ஐயா வணக்கம் .. நான் சேலம் மாவட்டம் .. நான் ஒரு பட்டுநெசவாளி.. இப்போ என் வயது 37.. என் தொழில்மீது சத்தியமா நான் இதுவரை எந்த அரசியல்வாதியோ & நடிகர்களையே.. நேர்ளபோய் பார்க்கனும்னு நினைச்சதும் இல்லை ஆசைபட்டதும் இல்ல.. இப்ப உங்கபேட்டியில நீங்கசொன்ன அந்த விசயம்.. ( நாம் ஒருகிலோ சர்க்கரை 50ரூ வாங்கி.. 60ரூ விற்கலாம் அது வியாபாரம் தப்பில்லை.. ஆனால் அந்தத சர்க்கரையை 910.கிராமா குறைச்சி ஏமாற்றிதான் விற்க்ககூடாது'னு சொன்னீர்கள் 👏👏👏👏 உண்மையிலே மிக மிக சிறப்பான தகவல்.. எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இப்போ.. என் வாழ்நாளில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தா.. உங்களை ஒருமுறை நேர்ள பார்க்கனும்..🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் Aircel சேவை தமிழ் நாட்டுக்கு தேவை மீண்டும் நீங்கள் Aircel நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் உங்கள் நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் துவங்குவதற்கு மக்களின் எதிர்பார்ப்பு Aircel சேவை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
நான் அவருடைய நிறுவனத்தில் சுமார் 10 மாதங்கள் வேலை செய்தேன். அவர் நல்ல மனிதர். அவர் எவ்வளவு நல்லவர் என்றால், உத்தியோகபூர்வ விருந்துகளின் போது, அவர் தனது ஊழியர்களுக்கு உணவு பரிமாறுவார்.
நான் என் வாழ்வில் முதல் முறையாக இப்படி பட்ட மனிதரை நேரில் பார்க்க மிகவும் ஆசைபடுகிறேன். Coffee கொடுபவர்களுக்கு 25 இலட்சம் கொக்கும் மனது மிகவும் எளிமையான மனிதர் . நீங்கள் நல்லா இருக நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
எதை கொண்டு வந்தாய் நீ கொண்டு செல்வதற்கு. இந்த மனப்பக்குவம் தான் துணிச்சலோடு பிறருக்கு கொடுத்து மகிழும் பண்பினை திரு.சிவசங்கரன் ஐய்யா அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. மிக்க சந்தோஷம் ஐய்யா! நன்றி!
வணக்கம் அய்யா.. இது போல ஒரு பேட்டியை பார்த்தது இல்லை.. எவ்வளவு தெளிவு, எவ்வளவு உண்மை, மக்கள் நலன், ரொம்ப சுவரஸ்யமக இருந்தது இவரின் சேவை மீண்டும் தேவை.... மீண்டும் வருக
கோபிநாத் sir.. இந்த அற்புதமான தத்துவங்கையும், அறிவுரையும் நீங்கள். இதுவரை எங்கேயும் கேட்டிருக்க மாட்டீர்கள். இதற்கு பின்னர், கோபிநாத் வாழ்கையும் இல்லை. என்னுடைய வாழ்கையும் சிறப்பாக இருக்கும் என்று. நினைக்கிறேன். நன்றி ஐயா 🙏🙏
ஐயா கோபிநாத் மிக்க நன்றி இவரை பேட்டி எடுத்ததற்கு இவரை இன்னும் நிறைய நீங்கள் கேள்வி கேளுங்கள் அவரிடம் இருந்து தமிழகமே வளர்ச்சி வரும் அவரின் அறிவால் தமிழகமே வளர்ச்சி வரும் அவர் வெறும் தொழிலாளி முதலாளி மட்டுமல்ல அவர் சிறந்த ஞானம் பெற்ற மனிதர்.
என்ன மனுஷியா நீங்க பல வருஷம் இல்ல நூறு வருஷத்துக்கு மேல் நல்லா வாழ மக்களுக்கு மென்மேலும் இதுபோல நல்ல செயல்களை செய்ய நிஜத்தில் ஒரு கர்ண உங்கள் வடிவில் பார்க்கிறேன்
வாழ்க வளமுடன் ஐயா தொழில் அதிபர்கள் கள்ளம் கபடம் இல்லாத நிலையில் அருமையாக உங்களுடைய திறமையை கண்டு மிக்க மகிழ்ச்சி வருங்காலத்தில் இளைஞர்கள் உங்களைப் போன்றவரா வளர வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா நீண்ட காலம் இறைவன் இந்த பூமியில் உங்களை வாழ வைப்பார் வாழ்க வாழ்க என்று வாழ்த்த வயதில்லை ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஐயா என் வாழ்நாளில் உங்களை ஒரே ஒரு முறை சந்தித்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளனும்னு ஆசை என் மனசை ரொம்ப நெகிழச்செய்த பேச்சு உங்கள் பேச்சு... கண்கள் கலங்கி விட்டது உங்களின் ஒவ்வொரு வார்த்தையும்
சிலாகிக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. இத்தனை பெரிய மனிதர், தன் தாய் மொழியாம் தூய தமிழில் பேச தெரிந்து தான் இத்தனை சாதனைகள் செய்து இருக்கிறார். மொழி தடை அல்ல.. உருப்படியாக, உணர்வுபூர்வமாக ஒரு தொழில் செய்ய தாய் மொழி புலமை கொண்டவர்களால் முடிகிறது... புரிந்து கொள்ளுங்கள்.. Go.. Palaa.. Kirishnan
நான் சில கோடிகளை இழந்தேன்... சொந்தமாக தொழில் செய்து. சில நாள் வருத்தமாக இருந்தது ஆனால் மீண்டும் தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் உடனே வந்துவிட்டது. ஆனால் எப்படி என்ன என்று கடந்த 5 வருடமாக குழம்பி இருந்தேன். ஐயா சிவசங்கரன் அவர்களின் இந்த நேர்காணல் என்னை குழப்பத்தில் இருந்து விடுவித்து விட்டது. அவர் சொன்ன விஷயங்களை புரிந்துகொள்ள குறைந்த பட்சம் ஒரு நூறு முறையாவது மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும். நன்றி ஐயா திரு சிவசங்கர்.
அருமையான பதிவு பல சிறிய சிறிய நுணுக்கமான ஆனால் பெரிய ஐடியாவுக்கு திறவுகோலாய் அய்யாவின் பேச்சு அற்புதம் அற்புதம் அற்புதம் கடந்த மூன்று நான்கு மாதங்களாக சினிமா சமையல் மருத்துவ குறிப்பு அழகு தவிர்த்து வியாபார விஷயமாக உபயோகமான தகவலை பகிர்வது நம் இந்தியா இளைஞர்கள் அழகான வெற்றி பாதைக்கு கம்பளம் விரித்தது போல் தோன்றுகிறது மறைமுகமான ரெகுலேஷன் இதை பார்ப்பவர்களுக்கு புத்திசாலி பார்த்தால் அவனுக்கு ஒரு வாழ்க்கை இரண்டு நல்ல இதயங்களுக்கு மிக்க நன்றி சார்
சிகரம் தொட்ட தமிழர் கூறிய ஆலோசளை ஒவ்வொன்றும் உலகத்தரம்! அன்று ஏர்செல்லுக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! இன்று சிந்திக்க வைத்த திரு.சிவசங்கரன் அவர்களுக்கு நன்றி கூற வாரத்தையே இல்லே! சரித்திரம் மீண்டும் திரும்பட்டும். வாழ்த்துக்கள்! 🎉 நன்றி கோபிநாத் மற்றும் Behindwoods o2. 🙏
மிகவும் நன்றி...🎉🎉🎉 மிகவும் தேவையான...இன்றைய ஒரு செயலை செய்ததற்கு... உண்மையில் ஒரு முறை நேரிலும் ...ஆயிரம் முறை அவரை பற்றியும் அவரிடம் இருந்தவர்கள் மூலம் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் ....மிகவும் நேர்மையான மனிதர்...உண்மை அவர் எட்டாத தொடாத உயாம் இல்லை...மிகவும் இந்த தமிழகம் ...தலை நிமிர்ந்த தருணங்கள் நிறைய...மேலும் சோதனைகளை சோதித்தவர்....உண்மை மிகவும் தொழிலையும், பணியாளர்களை உயர்த்தியவர்... தொழிலாளர்கள் இவரிடம் இருந்து கற்று கொண்டது நிறைய...ஒரு பல்கலைகழகம்...என் வாழ்வின் ஒரு ஆட்டோகிராஃப் பெற நினக்கும் ஒரே ரியல் "ஹீரோ"🎉🎉🎉
அட மூர்க்கன் சைக்கோ... உலக பணக்காரன் பட்டியல் என்பது மனித சமூகத்தின் கேடு விளைவிக்கும் பட்டியலில் வருவான். நீ மனிதன் எண்ணம் கொண்ட ஆள் இருக்க வாய்ப்பில்லை.. இருப்பதை வைத்து மனநிறைவு என்பது தான் நிம்மதி. அதை புரியாத உனக்கு காலம் உணர்த்தும் மடையனே
Yarellam part 2 kaga wait paninga.....best best man in world ..... example for beginners & youngsters & wrong management owner's.....learn learn learn every minutes every story every example every etc etc etc salute 🙏 mr anupavam vathiyare
நான் பதிவிடும் இந்த நேரம் (13/07/2024--20:45) 914 பதிவுகள். ஆனால் அதில் ஒரு பதிவுகூட எதிர்மறையாக இல்லை. இது மாதிரியான ஒரு பதிவை நான் பார்த்ததில்லை, இனி பார்ப்பேனா என்பது சந்தேகம்தான். இவர் ஒரு சிறந்த தொழில் அதிபராக இருந்திருதால் இது சாத்தியமில்லை. இவர் சிறந்த மனிதர் என்பதிலே இது சாத்தியமாகியுல்லது. வாழ்த்துகள் சிறந்த மனிதரே.
அற்புதமான உண்மையான வார்த்தைகள்... அதலபாதாளத்தில் வீழ்ந்தவர்களும் கூட நம்பிக்கையோடு கிளம்பி இலக்கை அடைவதற்கு தங்களது அனுபவ அறிவும் முதிர்ச்சியும் எங்களை போன்றோருக்கு மிகச்சிறந்த உத்வேகத்தை தரும்.... அடிக்கடி உங்களது அனுபவத்தை பகிர்ந்து அனைவரது மனதிலும் நம்பிக்கையை உட்படுத்தி எல்லோரது வாழ்க்கையுமே மாற நீங்கள் ஒரு காரணகர்த்தாவாக இருப்பீர்கள்..... பல கோடி நன்றிகள்....
அய்யா, நீங்க மறுபடியும் telecommunications தொழில் ஆரம்பித்து இந்த ஜியோ வுக்கு tough competition கொடுக்க வேண்டும். தமிழர்கள் ஆகிய நாங்கள் உங்கள் தொழிலுக்கு பக்க பலமாக இருப்போம். இவ்வளவு நாள் எங்கு இருந்தீங்க. உங்கள் பேட்டி பல இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். 🙏
Gopinath not able to complete his questions😂. Very enthu and positive person shiva Sankar sir. Great but need give space for others to put their questions completely. All his point are very worthy. Thanks for the video😊
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😢😢😢
J❤. S❤s❤ ❤s
Life changing interview....Thanks behindwoods.
Please do more videos like this kind of experts & industrialists from Tamil Nadu.
All the money has gone to P.Chidam ambaram
Come Back Aircel யாரெல்லாம் ஆவலுடன் சொல்றீங்க... குருநாதாவுக்கு நம்ம வாய்ஸ் கேட்கனும் Come Back கொடுக்கனும்.
Indian 2 effect
😂
@@achiverhero772
Avara potu thalunathe nama than 😂
Come back Aircel
They can't competite jio. He has to occur lots of losses
ஐயா வணக்கம் .. நான் சேலம் மாவட்டம் .. நான் ஒரு பட்டுநெசவாளி.. இப்போ என் வயது 37.. என் தொழில்மீது சத்தியமா நான் இதுவரை எந்த அரசியல்வாதியோ & நடிகர்களையே.. நேர்ளபோய் பார்க்கனும்னு நினைச்சதும் இல்லை ஆசைபட்டதும் இல்ல.. இப்ப உங்கபேட்டியில நீங்கசொன்ன அந்த விசயம்.. ( நாம் ஒருகிலோ சர்க்கரை 50ரூ வாங்கி.. 60ரூ விற்கலாம் அது வியாபாரம் தப்பில்லை.. ஆனால் அந்தத சர்க்கரையை 910.கிராமா குறைச்சி ஏமாற்றிதான் விற்க்ககூடாது'னு சொன்னீர்கள் 👏👏👏👏 உண்மையிலே மிக மிக சிறப்பான தகவல்.. எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இப்போ.. என் வாழ்நாளில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தா.. உங்களை ஒருமுறை நேர்ள பார்க்கனும்..🙏🙏🙏🙏🙏🙏
நேர்ல
❤
நேரில்
மன்னிச்சிடுங்க.. எனக்கு படிப்பறிவு ரொம்ப குறைவுதான்.. சிறுவயதில் வறுமை.. என்படிப்பே வெறும் 6.ம் வகுப்புவரைதான்.. இனி முடிந்தவரை சரிபன்னிக்குரேன்.
@jaykumarnadar27 emotional ward
மீண்டும் Aircel சேவை தமிழ் நாட்டுக்கு தேவை மீண்டும் நீங்கள் Aircel நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் உங்கள் நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் துவங்குவதற்கு மக்களின் எதிர்பார்ப்பு Aircel சேவை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
Congralations sir
Amanga first sim athanga
My first sim aircel
Ithu possible ah..... But ofc cable innum irukku
அடப்பாவிங்களா எதை சொன்னாலும் நம்புகிறீர்கள் இந்த சிவசங்கர் ஒரு காலத்தில் கலைஞர் குடும்பத்தின் பினாமி😂😂😂
உருபடியான நேர்கானல்.....மனதில் புது உத்வேகம் பிறந்தது...நன்றி சார்
அருமை அருமை.
நான் அவருடைய நிறுவனத்தில் சுமார் 10 மாதங்கள் வேலை செய்தேன். அவர் நல்ல மனிதர். அவர் எவ்வளவு நல்லவர் என்றால், உத்தியோகபூர்வ விருந்துகளின் போது, அவர் தனது ஊழியர்களுக்கு உணவு பரிமாறுவார்.
ஐயா வணக்கம்
CHENNAYIL AVAR CALL TAXI AARAMBITHU NANRAGA MAKKULUKKU SEVAI SEYTHAR…ANTHA DRIVERGALUKKU NALLA UTHAVIGAL CHEYTHAAR..Yano antha service ninruvittathu
@hari-xg9ur now enna bro panriga
நிறைகுடம் ததும்பாது.
கொடுத்து வைத்தவர் நீங்கள்
நான் என் வாழ்வில் முதல் முறையாக இப்படி பட்ட மனிதரை நேரில் பார்க்க மிகவும் ஆசைபடுகிறேன். Coffee கொடுபவர்களுக்கு 25 இலட்சம் கொக்கும் மனது மிகவும் எளிமையான மனிதர் . நீங்கள் நல்லா இருக நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
Adhu endha kalakattam nu parunga sago innum viyapadaivinga
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன் என்பது தொழில் செய்பவர் மனதில் இருக்க வேண்டிய பாடம்
கையளவு வச்சு என்ன பண்றது
Genius CS
Avanthaan manithan..sivaji padam....maalan new delhi
.
@@balemurupi659உன்ன என்ன சொல்றது
@@balemurupi659 Nermai thiramai thannambikkai vaithu vidaa muyarchiyaai uzhaithu kadalalavu peruga seivadhae sirandhadhu
எதை கொண்டு வந்தாய் நீ கொண்டு செல்வதற்கு. இந்த மனப்பக்குவம் தான் துணிச்சலோடு பிறருக்கு கொடுத்து மகிழும் பண்பினை திரு.சிவசங்கரன் ஐய்யா அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. மிக்க சந்தோஷம் ஐய்யா! நன்றி!
அனுபவம் அனுபவம் அனுபவம்.. கொஞ்சம் கூட சலைக்காமல் பதில்.. மிக அருமை சார்.. வாழ்க வளமுடன்..
ஏர்செல் இன்று இருந்திருந்தால் தமிழ்நாட்டின் No - 1 நெட்வொர்க்காக மாறியிருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉
2012 varaikum Tamilnadu LA first level , India level LA 8 state LA Aircel business pannanga
True
கூ 🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂 ஏர்செல் கலைஞர் குடும்பத்தின் பினாமி இந்த சிவசங்கர் கலைஞர் குடும்பத்தில் ஒரு காலத்தில் பினாமி
என்ன மனுஷ சார் இவர் இலைஞர்கள் அனைவரும் இதை பார்க்கனும் சார் அனுபவ பாடம்தான் சிறந்தது
இளைஞர்கள்
@@joej3755😂😂😂
வணக்கம் அய்யா.. இது போல ஒரு பேட்டியை பார்த்தது இல்லை.. எவ்வளவு தெளிவு, எவ்வளவு உண்மை, மக்கள் நலன், ரொம்ப சுவரஸ்யமக இருந்தது இவரின் சேவை மீண்டும் தேவை.... மீண்டும் வருக
கோபிநாத் sir.. இந்த அற்புதமான தத்துவங்கையும், அறிவுரையும் நீங்கள். இதுவரை எங்கேயும் கேட்டிருக்க மாட்டீர்கள். இதற்கு பின்னர், கோபிநாத் வாழ்கையும் இல்லை. என்னுடைய வாழ்கையும் சிறப்பாக இருக்கும் என்று. நினைக்கிறேன். நன்றி ஐயா 🙏🙏
ஐயா கோபிநாத் மிக்க நன்றி இவரை பேட்டி எடுத்ததற்கு இவரை இன்னும் நிறைய நீங்கள் கேள்வி கேளுங்கள் அவரிடம் இருந்து தமிழகமே வளர்ச்சி வரும் அவரின் அறிவால் தமிழகமே வளர்ச்சி வரும் அவர் வெறும் தொழிலாளி முதலாளி மட்டுமல்ல அவர் சிறந்த ஞானம் பெற்ற மனிதர்.
என்ன மனுஷியா நீங்க பல வருஷம் இல்ல நூறு வருஷத்துக்கு மேல் நல்லா வாழ மக்களுக்கு மென்மேலும் இதுபோல நல்ல செயல்களை செய்ய நிஜத்தில் ஒரு கர்ண உங்கள் வடிவில் பார்க்கிறேன்
நான் திரு.சிவாவின் பெரிய ரசிகனாகிவிட்டேன்
வெளிய பார்த்தா பலாப்பழம் போல கரடு முரடான மனிதர், உள்ள அம்புட்டும் இனிப்பு. மிகவும் மதிக்க தக்க குணம். வணங்குகுறேன் ஐயா❤. வாழ்க வளமுடன்👑
உண்மையில் இவர் ஒரு அற்புதமான மனிதர்
இந்த கால இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று இவரது பேட்டி.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் ஐயா தொழில் அதிபர்கள் கள்ளம் கபடம் இல்லாத நிலையில் அருமையாக உங்களுடைய திறமையை கண்டு மிக்க மகிழ்ச்சி வருங்காலத்தில் இளைஞர்கள் உங்களைப் போன்றவரா வளர வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா நீண்ட காலம் இறைவன் இந்த பூமியில் உங்களை வாழ வைப்பார் வாழ்க வாழ்க என்று வாழ்த்த வயதில்லை ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
உங்கள் ஏர்செல்லை மறக்கவே முடியாது.
அத்தனை பலனை ஏர்செல்லால் அடைந்தோம்.
நன்றி
உங்கள் பேச்ச ஒரு உத்வேகத்தை குடுக்குது சார் ❤
தோல்வியை தழுவ பழகிக்கொள். அனுபவம் தான் ஒரு மனிதனை சிறந்த ஆசானாக மாற்றுகிறது சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் நன்றி
தமிழனின் பெருமை சிவசங்கரன்❤
❤
M.B.A. படிச்சதுக்கு பதிலா இவரோட ஆபிஸ்ல போய் வேலை பார்த்து இருக்கலாம் போல தோணுது..என்ன செய்யாறது... இவ்வளவு நல்ல மனுஷனா..கேட்கவே பெருமையா இருக்கே
மிகவும் அறிவார்ந்த விஷயங்களை குழந்தைத்தனமாக கூறுகிறார்..👌
ஐயா என் வாழ்நாளில் உங்களை ஒரே ஒரு முறை சந்தித்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளனும்னு ஆசை
என் மனசை ரொம்ப நெகிழச்செய்த பேச்சு உங்கள் பேச்சு... கண்கள் கலங்கி விட்டது உங்களின் ஒவ்வொரு வார்த்தையும்
True sir
தொழில் அதிபர் என்ரால் இவர் தான்
சிலாகிக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. இத்தனை பெரிய மனிதர், தன் தாய் மொழியாம் தூய தமிழில் பேச தெரிந்து தான் இத்தனை சாதனைகள் செய்து இருக்கிறார்.
மொழி தடை அல்ல..
உருப்படியாக, உணர்வுபூர்வமாக ஒரு தொழில் செய்ய தாய் மொழி புலமை கொண்டவர்களால் முடிகிறது... புரிந்து கொள்ளுங்கள்.. Go.. Palaa.. Kirishnan
semma semmma
"என்றால்" என்பதுவே சரி.
ஐயாவோட இந்த,அனுபவ பகிர்வு பேட்டி,மிக மிக அருமை
உண்மையிலேயே நம்பிக்கையூட்டும் பதிவு . தமிழனின் பெருமை சிவசங்கரன் sir
நான் சில கோடிகளை இழந்தேன்... சொந்தமாக தொழில் செய்து. சில நாள் வருத்தமாக இருந்தது ஆனால் மீண்டும் தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் உடனே வந்துவிட்டது. ஆனால் எப்படி என்ன என்று கடந்த 5 வருடமாக குழம்பி இருந்தேன். ஐயா சிவசங்கரன் அவர்களின் இந்த நேர்காணல் என்னை குழப்பத்தில் இருந்து விடுவித்து விட்டது. அவர் சொன்ன விஷயங்களை புரிந்துகொள்ள குறைந்த பட்சம் ஒரு நூறு முறையாவது மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும். நன்றி ஐயா திரு சிவசங்கர்.
🎉
என்றும் இன்றும் ஏர்செல் ரசிகன் ❤
மிகவும் சிறப்பான நேர்காணல் 💯🔥 ஐயா அவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு பக்குவம் அடைத்துள்ளார். தெளிவான பக்குவமான முதிர்ச்சியான பேச்சு 🔥👏👌
வண்ணராப்பேட்டையில் ஒரு வண்ண விளக்கு, என்ன ஒரு அருமையான மனிதர்
Ivar vannapettai karara
சிங்கம் என்று நினைத்துக் கொண்டு வாயைத் திறந்து வைத்தால் முயல் வந்து 😂 காலைக் கொஞ்சம் கடிச்சுக்கோ.. என்று காட்டாது😂😂😂... மிகச் சிறந்த தத்துவம்
அருமையான பதிவு பல சிறிய சிறிய நுணுக்கமான ஆனால் பெரிய ஐடியாவுக்கு திறவுகோலாய் அய்யாவின் பேச்சு அற்புதம் அற்புதம் அற்புதம் கடந்த மூன்று நான்கு மாதங்களாக சினிமா சமையல் மருத்துவ குறிப்பு அழகு தவிர்த்து வியாபார விஷயமாக உபயோகமான தகவலை பகிர்வது நம் இந்தியா இளைஞர்கள் அழகான வெற்றி பாதைக்கு கம்பளம் விரித்தது போல் தோன்றுகிறது மறைமுகமான ரெகுலேஷன் இதை பார்ப்பவர்களுக்கு புத்திசாலி பார்த்தால் அவனுக்கு ஒரு வாழ்க்கை இரண்டு நல்ல இதயங்களுக்கு மிக்க நன்றி சார்
❤
இந்த இன்டர்வியூ பார்த்த பல பேருக்கு வாழ்க்கையின் லட்சியத்தின் மீது நம்பிக்கை வரும். Best interview
Exactly
S.......
அருமையான மனிதர் இவருடைய சேவைகள் தொடர வேண்டும் மக்கள் மீண்டும் ஏர்செல் வேண்டும் என்று ஆசை இல்லா மனிதர் இல்லை நமது தமிழ் நாட்டில் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤
7:14 7:34 7:34 7:36 :29 7:30 7:24 7:34 7:25 7:27 7:29 9:06
சிகரம் தொட்ட தமிழர் கூறிய ஆலோசளை ஒவ்வொன்றும் உலகத்தரம்!
அன்று ஏர்செல்லுக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
இன்று சிந்திக்க வைத்த திரு.சிவசங்கரன் அவர்களுக்கு நன்றி கூற வாரத்தையே இல்லே!
சரித்திரம் மீண்டும் திரும்பட்டும். வாழ்த்துக்கள்! 🎉
நன்றி கோபிநாத் மற்றும் Behindwoods o2. 🙏
ஐயா தங்களின் பேச்சு ஒவ்வொரு வினாடியும் ஆர்வத்தை தூண்டுகிறது ❤❤
நீண்டகால மனதில் கேட்ட வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன மிகவும் நன்றி ஐயா ...
சிவசங்கர் கேட்ட கேள்விக்கு கோபிநாத்திற்க்கு பதில் கூறமுடியவில்லை ஏனென்றால் அதுதான் அவரோட திறந்த வெள்ளந்தியான் பேச்சு 👏
தங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் சொல் ஆளுமை எங்களை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது.... மனிதருள் மாணிக்கம் 🎉❤
தாத்தா வராரு கதற விட போறாரு - அந்த பாட்டு இவருக்கு தான் பொருத்தமா இருக்கும்...
😂😂😂😂😂😂😂
Ye ipdi soldringa
😊👍👍👍👍
💯💯
மிகவும் நன்றி...🎉🎉🎉
மிகவும் தேவையான...இன்றைய ஒரு செயலை செய்ததற்கு...
உண்மையில் ஒரு முறை நேரிலும் ...ஆயிரம் முறை அவரை பற்றியும் அவரிடம் இருந்தவர்கள் மூலம் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் ....மிகவும் நேர்மையான மனிதர்...உண்மை அவர் எட்டாத தொடாத உயாம் இல்லை...மிகவும் இந்த தமிழகம் ...தலை நிமிர்ந்த தருணங்கள் நிறைய...மேலும் சோதனைகளை சோதித்தவர்....உண்மை மிகவும் தொழிலையும், பணியாளர்களை உயர்த்தியவர்... தொழிலாளர்கள் இவரிடம் இருந்து கற்று கொண்டது நிறைய...ஒரு பல்கலைகழகம்...என் வாழ்வின் ஒரு ஆட்டோகிராஃப் பெற நினக்கும் ஒரே ரியல் "ஹீரோ"🎉🎉🎉
சேனலுக்கே முதல் சிறப்பான வீடியோ.
Xaxxcj
Xxcab
Correct
Yes❤
ஆச்சர்யமாக இருக்கிறது ஐயாவின் கருத்துக்கள் புதுமை.....முடிந்தால் இன்னொரு முறை பேட்டி எடுங்க ❤
இதற்குப் பெயர்தான் பரந்த மனப்பான்மை ❤
மிகச் சிறந்த மனிதன், அறிவாளி, திறமைசாலி...
இருப்பதைக் கொண்டு திருப்தி படும் மனநிலை கொண்ட நம் இந்தியத் தொழிலதிபர்கள் உலகத்தொழிலதிபராவது கடினம்.
அட மூர்க்கன் சைக்கோ... உலக பணக்காரன் பட்டியல் என்பது மனித சமூகத்தின் கேடு விளைவிக்கும் பட்டியலில் வருவான். நீ மனிதன் எண்ணம் கொண்ட ஆள் இருக்க வாய்ப்பில்லை.. இருப்பதை வைத்து மனநிறைவு என்பது தான் நிம்மதி. அதை புரியாத உனக்கு காலம் உணர்த்தும் மடையனே
Ethuku ulaga tholil adhibargal aaganum...?
அருமையான உரையாடல். சிவசங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் நூறு வருஷத்துக்கு மேல் நல்லா வாழ, மென்மேலும் இதுபோல நல்ல செயல்களை செய்ய வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே நம்பிக்கையூட்டும் பதிவு 🙏
மிகவும் தமிழரின் குரலை உங்கள் பேச்சைக் கேட்கும் போது உங்களுக்கு முன்னேறும் என்ற எண்ணம் வருகிறது
சிவசங்கர் அவர்கள் எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
மிக,மிக அவசியம்,மற்றும் அற்புதமான கருத்துக்கள்.நல்லுள்ளம் கொண்ட மாமனிதர்
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பேச்சு கேட்கிறேன்
ஐயா உங்கள் பேச்சு என்னை ஆயிரம் ஊக்கப் படுத்துகிறது மிக்க நன்றி
இவர் பேசுவதை பார்கும்போது நடிகர்/அரசியல் விமர்சகர் சோ.ராமசாமி தான் நினைவுக்கு வருகிறார்… Love from Malaysia 🇲🇾
😊😊😊❤❤ ennaku thonuchu
Yes
Nice explanation, God bless him to come back again
என் கணவருக்கு ஒரு வேலை கிடைக்குமா... நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். நன்றி
மிகவும் அருமை. உங்கள் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை. Aircel service மீண்டும் வரவேண்டும்.
கர்ணன் பாத்ததில்லை சிவசங்கரன் சார் 🙏🙏🙏வடிவில் பார்க்கிறேன் எப்படி சார் இருக்கிறவனுக்கு குடுக்குற மனசு ❤️வராதே😔
4500 கோடி 2019 வருடம் வங்கிகளுக்கு கொடுக்காமல்....ஆட்டைய போட்ட உத்தமர்
@@priyamartin5667பரவாயில்லை 😂😂😂😂அதானி அம்பானி இதை விட ஆட்டைய போடீடுறுகானுவ 😂
Yov ithu romba over yaa😂😂😂
@priyamartin5667 epdi thimingalam nerla partha mariye soldriga
@@YamirukabayamenBalu Google pannunga 2019 nclt settlement with sivasankaran podunga....
என்ன ஒரு நல்ல மனுஷன் இப்படி ஒரு வெள்ளந்தியான மனுஷன்யா ஏமாற்றி புடுங்குற கலைஞர் குடும்பமே வாழ்க
அட பொய் சொல்லி பொறுக்கி கம்மனாட்டி ..இவர் ஏன் வித்தாருன்னு இவரே போன பேட்டியில் சொல்லியிருக்காரு போய் பாருடா
கலைஞர் குடும்பம் இவரை ஏமாற்றி வாங்கவில்லை மிரட்டிப் பிடுங்கிக் கொண்டது ஆனால் அவர்கள் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறது
One of the best interview in behindwoods o2.with Siva Sankar sir...❤❤
ஆயிற மாயிரம் புத்தன். Real sprit personality. Long live. மிக்க நன்றி.
நல்லா மனுஷன் சோதனை காலம் 🙏
முதல் பாகம் பார்த்தவுடன்
இரண்டாம் பாகம் பார்க்க வந்து விட்டேன் ஆகச்சிறந்த பேட்டி
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை எனக்கு ஒரு புதிய உத்தியோகத்தை கொடுக்கிறது
Yarellam part 2 kaga wait paninga.....best best man in world ..... example for beginners & youngsters & wrong management owner's.....learn learn learn every minutes every story every example every etc etc etc salute 🙏 mr anupavam vathiyare
Salute sir...we should be lucky to hear your Wisdom...Mr. Gopinath you are best interviewer as well
ஐயா நீங்க நல்ல மனிதர் அதான் இலப்பதற்கு எதுவும் இல்லை அதான் நீங்க நல்லா இருக்கீங்க நல்லா இருப்பீங்க 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ஒரு தமிழன்
நான் பார்த்த interview laye ethu tha sema ... Possibility ❤
The way Siva sir coming out of his seat while talking defines how passionate he is. Great Respect sir.
Best interview ever watched... ! Mr.sivasankar sir and his ideology , business tactics , Pure tamil words ..! 🔥🔥 Happy to find his interview ✨✨
This person is full of business tactics. He cheated many people and said this is part of business.
மதிப்பிற்குரிய ஐயா ஒளிவு மறைவற்ற பேச்சி என்னை கவர்ந்தது மிகவும் கவர்ந்தது தர்பரி சோதனை ஒரு நல்ல திங்கிங் தேங்க்யூ
மற்றவர்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆலோசனை மந்திரம் சொல்லி உந்து சக்தியாக மாற்றும் மகாசக்தி சிவசங்கரன் சார் அவர்கள். வணங்குகிறேன் ❤
இவர்தான் உண்மையான தொழில் அதிபர் இவர் வாழும் தெய்வம்
அருமையான உண்மையான பேச்சு சூப்பர் சிவசங்கரன் சார்...♥
நல்ல ஒரு தெளிவான உபயோகமான பேச்சு....நன்றி....நன்றி....
ஆச்சரியம், என்ன எல்லா உண்மையும் சொல்கிறார் 😮😮
அனுபவம் பார்த்தேன்
கடவுளை கண்ட அனுபவம் 🙏🙏🙏🙏🙏🙏
கோடி நன்றி ஐயா
நான் பதிவிடும் இந்த நேரம் (13/07/2024--20:45) 914 பதிவுகள். ஆனால் அதில் ஒரு பதிவுகூட எதிர்மறையாக இல்லை. இது மாதிரியான ஒரு பதிவை நான் பார்த்ததில்லை, இனி பார்ப்பேனா என்பது சந்தேகம்தான். இவர் ஒரு சிறந்த தொழில் அதிபராக இருந்திருதால் இது சாத்தியமில்லை. இவர் சிறந்த மனிதர் என்பதிலே இது சாத்தியமாகியுல்லது. வாழ்த்துகள் சிறந்த மனிதரே.
தமிழனின் அடையாளம் சிவசங்கரன் ஐயா அவர்கள்... வாழ்க வளமுடன்
யோவ்… தமிழன் மயிரு மாங்கொட்டை… உலகத்தில் எல்லாவனும் உழைத்தா உயருவான்…இதிலெ என்ன இருக்கு…
அய்யா மிகவும் அருமை உங்கள் நேர்காணல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு இதுபோல் தொடர வேன்டும் நீங்கள் ஆதிகாலம் வாழவேண்டும் அய்யா........
பாம்பின் கால் பாம்பறியும். அது போல ஒரு தொழிலதிபரின் பேச்சை ஒரு தொழிலதிபரால் தான் புரிந்து கொள்ள முடியும். நுட்பமான கேள்வியும் கேட்க முடியும்!
apadilam onnum illa..
Agreed
அற்புதமான உண்மையான வார்த்தைகள்... அதலபாதாளத்தில் வீழ்ந்தவர்களும் கூட நம்பிக்கையோடு கிளம்பி இலக்கை அடைவதற்கு தங்களது அனுபவ அறிவும் முதிர்ச்சியும் எங்களை போன்றோருக்கு மிகச்சிறந்த உத்வேகத்தை தரும்.... அடிக்கடி உங்களது அனுபவத்தை பகிர்ந்து அனைவரது மனதிலும் நம்பிக்கையை உட்படுத்தி எல்லோரது வாழ்க்கையுமே மாற நீங்கள் ஒரு காரணகர்த்தாவாக இருப்பீர்கள்..... பல கோடி நன்றிகள்....
சார், மனிதர்களில் மாமனிதர், மீண்டும் ஏர் செல் ஆரம்பியுங்கள், by naattaraayan
Airship band 6G 7G கொண்டு வாருங்கள் பின்னர் விற்க வசதியாக இருக்கும்
நல்ல நம்பிக்கை வருது ஐயா உங்க பேட்டிய பார்த்த பின்பு, நன்றி ஐயா
எனக்கு நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மிகவும் எனக்கு மிகப்பெரிய வெற்றி தரும் நன்றிகள் சார் ❤❤❤❤❤❤❤❤❤
நம்பிக்கை நட்சத்திரம் சிவசங்கரன் சார் அருமை👑🌟✨
நம் செலவு செய்த நேரங்களில் இந்த காணொளியை கண்ட நேரம் மட்டுமே மிகவும் அருமையான நேரம் பயனுள்ள நேரம்
Unmai sago
Very very very very very very very nice speech
ஐயாவை பார்க்கும் போது என் அப்பாவின் ஞாபகம் 🎉🎉
அருமை சார்.... ஒவ்வொரு வார்த்தையும் தத்துவங்கள்..,..🎉🎉🎉
அய்யா, நீங்க மறுபடியும் telecommunications தொழில் ஆரம்பித்து இந்த ஜியோ வுக்கு tough competition கொடுக்க வேண்டும். தமிழர்கள் ஆகிய நாங்கள் உங்கள் தொழிலுக்கு பக்க பலமாக இருப்போம்.
இவ்வளவு நாள் எங்கு இருந்தீங்க. உங்கள் பேட்டி பல இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். 🙏
Unmai bro but rate kammiya kudutha success aagum
தற்போதைய சூழ்நிலையில் திரு. சிவசங்கரன் அந்த தவறை செய்ய மாட்டார. ன
👍
உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது நன்றி ஐயா
கோபிநாத் திணறுவதை இப்போது தான் பார்க்கிறான்...
Pesuvadhu evanavida evlo periya panakarar
Sathuranga vettai😂😂😂😂
உண்மை தான் கோபி நாத் தினாறுகிறார்
@@naalaya_Ambani avanlam oru ale ellapa
He is also sleepy 🥱 and focus less .
Kaalailaye எப்படி ஒரு motivation aaa. Supr
Gopinath not able to complete his questions😂. Very enthu and positive person shiva Sankar sir. Great but need give space for others to put their questions completely. All his point are very worthy. Thanks for the video😊
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.... இப்படிக்கு உங்கள் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏
14.00 to 15.00 பேசியது மிகவும் அருமை ❤
இவர் வாழ்வில் முன்னேற துடிக்கும் தமிழர்களுக்கு ஒரு பொக்கிஷம் 🎉