கவிஞர் வாலிக்கு நடந்த premonition அதிசய சம்பவம்! | Actor Rajesh Astrology Q&A Session

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 244

  • @vignezvaran
    @vignezvaran 4 ปีที่แล้ว +10

    மிக தெளிவான பேச்சு....👏👏👏

  • @aanjaneyasakthi1532
    @aanjaneyasakthi1532 4 ปีที่แล้ว +47

    அருமையான பதிவு ஐயா. முன்ஜென்மம் / மறு ஜென்மம் பற்றி ஒரு பதிவு போடுங்கள். சுவாரசியமாக இருக்கும் ‌

  • @rselvamani6097
    @rselvamani6097 2 ปีที่แล้ว

    பல்தகவல் வங்கி நீங்கள் அய்யா, உங்கள் காலத்தில் நான் வாழ்வது எனக்கு பெரூமை !

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை

  • @kannanm5587
    @kannanm5587 4 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு🙏 , முடிந்தால் ஒரு நாள் உங்களை சந்திப்பேன்

  • @chitraj3145
    @chitraj3145 2 ปีที่แล้ว

    💐👍
    கணவன் மனைவி உறவு
    இந்த காலத்தில் பிரிவு அதிகம்
    உள்ளது அந்த சொக்கு பொடி
    கிடைத் தால் மக்கள் நல முடன்
    வாழ் வார்கள்.

  • @gopalsamyponnuraj6898
    @gopalsamyponnuraj6898 4 ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி! நலம் மற்றும் வளங்கள் சூழ்க!! வாழ்க பல்லாண்டு!!!

  • @vijayrehoboth2158
    @vijayrehoboth2158 4 ปีที่แล้ว +1

    30 கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
    நீதிமொழிகள் 21:30
    31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
    நீதிமொழிகள் 21:31

    • @jeniantony2952
      @jeniantony2952 4 ปีที่แล้ว

      Which means??? Why have quoted here?

    • @azeemabdul1170
      @azeemabdul1170 4 ปีที่แล้ว +1

      I understood , it exactly matches with rajesh

    • @enlightners4533
      @enlightners4533 4 ปีที่แล้ว +1

      You are a frog in the well. Your well is your world. You do not have the courage to come out of your well. Hinduism has been around thousands and thousands years. It's scientific as well as philosophical.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +9

    தமிழ் மொழி நூல்களை தெளிவாக புரிந்து படித்தாலே போதும்
    உலகை தெரிந்து புதுமை படைக்கலாம்

  • @pthanapal
    @pthanapal 3 ปีที่แล้ว

    yes. real truth.vazhga valamudan

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 4 ปีที่แล้ว +1

    நடிகராகவும் ஜொலிக்கிறீர்கள் ஜோதிட ஆய்வாளராகவும் ஜொலிக்கிறீர்கள் எல்லாம் இறையருள் மற்றும் ஜாதக விசேஷம்

  • @ulaganathank6517
    @ulaganathank6517 4 ปีที่แล้ว +1

    @ 2:55 is Natural Reality. Rightly Said 👌👌👌

  • @mahalakshmigiridharan8132
    @mahalakshmigiridharan8132 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @aambalvikramathithan5805
    @aambalvikramathithan5805 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா. இப்படிக்கு ஆம்பலாப்பட்டு விக்ரமாதித்தன்

  • @vairamani6220
    @vairamani6220 4 ปีที่แล้ว +1

    Mr.Rajesh sir இடம் நீங்கள் என்சார்பாக ஒரு விளக்கம் கேட்க வேண்டும்.இந்த கேள்வி தற்பொழுது நிறைய பேர் மனதில் இருப்பது, இதற்கு அவரின் பதில் கண்டிப்பாக சரியாக இருக்கும்.என்னுடைய கேள்வி : Law of Atraction அல்லது பிரபஞ்ச சக்தி என்பது உண்மையா? ஜோதிடமும், பிரபஞ்ச சக்தியும் ஒன்றா? பிரபஞ்சத்திற்கு நல்லது கேட்டது தெரியாது நீங்கள் கேட்டதை எல்லாம் பிரபஞ்சம் கொடுக்கும் அதை குழந்தை மாதிரி கண்முடித்தனமாக நம்ப வேண்டும் என்று நிறைய செய்திகள், வீடியோ வருகிறது. இதற்க்காக நிறைய வகுப்புகள் நடத்துகிறார்கள் அந்த வகுப்பு நடந்துபவர்கள் fees வாங்கிகொண்டு நன்றாக உள்ளார்கள். அதை நம்பி போகிறவர்கள் 99% பேர் sucess கிடையாது? நாம் எதாவது கேட்டால் பிரபஞ்சம் நம்மை சோதிக்கும் என்று சொல்கிறார்கள். நல்லது கெட்டது தெரியாத பிரபஞ்சம் எப்படி சோதிக்கும் எனக்கு ஒன்றும் புரியவில்லை? பிரபஞ்சத்தை பற்றி தங்களின் புரிதல் மற்றும் விளக்கம் என்ன? பிரபஞ்சத்தை பற்றி ஒரு video session pls. Omsaravanabhava team தயவு செய்து இந்த கேள்விக்கான விளக்கத்தை அய்யாவிடம் கேட்டு நீங்கள் கட்டாயம் youtube இல் போட வேண்டும். நன்றி

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      youtu.be/P92laZw
      பிரபஞ்சத்துக்கு ஆன விடை ஒருவரிடம் இருக்கிறது அவர் என்றும்★இறைவன் ஒரே இறை தந்தை
      பிரம்மகுமாரி கீதை பாடசாலை🙈🙊🙉🌍🧘🇮🇳🚣
      அன்பே சிவ🤝🏼

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    Enjoyed the interview.

  • @samonperumal1122
    @samonperumal1122 4 ปีที่แล้ว +3

    Great explanation for useful information about all subject s. Your experience is precisely the all time s for your example of all subject s. Your answer shows very important information for all people in all time s in very different from other people in all subject s very clearly. Please continue to consider all subject s in future to all people in useful. Great thank s.

  • @balajir7371
    @balajir7371 4 ปีที่แล้ว

    உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை

  • @smasss2587
    @smasss2587 4 ปีที่แล้ว +2

    எண்ணங்கள் தான் வாழ்க்கை....

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว +4

    I agree with you sir...
    Everything happens as it is supposed to be happened...

  • @ganesannarayan9833
    @ganesannarayan9833 4 ปีที่แล้ว +3

    Excellent...

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 ปีที่แล้ว +3

    arumaiyanah speach...thank you Sir

  • @ananthkumar1203
    @ananthkumar1203 4 ปีที่แล้ว +9

    I watch your videos regularly sir. My is age 33 only. I started practising astrology, palmistry,nadi from age 12. My father knew it. I started researching occult sciences as a hobby, still not as proffesion. I also faced lot of hurdles in life because of wrong decisions. Lost lot, love, relationshi carrer etc all happened at same time. Lived alone in depression for years. Now recovering slowly from hurdles. Then God helped me by giving good opportunities in life(my efforts very less, only I had knowledge gained from my failure,). Success in life depends upon people we meet and opportunity u get. Efforts part is less than 10%, some people believe in efforts, for them they will achieve success for sure, but time is key factor there. . Nature decides who is winner and who is loser in particular time interval. But still bcoz of past emotional pain in my mind, I trying to live and complete this life. Bcoz downfall and growth might change anytime. nothing is permanent.
    The taughtst u tell in ur video are extremely correct. I have same taughts about universe karma sprituality etc. Exactly coincicides with ur taughts. Glad that I reached most of ur taughts in this age. But I am keeping those things inside myself. This world will treat differently for person having this kind of Appoarch towards life.
    Money, girl, land and drug. This world is only for people's happiness. But reality is different. This universe is using us to go from unstable state to netural state. We just a small stick in flood. Can't oppose it. World is painfull. That's real truth.
    God not created creatures with equlity. But God given equality in death. All will end one day. Only our actions remains with us.
    If I tell this to others they tell me mental. So I am hiding it in myself and doing only research about this universe.
    Since u won in life, having stardom in society and above 65 age, Ur voice will reach someone. So u can speak this truth.
    There is a difference between knowing the truth and feeling the truth. Change in action will come over when people feel the truth and not simply knowing it. Again this world, hear ur speech, they learn this truth and will act according to their wish. If atleast very few people feels the truth and control their action by being helpful to others, it's your success.
    Hope it will happen atleast to nano level people by sharing your experience. Wonderful job sir. All the best.
    Everyone has their own taughts. Not arguing with world. Just posted my view.

    • @ManickamChem
      @ManickamChem 4 ปีที่แล้ว

      Hi sir, Can you see my jathagam..? My marriage is keep on postponing... Thanks in advance.

    • @ananthkumar1203
      @ananthkumar1203 4 ปีที่แล้ว

      @@ManickamChem Tell me ur Dob, time n place

    • @ManickamChem
      @ManickamChem 4 ปีที่แล้ว

      Manickam.C
      18/03/1987.. 6-30pm. Wednesday... Melur,madurai,tn.
      manickamchem@gmail.com.

    • @ananthkumar1203
      @ananthkumar1203 4 ปีที่แล้ว +1

      @@ManickamChem 2nd Nov 2020 to 6 August 2021. Marriage will happen.

    • @gangasampath8839
      @gangasampath8839 4 ปีที่แล้ว

      Great sir.. in my jadhagam everyone saying I hav bright future.. but stil am in bad luck only.. in every stage am facing problems.. even I went til interview for govt job.. but I didn't get.. everyone saying I can come to higher post in govt job. . But nowadays I lost my interest to studies.. I cant study. . Also my marriage in struggle

  • @praveenvaradarajulu5111
    @praveenvaradarajulu5111 4 ปีที่แล้ว +6

    Sir, Loved your speeches. Thank You. I have a Question. When talking about astrology you said everything which happens to man is based on his Fate. Based on this, does a Man being good or bad also gets decided during his Birth? IF everything is decided at birth, then what is a Man's role in life? Then a Man being bad is not his fault right? If this is the case, how will he accumulate good or bad karma? Please clarify on what is difference between FATE and KARMA? Thanks again

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 4 ปีที่แล้ว

    அவ்வீயநெஞ்சாத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்....ராஜேஷ் அவர்களின் கூற்றுக்கு...குறளே பதில்.

  • @ezhiln380
    @ezhiln380 4 ปีที่แล้ว +2

    Ur a intellect sir🙏

  • @durgamurali4659
    @durgamurali4659 4 ปีที่แล้ว +3

    Sir please share about rudraksha. Benefits for complete session. Please make it for us

  • @mahalaksmidevaki7578
    @mahalaksmidevaki7578 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir I am watching all the videos of u, Excellent job .I like your voice modulation and your expression.Thank you.

  • @matheshs4675
    @matheshs4675 4 ปีที่แล้ว +2

    இளையராஜா அவர்கள் விருந்தினராகவும் ராஜேஷ் அவர்கள் தொகுப்பாளராகவும் இருந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அதில் ஆன்மீகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் இளையராஜா அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    • @jjegan9705
      @jjegan9705 4 ปีที่แล้ว

      Super right point

  • @Narayanan-vaithiyasala
    @Narayanan-vaithiyasala 4 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai

  • @ravichandran45
    @ravichandran45 4 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு மேலும் உச்சரிப்பு நன்றாக இருந்தது சவுண்டு சூப்பர் சார் நன்றி... வணக்கம்.. சார்...

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 4 ปีที่แล้ว

    பல அனுபவங்களின் தொகுப்பை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன் பெறும் வகையில் ஒவ்வொரு முறையும் திரு ராஜேஷ் சார் அவர்கள் எடுத்து கூறுவது அருமையிலும் அருமை.. பாராட்டுக்குரியது நன்றிகள் A.S. ராஜன் கே.கே.நகர் சென்னை. கைபேசி 8667820213

  • @SD-vz2im
    @SD-vz2im 4 ปีที่แล้ว +2

    சூப்பரா சொன்னீங்க சார்

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp 4 ปีที่แล้ว +3

    Rajesh sir,I love your speech 😍

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +2

    SUPER 🙏 explanation ✍️👌🌹

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว

    ராஜேஷ் சார் அவர்களுக்கு எனது பனிவான வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    ஒரு பெண் முதல் இரவில் பால் குடுப்பது என்பது நீங்கள் சொன்னதில் இருந்து எனக்கும் ஒரு கருத்து தோன்றியது... அதாவது பெண் முதல் இரவில் கனவனுக்கு பால் குடுப்பது என்பது அந்த பெண் இந்த பாலைப் போல் உங்களிடம் சுத்தமாக வந்துவிட்டேன் நீங்களும் குடித்துவிட்டு இனிமேல் இந்த பாலைப் போல் சுத்தமாக மாறி உங்களிடம் இருந்து உயிரில் பாதியை எனக்கு தாருங்கள் என்று கேட்டு மீதி பாலை வாங்கி குடிப்பவர்கள் தான் பெண்கள் அதை ஏற்றுக் கொண்டு நடப்பவர்கள் தான் ஆண்கள் இது தான் எனது கருத்து... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +9

    I proud to born in Hindu because I will goto pallivasal and church with zero hesitation and fear in my heart with pure love on God..
    Thanking God

    • @gayathiri202
      @gayathiri202 4 ปีที่แล้ว +2

      True. In Hinduism only it says all r one. Today only read in my class Manisha panchakam by Adi shankaracharya. In that he says Every body is one and the same conciousness. That is Hinduism. Be proud be a Hindu. Love All and follow yr own culture without critising others.

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 4 ปีที่แล้ว

      Podaa are loosu

    • @ks2571959
      @ks2571959 4 ปีที่แล้ว

      Yes,i am also proud to be a hindu

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 ปีที่แล้ว

      @@yojimbomambo1989if u born in syria, iran, Afghanistan or China u won't comment like that

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 4 ปีที่แล้ว

      @@rajeshkumar-yv9ht hey kid u r drunk....better go home....ha haaaa

  • @sanmugamsundaram8455
    @sanmugamsundaram8455 ปีที่แล้ว

    Autobiograbic of a Yogi book very special sir please you read sir

  • @viswanathanperiannan1058
    @viswanathanperiannan1058 4 ปีที่แล้ว

    Informative

  • @theivanai564
    @theivanai564 4 ปีที่แล้ว

    Excellent speaker

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว

    very useful information sir , andha first night matter lam super ! ..

  • @indran6509
    @indran6509 ปีที่แล้ว

    How about 7 year itch ? it seems any relationship will decline in its intensity after 7 years.

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 ปีที่แล้ว +5

    Thank you Rajesh sir please share one video fact about after death what will happens?

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    Thanks a lot🙏🙏🙏

  • @krishnam6337
    @krishnam6337 4 ปีที่แล้ว

    Yes .birds and animals tell by their actions future.

  • @umashakthi2725
    @umashakthi2725 4 ปีที่แล้ว +1

    Super point sir

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว

    Superb sir. Always

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    Dear Rajesh sir
    Kindly check up the result of Kuzhigai or Manthi period for any repetition of results.

  • @skswamy100
    @skswamy100 4 ปีที่แล้ว +3

    You speak naturally and interesting manner. I watch your message

  • @akkitheconqueror6922
    @akkitheconqueror6922 4 ปีที่แล้ว +2

    கீதை, சமுதாயம் மாறும் பொழுது தன்னை தானே தகவமைத்து கொள்ளும். பல நாடுகள் பல தலைவர்கள் பல இனங்கள் பகவத் கீதையை கொண்டாடுகிறது இன்றும்.

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      th-cam.com/video/P92laZwnQ9s/w-d-xo.html
      பிரம்மகுமாரி கீதை பாடசாலை🙈🙊🙉🌍🧘🇮🇳🚣
      அன்பே சிவ🤝🏼

  • @tamilcrown9502
    @tamilcrown9502 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நன்றி

  • @rathakrishnannadarajan5231
    @rathakrishnannadarajan5231 4 ปีที่แล้ว

    I believe karma controls every one's fate but their word action thought and conduct decide their future

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 4 ปีที่แล้ว

    Sir you're a nice human

  • @deepaks2273
    @deepaks2273 4 ปีที่แล้ว +10

    Vallalar patri oru pathivu vendum pls

    • @sivadamodaran1781
      @sivadamodaran1781 4 ปีที่แล้ว +3

      அருமை. வாழ்க வளமுடன்

    • @deepaks2273
      @deepaks2273 4 ปีที่แล้ว +5

      @@sivadamodaran1781 அ௫ட்பெ௫ஜோதி அ௫ட்பெ௫ஜோதி தனிப்பெரும் க௫ணை அ௫ட்பெ௫ஜோதி......நன்றி

    • @varunsivam
      @varunsivam 4 ปีที่แล้ว +5

      you tube search salem kuppusamy....best scientific explanation

    • @jjegan9705
      @jjegan9705 4 ปีที่แล้ว

      @@varunsivam link send

    • @varunsivam
      @varunsivam 4 ปีที่แล้ว

      th-cam.com/users/cathariv30

  • @IChingastro
    @IChingastro 4 ปีที่แล้ว

    Tongue Analysis and Iridiology are techniques used by Acupuncturists.

  • @harik21able
    @harik21able 4 ปีที่แล้ว +18

    பகவத் கீதை பற்றிய உஙகளது கருத்து கணிப்பு ஏற்புடையது அல்ல. நன்கு கற்று அறிந்த ஆன்றொரை அணுகி ஆலோசனை பெறவும்.

    • @arunprasadh5835
      @arunprasadh5835 4 ปีที่แล้ว +7

      @@rationalist2022 poda sappi

    • @srivarimedia
      @srivarimedia 4 ปีที่แล้ว +3

      @@rationalist2022 ஆஹான்

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/P92laZwnQ9s/w-d-xo.html
      பிரம்மகுமாரி கீதை பாடசாலை🙈🙊🙉🌍🧘🇮🇳🚣
      அன்பே சிவ🤝🏼

    • @theexplainer896
      @theexplainer896 4 ปีที่แล้ว +1

      Rationalist 202 may be your bible seems to be like that

    • @PadmaKrishnan-hn2zw
      @PadmaKrishnan-hn2zw 4 ปีที่แล้ว

      @@rationalist2022 pakki pavadai..roti kuduthha ..mathaem mariya.pamani

  • @aambalvikramathithan5805
    @aambalvikramathithan5805 4 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டையாரை பற்றி அவசியம் மக்களுக்கு சொல்லுங்க தாழ்மையுடன் ஆம்பலாப்பட்டு விக்ரமாதித்தன்

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

    Hai sir yes you are 100% correct only luck and fate determines one's success. Even I too heard that-like fingure prints there will be a sign in our thumb-fingure fold and in fore-head skull place. Is that true-if so give details about that also if you know. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @ramansubbu7555
    @ramansubbu7555 4 ปีที่แล้ว

    Good👏👏👏🙏

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +1

    Thank you ayya.

  • @twittertwitter2201
    @twittertwitter2201 4 ปีที่แล้ว

    Sir Please suggest best astrologer name and address in chennai. Please Please Please.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 ปีที่แล้ว +3

    Rajinikanth sir jothidam anubavam yadhachi eruntha sollungaa 🤘🤘🤘🤘🤘🤘

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @theivanai564
    @theivanai564 4 ปีที่แล้ว

    I agreed sir

  • @dakshanamoorthy5390
    @dakshanamoorthy5390 4 ปีที่แล้ว

    nice fact

  • @vijay-di5dz
    @vijay-di5dz 4 ปีที่แล้ว +4

    Right and left brain ah activate panni third eye power ah increase panna mudium atha pathi sollirenu sonnigale inum sollave ila, please athuku oru video poduga

  • @anusimhan4356
    @anusimhan4356 4 ปีที่แล้ว

    Correct dhan sir

  • @hellorajprabhu
    @hellorajprabhu 4 ปีที่แล้ว

    ஐயா மனித மிருகங்கள் என்று நீங்கள் சொன்னவர்கள் தான் பல பெரும் புள்ளிகளை உருவாக்கினார்கள் மறந்து விட வேண்டாம்...இங்கே நீங்கள் வெற்றி என்றும் சாதனை என்றும் சொல்லும் அனைத்தும் மக்கள் விருப்பதால் மட்டுமே நிகழும்

  • @chimbus439
    @chimbus439 4 ปีที่แล้ว +1

    Thank sir

  • @samyselvam5038
    @samyselvam5038 4 ปีที่แล้ว +1

    என் மிகப்பெரிய கேள்வி இதை ஆழ்ந்து யோசித்து விட்டு பதில் கூறுங்கள் யாராவது... முதன் முதல் பிறவியில் பிறக்கும்போது எங்கிருந்து கர்மவினை உருவானது அதாவது முதல் பிறவியில் பாவம் செய்திருந்தால் பாவம் செய்கிற மனதையும் சூழ்நிலையும் அறிவையும் உருவாக்கியது யார்... இல்லை முதல் பிறவிக்கும் நான்தான் காரணம் என்றால் உங்களுக்கு என் கேள்வி புரியவில்லை என்றுதான் அர்த்தம்

    • @azeemabdul1170
      @azeemabdul1170 4 ปีที่แล้ว

      பிறந்தது எது என்று உங்களுக்கு தெரிந்தால் , எல்லா கேளிவிகளுக்கும் பதில் கிடைக்குது விடும் , ரமண மகரிஷியிடம் கேளுங்கள்.

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +9

    என்னுடைய கேள்வி தியானம் மனிதனின் அனைத்து நிலையும் மாற்றுமா ஓசோ பற்றி கூறுங்கள்

    • @sridhar9751829268
      @sridhar9751829268 4 ปีที่แล้ว +6

      தியானம் உங்களுடைய அனைத்து நிலைகளையும் மாற்றாது ..அதாவது உங்கள் புற வாழ்க்கையில் நடப்பவற்றை அது மாற்றாது ...அது உங்களை மாற்றும்.. நீங்கள் மாற்றம் அடைந்தால்... புறத்தில் நடப்பது உங்களை பாதிக்காது ...

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா ❤️

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/P92laZwnQ9s/w-d-xo.html
      Brahma kumaris meditation🙈🙊🙉🧘🌍🇮🇳🚣
      அன்பே சிவ🤝🏼🥰
      Life is Link brother

    • @azeemabdul1170
      @azeemabdul1170 4 ปีที่แล้ว +1

      @@sridhar9751829268 Good Explanation, Thanks!

    • @jjegan9705
      @jjegan9705 4 ปีที่แล้ว

      Call

  • @lakshmim929
    @lakshmim929 3 ปีที่แล้ว

    Texts in the screen disturbing pl chech

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 4 ปีที่แล้ว

    Sathya saibabavai parthathu unda sir? Avar patri ungal karuthu..nan entha kelvaiyai oru 5 murai kettu vittean enum pathil vara villai.pls ans panunaga

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 4 ปีที่แล้ว +1

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் ஏதாவது மாற்றம் வருமா ஐயா

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 4 ปีที่แล้ว

    Real happenings.
    One lady was my assistant.
    She suffered a lot . Sometimes she used to bring her husband for.help. Her father hated heavily his son in law
    I helped.her till last.month
    She used to have phone talk daily with.me. From last month she stopped calling me and and stopped asking money.
    I enquired the.reason
    She.told that they have become rich by doing own business. Her father lauded his improvement.
    This is.astrology

  • @balasubramanian3849
    @balasubramanian3849 2 ปีที่แล้ว

    Sri Sathya Sai Balavikas

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว

    Dear Rajesh sir. I am Balaji from Sirkali.. want to be an English poet. I believe horoscope and saw many astrologers and they told me that I will be a famous person and earn wealth. As per my condition now, I am not able to believe all these. I meet failures every second and depressed by it. Having more economic struggles too. My birth time and date : 24.01.1989 and time 1.30 pm. I am requesting you to analyze it and briefly tell sir. Please.

    • @kingrazor5280
      @kingrazor5280 4 ปีที่แล้ว

      Do not believe it!!!!!! Please. Only go by rational mind and work hard. Life and karma will take it's own course, you just work.

  • @boominathan8466
    @boominathan8466 4 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சர். என் தலைவன் கேப்டன் அவரை பற்றி சொல்லுங்கள்

  • @YOHISIVA
    @YOHISIVA 4 ปีที่แล้ว +13

    நீங்க கூறிய நாடி ஜோதிடர் யார் அவரை எப்படி தொடர்பு கொள்வது

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว +2

      மரபணு ஜோதிடம் துல்லிய முறை

    • @alphasniper2558
      @alphasniper2558 4 ปีที่แล้ว

      Super

  • @murugank4845
    @murugank4845 4 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற து எல்லாம் நல்லதுக்கு ஆனா பசும்பொன் அய்யா புகைப்படத் தை காட்டும்போது ஒரு மிறசீ இது நன் வைக்கவில்லை நண்பன் கொடுத்தார் அய்யா நீங்க யாரவென இருங்க ஆன உண்மையா பேசுங்க தலைவர்கள பத்தி பேசும்போது இங்க தமிழ்நாட்டுல தொழிலாளர்களுக்காக போராடின மனுசன் அவர்தானே k unga communicate ellam படிக்கிறது சூப்பர் ஆன நடைமுறைக்கு othuvarathu அது உங்களுக்கே தெரியும் pesuna எல்லாரையும் உண்மையா பேசுங்க இல்லையா jodhidatha மட்டும் பேசுங்க ஸ்டளினால கொள்ளபட்டவங்க ethana லட்சம் கோடி உங்களாலே சொல்லமுடியுமா மாசெய் துங் அவனால கொள்ள படவங்க எத்ன கொடி பேர் தைரியம் இருந்தா சொல்லுங்க pappom karlmask சொன்ன comnunist இப்ப இருக்கிற comnunist ஒண்ணா சொல்லுங்க pappom நீங்க பேசுற nakeeraney திமுக வ நக்குறவந்தன் k neenga arivalithan aana mathavangala muttal nu நினைக்காதீங்க sir plz neenga எல்லாருடைய பிளஸ் மட்டும் pakkureenga அப்டின அத மட்டும் சொல்லணும் மாரா அவங்கட இருந்தா நெகடிவ் உம் சொல்லணும் அதும் நீங்க யேதுகிட்ட ஸ்டாலின் மசெய்துங் எல்லாம் கொண்ணவங்க பல லட்சம் பேர் k manusana manusana மதிக்காத எவனும் யோக்கியன் இல்ல இத காலம்தான் mutivupannuthu தப்பா பேசிருந்த மண்ணிசுருங்க plz

  • @dukewilliams6142
    @dukewilliams6142 4 ปีที่แล้ว

    Rockefeller and his father perfect example

  • @santhoshkumarv175
    @santhoshkumarv175 4 ปีที่แล้ว +3

    Sir give detail explaination about the brain book author David eagle man

  • @shortcut420
    @shortcut420 4 ปีที่แล้ว

    J Krishnamurthy arimugam unda sir .

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 4 ปีที่แล้ว +1

    அய்யா அது ஒரு வகையான கீரை விதை . இன்றும் கிராமங்களில் தருகிறார்கள். ஆனால் அதுதான இது் என்று எனக்கு உறுதியாக தெரியாது. முதலிரவு பாலில் கலப்பது

    • @rajadurai3602
      @rajadurai3602 4 ปีที่แล้ว

      Keerai pearu eanna sir?

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 4 ปีที่แล้ว +1

      @@rajadurai3602 கேட்டு சொல்லுற சார் சரியா தெரியல . அய்யா சொல்வதுபோல் இரவு முழுவதும் தூங்க முடியாது என் அனுபவ உண்மை

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Rasikkarkalumunmaidhan.

  • @wowmindmedia9994
    @wowmindmedia9994 4 ปีที่แล้ว +4

    அய்யா ஈர்ப்பு விதி பற்றி தயவு செய்து ஒரு காணொளி போடவும்... தாழ்மையான வேண்டுகோள்...

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      Haha cool brother 🧘

    • @pallingam7482
      @pallingam7482 4 ปีที่แล้ว

      th-cam.com/video/P92laZwnQ9s/w-d-xo.html
      அய்யா ஈர்க்கும் விதி 🧘இறைவன் ஈர்க்க முடியும்
      பிரம்மகுமாரி கீதை பாடசாலை🙈🙊🙉🌍🧘🇮🇳🚣
      அன்பே சிவ🤝🏼

  • @gthibanify
    @gthibanify 4 ปีที่แล้ว +4

    Great sir .. You are the inspiration for youngsters .. Please open your own channel.. Dont do it in Nakkeran ..

  • @boominathan8466
    @boominathan8466 4 ปีที่แล้ว

    ராஜேஷ். சார் உங்களோடா. பதிவு. அனைத்தையும் பார்க்கிறேன் என் தலைவன் கேப்டன். அவரைப்பற்றி ஒன்று. இல்லையே. உங்கள். நண்பர்தானேயே

  • @vivekbala4907
    @vivekbala4907 4 ปีที่แล้ว +1

    Sir my name is b.vivek..when will I settled down &get married...my age is 29...

  • @lakshmishankar9271
    @lakshmishankar9271 4 ปีที่แล้ว +3

    சித்தர்கள் பற்றி கூறவும்.......

  • @raj84ful
    @raj84ful 4 ปีที่แล้ว

    Rajesh sir why brahamin hate is largely in tamilnadu is it right?

  • @jothidaariviyal
    @jothidaariviyal 4 ปีที่แล้ว

    K.P.ஜோதிடத்திற்கு வாருங்கள் அறிவியல் பூர்வமாக பலன் கூறுகின்றோம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว

    One's life course is predefined by his or her own Karma.
    Life is founded on the good & bad deeds, one who is born with in this birth.
    In other words, one's Karma decides.

  • @indianmilitary
    @indianmilitary 4 ปีที่แล้ว

    Everybody has their own script, dialogue and screen play pre-programmed by karma of past lives. So, children have their own karma. It has nothing to do with parent's karma

  • @kethu8
    @kethu8 4 ปีที่แล้ว +1

    Now doctors depends on lab and other investigation,now they don't have much knowledge in physical diagnosis,they depend on machine only.

  • @rameshdev4526
    @rameshdev4526 4 ปีที่แล้ว

    Sir book eruntha anupunga sir

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +6

    பல ஞானிகள் வந்தாலும் அந்த ஞானிகளால் பல ஞானிகளை உருவாக்க முடிய வில்லை ஏன்

    • @dhanasekark7187
      @dhanasekark7187 4 ปีที่แล้ว +9

      அவர் அவர் பாவ புண்ணியங்கள் தீரும் வரை பிறவி தாெடரும்......ஞானிகள் என்பவர்கள் ஒரு வழிகாட்டி தான்.....
      ரமண மகரிஷி வாழ்க்கை படித்தால் உங்களுக்கு புரியும்

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +3

      @@dhanasekark7187 நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

    • @ramananramanan568
      @ramananramanan568 4 ปีที่แล้ว +2

      ஞானிகள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவது இல்லை.

  • @pandiyangith8923
    @pandiyangith8923 4 ปีที่แล้ว

    ஐயா முதற்கண் வணக்கம் டேவிட் ஈகிள் மேன் பற்றி கூறுங்கள் (தமிழில் அவரது நூல் மற்றும் வீடியோ பதிவு இருந்தால்
    எதில் போய் பார்ப்பது தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா ) நன்றி

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 4 ปีที่แล้ว

    Kalipu ku piragu salipu. Super punch👊

  • @eswarran4240
    @eswarran4240 4 ปีที่แล้ว

    நான் விருதுநகரில் வாழ்கிறேன்.. எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் எங்கே செல்வது சிறிய உதவி வேண்டும்... சார் மெயில் முகவரி வேண்டும்