அன்புஅண்ணணுக்குசிரம் தாழ்ந்தவணக்கங்கள் உணர்வு மிகுந்தவன் பிழைக்கச் தெரியாதவன் முட்டாள்பைத்தியக்காரன் இளிச்சவாயன் ஏமாளி அறிவுமிகுந்தவன் அறிவாளிபிழைக்கத்தெரிந்தவன்புத்திசாலிவெற்றியாளன் சாதனையாளன் லட்சியவான் உணர்வுஅறிவு அருமையான விளக்கம் அன்புஅண்ணனுக்கநெஞ்சார்ந்தநன்றிகள்வாழ்கவளமுடன் என்மாதாபிதாகுருதெய்வம் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகள் திருநாமமேபோற்றிபோற்றி திருப்பாதமேசரணம்சரணம் எல்லாபுகழும்பகவான் ஸ்ரீ அருணாச்சலசிவகுருரமணர்க்கே
அறிவுக்கும் உணர்விற்குமான வேறுபாட்டை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். அற்புதம். இதைக் கேட்டு முடித்ததும் அடியேனுக்கு தோன்றியது என்னவென்றால் நாம் பகலில் அறிவுடன் இருந்து செயலாற்றுகிறோம். ஆனால் இரவில் உணர்வுடன் கலந்து விடுகிறோம். பகலில் அறிவைக் கொண்டு மனதைப் பயன்படுத்துகிறோம். இரவு நேரத்தில் அவற்றிற்கு வேலை இல்லை. எனவே இரவு உணர்வுக்கான நேரமாகிறது. ஏனென்றால் இதயங்கள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது அல்லவா? இதயங்கள் உறவாட இரவு நேரம் மிகவும் உகந்த ஒன்றல்லவா. தியானத்தில் நாம் உணர்வோடு இருந்து உணர்வைப் பெருக்கிக் கொள்ள உகந்த நேரமும் இரவு தானே. ஆகவே பகல் அறிவுக்கானது. இரவு உணர்வுக்கானது. பகலில் ஆற்றல் செலவு. இரவில் ஆற்றல் வரவு. எனவே பகலிலும் ஒருவர் உணர்வோடு இருந்து வேலை செய்ய முடியுமானால் அவர் ஆற்றல் இழப்பே இல்லாமல் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க முடியும் என்று அடியேன் கருதுகிறேன் ஐயா. அடியவன் கூற்று சரிதானா? 🙏🙏🙏
எங்கள் இதயங்கள் கேட்பதற்காக இதமாக சொல்லும் இனிய இதயமுள்ளவரே அழகான மலரைப்போல் மணம்வீசிக்கொண்டிருக்கும் உங்கள் உபதேசத்தைக் கேட்டு ரீங்காரமிட்டுக்கொண்டுக் கொண்டிருக்கும் வண்டுகள் மௌனமாகட்டும்.
அறிவு ஞானத்தின் தடைகல் உணர்வு ஞானத்தின் படிகல் உணர்வில் வாழ்வோம்🙏 ஞானம் அடைவோம் Live in the now. All your fears are because of you are thinking about past or future.
அறிவுக்கும் உணர்விற்குமான வேறுபாட்டை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். அற்புதம். மேலும் ஒன்றையும் கவனித்தேன். இதுவரை கண்ணுற்ற காணொளிகள் எதுவும் 42 நிமிடங்கள் வரை ஒன்றைப் பற்றி பேச எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அதிக நேரமே இதன் முக்கியத்துவத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இதைக் கேட்டு முடித்ததும் அடியேனுக்கு தோன்றியது என்னவென்றால் நாம் பகலில் அறிவுடன் இருந்து செயலாற்றுகிறோம். ஆனால் இரவில் உணர்வுடன் கலந்து விடுகிறோம். பகலில் மனதைக் கொண்டு அறிவைப் பயன்படுத்தி காரியங்களை செய்து முடிக்கிறோம். இரவு நேரத்தில் அவற்றிற்கு வேலை இல்லை. எனவே இரவு உணர்வுக்கான நேரமாகிறது. ஏனென்றால் இதயங்கள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது அல்லவா? இதயங்கள் உறவாட இரவு நேரம் மிகவும் உகந்த ஒன்றல்லவா. தியானத்தில் நாம் உணர்வோடு இருந்து உணர்வைப் பெருக்கிக் கொள்ள உகந்த நேரமும் இரவு தானே. ஆகவே பகல் அறிவுக்கானது. இரவு உணர்வுக்கானது. பகலில் ஆற்றல் செலவு. இரவில் ஆற்றல் வரவு. எனவே பகலிலும் ஒருவர் உணர்வோடு இருந்து வேலை செய்ய முடியுமானால் அவர் ஆற்றல் இழப்பே இல்லாமல் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க முடியும் என்று அடியேன் கருதுகிறேன் ஐயா. அடியவன் கூற்று சரிதானா? 🙏🙏🙏
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே ஐய்யனே அறிவுக்கு + உணர்வுக்கும் அற்புதமான விளக்கம் கேட்பவருக்கு எளிதில் புரியும்படியான விளக்கம் தந்துளீர்கள் வாழ்த்துக்கள் உணர்வுப்பூவமான வாழ்த்துக்கள் அண்ணா
இதயத்தின் மொழி மௌனம் அருமை ஐயா மவுனத்தின் மொழி எங்களுக்கு புரிகிறது என்றால் உங்களை உணர்வு பூர்வமாக நாங்கள் ஏற்று கொண்டது தான் காரணம் குருவே நின் திருவடி சரணம் நன்றி ஐயா 🙏
தாகம் உணர்வு... அப்ப அறிவு என்ன தோனும்... தண்ணீர் கேட்கும்... அவ்வளவு தான்.... சூப்பர் அய்யா.. ஒவ்வொரு விளக்கமும் அருமை உங்கள் உடல்நலம், மனவளம், நீளாயுள், நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் அய்யா வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌👌❤️
அன்புஅண்ணணுக்குசிரம்
தாழ்ந்தவணக்கங்கள்
உணர்வு மிகுந்தவன்
பிழைக்கச் தெரியாதவன்
முட்டாள்பைத்தியக்காரன்
இளிச்சவாயன் ஏமாளி
அறிவுமிகுந்தவன்
அறிவாளிபிழைக்கத்தெரிந்தவன்புத்திசாலிவெற்றியாளன்
சாதனையாளன்
லட்சியவான்
உணர்வுஅறிவு
அருமையான விளக்கம்
அன்புஅண்ணனுக்கநெஞ்சார்ந்தநன்றிகள்வாழ்கவளமுடன்
என்மாதாபிதாகுருதெய்வம்
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகள்
திருநாமமேபோற்றிபோற்றி
திருப்பாதமேசரணம்சரணம்
எல்லாபுகழும்பகவான்
ஸ்ரீ அருணாச்சலசிவகுருரமணர்க்கே
நன்றி தம்பி 🙏🙏
Super speech sir my humble pranam to you sir
Rompa Nàntry AYYA.🙏🧘
அறிவுக்கும் உணர்விற்குமான வேறுபாட்டை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். அற்புதம். இதைக் கேட்டு முடித்ததும் அடியேனுக்கு தோன்றியது என்னவென்றால் நாம் பகலில் அறிவுடன் இருந்து செயலாற்றுகிறோம். ஆனால் இரவில் உணர்வுடன் கலந்து விடுகிறோம். பகலில் அறிவைக் கொண்டு மனதைப் பயன்படுத்துகிறோம். இரவு நேரத்தில் அவற்றிற்கு வேலை இல்லை. எனவே இரவு உணர்வுக்கான நேரமாகிறது. ஏனென்றால் இதயங்கள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது அல்லவா? இதயங்கள் உறவாட இரவு நேரம் மிகவும் உகந்த ஒன்றல்லவா. தியானத்தில் நாம் உணர்வோடு இருந்து உணர்வைப் பெருக்கிக் கொள்ள உகந்த நேரமும் இரவு தானே. ஆகவே பகல் அறிவுக்கானது. இரவு உணர்வுக்கானது. பகலில் ஆற்றல் செலவு. இரவில் ஆற்றல் வரவு. எனவே பகலிலும் ஒருவர் உணர்வோடு இருந்து வேலை செய்ய முடியுமானால் அவர் ஆற்றல் இழப்பே இல்லாமல் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க முடியும் என்று அடியேன் கருதுகிறேன் ஐயா. அடியவன் கூற்று சரிதானா? 🙏🙏🙏
குரு வாழ்க!..குருவே துணை !!.தங்களின் அறிவு மற்றும் உணர்விற்கான விளக்கம் மிகவும் அருமை. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.🎉🎉🎉.
அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்பு இனிய காலை வணக்கம்
Amazing explaination
Wow so Beautiful
👏👏💕🙇♀️🙇♀️🙇♀️🙏
மிக நன்று குருவே
குருவேஅருமைஉங்கள்பேச்சுIloveகுரு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எங்கள்
இதயங்கள்
கேட்பதற்காக
இதமாக சொல்லும்
இனிய இதயமுள்ளவரே
அழகான
மலரைப்போல்
மணம்வீசிக்கொண்டிருக்கும்
உங்கள் உபதேசத்தைக்
கேட்டு
ரீங்காரமிட்டுக்கொண்டுக்
கொண்டிருக்கும்
வண்டுகள்
மௌனமாகட்டும்.
குருவடி சரணம்!
குருவே துணை !!!
மெளனத்தின் விளக்கமும் சூட்சுமமும் மிக அருமை.
மிக்க மகிழ்ச்சி!இதயங்கனிந்த நன்றி!!!
🙏🙏🙏👍🙏🙏🙏👍👍🙏🙏🙏🎉👍👍🙏🙏👍🙏🎉 நன்றி நன்றி நன்றி நன்றி நல்லபதிவு திருவடி சரணம்
அறிவிற்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை இதைவிட தெளிவாக விளக்க முடியாது ஐயா 🙏🏽மிக்க நன்றிகள் அய்யா🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
ஸ்பீச் ரொம்ப சூப்பர்
காதல் விளக்கம் சூப்பர்
அறிவு, உணர்வு சூப்பர்
அறிவு முழுமை அதுவே முத்தி
👌🙏 thank you sir
அறிவு ஞானத்தின் தடைகல்
உணர்வு ஞானத்தின் படிகல்
உணர்வில் வாழ்வோம்🙏
ஞானம் அடைவோம்
Live in the now. All your fears are because of you are thinking about past or future.
அறிவுக்கும் உணர்விற்குமான வேறுபாட்டை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். அற்புதம். மேலும் ஒன்றையும் கவனித்தேன். இதுவரை கண்ணுற்ற காணொளிகள் எதுவும் 42 நிமிடங்கள் வரை ஒன்றைப் பற்றி பேச எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அதிக நேரமே இதன் முக்கியத்துவத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இதைக் கேட்டு முடித்ததும் அடியேனுக்கு தோன்றியது என்னவென்றால் நாம் பகலில் அறிவுடன் இருந்து செயலாற்றுகிறோம். ஆனால் இரவில் உணர்வுடன் கலந்து விடுகிறோம். பகலில் மனதைக் கொண்டு அறிவைப் பயன்படுத்தி காரியங்களை செய்து முடிக்கிறோம். இரவு நேரத்தில் அவற்றிற்கு வேலை இல்லை. எனவே இரவு உணர்வுக்கான நேரமாகிறது. ஏனென்றால் இதயங்கள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது அல்லவா? இதயங்கள் உறவாட இரவு நேரம் மிகவும் உகந்த ஒன்றல்லவா. தியானத்தில் நாம் உணர்வோடு இருந்து உணர்வைப் பெருக்கிக் கொள்ள உகந்த நேரமும் இரவு தானே. ஆகவே பகல் அறிவுக்கானது. இரவு உணர்வுக்கானது. பகலில் ஆற்றல் செலவு. இரவில் ஆற்றல் வரவு. எனவே பகலிலும் ஒருவர் உணர்வோடு இருந்து வேலை செய்ய முடியுமானால் அவர் ஆற்றல் இழப்பே இல்லாமல் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க முடியும் என்று அடியேன் கருதுகிறேன் ஐயா. அடியவன் கூற்று சரிதானா? 🙏🙏🙏
Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌈🌈🌈🌈
குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️
உங்கள் மேல பணி தொடர வாழ்த்துக்கள்...
அண்ணா உன்மையான பதில் உணர்வுபூர்வமான பதில் நன்றி 🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அற்புத விளக்கம்...அய்யா..நன்றிகள் அய்யா
அருமை அருமை அருமை
உணர்வுக்கும் அறிவுக்கும் விளக்கம் சிறப்பு ஐயா வாழ்க. வளமுடன்
Nanri manasiga guruvee
Nandi
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின்
ஆத்ம உறவே ஐய்யனே
அறிவுக்கு + உணர்வுக்கும்
அற்புதமான விளக்கம்
கேட்பவருக்கு
எளிதில் புரியும்படியான
விளக்கம் தந்துளீர்கள்
வாழ்த்துக்கள்
உணர்வுப்பூவமான வாழ்த்துக்கள் அண்ணா
இதயம் பூ போன்றது....
அதன் விளக்கம் மெம்மையாக இருக்கிறது
ஆஹா ஆஹா ஆஹா..
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே..
இதயத்தின் மொழி மௌனம் அருமை ஐயா மவுனத்தின் மொழி எங்களுக்கு புரிகிறது என்றால் உங்களை உணர்வு பூர்வமாக நாங்கள் ஏற்று கொண்டது தான் காரணம் குருவே நின் திருவடி சரணம் நன்றி ஐயா 🙏
சரணம் ஸ்வாமி ❤
அற்புத உரை ஐயா..
நன்றிகள் கோடி...
புத்தி என்பதுதான் - தவறக - சிந்திக்கும்-/அறத்தின் வழியில் செயல்படுவதுதான்அறிவு- உணர்சி மிகுந்த நிலையில் எடுக்கும் முடிவு 100/குற்றம்
🧡🧡🧡💛💛💛💚💚💚🙏🙏🙏
சரணம் இறைவா 🙏🙇♀️🙇♀️🙇♀️
Super sir 🙏
உணர்வின் முக்கியத்துவம் அருமை அபாரம்🙏🙏🙏
Very wonderful example 👍
அருமை நன்றி.
ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு
Migavum arumai... can't express.
Wonderful explatiomnabout knowledgea and feeling very fine
Arumai
தாகம் உணர்வு... அப்ப அறிவு என்ன தோனும்... தண்ணீர் கேட்கும்... அவ்வளவு தான்....
சூப்பர் அய்யா..
ஒவ்வொரு விளக்கமும் அருமை
உங்கள் உடல்நலம், மனவளம், நீளாயுள், நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன் அய்யா
வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌👌❤️
🙏❤️👍🔥😀 உண்மையை உண்மையானவர் உணர்வர்.
அருமை ஐயா
நன்றி ஐயா..🙏🙏🙏
உணர்வு சத்தியம் அறிவு சாத்தியம் நன்றி ஐயா
good speech ayya...
Sathguruve saranam
சிவமே போற்றி
Guruji.vanakkam
Nengalbesumvarthay
Kavanikkamudiyavillai
Miusikvallum
Eraichalaka
Ullathu
Thayavu
Seithu
Miusikvallum
Kuraithal
Nallathu
Nanri
நன்றி ஐயா🙏🙏🙏
மிக்க நன்றிகள் ஐயா
Unmai unmai aiya.. Mikka santhosham🙏
Nandri guruji
Super
Vankam aiya
எனது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
அன்புடன் இனிய காலை வணக்கம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன்
Mikka nandrikal
nandri ayya 🙏🙏🙏🙏
Supper,,,💐anna
🙏👍🙏🙏🙏🙏🙏🙏
உணர்வு - நிகழ்காலம்
அறிவு - கடந்தகாலம்
நிகழ்காலத்தில் வாழ்பவன் நிம்மதி அடைவான்.
NANDRI AIYA
👌👌👌👌👌👌👌
Anyhow i like ur talk
♥🙏🙏🙏♥
🙏🏻
அறிவு அழிந்தால்தான் ஞானம் பிறக்கும் உண்மையா?🙏🙏🙏
தற்கொலைக்கு தூண்டியது உணர்வு தற்கொலையேய் தடுத்தது அறிவு
Hear the silence speech
நான் அறிவு நீங்க?
🙏🙏🙏
Silent
🙏🙏🙏
🙏
🙏