சிறுவனின் ஒரு பக்கம் மூளையை காணவில்லை...அதிர்ந்த டாக்டர்!| Actor Rajesh |Brain | Daniel Gregory Amen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2022
  • #omsaravanabhava #actorrajesh #brain #RealStory
    சிறுவனின் ஒரு பக்கம் மூளையை காணவில்லை...அதிர்ந்த டாக்டர்!| Actor Rajesh |Brain | Daniel Gregory Amen
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 525

  • @user-ic1ex3xk9f
    @user-ic1ex3xk9f ปีที่แล้ว +16

    நார்த்தங்காய் சாப்பிட்டால் என்றும் சுறுசுறுப்பு தான்! 💯 உண்மைதான் 🙏 என் அனுபவம் எனக்கு பிடித்த ஊறுகாய்!

  • @lakshmiiyappan8379
    @lakshmiiyappan8379 ปีที่แล้ว +10

    எனக்கு புத்தகம் படிச்சாலே தூக்கம் வந்துரும் ஆனா நீங்க பேசுவதைக் கேட்கும்போது பத்து புத்தகம் படித்த அறிவு இருக்க மாதிரி நான் உணர்கிறேன். இதுபோல் பதிவுகள் கேட்பதற்கு வாய்ப்பளித்த ஐயாவிற்கு நன்றி

  • @rajaramu5181
    @rajaramu5181 ปีที่แล้ว +14

    ஐயா,
    உங்களை சந்திப்பேன்,சந்திப்போம்,
    1996 ல் மெரினா பீச்சில் சந்தித்துள்ளேன்.
    நீங்கள் நல்ல மனிதர்...

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +43

    இத இத இத தான் சார் எதிர்பாரக்கிறோம். நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj ปีที่แล้ว +10

    ரொம்ப சுவாரசியமாக இருந்தது சார். இப்ப உள்ள பிள்ளைகள் அதிகமாக கைபேசியை பயன்படுத்தி மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் பார்க்கிறார்கள்.வருத்தமாக இருக்கிறது சார்.

  • @ramanathananbu
    @ramanathananbu ปีที่แล้ว +6

    ராஜேஸ் ஐயா சிறார்களுக்கு ஆசிரியராக இருந்து நடிகராக வாழ்ந்து திரும்ப அனைத்து வயதினருக்கும் ஆசிரியராக செய்படுவது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    நமது மூலையில் வலது இடது இருபகுதிகள் இருக்கின்றது வலது கை பழக்கமுடைய ஆண்களுக்கு இடது மூலை பகுதியும், இடது கை பழக்கமுடைய பெண்களுக்கு வலது பகுதி மூலையும் செயல் படுவதாகவும் இதில் பயன்படாத பகுதியை தூண்ட நெற்றியில் பொட்டு வைப்பதால் தூண்ட வைக்க முடியும் இதனால் அபாரமான திறமை கூடும் என ஆண்மீக அறிஞர் ஓஸோ சொல்கிறார். இது பற்றி தமிழக மக்களுக்கு சுவைபட விளக்கினால் பெரும் பயனாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி.

    • @mortal4255
      @mortal4255 ปีที่แล้ว +1

      மூலை அல்ல மூளை ... ஆண்மீகம் அல்ல ஆன்மீகம்.

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +3

    பெருமதிப்புக்குரிய ராஜேஷ் ஐயா வணக்கம். இந்தப் பகுதியின் மூலம் நிறைய பயனுள்ள தகவலை அறிந்து கொண்டோம் நெஞ்சார்ந்த நன்றிகள். சேலத்தில் இருந்து விவசாயி.

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 ปีที่แล้ว +8

    மூளை பற்றி பதிவு தெளிவு தந்து மூளைக்கு அறிவை தந்தது மூளையை பாதுகாக்க 🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว +21

    உங்கள் பதிவை கேட்பதே வியாதிபோல் ஆகிவிட்டது ,,,நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிறது..

    • @suseelamami5093
      @suseelamami5093 ปีที่แล้ว

      ஆம். உங்கள் பதிவை பார்க்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுமை பெறாததால் உள்ளது.

  • @siva.ksivakadarkarai5187
    @siva.ksivakadarkarai5187 ปีที่แล้ว +15

    நம்மள வஞ்சிச்சவன் கதையை கேட்பதை விட இதுபோல சம்பவங்கள் கேட்பது அருமை

  • @sankaranarunap1673
    @sankaranarunap1673 ปีที่แล้ว +2

    திரு.ராஜேஷ் சார் அவர் களுக்கு வணக்கம்.நேற்றையதினம்தான் தங்களது வீடியோ வை பார்க்க எனது 72 வயதில் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. 🙏2 நாட்களாக தங்களது பதிவை தொடர்ந்து பார்த்து க்கொண்டிருக்கிறேன். அருமை. எப்போதோ இதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.இப்போதாவது வாய்ப்பு கிடைத்ததே. நன்றி. தொடர்ந்து தங்களது பதிவை அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 ปีที่แล้ว +6

    அருமையான கருத்துகள் .அதுவும் ஒரு அருமையான மனிதரால் வெளியுலக்கு கொண்டுவரப்படுவது அருமையிலும் அருமை!!

  • @rajkumarsiranjeevi6713
    @rajkumarsiranjeevi6713 ปีที่แล้ว +7

    திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா மக்களுக்காக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல வீடியோக்கள் அதிகம் பகிர வேண்டுகிறேன்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว +7

    Thank you ❤️❤️
    ஒரு புத்தகம் படித்த திருப்தி

  • @irudhayarajd1548
    @irudhayarajd1548 ปีที่แล้ว +19

    நல்ல தகவல்களை நலம்தரும் விபரங்களை தினம்தினம் வழங்குகின்ற மதிப்புமிக்க அய்யா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @krsathyabama2390
    @krsathyabama2390 ปีที่แล้ว +5

    *ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை😇🙏*

  • @janaki416
    @janaki416 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த பதிவு பிரயோஜனம் மகா இருந்தது

  • @Sk-xv3md
    @Sk-xv3md ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன். இது நாள் வரை நான் அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன். என் பெயர் குமரேசன்

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 ปีที่แล้ว +6

    ரெத்னகுமார் ஐயாவிடம் இந்திய, தமிழக,மங்கோலிய, சீன, முஸ்லிம், வரலாறு தொடரவேண்டும், எதிர்பார்ப்புடன் 🙏🙏🙏

  • @piraimathi9041
    @piraimathi9041 ปีที่แล้ว +3

    எப்போதுமான ஆகச்சிறந்த பதிவு.அன்பும்,வணக்கமும் சார்..

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r ปีที่แล้ว +2

    அருமை.
    எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்..

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +1

    ராஜேஷ் ஒரு வருடத்துக்கு முன்பு
    .நான் 60 கிலோ இப்போது 70 கிலோ மூளை எடையும் மாறுமா டீன் ஏஜ் பருவத்தில் மாலை மூளையின் எடை மாறாது எது உண்மையான விளக்கம் 👍👍👍

  • @arjuns6419
    @arjuns6419 ปีที่แล้ว +2

    இது தான் உங்களுடைய பதிவு சார் சிறப்பான பதிவு

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. ராஜேஷ் சார் மூலம் நிறைய நிறைய பல்வேறு விதமான அறிய தகவல்கள் கேட்டு தெரிந்து கொள்கிறேன். இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன். நன்றி ராஜேஷ் சார்🙏🙏🙏

  • @k.bharanikumari8404
    @k.bharanikumari8404 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா...நன்றி

  • @sundaramoorthy63
    @sundaramoorthy63 ปีที่แล้ว +5

    திரு.ராஜேஸ் அவர்களே . அறிவியல் சம்பந்தமான தொகுப்புகள் வேண்டும். வரலாறும் வேண்டும்.வரலாற்றை அறியாத சமுதாயம் முன்னேற்றத்தின் முடிவுரையாய் இருக்கும்.எனவே கட்டாயம் திரு ரத்னகுமாரின் பேட்டி வேண்டும்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, ராஜேஷ் அவர்களே ,வாழ்த்துக்கள் , நன்றி

  • @rjcutshot2164
    @rjcutshot2164 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.... 🙏🏻 ஐயா

  • @velmurugan8889
    @velmurugan8889 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு 🌹ஒரு ஆங்கில படம் பார்த்தது போல உள்ளது இந்த உண்மை சம்பவம் 🌹

  • @rmcreations4516
    @rmcreations4516 ปีที่แล้ว +3

    Sir our family respect your role in cinemas.. You are a natural actor.. Vijay Sethupathi oda unga film amazing.. Romba yatharthama nadikiringa.. Adhuthan neenga.. Because unga nature ah eppadi irukradhala..

  • @saravanamanthiram2642
    @saravanamanthiram2642 ปีที่แล้ว +36

    உடலை பற்றியும் மனதை பற்றியும் நம் சித்த மஹா புருஷர்கள் சொல்லாதது என்று எதுவும் இல்லை, அவர்களின் புத்தகங்களை refere செய்யவும்.. நன்றி. ஓம் சரவண பவாய நம..

    • @aaronrajakumar
      @aaronrajakumar ปีที่แล้ว

      நன்றி ஐயா...புத்தகம் பெயர் ஏதாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா? th-cam.com/video/aiDwCaajYVA/w-d-xo.html இந்த லிங்க் -ல் உள்ள திருக்குறள் பாடலை கேட்டு பாருங்கள் பகிருங்கள் 👍

  • @kpramila9917
    @kpramila9917 ปีที่แล้ว +5

    Arumaiyana pavithu sir 🙏

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +1

    சென்னையில் ஸ்பெக்ட் இருக்கிறது செய்திக்கு நன்றி ராஜேஷ் சார்.

  • @vijayalakshmikuttiraja9460
    @vijayalakshmikuttiraja9460 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்.நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். நன்றி சார்.

  • @edwinrobert5612
    @edwinrobert5612 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி

  • @kanchanamala3664
    @kanchanamala3664 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல ஐயா வாழ்கவளமுடன்.

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கமே புத்தகம் போல உதவுகிறது !!! நன்றி ஐயா !!!!!

  • @manigandanmani1363
    @manigandanmani1363 ปีที่แล้ว

    ராஜேஷ் ஐய்யா உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான தகவல்களை பதிவு செய்கிறீர்கள் உங்கள் பதிவுகள் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது நன்றி தொடர்ந்து நல்ல தகவல்களை தெரிவியுங்கள் (ஒரு 7;8வருடத்திற்கு முன்பு உங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது நான் க்ரைம் கதை மன்னன் ஐய்யா ராஜேஷ்குமார் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன் ஏனென்றால் நீங்கள் அவரைப்போல இருப்பதனால் நான் அவர் புத்தகங்கள் அதிகம் படிப்பேன் எப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது அவர் வேறு நீங்கள் வேறு என்று தெரிந்த பிறகு நன்றி ஐய்யா 🙏

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 ปีที่แล้ว +3

    நல்ல செய்தி.மிகவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @rajanlankawar6797
    @rajanlankawar6797 ปีที่แล้ว +20

    ரத்தினகுமார் அர்களுடன் உறையாடல் தொடருங்கள் அய்யா. உண்மை வரளாரை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது.

    • @agstv2141
      @agstv2141 ปีที่แล้ว +1

      தம்பி
      தமிழ் மொழியில். சரியாபடிப்பாநாலுவரிதப்பில்லாம. எழுதத்தெரியலியப்பா

    • @agstv2141
      @agstv2141 ปีที่แล้ว

      உரையாடல்
      வரலாறு
      என்றுஎழுதணும்தம்பி

  • @murugesansubramaniyan8678
    @murugesansubramaniyan8678 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் அருமை

  • @malarspeaks9101
    @malarspeaks9101 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 ปีที่แล้ว +5

    அற்புதம் அருமை அழகு சாதன நன்றி 🙏🏻💚🧡❤️

  • @rajagopalann5120
    @rajagopalann5120 ปีที่แล้ว

    அருமையான பதிவு. தற்போதைய / வருங்கால சந்ததியர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி. தங்கள்பணி மேலும்தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🌹🌹🍎🍎🍎

  • @cinderellaimmaculatei1448
    @cinderellaimmaculatei1448 ปีที่แล้ว +9

    Sir very beautifuly explained not only physical deformity even drug addiction also causes brain damage specialy for this generation...bz of this only all type of anti-social activities are taking place..sir .create awareness about drug abuse thank you ..

  • @jayalathamadhavan
    @jayalathamadhavan ปีที่แล้ว +6

    Well explained thanks!!

  • @rangarajr4735
    @rangarajr4735 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் மகிழ்ச்சி. நன்றி நன்றி....

  • @ammujose7189
    @ammujose7189 ปีที่แล้ว +2

    Thank you so much, sir... it's very informative. I had stopped reading and writing, but after this video, I would like to start reading and writing again.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 หลายเดือนก่อน +1

    இனி வரும் காலம் நன்றாக இருக்க வேண்டும். இதையே ஒவ்வொரும் விரும்புவோம். ......

  • @arthurmiller9103
    @arthurmiller9103 ปีที่แล้ว +2

    Wonderful topic, Many thanks and please continue about neuroscience.

  • @suseelamami5093
    @suseelamami5093 ปีที่แล้ว

    நல்ல தகவல்களை சில சமயம் நகைச்சுவையாக சொல்வது ரசிக்கும்படியாக உள்ளது ராஜேஷ் ஸார்.

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா சிறந்த பதிவு நன்றி...

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Fitting advice. Real findings. When there is action there is reaction. Activities are controlled by brain . The brain becomes director to all parts of body. Your speech is always useful

  • @prasyt
    @prasyt ปีที่แล้ว +6

    Fantastic explanation sir 🙏

  • @sasisuresh9757
    @sasisuresh9757 ปีที่แล้ว +142

    ஐயா வணக்கங்கள் திரு R² .காரணமாவது சொல்லுங்கள் வரலாற்று ஏன் பதிவுகள் தெடரவில்லை .இந்த காலத்தில். உங்கள் களத்தை தவிர யாராலையும் உன்மையான வரலாறை பற்றி சொல்ல சந்தர்ப்பம் அமையாது. உங்கள் சொல்லும் மற்ற பதிவுகள். கடமை என்கிற சொல்லுக்குள் அடங்கது.ஆனால் உன்மையான வரலாறு தேரிந்தவர்கள் சொல்ல வேண்டியது கடமை. சரியான நபரை தேர்ந்தெடுத்து வேளியே கொண்டுவருவது ஊடகங்கள் கடமை. தேரிந்துக்கொல்ல வேண்டியது எங்கள் கடமை 1000 episodes. வந்தாலும் சலிக்காமல் பார்த்து ரசிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் .தொடருங்கள்

    • @thirupathy4292
      @thirupathy4292 ปีที่แล้ว +6

      திரு ராஜேஷ் அவர்கள் ஏற்கனவே இதற்குரிய பதிலை கொடுத்து விட்டார்.மீண்டும் திரு ரத்னா குமார் அவர்கள் இன் பதிவுகள் வரும் என நம்புவோம்.

    • @dharmalingadharmalinga4828
      @dharmalingadharmalinga4828 ปีที่แล้ว +1

      L

    • @gurusisyanbeats6719
      @gurusisyanbeats6719 ปีที่แล้ว

      முதலில் தமிழ் எழுத்துக்களை பிழையில்லாமல் சரியாகவும் நிதானமாகவும் எழுதத் தெரிந்து கொள்ளுங்கள்...அப்பறமா மற்ற தகவல்களை தெரிந்து கொள்வோம்...

  • @krishnasamy5743
    @krishnasamy5743 ปีที่แล้ว +1

    அருமை, நன்றி, உங்கள் தனித்துவமான பதிவுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 ปีที่แล้ว +1

    Great sir u r knowledge is
    Very useful information for all
    I am very happy for your
    Speach .....very nice

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว +6

    Well said Sir 👏

  • @Prakash21317
    @Prakash21317 ปีที่แล้ว +2

    மூளையின் ரகசிய வீடியோ பதிவு அற்புதம்
    நன்றி ஐயா

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว +2

    நல்ல ஆய்வு நல்ல பதிவு நன்றி 🙏

  • @charylazmath3155
    @charylazmath3155 ปีที่แล้ว

    Arumaiyana seithi. Thank you sir

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch ปีที่แล้ว +1

    அருமை அருமை யான விளக்கம் நன்றி ஐயா வணக்கம்

  • @sannamalai1257
    @sannamalai1257 ปีที่แล้ว +1

    அருமை ஐயோ ஜெய் ஹிந்து பாரத் மாத்த கி ஜே 🙏🙏🙏🚩🚩🚩

  • @pramkuppu6571
    @pramkuppu6571 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு,நல்ல வாழ்விற்கு நல்ல பதிவு,அருமையான மனிதர் Rajesh

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 ปีที่แล้ว +2

    Thank you sir excellent guidance sir

  • @ravis9972
    @ravis9972 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே..!!👍💐

  • @pravinaparthiban8729
    @pravinaparthiban8729 ปีที่แล้ว +3

    First time I watched your program. I don't know how to express this thank you sir.I downloaded that Book today onwards I read the book

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +3

    மூளை பற்றிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார்

  • @ethirajur
    @ethirajur ปีที่แล้ว

    Super information Sir. Let your service continue. Thank you, God bless you

  • @najirabegum8667
    @najirabegum8667 ปีที่แล้ว

    Nalla thagavalgal sir.very intrested and usefull sir.tq

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @thiruarasu6153
    @thiruarasu6153 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு சார்

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว +1

    Sir you knew many things. Very good information sir. Mikka nandri aiya.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x ปีที่แล้ว +3

    அய்யா அருமை

  • @prabhanithin1895
    @prabhanithin1895 ปีที่แล้ว +2

    Rajesh sir fantastic and usefuly msg tq

  • @hashinimusic9995
    @hashinimusic9995 ปีที่แล้ว +3

    Thank you sir. Very nice explanation sir

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u ปีที่แล้ว +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @tamilarasidhanikachalam3466
    @tamilarasidhanikachalam3466 ปีที่แล้ว +2

    Useful videos sir ... thank you sir

  • @krishnavenikumar6562
    @krishnavenikumar6562 ปีที่แล้ว +2

    Its very useful in my teaching area

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +1

    Change your brain change your life book பற்றி கூறியதற்கு நன்றி டாக்டர் சிதமாபரநாதன் மதுரை முகவரிக்கு நன்றி.

  • @venkiskollihillschannel1156
    @venkiskollihillschannel1156 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார் அறிவு சார் விஷயங்கள்

  • @antonyswamy8916
    @antonyswamy8916 9 หลายเดือนก่อน

    அருமை சார் ரொம்ப அருமை சந்தோஷம் உங்களுடைய பயனுள்ளதா இருந்துச்சு சார் நன்றி அண்ணா நகர் அந்தோணி சார்

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 ปีที่แล้ว +2

    அருமை

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 ปีที่แล้ว

    Thank you sir vazga valamudan

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +1

    நன்றி....அய்யா....

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran5264 ปีที่แล้ว +1

    Thank you sir for the valuable information

  • @chandrur8802
    @chandrur8802 ปีที่แล้ว +1

    Thanks for sharing sir…🙏

  • @geethanagarajan6235
    @geethanagarajan6235 ปีที่แล้ว +1

    நல்ல விழிப்புணர்வுப் பதிவு

  • @selvipillai1604
    @selvipillai1604 ปีที่แล้ว

    Nalla arumaiyaaha eduththu vizhakkamaaha sonneerhal sir.rombha Nantri sir.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @rajarajan9782
    @rajarajan9782 ปีที่แล้ว +4

    Welcome to your message Sir. Congrats for Your Service , to the Society.

  • @thirumathithiru6710
    @thirumathithiru6710 ปีที่แล้ว

    Vazhga Valamudan Sir, Miga payanulla Thagaval thanthamaikku Romba Nandri Sir...

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 3 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 👍

  • @abbasparitha2545
    @abbasparitha2545 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @thirumalai2585
    @thirumalai2585 ปีที่แล้ว +3

    Anna arumai

  • @sivanatarajan596
    @sivanatarajan596 ปีที่แล้ว +3

    I liked this 🙏🏼🙏🏼

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว +1

    Sir
    Thank you very much for your useful, rare informations. I learnt a lot about human brain and its behaviour.