(418)-பீனியல். தியானம் தொடங்கும் இடம்.!- சத்சங்கம்-மதுரை-26-09-2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 148

  • @SakthivelM-o8f
    @SakthivelM-o8f 2 หลายเดือนก่อน +1

    புரிய முதன்மையாகவும் கேட்க விளங்கிக்கொள்ள மற்றும் ஆனந்தமாகவும் இருக்கின்றது மிக்க நன்றி

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 5 หลายเดือนก่อน +4

    உலக அமைதிக்கான நோபல் பரிசு தகுதியானவர்.❤ வாழ்க வையகம் 🎉😊

  • @s.n.ssharma106
    @s.n.ssharma106 3 ปีที่แล้ว +7

    நன்றி பிரபஞ்சம் வாழ்த்துக்கள் நன்றி .. அருமை ஐயா வணக்கம்

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @s.n.ssharma106
    @s.n.ssharma106 3 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @thenmozhisoundararajan2596
    @thenmozhisoundararajan2596 3 หลายเดือนก่อน +1

    நான் வெகு நாட்கள் தேடிய ஓன்று கிடைத்தது. நன்றி ஐய்யா

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +3

    Arumai Arumai ayya

  • @shreekala8089
    @shreekala8089 4 หลายเดือนก่อน +1

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 3 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம் ஐயா குருவே உங்கள் பாதம் பற்றி கொண்டால் போதும் ஆன்மாவை தரிசிக்கலாம் குருவின் பாதம் சரணம் நன்றி ஐயா 🙏

    • @padmanabhand9243
      @padmanabhand9243 3 ปีที่แล้ว +2

      Excellent expression Thank You Ayya

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 ปีที่แล้ว +4

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையாக விளக்கம் தந்தீர்கள் ஐயா.மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.பீனியல் என்கிற மனோன்மணியை விழிப்புறச் செய்ய முயற்சி மேற்கொள்கிறேன் தங்களின் மேலான வழிகாட்டுதலுடன் மற்றும் வாழ்த்துக்களுடன்.

  • @murugadossyazhinimurugados8486
    @murugadossyazhinimurugados8486 7 หลายเดือนก่อน +1

    ஐயா தெளிவான விளக்கம் ஐயா
    ❤❤❤❤❤

  • @ravirajalakshmir5596
    @ravirajalakshmir5596 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை அய்யா நன்றி

  • @sudhakannan6621
    @sudhakannan6621 2 ปีที่แล้ว +4

    Super explanation.

  • @lakshmir1333
    @lakshmir1333 2 ปีที่แล้ว +3

    Greatest understanding

  • @dayalanji3164
    @dayalanji3164 3 ปีที่แล้ว +5

    Good evening super peach yes really Miga Miga sariyaga sonnirgal thankyou vazhga valamudan alldhe best

  • @ravirajadurai2635
    @ravirajadurai2635 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா. மேலும் பல தகவல்கள். தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. படுகின்றன். நன்றி.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 3 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் தாங்கல் வீடியோ நான் விரும்பி பார்ப்பேன்

  • @lathamuthumanickam4988
    @lathamuthumanickam4988 3 ปีที่แล้ว +5

    குருவே சரணம் அற்புதமான விளக்கம்

  • @thamaraigunasekar3288
    @thamaraigunasekar3288 2 ปีที่แล้ว +2

    நன்றி ...நன்றி ...ஆசான் 🙏🙏🙏

  • @kmsraj1
    @kmsraj1 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா! வாசியோக
    ம் கற்றுத்தறும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்!!

  • @kingstailor4730
    @kingstailor4730 3 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களாக தேடிய பல கேள்விக்கு விடை கிடைத்துள்ளது
    என நினைக்கிறேன்.
    மிக்க மகிழ்ச்சி ஐயா.

    • @raghothamarao4835
      @raghothamarao4835 8 หลายเดือนก่อน +1

      😢மிகத்தெளிவாக சுருக்கமாக விஞ்ஞான ரீதியான விளக்கம்.
      இதய பூர்வமாக நன்றி.
      தாரணா கவனம் ஆக்ஞா pitutory gland.
      விழிப்புணர்வு penisl gland Athma.
      Super - super clarity
      ஞானேஷ்வரா
      Siddha Purusha ❤
      Thankyou .

  • @shanthia2684
    @shanthia2684 3 ปีที่แล้ว +9

    திருக்கதவம் திறவாயோ... என வள்ளலார் பாடிய பதிகம் இதைத்தான் குறிப்பிடுகிறது...🙏

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐய்யனே.🙏🙏🙏

  • @muruganrevitha8566
    @muruganrevitha8566 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை ஐய்யா

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว +2

    Vazhga valamudan ayya 🙏

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 ปีที่แล้ว +1

    Anbu vanakkam guruve.🙏

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 3 ปีที่แล้ว +4

    நன்றி

  • @ravirajalakshmir5596
    @ravirajalakshmir5596 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அய்யா

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நன்றி குருவே சரணம் 🙏

  • @ramanavel9559
    @ramanavel9559 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தந்த அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @saravananpriya7933
    @saravananpriya7933 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @APadhiAPadhi
    @APadhiAPadhi 3 ปีที่แล้ว +4

    நன்றாக உணர்ந்து இருக்கிர்கள் நன்றி இறைவனுக்கு

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா
    பீனியல், பிடியூட்ரி, விளக்கம் அருமையிலும் அருமை
    உங்களின் பொறுமையான அந்த அமைதியான ஸ்பீச் பீனியலில் இருந்தே.....சூப்பர்....
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி
    மனவளத்துடன், ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி
    வாழ்கவளமுடன் அய்யா
    வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️
    இதை விட தெளிவாக யாராலும் புரிய வைக்க முடியாது...
    அற்புதம் அற்புதம் 🙏🙏

  • @Anandha369
    @Anandha369 2 ปีที่แล้ว +1

    Guruvey Sharanam

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி 🙏

  • @vethanayagishalu407
    @vethanayagishalu407 3 ปีที่แล้ว +4

    NANDRI AIYA

  • @bharatlalrawalji2458
    @bharatlalrawalji2458 3 ปีที่แล้ว +7

    I am bharatlal from Coimbatore
    First time in my life listening really amazing surprised i feel i did something did good thats why i am listening lost so much money so much happier that i lost money
    What now i got is invaluable
    Soulfully thanks you all again and again

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 11 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றிகள் ஸ்வாமி ❤

  • @nikolastesla7381
    @nikolastesla7381 3 ปีที่แล้ว +14

    பல முக்கிய அம்சங்கள் எளிமையாக புரியும் வண்ணம் கூறியதற்கு மிக்க நன்றி.. மிகச்சிறப்பாக உள்ளது

  • @prithikam8d939
    @prithikam8d939 3 ปีที่แล้ว +5

    நீண்டநாள் தேடிக்கொண்டிருந்த விளக்கம் அண்ணா நன்றி 🙏

    • @guruleesports718
      @guruleesports718 3 ปีที่แล้ว +2

      இதுவரை எங்கும் அறிந்திராத தகவல் நன்றிகள் ஐயா 🙏🏽 வாழ்க வையகம்🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @RamaD-mw6wc
    @RamaD-mw6wc ปีที่แล้ว +2

    Aiya koti 🙏 vaziga viyagam

  • @maranmaran9599
    @maranmaran9599 2 ปีที่แล้ว +1

    Super ji very true talk which I experience

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว +9

    Simple beautiful explanations in detail. Namaskarangals 🙏. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @yuvarajkung1141
    @yuvarajkung1141 3 ปีที่แล้ว +4

    மிகவும் நல்ல தகவல்

  • @rekharamachanthiran1686
    @rekharamachanthiran1686 3 ปีที่แล้ว +4

    Arumai
    Super ji

  • @shansiva3
    @shansiva3 10 หลายเดือนก่อน +1

    Pranams Ayya. Thank you so much.💌💌👏👏👏
    Amazing knowledge
    Money degrees will not bring this Ananda in life , no use wasting Time making too much money here .
    home & motorcycle or car is enough for use of family ....tobe joyful . Rest all wealth is headache.
    Too much of Anything will be a headache problem later ,rather go spend time evry year in an Ashram with family is best calm peace joy love. Learn yoga meditation etc etc
    moderation in talking , eating , movies , sleep lust etc etc is way to live here....too much of anythinmg will bring diseases & fight..
    GITA is amazing knowledge about ATMA ,teaches how to live
    not like Ravana , or Duryodhana with EGO.
    But live in surrender like Arjuna to krsna...

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 ปีที่แล้ว +3

    அருமை. 🙏🙏🙏

  • @eswarikani5636
    @eswarikani5636 ปีที่แล้ว +1

    Nan ennai arinthen rempa Nandri Iyya

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 หลายเดือนก่อน +1

    Super👍👍🎉🎉

  • @umamankala6059
    @umamankala6059 2 ปีที่แล้ว +2

    Wonderfull

  • @baburajendran9761
    @baburajendran9761 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி ஐய்யா

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 3 ปีที่แล้ว +3

    Vanakkam iyya, Nalla thelevu, nandri

  • @u2b_an_officer
    @u2b_an_officer 3 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா 🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +5

    Arumai 👍 sir romba thelivaaga solierukeenga sir romba nandri 🙏 valgha vaiyagam valgha valamudan guruve saranam 🙏🙏🙏🙏

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 3 ปีที่แล้ว +4

    மனோன்மணி என்றபோதே முடிவிடம் அறிந்தேன். நன்றி N மற்ற சக்கரவின் சுரப்பி பெயர் தெரிவித்து இருப்பினான்று

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +1

    Nanri ayya for your blessings

  • @DineshRamya-h4g
    @DineshRamya-h4g หลายเดือนก่อน +1

    Anbu & karunai aal pineal gland open aaguma ayya..
    Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
    Valga valamudan
    Nandri ❤

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว +2

    கர்மா அல்ல ஊழ்வினை ,ஊழ்வினை
    வினை என்றும் வினைசெயல்,வினைபயன் என்றும்
    செயல்படுகிறது.

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 ปีที่แล้ว +4

    Arumayn. Vilakkam. Sir. 🙏🙏🙏🌹🕉️

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 3 ปีที่แล้ว +4

    Great Explanation

  • @vigneshp8848
    @vigneshp8848 3 ปีที่แล้ว +6

    அன்பான நன்றி ஐயா...

  • @ganeshnarayanan7411
    @ganeshnarayanan7411 2 ปีที่แล้ว +2

    Masssss

  • @pbeee2417
    @pbeee2417 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @suganyaveda8964
    @suganyaveda8964 3 ปีที่แล้ว +6

    குருவின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏 🙏 🙏

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 ปีที่แล้ว +4

    Very. Very.very.. Nice 🙏🙏🙏🌹🌹🌹

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 3 ปีที่แล้ว +4

    குரு வாழ்க! குருவே துணை!!!.
    தங்களது தியானத்திற்கான விளக்கம் எளிமையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது.
    அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!.🙏🏻🙏🏻🙏🏻.

  • @varathant
    @varathant 3 ปีที่แล้ว +4

    அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்👏👏👏👏👏

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 3 ปีที่แล้ว +7

    Never explain no one spitual Master spiritual hidden truth great master

  • @ganae1515
    @ganae1515 3 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @aatraludayavan
    @aatraludayavan 3 ปีที่แล้ว +4

    புரிந்துகொண்டேன் தெளிவடைந்தேன்

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 ปีที่แล้ว +4

    Sir. Athama Vanakkam. 🙏🙏🙏🌹🌹🌹

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 3 ปีที่แล้ว +4

    ஐயா 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @mehalamegala8425
    @mehalamegala8425 3 ปีที่แล้ว +4

    Thanks a lot sir

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 3 ปีที่แล้ว +4

    Thanks...

  • @balakrishn9963
    @balakrishn9963 3 ปีที่แล้ว +4

    Super ,excellent, marvelous, amazing, More & more thanks a lot.

    • @varatharajanrajan2214
      @varatharajanrajan2214 3 ปีที่แล้ว +1

      atputham.arumai.paaratukkal.thank u

    • @Mythili-g9j
      @Mythili-g9j 4 หลายเดือนก่อน

      தியானம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள முடியுமா? பீனியல் சுரப்பியை விழிப்புணர்வு அடைந்து அதனுள் செல்லும் வழியினைக் காட்டுங்கள். ....

  • @சரவணன்சரவணன்-ட8த
    @சரவணன்சரவணன்-ட8த 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா

  • @aditamizhkudi3616
    @aditamizhkudi3616 2 ปีที่แล้ว +1

    wonderful explanation with full clarity. thankyou so much

  • @infokitchen4247
    @infokitchen4247 3 ปีที่แล้ว +3

    Thank you🙏

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 ปีที่แล้ว +4

    Anna supper நன்றி💐👍

  • @k.vijayalekshmilekshmi3350
    @k.vijayalekshmilekshmi3350 ปีที่แล้ว +1

    Thank you so much Iyya

  • @armsarumugam2707
    @armsarumugam2707 3 ปีที่แล้ว +1

    உச்சரிப்பில் அழுத்தம் மற்றும் சத்தமாக பேச வேண்டுகிறேன்...🤲🤲🤲🤲🌹🌹🌹

  • @MaheshMahesh-tj2sq
    @MaheshMahesh-tj2sq หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @soundararajanify
    @soundararajanify 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir🙏

  • @kaleeswaranr5195
    @kaleeswaranr5195 หลายเดือนก่อน

    நன்றி ஐயா❤

  • @naveenbalaji8032
    @naveenbalaji8032 2 ปีที่แล้ว +3

    Next part of this please

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 ปีที่แล้ว +3

    HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏
    JAI JAI SHRI RAM KI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏
    JAI JAI HINDUS JAI JAI 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நல்ல முறையில் தெளிவான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Raj-mano
    @Raj-mano 3 ปีที่แล้ว +4

    Guruvey Saranam🙏🙏🙏

  • @shakthikalai595
    @shakthikalai595 หลายเดือนก่อน

    Nandri iyya
    Miga nandri.

  • @test123367
    @test123367 2 ปีที่แล้ว +2

    No words

  • @Mythili-g9j
    @Mythili-g9j 4 หลายเดือนก่อน +2

    என்று பிட்யூட்டரி சுரப்பியைக் கடந்து, என்று பீனியலை அணுகுவது. .... சிவபெருமானே இதற்கு அருள் தர வேண்டும். ...

  • @farisfaris7177
    @farisfaris7177 3 ปีที่แล้ว +2

    Arumai iya thanks

  • @ramyatamil5575
    @ramyatamil5575 3 ปีที่แล้ว +2

    My feeling yeah

  • @kn2387
    @kn2387 3 ปีที่แล้ว +4

    Super!!!!!

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 ปีที่แล้ว +7

    அற்புதமான விளக்கத்துடன் உள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
    இதுவரை Pituitary லையே தொக்கி நின்று பீனீயலை பெரிதாக பொருட்படுத்தாத நான் இனி Pineal ல் கவனம் செலுத்துவேன்
    மிக்க நன்றி ஐயா 🙏

    • @padmanabhand9243
      @padmanabhand9243 3 ปีที่แล้ว +1

      Very rare explation Very nice & iseful

  • @parthakrishna4475
    @parthakrishna4475 3 ปีที่แล้ว +5

    Great explanation of God -God is with us as Penial Gland to connect him thats true temples give us meditation to reach pituitary

    • @padmanabhand9243
      @padmanabhand9243 2 ปีที่แล้ว +1

      Very rare &wonderful explanation Saranam Guruji

  • @AgniNetra
    @AgniNetra 8 หลายเดือนก่อน +3

    எல்லா அனுபவங்களும் கிடைத்தும் கைவிட்டுப் போன நிலைக்குப் பெயர்தான் கர்ம வினையா ஜி.
    இன்நிலையை நான் அடைந்திருந்தேன்...முறையான குரு இல்லாததனால் கைவிட்டு விட்டேன் அறியாமையால்.ஜி
    எனக்கு தியானம் சித்தியாகியிருந்தது...
    முயற்சி இன்றி தியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது...
    இன்ப யாழ் ஒன்று உடலிலே மிட்டிக் கொண்டிருந்தது சதா...
    15 வருடத்திற்கு முன்பு....
    அவ்வளவு எளிதில் அந்நிலையில் இருந்து வெளிவர முடியவில்லை என்னால்....
    என்னால் இப்பொழுது அந்த நிலையை மீட்டெடுக்க முடியுமா ஜி...?
    அந்த நிலையில் சகஜமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போய்விடுகிறதே...?
    நாம் உள்ளுக்குள் லயித்திருக்க விரும்பும் பொழுது...
    நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வெளி விஷயங்களுக்காக சுழற்றி அடிக்கிறார்கள் நம்மை...
    இந்நிலை இல்லற வாழ்க்கைக்கு எப்படி பொருந்தும் ஜி..?

    • @Mythili-g9j
      @Mythili-g9j 4 หลายเดือนก่อน

      மதியம் ஒரு மணி நேரம் தூங்கி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. , அப்போதும் பீனியல் விழித்துக் கொள்ளுமா, மதிய நேர உறக்கத்தின் போதும் மெலனின் ஹார்மோன் சுரக்குமா,? இதற்கு என்ன விடை. ... கூறுங்கள். ... எல்லா மனிதர்களும் மதிய நேரம் சிறிது நேரம் உறங்குவது இயற்கை தான் அல்லவா. ....