ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு | ஜோ மல்லூரி பேச்சு | Joe Malloori speech in Tamil | தமிழ் மொழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2023
  • தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி திரு. ஜோ மல்லூரி பேச்சு | Joe Malloori speech | தமிழ் மொழி | Tamil Language | Uraiveechu
    #joemalloori #tamil #uraiveechu #tamilmozhi #tamillanguage #tamilinspirationalspeech #தமிழ்
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 169

  • @asrarasraf9586
    @asrarasraf9586 ปีที่แล้ว +84

    தமிழ் மொழி என்பது தாய்ப்பால் போன்றது கலப்படமல்லாமல் பிற மொழி கலக்காமல் பேச பழகிக் கொள்ளுங்கள் அழகாக பேசினீர்கள் ஐயா ஒரு ஆங்கில சொற்கள் கூட கலப்படம் இல்லாமல் உங்கள் தாய்த் தமிழில் வாழ்த்துக்கள் ஐயா🌹🌹🌹

  • @ponvickram6377
    @ponvickram6377 ปีที่แล้ว +48

    ❤❤❤வழக்கம்போல் கொட்டுகிற அறிவியாக,மடை திறந்த வெள்ளமாக அருமையான பேச்சு தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு

  • @banu-ur7oi
    @banu-ur7oi ปีที่แล้ว +11

    தங்கள் மடை திறந்த தமிழ் வெள்ளம் என்றென்றும் பெருகட்டும். இந்த இனிய வெள்ளத்தில் தமிழர் முத்தெடுப்பது உறுதி நண்பரே

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +30

    இந்த பேச்சைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். தமிழ் வழி சிவன் வழி நன்றி🙏🦋

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว +14

    யாரையா இந்த தமிழ் கடவுள், ஒவ்வொரு வரியும் வைரம் பாய்ந்த வரிகள். நன்றி. வாழ்த்துக்கள்

  • @siva2k23
    @siva2k23 ปีที่แล้ว +17

    தமிழ் மொழி பிற மொழி கலப்பின்றி இயங்கக்கூடிய ஒன்று என்பதை இந்தக் காலத்திலும் நிரூபித்து விட்டார்!
    உங்களின் பயணம் தொடரட்டும்...

  • @KumarKumar-zv5pd
    @KumarKumar-zv5pd ปีที่แล้ว +12

    உண்மையில் மிகமிக உலகத்தில் முதல் மொழி தமிழ் மொழி என்று சொல்லும் என் தாய்மொழிக்கு தமிழ் என்றுஎன்று சொல்வதற்கு எனக்கு மிக மிக சந்தோசமாக இருக்கிறது உலகெங்கும் தமிழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijayanpillai1076
    @vijayanpillai1076 ปีที่แล้ว +18

    கேரளா தேசத்தில் பிறந்துவளர்த்த நான்-ஐயா தங்களது 'தமிழபேக்சு" கேட்கும் போது மிகவும் சந்தோஷமாயி விடேட்ன், நன்றி வண சுகம்😀😁🙏♥️

    • @yesudhaspaulraj5626
      @yesudhaspaulraj5626 10 หลายเดือนก่อน +1

      வார்த்தைகள் தவறாக இருப்பினும் உங்கள் எண்ணம் அதை சரியாக புரியவைக்கிறது உறவே

    • @mukilanvisvalingam3068
      @mukilanvisvalingam3068 6 หลายเดือนก่อน

      உங்கள் பிழையே அழகு ❤

  • @revasgs6038
    @revasgs6038 ปีที่แล้ว +42

    சிறப்பான உரை, இக்காலத்துக்கு மிக மிக அசியமானது ஐயா. நீங்கள் சொல்வது உண்மை. புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கும் தமிழை இன்னும் செழிப்பாக வைத்துள்ளார்கள்❤❤❤நன்றி ஐயா.👌👍👍👏👏🙏

  • @nandakumaranraja8344
    @nandakumaranraja8344 ปีที่แล้ว +5

    அருமை மிக மிக அருமை

  • @amsupercult_
    @amsupercult_ ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் பேச்சு வியக்க வைக்கிறது. நான் உங்களை ஒரு நடிகராக பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது உங்கள் ரசிகனாக இருக்க விரும்புகிறேன். அருமையான பேச்சு சார். உங்கள் தமிழ் வார்த்தைகளை நன்றாக உச்சரித்ததைக் கேட்டு ரசித்தேன் சார்...🔥💯

  • @panjavarnam7005
    @panjavarnam7005 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான வாழ்க்கைக்கு மிகத்தேவையான பேச்சு

  • @RajaPandi-rq7jo
    @RajaPandi-rq7jo ปีที่แล้ว +13

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபடும் உங்களுக்கு நன்றி ஐயா

  • @bgi.martialartsschoolandco3930
    @bgi.martialartsschoolandco3930 ปีที่แล้ว +12

    வணக்கம் ஐயா.
    தங்களின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா.

    • @subbbiahsadasivam8825
      @subbbiahsadasivam8825 ปีที่แล้ว

      தமிழ் மணம்கண்டு பெருமகிழ்ச்சி
      வாழ்க தமிழ் வளர்க வையகம்

  • @jeslovdiv999
    @jeslovdiv999 ปีที่แล้ว +10

    சிறப்பான,நல்ல தமிழின் பெருமை! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!👍💕🙏💐

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 ปีที่แล้ว +35

    உண்மையில் மிகவும் அருமையான பதிவு. மடைதிறந்த ஓடையைப்போலவே இருக்கும் தங்களது பேச்சில் தமிழ் மொழியின் வளமும் நலமும் அதனால் ஏற்படும் பயன்களும் நிச்சயம் அனைவரையும் சுண்டியிழுக்கும் தன்மையை கொண்டுள்ளது. மொழியின் ஆளுமை மற்றும் பெருமைகளை கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பேசும் தன்மை மிகவும் அருமையாக உள்ளது. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 ปีที่แล้ว +11

    அய்யா
    உங்கள் பேச்சை
    கேட்டபோது
    நம் தாய்மொழிக்காக
    உயிர் விடலாம்
    போலிருக்கிறது.

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா மகிழ்ச்சி அண்ணா.

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 ปีที่แล้ว +16

    அருமை தோழர் ஜோ மல்லூரி அவர்களைப் பாராட்ட தமிழில் வார்த்தைகள் இல்லை , உங்கள் தூய தமிழ் பணி தொடர 🖤🖤🖤 பூர்வ 💐💐💐🙏🙏🙏

    • @annamalai8196
      @annamalai8196 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @omkumarav6936
    @omkumarav6936 ปีที่แล้ว +8

    அருமை அருமை..... இனிய தமிழின் உயர்வை எவர் சொன்னாலும் பேசினாலும் கண் கலங்குகிறது....
    மகிழ்ச்சி உண்டாகிறது.....
    மிக்க நன்றி.
    ஓம்குமார்.
    மதுரை.

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சை கேட்டு மன மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 ปีที่แล้ว +19

    அருமை தோழரே. நிச்சயமாக தமிழ் உலகம் உள்ள வரை வாழும். வெல்க தமிழ். வளர்க தமிழ் 👍

    • @gandeebansathya512
      @gandeebansathya512 ปีที่แล้ว

      Sinthanai thoondum Pachuu thank you

    • @siva2k23
      @siva2k23 ปีที่แล้ว

      @@gandeebansathya512 நீங்க தமிழில் எழுதுங்கள்! இது மிகவும் சுலபமானது. Gboard என்ற மென்பொருளில் தமிழ் மொழியில் சுலபமாக எழுதலாம்.

  • @kuralgpankayam
    @kuralgpankayam ปีที่แล้ว +7

    தாய்மொழியும், குழந்தைகளும் இன்றைய நிலையில்...! தங்களது பட்டறிவுப் பேச்சு மிகச் சிறப்பு! மிகுந்த பயன்!👌👌💐👍🙏🏻👑🏆

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf ปีที่แล้ว +4

    தேவையான பதிவு. நன்றி!

  • @jayaa4909
    @jayaa4909 ปีที่แล้ว +5

    அருமை.. உங்கள் பணி தொடரட்டும்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 ปีที่แล้ว +14

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
    அன்பு வணக்கங்கள்

  • @thayaruby7202
    @thayaruby7202 ปีที่แล้ว +3

    சிறப்பு மிகுந்த பேருரை. தொடரட்டும் உங்கள் பதிவுகள்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว +10

    அற்புதமான பதிவு

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +3

    சிறப்பான உரைவீச்சு...

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 ปีที่แล้ว +4

    அற்புதமான பேச்சு இப்போது யிருக்கிற நம் சமுகம் பிள்ளைகளுக்கு பாட்டி என்கிற முறையில் அறிவுரைக்குறிலால் பேரப்பிள்ளைகள் கேட்கிறார்கள் என் பிள்ளைகள் என்ன பட்டிக்காடு மாதிரி வணக்கம் சொல்ல சொல்லுர என கேட்கிறார்கள் மனசு வலிக்கிறது இதுக்கு என்ன செய்வது

  • @annaduraials6134
    @annaduraials6134 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்க என்று தமிழை ஆயிரமாயிரம் முறை சொல்வோம் உங்கள் நாவில் தமிழ் நர்த்தன மாடுகிறது உங்கள் பேச்சு கேட்க தூண்டுகிறது உங்களை வணங்கி மகிழ்கிறேன்🎉🎉🎉

  • @elangoc6976
    @elangoc6976 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பேச்சுங்க ஐயா தமிழாசிரியராகப் பெருமைகொள்கிறேன்ஐயா

  • @prakasamr1544
    @prakasamr1544 ปีที่แล้ว +10

    உங்களைப் பார்த்து பெருமை‌ அடைகிறோம்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 ปีที่แล้ว +6

    Thank you,,Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @murugesann5005
    @murugesann5005 ปีที่แล้ว +4

    வெண்றாகவேண்டும் தமிழ் வாழ்த்துக்கள் அய்யா

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 ปีที่แล้ว +2

    அருமை அருமை
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    வாழ்க வளமுடன்.

  • @pp3919
    @pp3919 ปีที่แล้ว +5

    சிறப்பான பேச்சு 🙏

  • @dhanapalsamy4170
    @dhanapalsamy4170 ปีที่แล้ว +2

    ஐயா அருமையான பேச்சு

  • @johnbrittoa1730
    @johnbrittoa1730 ปีที่แล้ว +8

    நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன்.....

  • @Renga-yi6gj
    @Renga-yi6gj ปีที่แล้ว +1

    ஐயா உங்களைப் போன்ற உயர்ந்த மனிதர்களுள் உள்ள வரை தமிழ் மாபெரும் வளர்ச்சியை அடைய முத்தான சொற்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல ஐயா அவர்கள் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று படைத்தவனை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்❤❤❤

  • @EEzham86
    @EEzham86 ปีที่แล้ว +8

    ❤❤❤🙏🙏 நாம் தமிழர், நாமே தமிழர்கள் ❤️❤️🙏🙏🌾🌾🐅🐅🐅💪💪💪💪🔥🔥🔥🔥 தமிழா பெருமை கொள்வாய்❤❤❤❤❤

  • @sakthivela7332
    @sakthivela7332 ปีที่แล้ว +8

    நல்ல தமிழ் உரை

  • @selvaj8183
    @selvaj8183 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு ஐயா❤

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 ปีที่แล้ว +7

    மனிதன் மனிதனாக வாழவேண்டும்
    நன்றி

  • @ponparappiyan
    @ponparappiyan ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு.வாழ்த்துகள்.

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 ปีที่แล้ว +3

    very excellent speech,valthukkal bro

  • @karthikeyanr8933
    @karthikeyanr8933 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்த்து போனேன்...அற்புதமான பேச்சு...👏👏👏👏

  • @arivukkarasan9809
    @arivukkarasan9809 ปีที่แล้ว +2

    என்னுடைய 34 வயதில் கேட்கிறேன் உங்களுடைய உரையை இதை நான் மூன்று வயதிலேயே கேட்டு இருக்கக் கூடாதா...............

  • @nazeezee7534
    @nazeezee7534 ปีที่แล้ว +1

    Nandri nandri

  • @prakashmiranda554
    @prakashmiranda554 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @trialerrare2919
    @trialerrare2919 ปีที่แล้ว +4

    Excellent speaker...he came as chief guest to my sons school in thanjavur.... I was mesmerized by his speech

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 ปีที่แล้ว +2

    மிகுந்த நன்றிங்க வாழ்துக்கள் !!!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @vengadesan8710
    @vengadesan8710 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல் தோழரே தமிழ் வாழ்க அனைத்து உயிர்களும் வாழ்க அனைவரும் ஒன்று கூடி தமிழை பெருமைப்படுத்துவோம் தமிழை வளர்ப்போம் உலகம் முழுவதும்

  • @aathiraj2539
    @aathiraj2539 ปีที่แล้ว +3

    வாழ்க. வளமுடன்

  • @j.chandra6737
    @j.chandra6737 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா உங்கள் தமிழ் புலமைக்கும என் தலைதாள்ந்த வணக்கம்

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா

  • @shahulhameedhameed5839
    @shahulhameedhameed5839 ปีที่แล้ว +2

    Good .

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @jayanjayan4105
    @jayanjayan4105 ปีที่แล้ว +3

    ஐயா நன்றி

  • @jayaravi6675
    @jayaravi6675 ปีที่แล้ว +1

    அருமை ஐயா!👌
    கேட்கும், கேட்கப்போகும் ஒவ்வொருவரும் எழுச்சி பெறுவர் என்பது உண்மை!😊
    மிக்க நன்றி, ஐயா!🙏

  • @rubanj9506
    @rubanj9506 ปีที่แล้ว

    சிறப்பு, மிகவும் சிறப்பு எம் தமிழ் போல் அழகு மொழி அமிர்த மொழி வேறொன்றும் நான் அறியேன். அதை ஜோ கையாளும் முறையும் விதமும் மிகவும் அருமை.

  • @btbrothers8280
    @btbrothers8280 ปีที่แล้ว +1

    அழகுத் தமிழ்

  • @user-nm7ji1wy3k
    @user-nm7ji1wy3k ปีที่แล้ว

    அருமையா.கருத்து.நண்றி.ஐயா

  • @TorontoBusinessCollege-me8yp
    @TorontoBusinessCollege-me8yp ปีที่แล้ว +1

    Good inspiring speech. Vaalthukkal Maloori Sir.

  • @tigeragri5355
    @tigeragri5355 2 หลายเดือนก่อน

    முறுக்கேற்றும் உணர்ச்சிபிழம்பு
    தீக்குழ் விரலைவைத்து தீண்டும் இன்பம் தோன்றுதய்யா

  • @7878rose
    @7878rose ปีที่แล้ว

    அற்புதம் ஐயா தமிழ் என்னும் அமுதத்தை தங்கள் மூலம் பருக முடிந்தது

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +2

    வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் தமிழை காப்பற்ற வேண்டும்

  • @arvindc.s.5714
    @arvindc.s.5714 ปีที่แล้ว +1

    Great greater greatest 🙏🙏🙏🙏

  • @kchittiy
    @kchittiy ปีที่แล้ว +4

    Great wave speech pls continue sir thank you

  • @prachargroup
    @prachargroup ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 ปีที่แล้ว +2

    What a high level speech sir super welcomed

  • @senthilkumarv7266
    @senthilkumarv7266 ปีที่แล้ว +1

    Great sir natigargalil Rajesh Sir ku piragu ninga tan sir arivu jeevi yennai poruttavarai

  • @dhanashekar648
    @dhanashekar648 ปีที่แล้ว +3

    Arumai ❤

  • @maruthum3569
    @maruthum3569 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் 🙏

  • @arivazhagan7738
    @arivazhagan7738 10 หลายเดือนก่อน

    தமிழக மக்களுக்கு தேவையான கருத்துக்கள் நன்றி

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in ปีที่แล้ว +1

    உயர்ந்த மனிதனின் உயர்ந்த கருத்துக்கள் நன்றி தமிழரே

  • @anandhana5568
    @anandhana5568 ปีที่แล้ว

    Arumai Arumai ayyaa

  • @kaviks8995
    @kaviks8995 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤ நன்றி ஐயா

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏✊

  • @dhanushkumar9519
    @dhanushkumar9519 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @turia9634
    @turia9634 ปีที่แล้ว +1

    Great talk Joe. Thanks.
    Please let us where I can the nice bucket hat you’re weaing

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว +1

    Sir.... you are our hope for our state

  • @nelson.s718
    @nelson.s718 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @andrewmalai7475
    @andrewmalai7475 ปีที่แล้ว +1

    அருமை ஐயா ❤

  • @gurusamysoniah3685
    @gurusamysoniah3685 ปีที่แล้ว +1

    🙏🙏🙏வாழ்க தமிழ்

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 ปีที่แล้ว +1

    உங்கள் காடுகளில் மழை விழுகட்டும்.உங்கள் கணக்குகளில் பிழை விலகட்டும்....
    ர( ரு)சித்து கேட்ட வரிகள்.

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +1

    செவ்வணக்கம்

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 10 หลายเดือนก่อน

    அருமை அருமை. தமிழ்

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 💖💖💖

  • @gopalkrishnan1237
    @gopalkrishnan1237 ปีที่แล้ว

    சிறப்பான உரை

  • @user-cp3hz3mt8o
    @user-cp3hz3mt8o ปีที่แล้ว +1

    Truth speech sir.

  • @richardrichard1446
    @richardrichard1446 ปีที่แล้ว +2

    Very good anna

  • @umajuliot
    @umajuliot ปีที่แล้ว +1

    Gd speech....❤

  • @nammaadukkalai3101
    @nammaadukkalai3101 ปีที่แล้ว

    Malloori... Keep going.. Manoj here

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc หลายเดือนก่อน

    25 நூற்றாண்டு என்று ரொம்பவே சுறுக்கிவிட்டர்களே, மற்ற படி அருமையான பேச்சு

  • @subramanian270
    @subramanian270 ปีที่แล้ว +2

    தமிழ் வளர்வதற்க்கு பாடுபடும் என் இனிய நண்பர்களே உங்கள் வாழ்க்கை தமிழ் போல் இனிக்க வேண்டும்

  • @dhanamoorthy648
    @dhanamoorthy648 ปีที่แล้ว +1

    தமிழ். வாழ்க