(412)-மரணத்தின் வாசல்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @R.kMahadavan
    @R.kMahadavan 4 หลายเดือนก่อน +1

    இறப்பார்க்கு இறப்பாய இறப்பாகி, இறப்பார்க்கு இறப்பாய இறங்கும் ஈசன்!❤❤❤❤❤❤RKM🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 3 หลายเดือนก่อน +1

    குருவே பரப்பிரம்மமே சரணம் ஸ்வாமி ❤

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை...
    அருமையான விளக்கம் ஆன்மாவின் உணர்வை பற்றி
    இயல்பான நடை ஸ்பீச்
    ஈர்ப்பு விசை
    உங்கள் அன்பு
    ஊக்கமாக
    எல்லோருக்கும் புரியும் படி
    ஏற்புடையதாக
    ஐய்யமில்லாமல்
    ஒன்றுபட்டு மனம்
    ஓஹோவென சூப்பரான ஸ்பீச்
    ஔடதம் போல
    ஃ......தே வழியில் இறைவனை...
    தியானித்து மரணமில்லா பெரு வாழ்வு...
    வாழ்க வளமுடன் அய்யா
    வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌👌🙏🙏

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 หลายเดือนก่อน +1

    தியானத்திலா மரணத்தி லா நன்றி ஐயா கோடி நன்றிகள் ❤❤❤❤❤

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 3 ปีที่แล้ว +6

    இறைவனை நினைக்கும் மனம் பேரழகு ஆகிறது கடைசி வரிகள் மிக மிக அருமை அருமையான விளக்கம் அய்யா மிக்க நன்றி

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 ปีที่แล้ว +5

    தியானமே அய்யா
    வாழ்கவளமுடன் அய்யா 👌👌👌👌🙏🙏🙏🙏👍

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 ปีที่แล้ว +4

    ஆஹா ஆஹா..
    நித்ய ஆனந்தமே..
    தியானத்திலா..
    மரணத்திலா ஆனந்தம்..
    மேலோங்குகிறது புரிதல் ஆனந்தமாய்..

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 ปีที่แล้ว +1

    Wonderful Krishnan Story And Shiva Nilai Thanking You Appa. Yes. Yes Yes Thanking You Appa

  • @Raj-mano
    @Raj-mano 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @AnandAnand-y6p
    @AnandAnand-y6p 5 หลายเดือนก่อน +1

    உண்மையான பதிவு உங்கள் எல்லாம் வீடீயோ வும் வாழ்கைக்கு ரொம்ப தேவையானவை

  • @tamilselvi273
    @tamilselvi273 3 ปีที่แล้ว +3

    தைலதாரையாக வெளிப்படும் பிரபஞ்ச இரகசியங்கள் என்றும் வாழி.வாழ்க நீ எம்மான்.
    குருவே சரணம்.

  • @venkatachalamr6725
    @venkatachalamr6725 ปีที่แล้ว +1

    ராதையாக நான்
    மாறியது போன்ற
    உணர்வினைத்
    தந்த அருமையான
    உரை!
    ராதே கிருஷ்ணா!

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா, முறையாக தியானம் பயின்றால் முதலில் நம்மை விட்டு மரண பயம் விலகும் ஃ

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 3 ปีที่แล้ว +4

    இது இறைவனே வந்து பேசிய பேச்சு ..
    ஈசனே வந்து திருவாசகத்தை இயற்றி திருச் சிற்றம்பலம் உடையான் எனக்கூறியதற்கு ஒப்பானது போல தோன்றுகிறது இந்தபதிவு...
    குருவே சரணம் அவனருளாள் அவன் தாழ் பணிவோம் இறைவா 🌸🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 ปีที่แล้ว +1

    Sendru Vidum Porul Enbathanai Neengal Donna Vitham Supro Super Appa

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 ปีที่แล้ว +1

    Telling Style Sendru Vidum Porul Enbathu Supro Super Appa

  • @v.t.kannanrao9101
    @v.t.kannanrao9101 3 ปีที่แล้ว +4

    சிறப்பு பேச்சு

  • @ஈசன்அடிமை-ண9ண
    @ஈசன்அடிமை-ண9ண ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @chennairudraksharatna6828
    @chennairudraksharatna6828 2 ปีที่แล้ว +1

    Very good explanation Ayya
    Nantri Ayya

  • @SAI-ed7tj
    @SAI-ed7tj 3 ปีที่แล้ว +2

    தங்களின் சொல்லில் உண்மையின் தரிசனம் அகத்திய ஜோதியே நமோ நம

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +1

    🙇‍♀️❤️🙏👏✋👌
    Superb about:
    Radha, Krishna, Siva,🙏

  • @prithikam8d939
    @prithikam8d939 3 ปีที่แล้ว +4

    M.prema மிகவும் ஆழமான தெளிவான விளக்கம் அண்ணா நன்றி 🙏

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 ปีที่แล้ว +1

    குருவுக்கு நன்றிகள். முற்பிறவியில் செய்த புண்ணியமாக கருதுகிறேன் அய்யா. தங்களின் சத்சங்கை கேட்க..சொல்ல இயலாத ஓர் உணர்வு எழுகிறது. நன்றிகள் பல.

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว +3

    🙏 Sathiyamana, Arumayana powerful Valuble devine message. Thank you for the Siva Thondu🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 3 ปีที่แล้ว +7

    குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 ปีที่แล้ว +5

    தியானத்தில் தெரிந்து கொள்ளதவன் மயானத்தில் தெரிந்து கொள்கிறான் ஆருமை.

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya 🙏

  • @sujanthinimathiyalagan8907
    @sujanthinimathiyalagan8907 3 ปีที่แล้ว +4

    சிவனின் குரலைப்போலவே உள்ளது ஐயா தங்களின் வார்த்தை. கோடி நன்றிகள் ஐயா.

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 3 ปีที่แล้ว +5

    குரு வாழ்க!
    குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻.
    கிருஷ்ண,சிவ ,ஞான தத்துவ விளக்கம் அற்புதமாகவும் ஆனந்த லயமாக உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻.

  • @Gamingwarrior_1M
    @Gamingwarrior_1M 3 ปีที่แล้ว +1

    என் கண்களில் கண்ணீர் கசிகிறது உங்களின் ஆழ்ந்த விளக்கம் அருமை ஐயா உங்களை அடியேனின் குருவாகவே பார்க்கின்றேன்

  • @AnanthiThilaganathan
    @AnanthiThilaganathan 10 วันที่ผ่านมา +1

    Thank you

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 ปีที่แล้ว +1

    Ezcelent Appa

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @ramanavel9559
    @ramanavel9559 3 ปีที่แล้ว +3

    நம்வாழ்வுமயானத்திலாஅல்லதுதியானத்திலாஅருமைஅண்ணாபொருளைமட்டுமேதேடும்மனிதர்கள்தெரிந்துகொள்ளவேண்டிய
    விஷயம்அன்புஅண்ணனக்கு
    கோடான கோடி நன்றிகள்
    வாழ்கவளமுடன்

  • @manonmani5226
    @manonmani5226 3 ปีที่แล้ว +1

    Omnama sivaya

  • @kn2387
    @kn2387 3 ปีที่แล้ว +4

    Very nice !!!!

  • @meenaprasad8720
    @meenaprasad8720 3 ปีที่แล้ว +5

    Wonderful eye opener....worth listening till we realise 🙏🙏

  • @LakshithMadhankumar
    @LakshithMadhankumar 3 ปีที่แล้ว +2

    Super ,nice explanation

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @shanthia2684
    @shanthia2684 3 ปีที่แล้ว +1

    உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்போது குற்றாலத்துறை ஈசனல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ...என அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்...🙏

  • @velmurugan3291
    @velmurugan3291 2 ปีที่แล้ว +1

    Marana rasel video

  • @YogeshRMPS
    @YogeshRMPS 3 ปีที่แล้ว +3

    Arumai ayya...

  • @velmurugan3291
    @velmurugan3291 2 ปีที่แล้ว +1

    Vanakkam aiya

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 ปีที่แล้ว +3

    Ayya. Arumaye. Arumaye. Ithupontar. Vilakkam. Yarummu. Sonnathile. Nalla. Vilakkam🙏🙏🙏🌴🌴🌴

  • @srinivasan9340
    @srinivasan9340 3 ปีที่แล้ว +2

    ஐயா இந்த வீடியோ க்கு மிக்க நன்றி 😍😍😍

  • @selvaranniramakrishnan1143
    @selvaranniramakrishnan1143 3 ปีที่แล้ว +3

    Beautiful explanation .

  • @rajdifferent
    @rajdifferent 3 ปีที่แล้ว +2

    nandri iyya.neengal solvadhu unmai.anal ivvulaga makkaluku nam ethanai aanmeega bodhanaigal sonnalum avargal panathai nokiye payanam seivargal. Ivulagam iraivanin padaipu.ingirundhu nam edhayum eduthu sella mudiyadhu.nam vazhumpodhe dharma kariyangalil edupattu,ellorukum nanmaiyai seidhu,mukthi adaiyavendum.nam ellorukum marupiravi nitchayam.

  • @SK-ow6wg
    @SK-ow6wg 5 หลายเดือนก่อน

    Thanks bhagwan ❤

  • @Anandha369
    @Anandha369 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @vethanayagishalu407
    @vethanayagishalu407 3 ปีที่แล้ว +2

    NANDRI AIYA

  • @vennilas3742
    @vennilas3742 ปีที่แล้ว +1

    😊😊😊😊😊😊

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 3 ปีที่แล้ว +2

    இறைவா சிவமே போற்றி

  • @Gamingwarrior_1M
    @Gamingwarrior_1M 3 ปีที่แล้ว +3

    கடை விரித்தேன் கொள்வாரில்லை இத்தகைய அருமையான சொற்பொழிவைக் கேட்க ஆட்கள் தான் குறைவாக இருக்கிறது இறைவா இவ்வையகத்தில் இறைவனின் நாட்டம் மிகவும் குறைவாக உள்ளது மக்களிடம்

  • @lalithathiru4
    @lalithathiru4 ปีที่แล้ว +1

    Thank you

  • @hariharan4922
    @hariharan4922 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @sumathi.9167
    @sumathi.9167 3 ปีที่แล้ว +2

    🙏💗💗🙏
    சம்போ.....!!!

  • @vijiyalakshmiragunathan9954
    @vijiyalakshmiragunathan9954 3 ปีที่แล้ว +2

    Eppo romba nimatheya eruken .yaru ennai kaivitalum enn esan erukiran . Om namachevayam

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 ปีที่แล้ว

    Thank you Guruji

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 2 ปีที่แล้ว +3

    எழுத வார்த்தைகள் வரவில்லை ஆனந்தக் கண்ணீர் மட்டும்தான் வருகிறது ஐயா

  • @suganyaveda8964
    @suganyaveda8964 3 ปีที่แล้ว +1

    nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 3 ปีที่แล้ว +3

    Sathguruve saranam

  • @Mutthukaalan
    @Mutthukaalan 3 ปีที่แล้ว +2

    Eesane saranam

  • @JayanthiBala-d1r
    @JayanthiBala-d1r ปีที่แล้ว +1

    Sivayanama

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 3 ปีที่แล้ว +3

    Super sir 🙏

  • @kn2387
    @kn2387 3 ปีที่แล้ว +2

    Super

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 2 ปีที่แล้ว +2

    மனிதன் சேகரித்ததுஅனைத்தும் இறக்கும்நிலையில்விட்டுத்தான்செல்லவேன்டும் இது தான் இயற்கையின் நீதி ஆனால் மனிதன் இறந்து விட்ட பிறகு மணம் அற்றுப்போகிறது மனம் அற்றுப் போனால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை அப்பொழுது நான் என்ற உணர்வு அவனுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை அப்படியிருக்கையில் இறப்புக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாராலும் நினைத்துபார்க்க முடியாததாக நான் கருதுகிறேன்

  • @vijiyalakshmiragunathan9954
    @vijiyalakshmiragunathan9954 3 ปีที่แล้ว +2

    Romba manasu kastama erundhu konjam kallama. Unnga pesa kiten .manasuku romba aruthala erumu .nan soluvan enaku yarum illa.en eruthi sadangai saiyya en esan erukuran enru epodhumay soluvan .. Nanri om namachevayam

  • @saraswasti9045
    @saraswasti9045 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் சத்சங தர்மபுரி யில் நடத்துவீ ரர்களா ஐயா எங்களுக்கு உங்கள் மது சத்சங மற்றும் தியான பயிற்சி கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா தர்மபுரி மில் இருந்து மைதிலி

  • @sivasihgaravel.pillaisivas7427
    @sivasihgaravel.pillaisivas7427 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💪💪👍👍🕉🕉🕉🕉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arunkgma8850
    @arunkgma8850 3 ปีที่แล้ว +2

    pls unga video oda paakaratha vida music unga voicd tha supper ippo sari illa pls

  • @arunkgma8850
    @arunkgma8850 3 ปีที่แล้ว +2

    unga video va muthala mari unga own video ila edite panni bgm mari poduga

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya 🙏

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 ปีที่แล้ว +1

    🙏

  • @indradevi7333
    @indradevi7333 2 ปีที่แล้ว +1

    🙏