மருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா? - Actor Rajesh | Ze Arigo Mysterious Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2020
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    20.நான் உயிரோட இருப்பேன்னு நினச்சு பாக்கல... | Arthamulla Aanmeegam EP 20 | Actor Rajesh: • நான் உயிரோட இருப்பேன்ன...
    21.கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh : • கொரோனாவை அனுப்பியது கட...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 201

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 ปีที่แล้ว +14

    நான் இவரைப் பற்றி Readers Digest பத்திரிக்கையில் அந்தக் காலத்தில் படித்திருக்கிறேன்.மீண்டும் நினைவு படுத்திய உங்களுக்கு நன்றி.

  • @fathimamary9281
    @fathimamary9281 4 ปีที่แล้ว +6

    இறந்தும் கூட நோயாளிகளுக்கு நன்மை செய்யும் அந்த மேன்மையான உள்ளம் கொண்ட டாக்டர்களை என்னவென்று சொல்ல! அவர்கள் மறுபடியும் பிறந்து மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றே தோன்றுகிறது. நாம் இருக்கும் போதே நல்லது செய்ய அவர்கள் முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மா நம்மையும் குணமாக்க வேண்டும்.

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 4 ปีที่แล้ว +7

    ஐயா உங்களுக்கு அசாத்திய நினைவாற்றல் உள்ளது.நிறைய புத்தகங்கள் படித்து அறிவு களஞ்சியமாக உள்ளீர்கள்.ஒழுக்கமும் மரியாதையும் தெரிந்த மனிதராக இருக்கிறீர்கள்.ஒரு தமிழனாக நான் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @manickam9811
    @manickam9811 4 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு நண்பரே...
    நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்று நம்புபவர்களுக்கு அது உண்மைதான் என்று தங்களைப் போன்ற நம்பிக்கைக்குரியவர்கள் சொல்லும் போது விய்பை ஏற்படுத்துகிறது.

    • @003anandg
      @003anandg 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/4BX6WTL88j4/w-d-xo.html

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว +25

    சூட்சம உலகம் என்பது அருமையான வார்த்தை அய்யா !!

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +18

    தகவல் களஞ்சியம் சார் நீங்கள் . Always waiting for your interview

  • @soundararajan9477
    @soundararajan9477 4 ปีที่แล้ว +62

    நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த கலைக்களஞ்சியம்.

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 4 ปีที่แล้ว +2

    முன்பு ஒரு காலத்தில் பாக்கியராஜ் நடத்திய பாக்கியா இதழில் இது போன்ற சுவராசியமான நிகழ்வுகள் படித்திருக்கிறேன்.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு . திரு. ராஜேஷ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  • @anbarasi100
    @anbarasi100 4 ปีที่แล้ว +6

    சார் நா அரிகோ அவர்கள் சிகிச்சை குடுக்கும் அந்த வீடியோ பார்த்தன் , அருமை நம்பவே முடியல ,சார் பீளீஸ் இன்னும் நிறைய இது மாதிரி தகவல்கள் நீங்க எங்களுடன் பகிர்ந்து கொள்ளனும்னு வேண்டி கேட்டுக்கிறன்.

  • @pandian3050
    @pandian3050 4 ปีที่แล้ว +3

    நீங்கள் எங்கள் தலைமுறைக்கு கிடைத்த அறிவு பொக்கிஷம்

  • @saravanankn7884
    @saravanankn7884 3 ปีที่แล้ว +2

    நான் புத்தகத்திள் படித்துள்ளேன் மிகவும் நம்புகிறேன் நான் கடந்த ஐந்து வருடமாக உடல் நலம் குறைந்தால் மானசீகமாக அவரை நினைத்து கொண்டு மனமார அவரிடம் வேண்டுவேன் எனக்கு சரியாகும் இது உண்மை

  • @9786238695
    @9786238695 4 ปีที่แล้ว +6

    எளிதில் புரிந்து கொள்ள கூடிய அருமையான பேச்சு..... உங்களை தொடர்பு கொள்ள கூடிய வாய்ப்பு கிடைத்தால் என் உடலில் ஏற்படும் சிலஅதிர்வுகலை பற்றிய சந்தேகங்களுக்கு தெளிவு பெறுவேன்

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 4 ปีที่แล้ว +1

    Mr. இராஜேஷ் , நீங்க மூட நம்பிக்கையை வளர்த்து விடறீங்கள் என்பது என் தாழ்மையான கருத்து. நீங்கள் வயதில் அனுபவத்தில் மிக உயர்ந்தவர் . ஆனால் இப்போது செய்வது மேற்கண்ட விசயத்தைதான் .

  • @saraha9429
    @saraha9429 4 ปีที่แล้ว +9

    Unbelievable sir. But always I love to hear any news from you. Clean and clear narration.

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 2 หลายเดือนก่อน

    அருமையான உண்மை செய்தி நர்மதா பதிப்பகத்தில் அந்த புத்தகம் இன்னும் கிடைக்கிறதா என்பதை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் vaendukiraen

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว +3

    Nice Sir. Very Communicative. Y u seems to be exhausted sir.
    Please take care of ur Health . U are such a Genious and Genuine person for us. God bless 🙏 - SREE RAMA, WRITER

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் , சம்பவங்கள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க அச்சர்யமாக இருக்கிறது . அதுவும் நீங்கள் சொல்கிற விதம் அருமை அப்பிடியே கட்டி போட்டு விடுகிறீர்கள் . நீங்களே ஒரு பன்முக தன்மை கொண்ட கலைஞர் .படிப்பாளி படைப்பாளி , உங்கலடைய பதிவு அனைத்தையும் பார்த்திருக்கிறேன் . எல்லாமே விதி படி நடக்கும் போது , ஏன் சார் கடவுள் மறுப்பு உங்களுக்கு மேலும் இதே போல பதிவுகளை உண்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் சார் . நன்றி

  • @AnaAnanthi
    @AnaAnanthi 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir unga videos ellaam paakren.. As you said; us people stopped our invention and etc like 5000 years ago........ your analysis is on point!! . My appa knows Naathigam Ramasamy too Sir.. how small the world is.. i wish i can be in touch with you x

  • @indianakv
    @indianakv 4 ปีที่แล้ว +1

    I have been following you for many months now... You are an amazing gift to current generation...
    By listening to you I inherit all your knowledge... I have I get to meet you one day... Thanks for sharing your experience and knowledge.

  • @rohit.m3820
    @rohit.m3820 4 ปีที่แล้ว +5

    உங்கள் பதிவு மிகமிக அருமை

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 4 ปีที่แล้ว +24

    இது விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் "ஆவிகள் உலகம்' episodeno.39 யூடியூப் தொடரிலும் உள்ளது

    • @channel12381
      @channel12381 4 ปีที่แล้ว +1

      Link 🔗 G'

    • @rayavlogs
      @rayavlogs 4 ปีที่แล้ว

      th-cam.com/video/r0L3OyWATLI/w-d-xo.html

    • @channel12381
      @channel12381 4 ปีที่แล้ว

      @@rayavlogs Thanks

  • @elangovank1582
    @elangovank1582 4 ปีที่แล้ว

    ஐயா 🙏
    என்னச் சொல்வதென்றே தெரியவில்லை
    ஆனால் மிகவும் அருமையாக இருந்தது ஐயா. நன்றி

  • @Tomreviews90
    @Tomreviews90 3 ปีที่แล้ว +1

    Sir neenga sonna "narmatha pathipagathil" antha book ilai. Reprint pannarathukku kuda antha book ilai'nu sollitanga. Antha book engae kidaikum "Dr. Arigo". Nan ungal visri.ennudaya anupavangalai Nan ungalukku eppadi therivippathu.

  • @thulasi8710
    @thulasi8710 3 ปีที่แล้ว

    ஒரு புத்தகத்தை படிப்பதும் ராஜேஷ் சார் அவர்களின் பேச்சை கேட்பதும் ஒன்று. சுவாரசியம் குரல் வளம் கடவுளின் வரம். ஒரு முறை தங்களோடு பேசியுள்ளேன். ஆனால் இப்போது நம்பர் இல்லை. என் மரணத்திற்குள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் சார்

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 ปีที่แล้ว +2

    RCA-Root Cause Analysis is an analyzing part to review from the root how it all started.

  • @gayathrig4411
    @gayathrig4411 4 ปีที่แล้ว +4

    Rajesh sir neenga super sir ideal to learn hw to live life in old age and win loneliness without disturbing others

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 ปีที่แล้ว +6

    Unbelievable sir.really great personality

  • @mparunbe2011
    @mparunbe2011 4 ปีที่แล้ว +4

    இந்த பதிவுக்கு நன்றி

  • @hemalatham8446
    @hemalatham8446 4 ปีที่แล้ว +1

    Sir I just search arigo vedio after see your videos his operation was miracle thank you for your information sir

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    super. Thanks a lot 🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    அருமையான சுவாரசியமான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @kvveriyanskvfans7625
    @kvveriyanskvfans7625 4 ปีที่แล้ว +2

    அதிசயம் அற்புதம்

  • @StarLight-ju6vv
    @StarLight-ju6vv 3 ปีที่แล้ว

    Astonishing story Sir!👌
    Thank you!

  • @palanitpt
    @palanitpt 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @LalithaPrasath
    @LalithaPrasath 3 ปีที่แล้ว +1

    Super sir sema story onga speech ketukitu erukanum polay eruku sir

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว

    மீண்டும் ஒரு அற்புதமான நிகழ்வினை ஐயா.ராஜேஷ் அவர்கள் கூற கேட்டு தெரிந்து கொண்டேன்.

  • @parimalapillai5666
    @parimalapillai5666 3 ปีที่แล้ว

    Mega miga yadharthamaga pesugireergal. Interesting nerration.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 ปีที่แล้ว

    Arumai nanbare
    Very interesting
    Nandri
    Vaalha valamudan

  • @pkkumar9816
    @pkkumar9816 4 ปีที่แล้ว +5

    தர்மம் என்பது உண்மை நிலை

  • @radhikaraman8998
    @radhikaraman8998 3 ปีที่แล้ว

    You are a complete encyclopedia sir. So much information seeing all your videos

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 4 ปีที่แล้ว +1

    அற்புதமான செய்தி

  • @SuperSuman777
    @SuperSuman777 4 ปีที่แล้ว

    Dear Rajesh Sir!Please tell us about Medium and Spiritual Supernatural Man Daniel Dunglas Home,Thank You!also Peter Hurkose!

  • @SureshKumar-wh4wf
    @SureshKumar-wh4wf 4 ปีที่แล้ว

    Yes... your right...still that video available in TH-cam....

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 4 ปีที่แล้ว

    It was a story featured in the Reader's Digest in the mid 70s. But you are elaborating with more details. The story goes that a German doctor, a true christian, died during world war. His soul was not happy that his services were cut short by his untimely death.It went searching for a genuin and faithful person until it discovered Arigo, Brazilian, a poor lorry driver from a remote village. According to the story, Arigo was given instructions each time into his ear by a German voice, a language which he didn't know.

  • @jayabalu865
    @jayabalu865 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @thyagarajankannappan9310
    @thyagarajankannappan9310 4 ปีที่แล้ว +1

    Very nice topic 👍

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 ปีที่แล้ว +2

    👄👄👄 அருமையான பதிவு தம்பி

  • @ssjothidam
    @ssjothidam 3 ปีที่แล้ว +1

    எப்படி சார் உங்களால் இவ்வளவு தகவல்களை தர முடியுது

  • @venkatragavan6165
    @venkatragavan6165 4 ปีที่แล้ว +1

    Ungala paechu ucharipu arumai aiyya....

  • @kumaranramachary16
    @kumaranramachary16 4 ปีที่แล้ว +4

    Sir very amazing

  • @shivashiva.p5767
    @shivashiva.p5767 4 ปีที่แล้ว +2

    Sir I hv 19 year old special girl child
    I am only everything to her. I hv dought when I was pregnant my mothering law died. I was nearly 9 month pregnant. That day night body was in the hall. I was tried lying in the cot inside the room. Suddenly I fell down. That time I didnt know anything after 13 days my daughter wait reduced inside 2.8kg baby suddenly 1.3 kg down it's big story
    Now I am suffering with special child. But I am a question what has happened that day what is reason behind. If u hv any answer please please tell me sir. I have seen number of astrologers but no use.
    No medicine working out. I hope u will read this. I need answer from u sir.

  • @darshinik6575
    @darshinik6575 4 ปีที่แล้ว +1

    Super thank u sir

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +12

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

    • @user-qu1bf6qr1r
      @user-qu1bf6qr1r 4 ปีที่แล้ว

      Hair dye my ரகசியம்

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    Good ✍️

  • @giridharan8603
    @giridharan8603 4 ปีที่แล้ว +1

    Super sir thanks

  • @niyassathai4518
    @niyassathai4518 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா உண்மை

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +1

    Amazing Sir 👌

  • @user-oc6rl4bj5t
    @user-oc6rl4bj5t 4 ปีที่แล้ว +4

    Intha Coronava antha avigal ,illena treatment therinja vera avigal help panna thevala . ipa irrukra doctorsku avanga vantha romba nalla irrukum

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 4 ปีที่แล้ว +2

    Love & gratitude sir

  • @yuvarajkros
    @yuvarajkros 4 ปีที่แล้ว

    Very interesting fact!

  • @redbullredbull9734
    @redbullredbull9734 4 ปีที่แล้ว +1

    Sir neenga soldra character maathiriye "the Green Mile " ndra movie la use pannirukanga

  • @harihararamann1035
    @harihararamann1035 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @santhanalakshmi9489
    @santhanalakshmi9489 3 ปีที่แล้ว

    Arumai

  • @valcrazyify
    @valcrazyify 4 ปีที่แล้ว

    No media reported him
    Thanks sir

  • @StarLight-ju6vv
    @StarLight-ju6vv 3 ปีที่แล้ว +2

    சார், கண்ணுக்குள்ள கத்திய விட்டு ஆட்டுவது இதுதான் போல. அரிகோ அவர்களின் விடியோக்களை பார்த்தால் வெகு அதிசயமா இருக்கு சார்.

  • @VasanthKumar-bg7xx
    @VasanthKumar-bg7xx 4 ปีที่แล้ว

    Hi Sir good evevning
    I am vasanth
    I regular watching your videos in
    Your channel. It very amazing when i also find some different thinks in my life ..
    I need to share to you Sir..

    • @shreedhar4398
      @shreedhar4398 4 ปีที่แล้ว

      Do Share with him Vasanth Kumar. Dr.Rajesh number will be available in net.

  • @srikanth2427
    @srikanth2427 3 ปีที่แล้ว

    Luv your presentation style sir, absolute beauty

  • @rsrshankarkumar41
    @rsrshankarkumar41 4 ปีที่แล้ว +1

    Superb

  • @baseethahamed8522
    @baseethahamed8522 4 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @Trade392
    @Trade392 4 ปีที่แล้ว

    Read more books and news blogs and give us more information, more busy people have less time to read, thanks for your service.

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    This information on Sutchamaloga energy curing the discease can be compared with that of Sathya Sai Bhaba bringing back the already dead man Radhakrishna Chetty of Kuppam village as acknowledged in the book "Anyatha Sharam Naasthe".Unable to understand Sutchuma loga powers.

  • @kvijayasathyaseelan9481
    @kvijayasathyaseelan9481 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @karuthapandi8504
    @karuthapandi8504 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான இப்பதிவு இப்பதிவு விட்டதற்கு மிக்க மிக்க நன்றி தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மிக அருமையான

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 4 ปีที่แล้ว

    unga voice la arigovoda life ha intha episode full ha vaalnthupathuten

  • @user-yd9we1tv6v
    @user-yd9we1tv6v 4 ปีที่แล้ว +13

    மடபதர்களுக்கு இதுலாம் புரியாது

  • @ramramani338
    @ramramani338 4 ปีที่แล้ว +1

    Super

  • @sachinramumashankar4196
    @sachinramumashankar4196 4 ปีที่แล้ว

    sir neenga enga generation ku kedachathu enga baakiam super sir

  • @ulaganathank6517
    @ulaganathank6517 4 ปีที่แล้ว

    All those patients who got treated and cured are blessed and special peoples.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 ปีที่แล้ว +1

    RCA correct sir Root Cause Analysis

  • @pandian3050
    @pandian3050 4 ปีที่แล้ว

    Very useful sir 👍👌

  • @parmilaparmila7769
    @parmilaparmila7769 3 ปีที่แล้ว

    Super super super super......

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +11

    *ஜோதிகா தன் வாயால் கூட சொல்ல முடியாத அளவில் மிக மோசமான நிலையில் மருத்துவமனை செயல்படுவதாக கூறியது பற்றி*
    தமிழக சுகாதார துறை அமைச்சர் *விஜயபாஸ்கர் விளக்கமளிக்க வேண்டும்*

  • @anusuyasivalingam4918
    @anusuyasivalingam4918 4 ปีที่แล้ว

    நீங்கள் கூறிய அரிகோ அவர்கள் surgery video YOU tubeல் உள்ளது..பார்த்து வியந்து போனேன்.. அமானுஷ்ய சக்திகள் அனைத்தும் ஆச்சரியம் உடையவை.. நன்றி Sir..
    Sir one kind question to you.. sorry for asking to you as you are a Christian and Iam asking this but couldn't resist as your answers are responsible and research oriented.. the question is are I heard Jews are leading business people in the world and their way of life makes it possible..is it so what are their ways .kindly explain Sir.

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 ปีที่แล้ว +1

    super super super super Sir

  • @shankarlingamdharmaraj6614
    @shankarlingamdharmaraj6614 4 ปีที่แล้ว

    You are really a learned person equipped with a very vast knowledge. But at the same time, some of your views are very orthodoxy and unbelievable

  • @indianindian8045
    @indianindian8045 4 ปีที่แล้ว

    Super.....we have one man called Jalian Wala Kanaran....

  • @sutharsanvinothkanna9330
    @sutharsanvinothkanna9330 4 ปีที่แล้ว +1

    It's really records are available

  • @arunaswin1184
    @arunaswin1184 4 ปีที่แล้ว +2

    Ayya arumaiyanna Seithi

  • @pandian3050
    @pandian3050 4 ปีที่แล้ว

    சீக்கிரம் எல்லா வற்றையும் பகிருங்கள் 🙏

  • @dragon98940
    @dragon98940 4 ปีที่แล้ว +8

    5 years ago I have personal experience with a guy in Brazil who got operated from this doctor.

    • @vaiyapurisivajothi4254
      @vaiyapurisivajothi4254 3 ปีที่แล้ว

      If possible send the experience to writetojayashree@gmail.com sir

  • @vivanthanarputhan9429
    @vivanthanarputhan9429 ปีที่แล้ว

    ஹரிகோ வாழ்ந்த வருடம். ..

  • @kaykaty719
    @kaykaty719 4 ปีที่แล้ว

    Related to vikravandi avigal ulagam. Please watch.

  • @selvi5156
    @selvi5156 3 ปีที่แล้ว

    Sir why don't you tell something about nityananda...

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว

    Arigo great .....

  • @navenkumar4741
    @navenkumar4741 3 ปีที่แล้ว

    Sir enaku oru peracanai neengal uthava mudiyuma

  • @bharathnarayanan5273
    @bharathnarayanan5273 4 ปีที่แล้ว

    Great sir .... I am die hard fan of your video intellectual thoughts.
    PLEASE TELL HOW TO REMEMBER THINGS LIKE YOU. YOUR TELLING EXACTLY.

  • @ElevenandElevenChannel
    @ElevenandElevenChannel 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்.மின்னல் தாக்கவேண்டுமெனில் உடலில் செம்பு சத்து அதிகம் இருந்திருக்கும்.எலும்பில் .அதனால்தான் 2 வருடம் சென்றபின்பு கூட கல்லறைதாண்டி மின்னல் தாக்கம்.electro copper bones.

  • @Rakshavaithe
    @Rakshavaithe 3 ปีที่แล้ว

    Sir, hatesoff to u sir. U are such an intelligent . Couldn't explain n words