ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கேட்க வேண்டிய முக்கியமான பேச்சு | தமிழீழன் பேச்சு | கல்லணை, தமிழன், வரலாறு | உரைவீச்சு | Uraiveechu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2023
  • கேட்க வேண்டிய முக்கியமான பேச்சு | தமிழீழன் பேச்சு | கல்லணை, தமிழன், வரலாறு | உரைவீச்சு | Uraiveechu
    #uraiveechu #kallanai #tamil #தமிழ் #கல்லணை #kallanaidam #தமிழன் #வரலாறு #தமிழன்டா #keezhadi #history #tamilliterature #thiruvalluvar #thirukkural
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 25

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +2

    அருமை அருமைபெருமைக்குரிய உரை

  • @solairajanbalachandran1727
    @solairajanbalachandran1727 ปีที่แล้ว +1

    👍

  • @ganesasivam4405
    @ganesasivam4405 ปีที่แล้ว +1

    அருமை

  • @murugananthamtamilarasu1298
    @murugananthamtamilarasu1298 ปีที่แล้ว +5

    ஒரு நொடி கூட விடாமல் முழுவதும் பார்த்தேன் இயக்குனரே மிக மிக அருமையான பேச்சு நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன் நன்றி நன்றி🥰💐💐💐💐💐

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 ปีที่แล้ว +2

    அருமையான உரை

  • @cyber_shark_sudhakar
    @cyber_shark_sudhakar ปีที่แล้ว +5

    அருமை ஐயா...பல அரிய நுணுக்கங்களை அறிய வைத்த சிறப்பான உரை...😊 வாழ்த்துக்கள் தமிழ் இயலன் ஐயா 👌

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +2

    🎉🎉🎉 நள்ளதகவள்நன்றி அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @govardhananb.s3980
    @govardhananb.s3980 ปีที่แล้ว +3

    அருமையான அற்புதமான உரை. கல்லணை குறித்து பலர் பேசிய பதிவுகளை பார்த்துள்ளேன், ஆனால் நீங்கள் இந்தப் பதிவில் பல உதாரணங்களுடன் கட்டுமானம் குறித்து ஒப்பிட்டு பேசிய பேச்சு பேச்சல்ல உரைவீச்சு வாழ்த்துக்கள் ஐயா.❤

  • @mr.muruganbabu9944
    @mr.muruganbabu9944 ปีที่แล้ว +2

    Super

  • @murugesanmc1996
    @murugesanmc1996 ปีที่แล้ว +1

    தங்களின் உரை வீச்சு
    சிறப்பாகவும்
    தமிழனுக்கும்
    தமிழுக்கும்
    மகுடம்
    சூட்டும்
    உணர்வுடன்
    கலந்த
    சொல் வீச்சு
    வாழ்த்துகள்
    பாராட்டுக்கள்
    தமிழியலன்
    அய்யா

  • @gnalam-9148
    @gnalam-9148 ปีที่แล้ว +4

    சிறப்பு....
    அய்யா அவர்களின் பெயரான
    'தமிழ் இயலன்'
    தவறுதலாக 'தமிழீழன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
    திருத்தஞ் செய்யவும்..

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +2

    தமிழனின் நோக்கம் சிறப்பு
    தமிழனின் செயல் சிறப்பு
    தமிழனின் வாழ்வியல் சிறப்பு
    தமிழனின் எதிர்காலமும் சிறப்பு!

  • @arivuselvan2260
    @arivuselvan2260 ปีที่แล้ว +2

    அருமையான உரை...சமூக சீர்திருத்த உரை...
    அய்யா அவர்களுக்கு நன்றி!

  • @maryrosea9276
    @maryrosea9276 ปีที่แล้ว +3

    நிச்சயம் கேட்க வேண்டிய உரைவீச்சு.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தாங்கள் சிறந்த பேச்சாளர் சிறந்த பேச்சாளர் உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது் நன்றி.

  • @murugesanmc1996
    @murugesanmc1996 ปีที่แล้ว +2

    தெளிவான தேன் தமிழ் உரைவீச்சு

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว +2

    WE TAMILS ARE THANKFUL TO OUR GREAT CM STALIN FOR making TAMIL COMPULSARY for all standards/studies including engineering!!!

  • @IamanIASAcademy
    @IamanIASAcademy ปีที่แล้ว +2

    அருமையான உரை ! @Uraiveechu ஐயாவின் பெயரில் திருத்தம் உள்ளது ! ❝தமிழ் இயலன்❞ என்பதே சரியானது ..

  • @yasararafath7953
    @yasararafath7953 ปีที่แล้ว +1

    💐💐❤️❤️🛐🛐💥

  • @rajamanickamsolagar
    @rajamanickamsolagar ปีที่แล้ว +3

    கல்லணையைப் பற்றிச் சற்று விளக்கியிருக்கலாம்.
    கொஞ்சம் ஆழமான வரலாறு அவசியம்.
    பரவாயில்லை. பாராட்டுகிறேன்.

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +2

    பிரமிடு ம் கல்லணையும் சமகாலத்தவை அல்ல

  • @user-es6wh3vc6l
    @user-es6wh3vc6l 9 หลายเดือนก่อน

    Kalana no Trichy

  • @SasiKumar-fn4oj
    @SasiKumar-fn4oj ปีที่แล้ว +2

    He's wrong about pyramid, please get ur facts straight..

  • @Lanvalue
    @Lanvalue ปีที่แล้ว +2

    இன்றைய தமிழன் கட்டுமானத்தை பாருங்கள். உலகம் சிரிக்கிறது 😂