இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Dr.Sivaraman - Blood increasing foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 245

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u 11 หลายเดือนก่อน +41

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. இந்த பிரபஞ்சத்தில் வாழும் மக்களுக்காக நீங்கள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. நீங்களும் உங்கள் சந்ததிகளும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். உங்களின் இந்த புனித பயணம் என்றென்றும் தொன்று தொட்டு தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மிகவும் நன்றி டாக்டர்

  • @kpatcheavajy6010
    @kpatcheavajy6010 ปีที่แล้ว +25

    டாக்டர் சிவராமன் அய்யா உணவே மருந்து உணவே மருந்து எனும் கருத்தை மிக ஆழமாக கூறுகிறார் அவர் கூறும் உணவு முறையை பின்பற்றி நோயின்றி வாழ்வோம்

  • @saravananr7170
    @saravananr7170 10 หลายเดือนก่อน +31

    மருத்துவர் ஐய்யா சிவராமன் அவர்கள் கருத்து சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள்

  • @rathinaravi3205
    @rathinaravi3205 8 หลายเดือนก่อน +3

    Thanks Doctor, I was feeling tired recently, found level just 11 , now I understood from your superb video how to increase level, I will follow food items instead of medicine. Thanks doctor, May God bless you and all.

  • @tharageswarimohan9051
    @tharageswarimohan9051 ปีที่แล้ว +20

    சிறப்பான பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி.🙏

  • @sathyakalapandi479
    @sathyakalapandi479 9 หลายเดือนก่อน +8

    அய்யா.. சிவராமன்.... நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவல்கள் களும் அருமையாக இருக்கிறது.... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.... நன்றி அய்யா..... ❤❤❤❤❤❤

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 11 หลายเดือนก่อน +19

    நன்றி ஐயா நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம் டாக்டர் ஐயா கூறும் வழியில் சென்று நலமுடன் வாழ்வோம்

  • @ranganathan6969
    @ranganathan6969 2 หลายเดือนก่อน +2

    தங்கள் பதிவுகள் தொடர்ந்து வழங்க விரும்புகிறேன் ஐயா

  • @hemalatha2168
    @hemalatha2168 10 หลายเดือนก่อน +5

    Your way of bringing back millets and reminding us of eating what we were eating in olden days is an eye opener sir. I am soo happy come across your videos and getting more ideas to cook. In a healthy way.

  • @deepalakshmi1794
    @deepalakshmi1794 หลายเดือนก่อน +1

    Thankyou sir video ellamey romba payanullatha erukku sir

  • @manoramu632
    @manoramu632 8 หลายเดือนก่อน +1

    Sir, thanks for your vedio. Yellu thodarnthu yedukkumbothu cholesterol adikamayidatha .

  • @syedmehraj1970
    @syedmehraj1970 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார். வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு

  • @HEYMAMAvijay
    @HEYMAMAvijay 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்,,, நன்றி sir..எனக்கு இந்த நேரத்தில் தேவையான முக்கியமான வீடியோ இது 🙏🙏🙏

  • @vijilenin8620
    @vijilenin8620 9 หลายเดือนก่อน +2

    Romba super a sonninga sir. It's true. Thank you sir. God bless you.

  • @sathiyar2049
    @sathiyar2049 ปีที่แล้ว +12

    Very good advice sir thank you

  • @afbridalangelfashionzwhole8233
    @afbridalangelfashionzwhole8233 4 หลายเดือนก่อน +3

    6 point iruku 😢 ennaku thank you so much ur video

  • @miyappan655
    @miyappan655 หลายเดือนก่อน

    தெளிவான பொருமையான அறிவுரை வழங்கினர் நன்றி அய்யா ❤

  • @AshwiniKumari-h6k
    @AshwiniKumari-h6k 8 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD SIR. GOD BLESS YOU SIR

  • @VillagecookingTipsotips
    @VillagecookingTipsotips 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா

  • @achuachu7656
    @achuachu7656 ปีที่แล้ว +3

    Weight gain pana enna panalam oru video poduga sir

  • @rsaritha1641
    @rsaritha1641 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் என் பெண்ணுக்கு ஐந்து கிழ இரத்தம் செலுத்தி இப்போது நன்றாக இருக்கிறது

  • @jothibasuam8396
    @jothibasuam8396 ปีที่แล้ว +157

    சரியான நேரத்தில் வந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ங்க சார்

    • @nj688
      @nj688 ปีที่แล้ว +11

      Enaku hemoglobin alavu 8 than iruku nadaka mudiyala thala valikuthu moochu eraikuthu thyroid iruku

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 ปีที่แล้ว +7

      நீங்க முருங்கை கீரை யை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வதக்கி சிறிது உப்பு சேர்த்து தினம் சாப்பிட்டு வங்க,மேலும் முருங்கை கீரை எடுத்துவிட்டு காம்புகளை. நசுக்கி சூப் வைத்து குடிங்க 1 மாதம் குட்ங்க ரத்தம் ஊறி வரும்.கவலை வேண்டாம்.நானும் தைராய்டு ரத்த சோகை பாதிக்கப்பட்டு இப்ப நல்லா இருக்கேன்.நன்றி

    • @nj688
      @nj688 ปีที่แล้ว +2

      @laxshmiabirami7157 thank-you dear.

    • @jothibasuam8396
      @jothibasuam8396 ปีที่แล้ว

      @@laxshmiabirami7157 நன்றி ங்க நண்பரே

    • @bhuvaneshadhava6770
      @bhuvaneshadhava6770 ปีที่แล้ว

      @@nj688 l

  • @rajeshscorpion7559
    @rajeshscorpion7559 ปีที่แล้ว +4

    Sudarshan kriya will increase HP level, It's my experience 🎉

  • @kavithas2216
    @kavithas2216 6 หลายเดือนก่อน +2

    My daughter-in-law was pregnant now ,this message was very useful to me, because her blood count is 8 point only

    • @kavithas2216
      @kavithas2216 6 หลายเดือนก่อน

      Thank you so much sir.

  • @akberhameed4220
    @akberhameed4220 ปีที่แล้ว +2

    Your videos are very useful to me. Am from Sri Lanka.

  • @freefireagustin9891
    @freefireagustin9891 ปีที่แล้ว +1

    Nalla vishyama sonninga sir Tq sir

  • @AjishajishAjishajish-r4m
    @AjishajishAjishajish-r4m 9 หลายเดือนก่อน

    Ayya kadaulai neril vandhu solvadhu pol ullathu romba nandringa ayya naan ungaludaya thahavalai thodrandhu parthu varuhiren andri ayya

  • @kk-gi9px
    @kk-gi9px ปีที่แล้ว +3

    Thank you doctor very useful

  • @hemalathadeethya9057
    @hemalathadeethya9057 9 หลายเดือนก่อน

    Sir,Thank you so much for this video. I am in treatment now of this deficiency. It is very useful to me.

  • @santhoshsam705
    @santhoshsam705 9 วันที่ผ่านมา

    Mutton blood, murunga keerai yedukalama sir. Minimum rbc is 4.5 but i have only 4.3, heamoglobin is in border level.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 ปีที่แล้ว +2

    Thank you. Gudiyattam

  • @GeethaGeetha-f6j
    @GeethaGeetha-f6j 3 หลายเดือนก่อน

    Thanks very usefull sir ennaku intha timela ennaku 7 point irruku sir

  • @chitran8454
    @chitran8454 ปีที่แล้ว +3

    Thank you so much for the information doctor. I need your help for the past 28 years I'm suffering from HB problem. My HB was 3 increased to 5, 6 and 7. I have visited N number of doctors till now no one has given a permanent solution. Everyone says the same words my case is very peculiar and not able to diagnoise my problem. They have done N number of tests suggest even bone marrow aspiration, but since I heard it's very painful i didn't go for it. I'm 50 yers old and attained menopause 5 years ago. I'm from Bangalore. Is there any way I can have a consultation with you? Please help 🙏

  • @l.aakilraj745
    @l.aakilraj745 ปีที่แล้ว +3

    Thank you very much sir

  • @aravindhantamiltamil2468
    @aravindhantamiltamil2468 10 หลายเดือนก่อน +1

    Excellent explanation

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 ปีที่แล้ว +10

    Well explanation...good guidance....keep sharing...thank you doctor...

  • @Sophi-we3kj
    @Sophi-we3kj ปีที่แล้ว +3

    Gud guidelines sir

  • @lakshmiv3861
    @lakshmiv3861 6 หลายเดือนก่อน

    Timely information.Thank you .Dr.

  • @panbarasiradhakrishnan9899
    @panbarasiradhakrishnan9899 ปีที่แล้ว +2

    Valuable advice

  • @hajanizamudeennizamudeen2352
    @hajanizamudeennizamudeen2352 ปีที่แล้ว +2

    PAYANULLA THAGAVAL THANTHAMAIKKU NANDRI

  • @antonetjoana1927
    @antonetjoana1927 7 หลายเดือนก่อน

    Doctor you give very good remedies for all ailments Sir please help me my son is twenty eight years old suddenly his platelets count is decreasing fast from 1😢 one lakh fifty thousand it has reduced to one lakh I am frightened please tell me the cause and remedy for this deficiency Please reply me

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +4

    Thanks Dr. Sir

  • @R.SivagamiR.Sivagami-i2j
    @R.SivagamiR.Sivagami-i2j 9 หลายเดือนก่อน

    Thank you sir It is very useful vedio.

  • @somasundaramdurai534
    @somasundaramdurai534 6 หลายเดือนก่อน

    Thank you very much sir for your useful advice

  • @Rameza-d9k
    @Rameza-d9k ปีที่แล้ว +2

    Thanku doctor
    Super

  • @jambulingamkumar4004
    @jambulingamkumar4004 11 หลายเดือนก่อน

    Good evening sir, I have severe gastric problem ,I have to get treatment from you sir

  • @tiniminikidschannel5570
    @tiniminikidschannel5570 ปีที่แล้ว +4

    How to cook kambu rice with curd sambar onion.when to take

    • @sambavichannel9715
      @sambavichannel9715 ปีที่แล้ว

      Idhathan nan ketka ninachen. Idli dhosaya kambula senju sapdalama

  • @pandiyarajl6783
    @pandiyarajl6783 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி மருத்துவர் ஐயா

  • @BindulekhaNair
    @BindulekhaNair ปีที่แล้ว +2

    Thank you so much❤

  • @venkimythily1936
    @venkimythily1936 ปีที่แล้ว +2

    Good.advice.

  • @sankaryadav5881
    @sankaryadav5881 5 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @sandrablessy9258
    @sandrablessy9258 8 หลายเดือนก่อน +1

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @Aattuvaalu7
    @Aattuvaalu7 4 หลายเดือนก่อน +1

    Nenga Nalla irukanum kudumbathoda❤

  • @lakshmiabi7758
    @lakshmiabi7758 ปีที่แล้ว +1

    Very more Thanks sir🙏🙏🙏🙏🙏

  • @RamaKirishnan-oj7wh
    @RamaKirishnan-oj7wh 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sathyavignesh8292
    @sathyavignesh8292 6 หลายเดือนก่อน

    U r really one man army 🎉

  • @sutha1126-l5q
    @sutha1126-l5q 3 หลายเดือนก่อน

    Migavum arumaiyana pathivunga Malaysia

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 ปีที่แล้ว

    நன்றிகள். கோடி. ❤ .. CPIM

  • @vennila369
    @vennila369 4 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 😊

  • @VenkatVenkat-uk2ht
    @VenkatVenkat-uk2ht 10 หลายเดือนก่อน +2

    Arumai aiya❤

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 หลายเดือนก่อน

    Dr BP(140/90) உள்ளவர்கள் இந்த இரத்த பொரியல் சாப்பிடலாமா?

  • @arulgunasekar-g9n
    @arulgunasekar-g9n 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏super. Ayya. 🙏🙏🙏

  • @carpagavallys3186
    @carpagavallys3186 8 หลายเดือนก่อน +1

    பணத்துக்காக வைத்தியம் பார்க்கும் இக்காலத்தில் உண்மையாக மக்களின் நலத்தில் அக்கறை கொண்ட டாக்டர் சிவராமன் ஐயா அவர்கள் நீடுழிவாழ வாழ்த்துக்கள்

  • @sivasubramanianT-o3s
    @sivasubramanianT-o3s 5 หลายเดือนก่อน

    மிக்க மிக்க நன்றி

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு சிறுநீரக கல் இருக்கிறது. ரத்தம் குறைவாக உள்ளது சிறிது ரத்தம் ஊறியதும் periyadaga வெளியே வந்து விடுகிறது நான் எந்த உணவு சாப்பிடுவது சொல்லுங்கள் டாக்டர் நன்றி

  • @SoftwarePro-hc7vk
    @SoftwarePro-hc7vk 8 หลายเดือนก่อน

    Very useful vidio sir

  • @SenthilKumar-gh5ur
    @SenthilKumar-gh5ur 9 หลายเดือนก่อน

    Romba nantri ayya

  • @malasaran2008
    @malasaran2008 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @selvamjselvam3279
    @selvamjselvam3279 9 หลายเดือนก่อน

    நன்றிங்க சார்

  • @noorulhaq2974
    @noorulhaq2974 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu

  • @santhiyasandy2607
    @santhiyasandy2607 3 หลายเดือนก่อน

    Kambu
    Keerai
    Dry grapes
    Pomegranate
    Allu
    Ulundhuu

  • @darkxarmy9667
    @darkxarmy9667 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சார்

  • @ShankarGanesan-c9e
    @ShankarGanesan-c9e หลายเดือนก่อน

    Very nice very nice

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 ปีที่แล้ว

    Payanulla villakkam.tharpodulla shunelayil yungalinn aalochanai Migavum sariyanavai.

  • @janu_arts2082
    @janu_arts2082 7 หลายเดือนก่อน

    Thank you Ana na🙏🙏❤❤❤

  • @anbukkarasi.k2380
    @anbukkarasi.k2380 6 หลายเดือนก่อน +2

    மாசமா இருக்கும் நேரத்தில் சர்க்கரை வியாதியும் இருக்க இரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அய்யா Please சொல்லுங்க

  • @harshinipriya8809
    @harshinipriya8809 9 หลายเดือนก่อน

    Super sir thank you sir

  • @JanarthananR-n9q
    @JanarthananR-n9q 11 หลายเดือนก่อน

    SUPER.ADVICE.SIR

  • @MySkillsTamill997
    @MySkillsTamill997 ปีที่แล้ว +1

    Na ni8 fulla thoonguren sir pagalaum 4 to 5 hours thoonguren romba sorva irukku😢 dr

  • @palanimurugan2887
    @palanimurugan2887 4 หลายเดือนก่อน

    Come to the point.

  • @kuttimahakutti6392
    @kuttimahakutti6392 ปีที่แล้ว

    மிகவும் நல்ல தகவல்

  • @keerthinia1655
    @keerthinia1655 9 หลายเดือนก่อน

    Thank you

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 ปีที่แล้ว +10

    Keerai, madhulai, kambu, athipalam, peruchai

  • @sasirekabaijasmine5427
    @sasirekabaijasmine5427 5 หลายเดือนก่อน +1

    Sir kaal madakki ukkarum pothu kaal marathu poguthu chinna vayasula irunthey irukku Atha yepadi sir sari seirathu

    • @susilsharma4232
      @susilsharma4232 4 หลายเดือนก่อน +1

      Aama sir solunga enakum apdithan iruki

  • @alagusundaramv5039
    @alagusundaramv5039 7 วันที่ผ่านมา

    6:08 hemoglobin irukku morning rempa tiredya irukku sir

  • @geethabose1560
    @geethabose1560 ปีที่แล้ว +2

    Good advice to all sir Thankyou so much sir

  • @NarayanasamiSami-by2hy
    @NarayanasamiSami-by2hy 3 หลายเดือนก่อน

    Good news sir

  • @narpavithangam8542
    @narpavithangam8542 8 หลายเดือนก่อน

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @sanjaykuttyma1567
    @sanjaykuttyma1567 หลายเดือนก่อน

    Thank u

  • @MonishRaja-z4y
    @MonishRaja-z4y 9 หลายเดือนก่อน +1

    Sir 🙏 ரத்த சோகை இருந்தால் அதற்கான உணவு வகைகளை சொல்லுங்கள்

  • @vanathijanu3815
    @vanathijanu3815 21 วันที่ผ่านมา

    எடை குறைய காரணம் என்ன

  • @DharsiniNava
    @DharsiniNava ปีที่แล้ว

    Baby ku iorn level kurainthal Etha saiyalama

  • @sittrarasuarasu2437
    @sittrarasuarasu2437 ปีที่แล้ว

    am diabetic patient,manisamba rice original need

  • @mathucr731
    @mathucr731 9 หลายเดือนก่อน +1

    அய்யா அடிக்கடி நெஞ்சு படபடப்பு அதிகமாக இருக்க காரணம் என்ன அதை எப்படி சரி செய்வது

    • @sheryar831
      @sheryar831 9 หลายเดือนก่อน

      Answer please am also have same problem sir

    • @Gopalsamyckp
      @Gopalsamyckp 6 วันที่ผ่านมา

      Same problem😢

  • @santhakumarinagaraj9725
    @santhakumarinagaraj9725 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ஆனால் செயல்படுத்துபவர்கள் குறைவு

  • @p.venkateswararao6285
    @p.venkateswararao6285 2 หลายเดือนก่อน

    Blood donation rakhta so gai varuma

  • @priyankadivnesh6668
    @priyankadivnesh6668 8 หลายเดือนก่อน +1

    👌sir

  • @saiedabbas3072
    @saiedabbas3072 3 หลายเดือนก่อน +2

    கர்ப்ப பை கட்டி நீங்க என்ன செய்ய வேண்டும் தயவு கூர்ந்து கூருங்கள்

  • @vairammuthu8831
    @vairammuthu8831 5 หลายเดือนก่อน

    Good

  • @tamilarasibalamurugan3665
    @tamilarasibalamurugan3665 9 หลายเดือนก่อน

    Sir en ponnu nalla sapdaranga ana weight increase aaga mattinguthu enna pannalam