திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)
ฝัง
- เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
- மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக, னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை, கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய, மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு, பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய, முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த, அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை, இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள், பெருமாளே.
ஓம் சரவணபவ 🙏 இன்று முதல் 15.8.2023 தமிழ் கடவுள் முருகனின் திருப்புகழ் படிக்க தொடங்குகிறேன் 🙏வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏வயலூர் தலம் முதல் பாடல் கைத்தல நிறைகனி 🙏
மொத்தம் எத்தனை திருப்புகழ் பாடல் உள்ளது திருப்புகழ் எப்படி படிக்க வேண்டும்
@@rsanthosh7830 🙏 ஓம் சரவணபவ 🙏 மொத்த பாடல் 16000 இதில் நமக்கு கிடைத்த பாடல்கள் 1324 மட்டுமே 🙏 உங்களுக்கு தெரிந்த பாடல்களை தினமும் படியுங்கள் 🙏
Sorry small mistake வெற்றி வேல்
தமிழுக்கு சிறப்பு செய்யும் உங்களை முருகன் சிறப்பாக வைத்திருக்க வேண்டுகிறேன்
*Lyrics and Translation - Thiruppugazh*
Song 1 - kaiththala niRaikani (VinAyagar sthuthi)
kaiththala niRaikani appamodu avalpori
kappiya karimugan ...... adipENi
katridum adiyavar buddhiyil uRaibava
kaRpagam enavinai ...... kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan
maRporu thiraLbuya ...... madhayAnai
maththaLa vayiRanai uththami pudhalvanai
mattavizh malarkodu ...... paNivEnE
muththamizh adaivinai muRpadu girithanil
muRpada ezhudhiya ...... mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham
acchadhu podiseydha ...... athidheerA
aththuyar adhukodu subbira maNipadum
appunam adhanidai ...... ibamAgi
akkuRa magaLudan acchiRu muruganai
akkaNam maNamaruL ...... perumALE.
......... Meaning .........
kaiththala niRaikani:
A handfull of fruits,
appamodu avalpori:
appam (a sweet dish made of rice-flour and brown sugar), puffed rice and fried rice
kappiya karimugan:
these dishes are devoured by the elephant-headed God, GanEshA;
adi pENi:
(That GanEshA's) feet will always be worshipped in their mind;
katridum adiyavar:
(if they say) "for us the learners and Your devotees,
buddhiyil uRaibava kaRpagam:
You reside in our intellect, Oh Giver, like the wish-yielding KaRpaga Tree (in the Heavens)"
enavinai kadidhEgum:
then, their karmas will flee.
maththamum madhiyamum vaiththidum aranmagan:
He is the Son of SivA, who is adorned with Umaththam flower and the crescent moon;
maRporu thiraL buya madhayAnai:
His shoulders are broad like those of a fierce elephant ready for a wrestling bout;
maththaLa vayiRanai:
His pot-belly is like a maththaLam (big drum);
uththami pudhalvanai:
and He is the Son of virtuous PArvathi.
mattavizh malar kodu paNivEnE:
I shall worship Him with fragrance-dripping flowers.
muththamizh adaivinai:
The entire Tamil language, with three branches, (literature, music and drama)
muRpadu girithanil muRpada ezhuthiya muthalvOnE:
was written by You, the Prime worshipful One, at the foremost hill (of Meru)!
muppuram eriseydha:
The one, who burnt down the Thiripuram,
acchivan uRairatham acchadhu:
Lord SivA, his chariot's axle
podiseydha athidheerA:
was smashed to pieces by You, Great Warrior!*
aththuyar adhukodu subbira maNi:
Being tormented by love for VaLLi, Your younger brother Subramaniam
padum appunam adhanidai ibamAgi:
was roaming in a millet-field where You appeared as an elephant;
akkuRa magaLudan acchiRu muruganai:
that KuRava girl VaLLi and Your younger brother Murugan
akkaNam maNamaruL perumALE.:
got married by You that very moment, Oh Great One!
Thank u😊
கணபதி திருவடி பணிந்துருக நம் மனம் ஆசைப்பட்டால் ஆண்டவன் அருள் கடாக்ஷத்திற்குள் இருக்கிறோம் என்று அர்த்தமாம்
0
Q
Sorry wrongly auto entry
🎉🎉 சிறப்பு அருமை ஐயா 🎉🎉
தெய்வீகக் குரலில் மெய் சிலிர்க்கும் திருப்புகழ் 🙏
மிக்க நன்றி ஐயா முருகா போற்றி 😡😡😡😕😕😕Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
Hi sir, am mani from Tamilnadu doing vegetables exporting to Toronto
Om Saravana Bhava potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🙏🦚🙏🦚🙏
Om Saravana Bhava potri 🙏🙏🙏🙏🙏🙏
மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கவளமோடு பல்லாண்டுகாலம் வாழ்க🌺🌺🌺
மிகவும் நன்றாக இருக்கின்றது முருகனின் திருப்புகழ் 🙏🙏🙏
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு நலமோடு🌺🌺🌺
வெற்றிவேல்மருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌹🌹🌹
This is the song for Vinayakar not Murugan song
🙏🙏🙏 ஓம் சரவணபவ. 🙏🙏🙏
Om Saravana Bhava
அற்புதமான படைப்பு
ஓம் முருகா
ஓம் சரவணபவாய நமக
Muruga nan tablet edupathal oru poluthu irukiren. Enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏 enaku arul puriya vendukiren Muruga
மிக அருமை
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
அருமையான பாடல் அய்யா
Om muruga
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏ஓம் ஷண்முக பதயே நமக🙏🙏🙏
Muruga enaku intha matham kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏
அடிபணிந்தோம் இறைவா்…….
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA...OM MURUGA
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
I like this song
Super long live vaalga valamudan
அருமையாக இருந்தது.தெளிவான உச்சரிப்பு
Nice song
நன்றாக உள்ளது
Super super super wow what a song 🎵
🎧🙏🎧
Thank you very much.
Super keep it up nice wonderful excellent
Nice
🙏🏼🌷
Om ganesa blesses all.
முருகா முருகா முருகா
Murugan iruka bayamaen
🙏🙏🙏🙏🙏🙏
I heard thus song and I thinking uam flying in the air
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
Great Voice! Good presentation.
Please change the Murugan picture. Murugu means Beautiful!
Put Balamurugam picture.
முருகன் என்றால் அழகன் தமிழனென்றால் கருப்பன் அழுகு முருகன் கருப்பு நிறத்திலே சிறப்பு பெருகிறான் ஆரிய சூப்ரமண்யன்தான் தொப்பையுடன் இருப்பான்
@@muthuvelsamayalarai8223 but this first song is on lord Ganesha. Vantheri Arya kkadavul. How can arunagirinathar a tamilian write on Arya kadavul?
Muruga potri🙏🙏🙏🙏🙏🙏 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
Hi Selvaraj, Can you please provide some information about the singer. If possible, please share where I can get the full album.
The singer is Sambandham GurukkaL. You can find many of his video-songs.
Thank you so much you the information!. I appreciate your contribution. God bless you!!!
😊
Hi your service is so great, can you pls add other thirupugazh songs sung by sambandam gurukal with Tamil LYRICS?
❤️❤️❤️
Full பாட்டும் கிடைக்குமா திருபுகழ் full பாட்டும் வேண்டும்
Om Vinayakar Thiruvadikal Pottri Pottri.
🙏🏼🙏🏼🙏🏼🛐🛐🛐🕉🕉🕉
Thank you very much you have a great day 🌺🌺🌺
I want to know benefit for tis thirupugal
Super
Yes
Hmm! Looks like this song was written on lord Ganesha. vantheri Arya kadavul meethu paat O?
போலி வரலாறு ஐயா . கணபதி தமிழர் ஆசீவக கடவுள்
YAEN IYYA MURUGANUKU VELLAI UDAI
"கைத்தல நிறைகனி"
திருப்புகழ் எந்த தலத்தில்
பாடப்பெற்றது?
வயலூர்
அதி தீரா.....Dheera......Not Theera
இந்த பாடல் விளக்கம் தெரிஞ்சிருந்தா,
இந்த தவறாக வரைய பட்ட இந்த முருகன் படத்தை பயன்படுத்தி இருக்கா மாட்டீர்கள்...!!
மத்தள வயிறனை,உத்தமியை தான் சீமான் தன் மேடையில் தவறாக கேளி செய்து பேசியது..!!
திருப்புகழும் திருமுருகாற்றுப்படையும் முருகனது உருவ அமைப்பை தெளிவாக சொல்கிறது...
ஈனத்தனமான ஆபிரகாமிய மத அடிமைகள் முருகனின் உருவை மாற்றி இழிவுசெய்கின்றனர்...
முப்பாட்டன் தாத்தா என்பது பிறகு முப்பாட்டன் எப்படி கடவுளாவான் ஏசுவே மெய்யான தெய்வமென்பான்.
தமிழறியாத தற்குறிகள் தமிழ்தேசியம் பேசுவது தமிழினத்திற்கே வாய்த்த சாபக்கேடு...
"துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க என நினைக்கிற் அவர் குலத்தை முதல் அரக்கனையும் எனக்கொரு துணையாகும்... திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை நிறுத்தன் எனதுளத்தில் உறை கருத்தன் மயில் நடத்தும் குகன் வேலே"
@@Bharathiyan. நீங்க சொல்றத தானே நானும் சொல்றேன்..!
திருப்புகழும் திருமுருகாற்றுப்படையும் முருக அமைப்பை தெளிவாக சொல்கிறது.
பின்ன ஏன் இந்த படத்தை பயன்படுத்த வேண்டும்..!
இந்த பாடல் முழுக்கவே விநாயகனை தான் போற்றி பாடுகிறது.
சூப்பர்
உண்மை பழந்தமிழர் வரலாறு அறிய வேண்டும்
பாடல் அருமை, ஆனால் முருகன் படம் மோசம்
உண்மை வரலாறு படம் இது ஐயா
Stubit.... இந்த murugan Padam entha saantrin adippadaiyil pathiyappattullathu
@@srivaisnavy3851 : entha varalaatril ullathu..
Palani pogar vadivamaiththa silai..... Avar muttaallaa..