புத்தரும் விவேகானந்தரும் ஜோதிடத்தை ஏற்றார்களா? Actor Rajesh Astrology Q&A Session

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2020
  • #RajeshAstrology #ActorRajeshInterview #AstrologyTamil #ArthamullAanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    22.அமெரிக்கரை அதிசயிக்க வைத்த விவேகானந்தர்! | Arthamulla Aanmeegam EP 22 | Actor Rajesh: • அமெரிக்கரை அதிசயிக்க வ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 317

  • @devasena8685
    @devasena8685 4 ปีที่แล้ว +12

    Sir,நீங்கள் கதை சொல்வது குழந்தை களுக்கு சொல்ற மாதிரி interesting ஆக இருக்கு.👏👏

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 4 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளிகள் நிறைய பார்த்துககொண்டிருக்கிறேன். என்னால் பல புத்தகங்களை தேடி படித்து, பெறும் அறிவை., தெளிவை உங்கள் காணொளிகள் கொடுக்கிறது.

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 4 ปีที่แล้ว +3

    கரன் அண்ணன் சொன்னது உண்மை. என் வயது 27 . புத்தகங்கள் படித்து பல நாட்கள் ஆகிவிட்டது. இந்த இணையம் வழியாக பல பயனுள்ள தகவல்களை அறிகிறேன்.

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சைக்கேட்டாலே வாழ்வில் நம்பிக்கை வருகிறது,..நிறைய செய்திகளைசொல்கிறீர்கள்...வாழ்த்துக்கள் அண்ணா .

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 ปีที่แล้ว +14

    இந்த நூற்றாண்டில் நீங்கள் ஒரு மிக சிறந்த சிந்தனையாளர். சிறந்த நடிகர மட்டுமல்ல . அதற்கப்பாலும் உங்களுக்கு தனி ஒரு உலகம் உண்டு. நன்றி சார் .

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 4 ปีที่แล้ว +20

    எவ்வளவு விஷயங்களை தெரிந்து சொன்ன போதிலும்... படித்ததை இன்னும் தெளிவாக படித்து விட்டு பதில் சொல்கிறேன் என்று கேள்விக்கு பதில் சொன்ன திரு ராஜேஷ் சார் அவர்கள் உண்மையை தான் சொல்ல வேண்டும் என்ற அக்கறை நினைக்கும் போது உண்மையில் எப்படி திரு சார் அவர்களை பாராட்டுவது என்பதே தெரியவில்லை.. நன்றிகள் சார் . நன்றியுடன் சிவலிங்க புரம்A.S ராஜன் K.K.நகர் சென்னை.

  • @sankaranpillai683
    @sankaranpillai683 3 ปีที่แล้ว +2

    சங்கரன் பிள்ளை நம்ம அவர்களின் திறமை கண்டு வியப்படைகிறேன் அதற்காக நீங்கள் செய்யும் பணி மகத்தானது உங்களின் மூலம் உலகம் முழுவதும் தெரியட்டும்

  • @RagavsVision
    @RagavsVision 4 ปีที่แล้ว +9

    Rajesh sir... you are one of the celebrity who got great knowledge and you never stopped there spreading positivity through your knowledge....bless me sir...🙏🏻😊

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +2

    ராஜேஸ் ஐயா அவர்கள் செய்யும் இப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

  • @VPKumar-ge1zv
    @VPKumar-ge1zv 4 ปีที่แล้ว +6

    அன்புள்ள ஐயா திரு.ராஜேஸ் அவர்களுக்கு வணக்கம். சைவம் என்றால் எவர் ஒருவர் தன் உடம்பை அழியாமல் ( இறக்காமல்) ஒளி உடம்பாக மாறி இயற்கையோடு ( இறையோடு ) ஒன்றாகக் கலத்தல். (சாகாக் கலை) - சுத்த சைவம் - புத்தகம் யாழ்பாண கந்தையா பிள்ளை ஆசிரியர்.

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 4 ปีที่แล้ว +1

    Dear Mr. Rajesh, I am immensely pleased with your way of analysing the problems. This is definitely a gift by the ALMIGHTY, as I realize. Pray IT may allow us to interact regarding spirituality, astrology etc. With regards

  • @mrathna1092
    @mrathna1092 4 ปีที่แล้ว +2

    Rajesh sir உங்களுடைய பேச்சு ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது. நன்றி

  • @skpmani7939
    @skpmani7939 3 ปีที่แล้ว +1

    விவேகானந்தர் தமிழகம் வந்தபோது. (கும்பகோணம்) அவர் மனதில் இனம்புரியாத ஒரு பயம் வந்ததை கவனித்தார். ஊரில் உள்ள தன் தாயாருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று நினைத்து அதுபற்றி தெரிந்து கொள்ள அருகில் யாராவது ஜோதிடர் இருக்கிறாராஎன்று விசாரித்து வலங்கைமானில் ஒரு செட்டியார் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு வலங்கைமான் சென்று செட்டியாரிடம் தனது தாயாருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று கேட்க விவேகானந்தரு கையை பார்த்த செட்டியார் உங்கள் தாயாருக்கு ஏதும் ஆகவில்லை அவர் நலமாக இருக்கிறார். நீங்கள் உங்கள் பயணத்தை் தொடரலாம்.என்று சொல்லியிருக்கிறார் .இன்றும் வலங்கைமானில் விவேகானந்தர் வந்த வீடு என்று அந்த வீடு அடையாப்படுத்தப்பட்டுள்ளது.

  • @srisai6123
    @srisai6123 4 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்கள் actors கரண் & சரண்.
    Thankyou so much for all good thoughts & effects🙏
    Just v r always hesitated to get closer to next generation: if in proper provided they will be accepted.

  • @TheYoga1212
    @TheYoga1212 4 ปีที่แล้ว +4

    Me too sir I don’t pray god when I was in college ,even I kept slipper in Pooja room but time taught lesson, understood we should have something to focus our mind . Solar system rules every thing

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 2 ปีที่แล้ว

    நான் மிகவும் மதிப்புடன் மதிக்கும் கலைஞன் நீங்கள்,
    உங்கள் தொடர் நிகழ்ச்சிகளை
    தவறாமல் ,பார்க்கும் ரசிகன்
    🙏நல்வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @user-pj7qr7zf8j
    @user-pj7qr7zf8j 4 ปีที่แล้ว +24

    வணக்கம் சார்
    தங்களுடைய அனுபவத்தையும், படித்ததையும் பகிர்ந்துகொண்டதுக்கு முதலில் மிக்க நன்றி, சித்தர்கள் பற்றி தங்களுக்கு எதும் அனுபவம் உண்டா? அப்படி இருந்தால் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @papayafruit5703
    @papayafruit5703 4 ปีที่แล้ว

    @10:22 what you said is correct sir.
    Background: Thirunyana Sambandar met Thirunavukkarasar in Thiruvengadu and they spent some time together there. During that time, Jainism was on the rise in the Pandya kingdom. The Pandya king became a Jain. The queen Mangaiyarkkarasiyar and the chief minister Kulacciraiyar were upset at this turn of events. They sent a request to Thirunyana Sambandar to visit Madurai. Sambandar agreed and was about to start for Madurai. Thirunavukkarasar himself has been persecuted by the Jains in the past. He felt that Sambandar being a very young boy, the Jains may cause him bodily harm. Further, he concluded that astrologically, that was not an auspicious period. Hence, he tried to dissuade Sambandar from going to Madurai.
    Sambandar responded to Thirunavukkarasar that no harm will come to an ardent Siva devotee like him. Then sang Kolaru pathigam. (Kol=planet. Also stands for the effect (usually bad) of the planet. Aru=remove, pathigam=set of 10 songs)

  • @soundararajan9477
    @soundararajan9477 4 ปีที่แล้ว +28

    புத்தரும், விவேகானந்தரும் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். இந்த உலகத்தில் அவர்களால் செய்யமுடியாது என்று எதுவும் இல்லை. அவர்களை சாதாரண மனிதரைப் போல் நினைக்க முடியாது.

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 4 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கிறது படித்தவைகளை மற்றவர்களுக்கு பரியும்படி தெளிவாக எடுத்து ரைப்பது பாரட்டும் செயல் நன்றி

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய. ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் சார். உங்களுடைய உண்மையான பேச்சு, உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்கள் ஆன்மீக மற்றும் விஞ்ஞான ரீதியான அனுகுமுறை மிகவும் சூப்பர்.

  • @VivoVivo-wn4dl
    @VivoVivo-wn4dl 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் பேசும் தமிழ் மிக அருமையாக இருக்கு

  • @veeravlogss
    @veeravlogss 4 ปีที่แล้ว +4

    நிகழ்ச்சிகள் மிகவும் அருமை, வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்

  • @nbalasubramanian9835
    @nbalasubramanian9835 4 ปีที่แล้ว +3

    வனக்கம் உங்களிடம் பாே னில் தாெ டர்புகாெ ன்டு சில தகவல் தெ ரிந்து காெ ல்ல ஆசை

  • @anandhisai6545
    @anandhisai6545 4 ปีที่แล้ว +12

    Best man in cine field. Disciplined, highly knowledgeable, broadened vision of life.... Great going sir.

    • @anderskaiden3583
      @anderskaiden3583 2 ปีที่แล้ว

      I dont mean to be so offtopic but does someone know of a way to log back into an Instagram account..?
      I stupidly forgot my password. I would love any tips you can give me!

    • @ansonrey9234
      @ansonrey9234 2 ปีที่แล้ว

      @Anders Kaiden Instablaster =)

    • @anderskaiden3583
      @anderskaiden3583 2 ปีที่แล้ว

      @Anson Rey Thanks for your reply. I got to the site on google and I'm waiting for the hacking stuff now.
      Looks like it's gonna take quite some time so I will get back to you later with my results.

    • @anderskaiden3583
      @anderskaiden3583 2 ปีที่แล้ว

      @Anson Rey it did the trick and I actually got access to my account again. I am so happy:D
      Thank you so much, you really help me out !

    • @ansonrey9234
      @ansonrey9234 2 ปีที่แล้ว

      @Anders Kaiden Happy to help :)

  • @selviraaj4500
    @selviraaj4500 3 ปีที่แล้ว +1

    நிறைய உண்மைகளை அருமையாக சொல்கிறீர்கள். நன்றி சார்.
    குண்டலினி சக்கரம்
    1 அடி மேல் வந்து விட்டது என்கிறார் கள். இது உண்மை யானதா அல்லது உளவியல் சார்ந்த தா சார். விளக்கம் தந்தால் நன்று

  • @RKSSIVAM
    @RKSSIVAM 4 ปีที่แล้ว +3

    your voice is so powerful sir,by the grace of God you got it sir,
    Thank you sir🙏🙏🙏💐

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 ปีที่แล้ว +2

    ஐயா கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஒரு அர்த்தமுள்ள இந்துமதம் என்ற அற்புதமான படைப்பை தந்தது போல உங்கள் அனுபவங்களை தொகுத்தால் ஒரு சிறப்பான வாழ்க்கை வழிகாட்டியாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @rpselvam57
    @rpselvam57 3 ปีที่แล้ว +1

    Shri. RAJESH Is REALISTIC GENTLEMAN, VAZHGA WALAMUDAN NALAMUDAN, PannirSelvam Pondicherry

  • @arjunmurali6548
    @arjunmurali6548 4 ปีที่แล้ว +7

    What a speech and knowledge you have sir, it's just mind boggling!!
    Do more videos and educate us.
    As Rajesh sir mentioning in this video, my friend Hariharan(poison king great grandson) met Rajesh sir to thank and
    appreciated for posting a video of his great grandfather talent!!

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 3 ปีที่แล้ว

    Great speech..3pramas..plus Chandrababu.. Excellent.Amazed... Astonishing...

  • @IChingastro
    @IChingastro 4 ปีที่แล้ว +2

    Carl Gustav Yung,Modern day Psychologist studied and used I Ching.

  • @arunchandramohan9739
    @arunchandramohan9739 4 ปีที่แล้ว

    Sir As you said jack fruit from Pattukkottai Peravurani Alangudi are the best. But now production is affected due to Gaja cyclone.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว +2

    Sir iam also very much interested about learning about my life through naadi jothidam. Please do kindly share us with the name and location of the naadi astrologers in your Next Video, that you have visited for your research, who are alive till now. I would love to visit them all and learn the secrets of my life.

  • @chandramohan838
    @chandramohan838 4 ปีที่แล้ว +1

    Dear Rajesh sir, neengalum captain vijayakanthum edaye edhavathu suvarasyamana nigalvugal erunthal, pagirungal. Thanks sir.

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +4

    Thank you sir speak about me and my relatives ragavan

  • @Karankaran-ze1fm
    @Karankaran-ze1fm 4 ปีที่แล้ว

    Supper sir,ungaloda Ella video's na parppen ungaloda Ella speech nice ,nenga innum puthu puthu👌👌👍👍👍👍 videos podanum intha channela 👏👏👏👏👏👍

  • @praveengopalakrishnan1164
    @praveengopalakrishnan1164 4 ปีที่แล้ว

    Vanakkam Sir. Nadi Jothidam parkka engu sellalam. entha idathil sariyaga solgirargal. Please sollunga sir.

  • @sivadamodaran1781
    @sivadamodaran1781 4 ปีที่แล้ว +15

    சார் மற்ற நாட்களை விட இன்னைக்கு ரொம்ப smart looking ஆக இருக்கிங்க. அதிகபிரங்கிதனமாக இருந்தா forgive me sir. Thank you sir 🤗

  • @enatsan
    @enatsan 4 ปีที่แล้ว +2

    Rajesh sir is very knowledgeable in astrology

  • @sreekeshnair1617
    @sreekeshnair1617 4 ปีที่แล้ว

    Great speech . Like to hear more more from you.

  • @spider6354
    @spider6354 3 ปีที่แล้ว

    neenga soldrathula enakku enna santhegamna sitharkalum valluvarum marupiravi illainu aanitharama sollirukaanga athukku ungal kootru ennanu sonnenganna innum nalla irukkum
    kaakapusundar perunool kaaviyam paadal-389
    thiruvalluvar nganavettiyan paadal - 48
    shivavaakiyar 1000 paadal - 166
    agathiyar 12000kaandam 5 paadal - 666
    thirumanthiram paadal - 154,724
    subramanyar suthanganam paadal - 58

  • @umashakthi2725
    @umashakthi2725 4 ปีที่แล้ว

    See from 17.00. it's amazing point

  • @UKDhanush
    @UKDhanush 4 ปีที่แล้ว

    Rajesh aiyya pattriya aachariyapadum visayangal 1) Christavaraga irunthu kondu periyaristahaga aanathu athanpin Jothidathil nibunaraanathu !! (Veetla eppadithaan adjust pannikitangalo therla :P) 2) Namba mudigiratha, 70 vayathu ivaruku !! Sivakumar avargalai pola maarkandeyanai irukiraar. Thejas sirithum kuraiyavillai. Aiyya indru pol endrum irukka prathikiren.

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 3 ปีที่แล้ว

    100 % correct இது படா புத்தகத்தில் இல்லை இது ஒரு அறிவாகா நினைக்கிறோன்

  • @urtskaizen368
    @urtskaizen368 4 ปีที่แล้ว

    Inspite of your tight and busy schedule, you find time to educate our Society. It's great sir. Amazing. Thank you sir. All info are very intricate and profound.

  • @futureditz
    @futureditz 4 ปีที่แล้ว +1

    super achievement of joining the family of poison king SM.

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 4 ปีที่แล้ว +1

    True Rajesh sir.......Kerala follows Atharvana veda to fight against evils and black magic

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +42

    And my great grandfather Subramaniyam poison king

    • @sundararajann6007
      @sundararajann6007 4 ปีที่แล้ว +2

      My father worked in railways and told about him when I was young.

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +2

      @@sundararajann6007 thanks

    • @ashwinraghavendar1998
      @ashwinraghavendar1998 4 ปีที่แล้ว +6

      I am also a great grandson of poison king Rama subramanium. My grandfather is MS Swaminathan. He is a son in law of Rama subramanium.

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +1

      @@ashwinraghavendar1998 he is name not ramasubramaniyam he is name only Subramaniyam

    • @sundararajann6007
      @sundararajann6007 4 ปีที่แล้ว +1

      Do you know about that mantra prayogam? I think it is neelakanda prayogam.

  • @pandiyangith8923
    @pandiyangith8923 4 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் பாதம் பணிந்து நீங்கள் சொல்லுவதாக சொன்ன அமானுச மனிதர்களை பற்றி தாங்கள் கூறவேண்டும் தாங்கள் பணி அதிகம்மாக சிறப்பாக செய்ய வேண்டும் நன்றி ஐயா

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 ปีที่แล้ว

    @10. You are correct sir ...Aanmeekavaathikal kadavulai unarnthavarkal, kadavul idam saranadainthu vittaal, appuram futuree pathi kavalai padamaattaanga .. therinchikka virumba maattaanga ..

  • @piraimathi9041
    @piraimathi9041 4 ปีที่แล้ว

    வணக்கம்..ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு ஆழமான வாழ்வியல் கருத்து..தங்கு தடையில்லாத தங்களின் பேச்சும்,பதிலும் சிறந்த அறிவாற்றலைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது..நம்பகத் தன்மையுள்ள வைத்தீசுவரன் கோயில்,பழநி ஆகிய ஊர்களில் உள்ள நாடி்சோதிட முகவரிகளையும்,சோதிடர்களையும் தங்களின் போன் நம்பர் தந்தால் அறியலாமே..பொறுப்புணர்ச்சி,தேவையற்ற சிந்தனைகளை நீக்குவது என்பது போன்றக் கருத்துக்களையெல்லாம் கல்லூரிகளுக்கும்,பள்ளிக்கூடங்களுக்கும் நேர்முகமாக வந்து பேசினால் இளைய சமூகம் மிகந்த பயனைப்பெறும்..கல்லூரி நிர்வாகமும்,பள்ளி நிர்வாகமும் இதற்கு உரிய முயற்சிகளை வருங்காலங்களில் எடுக்க வேண்டும்..

  • @balakvs7020
    @balakvs7020 3 ปีที่แล้ว

    உங்கள் இந்தப் பதிவுகள் காலம் உள்ள வரை உங்களுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.மேலும் ஜோதிட மற்றும் அனுபவ அறிவு மற்றும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் சிறப்பான முறையில் எளிமையான தமிழ் சிறப்பு

  • @hanupthedoc9218
    @hanupthedoc9218 4 ปีที่แล้ว +3

    Sir .. You are amazing.. After watching your videos i tried reading books, but after reading few pages i can't continue to read.. please tell us a way to read more books ... Like how to get the passion to read more books ( on any topic not astrology in particular )..

  • @SK-ud3eg
    @SK-ud3eg 3 ปีที่แล้ว

    Adharvana vedham is not only in kerala...it is heavily practiced in ritual and informal sense in our TN also in bhakthi way.... and the practice is Sri Angalaparameshawari worship..... really powerful.... in my opinion...

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 3 ปีที่แล้ว

    Sir we visited you when you attend ed palani .our house was next to astrologers house in shanmughapuram in palani it was a great day sir we salute you for your astroledgy sir. More over I am very much interested in astroledgy.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @bharathnarayanan5273
    @bharathnarayanan5273 4 ปีที่แล้ว

    Sir your great and gift to your generation please continue the videos . Your views about evilsprit is it existing in the world. Can we talk to death person sir pls tell about that

  • @vivekcoolndude
    @vivekcoolndude 4 ปีที่แล้ว

    Sir you are great,learning lots from you sir hatsoff.please talk about HOMOEOPATHY medicine

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +3

    Actually adharvanavedam was smuggled to Germany. So Germans built the best aircrafts my father used to say

  • @venugopalshanmugam9635
    @venugopalshanmugam9635 3 ปีที่แล้ว +1

    திரு.ராஜேஷ் அவர்கள் நூலகம்/ அனுபவபட்ட ஆய்வாளர்

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +2

    தயவுசெய்து தொலைகாட்சியில் ஒளிபரப்பும் செய்யவும் முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆய்வுகள் கருத்துக்கள் இன்னும் பல மக்களை சென்றடையும். ஏன் என்றால் புத்தகம் மற்றும் யுடியுப் உபயோகிக்கும் மக்கள் சிலர் மட்டுமே. பல ஞானிகள் இன்னும் மொபைல் இன்டர்நெட் உபயோகிப்பதில்லை...

  • @SenthilKumar-tr1if
    @SenthilKumar-tr1if 4 ปีที่แล้ว

    Very useful sir. Thanks 😊😊😊

  • @anandhanilayam3966
    @anandhanilayam3966 4 ปีที่แล้ว

    Vanakam Rajesh sir,could you pls help me by looking at my horoscope ,only 2 things I wanted to know.kindly reply me.thank you.

  • @manaltherai2621
    @manaltherai2621 4 ปีที่แล้ว

    I am from theni Ramakrishnan.V, sir please discuss about ancient soldiers talking with soul or nadi

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 4 ปีที่แล้ว

    ஐயா அதர்வண வேதம் என்பது அதிர்வு + வண்ணம் .
    அதாவது ஒலி + ஒளி = நாதம்+விந்து இவற்றால்தான் அனைத்து இயக்கங்களின் மூலம் என நான் கருதுகிறேன்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @GopalAi-Football
    @GopalAi-Football 4 ปีที่แล้ว +3

    நடிகர் கமல்ஹாசன் தன்னை நாத்திகவாதியாக காட்டிக் கொள்கிறார்.. ஆனால் வைணவம் தொடர்புள்ள காட்சிகள் அவருடைய படங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன.. அவருக்கு வைணவத்தின் மீது பகவான் கிருஷ்ணன் மீது அதிக பற்று இருப்பது போல் தோன்றுகிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து..

  • @LADDER10
    @LADDER10 3 ปีที่แล้ว

    என் மனதிலும் நீங்கள் கூறியதை போன்று ஆத்திகம் நாத்திகம் இரண்டு எண்ணங்களும் மாறி மாறி வருகிறது, இரவு இறைவன் இல்லை என முடிவு செய்தால் விடிந்ததும் மனம் இறைவன் உள்ளான் என்னும் முடிவிற்கு வருகிறது இது போல் என் வாழ்வு நகர்கிறது, பக்தி முத்தி விரத்தி அடைகிறேன் அல்லது விரத்தி முத்தி பக்தி அடைகிறேன் என தெரியவில்லை, இயற்கை வழியில் அனைத்தும் என வாழ்வு செல்கிறது, இதில் எதிர்மறை எண்ணங்கள் வேறு நிம்மதியை சீர்குலைக்கிறது

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 ปีที่แล้ว

    Super Sir, thanks for sharing

  • @balavanangamudik9213
    @balavanangamudik9213 4 ปีที่แล้ว

    Hi Sir, I have a doubt, Neenga ithuvarai pesunatha vachu partha God illainu soldringa, same time namma life predefined'num soldringa. Appo namma life'ah munnadiye decide pannathu yaru. Eppadi jathagatha parthu namma life'la next vara poratha kandu pidikkiranga. Antha details avangalukku enga irunthu kedaikkuthu. Please explain sir.

  • @pudhuppattucolony1sankarap331
    @pudhuppattucolony1sankarap331 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.உங்கள் பதிவு ஒன்று தான் பார்த்தேன்.இந்த இரண்டு நாளாக வேறு எந்த நிகழ்ச்சியும் பார்க்க பிடிக்க வில்லை.உங்கள் பதிவு அனைத்தும் பார்த்துக் கொண்டு இருக்கிரேன்.அவ்வளும் அருமை அருமை.உங்களை வணங்குகிறேன்.

  • @niyassathai4518
    @niyassathai4518 4 ปีที่แล้ว +24

    கண்னாடி அருனமயாக பொருந்தியுள்ளது ஜயா உங்களுக்கு

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 ปีที่แล้ว

      ஆனால் உங்கள் பதிவு ஸ்ப்பெலிங்க் மிஸ்ட்டேக்.

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 ปีที่แล้ว

      🤣

    • @ItsOurLife143
      @ItsOurLife143 3 ปีที่แล้ว +2

      :)
      ஆம், கண்ணாடி இருப்பது போலவே தெரியவில்லை...!!

  • @shams4489
    @shams4489 4 ปีที่แล้ว +1

    Awesome Speech Sir 🙏👍👏

  • @kannans4748
    @kannans4748 4 ปีที่แล้ว +2

    ஞானம் பெற்றவர்களே எக் காலத்தையும் உணர்ந்தோர்

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 4 ปีที่แล้ว +1

    I heard about him through an allopathic Dr.in Nagappattinam.

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 3 ปีที่แล้ว

    Very knowledgeable person. God bless

  • @mahalingam3168
    @mahalingam3168 4 ปีที่แล้ว

    சார்... உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை.. (கிறிஸ்துவம், மதம் பரப்புவதை மிக முக்கிய பணியாக செய்கிறதா..? உங்க பார்வையில் சார்)

  • @revathiguna1861
    @revathiguna1861 4 ปีที่แล้ว

    Super Ayya ungal speach kekumpothu meisilirkirathu

  • @sathiyandanielperiyasamy1006
    @sathiyandanielperiyasamy1006 4 ปีที่แล้ว

    Sir second coming on both christianity and Islamic, Nostradamus's immortal ruler, vedic oda Kalki avathaaram 3 ah pathiyum koncham sollungaulen sir.

  • @ponnusamymanoharan9363
    @ponnusamymanoharan9363 3 ปีที่แล้ว

    Great explanations Sir.

  • @ItsOurLife143
    @ItsOurLife143 3 ปีที่แล้ว +1

    11:00 நல்ல கருத்து !!

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றி

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 3 ปีที่แล้ว

    ஐயா மகிழ்ச்சி உங்கள் நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கிறேன் எனக்கு பயன் தரக்கூடியதாக பல விஷயங்களை இதில் நான் கற்று உணருகிறேன் நன்றி உங்கள் நிகழ்ச்சி மேலும் சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவரை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் அவர்களுடைய விலாசம் அல்லது அலைபேசி எண் கிடைக்குமா கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் நன்றி

  • @skpmani7939
    @skpmani7939 3 ปีที่แล้ว +1

    ஆனமிகவாதிகள் அனைவரும் ஜோதிட சாஸ்திரம் தெரிந்திருப்பார்கள்.
    நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள்

  • @kingakbar1
    @kingakbar1 4 ปีที่แล้ว

    wow .what a explanation sir

  • @SriNandiDevar
    @SriNandiDevar 4 ปีที่แล้ว +1

    ஐயா இன்றைய காலகட்டத்தில் நாடி ஐோதிடத்தில் ஒருவனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான மருந்து அதில் குறிப்பிடப்பட்டிருக்குமா? எனில் ஐயா உங்களுக்கு தெரிந்த துள்ளியமாக நாடிஐோதிடம் கணிக்கும் நபருடைய விலாசம் மற்றும் தொலைபேசி எண் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா....... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 ปีที่แล้ว +2

    I overheard that actor Rajesh mentioned that he had a connection with deities...It's that means he knows the way having access to akashic records !

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว

    Sir the way you speak is mesmerizing.your tamil is intoxicating A hard fan from thamil eelam

  • @rajanfamily7413
    @rajanfamily7413 4 ปีที่แล้ว +2

    புத்தரும், விவேகானந்தரும் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். இந்த உலகத்தில் அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கமுடியும்
    அவர்களை சாதாரண மனிதரைப் போல் நினைக்க முடியாது.

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 4 ปีที่แล้ว +2

    keep a collar mic sir, audio is inconsistent ,, need a headphone or speaker to hear clearly.

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 4 ปีที่แล้ว

    How u could read this much.u r the meaning for amazing

  • @bgopalan3571
    @bgopalan3571 4 ปีที่แล้ว

    Vanakkam sir
    Unga jodhidam patriya pettiyai ketkiren mudinthavaraiyil. Sirappaga irrukinrana.
    Nathigam pesuvadhu aathiganaga irruppadhu irandum 12 kattangalil ullathaga ninaikiren naan. Raghu 4m idathil ( lagnathilirundhu) 10m idathil kethu irundhal matham maruthal allathu naathigam undagum enbhathu en karuthu. Unnmaiya? 4m idam thayar sugam vaghanam allava.
    Bharathiyaarrum ippadiththan aathigam naathigam pesuvar deivam ullathadi paappa oru theenguvarathadi paapa endrum seththapiragu sivalogam veiguntham povar ivar sathiram poi ena ootheda sangam endrum paaduvar. Pueana ithikasa kathaikalai purattu endrum pesuvar. Avarukku 4m isam endha giraham irunthadhu. Pinkurippu ennakkum 4m 10m raghu kethu thaan sir.

  • @ravivenkatramanactor
    @ravivenkatramanactor 4 ปีที่แล้ว +1

    Superb sir

  • @praveenvaradarajulu5111
    @praveenvaradarajulu5111 4 ปีที่แล้ว +1

    Sir, Loved your speeches. Thank You. I have a Question. When talking about astrology you said everything which happens to man is based on his Fate. Based on this, does a Man being good or bad also gets decided during his Birth? IF everything is decided at birth, then what is a Man's role in life? Then a Man being bad is not his fault right? If this is the case, how will he accumulate good or bad karma? Please clarify on what is difference between FATE and KARMA? Thanks again

    • @Dharmicaction
      @Dharmicaction 4 ปีที่แล้ว +3

      In this life, script, dialogue and screen play are pre-programmed for everyone based on karma of past lives. Yes, good and bad we face in this life are based on consequence of our actions/reactions/thoughts of past lives. Free will is limited to creating new karma which goes to our future lives in the form of regrets, unfulfilled desires, new likes/dislikes we have in the current life. Remember, Karma pre-programs not just situations, circumstances and opportunities but also a person's mindset or guna.
      Yes, if a man is at fault for something - it means he has violated dharma and created karma or created a cause. The effect of that cause could also be pre-programmed to face in this life. eg A drunkard dying from liver cirrhosis. We are also pre-programmed to create karma which goes to our future lives, if we violate dharma or the natural law.
      Whatever we face from others is our karma and whatever others face from us is their karma. Karma is a double edged sword and nobody can take a moral high ground or play victim. Since guna or mindset is also pre-programmed, a person is pre-programmed to create good karma (if he or she reacts positively to his or her karma) or create bad karma (if we react negatively) or no karma (if we display a dharmic reaction).
      Karma vs Fate
      Western/christian understanding of fate is it is NOT our own making. But karma is our own making. It is the reason why we should not use the word fate.
      Do you know why karma is the referee? It is because it is the same shiva (athma) doing different human roles using shakthi or intelligent energy.. it is all one big divine play. A divine play to understand why we (shiva/athma) should not violate dharma since it can create karma and more reincarnations. It is like teaching ourselves not to touch the fire because it can burn our skin. All this karma, reincarnation, dharma are based on hindu/vedic metaphysics.

    • @kingrazor5280
      @kingrazor5280 3 ปีที่แล้ว

      @@Dharmicaction actually astrology completely changes the rules of this world.
      When you understand life is predestined then your understanding of life changes!!
      But I do think every single thing is pre programmed. Like even the drinking habit is written in person's script. His demise will also be. We(our soul) is here to experience life in this dress(our body and social identity). Life is painful,so probably we are all sent here as punishment for some mistake and to learn. What's beyond this no one knows. Prayers and positive thinking can have good effects on life, atleast psychologically.

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 4 ปีที่แล้ว

    Sir super sir vazga valamudan

  • @homehomegmail7685
    @homehomegmail7685 4 ปีที่แล้ว

    Nice to hear

  • @amazingindian1072
    @amazingindian1072 4 ปีที่แล้ว +13

    ஐயா, தங்களின் contact number கிடைக்குமா?

  • @shivajishivaji7748
    @shivajishivaji7748 4 ปีที่แล้ว

    Sir your experience is amazing

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 4 ปีที่แล้ว

    Sir addikira veilyukku yen intha red sweater?why?thanks.