மருத்துவர்கள் உடலைக் கூறுபோட்டு உடலைப் பற்றி ஆராய்வது போல தாங்கள் ஆன்மீகத்தின் வழியாக மனதைக் கூறுபோட்டு அதன் தன்மையைப் பற்றி தெள்ளத் தெளிவான புரிதலை எங்களுக்குள்ளே ஏற்படுத்தி விட்டீர்கள். மிக மிக அருமை. சாதாரணமான மனிதர்களும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் விளக்கம் அமைந்துள்ளது. அனைத்து விடயங்களையுமே உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிவாக விளக்கும் தங்களின் பாங்கு அடியேனை வெகுவாக வியக்க வைக்கிறது. இந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது? தங்களை பின்பற்றி நடக்கும் அந்த ஒன்றின் மூலமாக மட்டுமே என்று உணர்ந்து கொண்டேன். நன்றி வணக்கம்
Prapanjam than manam nanri ayya anakku suriyanai parka vaanathai maram athai parthalum hai friends l love you allarum nallaerupom nanri ana pesaren sandhosama erukku vunkal pathivukal ketpatharku enimai nanri ayya
Fantastic definitions of Thoughts, inner Mind & outer Expansive Mind , then the Ego .Left heart , Right Heart... jeevan mukti jnana Pranams ayya 👏👏💕🙇♀️🙏🧘♂️🧘♂️🎊🎊
மனம் என்பதை ஆகாயமாக கருதலாமா ஐயா. மனதில் தான் நாம் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ளலாமா ஐயா. மனதின் நடுவிலேயே நின்று கொண்டு மனதை தேடிக்கொண்டு இருப்பதாக உணர்கிறேன். இது சரியா எனத் தெரியவில்லை ஐயா. விளக்கினால் நன்று. திருவடிகளுக்கு வணக்கங்கள்.
மருத்துவர்கள் உடலைக் கூறுபோட்டு உடலைப் பற்றி ஆராய்வது போல தாங்கள் ஆன்மீகத்தின் வழியாக மனதைக் கூறுபோட்டு அதன் தன்மையைப் பற்றி தெள்ளத் தெளிவான புரிதலை எங்களுக்குள்ளே ஏற்படுத்தி விட்டீர்கள். மிக மிக அருமை. சாதாரணமான மனிதர்களும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் விளக்கம் அமைந்துள்ளது. அனைத்து விடயங்களையுமே உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிவாக விளக்கும் தங்களின் பாங்கு அடியேனை வெகுவாக வியக்க வைக்கிறது. இந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது? தங்களை பின்பற்றி நடக்கும் அந்த ஒன்றின் மூலமாக மட்டுமே என்று உணர்ந்து கொண்டேன். நன்றி வணக்கம்
எனக்கு வழி காட்டியகுருவே சரணம்நன்றி🙏 நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
Ithu Puthusaa Irukkulla Vilakkam Thanking You Appa Thankyou Appa Thankyou Thara Veeran❤❤❤❤❤❤❤
அருமை ஐயா.. நன்றி.
Prapanjam than manam nanri ayya anakku suriyanai parka vaanathai maram athai parthalum hai friends l love you allarum nallaerupom nanri ana pesaren sandhosama erukku vunkal pathivukal ketpatharku enimai nanri ayya
ஆகச்சிறந்த பதிவு எப்போதுமே
பிறபஞ்சத்தின் தூதுவறே ஆத்ம நமஸ்ஹாறம்.
நன்றி
சிறந்த விளக்கம் .வாழ்க வளமுடன்,வாழ்க வையகம் .
அருமை ஐயா நன்றி குருவே சரணம் 🙏
மிக அருமை அய்யா. வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி ஐயா.
Right eye mind
So nice 👏👏👏🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் நன்றி
Fantastic definitions of Thoughts, inner Mind & outer Expansive Mind , then the Ego .Left heart , Right Heart... jeevan mukti jnana
Pranams ayya
👏👏💕🙇♀️🙏🧘♂️🧘♂️🎊🎊
Marvelous explanation. Thank you sir 🙏
Really useful and excellent explanation regarding our mind
Super!!!!!
ஐயா நன்றி
Thilivana vilakam nanryi
Greatest understanding
Excellent Thank you
NANDRI AIYA
Super ayya. Mikka Nandri🙏🙏🙏
மனம் என்பதை ஆகாயமாக கருதலாமா ஐயா.
மனதில் தான் நாம் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ளலாமா ஐயா.
மனதின் நடுவிலேயே நின்று கொண்டு மனதை தேடிக்கொண்டு இருப்பதாக உணர்கிறேன். இது சரியா எனத் தெரியவில்லை ஐயா.
விளக்கினால் நன்று.
திருவடிகளுக்கு வணக்கங்கள்.
Miga aumi
Thanks.
🙏
💚👑💚💪
நீங்கள் சொல்வது ராஜயோகம் தியானமா உடனே ரிப்லே தரவும் நன்றி .
இல்லை.
If மனம் is all over the body, why feel it so strong and concentrate in few places
விரைவாக பதில் அலித்ததற்கு நன்றி
Thanks for defining thoughts
நன்றி