அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்-முத்தைத்தரு பத்தித் திருநகை | Muthai Tharu Song | sing along lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • திரு அருணகிரிநாதர் அருளிய
    திருப்புகழ்
    பாடல்: முத்தைத்தரு பத்தித் திருநகை
    பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
    சந்தம்:
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முக்கட் பரமற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்து முவர்க்கத் தமரரும் அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பத்தற் கிரதத்தைக் கடவிய
    பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
    வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே !!

ความคิดเห็น •

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +70

    முருகா என் கர்மவினை.... திரவேண்டும் என் குடும்பமும்... நானும்... நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கா வேண்டும்.... முருகன் அருள் புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว +96

    கர்மவினை தீர்த்து என்னை ஆட்கொள்வாயா முருகா. சரணம்சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mangaic1712
      @mangaic1712 10 หลายเดือนก่อน +4

      😢😊😢😮

    • @mangaic1712
      @mangaic1712 10 หลายเดือนก่อน +3

      😢😊😢😮

    • @medicoupdateds..1414
      @medicoupdateds..1414 9 หลายเดือนก่อน +3

      Appadiye akadum

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 8 หลายเดือนก่อน +3

      Muruga 🙏🏻❤️

    • @rajarajan2169
      @rajarajan2169 4 หลายเดือนก่อน +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @calldriverspadi
    @calldriverspadi 11 วันที่ผ่านมา +1

    இவ்வளவு கடினமான வரிகளை எவ்வளவு அழகாக பாடியுள்ளார் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றுமே மரையது

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 8 หลายเดือนก่อน +10

    முருகா கர்ம வினையை தீர்த்து நோயற்ற வாழ்வை தாருங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sowmiya244
    @Sowmiya244 5 หลายเดือนก่อน +18

    முருகா என் குழந்தை களுக்கு நல்ல அறிவு, ஒழுக்கம் கொடு ... அப்பா....

  • @harikrishnan1344
    @harikrishnan1344 ปีที่แล้ว +39

    நோயற்ற வாழ்வு தாருங்கள் முருகா 🙏🌼🌺🌺🌺 வேலும் மயிலும் துணை 🙏🙏🙏

  • @rajesht177
    @rajesht177 หลายเดือนก่อน +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,,,,,, ஏங்க நான் தெரியாம தான் கேட்கிறன் . . இந்த கூட்டத்தில எத்தன பேருங்க எதார்த்தமா , ஒரு இல்லாத ஏழை எளியவங்களுக்கு எதோ நம்மாள முடிஞ்சத கொடுத்துட்டு , , ஒரு இரக்கமுள்ள மனிதனா இங்க எத்தன பேர் வாழ்கிறேnம்,,, ஒரு மொண்டி மொடவன், ஒரு கண் பார்வை இல்லாதவங்க வந்து நம்ம கிட்ட ஒரு தானம் தர்மம் கேட்டா எவ்ளோ ங்க தர்றோம் 1,2.....அதிகபட்சம் 5 ரூபா. அப்போ பணம் காசு பொலங்கிட்டு இருக்க நம்மளே சில்லரைல தான் தானம் பன்றோம் .நம்ம குடுக்குறா இந்த1,2,5 வச்சு அவங்க ஒரு டீ கூட சாப்ட முடியாது.... நான் இதில் அனைவரையும் குறை கூற வில்லை நான் பார்த்த சில மனமில்லாத மனிதர்களிடம் தான் சொல்கிறோம்,.. சரி இப்படி வைத்து கொள்வோம்,,,,, நாம் ஏன் கடவுளிடம் எனக்கு அதை கொடு, இதை கொடு என்று கேட்கிறோம் ,,, ஏனென்றால் , அவரால் நாம் கேட்பதை கொடுக்க முடியும், என்ற. நம்பிக்கை,,,,அதே போல் தான் நம்மிடம் பிச்சை. கேட்கும் நபர்களும் அப்படித்தானே அவர்களிடத்தில் அது இல்லை என்று தானே நம்மிடம் கையேந்தி நிற்கிறார்கள்,,,, இறைவனை பொருத்தவரை நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள் தான்,,,, நாம் 'நம்முடன் பழகும் சக மனிதர்களிடமும் முகம் தெரியாத நபர்களிடமும். மற்ற ஜீவராசிகள் இடமும் நாம் காட்டும் அன்பும் இரக்கமும் தான், கடவுள் நம் மீது இரக்கம் காட்ட உதவும்.,,,, நன்றி நன்பர்களே,,,, ஓம் சரவண பவ...

    • @vidhyav2830
      @vidhyav2830 3 วันที่ผ่านมา

      ஐயா அருமை யான விளக்கம் நன்றி

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 2 หลายเดือนก่อน +2

    முருகா உன்னையே சரணடைகிறேன். எங்களுக்கு நல்வழி காட்டு. ஓம் சரஹணபவ.🎉

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +31

    மிக்க நன்றி மகிழ்ச்சி
    அருனகிரிநாதர் புகழ் என்றும் ஓங்குக இந்த பாடலை பாடிய டி.எம்.எஸ்.ஐயாஅவர்களுக்குமனமார்ந்த.நன்றி.❤

    • @shivasundari2183
      @shivasundari2183 10 หลายเดือนก่อน +1

      அருணகிரிநாதர்.

  • @karthikeyankarthi472
    @karthikeyankarthi472 หลายเดือนก่อน +2

    முருகா என் மகன் மகள் இவர்களுக்கு கல்வி அறிவு ஒழுக்கம் நல்ல மனம் மேலும் மேலும் நிலைத்து இவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைய அருள் புரிவாயாக முருகா உன் திருவடி சரணம் கருணைக் கடலே கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 6 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ அப்பா முருகா அருள்வாயாக. வேலும் மயிலும் துணை

  • @Sowmiya244
    @Sowmiya244 5 หลายเดือนก่อน +6

    என் மகள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக அமைய அருள்வாய்...... முருகா.....

    • @dhirthanaa9138
      @dhirthanaa9138 4 หลายเดือนก่อน

      Magilchiya amaiyum❣️🦚🙏🏻

  • @lakshmanang427
    @lakshmanang427 ปีที่แล้ว +9

    ஓம் முருகா வேல் முருகா பாதம் போற்றி போற்றி அப்பா பாதம் சரணம் சரணம் அப்பா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது எல்லாருக்கும் எல்லா வகையான வளங்களையும் நலனை கொடுக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ பாதம் போற்றி போற்றி அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 8 หลายเดือนก่อน +4

    முருகா என் கர்மவினையை தீர்த்து . எனக்கு மறுவாழ்வு தாருங்கள். முருகப்பெருமானே . முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓

  • @Mani-nh4sk
    @Mani-nh4sk 10 หลายเดือนก่อน +12

    நோயற்ற வாழ்வை தாரும் ஐயா ஓம் சரவணபவ

  • @vasutevan5393
    @vasutevan5393 3 หลายเดือนก่อน +1

    Vetree vel muruga potree ❤❤❤❤

  • @kuttysubash8123
    @kuttysubash8123 4 หลายเดือนก่อน +3

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 7 หลายเดือนก่อน +3

    என் தீய கர்மவினையை தீர்பாயா முருகா🙏🙏🙏

  • @rasiahjeyaruban9631
    @rasiahjeyaruban9631 8 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா ஓம் முருகா ஓம்முருகா

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 ปีที่แล้ว +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaSurya-o5r
    @JayaSurya-o5r 4 หลายเดือนก่อน +8

    முருகா எனக்கு நல்ல பேச்சு திறமையை கொடுங்கள் 🙏🥹

  • @tharmamukileshtharmamukile1968
    @tharmamukileshtharmamukile1968 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் ஐயா🕉️🕉️

  • @Riyas-pg4fn
    @Riyas-pg4fn ปีที่แล้ว +34

    முருகா எல்லோரும் நல்லா இருக்கனும் நானும் நல்லா இருக்கனும்
    ஓம் சரவணபவ
    🙏🙏🙏🙏🙏

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs 7 หลายเดือนก่อน +4

    எந்தன் கர்ம வினைகளை தீர்த்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் எங்கள் முருகப்பெருமானே ......
    சரணம் சரணம் முருகா சரணம் .....
    சரணம் சரணம் கந்தா சரணம் ......
    சரணம் சரணம் கடம்பா சரணம் ......
    சரணம் சரணம் வேலா சரணம் .......
    சரணம் சரணம் இடும்பா சரணம் ......
    சரணம் சரணம் சத்குருவே சரணம் .......

  • @Sowmiya244
    @Sowmiya244 5 หลายเดือนก่อน +17

    சோதனை தாங்க முடியல ... முருகா....... காப்பாற்று.... 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhirthanaa9138
      @dhirthanaa9138 4 หลายเดือนก่อน

      Kapathuvaru❣️🦚🙏🏻

    • @uma3792
      @uma3792 3 หลายเดือนก่อน +1

      Murugan irukku payam vandam

    • @சைந்தவிசாய்
      @சைந்தவிசாய் หลายเดือนก่อน

      Om saravana bava

    • @RajaRaja-ee6oe
      @RajaRaja-ee6oe หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

    • @NithyaNithya-gn3uu
      @NithyaNithya-gn3uu 29 วันที่ผ่านมา

      Kavalai padathinga avan manathai thodarnthu jepithu konte irugal.avane ungalutan ethavathu uruvathil vanthu pathil solvar.ithu sathiyam

  • @velumanikulandhivelu7061
    @velumanikulandhivelu7061 2 ปีที่แล้ว +17

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அருமையான பதிவு பொருள் விளக்கம் அருமை அருமை 🙏🙏🙏

  • @cbsemaths2883
    @cbsemaths2883 4 หลายเดือนก่อน +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா

  • @vasutevan5393
    @vasutevan5393 3 หลายเดือนก่อน +1

    Muruga potree ♥️😘🙏 ❤❤❤ muruga potree ❤❤❤❤

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 ปีที่แล้ว +14

    நன்றி . முருகன் பாடலை தந்ததற்கு.வாழ்க

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 12 วันที่ผ่านมา

    Greatest song,of,the,century
    Amarathvam,nirai tha,padal
    Awesome wonderful mind-blowing soulstirring rendition of TMS excellent
    Music,GRamanathan
    TRPappa

  • @thiagarajanmanoharan
    @thiagarajanmanoharan 7 หลายเดือนก่อน +3

    Evalavu kastam vazkayil idunthalum, intha padal matrum violin isa kekumbothu Murugan thiruvadiyil irukum oru unarvu varugirathu..! Om Saravana Bhava. Vetri Vel Veera Vel. !

  • @maheshseenu4653
    @maheshseenu4653 4 หลายเดือนก่อน +4

    எனது அண்ணன் அவர்களுக்கு திருமண வாழ்க்கை அமைய வேண்டும் முருகா

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 10 หลายเดือนก่อน +5

    முருகா முருகா🙏🙏🙏🙏

  • @yestherdass9112
    @yestherdass9112 11 หลายเดือนก่อน +3

    முருகா உம்முடைய திருவடி படிக்கிறேன். என்னுடைய அம்மா விடம்‌ இருந்து என் குடும்பத்தை காப்பாத்துங்க 🙏🙏

  • @kingkarthi7144
    @kingkarthi7144 8 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ

  • @TamilselviSaravanakumar
    @TamilselviSaravanakumar 4 หลายเดือนก่อน +1

    Om muruga saranam ayya🙏🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 8 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ. 🙏

  • @Shashilaya
    @Shashilaya 6 หลายเดือนก่อน +3

    Om murugan thunai🙏🙏🙏

  • @babitharani2686
    @babitharani2686 6 หลายเดือนก่อน +2

    Murga enn karma vinay threvandam enn kudombo Nala irkuna enku arul purvandam vatral vall murga❤❤

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ.அப்பா முருகா அருள்வாயாக.

  • @senrhamizhsenrhamizh2583
    @senrhamizhsenrhamizh2583 12 วันที่ผ่านมา

    முருகா 🙏🙏🙏🙏மன்னித்து காப்பாத்துங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arivurani140
    @arivurani140 2 หลายเดือนก่อน

    முருகா என் கர்ம வினைதீர்த்து என்னை நல்வாழ்க்கை வாழவை முருகா!

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn หลายเดือนก่อน +5

    கந்தா கருணைகடலே 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

    • @akshayam4376
      @akshayam4376 20 วันที่ผ่านมา

      Ur contact number

  • @SanthoshSanthosh-c7n4k
    @SanthoshSanthosh-c7n4k ปีที่แล้ว +11

    அருணகிரிநாதர்க்கு அருளிய ஆறுமுக கடவுளே

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 10 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏🙏🦚🙏

  • @MegaMalgudi
    @MegaMalgudi 10 หลายเดือนก่อน +3

    Muruga is straight forward god.. don't know how to act like others.. will never let us down... I expect him only ... pls muruga pls understand pure love of devotee... don't let ur best and loyal devotee to get down
    . Pls devotees also human.they don't have strength... life is short. So pls take care of devotees

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 4 หลายเดือนก่อน +2

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @Sowmiya244
    @Sowmiya244 4 หลายเดือนก่อน +2

    முருகா,,,,

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 ปีที่แล้ว +5

    ஓம் சரவணபவ ஓம்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌙🌙

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +8

    🎉 ஓம் சரவனபய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @pushpamathialagan3211
    @pushpamathialagan3211 5 หลายเดือนก่อน +2

    முருகா முருகா

  • @senthilrajan439
    @senthilrajan439 ปีที่แล้ว +6

    ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏

  • @mariappanmariappan6265
    @mariappanmariappan6265 ปีที่แล้ว +7

    ஓம் முருகா

  • @rajah9770
    @rajah9770 10 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவாய நமஹ 🚩🙏

  • @SingarajKajeevan
    @SingarajKajeevan หลายเดือนก่อน +1

    Muruga saranam❤❤❤❤❤😢😢

  • @genga9269
    @genga9269 25 วันที่ผ่านมา +1

    எண்ணம் போல் வாழ்வு

  • @ravikumarravi5736
    @ravikumarravi5736 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி மனதுக்குள் இதம் தரும் மருத்து நன்றி

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 10 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh 7 หลายเดือนก่อน +2

    My ringtone My hello tune எல்லாம் இந்த திருப்புகழ் தான்
    கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேய செந்தூர் வாழ் செல்வகுமரா செல்வக்குமாரா எங்கும் நீ எதிலும் நீ யாவுமாய் நீ🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

  • @UmaMaheswariS-g9c
    @UmaMaheswariS-g9c 9 หลายเดือนก่อน +4

    Murga murga muruga muruga

  • @sanabotique13
    @sanabotique13 5 วันที่ผ่านมา

    Nalamudan vaza arul purivay muruga.....

  • @babybalraj8987
    @babybalraj8987 10 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 10 หลายเดือนก่อน +2

    முருகா 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 2 หลายเดือนก่อน +1

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 9 หลายเดือนก่อน +3

    முருகா 🙏🦚🙏🦚🙏

  • @lokaraj1386
    @lokaraj1386 9 หลายเดือนก่อน +1

    En karmavinai theeravendum mufuga en maganin karma vinai theeravendum avan kudumbam marupafi seravendum muruga

  • @bhanuradha3670
    @bhanuradha3670 ปีที่แล้ว +7

    ஓம் முருகா முருகாமுருகா முருகாசரணம்😊😊😊😊

  • @milkyway8984
    @milkyway8984 6 หลายเดือนก่อน

    Om saranam saranam saravanabhava om❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +6

    ஓம் முருகா ஓம் முருகா ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @SunmugasundharamSundhar
    @SunmugasundharamSundhar 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 11 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @AjithvenayakAjith
    @AjithvenayakAjith 8 หลายเดือนก่อน +1

    முருகா 🦚🦚🦚🦚

  • @umaramanathan5140
    @umaramanathan5140 ปีที่แล้ว +3

    முருகா

  • @kavithanagarajkavitha9581
    @kavithanagarajkavitha9581 ปีที่แล้ว +2

    Om muruga nandri iyya

  • @padmag7924
    @padmag7924 หลายเดือนก่อน

    Om Muruga Thiruvadigal saranam

  • @rameshdravid4443
    @rameshdravid4443 24 วันที่ผ่านมา

    முருகா உன் மனமுருகா....

  • @vasanthiramkumar3210
    @vasanthiramkumar3210 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ

  • @Ammukutty_kitchen
    @Ammukutty_kitchen ปีที่แล้ว +2

    Arumai

  • @SudhaGanesan-u8j
    @SudhaGanesan-u8j 6 หลายเดือนก่อน

    En kudave iru muruga..vera ethum venam❤

  • @anmstatus5071
    @anmstatus5071 25 วันที่ผ่านมา

    🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 9 หลายเดือนก่อน +1

    Ommuruga.

  • @sekarseker178
    @sekarseker178 7 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @anithastanli9446
    @anithastanli9446 ปีที่แล้ว +2

    Arumai arumai

  • @7startailorstar723
    @7startailorstar723 2 ปีที่แล้ว +4

    Vayalion music 🎶🎶🎶

  • @ushajothi1615
    @ushajothi1615 5 หลายเดือนก่อน

    Muruga yenaku yedhuvum vendom aanal nee mattum vendum..unkitta vandhuvidu muruga..edhuve pala kodi selvaththuku samam

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 10 หลายเดือนก่อน +1

    Om muruga potri

  • @shanmugambr9633
    @shanmugambr9633 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏 நன்றி பதம் பிரித்து வியாக்கானத்தோடு தந்தமைக்கு

  • @sujak8903
    @sujak8903 10 หลายเดือนก่อน +1

    Om muruga muruga potri

  • @babitharani2686
    @babitharani2686 6 หลายเดือนก่อน

    Murga murga ❤❤❤❤❤❤

  • @தென்காசிராஜாராஜா

    அருமை தொகுப்பு

  • @konganar9915
    @konganar9915 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @simplycooking_5116
    @simplycooking_5116 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vimalapandian5444
    @vimalapandian5444 7 หลายเดือนก่อน

    மெய்மறக்கசெய்யும் முருகா

  • @jayashreek678
    @jayashreek678 9 วันที่ผ่านมา

    Muruga enn Magan nalla pesanu pa ..muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaUma-eq6yt
    @UmaUma-eq6yt หลายเดือนก่อน

    முருகா.உன் திருவடி சரணம்.ட்

  • @navanavamani5388
    @navanavamani5388 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ super

  • @padmag7924
    @padmag7924 หลายเดือนก่อน

    Om Muruga Om vetri

  • @rajendrababu6021
    @rajendrababu6021 8 หลายเดือนก่อน

    மனமகிழ்ச்சி முருகா

  • @Sowmiya244
    @Sowmiya244 5 หลายเดือนก่อน

    என் கர்மாவினை நீக்கி என்னை ஆ ட் கொள்வாய்......

  • @mohankumar4444
    @mohankumar4444 ปีที่แล้ว +2

    முருகா