#திருப்புகழ்கற்போம்
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ส.ค. 2021
- #Thirupugal learning with its meaning in tamil sung by Thiru.S.RajaGopalan
#kaithalaniraikani
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
......... பாடல் .........
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே - เพลง
Contiuniva pathivu podavum mikka nandri iyya
🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha m Muruga Kumara Guha. Mikka nandri ayya. Miga azagaga thirupugazh solli tharugireergal. Elimayaga purindhu kondu parayanam seyya mudigiradhu. 🙏🏻
மற்ற திருப்புகழ் பாடல் பதிவுகள் கேட்க ஆர்வமாக உள்ளேன்
அருமை, முருகா சரணம் 🙏
Arumai sir kudave line vanthathu parthupadika easyaka ullathu.romba ths
அருமை அருமை 🙏🏽🙏🏽🙏🏽
Namaskaram thank u for ur support
நமஸ்காரம். நேற்று தான் உங்கள் திருப்புகழ் பாடல் கைதல நிறைகனி பாடல் கேட்டேன் அருமையாக இருந்தது
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Muruga Saranam Im lucky to join this channel..
Namaskaram Muruga Saranam Very Nice & Good Start God Bless All Regards Balu Uncle.
Excellent sir thank u sir
Thanks Ayya 🙏
Great to listen sir, please upload all
சூப்பர்
Many thanks for sharing
My pleasure
Animation is matches with song good.
Great service. Kindly load further video
Sure
நன்றி❤
Good.
❤❤❤❤
முருகா சரணம்
Namaskaram
Thanks
ஆரோக 9:32 னம் அவரஓகனம்
Thanks 🙏❤️
அருமை ராஜகோபாலன் அண்ணா, திருக்குறள் 'நல் தாள் தொழார் எனின்' என்பதில் 'தாள்' என்பதாக தங்கள் உச்சரிப்பு இருந்திருக்க வேண்டும். மாறாக, 'தால்' என்று ஒலிப்பதாக இருக்கிறது. கவனிக்கவும். நன்றி. வணங்குகிறேன்....
THIRUPUGALZH POSTING how often you update? I would like to learn
When do we get the next one? Waiting for your feed back sir.
Namaskaram.will you please.give me coaching at our home for my Mrs and me
Namaskarams sir, I am interested in learning Thirupugazh, is there any online class, please let me know.
You teach very nicely 👌
Ll0
Mambalam thana nana palam mathulaiya?
Harekrishna
Namaskaram
🙏 sir, I want all your videos for learning thirupugal but, it is not available on TH-cam. How to get all your thirupugal learning videos
Wait v vl post it soon
sir can you post all other thirupugazh of rajagopalan sirs class? Please rply 🙏
Sir is this continues class Evey day..
Very soon we will upload the new episodes
@@raagaatvnamaste sir , can you upload all thirupugazh classes by Rajagopalan sir 🙏please