அருமையான தியான விளக்கம்... இவ்வளவு நல்ல பலன் தியானத்தில்... விஞ்ஞானம் கூடவே மெய்ஞ்ஞான சிறப்பு... மெய் என்றால் உண்மை மெய் என்றால் உடம்பு... சூப்பர் ஸ்பீச் உலக பற்று போக தியானமே அய்யாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
தியானத்தின் சூட்சுமம் என்ன என்பதை கதை சொல்லி ஏமாற்றாமல் அறிவியல் விளக்கம் தந்து தெளிவு தந்தமைக்கு என் உள்ளத்தின் ஆழம் தொட்டு நன்றி சொல்கிறேன்..... மிக்க நன்றி ஐயா.... ஓம்குமார் மதுரை.....
ஐயா இறை வணக்கம் 🙏 நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் உங்களோடு நாங்கள் பயணிக்க உறுதுணையாக இருந்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் பிரபஞ்சத்தின் வடிவம் நான் நேரில் கண்டு விட்டேன் ஐயா உங்கள் வடிவில் 🙏
கணம் மேன்மை மிகு திரு உரு சீர் வளர் இறை அருள் ஞான ஒலி ஒளி மின் காந்த அணு விரிவின் செயல் அரங்க ஆச்சர்ய மா மனித ஞான சூரிய வெள்ளமே ....வணக்கம் பணிவன்புடன்* இந்த அழுக்கு மூட ன் தங்களிடம் கிடைத்தால் ....தங்களின் முடிவின்படி எதுவாக மாற்ற முடியும்????????? பதிலே பதிலாகும்*
தேவை வருமுன் சாதாரண மனிதனை இப்படி முறைபடுத்த முயற்சிப்பது ஆலோசனை வழங்குவது எப்படி சரி. எப்படி ஞானியையும் சாதாரண மனிதனையும் அடையாள படுத்த முடிந்தது. இரண்டும் அறிந்த நபர் உண்டா என்ன?
அருமையான விளக்கம் ஐயா , தியானம் ஹார்மோன் தொடர்பு மிக எளிமையான விளக்கம் நன்றி ஐயா 😘😘😘😘😘😘❤️❤️❤️🙏🙏🙏
தியாத்திற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் அண்ணா.வாழ்க உங்களின் இறை பணி🙇🙇🙇🙇🙇🧘🧘🧘🧘🧘🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன். நான் தங்களின் சிஷ்யை அனிதா
ஆஹா ஆஹா..
உங்கள் அருளுரை
கேட்க்கும் போதே..
ஹார்மோன்கள் சுரக்கிறது..
நித்ய ஆனந்த நன்றி ஐயா..
சாதாரண நிலையில் இருப்பவர்களை அவர்கள் போக்கிலே ஆன்மீகத்தில் திருப்பியது அபாரம் super
அருமையான தியான விளக்கம்...
இவ்வளவு நல்ல பலன் தியானத்தில்...
விஞ்ஞானம் கூடவே மெய்ஞ்ஞான சிறப்பு... மெய் என்றால் உண்மை
மெய் என்றால் உடம்பு... சூப்பர் ஸ்பீச் உலக பற்று போக தியானமே
அய்யாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
Guruve saranam.🙏
Pala varsha santheham
Theerthavare ................
Umaku Kodi Nàntry AYYA
Athma vanakkam.🙏🙏🙏🧘
தியானத்தின் சூட்சுமம் என்ன என்பதை கதை சொல்லி ஏமாற்றாமல் அறிவியல் விளக்கம் தந்து தெளிவு தந்தமைக்கு என் உள்ளத்தின் ஆழம் தொட்டு நன்றி சொல்கிறேன்.....
மிக்க நன்றி ஐயா....
ஓம்குமார்
மதுரை.....
குருவே சரணம்.... என் மனதின் கனம் எல்லாம் கரைந்தது வழி பிறந்தது... ஒளி கிடைத்தது....
எனக்கு உங்களை சந்திக்க வேண்டும் ஐயா.... நான் உங்களிடம் தியானம். கற்று கொள்ள வேண்டும் ஐயா..
Super pamban swamigal guruvarul peruga
பயனுள்ள நல்லபதிவு.
நன்றி. நன்றி.! !
வாழ்கவளமுடன்.
Thank u19.6.2023...Guruve
Very fine &hiimpirous presentation on meditation
தியானத்தில் மோசடிகள்+செய்வினை அல்ல வேதிவினை
பற்றிய தங்களின் ஒலி விளக்கம்
அற்புதம் ஐய்யனே
வாழ்த்துக்கள்
🥰🥰🥰🥰
நன்றி அருமை வணக்கம்.
குரல் வேற லவல்.... எனக்கு பிடிச்சுருக்கு
சிறப்பான யுக்திகளை நினை வூட்டியதற்கு கோடான கோடி நன்றி...!
நன்றிகள் ஸ்வாமி ❤
WONDERFUL EXPLANATION AYYA....
சிறப்பு
🙏miga arumai ayya..share panathuku romba nandri
மிக மிக நன்றி
இனிமையான குரலில்
இவ்வளவு பெரிய செய்தியை எளிதாக விளக்கியது. Amazing 🙏🙏🙏🙏🙏
முக்கியமான நாள், குருவின் தரிசனமும் ஆசிர்வாதமும் அருளும், முகமூடி இல்லாத மனிதர்களின் அறிமுகமும் அருகாமையும் கிடைத்த நாள் , நன்றி ஐயா 🙏 🙏 🙏 🙏 🙏
அற்புதமான அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய மிக தெளிவான விளக்கம் ஐயா 🙏🏽கோடி நன்றிகள்🙏🏽வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
🙏... ஐயா தங்களுடைய விளக்கம் வேற வேற லெவல்...
நன்றிகள் ஐயா🎉
Nandri vanakkam 🙏
யாரும் கூறாத விளக்கம் ஐயா நன்றி
ரெம்ப நன்றிஅண்ணா
அருமையான உண்மை உறைய்தீர்கள்,. Nandri
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி பலருக்கும் வழிகாட்டும் தங்களுக்கு கோடானுகோடி நன்றி
அருமையான பதிவு மனமார்ந்த நன்றி
என் அய்யனே போற்றி,
நீங்கள் அள்ள அள்ள
குறையாத அட்சய பாத்திரம்...🙏🙏🙏🙏
arumaiyana Vilakkam Nandrigal Kodi🙏👍
ஐயா இறை வணக்கம் 🙏 நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் உங்களோடு நாங்கள் பயணிக்க உறுதுணையாக இருந்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் பிரபஞ்சத்தின் வடிவம் நான் நேரில் கண்டு விட்டேன் ஐயா உங்கள் வடிவில் 🙏
தியானம் பற்றிய மிகத் தெளிவான எளிமையான அருமையான விளக்கம் மிக்க நன்றி
அருமையான விளக்கம் ஐயா.... குருவே சரணம் 🙏
அருமையான பதிவு ஐயா..
அடிக்கடி எனக்கு நான் சல் என பறப்பது போல கனவு வரும் ❤
Nice use full
Great...👑👒13.12.2021
Great explanation ayya❤
Very nice explanation
மிகவும் சிறப்பான விளக்கம்
நன்றி...👌💐
அற்புதம் விளக்கம் 🤘
Arumai arumai ayya🙏
Arumaiyana purithal Anna 🙏
Super iyya
Ayya. Athama. Vanakkam. 🙏🙏🙏. Nallaerunthatha. Thanks. 👌👌👌
அற்புதமான விளக்கம் ஐயா வணக்கம்
நன்றி ஐயா 👍
Super
Nantriayya
Thanks bhagwan ❤
Mikka Nandri Ayya 🙏
ஐயா மிகவும் அருமை
Kurudanana ennai vizhikka vathireegal Guruvey mikka nandri.., Guruvey Saranam... 🙏🙏🙏
கணம் மேன்மை மிகு திரு உரு சீர் வளர் இறை அருள் ஞான ஒலி ஒளி மின் காந்த அணு விரிவின் செயல் அரங்க ஆச்சர்ய மா மனித ஞான சூரிய வெள்ளமே ....வணக்கம் பணிவன்புடன்* இந்த அழுக்கு மூட ன் தங்களிடம் கிடைத்தால் ....தங்களின் முடிவின்படி எதுவாக மாற்ற முடியும்????????? பதிலே பதிலாகும்*
நன்றி அய்யா
Thank you very much 🙏🙏🙏
அருமை அருமை 🙏🙏🙏
Mikkanandrikal ayya
Nalla seithigal Nanbare. Vilakkam arumai. Valthikkal
நன்றி ஐயா🙏🙏🙏
Never expain depth truth in dyanam thanks . Anna your greatest speech in spiritualty.
Wonderful talk🙏
Veraleval pro
Super!!!!
Thanks...
Nandri iyya
ஆம் there is NO God but there is இறை தன்மை
True sir
Super sir 🙏
Very well explained about meditation
Excellent Guru .
Maayama pen Siddhar patri uingala opinions please tell me sir ❤
Kundalini & vaasiyogam la possible la sir❤
Intha payirchi merkullum bothu other negative will come?? like Garvam, gaththu , alashiyam--
🙏🙏🙏
Pls share the. what's app link. The link you gave is full.
Vanakkam ayya
Any trainer from salem
Sivasiva
வீடியோவில் காணும் வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.நன்றி.
@@Journeyofconscious mikka nandri ayya
Sivasiva 🙏🙏🙏
ஹார்மோன்
ஹார்மோன்களை இயக்குவது இறைவனே
தேவை வருமுன் சாதாரண மனிதனை இப்படி முறைபடுத்த முயற்சிப்பது ஆலோசனை வழங்குவது எப்படி சரி. எப்படி ஞானியையும் சாதாரண மனிதனையும் அடையாள படுத்த முடிந்தது. இரண்டும் அறிந்த நபர் உண்டா என்ன?
ஹார்மோனை இயக்கும் தலைவர் யார்?
🙂 nice 👍
Nice sir
நமக்கு கார்மோனை தந்தது கடவுள் தானே ஐயா
ஏமாற்று வேலை
🙏🙏
God is great uppa vasam ketka kathu puniyam seithirka vendum,
Thanks.. 🙏🙏🙏🙏🙏
Nandri ayya.
Nandri ayya.