திருப்புகழ் 821 கரமு முளரியின் (திருவாரூர்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
    கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
    கலக மிடுவிழி கடலென விடமென, மனதூடே
    கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
    கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
    களப புளகித கிரியினு மயல்கொடு, திரிவேனும்
    இரவு பகலற இகலற மலமற
    இயலு மயலற விழியினி ரிழிவர
    இதய முருகியெ யொருகுள பதமுற, மடலூடே
    யெழுத அரியவள் குறமக ளிருதன
    கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
    யினிமை பெறுவது மிருபத மடைவது, மொருநாளே
    சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
    மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
    துயரில் செவியினி லடிபட வினவுமி, னதிதீது
    துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
    உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
    சுரபி யலமர விழிபுனல் பெருகிட, நடுவாகப்
    பரவி யதனது துயர்கொடு நடவிய
    பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
    படிய ரதமதை நடவிட மொழிபவ, னருளாரூர்ப்
    படியு லறுமுக சிவசுத கணபதி
    யிளைய குமரநி ருபபதி சரவண
    பரவை முறையிட அயில்கொடு நடவிய, பெருமாளே.

ความคิดเห็น • 88

  • @mohans720
    @mohans720 3 ปีที่แล้ว +25

    சும்மா ஒரு பாடல் கேட்கலாம் என்று கேட்க ஆரம்பித்து நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து விட்டேன் அருமை அருமை

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @Siva-xr4iq
    @Siva-xr4iq 2 ปีที่แล้ว +7

    அருணகிரியின் அவதாரமே....
    ஐயா... நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது பெருமையளிக்கிறது...

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 3 ปีที่แล้ว +10

    எந்தன் கந்தன் முருகன் தமிழ் போல் உலகில் எதும் இல்லை ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +3

    Muruga enakku oru sasti viratham nalil than nan pregnancy kit vanki check Pani double line confirmed aanthu,iam very happy,enakku neenkale vanthu piranthu vidungal Muruga,enkulanthai nalla aarokiyamaka pirakka neenkal than kadaisi varai thunai iruka vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி வணக்கம் ஐயா மிகவும் சிறப்பு அருமை கேக்கும் போது
    இனிமையாக இருக்கின்றது 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு நலமோடு
    வாழ்க வையகம் 🌺🌺🌺

  • @rs6990
    @rs6990 5 ปีที่แล้ว +10

    அருமை. பாடலைக் கேட்கும்போதுஉயிர் உருகுகிறது

  • @saralaanu3862
    @saralaanu3862 5 ปีที่แล้ว +15

    நாக்கு நன்றாக திரும்பும் நன்றி தமிழ் தாய்க்கு சரணம்.

  • @DiniSmart427
    @DiniSmart427 4 ปีที่แล้ว +10

    திருவாரூர் தேர் சிறப்பு.... மனுநீதி சோழா.....

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 4 ปีที่แล้ว +6

    அற்புதம்

  • @user-fg1fc7gj2w
    @user-fg1fc7gj2w 3 ปีที่แล้ว +5

    உண்மையானமுருகர் படத்தை வையுங்கள்

  • @karthikkannappan3418
    @karthikkannappan3418 4 ปีที่แล้ว +4

    முருகா முருகா முருகா

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 ปีที่แล้ว +3

    167k view 👏 even I skipped to like this and rushed to play next song… 😀very soulful… 👏👍

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว +3

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @trichysamayal367
    @trichysamayal367 ปีที่แล้ว +1

    I felt inside heaven, when hear this songs. Thank you very much.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 ปีที่แล้ว +2

    atputhamana collection iyya nandri

  • @jayanthirajesh2666
    @jayanthirajesh2666 ปีที่แล้ว

    Nandri ayya neengal thirupugazh padalgal padiyatharkku🙏

  • @user-wm1js3uz3w
    @user-wm1js3uz3w 4 หลายเดือนก่อน

    Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekguna2608
    @vivekguna2608 4 ปีที่แล้ว +4

    Murugan looks awesome. Very realistic. thank you

  • @TheBavanirox
    @TheBavanirox ปีที่แล้ว +1

    சினிமா பாடல்களை பிரபல படுத்தி மனதை கெடுத்து வைத்தள்ளனரே

  • @prabaharana7332
    @prabaharana7332 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்
    மிக்க நன்றி
    ஒரு அன்பான வேண்டுகோள்
    நமது முருகனின் படத்தை
    மாற்றுங்கள்
    இவ்வளவு அருமையான
    திருப்புகழுக்கும்
    அற்புதமாக பாடியதற்க்கும்
    அர்த்தம் இல்லாமல்
    போய்விடும்
    நன்றி
    வணக்கம்.

    • @geethamohan3038
      @geethamohan3038 4 ปีที่แล้ว +2

      ஏன் எளிமையான முருகனை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ நகைஆடம்பரமானமுருகனை பார்த்து பழகிய கண்களுக்கு இனிவரும் தலைமுறை ஏழைக்கும் ஏற்ற கடவுளை ஆதரிப்பார்கள் உளவியலில் மாற்றம் உண்டாகும்

    • @somasoma9043
      @somasoma9043 3 ปีที่แล้ว +1

      @@geethamohan3038 இது எளிமை அல்ல, இயல்பு!!

    • @somasoma9043
      @somasoma9043 3 ปีที่แล้ว +1

      @@geethamohan3038 இது எளிமை அல்ல, இயல்பு!!

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 3 ปีที่แล้ว

      தவறான கூற்று

  • @jaiganeshjaiganesh1010
    @jaiganeshjaiganesh1010 2 ปีที่แล้ว +1

    வாழ்க சீரடியாரெல்லாம்

  • @karthikeyans3202
    @karthikeyans3202 4 ปีที่แล้ว +1

    Arumai,arumai

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @120301990
    @120301990 2 ปีที่แล้ว +2

    Highly Melodies

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 4 ปีที่แล้ว +4

    நீடுழி வாழ்க சம்பந்தர்.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava potri 🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🦚🦚🦚

  • @MySrima
    @MySrima 2 ปีที่แล้ว +1

    Excellent 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Muruga Potri

  • @ariyan6322
    @ariyan6322 4 ปีที่แล้ว +2

    Pls do more songs with Thirupugazh

  • @m.devaki4989
    @m.devaki4989 5 ปีที่แล้ว +12

    தெய்வீகமான குரல் கேட்கும் போது மனம் நிறைந்தது

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v 2 ปีที่แล้ว +1

    💚

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @sakthis2411
    @sakthis2411 5 ปีที่แล้ว +7

    முருகன் ஓவியத்தை மாற்றுங்கள் ஐயா.ஆத்மார்த்தமாக பாடியுள்ளார்.

  • @callmeshan6087
    @callmeshan6087 4 หลายเดือนก่อน

    அடடாஎத்தனைமுறைகேட்கினும்தித்திக்கிறது. வளர்கதங்கள்குரல்வளம். கோடிவந்தனம். 🎉🎉.சிவ 4:49 சிவ.சிவ.

  • @Chanmos
    @Chanmos 5 ปีที่แล้ว +1

    ARUMAI ARUMAI ....

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ashokprasathg9473
    @ashokprasathg9473 3 ปีที่แล้ว

    Arumai

  • @jeyat.m8800
    @jeyat.m8800 5 หลายเดือนก่อน

    ,,,🙏🙏🌹🌹

  • @akkiravl7497
    @akkiravl7497 3 ปีที่แล้ว

    Excellent sir.

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 5 ปีที่แล้ว +1

    Om muruga om muruga om muruga

  • @shibu1469
    @shibu1469 ปีที่แล้ว

    Sir song is very good. Kindly take my suggestion please place your photo ingersol logo below corner of template.

  • @user-ky5be5ys9j
    @user-ky5be5ys9j 4 ปีที่แล้ว +10

    இதுபோன்ற எந்த மொழியில் இருக்கிறது

    • @somasoma9043
      @somasoma9043 3 ปีที่แล้ว +1

      நம் தாய் தமிழை தவிர

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 3 ปีที่แล้ว

    OM SIVA VELA MURUGA

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 5 ปีที่แล้ว +2

    sambandam gurukkal murugan arul muzhumziyai petravar. arunagiri nadhar arulum muzhumaiyai petravar

  • @vetrivelvetrivel4343
    @vetrivelvetrivel4343 3 ปีที่แล้ว +1

    பாடல் சிறப்பு படத்தை மாற்றவும்

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 2 ปีที่แล้ว

      தமிழின வரலாறு உண்மை படம் இது

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 3 ปีที่แล้ว

    OM MURUGA

  • @aravindnath873
    @aravindnath873 2 ปีที่แล้ว +8

    கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
    கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
    கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
    கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
    கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
    களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
    இரவு பகலற இகலற மலமற
    இயலு மயலற விழியினி ரிழிவர
    இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
    யெழுத அரியவள் குறமக ளிருதன
    கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
    யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
    சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
    மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
    துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
    துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
    உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
    சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
    பரவி யதனது துயர்கொடு நடவிய
    பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
    படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
    படியி லறுமுக சிவசுத கணபதி
    யிளைய குமரநி ருபபதி சரவண
    பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே

  • @kavithachandrashekarkavith6487
    @kavithachandrashekarkavith6487 3 ปีที่แล้ว

    Thangal pathippu kurunthakadu kidaikuma

  • @vasudhakota972
    @vasudhakota972 4 ปีที่แล้ว +5

    *Lyrics and Translation - Thiruppugazh*
    Song 821 - karamu muLariyin (thiruvArUr)
    karamu muLariyin malarmuka mathikuzhal
    kanama theNumozhi kanikathir mulainakai
    kalaka miduvizhi kadalena vidamena ...... manathUdE
    karuthi yananadai kodiyidai yiyalmayil
    kamazhu makiluda niLakiya mrukamatha
    kaLapa puLakitha kiriyinu mayalkodu ...... thirivEnum
    iravu pakalaRa ikalaRa malamaRa
    iyalu mayalaRa vizhiyini rizhivara
    ithaya murukiye yorukuLa pathamuRa ...... madalUdE
    yezhutha ariyavaL kuRamaka Liruthana
    kiriyil muzhukina iLaiyava nenumurai
    yinimai peRuvathu mirupatha madaivathu ...... morunALE
    surapi makavinai yezhueporuL vinavida
    manuvi neRimaNi yasaivuRa visaimiku
    thuyaril seviyini ladipada vinavumi ...... nathitheethu
    thuNivi lithupizhai perithena varumanu
    uruki yarakara sivasiva peRumathor
    surapi yalamara vizhipunal perukida ...... naduvAkap
    paravi yathanathu thuyarkodu nadaviya
    pazhuthin mathalaiyai yudaliru piLavodu
    padiya rathamathai nadavida mozhipava ...... naruLArUrp
    padiyu laRumuka sivasutha gaNapathi
    yiLaiya kumarani rupapathi saravaNa
    paravai muRaiyida ayilkodu nadaviya ...... perumALE.
    ......... Meaning .........
    karamu(m) muLariyin malar muka mathi kuzhal kanamathu e(N)Nu(m) mozhi kani kathir mu(l)lai nakai kalakam idu vizhi kadal ena vidam ena manathu UdE karuthi:
    "Their hands are like the lotus; their face is like the moon; their hair is like the cloud; their dignified speech is sweet like the fruit; their bright teeth are like the jasmine; and their eyes that could cause a war are like the sea and the poison" - so considering in my mind,
    a(n)na nadai kodi idai iyal mayil kamazhum akil udan iLakiya mrukamatha kaLapa puLakitha kiriyinu(m) mayal kodu thirivEnum:
    I have been roaming about with an obsessive passion for these whores with a gait like that of the swan, creeper-like waist, demeanor of the peacock, fragrant paste of incence and musk smeared on their body and an elating bosom that is like the mountain.
    iravu pakal aRa ikal aRa malam aRa iyalum mayal aRa vizhiyil ni(nee)r izhivara ithayam urukiye oru kuLa patham uRa:
    Day in, day out, without any discrimination, in order to wipe away all thoughts of hostility, to destroy the three sludges (namely, arrogance, karma and delusion) and to sever the desires that attach themselves to me, with my eyes shedding tears and my mind being thawed like the molten jaggery and remaining in that molten state,
    madal UdE ezhutha ariyavaL kuRa makaL iru thana kiriyil muzhukina iLaiyavan enum uraiyin inimai peRuvathum iru patham adaivathum oru nALE:
    I wish to feel the ecstatic pleasure of calling Your name as the Young One who dips deep into the twin mountain-like breasts of Goddess VaLLi, whose beauty cannot be described in words, and to attain Your twin hallowed feet; will there be a day for me to realise this wish, Oh Lord?
    surapi makavinai ezhu poruL vinavida manuvin neRi maNi asaivu uRa av isai miku thuyaril seviyinil adi pada vinavumin athi theethu:
    When a cow was unable to bring her dead calf to life, she carefully considered all alternatives and finally shook the Bell of Investigation installed by the then king Manu Needhi ChOzhan. The ringing of that bell caused deep anguish to the king who surmised that some terrible injustice had happened and summoned his subordinates to inquire into the matter.
    thuNivil ithu pizhai perithu ena varum manu uruki arakara siva siva peRumathu or surapi alamara vizhi punal perukida naduvAkap paravi:
    The king came out of his palace with a heavy heart concluding that a major blunder must have been committed. Looking at the cow in tears that evoked the words "Hara Hara Siva Siva" from the king's mouth, he stood steadfast in the path of impartiality and prayed to the Lord.
    athanathu thuyar kodu nadaviya pazhuthin mathalaiyai udal iru piLavodu padiya ratham athai nadaviya mozhipavan aruL ArUrp padiyil aRumuka:
    Having realised that his son, the Prince, had caused a grievous hurt to the cow by driving his chariot over the calf killing it, he decided that his son must be punished in similar way by being run over by a chariot splitting the prince's body into two;
    that Manu Neethi ChOzhan ruled this town called ThiruvArUr* where You are seated, Oh Six-faced Lord!
    sivasutha gaNapathi iLaiya kumara nirupa pathi saravaNa paravai muRaiyida ayil kodu nadaviya perumALE.:
    Oh Son of Lord SivA! Oh the Younger brother of Lord GaNapathi! Oh KumarA! Oh the Leader of the Kings! Oh Lord SaravaNA! You wielded the spear on the sea making it appeal to You fervently, Oh Great One!

  • @vinodkarayil452
    @vinodkarayil452 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👍👍👍

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 2 ปีที่แล้ว

    படத்தை மாற்றவும்

  • @priyankasai677
    @priyankasai677 7 หลายเดือนก่อน +1

    கரமு(ம்) முளரியின் மலர் முக மதி குழல் கனமது
    எ(ண்)ணு(ம்) மொழி கனி கதிர் மு(ல்)லை நகை கலகம் இடு
    விழி கடல் என விடம் என மனது ஊடே கருதி
    அ(ன்)ன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில்
    உடன் இளகிய ம்ருகமத களப புளகித கிரியினு(ம்) மயல்
    கொடு திரிவேனும்
    இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற
    விழியில் நி(நீ)ர் இழிவர இதயம் உருகியெ ஒரு குள பதம்
    உற
    மடல் ஊடே எழுத அரியவள் குற மகள் இரு தன கிரியில்
    முழுகின இளையவன் எனும் உரையின் இனிமை பெறுவதும்
    இரு பதம் அடைவதும் ஒரு நாளே
    சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி
    மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி
    பட வினவுமின் அதி தீது
    துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர
    சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட
    நடுவாகப் பரவி
    அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு
    பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள்
    ஆரூர்ப் படியில் அறுமுக
    சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண பரவை
    முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே.

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 ปีที่แล้ว

    Iya thangal Parham Saran adainthen

  • @renurajganapathythirumoort6169
    @renurajganapathythirumoort6169 ปีที่แล้ว

    ஏன் இது மாறி முருகன் படம் வைக்கிறீர்

  • @subramanismani3109
    @subramanismani3109 5 ปีที่แล้ว +2

    Lord murugan blesses to the producers change the murugan backdrop.

  • @ramkumarsrinivasadesikan8021
    @ramkumarsrinivasadesikan8021 3 ปีที่แล้ว

    L

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி வணக்கம் ஐயா மிகவும் சிறப்பு அருமை கேக்கும் போது
    இனிமையாக இருக்கின்றது 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு நலமோடு
    வாழ்க வையகம் 🌺🌺🌺

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 4 ปีที่แล้ว

    Om muruga om muruga om muruga

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்

    • @anandhishanmugam2217
      @anandhishanmugam2217 2 ปีที่แล้ว

      அருமை அருமை அருமை அருமை ஐயா.. சிவாயநம

  • @thambirak
    @thambirak 4 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா
    மிகவும் அற்புதமான திருப்புகழ்
    திரு சம்பந்தம் அவர்கள்
    அருமையாக பாடிஉள்ளார்