ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

"இஸ்லாமியர்களும் தமிழ் சாதிகளும் உறவு எப்படி.!! Writer Muthunagu Interview | Tamil Latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2021
  • "இஸ்லாமியர்களும் தமிழ் சாதிகளும் உறவு எப்படி.!! Writer Muththunagu Interview | Tamil Latest
    For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    Follow us on -
    TH-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram :
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
    seeman latest speech,seeman latest interview,seeman latest news,seeman latest speech kanyakumari,seeman latest press,seeman latest speech 2021 today,seeman latest interview about vijay,tamil desiyam vs dravidam,tamil desiyam whatsapp status,tamil desiyam channel,tamil desiyam song,tamil desiyam troll,dravidam vs tamil desiyam whatsapp status,seeman latest speech 2021,saivam,tamil hindu,muththunagu latest,seeman about saivam,zhagaram voice,zhagaram latest
    #Tamilcaste #Islam #Saivam

ความคิดเห็น • 38

  • @muthunagu5644
    @muthunagu5644 2 ปีที่แล้ว +23

    வணக்கம், ழ கரம் நிறுவனத்தாருக்கும் பேட்டி கண்ட அலையாத்தி செந்தில் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 ปีที่แล้ว +17

    நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 💪💪

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா விராலிமலை தொகுதி

  • @nizarahamath7017
    @nizarahamath7017 2 ปีที่แล้ว +6

    ayya very simple salute ayya

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 ปีที่แล้ว +2

    அய்யாவுக்கு நன்றி.வணக்கம்

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 6 หลายเดือนก่อน +1

    அள்ளி விடு அடிச்சு விடு முத்து நாகு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 6 หลายเดือนก่อน +1

    அள்ளி விடு அடிச்சு விடு ....................முத்து நாகு .............................

  • @kalaiarasu1514
    @kalaiarasu1514 2 ปีที่แล้ว +3

    ஐயா முத்துநாகு சம்சாரி வாழ்க! வாழ்க!!

  • @elantamizhan25
    @elantamizhan25 2 ปีที่แล้ว +8

    திருப்பதி கோயிலின் உள்ளே இசுலாமிய பெண் சிலை உள்ளது.......

    • @venky368
      @venky368 2 ปีที่แล้ว +3

      விளக்கமா சொல்லுங்கள் சகோ

    • @elantamizhan25
      @elantamizhan25 2 ปีที่แล้ว +1

      @@venky368 பிபிசி நாச்சாரம்மா( bibi nacharamma) என்று தேடிப் பாருங்கள் கூகிளில்.....

    • @elantamizhan25
      @elantamizhan25 2 ปีที่แล้ว +1

      @@venky368 ஏழுமலையான் இந்த இசுலாமிய பெண்ணின் விருப்பத்தை ஏற்று அவரை மணந்ததாக கூறப்படுகிறது..... கோயிலின் நுழைவுவாயுளுக்கு அருகிலேயே சிலையும் உள்ளது..... ஆக, அந்த இடத்தில் ஏழுமலையான் இசுலாமியர்களுக்கு மருமகன் ஆகிறார்......

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว

      @@elantamizhan25 - ஆகா...,
      😳.😳.😳, இந்த மாதிரியான ஏதொரு....,
      ....ஏமாத்து பொய் உருட்டினால் தான்.... இதுவரை இஸ்லாமியர்... தெலுங்கருள் ஏமாந்து... நின்றார்களா...?..! 😄 😄 😄 😄 இன்னும் பொய்ய்ய்களை.. சொல்லுவதாலயே இஸ்லாமியர் ஏமாந்தார்களா.....!!
      - ஆனா , இவை யாவும்... பொய்ய்கள்... ஏமாத்துக்கள்..., திரிபுகள், .... என்பதற்கான ஊணிய ஏமாத்துக் காரணம் இன்று a - z... வெளிதெரிந்தாயிற்று...!!
      உண்மையிலயே.., வெங்கடாஜலபதி... என்ற உருவம்/பெயர் எப்போ வந்தன? அந்த வரலாற்றையும்... காண்க!!
      திருப்பதி மலை வெங்கடாஜலப்பதி... யோடதே அல்ல. அல்ல.. !
      மூலவர் வேறு வேறு என்பதற்கான ஆய்வை... உலக நாடுகள் சான்றோடு வைத்துள்ளார்கள்.

  • @thamizharameditor3026
    @thamizharameditor3026 2 ปีที่แล้ว

    சிறப்பு🙏🙏🙏

  • @user-ts4lt2vm2u
    @user-ts4lt2vm2u ปีที่แล้ว

    அவர்கல்ஊரில் எப்படிடா தனி மதம்சார்ந்த கொல்கை

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 2 ปีที่แล้ว +3

    Pls don't say nayakkar because telunkan

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว

    Vanakam 🦚happy to hear

  • @sanathanatamizhan8121
    @sanathanatamizhan8121 2 ปีที่แล้ว +5

    அப்படியே Muslims படையெடுப்பு பற்றியும் பேசவும்...

    • @js-eb4pq
      @js-eb4pq 2 ปีที่แล้ว

      Avanunga duruki karaningada naga tamizharkaldaa

    • @ragus4880
      @ragus4880 2 ปีที่แล้ว

      அருமை

    • @sanathanatamizhan8121
      @sanathanatamizhan8121 2 ปีที่แล้ว

      @@js-eb4pq yellaathum oru uruttu readyaa vechurukeenga daa... Super da ..un Peru tamizh la thane vechurukka... Apdi na ok daaaaa

  • @sivavel5
    @sivavel5 2 ปีที่แล้ว

    Title bgm super

  • @user-wn5nl2gw5d
    @user-wn5nl2gw5d 2 ปีที่แล้ว +6

    நாங்கள் வீர வைணவர்கள்💪⚔️

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 2 ปีที่แล้ว

    ஒரு ஸ்லாமியர் எழுதிய பாடல் பாடப் புத்தகத்தில்இருக்கு அந்தப் பெயரை மறந்து விட்டேன் அதில் ஒரு கதை கூறி அந்தப்பாடல் வரும் தமிழரும் முஸ்லீம்களும் நண்பர்கள் நண்பன் வீட்டிற்கு விசேடத்துக்கு முஸ்லீம் நண்பர் வருகிறார் அந்தப்பாடல் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே பின் பு வருவது நாபகத்தில் வர மறுக்கிறது கூழும் பனங்கட்டி கூடிக்குடக்கலாம்

  • @karunanidhiv3311
    @karunanidhiv3311 2 ปีที่แล้ว

    Ela nakke pelaikkera naaye

  • @nagarajans7765
    @nagarajans7765 ปีที่แล้ว

    திருமுலர் காலத்தில் ரசவாதம் இருந்தது என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே. அப்பொழுது இஸ்லாம் தோன்றவில்லை. ஆதலால் பாதரசத்தையும் லிங்கத்தையும் எந்த இஸ்லாம் தமிழ் நாட்டுக்கு கொடுத்தது.

  • @nagarajans7765
    @nagarajans7765 ปีที่แล้ว

    ஐயா, அதிகமா கத உடுறீங்க. இஸ்லாமியர்கள் நமது வட மேற்கு இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது 10-ம் நூற்றாண்டில். நமது பண்டைய மருத்துவம் சங்க காலத்திலேயே நன்கு வளர்ந்த நிலையில் தான் இருந்தது. அறுவை செய்து பிரசவம் நடந்துள்ளது என்பது நமது கோலில் சிற்பங்களில் காண முடிகிறது. இஸ்லாம் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதே தவிர, பெரிதாக எதையும் கொடுக்கவில்லை. அதிகமாக ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமிய வரலாறை பெருமையாக புகழ்ந்து பேசுகிறீர்கள். பாரசீகத்து வரலாறு வேறு. ஆப்கானிஸ்தான் வரை பண்டைய இந்தியாவின் கலாச்சாரம் பரவி இருந்தது.