கொரோனாவை அனுப்பியது கடவுளா??? | Arthamulla Aanmeegam EP 21 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Nakkheeran Book online : www.nakkheeran...
    Android : play.google.co...
    IOS : apps.apple.com...
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    19.அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh: • அப்பா மகன் சந்திக்க தட...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 630

  • @நெய்வேலிபாலாஜி
    @நெய்வேலிபாலாஜி 4 ปีที่แล้ว +29

    ராஜேஷ் அவர்களின் அறிவுரையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்!நல்ல பண்பாளர்,அருமையான பேச்சு!எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணன் ராஜேஷுக்கு!

  • @s.lingeswaran2975
    @s.lingeswaran2975 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,உங்கள் பதிவுகளை தவறாமல் பார்பேன்.அனைத்தும் மனித இனத்துக்கு ஏற்ற பதிவுகள்..தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்த்துகள் ஐயா

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 4 ปีที่แล้ว +109

    If any channel telecasts his speeches for half an hour once every week at prime time, it will become famous. Rajesh is very well read, knowledgeable, can talk on any subject with authority. An encyclopedia. I am his fan. Prof Rajesh

    • @revathyrajendran1939
      @revathyrajendran1939 4 ปีที่แล้ว +2

      I agree with you

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 4 ปีที่แล้ว

      @@revathyrajendran1939 "கொரோனா வைரஸ் கடவுள் அனுமதிக்க வந்தது தான் " 100% உண்மை
      நடிகர் திரு. ராஜேஷ் புரியாமல் ஏதேதோ சொல்லுகிறார்..
      உண்மையை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
      th-cam.com/video/0WAUl7DXIKc/w-d-xo.html

    • @clayforum4545
      @clayforum4545 4 ปีที่แล้ว +2

      Right. TV channels can telecast this show. It will definitely project Rajesh sir as he is. We didnt think of him during his acting days but he is a true encyclopedia and also a good human being. God bless him.

    • @devasundar697
      @devasundar697 4 ปีที่แล้ว

      @10CUBE Design iiiiiiiiji

    • @devasundar697
      @devasundar697 4 ปีที่แล้ว

      @@revathyrajendran1939 iibiiiibibiiiiiiiiiiiiiibiiii

  • @rupadurga9010
    @rupadurga9010 3 ปีที่แล้ว +3

    I have too much of experience with astrology and numerology . I am still in the learning process.Actor Rajesh is very clear about this subject . I feel he should publish this topic as a book.

  • @osro3313
    @osro3313 4 ปีที่แล้ว +1

    அருமை அத்தனையும் அருமை நன்றி ஐயா நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளர்க

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 4 ปีที่แล้ว +9

    👌உங்களுக்கு இருக்கும் வருத்தம் எனக்கும் உண்டு .எதை நினைத்து ஆறுதலடைவது என்று தெரியவில்லை .உங்களது உரை நன்று.

  • @arulprakash7305
    @arulprakash7305 4 ปีที่แล้ว +2

    உங்களைப்போல் நல்ல உள்ளம் படைத்த, நல்ல சொற்களை கூறி தன்னம்பிக்கை தருவதால் தான், எங்கள் தலைமுறை நம்பிக்கையுடன் செயல்படுகிறோம் ஐயா.....

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 ปีที่แล้ว +1

    Mr.Rajesh,I have always opined that academic world has missed you a lot. You are well read knowledgeable person and should have been an inspiration for young generation. Your attraction towards tinsel world has made us loose a good mentor for youngsters( Perhaps your stars and grahas have destined your life that way). When you said at the last about three things like good good thought ,good word and good deed, I was reminded of Zoraostrian philosophy "With a good thought, a good word and good action I entered heaven".

  • @Baskarasmile
    @Baskarasmile 4 ปีที่แล้ว +33

    எண்ணம், சொல், செயல் இது தான் உண்மை ஐயா.
    இதை பின்பற்ற முயற்சித்து கொண்டு இருக்கிறேன்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +1

    முழுவதும் கேட்டேன் மிக அழகாக நேர்மையாக உண்மையை கூறியுள்ளீர்கள்!நன்றி!வணக்கம்!வாழ்த்துக்கள்!🙏

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 2 ปีที่แล้ว +1

    Sir your speech extraordinary
    Nandrigal sir
    🙏

  • @smagesh4738
    @smagesh4738 3 ปีที่แล้ว +2

    Respected from Hello, sir good afternoon your's published all meeting very very personality and discipline movement.Year of 2021 th year very freshness and very powerfull message to share me and to all.Thanking you...

  • @sri_vembai_kamatchi
    @sri_vembai_kamatchi 4 ปีที่แล้ว +40

    அடியேனுக்கு திருப்புவனம் சதாசிவம் மடத்தில் இருந்து எனக்கு கிடைத்த மானசீகமாக உத்தரவுப்படி 18.2.2020 முதல் தொடர்ந்து 76 நாள்களாக மௌன விரதம் இருந்து வருகிறேன்.நாட்டு நம்மைக்காக

    • @sugeebala4938
      @sugeebala4938 4 ปีที่แล้ว +2

      whether the country get profit or not your family definitely feel peace by your silent fasting...

    • @alchemisttamil
      @alchemisttamil 4 ปีที่แล้ว +1

      @@sugeebala4938 vanchapugazhchi ani ya?))))

    • @clayforum4545
      @clayforum4545 4 ปีที่แล้ว

      God bless you and all.

    • @pushpasrirangan6153
      @pushpasrirangan6153 3 ปีที่แล้ว

      1

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OejhsI3eKkM/w-d-xo.html

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +6

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடுநிலையோடு தாங்கள் சொன்ன கருத்துக்கள்! அழகோ! அழகு! உங்கள் சேவை தொடர வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்!

  • @mathumathu1564
    @mathumathu1564 4 ปีที่แล้ว +98

    உங்கட எல்லா காணொளிகளையும் பார்த்து அறிவை கூர்மையாக்குகிறோம்

    • @swaminandana4215
      @swaminandana4215 4 ปีที่แล้ว

      DEATH IS RELATED WITH SLEEP [SAVAASANA] WHICH IS RELATED WITH SUPERCONSCIOUS BY GIVING SOME COMMAND IT IS POSSIBLE TO POSTPONE THE DEATH OF HUMAN BEING THEMSELVES. MY EMAIL ID IS SWAMINANDANA@GMAIL.COM. IF SOMEONE READY TO RESPOND THIS MESSAGE TO MY MAIL I AM READY TO EXPLAIN

    • @harishkumar2918
      @harishkumar2918 4 ปีที่แล้ว

      @@swaminandana4215 solunga kepom

    • @moorthysankar3616
      @moorthysankar3616 4 ปีที่แล้ว +1

      பாத்து யாரையும் குத்திடப்போகுது

    • @udhayashankar6207
      @udhayashankar6207 4 ปีที่แล้ว +1

      ஞானத்தின் திறவுகோல் உள்ளிருந்து வருவது.... பகுத்துக் காணும் அறிவு பகுத்தறிவு

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OejhsI3eKkM/w-d-xo.html

  • @emmanuelchristophe9154
    @emmanuelchristophe9154 4 ปีที่แล้ว +4

    06:26 நீங்கள் சொல்லும் விதம் அருமை கருத்து அருமை.

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +3

    அண்ணா நான் உங்களை முன்பு ஒரு நடிகராக தான் பார்த்தேன் கடந்த ஆண்டு உங்கள் சாஸ்த்திர சம்பந்தமான காணொழிகளை பார்த்த பின் உங்கள் மேல் உள்ள நம்பிக்கை என்னை சாஸ்த்திரத்தில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது வாழ்த்துக்கள் அண்ணா, நான் ஒரு ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 ปีที่แล้ว

      Sathiram avarudaya nampikkai avarudaya anupavamum athai neenka ean nampavenum poli sathirikal athikam kavanam

  • @jeniantony2952
    @jeniantony2952 4 ปีที่แล้ว +10

    Middle class will suffer a lot bec of financial crisis. Thanks sir, for consoling and enlightening speech.

  • @ravechandran1975
    @ravechandran1975 4 ปีที่แล้ว +3

    Nice speech. God always support balance of life and Dharma, he never sees any one individually, if we damage Nature, Nature never shows mercy to us, we need think what happened to dinasours

  • @ganesanmariyappan6043
    @ganesanmariyappan6043 4 ปีที่แล้ว +45

    ராஜேஷ் சார் சொன்னது மனதை பக்குவ படுத்தியது வாழ்த்துக்கள் நன்றி

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 4 ปีที่แล้ว

      "கொரோனா வைரஸ் கடவுள் அனுமதிக்க வந்தது தான் " 100% உண்மை
      நடிகர் திரு. ராஜேஷ் புரியாமல் ஏதேதோ சொல்லுகிறார்..
      உண்மையை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
      th-cam.com/video/0WAUl7DXIKc/w-d-xo.html

    • @subramanic4321
      @subramanic4321 3 ปีที่แล้ว

      சம பபபப
      ற.க்ஷறயஹக்ஷ
      சம சம டன் 🌲 றள ழ

    • @subramanic4321
      @subramanic4321 3 ปีที่แล้ว

      சம பபபப
      ற.க்ஷறயஹக்ஷ
      சம சம டன் 🌲 றள ழ

    • @subramanic4321
      @subramanic4321 3 ปีที่แล้ว

      சம பபபப
      ற.க்ஷறயஹக்ஷ
      சம சம டன் 🌲 றள ழ

    • @subramanic4321
      @subramanic4321 3 ปีที่แล้ว

      சம பபபப
      ற.க்ஷறயஹக்ஷ
      சம சம டன் 🌲 றள ழ

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 4 ปีที่แล้ว +5

    Rajesh sir, it is a heart touching expression. From 1950s,I have been witnessing many ups and downs this country faced even I have seen acute scarcity of food and water for more than a decade.your words made to recollect that days. Nature revives its own way periodically. More we disturb the nature in any form, the more vigorously it reciprocates. You rightly said, in the form of scientific advancement, we exploit the nature mercilessly. This crisis also will vanish and makes us teach a lesson, ultimately leaving behind the intimacy and love this great nature. Your loving and soft contribution this human race to continue...... Thanks

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 4 ปีที่แล้ว +2

    விரிவான விளக்கம் ஆழமான சிந்தனை மனம் திறந்த பேச்சு உலகம் தழுவிய மேற்கோள். நன்றி சார்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +3

    நான் ஒரு ஜோதிடர் . தங்களின் தீட்சன்யமான அறிவுக்கு‌அதிலும் ஜோதிடம்‌சம்பந்தமான விஷயங்கள் ‌க்கு தலை வணங்குகிறேன் ஐயா.

  • @adriankasa4339
    @adriankasa4339 4 ปีที่แล้ว +9

    அய்யா உங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கம்... அருமையான மனிதர்

  • @senthilnathana7817
    @senthilnathana7817 4 ปีที่แล้ว +3

    Simply superb Rajesh sir.. I have been following all your videos. Thanks

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா கடவுளை பற்றி பேசும்போது
    ஒரு சோகம் முகத்தில் தெரிந்தது.
    உங்களைநேரில் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஐயா.சந்தோசம்

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 4 ปีที่แล้ว +3

    Thanks for your service to our society sir. I would like to present my opinion on reason for our activities (whether good or bad):
    1. Everything is happening only after the firm determination (sangalpam) of God.
    2. Nothing is happening without his knowledge and no activity can surprise God, as God knows everything before hand.
    3. What a person is going to do (whether good deed or bad deed), god knows. He is kartha and vikartha (vishnu sahasranamam), he is the doer and does it at best. No one can do as best he can.
    4. Since bad things are also happening because of his determination and knowledge, no action is bad action, as everything is his drama.
    5. EVERY SOUL HAS ONLY 21 REINCARNATIONS.
    6. As per our Vedas (advaita vedantha), the world is maya (illusion) that is it is NOT REAL. It is like our dream. So, when we commit 1000 murders in our DREAM or give food to 1 lakh people, no sin is committed by us nor any good deed committed by us. Similarly, since the world is a dream, we have to act according to God's will/wish and plan.
    7. Hinduism differs from other religion in one biggest way. In Hinduism, every soul will attain god without doubt and every soul will become god (we are also God incarnations, but we cannot understand it now) as God is OMNIPRESENT , OMNIPOTENT and OMNISCIENCE, which no religion can deny.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 4 ปีที่แล้ว

      Mathavanga enna heaven hellnu bayamuruthikittu irunthappo neenga mattum nalla vaartha sonnenga neenga nalla irukkanum

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @MrJoggan
    @MrJoggan 4 ปีที่แล้ว +36

    உண்மை அண்ணா உங்களின் ஒரு தந்தைக்கு நிகரான பேச்சு 🙏🙏

  • @lokeshbalram
    @lokeshbalram 4 ปีที่แล้ว +2

    Sir your encyclopaedia of India I want everybody to watch this speech of you for their own benefit not to popularize you but for themselves

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +2

    MY DEAR Mr. RAJESH, HOW DO YOU HAVE SUCH TIME TO GO THROUGH ALL SUBJECTS. WISH YOU HAVE A LONG LIFE.

  • @athimoolamar2812
    @athimoolamar2812 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    நலம். அனைவரும் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நன்றிகள் Uல!!!

  • @preethisunderram1516
    @preethisunderram1516 3 ปีที่แล้ว +2

    Totally agree with you. A man needs food, shelter and good health. I often wonder where we are all running too. Towards which destination are we speeding to? Fast food, speed in travel, speed in communication, speed in every aspect of live and finally all of us arrive at the same destination and yet we don't realise what life is all about! ,🧐🤔🥴

  • @krishnam6337
    @krishnam6337 4 ปีที่แล้ว +1

    On kaarithigai deepam day oru slogam solluvom begining keeta padanga machaga cha viruksha
    That meaning deepathathai
    Parkkum puzhu poochi kosu marangal (trees) neerilum nilathilum vasikkum sakala jeevarasi kalim moksham adaiyattum .enbathu.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว +2

    Respected sir , ur speech is just Elderly people who talks at home. Giving a biological feel . u r to be Worshipped sir. 25.45 duration is making much sense. Making me to think wide. Thank you sir. 🙏🙏
    Thanks , Nakheeran Team. Perfect updation in d ✔time 👍👏 - SREE RAMA, WRITER

  • @qf8822
    @qf8822 4 ปีที่แล้ว +1

    You brought back memories of worm bad smell rice which exactly i ate daily. Wheat was substitute for evening

  • @maduraiseguvara
    @maduraiseguvara 4 ปีที่แล้ว +5

    Rajesh is always informative. A Teacher ia always a perennial Student. His past teaching professio

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +2

    I m becoming his fan
    Very intelligent and pl encourage ancient Indian sciences by imparting knowledge to youngsters

  • @kasirajan9900
    @kasirajan9900 4 ปีที่แล้ว +34

    உலகமெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

    • @satyamevajayate3907
      @satyamevajayate3907 4 ปีที่แล้ว +1

      Don't tell every thing on god.you rr also having responsible.somany Hindu temples were destroyed . Think sincerely.dont be ignorent.m.sivaraj

    • @anandharaj1436
      @anandharaj1436 4 ปีที่แล้ว +1

      அற்புதமே ,ஐம்பூதமே
      நடனமாடும் ஈசா
      உன் பெயர் என்ன லேசா
      நின் புகழ் பாடும் நாசா
      பார்வதி நேசா

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/r3aevwTfbxw/w-d-xo.html

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் நன்றாக பேசுகிறீர்கள் நல்லது.என்னதான் இருந்தாலும் மனிதஞானம் அறிவு தெய்வத்திற்கு முன்பாக குறைவு உள்ளதுதான் இல்லையா.ஒரு காலத்தில் நானும் உங்களைப்போல் வானமண்டலத்தை குறித்தும்
    ஆவிகள் உலகத்தை குறித்தும்
    ஆராந்தவன்தான்.உங்கள் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை என்றாலும் என் அறிவுக்கு எட்டியவரை ஆராய்ந்தேன்.சிலவற்றை தெரிந்துக் கொண்டேன்.
    அன்றைக்கு நான் தெரிந்துக் கொண்டு அந்த நேரத்தில் எனக்கு சரி என்று தோன்றியது.அப்போது வயது26.ஆனால் 30வது வயதில் என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.அதின்நிமித்தமாக
    பைபிளை வாசிக்க நேர்ந்தது.
    பைபிளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.என்றாலும்
    வாசித்தேன்.தெளிவுபெற்றேன் ஆண்மீக கண் திறந்தது.அதுவரை நான் அறிந்துக்கொண்டதெல்லாம்
    மாயை என்று அறிந்துக் கொண்டேன்.உண்மையை புரிந்துக்கொண்டு பயனித்துக்கொண்டு இருக்கிறேன்.தயவுசெய்து தாங்கள் ஒரு முறை திறந்தமனதுடன் தெளிவுடன்
    பைபிளை வாசியுங்கள் என்று
    உங்களை கெஞ்சி தாழ்மையாய் வேண்டிக்கொள்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.ஆண்டவரின்
    பிரசண்னம் உங்களோடு இருப்பதாக.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 4 ปีที่แล้ว

    Nalla vishayam Rajesh sir. Naam Ellorum palamaikku. Maranum Ethavathu. Pilaippukkaha panam kondum pilaikkiran kadina ulaippalum Munnerukiran Summa. Arasu. Idankalil Vote kkaha kudi amarthi patta valangi avan. Samooha groupul kam mai kulankal. Adukku maadi 30 maadi Eppadi Ellavatrayum Olithaal Vivasayam Nilam Kanmai. Kulangal First Arasu Building. Edukkapada vendum.. Samooham Ellorum pinpatruvaar Ellorum. Nalamai Alagai Anandhamai Vala palamai. Pinnal sendral Sirappudan Valum Ulagam,....

  • @qf8822
    @qf8822 4 ปีที่แล้ว +1

    Mr Rajesh - Cosmic energy there is a massive change coming . Please see it will be in any form until Dec 2021 when Human race will start going back to nature and agriculture . Humans need this lesson. I like your deposition really informative. Good cause u have taken through you tube .

  • @RaviRavi-ko7yb
    @RaviRavi-ko7yb 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @qf8822
    @qf8822 4 ปีที่แล้ว +1

    Sarvari Year is a sure challenge even for Lord Sun. We draw energy from Sun. When Sun itself supposed to loose power human being is just molecules and dust .

  • @thangavelus9468
    @thangavelus9468 4 ปีที่แล้ว

    இந்தப் பதிவு சாதாரண ஒன்று.

  • @manickavasagan657
    @manickavasagan657 4 ปีที่แล้ว +7

    அர்த்தமுள்ள ஆன்மிகம் தொடர் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கின்றது. மேலும் நான் இந்த தொடரில் எண் :20 பார்க்கவில்லை. எந்த தேதியில் ஒளிபரப்ப பட்டது. உங்கள் பதிலுக்ககா காத்து கொண்டிருக்கிறேன். நன்றி.

  • @hariharan7119
    @hariharan7119 4 ปีที่แล้ว +3

    Thank u for the speech sir
    Its gives relax for the mind
    👍👍👍

  • @gopalakrishnankrishnan7639
    @gopalakrishnankrishnan7639 4 ปีที่แล้ว +1

    I love nature, power of universe will definitely save us

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 ปีที่แล้ว +22

    Sir,No doubt that the planet position only controlling the World in various angle. It is called power of the nature and also means that World is one God is one .

    • @tovenkatesgmail
      @tovenkatesgmail 4 ปีที่แล้ว

      Thambi chumma olaratheenga... factually pesunga... chumma karpani pannikatheenga..ungalamathiri ignorance thAn astrologers varumanam.. proof irrukka .. just dont say it my belief..

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OejhsI3eKkM/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/r3aevwTfbxw/w-d-xo.html

  • @ASAS-wg9qg
    @ASAS-wg9qg 4 ปีที่แล้ว +16

    Our economy looted by
    Schools & Hospitals
    VERY IMPORTANT
    everyone SHOULD take care Nature,Animals & 5 elements
    If not world will face lot of issues

    • @funbitz3733
      @funbitz3733 4 ปีที่แล้ว +3

      Exactly true.
      இனிமேலாவது தேவையின்றி நோயை சொத்துக்களை விற்று வீலைக்கு வாங்காமலும்,
      வாழ்க்கை கல்லி கற்று தராத இப்பள்ளிகளில், வாழ்நாள் முழுவதும் பணத்தை கொட்டி,
      கடனாளியாய் சாவதை விட,
      அரசு பள்ளிகளிலும்: வீட்டிலும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்.

    • @krgdeepa2575
      @krgdeepa2575 4 ปีที่แล้ว +1

      Correct. But we r helpless.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 4 ปีที่แล้ว

      School is a torture to both parents and children. Home school is the best option.

    • @ravikumar-dt5fx
      @ravikumar-dt5fx 4 ปีที่แล้ว

      @@jimmatrix7244 .
      In future, incase your child goes to job. The recuirter ask certificates. So home school not adviceable. Govt school & college. ok

    • @jimmatrix7244
      @jimmatrix7244 4 ปีที่แล้ว

      @@ravikumar-dt5fx Home school students do take exams and receive certificate/diploma/degree if they pass.
      Qualification is sufficient not school.

  • @damodarankg4428
    @damodarankg4428 4 ปีที่แล้ว +12

    For every video, i'm very much inspired by your knowledge of informations from various people

  • @psd1955
    @psd1955 4 ปีที่แล้ว +3

    Enlightening talk! Thank you very much. I have become your fan.

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏

  • @OdinHardware
    @OdinHardware 4 ปีที่แล้ว +2

    So many life facts revealed , thank you very much sir

  • @SasiKumar-rr8gw
    @SasiKumar-rr8gw 3 ปีที่แล้ว +1

    Really good experience sir for everyone.

  • @Aseelsameen
    @Aseelsameen 4 ปีที่แล้ว +7

    அண்ணன் அவர்கள் தமிழ்மக்களுக்குநிரையகருத்துல்லஅறிவுசார்ந்தசொல்லாடல் எப்போதும்தேவை

  • @bmchandran1185
    @bmchandran1185 4 ปีที่แล้ว +9

    போதாது போதாது
    இன்னும் இன்னும்
    அதிகம் நீங்கள் படித்தவற்றை அனுபவத்தை பகிருங்கள்.
    நீங்கள் சொல்லும் விதம் அருமை கருத்து அருமை.

    • @amutha6579
      @amutha6579 4 ปีที่แล้ว

      yes please share more sir

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @harip8052
    @harip8052 4 ปีที่แล้ว +8

    Rajesh uncle unga information mattum alla pechum romba thelivarku... You are like a teacher sir... Super and waiting to meet you once after we succeed Corona.

  • @jiiivan2414
    @jiiivan2414 4 ปีที่แล้ว +1

    Excellent speech and sharing Sir! You are the chosen one !.

  • @arunanarayan6177
    @arunanarayan6177 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir. Thank you. I am your big fan always. Please keep making videos. Thank you Sir. From Bangalore.

  • @aesthetic_myself
    @aesthetic_myself 4 ปีที่แล้ว +4

    U r speaking just what I have in mind, exactly 😊

  • @subramaniann5981
    @subramaniann5981 4 ปีที่แล้ว +6

    Rajesh sir, please ghost pathi oru talk kodunga. Thank you. Love you rajesh sir.

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 4 ปีที่แล้ว +4

    Rajesh Sir,I want to share my experience with. You which is really surprising you and everyone,Astrologggy

  • @msobitha8771
    @msobitha8771 4 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு நன்றி

  • @jackychan5385
    @jackychan5385 4 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் பேச்சு எனக்குத் ஒரு தெளிவு ம் தைரியம் மும் தருகிறது

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว

    கொரோனோவை வைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் உங்களின் இந்த சேனல் மூலம் எனது ஒரு சிறிய வேண்டுகோள் வைத்து கொள்கிறேன் ... இன்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் அதை உங்களின் சேனல் மூலமாக எனக்கு தெரியப்படுத்த வேண்டும்.. மற்றும் என்னுடைய கேள்விகள் உங்களிடம் சில உள்ளன ஏன் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கவில்லை அதை விட முக்கியமாக இன்று உள்ள உங்களின் அரசியல் முக்கியமானதாக ஆகிவிட்டது...மதுக்கடைகள் திறந்திருக்கிறது, ஆனால் இறைவன் மீது நம்பிக்கை வைத்து உள்ள அனைத்து மக்களும் வணங்கும் ஆலயங்கள் ஏன் மூடப்பட்டிகிறது இந்த கொரோனோவை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்... அதைப்பற்றி விளக்கத்தை இதற்கான உங்கள் ஆன்மீக சேனல் மூலமாக எனக்கு தெரியப்படுத்தினால் நான் சந்தோஷப்படுவேன்...உங்களின் இந்த அரசியலுக்கு உலகத்தை ஏன் இழுக்குறீர்கள்.. இவையெல்லாம் விட்டு விட்டு தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதை செய்ய வேண்டும் என்று எனது வேண்டுகோளாக வைத்து கொள்கிறேன்...நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 4 ปีที่แล้ว +1

    அருமை...🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @anandisundar3270
    @anandisundar3270 4 ปีที่แล้ว +1

    Sir, have always admired you as an actor....but your intellect is equally impressive

  • @naliniprakash6774
    @naliniprakash6774 4 ปีที่แล้ว +2

    எல்லாவற்றுக்கும் ஈசனின்
    பாதங்களே சரணாகதம்

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 4 ปีที่แล้ว +87

    ஐயா வணக்கம் தாங்கள் நடிகராக வந்திருக்கக் கூடாது மாணவர்கள் நல்ல ஆசிரியரை இழந்து விட்டார்கள் அன்புடன் நகராஜன் பொன்னேரி

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 4 ปีที่แล้ว

      "கொரோனா வைரஸ் கடவுள் அனுமதிக்க வந்தது தான் " 100% உண்மை
      நடிகர் திரு. ராஜேஷ் புரியாமல் ஏதேதோ சொல்லுகிறார்..
      உண்மையை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
      th-cam.com/video/0WAUl7DXIKc/w-d-xo.html

    • @murugan304
      @murugan304 4 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள். வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக பேசுகிறார். ஐயா ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பேசுங்கள்.

    • @mjtube7990
      @mjtube7990 4 ปีที่แล้ว

      அடிச்சி விடு காசா பணமா

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/r3aevwTfbxw/w-d-xo.html

  • @reezma1962
    @reezma1962 4 ปีที่แล้ว

    மிக சரியாக சொல்றீங்க.

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh 4 ปีที่แล้ว +1

    Wonderful speech oru books read pana feel aguthu sir thank you so much sir

  • @relaxingvideos5142
    @relaxingvideos5142 4 ปีที่แล้ว +5

    Hi. Sir Great speech.
    Thank you

  • @ngytarun2083
    @ngytarun2083 4 ปีที่แล้ว +5

    நல்ல விளக்கம்!

  • @mathi..
    @mathi.. 4 ปีที่แล้ว +8

    சிறப்பு வீடியோ பாராட்டுக்கள் ஐயா

  • @sharmaine2940
    @sharmaine2940 4 ปีที่แล้ว

    Thannai unaravaikum atputhamaana pechchu.nantri Rajesh avarhale.

  • @sivachandrans9884
    @sivachandrans9884 4 ปีที่แล้ว +8

    Nengal oru pokkisam. Nandri ayya

  • @rupadurga9010
    @rupadurga9010 3 ปีที่แล้ว

    Rajesh sir what is the reason for so many problems this world is facing. Is the sun really losing it's power or is this due to bad planetary conjunctions. Please reply

  • @subramaniankrishnamoorthy6532
    @subramaniankrishnamoorthy6532 4 ปีที่แล้ว +1

    Excellent talk.Needed for the present generation.
    Your experience speaking.

  • @lakshmis2764
    @lakshmis2764 4 ปีที่แล้ว +1

    சார் தாங்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருக்கலாம், பதிவிற்கு மிக்க நன்றி,

  • @SelvaRaj-fq1hu
    @SelvaRaj-fq1hu 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @eswarran4240
    @eswarran4240 4 ปีที่แล้ว +5

    Hi sir I need Virudhunagar astrologer name please give me, because I living in Virudhunagar get prediction

  • @dharas121
    @dharas121 4 ปีที่แล้ว +1

    அருமை. இவர் பேசுவது அறிவு பூர்வமாக இருக்கிறது.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 4 ปีที่แล้ว +1

    very good message and speech. Its a great surprise to see him delivering such a great messages... God bless you.

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்குநன்றி..

  • @logu16channellogu59
    @logu16channellogu59 4 ปีที่แล้ว +13

    மனிதத்தை வளர்ப்போம்

  • @meenamohanable
    @meenamohanable 4 ปีที่แล้ว +4

    Hats off to RAJESH SPEECH.

  • @saravana142
    @saravana142 4 ปีที่แล้ว +5

    I like Rajesh sir such a legend

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 ปีที่แล้ว +1

    Sooperb explanation Rajesh Sir really no need to launch satellites in planets and it is disturbing the nature, also creating the space debris

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @kmeenakshi31
    @kmeenakshi31 4 ปีที่แล้ว +78

    ஒரு பொம்மளாட்டம் நடக்குது
    ரொம்ப புதுமையாக இருக்குது
    நாலு பேரு நடுவிலே
    நூலு ஒருத்தன் கையிலே

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 4 ปีที่แล้ว +1

      "கொரோனா வைரஸ் கடவுள் அனுமதிக்க வந்தது தான் " 100% உண்மை
      நடிகர் திரு. ராஜேஷ் புரியாமல் ஏதேதோ சொல்லுகிறார்..
      உண்மையை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்
      th-cam.com/video/0WAUl7DXIKc/w-d-xo.html

    • @sarojasaroja8375
      @sarojasaroja8375 4 ปีที่แล้ว

      Blag

    • @businesstrichy1076
      @businesstrichy1076 3 ปีที่แล้ว

      😀

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/r3aevwTfbxw/w-d-xo.html

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 4 ปีที่แล้ว +1

    U r an encyclopedia sir👌👍

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +1

    100 என்ற எண் முக்கியமானது. 100 வருடத்திற்கு ஒரு முறை உண்டாவது தான்.

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 4 ปีที่แล้ว

    அருமை 👌
    பல கருத்துக்களை பகிருங்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 ปีที่แล้ว

    தங்கள் கருத்து இப்போது மன நிம்மதி இழந்த உள்ள எல்லாருக்கும் பெரிய ஆறுதல். நன்றி.

  • @subramanianrajagopalan304
    @subramanianrajagopalan304 4 ปีที่แล้ว +3

    Brother you from cinema field please remember Palum pazhamum " song "Ponal Pohattum Poda" " Vandhavar Ellam Tangivittal Varupavavarkalukku Edam Ethu"

  • @viswanathkp911
    @viswanathkp911 4 ปีที่แล้ว +4

    Sir what all you tell are precisely true true…

  • @ks2571959
    @ks2571959 4 ปีที่แล้ว

    Sir,நான் Sepலிருந்து,Febகடைசி வரை Usaவில் இருந்தேன்.சொல்லமுடியாத துயரமும்,கவ லைகளும்,அடுத்து என்ன செய்யபோகிறோம் என்று தெரியாமல் இருந்தேன். எதிர்பாரா தருணத்தில் ஏற்பட்ட என் கணவரின் பிரிவு என்னை நிலைகுலைய வைத்தது.அப்போதோது You-tubeல் உங்களின் Inter-viewக்களை பார்க்க ஆரம்பித்தேன். ஒரளவு எனக்கு சிறிது மாற்றம் ஏற்பட்டது.ஜோதிடம் சம்பந்தமாக உங்களிடம் பேச ஆசை.