ஜெயலலிதா ஆட்சிக்கு வருவாங்கனு 1986ல் சொன்னேன்...| Arthamulla Aanmeegam | Actor Rajesh | Q&A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 443

  • @jayaprakash24
    @jayaprakash24 4 ปีที่แล้ว +134

    விதண்டாவாதமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு
    பதில் கூறி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் சார்.
    You are always great for us

  • @xpress5939
    @xpress5939 4 ปีที่แล้ว +128

    இப்போது உங்களை கிண்டலாக கேள்வி கேட்பவர்கள் அடு்த்த 10 வருடங்கள் கழித்து ஒரு நாள் ராஜேஷ் is க்
    Great னு solluvanga sir

    • @perumalperumal-cm6qj
      @perumalperumal-cm6qj 4 ปีที่แล้ว +1

      ஆன்மீகத்தை பொதித்தவன்தான் பகுதறிவை முழுமையாக பயன்படுத்தியவன். அதை புரிந்துக் கொள்ள இயலாதவன் தன்னை பகுத்தறிவாலி யென்று சொல்வது ஒரு வித அறியாமை. "அறிவே தெய்வம் "என்றார் மகாகவி பாரதியார்.
      அகம் பிரமாஸ்மி, பிரக்ஞானம் பிரம்ம, என் கிறது வேதம். இதன் பொருளும் அறிவே தெய்வம். இதன் பொருளை பகுத்து அறிந்து புறிந்துக்கொல்லாதவன் எப்படி பகுத்தறிவாலியாவன்?
      .

    • @kalaichelvanponnudurai5824
      @kalaichelvanponnudurai5824 4 ปีที่แล้ว +3

      very true this is what history says only experienced people can understand now

    • @dharaniselvan5946
      @dharaniselvan5946 4 ปีที่แล้ว +2

      Sir super continue your speech always .

    • @pandi9332
      @pandi9332 4 ปีที่แล้ว

      @@perumalperumal-cm6qj th-cam.com/video/E0WdorrxHc0/w-d-xo.html memes

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/JW97fM-Tx90/w-d-xo.html

  • @raga210
    @raga210 4 ปีที่แล้ว +45

    Sir you are 70 years 😮😮😮 i thoight you were about 40 years...no money in the world can bring youthfulness, health and energy sir...keep up the good work and ignore the haters sir!

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 4 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்க வாழ்கவே ராஜேஷ் அவர்கள் நூறு வருடங்கள் கடந்து அதற்கு மேலும் வாழவேண்டும் உள்ளன்போடு இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +7

    தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை! இதை உணர்ந்தால் நன்மை! தொடரட்டும் உங்கள் அறிவுபூர்வமான சிந்தனைகளும் பதில்களும்! வாழ்க! வளமுடன்!

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் மக்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லுங்கள் எதையுமே மறைப்பதில்லை நீங்கள் நல்ல ஒரு மனிதர்

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா
    எங்களால் இத்துனை புத்தகங்கள் படிக்முடியாது
    இத்தனை துறைகள் பற்றி அறிந்துகொள்ள முடியாது.உங்கள் நிகழ்ச்சியால் எல்லாவற்றையும் அறிந்து
    புரிந்து,தெளிவடைய முடிகிறது.நீங்கள் இது போல் ஒரு நுறு கானோளிகலை வெளியிட வேண்டும்..
    வாழ்க வளமுடன்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +1

    சார் தயவுசெய்து உங்கள் பேச்சு கேட்க வேண்டும் யார் என்ன சொன்னாலும் தயவுசெய்து இதுபற்றி எல்லாம் கவலை வேண்டாம்...மிக அருமை...

  • @bakyaraj8779
    @bakyaraj8779 4 ปีที่แล้ว +1

    இந்த வயதிலும் வீட்டில் உக்கந்து ஓய்வு எடுக்காமல்.நல்ல விசயங்களை சோல்லுகிறிர்கள்.இதன் மூலம் .பலர் பல விசயங்களை தெறிந்து கோள்ள நீங்கள் புத்தகங்களாக அறிவு போக்கிசமாக இருக்கிறீர்கள்.உங்கள் அறிவு வியக்க வைக்கிறது

  • @srajasri366
    @srajasri366 2 ปีที่แล้ว

    முதல் கேள்வி கடைசி கேள்வியாக இருந்திருக்கலாம்.ராஜேஸ் அய்யா பதில் மிகச்சரியாக மிகத்தெளிவாக இருக்கிறது.வாழ்க பல்லாண்டு!!!

  • @krishnakumars2564
    @krishnakumars2564 4 ปีที่แล้ว +31

    ஓம் சரவண பவ நல்ல முயற்ச்சி தொடர்ந்து செயல்படுங்கள் வாழ்த்துக்கள்

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 4 ปีที่แล้ว +1

    நீங்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் மிகவும் அருமை. உங்கள் கருத்துக்களை பகிர்வதை தொடர்ந்து செய்து வாருங்கள் சகோதரர். நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anandaraj3366
    @anandaraj3366 4 ปีที่แล้ว +1

    உலகளாவிய சிந்தனை , ஆய்ந்து ஆழ்ந்த கருத்து , தடையில்லாத பேச்சு .
    அருமை ராஜேஷ் அவர்களே ! (விடுங்க நான் பாரட்டிட்டேன் )

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +26

    நீங்க சொன்ன தலையாட்டி சித்தர் எங்க ஊர், பெரம்பலூர், இப்போதும், ஆஸ்ரம பூஜைகள் நடக்கிறது, இப்போது ராஜ்குமார் நிர்வாகம்

  • @rbharathimohan7986
    @rbharathimohan7986 4 ปีที่แล้ว +2

    சார்.உங்கள் பதிவு அருமை சில ,பைதியகாரர்கள் கேட்கும் கேல்விக்கு,கோவபடாமல் சிரித்துக் கொண்டு பதில் சொல்லும் பக்குவம் அருமை கோவம் வரலையா சார்

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 4 ปีที่แล้ว +1

    நான் வியந்த பார்த்த மனிதர்களில் தற்காலத்தில் நீங்களும் ஒருவர்.அறிவியலும் சோதிடமும் வரலாறும் உங்களிடம் என்னை‌ போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் கற்க வேண்டும் தமிழாக நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும் ஐயா! நான் வலையொளியில் ஏங்கி எதிர்பார்க்கும் காணொளி உங்களுடையது.

  • @hillparadise886
    @hillparadise886 4 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா உங்களை நினைத்தால்.
    வாழ்க வளமுடன் ஐயா. எங்களையும் ஆசிர்வதியுங்கள்.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 4 ปีที่แล้ว +15

    ரயிலை இஞ்சின் தான் இழுத்து செல்கிறது அதுபோல் உயிர்களை இறைவன் ஆற்றல் இழுத்து செல்கிறது. நன்றி.

  • @kf7ff
    @kf7ff 4 ปีที่แล้ว +12

    ஐயா தங்களின் இளமை அச்சர்யபடுத்துகிறது, நீங்கள் பின்பற்றும் உனவு மற்றும் வாழ்க்கை முறை என்ன. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว +2

    கண்களுக்கு தெரியாத , புலன்களுக்கு சிக்காத , அதிர்வுகளை பகிர்கிறீர்கள் . ஆராய்ந்து அறியமுடியாது , அனுபவித்து உணரவேண்டியவை . வணக்கம் ஐயா .

  • @WORLDTOURISMINTAMIL
    @WORLDTOURISMINTAMIL 4 ปีที่แล้ว

    எனக்கு ஜொதிடம் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை போன்று பெரியோர்கள்களின் அனுபவங்களை கேட்பதிலும் அதை தெரிந்து கொள்வதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @mohandasshanmugam9220
    @mohandasshanmugam9220 4 ปีที่แล้ว +38

    Sir ,
    Iam writing from US
    I have seen most of your videos
    you are a very well informed, knowledgeable, learned man . Please avoid answering negative questions.. There will be always useless negative people everywhere , who does not recognize other people’s efforts. Please do not waste your time & energy to answer such “ mutta pasanga “. Just give a smile as your answer & ignore them .
    You are doing wonderful episodes.... there are many fans & followers for you.
    Keep going sir

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 4 ปีที่แล้ว

    எல்லாவற்றிற்கும் மேல், நீங்கள் ஒரு "மனிதர்"
    நல்ல மனிதர்களைப் பார்த்துத் தான் எனக்கு பயபக்தி (பயமில்லை; நல்ல குணத்தைப் பார்த்து ஒரு ஆச்சரியம், மரியாதை)
    உங்களைப் போல் "உயர்ந்த மனிதர்கள்" மிகக் குறைவு.
    நிறைய பேர் இருக்கலாம். எனக்குத் தெரியாது.
    என் தகுதிக்கு ஏற்றார்ப்போல், சில நல்லவர்கள் தான் என் கண்ணில் படுகிறார்கள் என்று நினைக்கிறேன்!
    உங்களுக்கு என் பணிவான வணக்கம்!

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 ปีที่แล้ว +7

    உண்மை சார். மாற்றம் ஒன்றே மாறாதது.👌👌👌

  • @pandi4747
    @pandi4747 4 ปีที่แล้ว +1

    உங்க லுடன்... மேலும்... நல்ல பதிவு தெரியா. நெராய... ஆர்வமாகவமாமக... இருக்கு நல்ல பதிவு

  • @johngideon6540
    @johngideon6540 4 ปีที่แล้ว +14

    நெகடிவ் கமண்ட்ஸ்:போற்றுவார் போற்றடும் தூற்றுவார் தூற்றட்டும் ராஜேஸ் சார்.அதை எல்லாம் கண்டுகாதிங்க.

  • @maligasinniah5613
    @maligasinniah5613 4 ปีที่แล้ว +4

    You are very genuine sir. Very hard to see like your type of people.. Thank god. God bless you sir. Keep on moving sir.

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 4 ปีที่แล้ว +5

    Sir நாய் வாலை நிமிர்த்துவதில் தங்களின் தங்கமான நேரத்தை செலவிட வேண்டாம் .. தங்களின் பேச்சு மிகச்சிறப்பாக உள்ளது.. தங்களின் பணி சிறக்கட்டும்..

  • @seenivasans6789
    @seenivasans6789 4 ปีที่แล้ว

    தங்களின் வழிகாட்டுடுதல் பணி என்றும் மக்களுக்கு பெரும் தேவை மிக்க நன்றி அய்யா

  • @itgarden9753
    @itgarden9753 4 ปีที่แล้ว

    ஐயா, உங்களுடைய உணவு பழக்க முறைகளை ஒரு வீடியோ பதிவு செய்தீர்கள் என்றால், அது பலபெருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

  • @nagarajan5224
    @nagarajan5224 4 ปีที่แล้ว +2

    எங்கள் பட்டுக்கோட்டை மண்ணின் மைந்தர் திரைப்பட திலகம் ராஜேஷ் அவர்கள் ஆசிரியர் பணி பார்த்தவர்.மார்க்சிய சிந்தனையாளர்.அனைத்து நூல்களையும் கற்றறிந்தவர்.அவர் பணி சிறப்பாக உள்ளது.

  • @baladevanj3891
    @baladevanj3891 4 ปีที่แล้ว +2

    சார் உங்கள் இளமைத் தோற்றம் வாழ்க.

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 4 ปีที่แล้ว +2

    What a clarity in your thoughts Sir!! You're so amazing. But still very humble.

  • @nagarajanm2687
    @nagarajanm2687 4 ปีที่แล้ว

    அருமையான விஷயங்கள் உங்களிடம் உள்ளது அய்யா

  • @kumarg1428
    @kumarg1428 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. ஆணித்தரமாக வாதங்கள். தொடரட்டும் பல வருடங்கள்

  • @RamKumar-md5bf
    @RamKumar-md5bf 4 ปีที่แล้ว

    சிறந்தது .. Good Dear G ....

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว

    80% உண்மை.......... என்னுடைய சந்தேகம்..... மரணம் ... கணிக்க முடியுமா... மரணத்திற்கு காரணம் காலம் நேரம்.... உலகில் பேதமில்லா வேதம் மரணம் மட்டுமே......

  • @AshokKumar-ce8ls
    @AshokKumar-ce8ls 4 ปีที่แล้ว +6

    ஐயா நான் உங்கள் ரசிகன் நீங்கள் இன்னும் அதிகமாக வீடியோ போடுங்கள்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 4 ปีที่แล้ว +2

    இன்றைக்கும் அமெரிக்கா தான் உலகை ஆட்டிப் படைக்கின்றது எல்லா வர்த்தகமும் டாலர் மதிப்பில் தான் கணக்கிடப்பட வேண்டும் என்று எழுதாத சட்டம் சொல்கிறது எழுதிய சட்டமும் சொல்கிறது உங்களுடைய கூற்று உண்மை

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய சேவை தமிழர்களுக்கு இன்னும் நிறைய வேண்டும் நீங்கள் தமிழுக்கு இன்னும் கடமைப்பட்டு உள்ளீர்கள்

  • @muraleemadhan
    @muraleemadhan 4 ปีที่แล้ว

    உங்களைப் பற்றி அறியாதவர் இ
    ் கூறுவது உங்கள் அனுபவம் பேச்சின் மூலம் வெளிப்படுகிறது சிறந்த சிந்தனையாளர் நீங்கள் ...இதை நான் சொல்வதற்கு தகுதியானவன் என நினைக்கிறேன் ஏனெனில் நான் சேர்ந்து பட்டம் பெற்றவன்

  • @தமிழராய்வெல்வோம்
    @தமிழராய்வெல்வோம் 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு 70வயதை கடந்தும் உங்களது குரலும் மனமும் தளரவில்லை இது தான் சிறப்பு. நன்றி

  • @kumuthavalligovindasamy384
    @kumuthavalligovindasamy384 4 ปีที่แล้ว +2

    unbelievable age of you .... your talks gave me high hope in life...long life anne...God bless you for giving us new n good thoughts for my mind.... thank you so much...

  • @founderdeepak
    @founderdeepak 4 ปีที่แล้ว +36

    ஐயா இல்லுமினாட்டி யாய் பற்றி அற்புதமாக சொன்னீர்கள். நன்றி

  • @gayathreeshygay
    @gayathreeshygay 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @maduraiseguvara
    @maduraiseguvara 4 ปีที่แล้ว +1

    Wide Thinking. Great . Continue. A good Teacher is always a perennial student. Good luck.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว

    இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

  • @harishpandiyan2519
    @harishpandiyan2519 4 ปีที่แล้ว +2

    அன்புள்ள ராஜேஷ் சார் அவர்களுக்கு. எண்கள் 0 முதல் 9 முடிய இந்த எண்களைப் பற்றி, எண்களின் சிறப்பு பற்றி நீங்கள் பேச வேண்டும்.

  • @mparunbe2011
    @mparunbe2011 4 ปีที่แล้ว +2

    Rajesh sir = Full of knowledge
    Hats off to you sir

  • @tamildreamer122
    @tamildreamer122 4 ปีที่แล้ว

    Starting 4 minutes super sir.. Unmai endru nambukiren.. Pala per ithai solli irukirargal..
    Neengalum sonna piragu, athai namba mudigiradu..

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதில்கள் சார். கிண்டல் அடிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.உங்கள் அருமை பிற்காலத்தில் அவர்களுக்குத் தெரியும்.

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு ஐயா

  • @dineshandroiddd
    @dineshandroiddd 4 ปีที่แล้ว +4

    @26:26.... Hats off sir..... Well said 👌👌👌👌👌👌👌-

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 ปีที่แล้ว +7

    Supeeeeeer answer sir 👌👌👌👌

  • @bharatetios3450
    @bharatetios3450 4 ปีที่แล้ว +3

    சரி. 2020, பேட்டியைபோடுங்கள்
    நன்றி. 💝👍

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir - Priya from Minneapolis, USA. I watch your show regularly regardless of the you tube channel name. So proud of your knowledge and ageless look. Ignore the jealous critics. We adore your expertise in so many topics. I have learnt so much general knowledge listening to your videos. Our best wishes for posting 1000s more. 🙏

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 ปีที่แล้ว +27

    "நீடூழி வாழ்க"
    ஐயான்னு சொல்ல முடியல இளைஞரே

  • @sathishhurs
    @sathishhurs 4 ปีที่แล้ว +17

    Sir
    Pls skip the first question , iam always admire you

  • @sundartuty143
    @sundartuty143 4 ปีที่แล้ว

    அருமை.. வாழ்க வளமுடன்.. மிக உண்மையான பதிவு..

  • @chandrasekar4
    @chandrasekar4 4 ปีที่แล้ว

    Every content is interesting. Your experiences with kalaignar super star Kamal Hassan are interesting. We have to learn many such things from these people, நன்றி sir. மேலும் பதிவுகளை மேற்கொள்ளுங்கள். மீண்டும் நன்றி

  • @krishnan8709
    @krishnan8709 4 ปีที่แล้ว +2

    hatsoff to all your sessions
    this knowledge sharing is really a great asset to youngsters.

  • @trajramesh
    @trajramesh 4 ปีที่แล้ว +1

    I request you to keep your activities in you tube. When somebody is criticizing you, you are doing a great job, I feel.

  • @srimoolanathankrishnan609
    @srimoolanathankrishnan609 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    திருசிற்றம்பலம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் சரஹண பவ
    நற்பவி நற்பவி நற்பவி
    சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து
    ஆரோக்கியமஸ்து ஆரோக்கியமஸ்து ஆரோக்கியமஸ்து
    சௌபாக்கியமஸ்து சௌபாக்கியமஸ்து சௌபாக்கியமஸ்து
    வாழி நீடுழி வாழி
    வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
    லோகா சமஸ்தா சுகினோ பவந்தோ
    சர்வ ஜனா சுகினோ பவந்தோ
    தர்மம் தழைக்கும் தர்மமே தழைக்கும்
    செழிக்கட்டும் விவசாயம்
    சீர்படட்டும் நிர்வாகம்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா.. நன்றி.

  • @sugunam7100
    @sugunam7100 4 ปีที่แล้ว

    ருத்ர வீணை நினைவு படுத்தும் வகையில் இருக்கிறது

  • @Palanisubbs
    @Palanisubbs 3 ปีที่แล้ว

    இந்த எபிசோட் சூப்பர். Why can't to come to your ORiGenal religean. Please think it over

  • @rameshbabulakshmanan
    @rameshbabulakshmanan 4 ปีที่แล้ว +1

    Really you are doing well and giving entirely different perspectives very interesting to watch. Please share your wisdom

  • @rajanrajan7779
    @rajanrajan7779 4 ปีที่แล้ว +1

    We know u don't read this but anyway...we will tell you sir your doing a great job keep going ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @Seekfind
    @Seekfind 4 ปีที่แล้ว +4

    Sir please continue your work.with like minded people,please start your good work.many needed your wisdom

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 4 ปีที่แล้ว

    அருமை அருமை ‌வாழ்க‌பல்லாண்டுகள்

  • @WORLDTOURISMINTAMIL
    @WORLDTOURISMINTAMIL 4 ปีที่แล้ว +1

    அய்யா நீங்க வருத்த படாதீங்க நம்ம மக்கள் நல்லது எது கெட்டது எது என பகுத்தாரய தெரியாதவர்கள்.

  • @suriyanarayanan5150
    @suriyanarayanan5150 4 ปีที่แล้ว +1

    ஐயா...உங்களுடைய உணவு முறை...ஆரோக்யமான வாழ்வுமுறை...பற்றி கூறினால்...பயனுள்ளதாக இருக்கும்...💐

  • @kavitabanu2683
    @kavitabanu2683 4 ปีที่แล้ว +1

    Vanakam sir... U are super fantastic. God bless you sir

  • @Revathis444
    @Revathis444 6 หลายเดือนก่อน

    Very true Sir🎉🎉🎉🎉🎉.. Even I'm not able to believe about your age🎉🎉🎉 let Him bless you long life 🧬🧬

  • @josephm6139
    @josephm6139 4 ปีที่แล้ว +2

    Sir, உங்கள் பதிவுகளை நான் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன். ஜோதிடம் பற்றிய பதிவுகள் என் சிந்தனைகளை மாற்றிவிட்டது. சினிமாவில் உங்களின் நடிப்பை சிறு வயதில் ரசித்திருக்கின்றேன். உங்களுக்கு 70 வயது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது. எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்.
    - அன்பு ரசிகன்

  • @venkateshvijayaraghavan5079
    @venkateshvijayaraghavan5079 4 ปีที่แล้ว +3

    Sir, your interviews are very informative. Please do more such videos and enlighten us. Thank you!

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 ปีที่แล้ว

    Your education and teaching experience and abstinence from tinsel world has kept you young. I am a retired scientist ( contemporary of Dr.Abdul Kalam )basically started life as lecturer in math.My association with youngsters has kept me young.I am 80+ now!Even now I teach B..E.Students Engg.Maths! Of course as passion and not for money.

  • @vadivelselva2848
    @vadivelselva2848 4 ปีที่แล้ว

    காடுகளில் வரக்கூடிய அமானுஷ்ய சத்தங்களை பற்றி விளக்குங்கள் ஐயா!

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா.நன்றி

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว

    Jwaliya raga very interesting ! Canbe taken for research!!

  • @vsowmy
    @vsowmy 4 ปีที่แล้ว +1

    Respected Rajesh Sir great interview. Tansen avargal paadiya raagam DEEPAK MALHAR. Looking forward to many more insightful interviews such as this.

    • @vsowmy
      @vsowmy 4 ปีที่แล้ว +1

      Avarudhu Guru Swami Haridas who gave him this spiritual power to light the lamp by singing this Raaga. Tansen takes Akbar to see his Guru, and what they both witness is an astonishing sight where Wild Animals were sitting and listening to Swami Sri. Haridas's divine Bhajans without moving. When Akbar asked Tansen how come his Guru possess such as power and Tansen replied, its because his Guru sings the hymn of Supreme Almighty and not that of the mere mortals that such as human being. I read this in Tamil courseware in my state board syllabus in State board in 1992

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 4 ปีที่แล้ว +1

    Romba sooper sir
    Please continue and don’t stop talking ur experience

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 4 ปีที่แล้ว

    Great sir. Can't believe you are 70. What an inspiration. May God bless you with many more years to spread the light of knowledge. Idle minds are devil's workshop. So don't bother. Keep going.

  • @navaneethakrishnannavaneet7921
    @navaneethakrishnannavaneet7921 4 ปีที่แล้ว +4

    இந்தா மாதிரி அரிவார்ந்தாவர்கள் பேச்சு அருமை

  • @mummudiyar-4322
    @mummudiyar-4322 3 ปีที่แล้ว

    ஐயா நான் உங்கலை நான் சேத்துமடைல் கெக்கு வெட்டையில் சந்திப்பு வணக்கம் 🙏🙏

  • @madhunkumaran1858
    @madhunkumaran1858 3 ปีที่แล้ว

    Arumaiyana video

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த நிகழ்ச்சி தொடர்க நிகழ்ச்சி

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว

    80% theory ! You have already explained this, Rajesh Sir ! 🙏🏼

  • @kingtheja2875
    @kingtheja2875 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு 70 வயது தான்டி விட்டதா ஆச்சரியம் 55 வயதே கவனிக்க முடியும் அருமை அருமை நீடூழி வாழ்க ஐயா

  • @sridharsri1581
    @sridharsri1581 2 ปีที่แล้ว

    Prabalamanavargalai matoome parati kondirukum manidhargal.ungalipol oru nalla manidhanai paraata mannam varadhu.neengal madhipirku uriyavar sir.

  • @kingprabu02
    @kingprabu02 4 ปีที่แล้ว +1

    There are a lot of people benefitted by your talks please keep going. We do not have time and energy to cover readi g 100s of books like you

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว

    Dear sir. Your answers are witty and very useful to me. Salutes to your patience for some critical questions

  • @Madraswala
    @Madraswala 4 ปีที่แล้ว

    The "Never say die" attitude and energetic approach of yours is impeessive. Pray the Lord that you stay that way always.

  • @sampathm349
    @sampathm349 4 ปีที่แล้ว

    சினிமாவில் நடித்து வசனம் பேசுவதை விட யுடுபில் நல்ல கருத்துகளை பேசுவதே நண்மை பயக்கும் தங்கள் பணி தொடர வேண்டும் தமிழும் நீங்களும் வாழவேண்டும் நன்றி.

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 ปีที่แล้ว +1

    மிக அருமை சார்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @மனுநீதிசோழன்2020
    @மனுநீதிசோழன்2020 3 ปีที่แล้ว +1

    Sir you are my inspiration

  • @balajia3592
    @balajia3592 4 ปีที่แล้ว +2

    Please ask this question. If everything is pre-determined, then can nothing be changed? What's the use of seeing horoscope (ex: marriage match) if nothing can be changed? Please ask

  • @radhakrishnan3479
    @radhakrishnan3479 4 ปีที่แล้ว

    🌹🌹நன்றிசார்🌹🌹

  • @sarravananje1648
    @sarravananje1648 4 ปีที่แล้ว

    நீங்கள் சிறந்த நடிகர்.