குருவே சரணம் ஸ்வாமி இன்று தான் தங்களை தரிசித்து இவ்வுலகில் மீண்டும் பிறந்த தினம் அன்றில் இருந்து இன்று வரை தங்களின் கருணையால் ஆனந்த தரிசனம் ஸ்வாமி நன்றிகள் ஸ்வாமி அனைத்தும் நின் செயல் குருவின்(ஈசனின்) திருமுகத்தை முதல் முறை தரிசித்த நாள் மறக்க முடியாத நாள் ஆத்ம நன்றிகள் அப்பா 🙏 🙏 🙏 🙏
ஒரு சின்ன விண்ணப்பம், இறை தத்துவத்தை, இறை, இறைநிலை, அது என்று மட்டும் சொல்லுங்கள் இறைவன், அவர், இவர் என்று சொன்னீங்க'ன்னா நம்மாளுங்க சிவன், நடராஜர் அப்படினே ஒரு கடவுள் இருக்குது போல'னு நெனாச்சிப்பாங்க! நடராஜ உருவம் என்பது மனித உருவம் தான் என்பதை முக்கியமாக சொல்லுங்கள்! நீங்க சொன்னது அங்க ஒருத்தனுக்கு கூட முழுசா புரியல'ங்கறது அவங்க கை தட்டறதே வெச்சே தெரியுது! கடவுள் அமானுடம் கிடையாது என்பதை மட்டும் முக்கியமா சொல்லுங்க!
அற்புதமான நடனம் . நன்றி .
நடனம் ❤❤❤❤❤❤சலனம்
குருவே சரணம் ஸ்வாமி இன்று தான் தங்களை தரிசித்து இவ்வுலகில் மீண்டும் பிறந்த தினம் அன்றில் இருந்து இன்று வரை தங்களின் கருணையால் ஆனந்த தரிசனம் ஸ்வாமி நன்றிகள் ஸ்வாமி அனைத்தும் நின் செயல் குருவின்(ஈசனின்) திருமுகத்தை முதல் முறை தரிசித்த நாள் மறக்க முடியாத நாள் ஆத்ம நன்றிகள் அப்பா 🙏 🙏 🙏 🙏
அருமை ஐயா ❤️❤️❤️
பிரபஞ்ச நடனம் விளக்கம்
எளிமை! அருமை!!
நடராஜரின் திருவடி பற்ற
நாட்டம்மேலிடுகிறது.
Thank you valka valamudan 🙏
வாசி... வாசி... யே... சிவா ... சிவா.... என்று அழகாக சொன்னீரகள்... நன்றி ஐயா... வாழ்க வளமுடன்🙏💐
Arivu eykkum unarvu seerapuranam
Guruve charanam
Guruve charanam
குமிண் சிரிப்புக்கு இதுவரை
கேட்டிராத விளக்கம்!
அருமை! தங்களுக்கு
ஞானம் வழங்கிய
ஞான ஆசிரியன்
புகழை நிலைநாட்டி
விட்டீர்கள்!!!
நன்றி அய்யா
சூப்பர் விளக்கம்
பிரபஞ்ச நடனம்... அருமை..
அய்யாவின் ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி, உடல்நலம், மனவளம், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 👍👌👌🙏🙏❤️
Ayya. Solluvatharakka. Varathekal. Illy. 🙏🙏🙏
அற்புதம் ஐயா
Thank you👑👒9.11.2021....
குரு வாழ்க!
குருவே துணை!!!
பிரபஞ்ச நடனத்திற்கான விளக்கம் முழுமையாகவும் அற்புதமாகவும் உள்ளது.🙏🏻🙏🏻🙏🏻.
பிரபஞ்சத்திற்கு நன்றி ....
பரம்பொருளுக்கு நன்றி..... பரமாத்மா விற்கு நன்றி ...
விளக்கியதற்கு நன்றி .
Oru unmai romba theliva uraithirkal iya unkal pathathil idiyen vanankuren❤❤❤
Thanks again thank,u
Excellent teacher
ஆன்மீகத்தை அறிவியல் கண் கொண்டு பார்த்த கேட்டு தெளிந்த மகிழ்ந்த மன நிறைவான பதிவு🙏🏽 நன்றிகள் ஐயா 🙏🏽வாழ்க வையகம்🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
நன்றிகள் ஐயா
சிவாயநம👏👏👏👏👏
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இம் மா நிலத்தே
திருச்சிற்றம்பலம்
குருவே துணை. குரு திருவடி சரணம். அற்புதம் குருவே. தங்களின் கருணை எங்களை வழி நடத்தும்
ஆஹா ஆஹா..
அற்புதம் ஆனந்தம்..
பிரபஞ்ச நடனம் அருமை அண்ணா நன்றி வாழ்கவளமுடன்
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி குருவே சரணம் குருவே துணை
Awesome speech with wisdom
Excellent Appa
நன்றி sir
அருமை
ஐயா குருவே சரணம் 🤲🙏🙇♀️🙇♀️🙇♀️
Yes Yes Yes Appa
வணக்கம் ஐயா
மனம் அசைவ தால், அசையாத அநத சிவ நடனத்தை பார்க்க முடிய வில்லை.. மரம் அசைவது, அந்த அசையாத வேரிநாளே.. அருமை அருமை 👏❤️🙏🙏
நன்றி நன்றி நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் பிரபஞ்சமே நமக
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பிரான்சில் இருந்து உங்கள் அன்புறவு
Supper
அருள்நெறி வணக்கம்,
உங்கள் வீடியோ அனைத்தும் நான் கேட்கிறேன் நன்றாக உள்ளது கேட்க வைத்த பரம் பொருளுக்கு நன்றி.
Ungal video anaithum arpputham
நாதன் தாள் வாழ்க! 🙏🙏🙏
🙏🙏🙏🙏❤️
கால் எனப்படுவது யாதெனின்? இடது வலது மூச்சுக்காற்று.❤❤❤❤
Super
arumaiya villakkam...kaetta naan...konjam gnyaanam petren...Guru vaazgha
Very good explanation, wow very good knowledge Anna.
migha mukkiyamana naal, guruvin dharisanamum aaseervadhamum kidaitha naal, nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enn vayadhu 52, Enna soulvadhu, neenga sourpozhivuku romba nandri, nanum meditation panren, edhou kangaluku therigiradhu, nenga sounnadhu megavum purindhadhu mikka nandrigal pala, Kodi punniyam oungaluku
நன்றி ஐயா🙏🙏🙏
சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்
Great explanation.. 👍
Wow Wow Wow 😅😅😅😅😅😅😅❤❤
matter. Dark matter. Dark energy. = anbea sivam
Thank you so much sir🙏
Super!!!!
மிக்க நன்றி ஐயா
❤ Thank you g🙏❤
Thanks..
neega muthala videos ellame music and om nu poteega athala kekave arumaiya irunthuchu thayavu senju apti poduga pls 🙏🏻🙏🏻🙏🏻
Super sir 🙏
Good Joke Appa😅😅😅😅😅😅😅
Guruji...unghal ella pathivum paakaren...
3 வது நிலை பிரபஞ்சத்துள் அதாவது சிவனுடன் இரண்டற கலத்தல்
நன்றி
Boologatil tangal iraivan koduta varam
🙏
Science &spirituality is well established by cosmic dance of Lord Shiva ?????
Inward journey is essential to realizing God !
👍👍🙏💖
🙏🙏🙏
Asaivu ---> Aasai
yaarukkum theriyaatha vishayanaghal...niraiya neenghal sollarengha
unghal vilakkanghal...solgirathu...neenghal...antha aanantha nadanathai...unghal ullaey...paathengha nu
Aiya 4 varam illai 5 mathathil asayum
ஒரு சின்ன விண்ணப்பம்,
இறை தத்துவத்தை,
இறை, இறைநிலை, அது
என்று மட்டும் சொல்லுங்கள்
இறைவன், அவர், இவர் என்று சொன்னீங்க'ன்னா நம்மாளுங்க
சிவன், நடராஜர் அப்படினே ஒரு கடவுள் இருக்குது போல'னு நெனாச்சிப்பாங்க!
நடராஜ உருவம் என்பது மனித உருவம் தான் என்பதை முக்கியமாக சொல்லுங்கள்!
நீங்க சொன்னது அங்க ஒருத்தனுக்கு கூட முழுசா புரியல'ங்கறது அவங்க கை தட்டறதே வெச்சே தெரியுது!
கடவுள் அமானுடம் கிடையாது என்பதை மட்டும் முக்கியமா சொல்லுங்க!
அருமை
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻
🙏🙏🙏🙏