சென்னையில் நான் சந்தித்த அமானுஷ்ய மனிதர்! ACTOR RAJESH | DANIEL DUNGLAS HOME STORY | PART II | ESP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2020
  • #RajeshAstrology #ActorRajeshInterview #AstrologyTamil #ArthamullAanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    PART 01 : அமெரிக்கா வியந்த விந்தை மனிதன்! | Daniel Dunglas Home Story | Part 01 | Actor Rajesh : • அமெரிக்கா வியந்த விந்த...
    To watch the previous episodes of Question and Answer Session :
    1.கவிஞர் வாலிக்கு நடந்த premonition அதிசய சம்பவம்! | Actor Rajesh Astrology Q&A Session : • கவிஞர் வாலிக்கு நடந்த ...
    2. புத்தரும் விவேகானந்தரும் ஜோதிடத்தை ஏற்றார்களா? Actor Rajesh Astrology Q&A Session : • புத்தரும் விவேகானந்தரு...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    22.அமெரிக்கரை அதிசயிக்க வைத்த விவேகானந்தர்! | Arthamulla Aanmeegam EP 22 | Actor Rajesh: • அமெரிக்கரை அதிசயிக்க வ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 130

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    எத்தனை அரிய மனிதர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள் பழகி இருக்கிறீர்கள்
    நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்
    மிக்க நன்றி ஐயா

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 4 ปีที่แล้ว +13

    அருமை ஐயா
    எத்தனை புத்தகம் படித்தால் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஞானத்தை உங்களின் கனோலி மூலம் காண்கிறோம்,
    parasicology பற்றி அறிந்துகொள்ள தமிழில் நல்ல புத்தகத்தை சொல்லவும்.
    வாழ்க வளமுடன்

  • @selvaraj5834
    @selvaraj5834 4 ปีที่แล้ว +16

    Always waiting for rajesh sir videos..

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 ปีที่แล้ว +2

    His prediction about jayalalitha madam was100% correct. 1992-93 he made prediction about her future. It came true. He told that she will earn people's hearts. It happened. No politics in it. I'm a common man. Thanks Rajesh sir

  • @shalinisv2429
    @shalinisv2429 ปีที่แล้ว +1

    Nowadays my favourite channel is to listen to his stories

  • @santhoshballack557
    @santhoshballack557 4 ปีที่แล้ว +9

    Sir the way u portrait history on your own style, i admire at u, only coz if u have subscribed not only for this particular channel, all the TH-cam channel where u appear have subscribed it, only for u, RAJESH SIR...

  • @r.j.6460
    @r.j.6460 4 ปีที่แล้ว +7

    அருமை sir,👌👏
    Daniel dungals ஜாதகத்தை நீங்கள் ஆராய்ந்தால் பகிரவும்.....

  • @SuperSuman777
    @SuperSuman777 4 ปีที่แล้ว

    ESP Narayanan life experience story Peter Hurkose life story யைப் போலவே உள்ளது !ஆச்சர்யம்!!👍👌👏👏👏🙏🙏🙏

  • @vimalsachi
    @vimalsachi 4 ปีที่แล้ว +7

    Thank u for this video very good to hear these experince sir please make the video about hora how to know by checking the time weather male or female gender in astrology please make about hora with detail, waiting for more rajesh sir video thank u 🙏

  • @mahendranrajkumar2412
    @mahendranrajkumar2412 4 ปีที่แล้ว +1

    Sir
    Good. Morning
    Neenga. Sollukira
    Story. Ellam. Romantic
    And. Beautiful
    Thank. You........

  • @velumani1070
    @velumani1070 4 ปีที่แล้ว +20

    வணக்கம் ராஜேஷ் சார், நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து உள்ள பொருட்கள் எவை எவை என்பதை பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 3 ปีที่แล้ว

    திரு. Esp.நாராயணன் பற்றி நீங்கள் கூறிய பல விந்தைகளை, சென்னையில், ரோட்டரி சங்க கூட்டத்தில் நான் நேரில் கண்டேன். அதைவிட பெரிய விஷயம், 1994 ம் ஆண்டு காஞ்சி பரமாச்சாரியார் புகைப்படத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார், நானும் அனுப்புவதுண்டு. ஆனால் அடுத்த வாரத்திலேயே பரமாச்சாரியார் அவர்கள் சமாதி அடைந்தார்கள். இதை மறக்க முடியாது. முதன் முதலில் அவரை, அவருடைய வீட்டில் சந்தித்தபோது அவருடைய பிறந்த கிழமையை- வியாழக்கிழமை, எனக்கும் அவருக்கும்தான்- சொல்லி அவரை ஆனந்தமடைய வைத்தேன். பிறந்த தேதிக்கு, கிழமையை கண்டுபிடிப்பது எளிது, அது ஒரு பார்முலாதான். அவருக்கும் கூறினேன்.

  • @jonesedy65
    @jonesedy65 4 ปีที่แล้ว +2

    Very good information. Thanks

  • @indirakumar9350
    @indirakumar9350 4 ปีที่แล้ว +1

    Very interesting topic Sir, thank-you

  • @ramasamy2609
    @ramasamy2609 4 ปีที่แล้ว

    Really super sir.very interesting to watch this video and you told about Nampukal Natayannan?
    Keep it up sir

  • @thomasthomas1781
    @thomasthomas1781 4 ปีที่แล้ว +6

    Sir lam Thomas coimbatore ennaku oru dout பூனை குறுக்கே போனால், பல்லி விழுந்தால், சாங்கியம் பார்ப்பது பற்றி கூறுங்கள் ஐயா

  • @churyaar4582
    @churyaar4582 4 ปีที่แล้ว +3

    Sir really nice to hear your voice 👍

  • @vinodd6255
    @vinodd6255 4 ปีที่แล้ว +1

    Hello sir How are you,your videos are superb and my request is kindly talk about the Bio graphy about Mr.Nambir sami, Charli Chaplin,Fidel Castro,Mother Teresa, Nelson Mandela, Nepoline, Netaji subhas Chandra Bose,Rani Lakshmi bhai,Jansi rani,Hitler, idamine,marathi king Shivaji,etc...

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா.
    If you wish please do two videos in a week if possible ayya.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +1

    அருமை, நம்புங்கள் நாராயணன் போலவே திறமை கொண்ட என் நண்பர் ஒருவர் உள்ளார்.

    • @SHAMS88754
      @SHAMS88754 4 ปีที่แล้ว

      உங்கள் நண்பரின் முழு விபரங்களை பதிவிடுங்கள்.

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 4 ปีที่แล้ว +3

    Sri , IAM asking many more time pls explain about FEAR what is fera how to treat with fear how to control fear pls explain pls pls pls

  • @sumathideena6479
    @sumathideena6479 4 ปีที่แล้ว +5

    அந்த கத்தி சுருள் கத்தி, உள்ள போகாது, சுருண்டு வாய் உள்ள இருக்கும், திரும்ப இழுக்கும் போது ஸ்டிப் பா வரும்

  • @bharath2046
    @bharath2046 4 ปีที่แล้ว +5

    Me 2 first comment and views

  • @aswathnl6792
    @aswathnl6792 3 ปีที่แล้ว

    Sir
    Verygood information given by u Sir.
    May Goddess Durga devi bless you and ur family Rajesh Sir.
    By
    ASWATHNARAYANAN
    Bangalore

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +5

    Super 🙏🌹🕊️💐👑🎁🏆🙏

  • @marimuthu736
    @marimuthu736 4 ปีที่แล้ว +10

    ஆச்சரியம். ஆனால் உண்மையாக அந்த ESP power உள்ளவர்களை பார்க்க ஆவல்...

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +15

    ஐயா தங்கள் கருத்துக்கள் அருமை மேலும் பிரபஞ்ச சக்தியை பற்றி விளக்குக நன்றி

  • @tigerlionish
    @tigerlionish 4 ปีที่แล้ว +1

    Rajesh sir always gives interesting news

  • @muthushun
    @muthushun 4 ปีที่แล้ว +4

    எனக்கும் நம்புங்கள் நாராயணன் அவர்களுடன் இதே மாதிரி அனுபவம் உண்டு. நல்ல மனிதர்.

  • @dharas121
    @dharas121 3 ปีที่แล้ว

    Really amazing sir I am following your videos

  • @vikeyrich9711
    @vikeyrich9711 4 ปีที่แล้ว +1

    Anthony and cleopatra story sollunga. Series poduinga indha story.

  • @chandraboses1017
    @chandraboses1017 3 ปีที่แล้ว

    விக் கிரமாதித்தன் கதைகளில் வரும் கூடுவிட்டுகூடுபாய்தல்உண்மையாக இருந்து இருக்கும் போல் தெரிகிறது நீங்கள் சொன்ன நிகழ்வு களின் அடிப்படையில் பார் த்தால்

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 ปีที่แล้ว

    👄👄👄 அருமையான பதிவு தம்பி

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 ปีที่แล้ว

    Super sir thank you

  • @balasuriya.s481
    @balasuriya.s481 4 ปีที่แล้ว

    Aiya, kottavi (yawn)kum anmigathukum ulla samantham patri kurungal

  • @HariPrabhu07
    @HariPrabhu07 4 ปีที่แล้ว

    Vanakkam. Lydian Nadhaswaram avarin thiramai patri ungal karuthu?

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 ปีที่แล้ว

    Nice speech sir👏🙏🙏🙏

  • @kenshin7225
    @kenshin7225 3 ปีที่แล้ว

    Sorgam naragam patri yaridamavathu therinthu kondirgala sir

  • @vinothrajendran6595
    @vinothrajendran6595 4 ปีที่แล้ว

    Appo Russia ponnungala sight adichu irukeenga.. .. super... :)

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว

    Thanks a lot

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 4 ปีที่แล้ว +2

    Enga sir silaperu ithellam nambarthu illa namala meerna sakthigal irukunu sonna kindal panthan seiranga

  • @guruprasad8344
    @guruprasad8344 4 ปีที่แล้ว +1

    Rajesh sir any nadi astrology person in Chennai is there I want to meet please refer me sir

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว

    உங்கள் பேட்டி அனைத்தையும்(பல சேனல்கள்) தறவிரக்கம்(download) செய்து வைத்திருக்கேன் sir.நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்ட இருக்கலாம் போலுள்ளது 🙏🙏🙏. உங்களை 1994 ல் என் கல்லூரியில் மிக அருகில் பார்த்தேன் (கிண்டி பொறியியல் கல்லூரி admin building அருகில் காரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தீர்) .உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என அப்போது தெரியாது ஐயா 🙏🙏🙏

  • @teyak1472
    @teyak1472 3 ปีที่แล้ว

    Very interesting

  • @pandiyangith8923
    @pandiyangith8923 4 ปีที่แล้ว +10

    ஐயா ஆகாஸிக் ரெகார்டஸ் பற்றி கூறுங்கள் ஐயா நன்றி தயவு கூர்ந்து ஒரு வாரத்துக்கு இரண்டு விழியம் பண்ணுங்கள் ஐயா உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள் ஐயா

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 4 ปีที่แล้ว

      எத்தனை ஐயா..

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว

    Sir Hair growth oil and hair grow tips solluranu sonnanga innum sollaveyillai???

  • @pandiselvi9153
    @pandiselvi9153 4 ปีที่แล้ว +1

    Tq sir 🌹

  • @sweet6955
    @sweet6955 4 ปีที่แล้ว

    Super sir..how to increase memory power pl..

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว

    Avvalavu sakthi ullavarkku thannudaiya noyaik kunappadutha mudiyavillaya?

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว

    இதில் நிங்கள் கூறுகிற அணைத்தும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் பல சக்திகள் நம் காரண அறிவுக்கு புலப்படுவதில்லை என்பதுதான் உண்மை இதில் ஓரு சிலரை அதிஷ்டவசமாக இந்த அற்புத சக்திகளே அவர்களை தேர்ந்தெடுக்கிறது என்பது என் கருத்து.இதில் இன்னோரு விஷயத்தை நான் வெளிபடுத்த விரும்புகிறேன் அது என்னவென்றால் டிபீ,Tuberculose என்ற நோய் உ,யிர்கொல்லி நோய் கொடியது அது தொற்று நோய்யாகும் அவர்கள் யாருடன் இருந்தாலும் அவர்களுக்கும் தொற்றும் அதனால் அந்த நோய் உள்ளவர்கள் தனிமையாக,தள்ளி இருக்கவேண்டும் .நன்றி

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 4 ปีที่แล้ว

    Super sir..

  • @MonaMona-sl1ti
    @MonaMona-sl1ti 4 ปีที่แล้ว

    Arumai

  • @abcdaquafina
    @abcdaquafina 4 ปีที่แล้ว

    The person name is Nambungal Narayanan. He was passed away 10 years ago.

  • @hbgd7193
    @hbgd7193 4 ปีที่แล้ว

    Super sir

  • @appusai5077
    @appusai5077 4 ปีที่แล้ว +1

    ஐயா உறங்கும் ஞானி என அழைக்கப்பட்ட எட்கர் கேஸ் பற்றி பேசுங்கள்

  • @subanivas
    @subanivas 4 ปีที่แล้ว

    Ramalinga adigallar vazkai varalarai pathividungal 🙏🏽🙏🏽🙏🏽

  • @revathiv2139
    @revathiv2139 3 ปีที่แล้ว +1

    நம்ம தமிழச்சிகளைவிடவா ரஷ்ய பெண்கள் அழகு சொல்லுங்கசார்

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg 4 ปีที่แล้ว +2

    First comment

  • @TheYoga1212
    @TheYoga1212 4 ปีที่แล้ว +9

    Sir plz share ESP Narayanan sir one video link . We could not find in TH-cam sir

    • @ji363
      @ji363 4 ปีที่แล้ว

      Yes...I too searched, there is no videos availabe

    • @sundaramlakshmi4704
      @sundaramlakshmi4704 3 ปีที่แล้ว

      See as nambungal Narayanan

    • @sundaramlakshmi4704
      @sundaramlakshmi4704 3 ปีที่แล้ว +1

      SpiritOfChennai.com › nambun...
      Nambungal Narayana » SpiritOfChennai.com

    • @TheYoga1212
      @TheYoga1212 3 ปีที่แล้ว

      Sundaram Lakshmi thank you so much

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw 4 ปีที่แล้ว

    Super

  • @vasanthabcd
    @vasanthabcd 4 ปีที่แล้ว

    PLEASE TALK ABOUT HONEST HUMANITY JUDGE COURT CBCID AND POLICE

  • @gtm6505
    @gtm6505 4 ปีที่แล้ว

    Need more vedios sir...

  • @kannanchoodamani5657
    @kannanchoodamani5657 4 ปีที่แล้ว

    How to get ESP powers

  • @manjucbe8546
    @manjucbe8546 2 ปีที่แล้ว

    Sr ungaloda video la neraya therinjikiten epdiyavathu ungaloda pesanum

  • @ganeshkumarp807
    @ganeshkumarp807 4 ปีที่แล้ว +3

    Why this kind of chain of incidents happened around 50 years ago and not happening at present? Or we are not aware of those.

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 4 ปีที่แล้ว

      Happening but shattered by scientific interpretation. and we humanity blindly believe in science even they lies.

  • @muthukumar_k_r728
    @muthukumar_k_r728 4 ปีที่แล้ว

    karisalankanni molekai pathi sollunga

  • @jbbritto223
    @jbbritto223 ปีที่แล้ว

    Vanagam sago vanagam

  • @mohanraj4405
    @mohanraj4405 4 ปีที่แล้ว

    Palmistry pathi sollugha..sir..

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 ปีที่แล้ว +1

    I want to talk to you personally sir

  • @tamilselvan7468
    @tamilselvan7468 3 ปีที่แล้ว

    sir unga kita pesa time appointment kidaikuma........

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว

    Rajesh sir!. chandramuki padatthil kuda edho psycology Enru mudivu sonnarhal. Andhappen chandramuki than kannal vettaiyan azivadhaip parthadhalhan Jothikavai vittup ponadhu enpadhudhan en karuthu.

  • @kenshin7225
    @kenshin7225 3 ปีที่แล้ว

    Jothidam athan arampam Enna yar entha rules ready pannathu

  • @muniansakkaraipalani2917
    @muniansakkaraipalani2917 4 ปีที่แล้ว +3

    பழைய பஞ்சாங்கம் பாடாதீங்க சார்.இப்போ யாராவது இருந்தால் சொல்லுங்கள் சாத்தான் குளம் சம்பவத்தில் நடத்தை கேட்டு சொல்லுங்கள்.

    • @aakhashbs6295
      @aakhashbs6295 4 ปีที่แล้ว

      உங்களுக்கு பிடிக்கலைனா போங்க சார்...அவர திட்டாதீங்க

  • @antonysharon7446
    @antonysharon7446 4 ปีที่แล้ว +5

    சார் போன் நம்பர் கிடைக்குமா..

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 ปีที่แล้ว

    12:54 TO 13:25 REALLY FUNNY BUT TRUE

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 ปีที่แล้ว

    உண்மையை ஒப்புகொள்ளும் பண்பு அதுவே தஞ்சையின் மாண்பு

  • @kenshin7225
    @kenshin7225 3 ปีที่แล้ว

    God pathi yaravathu nega santhicha amanusiya manithargal yarum sonnargala sir

  • @gopalsamyponnuraj6898
    @gopalsamyponnuraj6898 4 ปีที่แล้ว +9

    நடிகர் அலெக்ஸ் பற்றி பேசுங்கள் ஐயா

  • @kalabhairavan5385
    @kalabhairavan5385 3 ปีที่แล้ว

    Sir (Charles and chacha )daughter Yenna aanargal

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 4 ปีที่แล้ว

    What he predicted for me did not happen sir,,,,, My fate,,,, no one can predict the future,,,,

  • @jaysangarramasamy7428
    @jaysangarramasamy7428 4 ปีที่แล้ว +4

    Russia போய்றிங்கிளா...சார்.
    குடுத்துவைத்தர் சார் நீங்க..!

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว +2

    Sir I got one experience in Kanchipuram in that experience I am totally feared. Iam in triplicane, even in 2004 sunami I am in beach playing cricket, I never fear, till evening I am there. And all Rainey season seviour rain I am in beach I stay, one day heavy rain night 12:00 to 2:30 iam in beach, beach water come out up to beach road that time also I did not feared, but first time I am feared in Kanchipuram.

  • @sivsatx
    @sivsatx 4 ปีที่แล้ว +1

    Please show esp narayanan sir photo.. I couldn't find his details in internet.

    • @sundaramlakshmi4704
      @sundaramlakshmi4704 3 ปีที่แล้ว

      See as nambungal Narayanan.late Narayanan used to come in Jaya tv

    • @sundaramlakshmi4704
      @sundaramlakshmi4704 3 ปีที่แล้ว

      SpiritOfChennai.com › nambun...
      Nambungal Narayana » SpiritOfChennai.com

  • @anbuchinniyian6052
    @anbuchinniyian6052 3 ปีที่แล้ว

    ASP narayan yaaru sir photo podunga

  • @prakashn1740
    @prakashn1740 4 ปีที่แล้ว

    உங்கள் வாழ்நாளில் இவ்வளவு மாயாஜாலத்தை பார்த்தீர்கள் என்று சொல்கிறீர்கள் அமானுஷ்ய மனிதர் களையும் பார்த்தீர்கள் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் நான் என் வாழ்நாளில் இது போன்ற மனிதர்களை கண்டதில்லை கேள்விப்பட்டது மட்டுமே இருக்கின்றேன் நீங்கள் சொல்வது எப்படி நான் நம்புவது என்று தெரியவில்லை ஆனால் மீண்டும் நீங்கள் எதாவது மாயாஜாலம் அல்லது அமானுஷ்ய மனிதர் களையும் பார்த்தால் கண்டிப்பாக அதை வீடியோ எடுத்து பதிவு செய்தால் மட்டுமே எங்களால் உங்களை நம்ப முடியும் ஏனென்றால் நம்பிக்கை என்பது கண்டிப்பாக ஆதாரம் தேவை அதற்காக கேட்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்

  • @sathishhurs
    @sathishhurs 4 ปีที่แล้ว

    Jothidar Babu, Chennai patri sollavum

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 4 ปีที่แล้ว +1

    Narayanan was known as NUMBUNGAL Narayanan

  • @rajagurusubash8762
    @rajagurusubash8762 4 ปีที่แล้ว +3

    Idpi irukum podhu avanga disease mattum epdi guna padutha mudiyadha....

    • @prabanathan3564
      @prabanathan3564 4 ปีที่แล้ว

      Sir super...

    • @gokukn2336
      @gokukn2336 4 ปีที่แล้ว

      gud question. answer is mudiyathu. Namma naatla mukthi adainthu , uyirai udalai vittu piritthu konda munivargal oru kaalathula neraya irunthanga. even avangalukum udmbula ellarukum irukka some problems irukum. like cancer antha mathiri. but athellam avangala mukthi adaiyurathula irunthu thaduka mudiyathu. Likewise ivanga munivargal, sitthargal kedayathu but special humans. ivangalala udambula vara problems sari panna mudiyathu. but ivanga nenacha ivanga aayul kaalatha neetika vaaipu iruku. it depends on evry special humans.

  • @vimalachidambaram3016
    @vimalachidambaram3016 4 ปีที่แล้ว +5

    காஞ்சி மகா பெரியவா பற்றி பேச முடியுமா

  • @danielcephas2398
    @danielcephas2398 2 ปีที่แล้ว

    T b noya yen kunapadutha mudila

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 4 ปีที่แล้ว +2

    Ayya "sathya saibaba vai patri pesungal ayya..nama nattil thondriya aburvamanavar.pesungal

  • @reezma1962
    @reezma1962 3 ปีที่แล้ว

    I cant blv this

  • @pradeepyadhave6619
    @pradeepyadhave6619 3 ปีที่แล้ว

    Sir I want to
    Meet u r please call me sir please please please help me sir I love I sir

  • @karthickkumar4419
    @karthickkumar4419 4 ปีที่แล้ว

    Pls be careful. There is lot of drama he has added to make it interesting so even the actual contect. eg MSV wasn't born that period

  • @suryaoxford
    @suryaoxford 4 ปีที่แล้ว +6

    4:35 கோரஸ் ஆ ஆவி எல்லாம் பாடுசாம்.. படத்துல மாறி.. 😂😂😂. th-cam.com/video/dY-OTXsk8Sc/w-d-xo.html

  • @prakashn1740
    @prakashn1740 4 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க கதை ஏதாவது ஜோடிச்சு பேசுறீங்களா பேசுறீங்களா இல்ல உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறத எனக்கு தெரியல ஆனா நான் போன இடத்தில் ஒன்று கூட நான் பாக்கல நானும் இந்த ஆராய்ச்சி பண்ணிட்டு தான் இருக்கேன் ஆனா நீங்க சொன்ன மாதிரி எனக்கு எந்த நபரும் இந்த மாதிரி நான் இதுவரைக்கும் நேரில் பார்த்தது இல்லை அதனால நீங்கசொல்வது உண்மையா தான் பேசிரீங்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது உங்களை நேரில் பார்த்தால் கண்டிப்பாக இதற்கான விளக்கத்தை கேட்பேன்
    உங்களுக்கு மட்டும்தான் எப்புடி இப்புடி நடக்கிறது .அல்லது இது ஒரு வீத பேச்சு இருப்பு வித்தைய எனறு தெரியவில்லை .எங்கே என்னயுடைய வரலாறை கூறுங்கள ஏன் ஜாதகத்தை உங்களிடம் கொடுக்கிறேன்.

    • @prakashn1740
      @prakashn1740 4 ปีที่แล้ว +2

      ஓம் சரவணபவ சேனல் நான் மேல கூறிய வார்த்தையை ராஜேஷ் ஐயா இடம் கூறுங்கள் . அவரு என்ன பதில் கூறினார் என்று எனக்கு தெரியப்படுத்தவும் என உங்களிடம் வேண்டுகிறேன் .

  • @shakthishakthi660
    @shakthishakthi660 4 ปีที่แล้ว

    ஏன் ஐயா,இந்த திராவிட கட்சிகள கொஞ்சம் நாராயணன் அவர்களிடம் கூட்டிச்சென்றிருக்கலாமே!

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g 4 ปีที่แล้ว

    அப்ப நீங்களும் ரஷ்யா பெண்ண சைட் அடிச்சிருக்கீங்க😹