மன கலக்கம் நீங்க |மன உறுதி பெற | திருப்புகழ் 8 | உனைத் தினம் | Thirupughal 8 | Unai Dhinam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2023
  • Thirupugal playlist
    • Thirupugal Playlist #a...
    Om Saravana Bhava 1008 times
    • 1008 முறை ஓம் சரவண பவ ...
    Kandhar Anubhuti 51 Uruvai Aruvai Full song
    • உருவாய் அருவாய் 108 மு...
    மன கலக்கம் நீங்க, மன உறுதி பெற, மன சஞ்சலங்கள் நீங்க இந்த திருப்புகழை 48 நாள் தினமும் கேளுங்கள்.
    உனைத் தினம் திருப்புகழ் 8 பாடப் பாட வாய் மணக்கும்’னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டால், வாழ்க்கையே மணக்கும்னு சொல்வேன். உனை தினம் திருப்புகழ் 8 எழுதியவர் அருணகிரிநாதர். இந்தப் பாடலை பாடியவர் சம்பந்தம் குருக்கள்.
    If you have mental confusion, mind disturbances and require will power then listen to this song every day for 48 days.
    Tamil pronunciation will improve if you sing Unai Dhinam Thirupughal 8 daily. If you ask me, Your life itself will prosper. Thiruparankundram Thirupugazh உனைத்தினம் is viral in Tamil nadu and Pondicherry.
    Composed by Saint Arunagirinathar
    Sung by: P Sambandham Gurukkal.
    #thirupugal #thirupugazh #thiruppugazh #hindu #tamildevotional #tamilculture #lordmurugan #hindudevotionalsongs #hindudevotionalsongstamil #thiruppugal #aathichudidivine #aathichudithirupugal #divineglory
    திருப்புகழ் பாடல்கள், thirupugal lyrics, aathi chudi divine thirupughal
    unai thinam thozhuthilan is a fantastic Thirupugal 8. Unai Dhinam Thiruppugazh 8 daily reciting will cure from mental confusion. Unai Thinam tholuthilan is good to built your mental strength.
    மன சஞ்சலங்கள் நீங்க உனை தினம் தொழுதிலன் திருப்புகழ் தினமும் பாடுங்கள். உனைத் தினம் தொழுதிலன் திருப்புகழ் பாடினால் மன கலக்கம் நீங்கும். உனை தினம் திருப்புகழ் பாடினால் மனம் உறுதி பெறும்.
    Hindumusic, Hindusongs, Hindudevotionalsongs, Tamildevotionalsongs, murugansongsintamil, tamilgod, tamilgodsongs, spiritualawakening, divinesong, divinemusic

ความคิดเห็น • 402

  • @rajarajangf1436
    @rajarajangf1436 4 หลายเดือนก่อน +65

    என் மனம் கலங்கி நிற்கிறேன் நீயே காத்து நில்லுங்க அப்பா முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +5

      ஓம் முருகா

    • @selvaraniselva3756
      @selvaraniselva3756 หลายเดือนก่อน +3

      என் மகன் ‌வெற்றி பெற வேண்டும்

    • @HemaLathadevi-pn3vz
      @HemaLathadevi-pn3vz หลายเดือนก่อน +1

      ​lungs 2:44 lungs

    • @tvanitha1300
      @tvanitha1300 25 วันที่ผ่านมา

      ❤❤❤e❤

  • @lavanyarobertclive2268
    @lavanyarobertclive2268 3 หลายเดือนก่อน +95

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை,சுப்ரமணியம் மிஞ்சிய தெய்வமும் இல்லை ,,,114 வது திருப்புகழ் தினமும் கேட்டு படித்து exam எழுதினேன் ,,,சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அரசு வங்கியில் என் பணியை துவங்கினேன்.. sister Saravanan iruka bayamen,,, சுப்ரமணிய பெருமான் உங்களுக்கு சீக்கிரம் அரசு வேலை கிடைக்க செய்வார்

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน +5

      ஓம் சரவணபவ

    • @msgamingworldmf8331
      @msgamingworldmf8331 3 หลายเดือนก่อน +2

      Can you plz share tht thirupugal

    • @msgamingworldmf8331
      @msgamingworldmf8331 3 หลายเดือนก่อน +2

      Sir kindly share tht thirupuzal

    • @ramyak2497
      @ramyak2497 2 หลายเดือนก่อน

      @@msgamingworldmf8331 ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்.... என்றுபூதி

    • @suriyabalasubramaniyan5152
      @suriyabalasubramaniyan5152 2 หลายเดือนก่อน

      Muruga Ne sonnanu Inga vanthen vantha itathula avamaanam than michcham en manasu nonthu pochu Muruga neee vaaa

  • @mahaasaithambi37
    @mahaasaithambi37 หลายเดือนก่อน +15

    17வயது நிரம்பிய என்மகள் autism என்பதில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பிவாழ அருள்புரிவாய் அன்பு முருகா

  • @Slokam100
    @Slokam100 4 หลายเดือนก่อน +76

    முருகன் உன் அருகில் இருக்கிறார். கவலை படாதீர்கள். நல்ல நேரம் வந்து விட்டது.❤❤❤

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

    • @sellaiyaar3549
      @sellaiyaar3549 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @vijay-cx8rr
      @vijay-cx8rr 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @LoganathanSundram
      @LoganathanSundram 2 วันที่ผ่านมา

      Ur words made my day ❤

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 5 หลายเดือนก่อน +63

    முருகா என் மரூமகள்மனகலக்கம்நீங்கிஎன்மகனோடுசேர்ந்துவாழனும்மகன்மதுபழக்கத்தில்இருந்துவிலகனும்வடிவேலாதுனை

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน +3

      ஓம் முருகா

    • @sekarvd5710
      @sekarvd5710 5 หลายเดือนก่อน +9

      சென்னிமலை ஆண்டவர் துணையாள்
      நல்லதுநடக்கும்
      முருகன் இருக்கையில்
      பயமேன்

    • @vijayfanz
      @vijayfanz 4 หลายเดือนก่อน +1

      Maruthamalai Murugan unga problem seri panuvar amma

    • @kumaresankumaresan4334
      @kumaresankumaresan4334 4 หลายเดือนก่อน +2

      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @kishoremusic_official293
      @kishoremusic_official293 4 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @arivurani140
    @arivurani140 5 หลายเดือนก่อน +32

    முருகா மனக்கலக்கம் நீங்கி மன உறுதி ஏற்படனும் நிதானமான உயர்ந்த சிந்தனை கொண்ட சிறந்த பேச்சாற் றல் கொடு முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน +2

      முருகன் அருள் புரிவார்

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +2

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 หลายเดือนก่อน +11

    என் மனக்கவலை தீர அருள் புரிவாய் என் அப்பனே முருகா ❤❤❤

  • @elumalai8652
    @elumalai8652 3 หลายเดือนก่อน +24

    அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து கூறுங்கள் அந்த முருகனே சொன்னது போல இருக்கும் 🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @chithraa4445
      @chithraa4445 3 หลายเดือนก่อน

      நிச்சயம் இந்த திருப்புகழை தினம் கேட்டு வாருங்கள் உங்களை துன்புறுத்துவோரை முருகன் வேல் கொண்டு விரட்டிடுவான்.உங்களை முருகன் ஆசீர்வதிப்பான்

    • @kamalavalliperumal1309
      @kamalavalliperumal1309 2 หลายเดือนก่อน

      You will own your own house by this year brother.May God bless you with abundance of wealth, health and peace.🇲🇾🙏😊

    • @mohanvelu304
      @mohanvelu304 2 หลายเดือนก่อน

      With Murgan blessings, you will get your house soon,

    • @coonorkothagiri2444
      @coonorkothagiri2444 2 หลายเดือนก่อน

      🎉🎉

  • @lovepsychology8858
    @lovepsychology8858 5 หลายเดือนก่อน +23

    ஓம் சரவணா பவ....ஓம் முருகா வேலும் மயிலும் சேவலும் முருகன் வள்ளி தேவயானி துணை சரணம்....உனை விட்டால் எனக்கு யாரும் இல்லை...yelama எனக்கு நீ மட்டும்தான் முருகா...yelama நீ நீயே...அனைத்து முருகனே சாறும்...

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน +3

      ஓம் சரவணா பவ. கந்தன் கருணையால் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்க. முருகன் அருள் புரிவார்

    • @vasanthir164
      @vasanthir164 3 หลายเดือนก่อน +1

      என் அப்பனே முருகா எல்லாம் நீயே என் அப்பனே முருகா நன்றிகள் கோடி.

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 25 วันที่ผ่านมา +4

    Muruga manasu வலிக்குது காப்பாற்ற வா அப்பா

  • @muthupattu2652
    @muthupattu2652 3 หลายเดือนก่อน +8

    முருகா என்னுடைய கடன் பிரச்சினையிலிருந்து வெளியே வரனும் நகை எல்லாம் மீட்டு எடுக்கனும் முருகா ஓம் சரவண பவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @kokilakokila6535
    @kokilakokila6535 หลายเดือนก่อน +6

    முருகா கடந்த நான்கு வருடங்களாக மிகுந்த வருத்ததில் உள்ளேன்.. நான்உன்னை வேண்டாத நாளில்லை.. என் நிலைமை எப்பொழுது மாறும் முருகா... என் கஷ்டங்கள் மாறவில்லை என்றாலும் பரவாயில்லை கஷ்டங்கள் தாங்கும் அளவிற்கு மன தைரியத்தை கொடுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏

    • @kannanbiran3795
      @kannanbiran3795 20 วันที่ผ่านมา

      உங்களை கருனைகடல் கந்தன் சோதிப்பார் கைவிடமாட்டார்

    • @ganesan.s603
      @ganesan.s603 4 วันที่ผ่านมา

      Om saravana bhava ❤❤❤

  • @sureshmagessureshsuresh2158
    @sureshmagessureshsuresh2158 4 หลายเดือนก่อน +5

    இப்ப என்மனசிலிருக்கும் சஞ்சலம் நீங்கிமலையேறிஎன்அப்பனாகிய உங்களைகாண அருள்வழங்குங்கப்பா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      கந்தன் அருள்புரிவார்

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 หลายเดือนก่อน +3

    எங்கள் மகனுக்கு வருமானம் நன்கு வர வேண்டும் முருகா. நீயே துணை முருகா

  • @boothathan90
    @boothathan90 4 หลายเดือนก่อน +22

    ஓம் சக்தி சரவணபவ என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் கல்வி ஞானம் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் முருகா என்றும் உன் அருள் ஆசி நன்றி 🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @selva5722
    @selva5722 4 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ முருகா... என்னையும் என் குடும்பத்தில் உள்ளவரயும் காப்பாற்ற ஓடோடி வா முருகா....😭😭🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஆடும் மயிலேரி முருகா..... ஓடி வருவாயப்பா....
      ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @ravisankari4469
    @ravisankari4469 3 หลายเดือนก่อน +9

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி தாருங்கள் அப்பா முருகா திருவடி சரணம் அப்பா❤

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @Sujanthiya
    @Sujanthiya 3 หลายเดือนก่อน +4

    மனம் சஞ்சலமாக இருந்த நேரத்தில் இந்த பாடல் கேட்கிறேன்..முருகா... உன்னையே நம்பி இருக்கேன்... என் வேண்டுதலை நிறைவேற்று அப்பா... வாழ்க்கையில் ஏறு முகம் கொடு... ஏமாற்றம் துரோகம் ம‌ட்டுமே இதுவரை... முடியலை..

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 10 วันที่ผ่านมา

    என் மகள் மருமகன் பேத்தி மூவரையும் எங்களுடன் சேர்த்து வைப்பாய் முருகா முருகா முருகா சரணம்

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ முருகா என் மனம் கலங்கி நிற்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 4 หลายเดือนก่อน +4

    குருவருள் நிச்சயம் எங்களுக்கு உண்டு சிவனால் பேரும் புகழும் பணமும் அடைந்தஒருவரால்மிகுந்துன்பம்படுகிறோம்அவரைதிருத்துசிவனே

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +1

      ஓம் சரவண பவ. ஓம் நமசிவாய

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 2 วันที่ผ่านมา

    அப்பா என் மனதில் எப்போதும் ஓரு மன கலக்கம் உள்ளது அதிலிருந்து நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா🙏

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 วันที่ผ่านมา

    என் மருமகள் மகனும் விரைவில் சேர்ந்து வாழவும் என் மகன் மதுபழக்கம் மறந்து அவன் மனைவியுடன் விரைவில் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @mayakrishnan1486
    @mayakrishnan1486 หลายเดือนก่อน +4

    மன தைரியம் கொடு முருகா

  • @user-xd7no3xr8h
    @user-xd7no3xr8h หลายเดือนก่อน +2

    முருகா என் அண்ணனுக்கு இருக்கும் மன கவலையை நீக்கி மன பலம் மற்றும் அரோக்யத்தையும் தந்தருள வேண்டும் முருகா🙏🙏🙏

  • @deepadee5017
    @deepadee5017 5 หลายเดือนก่อน +12

    முருகா நல்லா வியாபாரம் நடக்கனும் 🙏🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 หลายเดือนก่อน +2

    ஆப்பனே முருகா என் கணவர் என்னை மிகவும் கேவலமாக பேசுகிறார் எனக்கென்று கேட்பதற்கு ஆள்ளில்லை நீங்கள் தான் என் அப்பா இருந்து கேட்க வேண்டும்🙏முருகா

    • @gurukiruba7952
      @gurukiruba7952 27 วันที่ผ่านมา

      பாம்பன் ஸ்வாமிகள் வழிபாடு செய்ய துயர் தீரும்

  • @TraditionalMedicine-cm6iq
    @TraditionalMedicine-cm6iq 2 หลายเดือนก่อน +4

    முருகா எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கொடு அப்பா🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @priyasugu99
    @priyasugu99 8 วันที่ผ่านมา

    முருகா என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அறிவாய்.. என் உயிர் பிரியும் முன் எனக்கு அருள்புரிய வேண்டும் முருகா...🙇🙇🙏🙏

  • @kumaresankumaresan4334
    @kumaresankumaresan4334 3 หลายเดือนก่อน +6

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน +1

      ஓம் சரவண பவ

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai หลายเดือนก่อน +1

    அப்பா முருகா மனம் கலங்கி நிறகுறது காப்பாற்றி அருள் puriyunga

  • @vino3344
    @vino3344 3 หลายเดือนก่อน +17

    மனஉறுதி கொடு முருகா 😢

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏

  • @padmathijagan5072
    @padmathijagan5072 3 หลายเดือนก่อน +5

    முருகா அரசு பணி எனக்கு கிடைத்தால் ஆயிரம் குழந்தைகளுக்கு திருப்புகழை குறிப்பாக இந்த பாடலை பாட வைப்பேன்) . ஆயிரம் குழந்தைகளின் ஒத்த இசை என் காதினில் ஒலிக்கத்துவங்கிவிட்டது.

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน +2

      ஓம் சரவணபவ

  • @muralisurya9147
    @muralisurya9147 6 วันที่ผ่านมา +1

    Om muruga vetrivel muruganukku arogara vetrivel veeravel thank you so much my dear sweet heart universe 🙏🕉️🌌

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 4 หลายเดือนก่อน +8

    வேல் வேல் முருகா...வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா...🙏🙏🙏

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 วันที่ผ่านมา

    என் மனக்கலக்கம் நீங்கி மனக்கவலை தீர அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏

  • @kumaresankumaresan4334
    @kumaresankumaresan4334 หลายเดือนก่อน +2

    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 หลายเดือนก่อน +3

    முருகா நல்லவர் போல வேஷம் பொடும் மக்களுக்கு நல்ல புத்தி கொடுங்க.

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @GeethaGeetha-ro9of
    @GeethaGeetha-ro9of 17 วันที่ผ่านมา +1

    முருகா முருகா காப்பாத்துப்பா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 หลายเดือนก่อน +1

    நான் மனம் கலங்கி நிற்கிறேன் எனை காத்துக் முருகா🙏🙏🙏

  • @ravisankari4469
    @ravisankari4469 3 หลายเดือนก่อน +4

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி கொடுப்பா முருகா திருவடி சரணம்

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @tharmaraj8684
    @tharmaraj8684 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவாய நமஹ
    மிகுத்த கனமதொரு நீல் செளக்கிய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு தந்து அருள்புரிய வேண்டும் ஸ்ரீ திருச்செந்திலாண்டவா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @velayuthamv.p3847
    @velayuthamv.p3847 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @srk8360
    @srk8360 14 วันที่ผ่านมา

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @user-fr6xg1hh9h
    @user-fr6xg1hh9h 3 หลายเดือนก่อน +3

    ஓம் அழகு முத்துக்குமரனுக்கு அரகரோகரா அரகரோகரா அப்பா அனைத்தையும் சுபிட்சமாக நடத்தி தாரும் தெய்வமே🌄🌹🌺🏵💮🌸🌼🌻🌿🌾🥭⚜️⭐✨🐘🦚🦋💎🙏🙏🙏🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 5 หลายเดือนก่อน +9

    ஓம் முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @umamageshwari7861
    @umamageshwari7861 3 หลายเดือนก่อน +11

    நான் எழுத இருக்கும் tnpsc exam ல் 369 mark எடுக்கணும் முருகா 🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

    • @saravananmalar4543
      @saravananmalar4543 2 หลายเดือนก่อน

      Vetri ungalai serum by சரவணாmalar Chennai 12 water 💦

    • @KalpanaB-nd1tz
      @KalpanaB-nd1tz 23 วันที่ผ่านมา +1

      Mark 300 than

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 15 วันที่ผ่านมา +1

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @vasanthimj7292
    @vasanthimj7292 4 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா என் மகன் வினோத்குமாறுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o 5 หลายเดือนก่อน +6

    Om முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் முருகா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 5 หลายเดือนก่อน +4

    அம்மா மனக்குழப்பத்தில்இருக்கிறார் அவரை காப்பாற்ற முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      முருகன் துணை இருப்பார்

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 4 หลายเดือนก่อน +4

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏. கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 💐💐

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @tamilselvang2588
    @tamilselvang2588 5 หลายเดือนก่อน +5

    முருகா சரணம் சரணம்
    கந்தா போற்றி போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 5 วันที่ผ่านมา

    முருகா காப்பாற்று எங்களை 🙏🙏

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤முருகா முருகா முருகா முருகா முருகா 💪💪💪💪💪❤❤❤❤❤

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @rajeshsundaram5761
    @rajeshsundaram5761 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ.. முருகா பிறந்த என் மகன்.. விரைவில் மகன் நலம் பெற அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @vadivukvs2933
    @vadivukvs2933 4 หลายเดือนก่อน +3

    முருகா 🙏🏻🙏🏻என் அப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 หลายเดือนก่อน

    முருகா என் மகனுக்கு நாளை கொடுக்க வேண்டிய பணம் கிடைக்க நீங்கள் தான் ஆசீர்வாதித்து அருள்புரிய வேண்டும்🙏எம் பெருமாளே

  • @parvathithirunavukarasu5000
    @parvathithirunavukarasu5000 หลายเดือนก่อน

    முருகா எனது மகன் எனை அம்மா என்று அழைத்து என்னுடன் வந்து சேர வேண்டும் முருகா...

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 5 หลายเดือนก่อน +5

    முருகா சரணம் 🙏🙏🌹🌹🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @user-ly6tr3du3c
    @user-ly6tr3du3c 5 หลายเดือนก่อน +5

    Vel vel muruga vetrivel muruga muruganukku arogara

  • @tharmaraj8684
    @tharmaraj8684 5 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @dhivya.s2119
    @dhivya.s2119 13 วันที่ผ่านมา

    அய்யா என் மகன் பரிட்சையில் வெற்றி பெ‌றவழிகாட்டுங்கள் அய்யா

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 5 หลายเดือนก่อน +5

    மனகலக்கம்திரனும்கணவரும்மகனும்புரிந்துகொள்ளனும்அடுத்தவர்கள்மேல்அக்கரையும்பாசமும்கட்டிகிறர்கள்என்னிடம்அன்புபாசம்செலுத்தனும்முருகாபோற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      முருகன் கருணையால் மனக்கலக்கம் நீங்கி இல்லறத்தில் சந்தோஷம் திகழ கந்தன் அருள்புரிவார்

  • @SanjuSiva-mv5ey
    @SanjuSiva-mv5ey หลายเดือนก่อน +1

    பயம் போய் தன்னம்பிக்கை குடு முருகா எல்லாமே எங்கள விட்டுட்டு போய்டுச்சு

    • @gurusamy2252
      @gurusamy2252 หลายเดือนก่อน

      Murugaa murugaa murugaa Arul ketaigum Saraland saranam 🙏🏽💯🙏🏽🇮🇳🔥🕉🙏🐓🙏🌿🌾💚🚩🐓🚩

  • @murugesans8293
    @murugesans8293 5 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ❤❤❤❤

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 11 วันที่ผ่านมา

    மனக்க லக்கம்நீங்கிமனஉறுதிபெறஅருள்கொடுஉன்பெயர்கொண்டவுஎன்பையனின்சிரமத்தைநீக்குதிருப்புகழ்படித்துவளர்ந்தவவுஎனக்குஏன்இத்தனைதுன்பம்அருணகிரியாரின்நாவில்எழுதியவேல்விரைந்துவந்துஎன்குடும்பத்தைகாக்கட்டும்

  • @akilanthilaga8647
    @akilanthilaga8647 2 หลายเดือนก่อน

    என் கணவருக்கு வேலையில் பிரச்சனை முருகா அந்த பிரச்சனையை நீ பார்த்துக் கொள்வாய் சரி செவ்வாய் 🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா துணை

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน +1

      ஓம் சரவணபவ

    • @akilanthilaga8647
      @akilanthilaga8647 2 หลายเดือนก่อน

      @@AathiChudi-ih2vo முருகர்நேரில் வந்து சொன்னது போல் இருந்தது நன்றி

  • @NirmalaRamani
    @NirmalaRamani 27 วันที่ผ่านมา

    எனது மகன் கடந்த சில மாதங்களாக என்னோடும் எனது கணவரோடும் பேசாமல் சென்னையில் இருக்கிறான் அவன் எங்களோடு சேர்ந்து வாழ வேண்டும் முருகா

  • @vanisivakumar1428
    @vanisivakumar1428 2 หลายเดือนก่อน +1

    முருகா உன்னை நினைக்காத நாள் இல்ல...😢என்னோட ஜாதகத்துல மாங்கல்ய தோஷம் இருக்குனு சொல்ராங்க...நாங்க ரெண்டு பேரும் மனசார விரும்புறோம்...😓ஆனா அவரு என்னை கல்யாணம் பண்ணுனா உயிரோட இருக்க மாட்டாருனு சொல்ராங்க...😭உன்ன தவற எதும் எனக்கு தெரியாது முருகா... 😢எங்கள சேர்த்து வையுங்க...உங்களை மட்டும் நம்பியிருக்கோம்...😭ஓம் சரவண பவ 🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ முருகா

  • @Naruto-ff389
    @Naruto-ff389 หลายเดือนก่อน

    Om muruga om Saravana bavha 💙💙 aarumugam arulitum anuthinamum yearumugam 💙 karunai kadealea kantha potri guruwai varuvai arulvai guganea ❤❤❤❤

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🌺🌼🏵️❤️

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @rolexefxtamil1810
    @rolexefxtamil1810 5 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏 lord murga bless my sons with courage and stick to their dreams

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @reghungl2352
    @reghungl2352 3 หลายเดือนก่อน +2

    அப்பனே முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @poocharam8784
    @poocharam8784 4 หลายเดือนก่อน +1

    முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @ramarama-db5dc
    @ramarama-db5dc หลายเดือนก่อน

    ஓம் சரவண பவாய நமக

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 எனது மகன் இருவரும் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் . எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா 🙏🏻🌹🙏🏻 முருகா திருவடிகளே சரணம் சரணம் 🔯🔯

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน +1

      ஓம் சரவண பவ

    • @Ramaajayanthan
      @Ramaajayanthan 2 หลายเดือนก่อน +1

      @@AathiChudi-ih2vo 🙏🏼🙏🏼

  • @kavinkumar5750
    @kavinkumar5750 4 หลายเดือนก่อน +3

    Kandha kadamba kathirvel manikanda karthikey subramaniya vela vadivela shanmuga appane palani andava potri potri kappathunga karunai kadavule ayyane muruga potri potri kappathunga ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum ayyane potri potri kappathunga ayyane velayudha potri potri...kappathunga karunai kadavule potri potri...

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @parthasarathithirumalai4993
    @parthasarathithirumalai4993 5 หลายเดือนก่อน +3

    Om muruga porty porty

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  5 หลายเดือนก่อน

      ஓம் முருகா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @lalithasiva3232
    @lalithasiva3232 17 วันที่ผ่านมา

    Veteivel muruganukku aro Kara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏

  • @user-jq8oq1of5t
    @user-jq8oq1of5t 4 หลายเดือนก่อน +2

    Vetrivel Muruganukku Arogara

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      அரோகரா
      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @user-wm1js3uz3w
    @user-wm1js3uz3w 4 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 4 หลายเดือนก่อน +2

    Om Sri Valli and Deivaanai sametha Sri Murugaperuman thiruvadigal potri saranam Om Sri Saravana bhava vungal thiruvadigal potri saranam Om Sri kantha perumanin thiruvadigal potri saranam Eangal anaivaraium நல்லபடி காத்து அருள் புரிய வேண்டும்

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @radhikasai7628
    @radhikasai7628 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா போற்றி

  • @neelapc6809
    @neelapc6809 2 หลายเดือนก่อน +2

    குழந்தைகள் நன்றாக படிக்க திருப்புகழ் கொடுங்கள் ஐயா

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  2 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @hemavathis2583
    @hemavathis2583 3 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு ஆரோக்கியம் தந்து மன கவலை போக்குங்க

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவண பவ

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 18 วันที่ผ่านมา

    Neeye thunai ayya en sampala panam ennaku kidaikka vendum

  • @vedavallim3311
    @vedavallim3311 หลายเดือนก่อน

    Appane muruga🙏🙏🙏🙏🙏
    Arjunvedhavan🙏 🙇‍♂️

  • @user-lk1ok5rt3m
    @user-lk1ok5rt3m 4 หลายเดือนก่อน +2

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga 🙏🙏🙏🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

  • @user-mj2cb2ii8q
    @user-mj2cb2ii8q 24 วันที่ผ่านมา

    Manathil irukum kavalai thiravendum makilchiyaka vala vendum muruga

  • @arul1801
    @arul1801 14 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @ohmprakash1775
    @ohmprakash1775 4 หลายเดือนก่อน +2

    திருவடி வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி. ஓம் சரவண பவ
      th-cam.com/video/69f7ZBpl-os/w-d-xo.html
      ஓம் சரவணபவ மந்திரம்

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @jprabakar9320
    @jprabakar9320 3 หลายเดือนก่อน +2

    Muruga Muruga Muruga

    • @AathiChudi-ih2vo
      @AathiChudi-ih2vo  3 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி