ஐயா 🙏வணக்கம். ஓர் ஐயம். மனிதனை தவிர விலங்குகளுக்கு நிகழ்காலம் மட்டுமே உள்ளதெனில் அந்த விலங்குகளும் பறவைகளும் மனிதனால் பழக்கப்படுத்தும் பொழுது அல்லது நேசிக்கப்படும் பொழுது சிங்கம் புலி யானை உட்பட மனிதனோடு ஒன்றி இருக்கப் பழகும் சமயம், கடந்த கால அனுபவ அறிவைக் கொண்டு தானே, இவர் நமக்கு தீங்கு செய்யமாட்டார், வேண்டும் சமயத்தில் உணவு பகிர்கிறார் எனப் புரிந்து நம்மோடு உறவாடுகிறது. அப்போ அவைகளும் நினைவில் கடந்த கால பதிவுகளின் வழியே வாழ்கிறது எனக் கருதலாமே. உங்கள் விளக்கம் அவசியமாகிறது எனக்கு. 🙏🙏🙏
@@vaimudha85 நீங்களே அதற்கான பதிலை சொல்லிவிட்டிர்கள். அவைகளை பழக்கப்படுத்தியிருக்கிறோம். அந்த பழக்கம் அதனுடைய இயல்பு அல்ல. பழக்கம் வேறு.அவைகளுடைய இயல்பு வேறு. ஒரு யானையை நீங்கள் ஒரு ஸ்டூலின் மீது ஏறி நிற்க பழக்கிவிட முடியும். ஆனால் அது அதனுடைய இயல்பு அல்ல. எதை வேண்டுமானாலும் நீங்கள் பழக்கமாக மாற்ற முடியும். ஆனால் எல்லா பழக்கங்களும் இயல்பு அல்ல. பழக்கம் என்பது கடந்தகாலம். இயல்பு என்பது நிகழ்காலம்.🙏
@@Journeyofconsciousபழக்கம் கடந்தகாலமாக இருந்தாலும் கூட விலங்குககள் பழக்கத்தை நிகழ்காலமாகதான் பயன்படுத்துகிறது........., மனிதர்கள் நிகழ்காலத்தில் கடந்தகாலம் அல்லது எதிர்காலத்தை மையமாக வைத்துதான் செயல்படுகிறார்கள்......, ஆஹா அருமை அருமை ஐயா 🙏🙏🙏
@@Kanagavel-z7tமிக அருமை👌, விலங்குகள் பழக்கத்தில் செயல்பட்டாலும் அந்த பழக்கத்தில் கூட இப்போ என்ற மனநிலையில்தான் இருக்கும், நிகழ்காலத்தின்போது மனிதனின் சிந்தனை கடந்தகாலமும் எதிர்காலமாகதான் இருக்கும். குருவே சரணம் 🙏
@@Deepaqueen-h3b விலங்குகளுக்கும் சிந்தனை இருக்கிறது......, மனிதன் சிந்தனையை செயல்படுத்தி செயல்படுத்தி மிகப் பெரிய சிந்தனையாளரா இருக்கான்........, விலங்குகள் மிக குறைவாகப் செயல்படுத்துவதால் அதனுடைய சிந்தனை மிக குறைவாக இருக்கிறது.....,அதுபோல பழக்கத்துக்கும் இயல்புக்கும் வித்தியாசம் இருக்கிறது......., பழக்கம் அடுத்தவருடைய சிந்தனையை செயல்படுத்துவது....., இயல்பு தன்னுய சிந்தனையை பயன்படுத்துவது
நன்றி அய்யா. நம்மிடம் மறைந்து கவனிக்க தவிர்த்த நுண்ணிய விஷயங்களை பற்றிய தங்களின் உரை கேட்கும்போது தியான உணர்வே எனக்கு ஏற்படுகிறது. மிக்க நன்றி அய்யா. 🙏🏻
மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏 ஐயா விலங்குகள் மற்றும் பறவைகள் காலத்தை உணர்கின்றன அதாவது இரவு பகல் என்பதை, ஆனால் கடந்த காலத்தையோ இல்லை எதிரகாலத்தையோ அறிவதில்லை சரிங்களா ஐயா நிகழ்காலத்தில் அமையும் செயல் சரி தவறு என்ற இல்லாமல் இயல்பு நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டுங்களா ஐயா 🙏
@@rameshn4477 பிரச்னை பணம் அல்ல. அந்த பயிற்சிக்கு நீங்க எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க என்பதை பொறுத்தது. பணம் இல்லாதவங்க நிறையப்பேருக்கு நாங்க இலவசமாகவே பயிற்சி கொடுத்திருக்கோம். ஆனா அவங்க யாருமே அதை பயன்படுத்தவே இல்லை. பணம் கட்டியவர்கள் அதை மதித்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். நீங்கள் அந்த மதிப்பை கொடுப்பதாக இருந்தால் பணம் ஒரு பிரச்னையே அல்ல.🙏
ஐயா 🙏வணக்கம். ஓர் ஐயம். மனிதனை தவிர விலங்குகளுக்கு நிகழ்காலம் மட்டுமே உள்ளதெனில் அந்த விலங்குகளும் பறவைகளும் மனிதனால் பழக்கப்படுத்தும் பொழுது அல்லது நேசிக்கப்படும் பொழுது சிங்கம் புலி யானை உட்பட மனிதனோடு ஒன்றி இருக்கப் பழகும் சமயம், கடந்த கால அனுபவ அறிவைக் கொண்டு தானே, இவர் நமக்கு தீங்கு செய்யமாட்டார், வேண்டும் சமயத்தில் உணவு பகிர்கிறார் எனப் புரிந்து நம்மோடு உறவாடுகிறது. அப்போ அவைகளும் நினைவில் கடந்த கால பதிவுகளின் வழியே வாழ்கிறது எனக் கருதலாமே. உங்கள் விளக்கம் அவசியமாகிறது எனக்கு. 🙏🙏🙏
எனக்கும் அதே சந்தேகம் தான் தோழர்..
மாசி ஐயா... நமது ஐயத்தை தீர்ப்பார் என்று நம்புகிறேன்..
@@vaimudha85 நீங்களே அதற்கான பதிலை சொல்லிவிட்டிர்கள்.
அவைகளை பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
அந்த பழக்கம் அதனுடைய இயல்பு அல்ல.
பழக்கம் வேறு.அவைகளுடைய இயல்பு வேறு.
ஒரு யானையை நீங்கள் ஒரு ஸ்டூலின் மீது ஏறி நிற்க பழக்கிவிட முடியும்.
ஆனால் அது அதனுடைய இயல்பு அல்ல.
எதை வேண்டுமானாலும் நீங்கள் பழக்கமாக மாற்ற முடியும்.
ஆனால் எல்லா பழக்கங்களும் இயல்பு அல்ல.
பழக்கம் என்பது கடந்தகாலம்.
இயல்பு என்பது நிகழ்காலம்.🙏
@@Journeyofconsciousபழக்கம் கடந்தகாலமாக இருந்தாலும் கூட விலங்குககள் பழக்கத்தை நிகழ்காலமாகதான் பயன்படுத்துகிறது.........,
மனிதர்கள் நிகழ்காலத்தில் கடந்தகாலம் அல்லது எதிர்காலத்தை மையமாக வைத்துதான் செயல்படுகிறார்கள்......, ஆஹா அருமை அருமை ஐயா 🙏🙏🙏
@@Kanagavel-z7tமிக அருமை👌, விலங்குகள் பழக்கத்தில் செயல்பட்டாலும் அந்த பழக்கத்தில் கூட இப்போ என்ற மனநிலையில்தான் இருக்கும், நிகழ்காலத்தின்போது மனிதனின் சிந்தனை கடந்தகாலமும் எதிர்காலமாகதான் இருக்கும். குருவே சரணம் 🙏
@@Deepaqueen-h3b விலங்குகளுக்கும் சிந்தனை இருக்கிறது......, மனிதன் சிந்தனையை செயல்படுத்தி செயல்படுத்தி மிகப் பெரிய சிந்தனையாளரா இருக்கான்........, விலங்குகள் மிக குறைவாகப் செயல்படுத்துவதால் அதனுடைய சிந்தனை மிக குறைவாக இருக்கிறது.....,அதுபோல பழக்கத்துக்கும் இயல்புக்கும் வித்தியாசம் இருக்கிறது......., பழக்கம் அடுத்தவருடைய சிந்தனையை செயல்படுத்துவது....., இயல்பு தன்னுய சிந்தனையை பயன்படுத்துவது
இப்படி ஒரு தெரிவான விளக்கத்தை இதுவரை எந்த கானொளியிலும் நான் கேட்டது இல்லை.மிக்க நன்றி குருவே. நற்பவி நற்பவி
Nandri Appa
எப்போதும் நீங்கள்
சிறந்தவர் நன்றி
குரு வாழ்க!.குருவே துணை!!!.தங்களின் நிகழ்காலம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. தங்களுக்கு அடியேனின் நன்றியும் நமஸ்காரங்களும் உரித்தாகுக !!!.
இயல்பான தெளிவான அருமையான புரியும்படியான விளக்கம் மிக்க நன்றிகள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
Pirabhajanthirkku nanri kadavulukku nanri
வாழ்க நிகழ்காலத்துள் வாழ்ந்தவர் வாழ்ந்தபின் நித்தியத்துள் வைக்கப் படுவர்.❤❤❤❤❤ R.K.M
Thanks
Very wonderfulrssahr
Excellent explanation
குருவே சரணம் நன்றி குருஜி🙏
❤ Thanks 🙏 you ❤
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
Anbu vanakkam sahodara 🌟 avinashi🙏🏻
நன்றி ஐயா வாரம் இரு வீடியோ போடுங்கள் சிறப்பாக இருக்கும்
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
Valga valamudan
Nandri ❤
மிக மிக அருமை ஐயா, மிக்க நன்றி ஐயா 🙏
Nandri anna
குருவே சரணம்👣🙇♀️
நன்றிகள் இறைவா💐👣🙇♀️❤️🙏🥰
நன்றி அய்யா. நம்மிடம் மறைந்து கவனிக்க தவிர்த்த நுண்ணிய விஷயங்களை பற்றிய தங்களின் உரை கேட்கும்போது தியான உணர்வே எனக்கு ஏற்படுகிறது. மிக்க நன்றி அய்யா. 🙏🏻
செய்வார்க்கு செயலாய செயலாகி செய்வார்க்கு செயலாய அழியும் காலம்!❤❤ R.K.M❤
Superb....
எப்போதுமே எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை அதிகம் விதைத்தது பள்ளி படிப்பு. இறந்தகாலம் அவரவரின் மனநிலை. குழந்தைபருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
நன்றிகள் இறைவா.🙏🙏🙏
அருமையான விளக்கம்.நன்றி.
Guruve charanam Guruve charanam ❤❤❤
நன்றி நண்பரே 🌹🌷🌺🌺💐💐🍀🍁🍂🌿🎄🌲🌳🌴
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
நன்றி ஐயா ❤❤❤
நன்றி ❤
நன்றி ஐயா
Thank you Ayya🙏🏻💖
நன்றி வணக்கம்
Excellent sir ❤❤❤
Arumai ayya
❤ thank U Aiyya....❤
குருவே சரணம்.
குருவே சரணம் குருவே சரணம்
nam future parri think seiyavendi iruku
❤❤❤❤❤❤❤❤
காலத்தின் பயன் எப்போதுயெனின்? நிகழகாலத்துள் நிகழும் தன் செயல் !😂❤❤❤ R.K.M❤❤
மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏
ஐயா விலங்குகள் மற்றும் பறவைகள் காலத்தை உணர்கின்றன அதாவது இரவு பகல் என்பதை,
ஆனால் கடந்த காலத்தையோ
இல்லை எதிரகாலத்தையோ அறிவதில்லை சரிங்களா ஐயா
நிகழ்காலத்தில் அமையும் செயல் சரி தவறு என்ற இல்லாமல் இயல்பு நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டுங்களா ஐயா
🙏
Nandri ayyaa 18:30 18:32
Vannakkam Aya
great
Love 💕
🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤🙏🙏🙏🙏
🎉🙏🙏🙏🎉
🙏🙏
🤲🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
🙏🔥
❤❤❤🎉🎉🎉🎉
ஓளி/லியும்
அன்பு வணக்கம் ஐயா
💯👋👌🙏
பணமே தேவை இல்லை எனும் அளவுக்கு சமுதாயம் வளர்ந்து மனித குல நன்மைக்காக பாடு படும் சமுதாயமாக வளரவில்லை அதனால் நிகழ்காலத்தில் வாழ்வது சவாலாக உள்ளது
பணம் வாங்கிட்டு தானேபயிற்சி குடுக்கிரீங்க பணம் இல்லாதவங்க என்ன செய்வாங்க
@@rameshn4477
பிரச்னை பணம் அல்ல.
அந்த பயிற்சிக்கு நீங்க எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க என்பதை பொறுத்தது.
பணம் இல்லாதவங்க நிறையப்பேருக்கு நாங்க இலவசமாகவே பயிற்சி கொடுத்திருக்கோம்.
ஆனா அவங்க யாருமே அதை பயன்படுத்தவே இல்லை.
பணம் கட்டியவர்கள் அதை மதித்து பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நீங்கள் அந்த மதிப்பை கொடுப்பதாக இருந்தால் பணம் ஒரு பிரச்னையே அல்ல.🙏
@@Journeyofconsciousநன்றி ஐயா பொறுப்புள்ள இந்த. பதிலுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்
Nam sindhanaiyai paarungal... kidaitha oru pokisathai vidavum, atharkaga selavalitha panathai perithaga ninikirathu manam... namaku kidaikum anaithaiyum, manithanin manam panathin mathipodu oppitu athan mathipu nirnayika padukirathu manathil....
Ingu panathodu opportunities mathipu nirnayikum evarum senvandharaaga irupathilai...
Unarvugaludano, allathu indha prabanjathil ithan mathipu enna endru iyarkaiyudan mathipidum evarum yealmaiyil irupathillai...
Mudindhaal ithai ungal vazhvil oppitu ungal karuthai solungal ayya..
நன்றி ஐயா❤❤❤
நன்றி ஐயா
நன்றி ஐயா, அருமையான விளக்கம் ❤️🌹🙏
நன்றி!
🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉