காவிரி ஆறு பற்றி அருமையான பேச்சு | பல அறியாத தகவல்கள் C. Mahendran speech in Tamil | Kaveri History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 เม.ย. 2023
  • காவிரி ஆறு வரலாறு பற்றி தோழர் C மகேந்திரன் பேச்சு | பல அறியாத தகவல்கள் C. Mahendran speech | Kaveri History
    #kaveri #kaveririver #history #tamil #காவேரி #காவிரி #காவிரிமேலாண்மைவாரியம் #வரலாறு #uraiveechu
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 355

  • @SaiSai-ip2xb
    @SaiSai-ip2xb ปีที่แล้ว +33

    அருமையான பேச்சு காவேரி நீர் இன்னும் பல மாவட்டங்களுக்கும் சென்று பல மக்களுக்கு பயன் தர வேண்டும்

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 ปีที่แล้ว +25

    அறியப்படாத புள்ளிவிபரங்கள்.தோழர் அவர்ளுக்கு பாராட்டுகள்

  • @kumarindia7685
    @kumarindia7685 10 หลายเดือนก่อน +29

    நாம தமிழர்களாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும். நம்ம தமிழர்களுடைய பெருமை காவிரியின்உன்மை வரலாறுசொன்ன அய்யா உங்களுடைய பேச்சுக்காக நாம அனைவரும் சிந்திக்க வேண்டு்ம். வாழ்த்துக்கள்

    • @ArumugamRaman-io3xz
      @ArumugamRaman-io3xz 10 หลายเดือนก่อน +1

      காவிரியின் சிறப்பையும் தமிழருடைய அறிவையும் சிறப்பாக உரை ஆற்றிய அய்யா அவர்களுக்கு நன்றி இன்னும் வருங்கால தமிழ் பிள்ளைகளுக்கு இது போய் சேர ஏதாவது நல்ல ஏற்பாடு செய்து தமிழ்நாடு வரலாற்றை காக்க நாமம் பாடுபடுவோம் ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி

    • @ShanmugamLogu
      @ShanmugamLogu 9 หลายเดือนก่อน

      அருமையான பேச்சு பல அரிய தரவுகள்

    • @palanikumarmeenakshisundar387
      @palanikumarmeenakshisundar387 9 หลายเดือนก่อน

  • @user-wv4iz6zb6v
    @user-wv4iz6zb6v 12 วันที่ผ่านมา +8

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @marimec1544
    @marimec1544 ปีที่แล้ว +13

    தோழர் அற்புதமான உரை. வாழ்த்துக்கள்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +31

    ஐயா உங்கள் காவிரி வரலாறு பேச்சு மிகச் சிறப்பு.
    மாயன் நாகரிகம், சிந்துசமவெளி நாகரிகம் தமிழர்களுடையது.
    காவிரியில் குளித்தவன்்கொள்ளிடத்தில், அரசலாற்றில் குளித்தவன். தஞ்சாவூரை தலை நகராகக் கொண்ட கும்பகோணத்தில் மயிலாடுதுறையில் பிறந்தவன் மஞ்ஞலாற்றிலும் குளித்தவன்.
    தீண்டாமை எங்கள் கிராமத்தில் இருந்தது. கீழவென்மணி போல இல்லை காரணம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை நான் கிராமத்தில் படித்த காலத்தில் இருந்தது.
    தந்தை பெரியார் அவர்கள் தான் விழிப்புணர்வு தந்தவர்.
    நன்றி

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 ปีที่แล้ว +3

      அதுவரை குப்பற படுத்தா இருந்தீர்

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 ปีที่แล้ว

      @@nagendrannagaratnam3658 குப்புரப்படுப்பது களவு கொள்ளும்போது மட்டுமே. ஆமாம் அதில் என்ன உங்களுக்கு பிரச்சினை?
      என் கருத்து என்னுடையது. அதில் குறுக்கிட வேண்டாம்.
      பல பைத்தியக்காரர்கள் அப்படித்தான் மற்றவர்கள் கருத்துக்கு எதிர்வினை செய்கின்றனர்.
      உங்கள் கருத்துக்களை நீங்கள் தனியாக எழுதலாமே.
      எல்லோர் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
      பட்டிமன்றம் இது இல்லை.

    • @user-ng4vn2xt5x
      @user-ng4vn2xt5x ปีที่แล้ว

      Arasalaaru adhoda original name Arisolaaru, nice bro

    • @rajeshs1136
      @rajeshs1136 9 วันที่ผ่านมา +1

    • @rajeshs1136
      @rajeshs1136 9 วันที่ผ่านมา

      ​@@nagendrannagaratnam3658 பொச்செருச்சல் அடங்கவில்லையா ! தாங்கிக்கொள்ள முடியவில்லையா அய்யா "பால்டாயில் வாங்கி " குடிக்கவும் 😂

  • @meenakshi0077
    @meenakshi0077 ปีที่แล้ว +22

    தோழர் மகேந்திரன் அவர்கள் எழதிய ஒரு நதியின் மரணவாக்குமூலம் படித்து இருக்கிறேன் மிக சிறப்பு நன்றி

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      இவன் ஒரு அரைவேக்காடு
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @selvarajv3947
    @selvarajv3947 ปีที่แล้ว +45

    ஆகச்சிறந்த வரலாற்று உண்மைகளை அருமையாக எடுத்துரைத்த தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!நன்றி!

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      எந்த வரலாறு கம்யூனிஸ்ட் எழுதும் தமிழன் வரலாறா.
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @RajaBabu-sf3zi
    @RajaBabu-sf3zi 10 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் தோழர் 🌾🌾🌾 அனைத்தும் உண்மை 🤝🤝🤝💪💪💪

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 ปีที่แล้ว +23

    அருமையான உரை. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.🙏

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      என்ன மண்ணாங்கட்டி உரை, உறையை உள்ளே தள்ளி போதையில் பேசுவது போல் உள்ளது.
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @revasgs6038
    @revasgs6038 ปีที่แล้ว +25

    அருமையான விளக்கம். டெல்டா மாவட்டத்து பாதுகாப்பு மிகவும் முக்கியம். மிக்க நன்றி ஐயா👌👍👍👏👏🙏

  • @gandhikpm2649
    @gandhikpm2649 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @jayapalv7110
    @jayapalv7110 ปีที่แล้ว +12

    தோழர் உரைவீச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @TN45123
    @TN45123 ปีที่แล้ว +11

    ஆக சிறந்த தகவல் தெளி நேர்ந்த வார்த்தைகள். மகிழ்ச்சி. ஐயா🎉

  • @prabuarun1865
    @prabuarun1865 ปีที่แล้ว +19

    நான் அறியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன் அய்யா. நல்ல செய்தியை சொல்ல நேரம் கெஞ்சி கேட்க வேண்டியுள்ளது😎

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      அவர் சொல்வது தவறான செய்திகள்
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .
      தேவதாசி முறையில் ஈடுபடுத்த, 4000 ஆயிரம் பெண்களை நாடு முழுவதிலும் இருந்து, சோழர்கள் கொண்டு வந்தார்கள் என்று சொல்வதற்கு முன்பு அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் கோபுரத்தை தலையை தூக்கிப் பார்த்து சோழர்கள் வக்கிர புத்தி கொண்டவர்கள் என்று சொல்ல எப்படி தோன்றியது. கம்யூனிஸ்டுகள் கலாச்சாரத்தை அழிக்க வந்த காலன்.

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 ปีที่แล้ว +23

    ஐயா, தங்களின் குரல்வளம் அருமை.ஒரு பேச்சாளனுக்கு இருக்கவேண்டிய குரலாகும்.மிகவும் பெருமையாக உள்ளது கேட்கும்போது.நன்றி.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      அவர் குரல்வளம் சிறப்பாக இருந்து என்ன பயன் பொய்யான தகவல்களை தரும்போது.
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

    • @shaikhalaudeen1799
      @shaikhalaudeen1799 ปีที่แล้ว

      L

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 10 หลายเดือนก่อน +5

    அருமையான தங்களின் உரைவீச்சு மனதை தொட்டுவிட்டது ஐயா தகவல்கள் காவிரியை பற்றிய தகவல்கள் மிகவும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் அரிய தகவலை உரையின் மூலமாக தெரிந்த அமைக்க மிக்க நன்றி

  • @selvanRathinasamy
    @selvanRathinasamy ปีที่แล้ว +11

    மிகச்சிறப்பான பேச்சு.நன்றி

  • @annadurai3588
    @annadurai3588 ปีที่แล้ว +11

    மிக சிறந்த பேச்சு மறைந்துஇருந்த அறிய நிகழ்வுகளை வெளிப்படுத்திஅரியவைத்த அய்யா அவர்களுக்கு நன்றி

  • @mamannar2828
    @mamannar2828 ปีที่แล้ว +10

    ஐயா அவர்களின் பேச்சு நிறைய சிந்திக்க வைக்கிறது காவிரியை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      அவர் சிந்திக்காமல் பேசுகிறார்
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @sakthivelk2570
    @sakthivelk2570 ปีที่แล้ว +14

    நீர் தேவதையின் மைந்தன் நீங்கள்.❤ மிக்க நன்றி

  • @rithirichalrichal2639
    @rithirichalrichal2639 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அய்யா.

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x ปีที่แล้ว +9

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு 🙏

  • @rajureva9859
    @rajureva9859 9 หลายเดือนก่อน +3

    Very excellent description about on River Kaveri. காவிரி தெய்வமே எனது தமிழ்நாட்டு ஏழை விவசாயிகளைக் காப்பற்றம்மா தாயே. 🙏🙏🙏🙏🙏🌺🌺🌷🌷

  • @sjohny459
    @sjohny459 ปีที่แล้ว +30

    திரு மகேந்திரன் அய்யா அவர்களின் காவேரி யின்சிரப்பு சூப்பர்

  • @subramaniann6682
    @subramaniann6682 9 หลายเดือนก่อน +5

    தோழரின் இவ்வுரையானது தன்னுணர்வு மிக்க தமிழர்கள் அனைவரும் கேட்டுத் தெளிவுர வேண்டும். மிக்க நன்றிங்க அய்யா.

  • @satyamkrm2264
    @satyamkrm2264 9 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான உரை. அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களையும் அமைந்த பேச்சு. பதிவுக்கு வாழ்த்துக்கள். Satyamurthi KRM
    Lakshmangudi.

  • @muthupichai8646
    @muthupichai8646 2 วันที่ผ่านมา +2

    தோழர் திரு. மகேந்திரன் அவர்களின் - காவிரி ஆறு & காவிரி பாசனப் பகுதி - பற்றிய பேச்சு - மிகச் சிறப்பு ! - நன்றி அய்யா ! - தமிழர் திரு. முத்து - சென்னை .

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 ปีที่แล้ว +10

    உண்மையான பேச்சு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      என்ன உண்மையை பேசினான் இந்த கேடுகெட்ட கம்யூனிஸ்ட்.
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @thandapaniraja-te4gp
    @thandapaniraja-te4gp ปีที่แล้ว +42

    இந்த தலைமுறை பிள்ளை எங்களுக்கு காவிரி ஆற்றின் வரலாறு எடுத்து வெளிக்காட்டிய ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว +8

    அருமை, சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமையாக விரிவுரை, பாராட்டக்கூடியவை, நன்றி

  • @selvarajauditorselvarajco6903
    @selvarajauditorselvarajco6903 10 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்,எல்லொரும் தெரிந்து கொள்ள வேண்டியது🎉

  • @antonyraj9784
    @antonyraj9784 ปีที่แล้ว +6

    நன்றி🙏💕 அய்யா. சிறப்பான விளக்கம்.

  • @vijaytamilan1
    @vijaytamilan1 ปีที่แล้ว +7

    தங்கள் உரை மிக அருமை

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +7

    செவ்வணக்கம் தோழர்

  • @Sixfacfac
    @Sixfacfac ปีที่แล้ว +8

    கணபதி ஸ்தபதி ❤செட்டிநாட்டு பொக்கிஷம்
    300. 500 வருட பழமையான கட்டிடங்கள் சாட்சி ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @arulravi3625
    @arulravi3625 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை யான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🤝🎉🙏🤔

  • @vilvijayan1402
    @vilvijayan1402 ปีที่แล้ว +18

    நன்றிகள் பல ஐயா. வரலாற்று ரீதியாக உள்ள கருத்துகளை தெளிவாக கூறி உள்ளிர்கன் 💐💐💐💐🙏🙏🙏

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      இது வரலாறு அல்ல தமிழனுக்கு வைத்த ஆப்பு
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @SenthilKumar-mp8ek
    @SenthilKumar-mp8ek ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 10 หลายเดือนก่อน +26

    படித்தவர்களும் படிக்காதவர்கள் என்று எல்லாருக்கும் புரிந்து கொள்ளும்படியான ஒரு அருமையான தெளிவான பதிவு நன்றி ஐயா

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 ปีที่แล้ว +8

    பட்டபடிப்பு காலத்தில் எனது கல்லூரியில் எனனுடன் படித்த வகுப்பு தோழர். நெருங்கியநண்பர். அருமையான பேச்சு.

  • @rajendrang217
    @rajendrang217 ปีที่แล้ว +6

    நல்ல தகவல் அருமையான பேச்சு தோழர் 👌👍🌹🙏🙏🙏

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      என்ன நல்ல தகவல் பொய்யான எல்லாம் தகவல்கள்
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 ปีที่แล้ว +38

    என் வாழ்க்கையில் நான் கண்ட உறைகளிலேயே மிகவும் அற்புதமானது ஏனெனில் எனது இளமைக்காலத்தில் பெரும்பகுதியை காவிரியில் நீந்துவதை வாடிக்கையாகக் கொண்டவன்

    • @smurugan7297
      @smurugan7297 ปีที่แล้ว +1

      மாபெரும் தமிழ் பேச்சாளர் திரு மகேந்திரன் அவர்களுக்கு நன்றி

    • @kothais9452
      @kothais9452 11 หลายเดือนก่อน +1

      நன்றிஐயா.🙏🙏🙏

    • @georgekesavan792
      @georgekesavan792 11 หลายเดือนก่อน +1

      nanti thozharae

    • @MahaLingam-vo7oq
      @MahaLingam-vo7oq 10 หลายเดือนก่อน

      உரை

    • @semalaiv1523
      @semalaiv1523 9 หลายเดือนก่อน

      Q

  • @prabajaya162
    @prabajaya162 ปีที่แล้ว +6

    Very beautiful speach excellent

  • @singaramn1704
    @singaramn1704 ปีที่แล้ว +9

    Very excellent speech.sir.

  • @sankaraner7162
    @sankaraner7162 ปีที่แล้ว +10

    காவிரி பற்றிய உரை தமிழ்நாட்டில் நீராதார அமைப்பில் உள்ளவர்களே
    அறிந்திராத தகவல்கள் நிறைய தந்துள்ளார்
    தோழர்.நேரம் கருதி சிலவிடுபட்டிருக்கலாம்.பயனுள்ள உரை.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      காவேரி பற்றி பேச வந்தவன் சோழர்களை ஏன் இழிவுபடுத்தி பேசுவது
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @samrajan6012
    @samrajan6012 11 หลายเดือนก่อน +3

    Very nice, heart touching explanation.

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +10

    அறிவுசார்ந்த உரை, எனக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      அறிவு கெட்ட கம்யூனிஸ்ட்கள்
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 10 หลายเดือนก่อน +2

    அருமையான , தெளிவான விளக்கம்

  • @amuthafsda7041
    @amuthafsda7041 ปีที่แล้ว +3

    மகேந்திரன் ஐயா அருமையான தகவல் தஞ்சை தரணியின் புகழை எடுத்து காட்டி தெளிவுபடுத்தியதற்டு நன்றி ஐயா நீடூழிவாழ வாழ்த்துக்கள

  • @nabeeskhan007
    @nabeeskhan007 10 หลายเดือนก่อน +5

    காவிரி நதியை பற்றிய விளக்கம் அற்புதமான உரை.
    கணீர் குரலில் வந்தது அறிவு தீனி.
    ஐயா அவர்களுக்கு இனிமையான வாழ்த்துக்கள்.

  • @srenganathan7513
    @srenganathan7513 ปีที่แล้ว +5

    Very excellent.No words to praise you.

  • @murugesanmurugesan9203
    @murugesanmurugesan9203 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு செய்து தோழர்..

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      காவேரி பற்றி பேச வந்தவன் சோழர்களை ஏன் இழிவுபடுத்தி பேசுவது
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @sivaganesan3685
    @sivaganesan3685 10 หลายเดือนก่อน +6

    🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
    ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி 🌺🏵️🙏
    ஓம் ஏழுமலையானே போற்றி போற்றி 🌺🏵️🙏
    ஓம் பழனிமலையானே
    போற்றி போற்றி 🌺🏵️🙏
    சிந்து காவிரி இணைப்பே போற்றி.
    அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி.
    மந்தாகினி காவிரி இணைப்பே போற்றி..
    கங்கா காவிரி இணைப்பே போற்றி.
    யமுனா காவிரி இணைப்பே போற்றி..
    சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி..
    பிரம்மபுத்திரா காவிரி இணைப்பே போற்றி.
    ஹுப்ளி காவிரி இணைப்பே போற்றி..
    தாமோதர்நதி காவிரி இணைப்பே போற்றி..
    மகாநதி காவிரி இணைப்பே போற்றி..
    நர்மதா காவிரி இணைப்பே போற்றி.
    கோதாவரி காவிரி இணைப்பே போற்றி.
    கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி.
    பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி.
    அடையாறு காவிரி இணைப்பே போற்றி.
    பாலாறு காவிரி இணைப்பே போற்றி.
    வடபென்னை காவிரி இணைப்பே போற்றி.
    கெடிலம் காவிரி இணைப்பே போற்றி.
    வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி.
    வைகை காவிரி இணைப்பே போற்றி.
    தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி.
    பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி.
    இந்திய நதிகள் இணைப்பே போற்றி போற்றி 🌺🏵️🙏
    எண்ணும் எழுத்தும் இரு கண்ணெனத் தகும்.
    ✍️ கரிகால் சோழி.

    • @rangarajanramasamy8716
      @rangarajanramasamy8716 9 หลายเดือนก่อน

      Good thinking🤔🤔🤔😅😊
      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🌹

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg ปีที่แล้ว +7

    மிகச்சிறந்த வரலாற்று உண்மைகள் ஐயா.....

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      இது வா வரலாறு, பேதைமை.
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @selvaradjek3473
    @selvaradjek3473 9 วันที่ผ่านมา +1

    ஐயாவின் பேச்சு, பேச்சல்ல, வரலாறு ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @anandaselvamn535
    @anandaselvamn535 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு காவிரியை பற்றி சிறப்பு (நன்றி)

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 หลายเดือนก่อน +4

    மன்னர் ராஜராஜ சோழனின் புகழை இந்த பூமியில் மீண்டும் ஒளிரச் செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤
    காவிரி உண்மையில் தமிழகத்தின் தாய்🎉🎉

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 3 หลายเดือนก่อน

      Naaye karikala chozhan daa

  • @varathanaiyadurai5178
    @varathanaiyadurai5178 10 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான காவிரி வரலாறு.

  • @thirupathit9803
    @thirupathit9803 ปีที่แล้ว +4

    Superb.Really great speech. Hats off.👌👍🙏

  • @marimuthuk9852
    @marimuthuk9852 ปีที่แล้ว +4

    Super sir

  • @babug4955
    @babug4955 9 หลายเดือนก่อน +1

    அருமையான தகவலை அறிந்தேன். மிக்க நன்றி. 31:53

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +6

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏
    Ayya

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      என்ன ஐயா பொய்யா சொல்றான்
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @manickavasagamganapathi7115
    @manickavasagamganapathi7115 ปีที่แล้ว +8

    An excellent experienced historical speech about flawless and facts and facts full of River cauvery 's eternal life- line. ZHail - thee Mahendran Sir.
    Manickavasagsm.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      What is history
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @venkateshganasen8857
    @venkateshganasen8857 ปีที่แล้ว +4

    Thank you for your valuable information Sir

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +2

    தெளிவான கம்பீரமான தடுமாற்றமில்லா குரல்...🙏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 6 วันที่ผ่านมา

    Excellent Comrade Speech, Thanks.

  • @venkatraman4856
    @venkatraman4856 2 วันที่ผ่านมา

    Excellent speech. Thank you Sir 🙏🏻

  • @vivekraju5109
    @vivekraju5109 10 หลายเดือนก่อน

    Nalla arumaiysna tharpothaiya maanavarkalukku sirantha kotpaatukal

  • @danielcruz6759
    @danielcruz6759 ปีที่แล้ว +2

    Wonderful speech. Very analytic and thought provoking speech💯👍

  • @shivarajd2698
    @shivarajd2698 19 ชั่วโมงที่ผ่านมา

    Greatful to you sir, let our people of our brother and sister of Karnataka be proud our cauvery

  • @ravichandrank2094
    @ravichandrank2094 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. Great sir. During my childhood I learned swimming in Rajan vaikkal I.e branch river of mother cavery those days never forget and I still remember. Nearabout 50 years ago delta area's farmers were lived with more happiness. Whereas presently farmers and their children belongs to delta area are facing more difficulties, no adequate food because of no income by cultivation since longer period. cavery water dispute is going since so many years. People of Tamilnadu should aware the reasons behind for not responding of flowing caveryRiver water as well ancient days. Water is precious for human beings, animals, cattle, crops, cultivation, for fulfillment of bird's thrusts. நல்ல எண்ணங்கள் கொண்ட மக்களே சிந்தியுங்கள்

    • @GovindRaj-bb9yk
      @GovindRaj-bb9yk 10 หลายเดือนก่อน

      ஔ.அருமையானவிளக்கம்வணக்கங்கள்பல

  • @kannana4954
    @kannana4954 ปีที่แล้ว +11

    Ayya, your narration is very nice and very informative, helpful to know about Cauvery. Only a few people like give a good information.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      Information should be evidence based not on agenda and setting a false naratives
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @loganathank4862
    @loganathank4862 10 ชั่วโมงที่ผ่านมา

    Arumai ayya, nandri

  • @veerasenan9700
    @veerasenan9700 3 วันที่ผ่านมา

    விரைவில் தமிழக CPI பொதுச்செயலாளராக வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 11 หลายเดือนก่อน +2

    Cauvery is gift of Tamil Nadu more than 2500 years. Since political fellows are present, they will remove all the sand and spoil the delta. Bay of Bengal will be expanded upto selam district. Just another 50 to 100 years only . We will not live in the world. Our generation will suffer , because of durty political fellows. God only to save delta. Very good speech by Mr. Mahendran .🙏🙏

  • @porpadhamt3515
    @porpadhamt3515 ปีที่แล้ว +10

    அய்யா அவர்களின் கருத்துரை, ஓர் ஆவண களஞ்சியம். ஒவ்வொரு தமிழறரும், இந்த காணொளி கேட்டு, பெருமிதம் கொள்ள வேண்டும். வாழ்க அய்யாவின் தொண்டு. இதயம் கனிந்த நன்றி.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      மண்ணாங்கட்டி,
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @krishnamurthykanya55
    @krishnamurthykanya55 10 หลายเดือนก่อน +1

    Arumai❤

  • @user-cn4jv7os4z
    @user-cn4jv7os4z ปีที่แล้ว +3

    Super Delta speech

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 3 วันที่ผ่านมา

    Very good.like you people should develop many like this speakrs.jaihind.

  • @aram7992
    @aram7992 10 หลายเดือนก่อน +1

    Mikka nandri ayya......mani maniyana karuthukkal engal nenjai kulirvikkindrana...Pallaandu Vaazhga.......

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 ปีที่แล้ว +6

    காவிரி ஆறு பற்றிய வரலாற்று தரவுகள் தங்கள் சொற்பொழிவில் செவிமடுத்தது காவிரி பற்றிய பல புத்தகங்களை படித்த அனுபவத்தை தந்தது

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      காவேரி பற்றி பேச வந்தவன் சோழர்களை ஏன் இழிவுபடுத்தி பேசுவது
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +43

    நாம் தமிழர்கள் அனைவரும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பேச்சு அமைந்துள்ளது ஐயா நன்றி 🙏

    • @tamizharasanarasan5289
      @tamizharasanarasan5289 ปีที่แล้ว +1

      நிறைய நிகழ்வுகள் பதிவு செய்தீர்கள் ஐயா தலை வணங்குகிறேன் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது

    • @subburethinam4664
      @subburethinam4664 ปีที่แล้ว +2

      ​@@tamizharasanarasan5289 hhhttt is

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      தமிழர்களை ஆப்பு அடித்தவர் பெருமை சேர்கின்றானா,
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

    • @rajendirank3424
      @rajendirank3424 ปีที่แล้ว

      @@tamizharasanarasan5289 அஂ

    • @thamaraiselvi5382
      @thamaraiselvi5382 ปีที่แล้ว

      000

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 2 วันที่ผ่านมา

    Thanks super sir

  • @Anjalai-u7m
    @Anjalai-u7m 8 วันที่ผ่านมา

    Thanks🙏

  • @nagarajanshanmugam3315
    @nagarajanshanmugam3315 4 วันที่ผ่านมา

    Ayya🙏 Vazhga vallathudan, Nallathudan 💐💐

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 ปีที่แล้ว +4

    The greatness of Cauvery !

  • @balrajrani5277
    @balrajrani5277 8 หลายเดือนก่อน +1

    காவேரி பத்தி தெரிந்து கொண்ட நல்ல கருத்துக்கள்

  • @velayuthamp3908
    @velayuthamp3908 ปีที่แล้ว +2

    Suppar sir

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @RameshGunavathi-tj5or
    @RameshGunavathi-tj5or 10 หลายเดือนก่อน

    Super excited tq

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 10 หลายเดือนก่อน +3

    ஐயா காவிரியைப் பற்றியதங்களுடைய பேச்சு அருமையான உரைவீச்சு

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 ปีที่แล้ว +2

    Good information sir

  • @gurunathanm2677
    @gurunathanm2677 9 หลายเดือนก่อน

    AYYA, SUPERB. CAUVERY RIVER IS OUR BLOODLINE AND YOU EXPLAINED THE SIGNIFICANCE OF THE MOTHER CAUVERY. PARPAN THOLLAI OZHINTHAL NAAM OTTRUMAI UDAN VAZHALAM. THANKU AYYA.

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว

      காவேரி பற்றி பேச வந்தவன் சோழர்களை ஏன் இழிவுபடுத்தி பேசுவது
      கம்யூனிஸ்டுகளுக்கு சோழர்கள் மீது ஏன் இந்த பகை, வரலாற்றை ஏன் திரிகிறார்கள், தமிழகத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு சோழர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக, ஏன் பழியை போட வேண்டும், சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக தான் இருந்துள்ளனர், பல்லவர்கள் தங்களை பரத்வாஜர் கோத்திரம் என்று சொல்லி அரியணை ஏறினர், அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன, அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர், அவர்கள் காலத்திலும் சமஸ்கிருத மொழி ஆட்சியில் இருந்துள்ளது, அவர்கள் காலத்திலும் சதுர்வேதி மங்கலங்கள் இருந்தன. தேவடியாள்கள் என்பவர்கள் கோவில்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று நடத்துபவர்ளாகவும், அன்றாட நடக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்களாக தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன்வரை இருந்துள்ளது. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கொச்சைப்படுத்தி தேவதாசி என்று அழைக்கும் நிலை தெலுங்கு நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது, இராஜராஜனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தேவரடியார்களாக இருந்துள்ளார்கள் அப்பேர்ப்பட்ட புனித பணியை தெலுங்கு நாயக்கர் காலத்தில் சீர் கெட்டு போக செய்தவர்கள் தெலுங்கர்கள் அந்தப் பழியை இந்த கயவன் தமிழ் அரசன் இராஜராஜ சோழன் மீது போட காரணம் என்ன, சோழர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் திரு. மன்னர் மன்னன் விரிவாக, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார் பல யூடியூப் காணொளிகள் வெளியிட்டு உள்ளார், .

  • @punithanr1887
    @punithanr1887 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🌹🌹🌹🙏