Anna your spiritual great knowdege. Your golden spiritual master. No one expain this type of spiritual answers great team joc. Best channel spiritual channel joc
தங்கள் பதிவுகள் எல்லாமே விஞ்ஞானக்கூரும் மெய்ஞான நுட்பமும் நிறைந்தவையாக உள்ளன. சராசரி மனிதனுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்துகின்றன. ஆன்மீக அன்பர்கள் சார்பில் வணக்கமுடன் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.
உண்மைதான் ஐய்யனே மூச்சுனுடைய தொடக்க புள்ளியும் கவனித்து வரும்போது முடிவு புள்ளியும் தென்படும் இரண்டு புள்ளியையும் நோக்கி வரும்போது அதுதானாகவே உள்கதி ஓட ஆரம்பித்துவிடும் பிறகு சூன்யத்துக்குள் நம்மை அழைதது சென்றுவிடும் அந்த நிகழ்வை அனுபவித்து பார்த்தால்தான் புரியும் வெளியில் சொல்லமுடியாதது விளக்க முடியாதது
ஐயா உள்ளே போனது திரும்பி வருவதில்லை புதிதாக உடல்கலங்களிலிருந்து காபன்டைஒட்சைட்டு வருகிறது அதேபோல் வெளியே போனது வளிமண்டலத்தில்கலந்து விடுகிறது புதிதாக காத்து உள்ளே போகிறது நீங்கள் திரும்பும் மூச்சு என்கிறீர்கள் குழப்பமாய் இருக்கே
நன்றி நன்றி நன்றி ஐயா எவ்வாளாவு அன்பு எங்களுக்கு வழிகாட்டிய குருவின் பாதத்தில் கோடானுகோடி சரணம் ஐயா 🙏
ஞான குருவே அடியேன் ஆன்ம நமஸ்காரம்
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
அண்ணா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால் 🙌
🌼 உடல் நலம் 🙌
🌼 நீளாயுள் 🙌
🌼 நிறை செல்வம் 🙌
🌼 உயர் புகழ் 🙌
🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
🌾 வாழ்க வளமுடன் 🙌
🌾 வாழ்க வளமுடன் 🙌
🌾 வாழ்க வளமுடன் 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
🌳 வாழ்க வையகம்! 🙌
🌳 வாழ்க வையகம்!! 🙌
🌳 வாழ்க வளமுடன்!! 🙌
அருமையான பதிவு
Anna your spiritual great knowdege. Your golden spiritual master. No one expain this type of spiritual answers great team joc. Best channel spiritual channel joc
Thank you sir🙏🙏
நன்றி அருமை ஐயா வணக்கம்
Ayya u r osho of tamilnadu
Greatest understanding
🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஐயா.... ஓம் நமசிவாய போற்றி....
Ayya great subject... all the blessings
மிக அருமையான பதிவு
அருமையான பதிவு தந்த அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி அண்ணா வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏
Anbu vanakkam.🙏🌹
சிறப்பு....👌👌👍
மிகவும் அற்புதமான விளக்கம் ஐய்யா நன்றி
அற்புதம் ஐயா வாழ்க
வளமுடன்👏👏👏👏👏சிவாயநம
அருமை அய்யா
அருமையான பதிவு நல்ல முறையில் விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
அனைவருக்கும் நன்றாக புரியும் விதமாக கூறி உள்ளீர்கள் அய்யா நன்றி.
Sir. Athama Vanakkam 👌👌🙏🙏🙏
Uñgàl vàarthai super Sir
ஆத்ம வணக்கம் குருஜி.
🎊🎊🎊
Masiyanna your talks are toomuch great🙏🙏🙏🙏
குருவே நின் திருவடி சரணம் நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா🙏🙏🙏
Explained in simple. Way. Thank u ayya. 🙏🙏🙏🙏🙏
Thank you
மிக்க நன்றிகள் ஐயா 🙏🏽வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
Supper anna
Nantri ayya
Vanakkam iyya, pala kodi nandrigal
தங்கள் பதிவுகள் எல்லாமே விஞ்ஞானக்கூரும் மெய்ஞான நுட்பமும் நிறைந்தவையாக உள்ளன. சராசரி மனிதனுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்துகின்றன. ஆன்மீக அன்பர்கள் சார்பில் வணக்கமுடன் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.
உண்மைதான் ஐய்யனே
மூச்சுனுடைய தொடக்க புள்ளியும் கவனித்து வரும்போது முடிவு புள்ளியும் தென்படும் இரண்டு புள்ளியையும் நோக்கி வரும்போது
அதுதானாகவே உள்கதி ஓட ஆரம்பித்துவிடும்
பிறகு சூன்யத்துக்குள் நம்மை அழைதது சென்றுவிடும்
அந்த நிகழ்வை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்
வெளியில் சொல்லமுடியாதது
விளக்க முடியாதது
How ,how,you explain so easily ,so nicely,superb !!!!!
அருமை
ஐயா, நன்றி
ஆனா அபானா சதி பயிற்சியைப் பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.
ஐயா,உங்கள் தியான முகாமில் இந்த பயிற்சியை சொல்லித் தருவீர்களா?
நன்றிஅய்சன்
Excellent
ஆத்ம வணக்கம் அய்யா 🙏
Super sir 🙏
ஐயா உள்ளே போனது திரும்பி வருவதில்லை புதிதாக உடல்கலங்களிலிருந்து காபன்டைஒட்சைட்டு வருகிறது அதேபோல் வெளியே போனது வளிமண்டலத்தில்கலந்து விடுகிறது புதிதாக காத்து உள்ளே போகிறது நீங்கள் திரும்பும் மூச்சு என்கிறீர்கள் குழப்பமாய் இருக்கே
ஆனா பானா சதியை ஆழமாக விளக்கியது அருமையாக இருந்தது...
ஆனா பானா எவ்வளவு நேரம் செய்யலாம் அய்யா
குருவின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏 🙏 🙏
ஐயா வணக்கம் கடன் பிரச்சினையால பயம் தூக்கமில்லை எப்போதும் அது நினைவாகவேயிருக்கு பயம் போக என்ன செய்ய வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
மதுரையில் அடுத்த வகுப்பு எப்போது வரும்
Anna can you please explain what modulation to make when doing anapanasathi meditation ?
If i watch my breath, its difficult in breathing
🙏🙏🙏
All the videos are very interesting and in depth knowledge shading.
Any Bangalore program ?
🙏🙏🙏