எண்ணம், சொல் ,செயல் மூன்றும் SPACE -ல REGISTER ஆகும்... Actor Rajesh | swaminathan| Cosmos| Om chant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #omsaravanabhava #actorrajesh #nakkheeran #varmakalai #humanbody #swaminathan #swaminathaninterview #omsaravanabhavainterview #actorrajeshinterview #varmakalai
    எண்ணம், சொல் ,செயல் மூன்றும் SPACE -ல REGISTER ஆகும்... Actor Rajesh | swaminathan| Cosmos| Om chant
    CONTACT DETAILS:
    SUGALAYA-9994724123
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 435

  • @rajshekar1528
    @rajshekar1528 ปีที่แล้ว +10

    சுவாமிநாதன் ஐயா பேசுனா கேட்டுட்டே இருக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் தகவல் தான்.

  • @veeramuthu857
    @veeramuthu857 2 หลายเดือนก่อน +9

    நந்தகோபால் சார் இந்த அளவுக்கு மருந்து சொல்லி தரமாட்டார் ..?
    இவர் மிக நன்றாக மருத்துவம் சொல்லி தருகிறார் இவருக்கு கோடான கோடி நன்றிங்க ஐயா...!

  • @jothikula8729
    @jothikula8729 ปีที่แล้ว +35

    நந்தகோபாலன், சுவாமிநாதன், ஆழியார் ரவிச்சந்திரன் மற்றும் பல அறிஞர்கள் ஒருமித்த கருத்துக்கள் கேட்பது மகிழ்ச்சி.

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural ปีที่แล้ว +29

    ராஜேஷ் ஐயா உங்கள இடையில் பேச வேண்டாம் என்று சொல்ல காரணம் கடைசி வரை ஹெப்படைஸ் B வைரஸ் பற்றி சொல்ல விடவில்லை.

    • @manikarthiga6296
      @manikarthiga6296 ปีที่แล้ว

      Ayya ithu oru manjakamali viyathi in

    • @ramajayam9436
      @ramajayam9436 หลายเดือนก่อน

      உண்மைதான் இடையே இடையே பேசுவதை தவிர்க்க வேண்டும்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +34

    ஐயாவின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அற்புதமானது மிக எளிமையானது சுகமே சூழ்க நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @successmedia8160
    @successmedia8160 ปีที่แล้ว +10

    சோற்றுக்கற்றாலை வேர் தண்டு + சீரகம் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிக்கவும்
    மஞ்சக்காமாலைக்கு வைத்தியம்

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 ปีที่แล้ว +88

    இப்படி ஒரு பதிவு ஆச்சரியம் அளிக்கிறது.. மிகச்சிறப்பாக விளக்கம் அளிக்கிறார்.. தொடர்ந்து இவரது பேட்டி வரவேண்டும்.. ஆர்வமாக காத்திருக்கிறோம்

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb ปีที่แล้ว

      தர்பணம் விஷயம் மட்டும் எனக்கு தவறாக .... தெரிகிறது ...

    • @vedamurthy3651
      @vedamurthy3651 17 วันที่ผ่านมา

      He is fraud

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +14

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் அப்பா

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib หลายเดือนก่อน +4

    ஐம் க்லீம் சௌம் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு 🎉🎉🎉

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 ปีที่แล้ว +156

    இப்படிப்பட்ட பதிவுகள் தொடர வேண்டும் என்று ராஜேஷ் ஐயா வை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ ปีที่แล้ว +22

    வேதாத்திரி மகரிஷியின் கண் பயிற்சி கண்பார்வையை கூர்மையாக்கும்.

    • @S.Jkanish
      @S.Jkanish ปีที่แล้ว

      Please details

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ ปีที่แล้ว

      @@S.Jkanish th-cam.com/video/wzYkqNfisWU/w-d-xo.html

  • @jayssound1921
    @jayssound1921 ปีที่แล้ว +17

    ராஜேஷ் சார் மிக பிரமாதம் உங்களின் தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +27

    அண்ணன் ராஜேஷ் மற்றும் வர்மக்கலை டாக்டர் சாமிநாதன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @trsrohithtrsrohith
      @trsrohithtrsrohith 4 วันที่ผ่านมา

      செரிசியாஸ் டீ பண்ணும் சார் சாமிநாதன்

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +7

    ஐய்யா உங்க மருத்துவ குறிப்புகள் செப்பு ஏட்ல பதிவு பண்ணி வைங்க பின்னாடி வர தலைமுறைக்கு உதவும் இப்ப உங்க சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுங்க வழி வழியாக எல்லாரும் பலன் பெறனும்

  • @villavang4799
    @villavang4799 ปีที่แล้ว +4

    காமாலை B னு சொன்னீங்க அப்புறம் சொல்லவேயில்ல

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +18

    மஞ்சள் காமாலைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பல ஆண்டுகளாக மருந்து கொடுக்கிறார்கள். மிகவும் அருமையாக குணமாகிறது.

    • @arithewinner1549
      @arithewinner1549 ปีที่แล้ว

      ஆம் உண்மை தான் நானும் ராணிப்பேட்டை தான் 👋

    • @V_Devaarajan
      @V_Devaarajan ปีที่แล้ว

      Exact place pls

    • @manisekar5126
      @manisekar5126 ปีที่แล้ว +1

      அட்ரஸ் இல்லா தெருவும் ஆட்டோக்காரன் அறிவான். (தற்போது Google) வாலாஜா-சோளிங்கர் சாலையில் சில தெரு தள்ளி நகருக்குள்யே இருக்கிறது

    • @maheswaran298
      @maheswaran298 ปีที่แล้ว

      Yes .

  • @poornachandra1013
    @poornachandra1013 ปีที่แล้ว +2

    This is from Chandrasekhar, a Brahmin. I perform tharpanam every amavasya. Your comments regarding tharpanam totally misguiding. Ladies never do tharpanam. It’s the male who perform tharpanam. It has nothing to do with the morality of either male or female. You are carrying a wrong message.

  • @srilalithak8467
    @srilalithak8467 ปีที่แล้ว +7

    திருவாசகத்தின் விளக்கமும்...குமரி என்னும் கற்றாழையின் குணமும் அருமை...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

  • @r.vierakumaarr.vierakumaar7915
    @r.vierakumaarr.vierakumaar7915 11 หลายเดือนก่อน +6

    மிகவும் அற்புதம் தங்களின் தொண்டு சிறக்க காஞ்சி மகாபெரியவா அருள்புரிய அவரை வணங்கி வேண்டுகிறேன்

  • @kalaividya2244
    @kalaividya2244 ปีที่แล้ว +79

    ஞானத்தெளிவு நன்றாக தெரிகிறது.. நன்மை நினைத்தோர்க்கு நல்லதே நடக்கும் சித்தர் வாக்கு

    • @vijayalakshmi-mb6wp
      @vijayalakshmi-mb6wp ปีที่แล้ว

      Ppp

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 ปีที่แล้ว +1

      சாமிநாதன் சார் பேட்டி தொடரட்டும்.நன்றி வாழ்த்துக்கள்.

  • @thanjaitharmi9770
    @thanjaitharmi9770 ปีที่แล้ว +6

    அண்ணா....உங்கள் நிகழ்ச்சியெல்லாம் மனிதமணங்களை தொட்டுவுணர்த்துவதாக இருக்கிறது வணக்கம் அண்ணா....!

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +5

    சிவசக்தி தரிசனம் நான் கணாடேன் தியாணத்தில் சொல்லமுடியாத உணர்வு,சந்தோசம் அழுகை வந்தது,
    நானா கண்டதை மிக அற்புதமாக இவர்?விளக்கியுள்ளார்,சிவ சிவ,🙏🏼

  • @milonraja3771
    @milonraja3771 2 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா நன்றி ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤

  • @ranjanguru3514
    @ranjanguru3514 ปีที่แล้ว +27

    நடமாடும் தெய்வங்கள் நல்லது செய்கின்றார்கள்
    வாழ்க வளமுடன்

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 ปีที่แล้ว +11

    Respected actor..ayya Rajesh sir....I love your all videos sir..god bless you sir..assalamualaikum sir..

  • @shamsudeenshams8056
    @shamsudeenshams8056 2 หลายเดือนก่อน +1

    ஐயா எனது மனைவிக்குவயது53ஆகிறது இடதுகைபெறுவிறல்நடுறவிறல் வலிவீக்கம் மடிக்கமுடியவில்லை இதற்க்கு என்னமருத்துவம்செய்யவேண்டும் நான் சென்னை தயவுசெய்து பதிவுபோடவும் நன்றி,

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว +21

    அய்யா பின்னிட்டீங்க. உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @ruban8992
    @ruban8992 ปีที่แล้ว +5

    Om,Im kileem,souv sound words are tamil.siddarkal words .those are not sanskirits.
    Sanskirits word's sound more like snake sounds. Actually, those are not power words.
    But attractive.

    • @veebee0071
      @veebee0071 ปีที่แล้ว +1

      அவை யாவும் பீஜ ஒலிகள். சமஸ்கிரத மந்திரம் கிடையாது. உலகம் இதே போல் பல்வேறு வகை பீஜ ஒலிகள் உள்ளது. அதை ஆவண படுத்த சமஸ்கிரதம் உதவியாக உள்ளது, அவ்வளவே.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว +1

    இவர் கூறுவது முற்றிலும் பொய்.உடலில் மொத்தம் பதினெட்டு சக்கரங்கள் உள்ளன . மெய்யெழுத்து பதினெட்டு. அதனால் மூன்றாவது சக்கரத்தை மட்டும் இயக்கினால் போதாது பாதிக்கு மேல் அதாவது குறைந்தபட்சம் பத்து சக்கரமாவது இயக்கவேண்டும்..

  • @pkuppusamypks8169
    @pkuppusamypks8169 ปีที่แล้ว +1

    ஐயா சாமிநாதன் ஐயா கணையம் வேளை செய்ய மருந்து சொல்லுங்க. By குப்புசாமி திருவண்ணாமலை

  • @kalidass6109
    @kalidass6109 ปีที่แล้ว +3

    தசைநார் சிதைவு நோய்....... மருத்துவம் இருக்கா இதை பத்தி சொல்லுங்க........ Plzz

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 ปีที่แล้ว +8

    அய்யா அற்புதம் அய்யா....
    ராஜேஷ் அய்யா நீங்க சில நேரங்களில் கீழ் உதவி மேல்பல்லால் கவ்வுகிறீர்கள்....
    இது மண்ணீரலில் சத்து இயக்க குறைபாட்டையும் மண்ணீரல் சூடாக இருப்பதையும் காட்டுகிறது... பேட்டிகளில் கூர்ந்து கவனித்ததால் கூறுகிறேன் அய்யா பாருங்க ஆமாம் என்றால் அதற்க்கு இயற்கைமுறையில் தீர்வுகள் நிறைய இருக்கு..உங்களுக்கு தெரியும்...அவ்வாறு இல்லை என்றால் சாதாரணமாக விட்டு விடுங்கள்...நன்றி வாழ்க வளமுடன்..
    பயனுள்ளதாக இருந்தால் நலம்...
    ஈரோடு ஹீலர் வெங்கடேஷ்

  • @umaas2228
    @umaas2228 10 หลายเดือนก่อน +1

    Hu மந்திரம் சொன்னால் எல்லாம் சக்கரம் activate aagum.

  • @gmadhesh6667
    @gmadhesh6667 ปีที่แล้ว +2

    ஐயா கோடான கோடி நன்றிகள்
    ஈ வையகத்திற்கு உள்ளது சேவை அளபெரியது.
    ஐயா B வைரஸ் பற்றி சொல்லுங்கள்

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 ปีที่แล้ว +19

    மகிழ்ச்சி நன்றி நவில்கிறேன் ராஜேஷ் அண்ணா தொடருங்கள் தங்கள் சேவையை

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +2

    சமஸ்கிருதத்தில் கூறும் போது சக்கரங்கள் அதிர்வு கிட்டி நன்மை பயக்கும்.ஆதலால் அதை கூறுவது தவறில்லை..

  • @chandrasekarpattabhiraman2239
    @chandrasekarpattabhiraman2239 ปีที่แล้ว +4

    Tharpanam is done on amavasya day and also on Tamil month beginning day and other days prescribed. The dead ancestors will be starving for food on those days and that's why we are doing tharpanam. Now i am doing tharpanam for my father, grand father and his father and once i die my kollu thatha name will be removed and my son will do tharpanam for me and my father and grand father. Kollu thatha name will be removed from the list and he will move to swarga logha.

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா 🙏 மருத்துவம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு பல கோடி வாழ்த்துக்கள் ❤😊❤

  • @kgovindam
    @kgovindam ปีที่แล้ว +3

    ஐயா சுவாமிநாதன் தனக்கு தெரிந்த அத்தனை விசயத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். அவரை சந்தித்து நிறைய ஆன்மீக தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 9 วันที่ผ่านมา

    ராஜேஷ் ஒஓர் டூப்பாக்
    ஐந்தவித்தான் குறும்படத்தை பாருங்கள்
    தெரியும் இவனைப் பற்றி

  • @svrmoorthy
    @svrmoorthy ปีที่แล้ว +1

    பீட்ரூட் போலவே அன்னாசிப்பழச்சாறும் ( Pine Apple Juice )
    வயிற்றைச் சுத்தம் செய்யும்

  • @rajarajan337
    @rajarajan337 ปีที่แล้ว +1

    Thiruneetru Pathigam with lyrics in tamil | Manthiramavathu Neeru | D V Ramani | Vijay Musicals th-cam.com/video/g7mfbZlqjXQ/w-d-xo.html

  • @MMaliga-fx4ro
    @MMaliga-fx4ro ปีที่แล้ว +1

    ஐயா என் கால் பாதம் அரிப்பு இருந்து கொன்டே இருக்கீறது அதற்கு என்ன மருத்துவம் சொல்லுங்க ஐயா

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 ปีที่แล้ว +1

    இந்த மருத்துவரை நான் சந்திக்க வேண்டும். தயவு செய்து யாராவது உதவுங்கள். இவர்களின் முகவரி நம்பர்

  • @thanikaivelkumaragururicha7990
    @thanikaivelkumaragururicha7990 ปีที่แล้ว +3

    அனுபவம் இல்லாத ஆன்மீக புராணம்..தர்பணம்..யார்செய்யலாம் என்பதை் தெளிந்து பேசினால் நல்லது,மேலும் பெண் தவறான நடத்தை,எல்லாம் வீன் பிதற்றல்..மருத்துவத்தை மட்டுமே பேசினால் நல்லது..எந்த குறிப்பும் முழுவதமாக இல்லை,வியாபார நோக்கமே அதிகம்...நேரம் வீண்

  • @kalyanisundar
    @kalyanisundar ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் அய்யா
    இருவருக்கும்மனம்நிறைந்தவாழ்த்துக்கள்
    சுகமேசூழ்க

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +1

    இந்த சோற்றுக் கற்றாழை மருந்தினால் fatty liver குணமாகுமா ஐயா

  • @manivel2397
    @manivel2397 2 หลายเดือนก่อน +1

    ஐயா தாங்கள் இதுபோன்ற பதிவு களை.பதிவிடவும்

  • @vfredrick1986
    @vfredrick1986 ปีที่แล้ว +2

    ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக தத்துவ வித்துக்கள் அரணாகுக பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் தீயே யோகப் பரஞ்சோதி யாகும் !
    This above tamil verse is origin for sanskrit mantram...sanskrit is a dead language..siddhars cursed sanskrit as a dead language

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 หลายเดือนก่อน

      மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.

  • @MahalakshmiS-pr4vw
    @MahalakshmiS-pr4vw 2 หลายเดือนก่อน

    அய்யா.. சக்கர ய்நோய்க்..குநமாகெ.. மருத்துவம்..சொழ்ளுஙெ.. அய்யா..

  • @asogankumar1706
    @asogankumar1706 ปีที่แล้ว +7

    மிக மிக அருமையான விளக்கங்கள்.திரு சாமிநாதன் உண்மைமையில் சாமிநாதன்(முருகன்)தான். திரு இராஜேஷ் அவர்கள் இறையாற்றல் பெற்றவர் என்பதில் சந்தேகமே இல்லை.வாழ்க இருவரும் வளர்க தங்கள் மனிதகுல சேவை.

  • @SRY-YOGAM
    @SRY-YOGAM ปีที่แล้ว +1

    ராஜேஷ் ஐயா தயவு செய்து இந்த வீடியோவை மறக்காமல் பார்க்கவும்.
    TH-cam title
    சித்தர்களின் ஓம் எனும் பிரணவ ரகசியம்

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 ปีที่แล้ว +18

    Very well explained. Even to a layman the word's are clearly understandable. Thank you God bless you 🙏🏿 Kumar-Singapore

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +1

    மஞ்சள் காமாலைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல முறையில் குணமடைய மருந்துகள் உள்ளன, அனுபவஞானம் உள்ள நல்ல ஹோமியோபதி மருத்துவரால் குணப்படுத்தும் வாய்ப்பும் சாத்தியமும் இருக்கிறது. நவகோள்களின் உறுதுணையும் வேண்டும். 🙏நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @ramesh191967
    @ramesh191967 ปีที่แล้ว +2

    ராஜேந்திரன் யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் என்று செய்கிறீர்கள் இதுக்கு ரொம்ப நன்றி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

  • @raninagarajan6283
    @raninagarajan6283 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு, 👏👌 உங்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும் எல்லோருக்கும் புரியும்படி நன்றாகவும், விளக்கமாகவும் சொல்கிறார் நன்றி ஐயா 🙏🙏🙏💐👍

    • @aaronrajakumar
      @aaronrajakumar ปีที่แล้ว +1

      ​@@veda6028 என்ன தவறோ அதை நீங்கள் திருத்தலாமே.

  • @tarotmaster6238
    @tarotmaster6238 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி ❤❤❤🤝👍👍 தொடரட்டும் வெற்றி பணி 🤝👍🤝🤝

  • @asokkumar7142
    @asokkumar7142 ปีที่แล้ว +2

    Please tell medicine for hebatitis B

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 2 หลายเดือนก่อน

    நரம்பு கோணிடில் (சாமி)நாதனைநாடலாம்

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 ปีที่แล้ว +1

    Hepatitis B க்கு என்ன செய்யலாம்.
    Please.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான விளக்கம்....
    பதிவு தொடர்க..
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 ปีที่แล้ว +6

    அருமை தொடறட்டும் ஆன்மிகம் ஆரோக்கியமும் 🙏

  • @surenderbabu3552
    @surenderbabu3552 3 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அய்யா.

  • @SVN-gz5td
    @SVN-gz5td ปีที่แล้ว +4

    சிறப்பு தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @sundararaman4129
    @sundararaman4129 ปีที่แล้ว +2

    Tharppanam is done only for 3 that is for father, grandfather and great grand father and likewise for mother's side and not for 7 generations. And wife is not pouring any water during this time.

  • @gananaprakasamg
    @gananaprakasamg ปีที่แล้ว +2

    வாதம் பித்தம் கபம் அருமை இதற்கு முன் போட்ட பதிவு சூப்பர்

  • @djprakash4186
    @djprakash4186 ปีที่แล้ว +8

    இந்த உலகம் நம்மால் தான் இயங்குகிறது.என்பதை உணர்பவனே மனிதன்

  • @premkumarjoshi6529
    @premkumarjoshi6529 ปีที่แล้ว +13

    Very informative and educative. Sri Swaminathan has taken lot of pains to make things simple to understand. Noble soul.

  • @HariHaran-gc5bo
    @HariHaran-gc5bo หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்கள் தந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 ปีที่แล้ว +2

    My relative ,80 years old. ,his both legs r blue black below the knees. Please can u discuss about this problem as Swamynathan Iyah is a genius in medical field

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 ปีที่แล้ว +2

    மதுரை அருகில் புதுதாமரைப்பட்டியில் கண்ணில் மருந்து ஊற்றுவார்கள் ஒரு மணிநேரத்தில் குணமாகிறது
    நான் அனுபவத்தில் கண்டது...

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 หลายเดือนก่อน

      ஆமாமா. 30 வருஷம் மின்ன நானும் அங்கே மருந்து ஊத்தியிருக்கேன்.
      நல்லா குணமாகியிருச்சு.

  • @JithinTayi
    @JithinTayi ปีที่แล้ว +16

    Wowww ! What a great explanation about "OM" vibration. Thanks for this video 🙏💫

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 ปีที่แล้ว +2

    தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை சார். மிக்க நன்றி

  • @perumalsundaram7567
    @perumalsundaram7567 23 วันที่ผ่านมา

    Nalla sollittu sariya solla theriyalanu sonna paaru neenga periya aalu sir

  • @sureshbabu5687
    @sureshbabu5687 ปีที่แล้ว +2

    Sir. Hepatitis B treatment. Plz make a video. Txs.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி.சார்.இருவருக்கும்..🙏🙏🙏இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.🙏🙏🙏

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ

  • @Marimuthu-cs4vg
    @Marimuthu-cs4vg ปีที่แล้ว +4

    தயவு செய்து நடுக்குவாதம் (பாா்கின்சன்) நோய்க்கு தீர்வு சொல்லுங்கள் அல்லது மருத்துவரை சொல்லுங்கள்

  • @AmmuthavalliAmmuthavalli
    @AmmuthavalliAmmuthavalli 27 วันที่ผ่านมา

    ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நீங்கள் பால் மனதுக்குஇறைநிலைஎன்றுகூறியதும்கண்ணீர்வந்துவிட்டதுநன்றிஐயா

  • @kalyanishiva8637
    @kalyanishiva8637 ปีที่แล้ว +4

    Excellent show,Rajesh sir,u continue to interact in a spontaneous manner with the guests on yr show, don't bother about negative comments, u r doing a fantastic job.

  • @Kuberan_22
    @Kuberan_22 หลายเดือนก่อน +1

    14:02

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 11 หลายเดือนก่อน

    🇮🇳👍🇮🇳 அண்டத்தின் வைப்ரேஷன் ஓம் என அமெரிக்க ஆராய்ச்சி நிருபித்துள்ளதை கூகுள் பாருங்கள். ஓம் எழுத்து இயற்கையாக ஓம் பர்வத மலையில் உள்ளதை கூகுள் பாருங்கள்

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 ปีที่แล้ว +13

    அல்ஹம்துலில்லாஹ்.. நன்மையான இதய(மன)த்தையே இறைவன் நாடுகிறான்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +5

    இன்னைக்கு ரொம்ப அருமை. ஆன்மீகத்தகவல்கள் அசத்துது. மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி கண்பயிற்சி ஒரு மணி நேரமா

  • @sakthi5441
    @sakthi5441 ปีที่แล้ว

    நெறியாளரா?
    குறுக்கீட்டாளரா??
    டியர் ராஜேஷ்,
    Pl.avoid frequent interruptions.

  • @sivabalankesavan4339
    @sivabalankesavan4339 ปีที่แล้ว +4

    *ஞாலம் திரியா நல் நிறை திண் கோள் - இலாவாண:7/53*

  • @sudha3100
    @sudha3100 หลายเดือนก่อน

    பெண் சென்று அடுத்தவரிடம் பிள்ளை பெறுவதில்லை தர்பணம் கொடுக்கும் ஆண் சென்று அடித்தவர் மனைவியை கர்ப்பமடைய செய்கிறான் தவறு பெண் இல்லை

  • @chiyaansathishchiyaan3338
    @chiyaansathishchiyaan3338 ปีที่แล้ว +2

    சாமி நாதன் அய்யா அவர்கள் தமிழ் உள்ளவரை...நீன்ட ஆயுளுடன்.... வாழ வேண்டும்

  • @KotteswariPriya
    @KotteswariPriya ปีที่แล้ว +5

    உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை ஐயா 👌🤝 வாழ்த்துக்கள் இறைவன் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடனும் உங்களை வைத்து இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏 இப்படி ஒரு நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக மிக்க நன்றி🙏

  • @brchannel7179
    @brchannel7179 21 วันที่ผ่านมา

    மூட்டு தேய்மானம் சரிசெயமுடியூமா

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 ปีที่แล้ว +7

    குருவே சரணம் சுவாமி நாதன் அய்யா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாங்கள் மருத்துவர் மட்டும் அல்ல ஆகச் சிறந்த ஆன்மீக குரு அய்யா

  • @rajeswaria5795
    @rajeswaria5795 ปีที่แล้ว +3

    இருவர் பனி தொடரட்டும் ஐயா நன்றி

  • @SureshKumar-hg8rs
    @SureshKumar-hg8rs ปีที่แล้ว +1

    Thanaku therinjadha solradhuke oru nalla manasu venum sir, adhu unga kita neraya iruku. Valga valamudan🙏

  • @stalinarun8549
    @stalinarun8549 ปีที่แล้ว +2

    Sri hepatitis b க்கு medicine இருக்க

    • @Aravindan138
      @Aravindan138 ปีที่แล้ว

      Vaaipu kami, I lost my brother due to this.. Nalla healthy food la tha corect pana mudyum

  • @shanthi4004
    @shanthi4004 2 หลายเดือนก่อน

    ராஜேஷ் ஐயா, தனக்கும் எல்லா விடயங்களிலும் ஞானம் இருக்கிறது என்பதை காட்டும் வகையில் பேசுவதை கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன், மன்னிக்கவும், தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் ஐயா, சுவாமிநாதன் ஐயா அவர்கள் பேச நிறைய நேரம் மற்றும் விடயங்கள் கிடைக்கும், நன்றி

  • @arjunans9419
    @arjunans9419 ปีที่แล้ว +5

    ஓம் என்றபிரணவம் பற்றிய விளக்கம் அருமை.
    தங்களின் நற்பணி தொடர வேண்டும்.
    வாழ்த்துக்கள

  • @balan9728
    @balan9728 2 หลายเดือนก่อน

    அய்யா சி.கே.நந்தகோபால் அவர்களின் நண்பர் திரு.ராஜேஷ் அவர்களை இன்டர்வியூ காணுங்கள்.அவர் மிக சிறந்த அறிவாளி மற்றும் அனுபவம் நிறைந்தவர்.

  • @ravichantran6584
    @ravichantran6584 2 หลายเดือนก่อน

    எனக்கு வயது 54 கால்மூட்டு வழி உள்ளது மற்றும் முழங்கால் பகுதிக்கு கீழ் கரும்பள்ளிகள் உள்ளது தீர்வு என்னங்கையா.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    இது பேட்டிகள் தொடரட்டும்

  • @eyalnature7774
    @eyalnature7774 ปีที่แล้ว

    மேல் நாடு என்று நாமே அவர்களுக்கு முட்டு கொடுத்து தூக்கி பேச வேண்டாம் ஐயா.. மேற்குலக நாடுகள் என்றே குறிப்பிடுங்கள் ஐயா..