Kaithala Niraikani / Explanation Part 1 / கைத்தல நிறைகனி / விளக்கம் பகுதி 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2021
  • கைத்தல நிறைகனி / விளக்கம் பகுதி 2
    • Kaithala Niraikani / E...
    அருணகிரிநாதர் அருளிய
    திருப்புகழ்
    கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
    கைத்தலம் நிறைகனி, அப்பமொடு அவல்,பொரி
    கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
    கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
    கற்பகம்! என வினை ...... கடிது ஏகும்,
    மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்,
    மல்பொரு திரள்புய ...... மதயானை,
    மத்தள வயிறனை, உத்தமி புதல்வனை,
    மட்டுஅவிழ் மலர்கொடு ...... பணிவேனே,
    முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய ...... முதல்வோனே,
    முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
    அச்சு அது பொடிசெய்த ...... அதிதீரா,
    அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
    அப்புனம் அதன் இடை ...... இபம் ஆகி,
    அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
    அக்கணம் மணம்அருள் ...... பெருமாளே.
    Music : No Right Copyright

ความคิดเห็น • 15

  • @subramanig3938
    @subramanig3938 5 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் ஐயா மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் நன்றி

  • @umalakshman855
    @umalakshman855 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.
    பல அரிய செய்திகளைத் தெரிந்து கொண்டோம். 🙏🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @anandhakumark8576
    @anandhakumark8576 2 ปีที่แล้ว +3

    மிக நேர்த்தியாக உள்ளது. உங்கள் குரலில் கேட்பது இனிமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. விளக்கம் சிறப்பாக உள்ளது. பணித் தொடரட்டும் ஐயா.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா 🙏 முருகன் அருள்

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 ปีที่แล้ว +2

    Outstanding

  • @samathukaallaa_vedanth
    @samathukaallaa_vedanth 3 หลายเดือนก่อน +1

    Arumai Arumai

  • @sudharajesh6215
    @sudharajesh6215 4 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @siddharthansundaram5672
    @siddharthansundaram5672 2 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்.... இது மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 ปีที่แล้ว

      இறைவன் அருள் 🙏

  • @meenakshimuthukaruppan8578
    @meenakshimuthukaruppan8578 2 ปีที่แล้ว +2

    Nice Anna . You have given a deep explanation about the song . Good to hear in your devotional voice . 🙏🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 ปีที่แล้ว

      Thank you very much 🙂 for listening

  • @saravananthirugnanasamband6122
    @saravananthirugnanasamband6122 2 ปีที่แล้ว +1

    Nice 👌

  • @prematamilarasan5448
    @prematamilarasan5448 2 หลายเดือนก่อน

    No no