சென்னை இருக்க உங்கள் videos எல்லாம் அருமை நீங்கள் எழுதிய ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் நான் படித்து வருகிறேன் அருமையாக இருக்கிறது உண்மையாக உணவு மீது இருக்கும் புரிதல் மாறிவிட்டது நன்றி டாக்டர்
I'm always following to Chennai
P
மிகவும் நன்றி
@@doctorarunkumar
Sir please make video for generic medicines vs branded medicine, for diabetic persons is generic medicines are good ???
@@doctorarunkumar Sir one doubt pls sir... I am 25 years old konjam days ah chest appo appo pain ah irkunu doctor kitta ponen echo eduthen.. Doctor heart nallaarukku no problem sollittaanga.. But report la Stable Cardiac nu mention pannirunthaanga stable cardiac um stable angina vum same Or different ah sir please konjam explain pannunga sir
தாய்ப்பால் குடுக்கும் பெண்களுக்கு தேவையானா அதிகம் பால் சுரக்க மற்றும் எடை குறைக்க தேவையானா உணவு பற்றிய தகவல்கள் குடுங்க ஐயா
14 varudamaga tablet pottatha na period ava ipo Ungaludaiya deit chart follow panni ipo na nature ah period agara thank you so much sir🎉🎉
அருண் அண்ணா உங்களோட எல்லாப் பதிவும் அருமை.இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்க 🙏🏻🙏🏻🙏🏻
Thank you doctor for your valuable information. It is very useful for female.
உங்கள் பதிவுகள் எங்களுக்கு கிடைத்த வரம்ங்கசார் தொடர்ந்து பதிவுகள்தாருங்கள் சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ங்கசார் நன்றி ங்கசார்
உங்கள் பதிவு அருமை டாக்டர், எனக்கு இதைப்பற்றி சரியாக தெரியாமல் இருந்தது ஆனால், நீங்கள் சொல்வதை கேட்டதும் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி டாக்டர்.🙏🙏🙏
Sir multivitamin gummies childrenku kudukalama..atha pathi Oru video podunga good or bad..even adult kooda marketla lot of gummies like beauty,hair,multivitamins etc..athu ellam mention also sir..3monthsla result theriyum no side effects appadi ippadinu gummies nerayah varuthu atha pathi awareness video podunga sir..thank you 🙏
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்
Thank u doctor 🙏.
Vazhthukkal ungal sevaikku🎉
Super sir... 👌👌👍🙏😍
D.R. remba arumaiya vilakkama sonnathuku remba thanks. Naan enakku care eduthu paarkala. Eppo 44 years la obesity, anemia, bone pirachanai ellam eukku remba kasta padurean...
மிக மிக உபயோகமான தகவல்கள். நன்றி மருத்துவர் 👍🏽🙏🙏🙏
Thank you so much, sir, for this very thorough explanation of women's nutritional needs.
I've seen this video for the first time.
Thank you so much Dr for your valuable information for women 🙏🏼. Much needed!
Sir Kindly make a video on cooking utensils aluminum nonstick stainless steel cast iron edhu best a irkumnu
Thank you sir i reduced 12 kg with your guidance❤
Which diet
usedul info , thank you doctor .
நன்றிங்க மருத்துவர் அவர்களே வணக்கங்கள்
Unha Videos Neriya Patrukaen it's very Useful sir...
Sir please upload video about Adenomyosis treatment, foods to take, foods to avoid also pregnancy possibility.
Boiler pathi pesunga pls
நன்றி நன்றி டாக்டர் 💐💐💐
Super Sir👏👏👏👏 as usual excellent information 🙏🙏
Appendix pathi solunga sir,
Sir please create content about rheumatoid arthritis
Thank you for information sir🎉🎉
பயனுள்ள பதிவு நன்றிங்க டாக்டர்
Useful information Dr thank you God bless you
சார் எண்டோமெட்ரியம் பற்றி விளக்கம் அளிக்கவும். please sir
அதற்கான உணவு முறைகள் தயவு செய்து சொல்லவும்.இப்ப ET problem அதிகமா இருக்கு சார்.so please explain about it sir।
Menopause pathi video potunga sir..
Dr What food should women take during menopause what is the natural alternative food recommended in the absence of estrogen.
Karunai kizhangu
🎉super presentation sir.thanks a lot
Spirulina and colostrum pathi videos podunga
Dr skin tone improve agurathu lighting agurathu foods chat pathi oru viedos pota rompa use fulla erukum. Cheap and best aa scientific prove aa soluga
நன்றி மருத்துவரே.
aali vidhai epdi sapudradhu..
1.chicken, mutton, fish(200-300gm)weekly twice
Daily egg-2
Vegetarian
Sundal, nuts( peanut),panner, mushroom,etc (PROTEIN)
2.good fat -(Nuts, peanut,coconut, egg yolk,) omega3 - fish, flaxseed, keerai.
3. Iron - (non veg, keerai, sundal sprouted)
4.calcium-( Ragi, keerai, panner, soya)
5.folic acid-(keerai,veg, nuts, egg yolk)
6. Vit b12-(non veg, milk products,)
Can we cook in bronze kadai sir?is it good for gastric and gall stone patient?
Sir aarogiyam oru plate book epadi vanganum
Useful.. Thank you doctor. 🙏😄🤗🤗
நன்றி டாக்டர்
Thank you❤... waiting for this episode 👍
Ungal thagavaluku romba nanri sir
ஹலோ டாக்டர். என்னுடைய பையனுக்கு 2 வயது முதல் வெண்புள்ளி வந்து விட்டது நானும் நிறைய சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. அதற்காக என்ன செய்வது என்ன சாப்பிட்டு வந்தால் குறைய வாய்ப்புள்ளது என்று சொல்லுங்கள்... Please sir itharkaga oru video podunga please please please 🙏😢😢😢😢😢😢
Unfortunately there is no cure but we can control this by taking zinc and vitamin D. Also reduce sugar.
Suvaorrti sapdungha high content of hemoglobin daily sambar rasam appalamnunsapdatheenghaaa....cancer bone disease ellamey varum....daily protien edukanum...fish edukanum mainaah mathi meen .....tuna all types of fish ......black grapes also
Thank you so much ❤ Doctor ungha vedios pathu na diet follow pannean pcod erundhuchu but without any treatment i get pregnant in 3 months only I followed low carb diet and walking
Akka yanakum pcod ieruku treatment ponen pregnant aga mudiyala treatment vittuten natrual ah try pandren neega enna foods follow panniga solluga akka pls😢
Thank you very much doctor for your useful information
Dr, my daughter is 20 years of age and she is having acne problem. She is thin in nature. So if i give her protein rich nuts immediately she is getting pimple. Even if she take chocolate, some berries also she is getting acne.
I dont know how to improve her weight and to control acne. Pl guide me🙏🏻🙏🏻
Doctor family la erukura ladies maximum kanavarukkum, kuzhanthaigalukkum, parthu , parthu sapadu kuduthuvittu thanakkaga minji erukum antha irandu pees sapidarathe periya visayam athaiyum meeri virunthali vanthuvittal athuvum kidaipathu arithu, economic factor also one reason sir...
Neenga soldraru purinjalum oru sila unavugalai thavirkum situation ye eruku sir😒😒verum kuzhambu than micham aangalukku equal ah pengal thattil unavu vaithu sapiduvathe ellai yenbathe marukka mudiyatha unmai kastapattu seithalum sapida kidaipathillai
வெள்ளை பூசணிக்காயை பலன்கள் பற்றி விரிவாக விளக்கவும்
Doctor chicken mutton fish pathi solura mari beef meat pathi solunga athu sapudalama athula ena benfits irukunu
டாக்டர் நாம சுண்டல் செய்யும்போது அதை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிவிட்டு தான் செய்கிறோம். அப்படி தண்ணியை வடிகட்டும் போது அதுல எல்லா சத்துக்களும் வீனாகிவிடாத.. தயவுசெய்து reply பண்ணுங்க எனக்கு இந்த doubt ரொம்ப நாளா இருக்கு
.
Waste pannama sambarla serthudunga.
ரசம் தில் ஊற்றலாம்
புரதங்கள் அப்படியேதான் இருக்கும்
@@doctorarunkumar ரொம்ப நன்றி டாக்டர்..
Cooker adigham use panatheenghaa...sadham vadingha penghal romba somberiyaah irukaanghaa..nanum oru pen thaan.....sapadukaangha time othuki samigha easyaah samachu seekiraaama disease create panna vedam...
Sir please tell us about collagen drinks.
மிக்க நன்றி 🙏
I see people are adding cheese powder in popcorn.. I dont know what is the ingradient? What is that which brings that color? Can you provide some vision on this to people?
Please tell about cheese with evidence
Thank u doctor...full hand shirt podunga unga appearance nallarukum...
Thank you very much Docter
🙏🙏🙏 Thank you Doctor
Thank you doctor all the informations gave by you very useful to us.
Sir Herbalife products use pannalama ?
Hi sir , very nice your speech super 👌
You are very humble and great person sir....what a simplicity....your speech is clear n matured...I learned some good habbits from you...thank you sir.
Mavu sathu puradha sathu Different sollungha sir pls
Unmai doctor na n 2 kids only nonveg gravy mattum than eat panrom
Nalla thagaval
Thankyou verymuch foryour kindinformation sir
Nice informative video ❤🎉
இந்தியா🇮🇳.." பாரதமா ? இல்லையோ.. "இந்தியர்கள்".."புரதமா" 🍗,🥜🥛 மாறனும்..
😅 அதானே டாக்டர்?😅
SS keralavula daily protein edupaaanghaa...avangha healthyaavum beauty irukaangha...Muslim people aslo daily protein edukuraanga avnaghaum healthyaah beautyaah irukaangha.tamilnadu people enna panraangha cooker la 2 whistle soru vachu 1 sambar vaikuraangha adha moonu neram sapdaarngha.aatleast egg aachu edukalaaam mathi meen ellamey vilai koravu edukaalam ...penghal romba somberyaah irukaanghaaa...
@@Titantvmanupgrade-g5r correct 💯
sir vitamin d deficiency patri sollunga sir
Ghee is a good milk product!?
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
Sir enaku 6 years aguthu mrg agi.. Pcod iruku 1 abortion.. 1 ectopic pregnancy abortion.. Ithula kidney stone vera apo apo varuthu ipo kidney problem ah iruku 1kidney la 18mm stone.. 1 kidny chinadha iruku protein adhigama iruku creatinine, crp ithula adhigama iruku.. Protein salt la avoid pana solii irukanga.. Na ipo low corb diet fallow pana protein edukura madhiri irukum so na endha mathiri food eduthukanum sir.. Romba confused ah iruku. Pls mudincha ithu oru video va podunga illa replay panunga sir ....
Thank you Doctor such important information for women
Hello sir ennoda baby 3age aguthu aana olliya irkan enna reason sir pls sir
Super super 🎉 Exlent explanation 🎉 very very useful 🎉 thank you Doctor 💐🌟👌👌🥰
The way u explain in very practical sir
Sir ethu theriyama dates, black dry grapes regular ah eduthutu erukken, paapakum kooda...
Doctor romba thanks 🙏...
Omega 3 tablet eduthukalama sir
Can say about peri menopause and menopause diet
Super ah soanneenga dr🎉🎉
Doctor, liver consumption is risky these days, and all the antibiotics given to chicken and heavy metals get to store there. Your thoughts please.
Enaku piles iruku doctor
VV Awesome video.
Daily protien rich food eduthaaley endha disease varadhu....even cancer also...now a days increasing cancer .....daily protien edukanum.......egg fish dates honey nuts spinach veg meat liver mutton chicken ellamey eduthukanum.....
Thank you sir
Thank you so much Dr Sir for your valuable information
Sir ulsar problem irundha diet edukkalama
Prolactin, athigama erukku sir. Pls Atha kammi panna enna food edukkalanu solunga
Sir magnesium intake videos🙏
Clostral tyroid diet plan podunga sir
Blood 7.9 iruku na olliyagavea irukean tipes solluga sir
Thank u
Sir, is it advisable to take food supplements (particularly, Nutrilite Supplements) or not sir?
Sir please Explain cycle syncing