பல அறியாத உண்மைகள்! இரா. முத்துநாகு பேச்சு | Muthunagu speech in Tamil | சுளுந்தீ | தமிழர் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2023
  • வரலாற்றில் நாம் அறியாத பல செய்திகளை பற்றி எழுத்தாளர் திரு. சுளுந்தீ பேச்சு | Muthunagu speech in Tamil | சுளுந்தீ | தமிழர் வரலாறு | Uraiveechu
    #muthunagu #uraiveechu #history #tamilhistory #tamil #வரலாறு #தமிழ் #தமிழர்
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 19

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 ปีที่แล้ว +8

    உரைவீச்சு வலைத்தளம் எங்களுக்கு ஆகப்பெரும் அறிவையும் சிந்தனையும் தருகிறது வாழ்த்துக்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 ปีที่แล้ว +8

    ஐயா யாறும் செல்லாத மாற்று சிந்தனையை எங்களுக்கு கடத்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 💐💐💐💐

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 ปีที่แล้ว +3

    ஐயா இரா. முத்துநாகு அவர்கள் நன்றி இது போன்ற தமிழர் வாழ்க்கை முறை அடுத்த தலைமுறைக்கு கடத்தியதற்க்கு...

  • @pavunraj5740
    @pavunraj5740 ปีที่แล้ว +5

    அருமை மிகமிக அருமை ஐயா

  • @madraslawcollege1674
    @madraslawcollege1674 11 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🎉❤

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 ปีที่แล้ว +3

    நன்றி

  • @venkatraman2714
    @venkatraman2714 10 หลายเดือนก่อน +1

    எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் சுளுந்தீ மறைந்து போன தமிழரின் வாழ்வியல் வரலாறு களஞ்சியம்.....

  • @tamilkalasam4245
    @tamilkalasam4245 ปีที่แล้ว +4

    Super

  • @rajaduraimanoharan7884
    @rajaduraimanoharan7884 ปีที่แล้ว +4

    பண்பாட்டு வழக்காறுகளில் மறைந்திருக்கும் பல தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி ஐயா...!❤

  • @punithavathi1641
    @punithavathi1641 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @G_D75
    @G_D75 ปีที่แล้ว +3

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +1

    ஐயா பூமி நாதன் வாழ்க

  • @Thamizhiyam
    @Thamizhiyam 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @venkatraman2714
    @venkatraman2714 10 หลายเดือนก่อน

    சுளூந்தீ புத்தகம் படியுங்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் தமிழனின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து ஐயா

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq ปีที่แล้ว +2

    நீங்கள் எழுதிய புத்தகம் பெயர் என்ன

    • @venkatesan1355
      @venkatesan1355 ปีที่แล้ว +4

      சுளுந்தி

    • @balasubramaniana7415
      @balasubramaniana7415 ปีที่แล้ว +2

      அரிய தகவல்களை தரவு களோடு அறியத் தந்த அய்யா அவர்களுக்கு நன்றி

  • @jonam1156
    @jonam1156 9 หลายเดือนก่อน

    என்ன சுளுந்தியாரே சீமானுக்கு அண்ணன் போலயே பேசுறீங்களே

  • @josephd7183
    @josephd7183 ปีที่แล้ว

    🙏🙏🙏