பெரியார் தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்தது யார் தெரியுமா?!| ACTOR RAJESH Q&A Session |Spirituality

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2020
  • #RajeshAstrology #ActorRajeshInterview #AstrologyTamil #ArthamullAanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    22.அமெரிக்கரை அதிசயிக்க வைத்த விவேகானந்தர்! | Arthamulla Aanmeegam EP 22 | Actor Rajesh: • அமெரிக்கரை அதிசயிக்க வ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 341

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 4 ปีที่แล้ว +46

    I am Maharastrian by birth. My mother tounge is Marathi. But, I really don't know why I love tamil from the bottom of my heart. As Rajesh sir is saying tamil has everything in it. Long live the glory of Tamil

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว +5

      Good to hear sir. I'm a Tamilian by birth. But from my childhood I love Maharashtra and wish to speak in Marathi and Hindi. I don't why I like that place and language. As Rajesh sir say, we should not divide the people in thoughts. We must respect other Human.

    • @universemars1733
      @universemars1733 4 ปีที่แล้ว

      @@jeniantony2952 u are fake ..shut up.

    • @saravananbalakrishnan5537
      @saravananbalakrishnan5537 4 ปีที่แล้ว +2

      Pl come our state and vi’s important temple you hart will get the answer. Tamil is language of mother. In Indian language if we remove Sanskrit letter then language is unable to understand. But in Tamil is working because language of mother. This language is created by lord Siva and Karthikeyan through nakiran am peso. Thanjai beg temple Ht is 216 ft in Tamil letter is 216 if included kalasam 1 ft extra that is yadayam letter shiv lingam ht is 12 ft there are 12 like voval letter and lingam platform is 18 ft that is other letter.

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว +3

      @@universemars1733 sir/mam don't judge anyone without knowing about them personally. Pls mind your words. I'm a PhD scholar and working as a Dietitian in Navi Mumbai. I love Maharashtra more than anything else. My sister got married to Mumbai wala. So we used to go their and mingle with Maharashtra people. The place where they resided was full of Marathians. Obviously I started loving their language and state. I don't want to prove myself to you. As a indian everyone are attracted to some other states and their languages. By loving other state and language it doesn't mean I hate my hometown. So it better for you to keep calm.

  • @deviprem4753
    @deviprem4753 4 ปีที่แล้ว +4

    உங்களுடன் சீமானை ஒப்பிடாதீர்கள் ஐயா ur a legend sir... உங்களின் பேச்சில் சிந்தனை உள்ளது தெளிவு உள்ளது... Pls don't compare sir... அவர்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு பிழைக்கிறார்கள்....

  • @-arutselvan981
    @-arutselvan981 4 ปีที่แล้ว +22

    யூதர்கள் -முதல் ... முடிவு (தற்போது)வரை செயல்பாடு... அரசியல் அனைத்தையும் தனியாக முழுவதுமாக பதிவிடுக .... ராசேசு ரசிகன்

  • @jayalakshmij3485
    @jayalakshmij3485 4 ปีที่แล้ว +26

    வணக்கம். உங்களுடைய அனைத்து காட்சி தொகுப்பும் பயனுள்ளதாக இருக்கிறது. நிறைய கேள்விகளும் பதிலும் கிடைக்கிறது. நன்றி

  • @muthaiahn7216
    @muthaiahn7216 4 ปีที่แล้ว +104

    22:37 சீமான்

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 4 ปีที่แล้ว +16

    Thanks for your valuable comment on SEEMAN, We feel more happy thanks...

  • @bresnovengineeringbresnove3617
    @bresnovengineeringbresnove3617 4 ปีที่แล้ว +36

    அண்ணன் சீமனுகாகவே... வந்தேன்....
    நன்றி ஐயா...

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 4 ปีที่แล้ว +7

    அருமை அய்யா நீங்கள் மான தமிழன் என்பதை மீண்டும் மீண்டும் உருதி செய்து விட்டீர்கள்.....

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 4 ปีที่แล้ว +14

    நீங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் அன்பு எங்களைபோன்றோருக்கு
    நிம்மதி தருகிறது!!!!தமிழ் மீன்டும் உயிர்த்தெழும்!!!!அன்னன் சீமானை
    பற்றி தாங்கள் பேசியதற்கு நன்றி!!!!

  • @soundararajan9477
    @soundararajan9477 4 ปีที่แล้ว +17

    நல்ல, அருமையான, சுவாரசியமான, பயனுள்ள பேச்சு. நன்றி.

  • @deenatgroup532
    @deenatgroup532 4 ปีที่แล้ว +7

    We Support NTK politics for ours green healthy future generations ...Organic food + Workout =healthy life style
    Seedless fruits + boneless meat = health less life

  • @parthasarathyrajulu2261
    @parthasarathyrajulu2261 3 ปีที่แล้ว +2

    ராஜேஷ் அவர்களே நான் உங்களுடைய காணொளிகளை தவறாமல் பார்த்து வருகிறேன். வலம்புரி ஜானுக்கு பிறகு நீங்கள் தான் இப்படி அதிகமான தகவல்களை மக்களுக்கு சொல்கிறீர்கள் ஆகையால் நான் உங்கள் மேல் அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் நீங்கள் சீமானை போல் பேசி உங்கள் மதிப்பையும் மரியாதையும் இழந்து விடாதீர்கள் இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

  • @orchidbooks1916
    @orchidbooks1916 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல......!. தாங்கள் இதுவரை , அரும்பாடு பட்டு , பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து கற்று ஆராய்ந்து அறிந்த பலவற்றை பிறரிடமும் பகிர்ந்துகெள்ளும் மனப்பான்மை மிகவும் அரிது..... போற்றுதல்குரியது.... உங்களின் பங்களிப்பு நம் சமுதாயத்திற்கு மிகவும் முக்கியம்..... நன்றி....!

  • @balajishanker686
    @balajishanker686 4 ปีที่แล้ว +12

    I do 90" thoppu karanam" everyday during exercise.. Now I will add 18 to get 108 😀

  • @jeyachitra6527
    @jeyachitra6527 3 ปีที่แล้ว

    ராஜேஷ் சார் வணக்கம். நான் உங்களுடைய வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.தினந்தோறும் கேட்கிறேன்.மிகவும் அருமையான கருத்துக்கள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதான விஷயங்கள். கேட்க கேட்க நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.நான் ஒரு தமிழ் ஆசிரியை. ஒரு சிறிய, தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் பேசும்பொழுது நிறைய பேர்கள், பல பேர்கள் என்று கூறுகிறீர்கள். நிறைய பேர், பலபேர் என்று கூறுவதுதான் தமிழில் சரியான முறை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மிகப்பெரிய அறிவுகளஞ்சியம். ஞாபக சக்தியின் உறைவிடம். நீண்ட நாள் யோசித்த பிறகே உங்களுக்கு இதைக் கூறுவதற்கு என் மனம் ஒப்புக்கொண்டது. 🙏🙏 நன்றி வணக்கம்.

  • @balajia3592
    @balajia3592 4 ปีที่แล้ว +2

    ஒரு நேர்காணலில் David Eagleman எழுதிய 'The Brain' புத்தகத்தில் விண்ணில் உள்ள அகாஷிக் ரெகார்டஸ் பற்றியும் அதிலிருந்து தான் நமக்கு கட்டளை வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ளதாக விளக்கியிருந்தீர்கள். அப்புத்தகத்தை நான் முழுவதும் படித்தேன். ஆனால் அதில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. சற்று விளக்குங்கள் அய்யா.

  • @kethu8
    @kethu8 4 ปีที่แล้ว +8

    ஓம் சரவணபவன், பகுத்தறிவு என்பது ஏதோ திக வின் சொத்து என்று நினைத்து இருந்தேன், இப்போது......

  • @vishalmaheshmohaan4659
    @vishalmaheshmohaan4659 4 ปีที่แล้ว +7

    Viewers should take the content of the video shared by Mr Rajesh if everyone start saying the minor mistakes it will not be a healthy society, Society should appreciate Mr. Rajesh at this junction of time he’s sharing a very good experience messages to the world society.
    Rajesh sir continue with full energy share the message whatever you have crossed the best and good experiences in your life time do not take negative comments in your mind, always jealousy and polluted people have no other choice other than criticising good things in this Society.

  • @yogamuthra351
    @yogamuthra351 4 ปีที่แล้ว

    ராஜேஷ் sir , வேதாத்திரி மகரிஷி பற்றியும் , அவரது அற்புத வாழ்க்கை , அவரது போதனைகள் , யோக பயிற்சிகள் , அகத்தாய்வு , மற்றும் அவரது மதசார்பற்ற அறிவியலடிப்படையான ஆன்மீகம் பற்றியும் விளக்கமாக கூறுங்களேன் , இது எனது தாழ்மையான கோரிக்கை .

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 4 ปีที่แล้ว +9

    I watch this because it mentioned Annan Seeman

  • @saravananpichaikannu7231
    @saravananpichaikannu7231 4 ปีที่แล้ว

    உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்......
    🌹🌹🌹🌹🌹WE LOVE YOU SIR 🌹🌹🌹🌹🌹🌹

  • @s.aravind8214
    @s.aravind8214 4 ปีที่แล้ว +1

    Appreciate your efforts sir to rectify publicly.
    We should learn them❤️

  • @samonperumal1122
    @samonperumal1122 4 ปีที่แล้ว +2

    Excellent explanation useful for all people in all time s. Great thank s.

  • @balajishanker686
    @balajishanker686 4 ปีที่แล้ว +1

    Ennoda kelviya ketathuku nandri..
    Tamilil jothida book irukanu..
    Got satisfactory answer from him...
    "One astrologer in a video, said I don't see any evidence of tamil jothida book, so it is from North aryans, please accept it.".. Now its clear..

  • @praveenvaradarajulu5111
    @praveenvaradarajulu5111 4 ปีที่แล้ว +1

    Sir, Loved your speeches. Thank You. I have a Question. When talking about astrology you said everything which happens to man is based on his Fate. Based on this, does a Man being good or bad also gets decided during his Birth? IF everything is decided at birth, then what is a Man's role in life? Then a Man being bad is not his fault right? If this is the case, how will he accumulate good or bad karma? Please clarify on what is difference between FATE and KARMA? Thanks again.

  • @swaminathansundaramurthi1898
    @swaminathansundaramurthi1898 4 ปีที่แล้ว +1

    Consciousness is God. Consciousness is the ultimate reality. This is my understanding out of my little knowledge that I gained reading various books. I need your view on that.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சுக்கள் உண்மை சம்பவங்கள் தான்.நன்றி🙏

  • @StarTheFantasy
    @StarTheFantasy 4 ปีที่แล้ว +2

    ஆன்மீக சார்புள்ளவர்கள் இந்த சேனல் ஐ பார்ப்பது வீண் போலும்.

  • @mgr4806
    @mgr4806 4 ปีที่แล้ว

    உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம் ...🙏
    நீங்கள் படித்த பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் பள்ளியில் நான் மாணவனாக இருந்த போது உங்களை ஒரு முறை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி...🙏

  • @drvijayful
    @drvijayful 4 ปีที่แล้ว

    Dear Sir, Could you please talk about the ESP Extrasensory perception and what it relates to the reality. Dr.K.Vijay Bhaskar, Consultant Orthopedic and Sports Medicine Specialist, Bangalore.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 ปีที่แล้ว +1

    நான் ரசிக்கும் நல்ல நடிகரிடம் எவ்வளவு ஒரு அறிவுப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது ...
    எனது மனமார்ந்த பாாட்டுக்கள் சகோதரா!!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +3

    நன்றி
    நீங்கள் பார்க்க வேண்டியது
    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது
    இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @karti1977
    @karti1977 4 ปีที่แล้ว

    Hi, I have been watching your videos for the past few weeks. Most are really informative and Interesting. Especially your video about swamy Vivekananda, Mr. Dickinson and Paramahamsa yogananda was really interesting. I am keenly awaiting your program about Valalar and Maha avatar babaji. If you know something about ashtama siddi... please share with us.

  • @ragujeyan05
    @ragujeyan05 4 ปีที่แล้ว +41

    வயது மூத்த மனிதரை தரக்குறைவாக பேசாதிர்கள் அவர் என்ன அரசியலா பேசுகிரார் அவர் சொல்லும் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள்

  • @SuperSuman777
    @SuperSuman777 4 ปีที่แล้ว

    Sir please tell us about Premonition power and life of ‘Peter Hurkose’ too after ‘Daniel Danglas Home’ Thank You!🙏

  • @riderobservations2911
    @riderobservations2911 4 ปีที่แล้ว +1

    Sir how much time do u spend to collect all the proof ? How many books have u read till now ?

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 4 ปีที่แล้ว +3

    Good morning sir. Very nice presentation.

  • @saravana142
    @saravana142 4 ปีที่แล้ว +8

    Actor rajesh yendrum Pokkisam

  • @rathinasamysenthilraja4286
    @rathinasamysenthilraja4286 4 ปีที่แล้ว

    Rajesh sir,I’m regular follower of OM Saravan bhava channel, could please give list of books which you read or books in your home library.. list la channel potalaum seri ila PDF format upload panlalum seri . Please upload as soon as possible.
    Thanks,
    Senthil(srilanka)

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว

    தகவல்கள் அருமை. நன்றி ஐயா.

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 4 ปีที่แล้ว

    Rajesh sir hates off to you for such a nice video thanks sir ,theory practice is such a nice explanation what a practical man the cinema industry should have utilised him more continue your journey sir.

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 4 ปีที่แล้ว +1

    As per Astrology Vethatri Maharishi life span is 54, but he has lived upto 95years. This is foryour information. sir.

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 ปีที่แล้ว +1

    N.MUTHUKRISHNAN NAGARAJAN
    1 day ago
    4 yugam is real or fake please sollunga.......
    kalki will born in future...?

  • @JohnchapterVersesand
    @JohnchapterVersesand 4 ปีที่แล้ว +1

    கடவுள் இல்லை என்றால் ஆன்மிகம் இல்லை.
    கடவுள் இல்லை என்றால் மதமும் இல்லை.
    எந்த கடவுள் உண்மையான கடவுள் என்பதில் இருந்தே தேடல்கள் தொடங்க வேண்டும்.
    உலகில் வாழ்ந்த மனிதர்கள் தத்துவங்கள் பல கூறலாம் ஆனால் தத்துவங்கள் காலத்திருக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
    என்றுமே மாறாமல் இருப்பது கடவுள் ஒருவர் மட்டும்தான்.
    இக்காலகட்ட ஆன்மிகம் என்பது "மனம்-உடல்-ஆவி"இல் நிம்மதி தேடுவது. தனிப்பட்ட மனிதர்களின் சான்றுகள் அவர் மனத்திற்கேற்ப "மனம்-உடல்-ஆவி"இல் நிம்மதி தேடுவது நிலை மாறுகிறது.
    மாறி இருக்கும், மாறப்போகும், மாறி கொண்டிருக்கும் தனிப்பட்ட ஆன்மிகம் நிலைத்து நிற்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப ஆன்மிகம் இருந்தால் அதில் உண்மை தன்மை இருக்காது.
    மனிதன் மாறிக்கொண்டே இருப்பவன்.
    நிலைத்து இருப்பவர் கடவுள் ஒருவரே.

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 4 ปีที่แล้ว

    Hi Sir,
    Could you please write all these useful info in a form of book as well ?
    Sometimes having in book will be useful as all details are in one book. It can be referred easily.
    Its a humble request.

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 4 ปีที่แล้ว

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் சார் தமிழைப் பற்றி தாங்கள் கூறுவது முற்றிலும் சரிங்க ஐயா

  • @indianindian8045
    @indianindian8045 4 ปีที่แล้ว

    Respected & Red Salute for upheld Humanity and Condemning Facisicist Sangaparivar Agenda of destroying Indian Secularism

  • @annaarasumuthuraja7182
    @annaarasumuthuraja7182 4 ปีที่แล้ว

    Brother Rajesh what do you think about Brahma Kumaris spiritual organization? Thanks. Om Shanti. Love you Baba ❤️💕❤️.

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว +2

    Excellent sir.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 ปีที่แล้ว +2

    Lot of thanks sir 🙏

  • @48Rangarajan
    @48Rangarajan 4 ปีที่แล้ว +1

    even stalin at the time of his end,wanted to know from Dr.Radhakrishnan . what would happen to him after his death.Periardasan , who was a long time atheist became a Buddhist and then a Muslim.He wanted to have certainty in his afterlife

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 4 ปีที่แล้ว

    Really great u have accepted the mistake of the year it is not a matter but you have to continue this type of work more informative

  • @slaaru
    @slaaru 4 ปีที่แล้ว

    Rajesh sir. I love your videos and speeches...
    I wish to learn Astrology. Kindly suggest where to learn. I'm living in Chennai. Thank you sir. :)

  • @thottapulilsureshkumar9760
    @thottapulilsureshkumar9760 4 ปีที่แล้ว

    Hi Sh Rajesh, doing good research, your comparison with the European compartmantalising of society and Indian society good if refined more rather than to have a discrimate pointin towards Indian system will be more good. your Palmystry is too the basic of Indian system and not supersitious, refining (Pahothuarrivu) should be holistically approched and not in the way of making and finding fault in the age old system, let us refine and take the society to a common and good heights.

  • @alagusundaram4u
    @alagusundaram4u 4 ปีที่แล้ว

    Sir உங்கள் காணொளி மிகவும் பிடித்துள்ளது. உங்களுக்கு நானும்,என் அண்ணனும் Hand Shake கொடுத்தோம்.பல வருடங்கள் முன்னாடி கமுதி என்ற ஊர்ல ஒரு திருமணத்துக்கு நீங்க வந்துருந்தீங்க.....நான் தான் என் அண்ணட சொன்னே நடிகர் ராஜேஷ்னு....நீங்க ரொம்ப எளிமையா நின்னுட்டுபேசிட்டு இருந்தீங்க but அப்பொ camera phone இல்ல.....ஒரு photo எடுக்காம விட்டுடேன் Sir.....அந்த திருமண நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கா Sir

  • @machinetimetravel8645
    @machinetimetravel8645 4 ปีที่แล้ว +3

    எங்கள் அண்ணன் சீமானின் தமிழ் பற்றி சொன்னதற்கு நன்றி ஐயா.......

  • @rdmuralikrishna
    @rdmuralikrishna 4 ปีที่แล้ว +1

    Dear sir,kindly share 14herbels for hair growth

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER
    👌. 👍. ✍️. 🙏

  • @vks.niththampadmasheenan1718
    @vks.niththampadmasheenan1718 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் மனித உடலிலுள்ள ஆன்மா, ஆவி, அறிவு (மரித்தபின்பு நடப்பது என்னென்ன) இவைகளைப் பற்றி அறிய விரும்புகிறேன். இவைகளை ஆய்வுசெய்ய நான் எதைபடிக்கவேண்டும். புத்தகங்கள் இருக்குமானால் சொல்லுகள். உங்களின் தனிப்பட்ட கருத்துக்களும், ஆலோசனைகளும் வேண்டும் ஐயா.

  • @nellairam1508
    @nellairam1508 4 ปีที่แล้ว

    Namthamilar katchi epothu vellum... Sollungal sir

  • @rx100z
    @rx100z 4 ปีที่แล้ว

    ஐயா, உங்களிடம் கேள்வி கேட்பதைவிட அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது..

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 ปีที่แล้ว

    Super sir..tutruvor thutrathum...potthuvor potrathum..anal ningehthan MY INSPIRATION ..thank you Sir..keep up your good work

  • @ArjunC22
    @ArjunC22 4 ปีที่แล้ว

    அவர் பேசுவது ஆன்மீகம் என்று கூட புரியாமல் மதங்களை பற்றிய அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றி இவரிடம் கேட்பது அறியாமையாகும்.

  • @dhanasekaransakthimurugan8616
    @dhanasekaransakthimurugan8616 4 ปีที่แล้ว

    Respected sir, really amazed about ur skills and health fitness. Hats off sir. why didn't u enter in politics. Do you have any future plan.

  • @saibalajeemohan1630
    @saibalajeemohan1630 4 ปีที่แล้ว

    Nice speech 👌, sir, please speak FULL STORY About ACTOR CHARLIN CHAPLIN

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @pandiyangith8923
    @pandiyangith8923 4 ปีที่แล้ว +7

    ஐயா இந்த அடியேனை மதித்து என் கேள்விக்கு பதில் தந்தமைகக்கு நன்றி ஐயா இன்னும் ஒரு சில சந்தேகமன கேள்விக்கு பதில்தரதாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன
    (ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கூற்று படி பார்த்தால் நாம் பேசும் கடவுள் நம்பிக்கை ஜாதகம் போன்ற......... தகவல் அனைத்தும் பொய்யாக தெரியும் சூழல்
    நன்றி ஐயா

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 4 ปีที่แล้ว

    Your explanation is super sir👍🙏.

  • @meivels8404
    @meivels8404 4 ปีที่แล้ว

    I am always waiting for your videos sir

  • @suryakannan3962
    @suryakannan3962 4 ปีที่แล้ว

    Requesting you to tell your opinion about gemstone ring.

  • @ravip1133
    @ravip1133 4 ปีที่แล้ว +14

    ஐயா வணகம் பூமியவிட
    சூரியன் 19 லட்சம் மடங்கு
    பெறியது என்று குரு வேதாதிரிமகரிஷி ஐயா அவர்கள் சொல்கின்றன,

    • @AshokKumar-vu6be
      @AshokKumar-vu6be 4 ปีที่แล้ว

      Super

    • @raa3099
      @raa3099 4 ปีที่แล้ว +1

      Both are correct, I think Rajesh sir referring to diameter of the sun to earth that is 108 times
      Maharishi refers total size of sun to earth that is 1.3 million times

    • @thiravidan1
      @thiravidan1 4 ปีที่แล้ว

      Yes. Rajesh sir says about diameter. Diameter of sun is 108 times of diameter of earth.

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 4 ปีที่แล้ว +6

    Dear sir , please talk about " Shani maha dasa".Thank you.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 ปีที่แล้ว

    Rajesh sir, thāngal voru migapperiya sāmarthiyasāli !!!,...

  • @04minutes53
    @04minutes53 4 ปีที่แล้ว

    Sir Vivekananda has made around 10 prophecies including india independence year.kindly mention

  • @sarvanabalaji
    @sarvanabalaji 4 ปีที่แล้ว

    NIce Sir wonderful Explanation.Being religious is different from being spiritual.Please leave god when you make politics.

  • @mariappanus3542
    @mariappanus3542 4 ปีที่แล้ว +2

    Super sir 🙏🙏🙏🙏

  • @sathishsankara3
    @sathishsankara3 4 ปีที่แล้ว +1

    Sir...for us, content is more important...it doesn't matter if it's a mixture of Tamil and English. 😊😊😊

  • @Nisha.93
    @Nisha.93 4 ปีที่แล้ว

    Sir vivekkanadhar oru vati ship la poga keparunu spa andha shipman kasu ketuparu adhu ku kasu illa nu avar kadali kudhithu Karai serudharu nu Kelvi patan sir oru Vela appa andha boy save pani iruparo

  • @Ugeen143
    @Ugeen143 4 ปีที่แล้ว +7

    பேய்,பிசாசு,சாத்தான் ,ஆவி இவைகளை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா.. இவையெல்லாம் உண்மையா.. விளக்கம் கூறவும்..

  • @SuperJeg18
    @SuperJeg18 4 ปีที่แล้ว

    Congrats Comrade Rajesh,I am also a fellow passenger in our dictams.Swamiji Vivekandhar is my first Guru but till i accept Marxism....

  • @sudhindharn6582
    @sudhindharn6582 4 ปีที่แล้ว +1

    How first humans came in earth, pls explain in detail sir.

  • @04minutes53
    @04minutes53 4 ปีที่แล้ว

    Sir Vivekananda said he will be back in 200 years .kindly mention about that

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 4 ปีที่แล้ว +6

    மூட நம்பிக்கையினு சொல்லி தமிழன் ஆரோக்கியத்தையே கெடுத்துட்டானுக...😫😫😫

  • @munusamy347
    @munusamy347 4 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் முயற்சி

  • @machakare
    @machakare 4 ปีที่แล้ว +19

    annan seeman patri pesiyamaikku nandri (fr malaysia)

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +1

      Aamaiyar🐢🐢🐢🐢

    • @a1rajesh13
      @a1rajesh13 4 ปีที่แล้ว

      @@tamilchannel421
      உங்க அப்பனா

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว +7

    ஐயா ஜீவநாடி பற்றியும் ஹனுமத்தாசன் பற்றியும் கூறுக

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 👏👏👏

  • @arjuns6419
    @arjuns6419 2 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ பதிவை நிறைய பார்த்திருக்கிறேன் அதில் இந்த வீடியோவில் உள்ள சில கருத்து தவறு... எந்த இடத்திலும் பிறப்பின் அடிப்படையில் ஜாதியை குறிப்பிடவில்லை வேதம். ஜாதியை குறிக்கிறது அது வேறு ஒரு பார்வையில் அதை புரிந்து கொள்ள மற்ற உபநிடதம் படித்தால் புரியும். அதை யாரும் சரியாக படிப்பது இல்லை இவர்களுக்கு எது தேவையோ அதற்கு தகுந்தாது போல் சேர்த்து கொள்ளுவது. இதைத்தான் நான் புரிதல் இல்லாதது என்கிறேன்...
    மூடநம்பிக்கை க்கு கொடுத்த பதில் அருமை..

  • @manoj15395
    @manoj15395 4 ปีที่แล้ว

    Sir, Oru satharana manithan Mahan aaga mudiyuma ? Super Humans (humans with extra powers ) pathi konjam pesunga.

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் கல்வெட்டில், பதிவது போன்று பதிகிறது, ஐயா, அடுத்த பதிவிற்காக?👏

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 ปีที่แล้ว

    RAJESH SEEMS TO BE HAVING A BROAD AND OPEN MIND. HE IS ABLE TO APPRECIATE SO MANY INVISIBLE ENERGIES AND SAKTHIES. THE SAME IS APPLICABLE FOR SUPERSTITIONS ALSO. KANNADASAN ONCE SAID - THAT - OUR FOREFATHERS ARE NOT FOOLS TO BRING OUT SO MANY SAYINGS AND FACTS. HE SEEMS TO RESPECT ALL SOULS AS EQUAL. HE APPEARS TO BE A TRUE CHRISTIAN. THERE WAS A PERIOD IN INDIA WHEN HINDUISM AND ITS BELIEFS WERE WELL-SPREAD AND PRACTISED IN ALL PARTS OF INDIA AND SANSKRIT FLOURISED ALONG WITH OTHER REGIONAL LANGUAGES. I AM NOT HERE TO SAY THAT ONE LANGUAGE IS BETTER THAN THE OTHER. BUT THE PRESENCE OF "VADA MOZHI" WAS VERY MUCH APPRECIATED EVEN IN "THOLKAPPIAM" "SANGHA LITERATURE" AND "PERIA PURANAM". WE REALLY DO NOT KNOW WHO FOLLOWED THE CONCEPTS FROM WHERE. THE SAME CONCEPTS WOULD HAVE BEEN PREVALENT IN BOTH THE REGIONAL LANGUAGE AND SANSKRIT SIMULTANEOUSLY. THIRUMOOLAR AND PATANJALI WOULD HAVE NARRATED THEIR OWN EXPERIENCES IN "THIRUMANDIRAM" AND "PATANJALI YOGA SUTRAS". LET US NOT QUIBBLE OVER WHO WROTE WHAT. LET US TAKE GOOD THINGS WHEREVER AVAILABLE. WITHOUT ANY FEAR OR BIAS, RAJESH SEEMS TO EXPRESS HIS OPINIONS WELL TO THE ADVANTAGE OF THE SOCIETY. HE DOES NOT DIVIDE PEOPLE ON THE BASIS OF ANY REASON OR FACT. LET HIM READ, EXPAND HIS VISION AND GAIN MORE WISDOM IN DAYS TO COME. THANKS AND REGARDS,

  • @kalabhairavan5385
    @kalabhairavan5385 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @meenakannan6682
    @meenakannan6682 4 ปีที่แล้ว

    Namaskaram. மந்திரங்களின் இராச்சியம் பற்றி ஆய்வு செய்தீர்களா? மந்திர என்றாலே அது சமஸ்கிருதம் என்று எண்ணுகிறார்கள். தமிழிலும் உண்டு என்று என் பாட்டி கூறினார். இன்றும் நான் இராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் தமிழ் மொழியில் தான் தினமும் படிக்கிறேன். இப்படி தமிழ் மொழி மறவாமல் இருக்க வீட்டில் இருந்து சொல்லித் தந்த என் மூதாதையர் பற்றி வரம்பு மீறிச் சொல்கிறது இன்றைய அரசியல். நீங்கள் மூடநம்பிக்கை பற்றி பேசியது அழகான இத்தகைய பாரம்பரியம் பற்றியும் கூற வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @ArjunC22
    @ArjunC22 4 ปีที่แล้ว +1

    கேள்வி: கலியுகம் முடிந்து மீண்டும் சத்ய யுகம் பிறந்துவிட்டதாக உலகில் ஆங்காங்கே சிலர் சொல்கின்றனர். அது உண்மையா? இருள் நீங்கி மக்கள் இன்புற்றிருக்க சத்திய யுகம் பிறந்ததுவிட்டதா?

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      கலியுகம் மொத்தம்
      425000 வருடங்கள்!
      தற்போது நடப்பது
      கலியுகத்தில்
      5129 வது ஆண்டு!

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @channel12381
    @channel12381 4 ปีที่แล้ว +1

    Anchor questions 🔥🔥

  • @veerapandianmuthupandi8656
    @veerapandianmuthupandi8656 4 ปีที่แล้ว

    Sir please tell me about secret book by Rhonda Byrne

  • @bharathbhushan3770
    @bharathbhushan3770 4 ปีที่แล้ว +1

    Sir can u please tell us about ramana maharshi

  • @just2mani369
    @just2mani369 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @muralimanohar5765
    @muralimanohar5765 4 ปีที่แล้ว +2

    Hi sir please tell about rudraksha and magnetic power because it's give positive energy to people. I am from Siva kothram our god Siva. Hindu religion name given by British people. So please tell complete session for rudraksha. So many get adventage. I believe our Tamil culture and Tamil people no 1 brilliant then Jewish people but they are cunning but Tamil people are innocent