ஞானகுருவே 🙏 தாங்கள் என் மனதிற்கு ரமண மகரிஷியின் மறு அவதாரமாக காட்சியளிக்கிறீர்கள் 🦜 தங்களின் சொற்பொழிவை கேட்டு என் மனம் ஆன்மகூட்டிற்கு திரும்பி வந்து விட்டது 🦜
மனதை கவணித்தவர் மனிதன்*மனதை கணித்தவர் விஞ்ஞானி*மனதை மாசற்றதாக்கியவர் சித்தன்*மனதை மயக்கியவர் அஞ்ஞானி*மனதை மதித்தவர் போகி*மனதை வென்றவர் ஞானி*மனதை இழந்தவர் தியானி*மனதை அறியாதவர் சூன்யர்* மனதை இறந்தவர் சவம்*மனதை ஆன்மாவாக்கியவர் சோதியர்*மனம் உணர்வு உயிர் எண்ணம் சுவாசம் அறிவு புத்தி ஞானம் தன்னிலை ஆன்மா பேரான்மா மனோன்மணி சோதி ஈசன் சிவம் சக்தி இவை ஒரு விருட்சத்தின் வேர் தண்டு கிளை இலை பூ காய் கனி விதை பட்டை மகரந்தம் பால் வாசனை நிறம் குணம் அழகு வாழ்வு நிலை சிலிர்ப்பு விழிப்பு மருந்து ருசி என ஒன்றிலே மலர்ந்து உதித்து நிருபிப்பது*
வணக்கம் ஐயா . மனதைப் பற்றிய தங்களின் மிகச்சிறப்பான தெளிவான விளக்கங்களுக்கு நன்றி மேலும் எனது மனம் என் கூட்டிலேயே இருக்க வேண்டும் இன்று பிரியப்படுகிறேன் . இதில் மனதிற்குப் பிடித்த காரியம் பிடிக்காத காரியம் . என் பதை எவ்வாறு யான் தெரிந்துகொள்வது? இதற்கு விளக்கம் கிடைக்குமா? குருவே சரணம் . குரு கடாட்சம்.
Sir, if ' manam' works against our thoughts as you say, then why do we get hurt? Meaning if someone hurts us , it is very difficult to overcome isn't? Is it because of our thoughts or ' manam ' ? Please send a video on the topic ' insult '. Will be useful for most of us.
ஐயா ரெம்ப அருமையான நன்றி 👍♥️
வாழ்வில் யான் கண்ட அறிய பொக்கிஷம் இந்த காணொளி செம்ம வேற லெவல் 💯😊🙏
தெளிவின் குருவே சரணம் 💯😊🙏
குரு வாழ்க!. குருவே துணை!!. மனம் பற்றி சூட்சுமத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் !. 🎉🎉🎉.
மனமடங்கியதும்......சமாதி......அருமையாக விளக்கி உள்ளார் .....நன்றி ஐயா
Super message try panrayan
🙏🙏🙏
What a speech
குருவே மனதை பற்றி தெளிவாக சொன்னதர்கு நன்றி ஐயா குருவே சரணம்
Super 💖
Enga irukkamo ankku manam irukkanum .supper ayya...
Thank u Ayya
Nandri
மிகவும் அறிவுபூர்வமான மனம் குறித்த விளக்கம்
🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான விளக்கம் ஐயா
மனம் focused ஆக இருக்கணும் என்றால்கூட புரிவதே இல்லை. நீங்கள் சொல்லும் இந்த முறையில் நன்றாக புரியும்.🙏❤️
குருவே பரப்பிரம்மமே சரணம் ஸ்வாமி ❤
யாரும் சொல்லாத ஒன்று நன்றி ஐயா.
மிக மிக அருமையான விளக்கம். நன்றிகள் கோடி........
தெளிவான, எளிமையான விளக்கம். நன்றி
Simply superb. Very beautifully explained.
ஞானகுருவே 🙏 தாங்கள் என் மனதிற்கு ரமண மகரிஷியின் மறு அவதாரமாக காட்சியளிக்கிறீர்கள் 🦜 தங்களின் சொற்பொழிவை கேட்டு என் மனம் ஆன்மகூட்டிற்கு திரும்பி வந்து விட்டது 🦜
00
மிக அருமையான பதிவு......நன்றிகள் பல
அற்புதம்.
Sariyana vilakkam
Sathguruve saranam
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
Thanks 🙏
🙏🙏🙏🙏🙏👌🏻❤️❤️
நன்றிகள் ஐயா
👌👌👌👍🙏 thank you sir super
நன்றி ...🙏🙏🙏
நன்றி!
அருமை ஐயா.. நன்றி
மிக அருமையான விளக்கம், நன்றி
மனதை கவணித்தவர் மனிதன்*மனதை கணித்தவர் விஞ்ஞானி*மனதை மாசற்றதாக்கியவர் சித்தன்*மனதை மயக்கியவர் அஞ்ஞானி*மனதை மதித்தவர் போகி*மனதை வென்றவர் ஞானி*மனதை இழந்தவர் தியானி*மனதை அறியாதவர் சூன்யர்* மனதை இறந்தவர் சவம்*மனதை ஆன்மாவாக்கியவர் சோதியர்*மனம் உணர்வு உயிர் எண்ணம் சுவாசம் அறிவு புத்தி ஞானம் தன்னிலை ஆன்மா பேரான்மா மனோன்மணி சோதி ஈசன் சிவம் சக்தி இவை ஒரு விருட்சத்தின் வேர் தண்டு கிளை இலை பூ காய் கனி விதை பட்டை மகரந்தம் பால் வாசனை நிறம் குணம் அழகு வாழ்வு நிலை சிலிர்ப்பு விழிப்பு மருந்து ருசி என ஒன்றிலே மலர்ந்து உதித்து நிருபிப்பது*
Thank you sir 🙏
அருமை ஐயா
Super Explanation.Thanks sir.
நன்றி ஐயா
Super,Excellent !!!!!!!
manathai namakkul kidaikeh uthavum unggal speech arumai
மனம் பற்றி நல்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா
Marvelous explanation.Guruve saranam🙏🙏🙏
❤1. Kodi nandri ayya 🎉👍👏👏🙏🙏🙏
Beautiful explanation Guru
Good Sunday guruve saranam
🙏🕉️🌹📿🔶
Thanks bhagwan ❤
வணக்கம் 🙏குருவே மனதை பற்றி தெளிவாக சொன்னதர்கு நன்றி ஐயா குருவே சரணம்
நன்றி ஐயா மனம் என்ற நண்பன் காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள் சேர்த்துக்கொள்ளுகிறோம் நன்றி எல்லா உயிர்களும் என்புற்று வாழ்க
மணம் பற்றி, இது வரை யாருமே யாருமே சொல்லாத கருத்துகள்....
unmaiyaaneh guru neenggaltaan...
arumai..arumai
Super anna explain mind great subject
Mind own house mind thaan. Super ayya.
Mind own house heart
அருமை ஐயா.. வாழ்க வளமுடன்.
👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
Semma
அருமை🙏
🙏🙏🙏
🎉
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🤲
ஃஅலங்காரம்ஃ
🙏🙏🙏🙏🙏🌹
Sorkem.ieye
நானும் என் மனமும் முழுமையடைய வேண்டுமானால் எங்கு அல்லது என்ன செய்வது ஐயா.
வணக்கம் ஐயா . மனதைப் பற்றிய தங்களின் மிகச்சிறப்பான தெளிவான விளக்கங்களுக்கு நன்றி மேலும் எனது மனம் என் கூட்டிலேயே இருக்க வேண்டும் இன்று பிரியப்படுகிறேன் . இதில் மனதிற்குப் பிடித்த காரியம் பிடிக்காத காரியம் . என் பதை எவ்வாறு யான் தெரிந்துகொள்வது? இதற்கு விளக்கம் கிடைக்குமா? குருவே சரணம் . குரு கடாட்சம்.
அய்யா பெயர் சொல்லவும்.....
Sir, if ' manam' works against our thoughts as you say, then why do we get hurt? Meaning if someone hurts us , it is very difficult to overcome isn't? Is it because of our thoughts or ' manam ' ? Please send a video on the topic ' insult '. Will be useful for most of us.
Sure.we we will do it sir.thank you.🙏
மனம் பற்றி நல்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா
அருமை.
நன்றி ஐயா
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏