உண்மையிலேயே உங்கள் விளக்கம் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது சார். உங்கள் மருத்துவமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் உங்கள் மருத்துவமும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.
மிகச் சிறப்பு மிகவும் தெளிவான விளக்கம் இது போல் யாரும் இவ்வளவு விரிவாக விளக்கமாக இதற்கு முன்பாக கூறியதில்லை மிக்க நன்றி டாக்டர் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤
மிக்க அருமை சார் நான் இதுவரை எந்த ஒரு வீடியோ விற்கும் மெஸ்சேஜ் அனுப்பியது இல்லை இது தான் முதல் முறை இப்பொழுது வரும் கீரை எல்லாம் மருந்து அடித்து விடுகின்றன அதனால் எதாவது விளைவுகள் உண்டா மருந்தே அடிக்காத கீரை என்றால் அது முருங்கை கீரை தான் சார் இது நான் கண்ட உண்மை சார் உங்கள் வீடியோ மிக்க அருமை நன்றி
Doctor super explantion true . உங்கள் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறோம் மிக்க மிக்க நன்றி❤❤❤❤ From Germany
Hemoglobin kammiya erukunu Last week hospital admit agi 10days kalichi than veetuku vanthen .enaku use agukure mathiriye entha video theliva sonninga sir very very happy thank you sir.enaku kulanthai Selvam 14 years ellai Naanum evvolo treatment parthu vitten . Karu muttai valarchi kammiya erukunu solluvanga.sethu poyitalannu thonuthu sir en related ennai Rompa Kaya panduranga.
@@hemapriyasridharan9544hi sisters If god is not giving baby dnt get upset sister...there will be lot of reason behind that so dnt wrry...at a right time you will have baby...god definitely shower his blessing for u both ... why iam.telling this is...my brother after 12yr taking ivf treatment his wife got pregnant just 2month before they delivered the baby..baby was gud ..but now past 1 month baby is admitted in hospital(2 MONTH BABY HE IS) reson some anemia prb lungs prb papa suffering to breath.. now dr said its critical to save baby... Yesterday my brother said ..kuzhandhai illamale nan irundhu irukalam ippadi kadavul kuduthadhuku... so.pls wait unga time varum varaikum... if varave illana kooda kavala padathinga .... yedho oru reason kadavul kudukama thalli vaiparu..kadavula nambi early morning 5clk kulichitu vilaku podunga unga veetule ..ungaluju pudicha kadavul and kula deivam..and pray to ur thaatha paati also yenaku kuzhandhainu kudutha noi nodi illatha kuzhandhaiya , neenda aayul ulla kuzhandhaiya , nalla ozhukam arivu ulla kuzhaiya kudunga kadavule... mudindhal vel maaral padinga murugara vazhipadunga sister...i too have health issue after 10yrs god blessed me with boy baby... i have rheumatoid prb ..not possible to carry..but god blessed me throughout my pregnancy..wen i was carrying by baby i will get up at 4clk tk shower and will light the lamp to each god ..to each god i keep only one prayer... 1st, if u going to give healthy baby iam ready to accept otherwise I don't want to pregnant...reason i already suffering with health issue..no parents support (arrange marriage only) my parents are selfish they support only there boy ... no mother in law..only my god and my husband so.i was very clear in my point...i just want to share ...if i hurted u iam sorry sister..love u keep.praying...
Dr. Sir, your video is too nice, you explain very nicely and your voice is also too nice. But, please put vegetarian and non- vegetarian video separate, mentioning the same in You tube descriotion
❤🎉 excellent presentation sir with detailed information about content ,benefits. You ve taken lot iof efforts sir. Thank you soooooo much. God bless you in all your endeavours.
சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொன்னான கருத்துக்கள் சார் இவை அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் உண்மைய சொன்ன உங்களுக்கு ரெம்ப நன்றி சார்
டாக்டர் சார் மிகச் சிறப்பான முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இரும்புச்சத்து உணவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் மிக எளிமையான முறையிலே எங்களுக்கு விவரித்து சொன்ன டாக்டர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டி அசோகன் ஐசிஎப் ரிடேட்
Hi sir supera விளக்கம் கொடுத்திங்க sir ஒரு request அப்படியே இன்னும் எந்த எந்த கீரைல கால்சியம் இரும்புச்சத்து இருக்கிறதுனு video போடுங்க sir please.please...
Thanks sir , very good explanation, among the nuts , taking cashews will increase cholesterol right , so we can take almond and walnuts only ?..please check and reply once free sir , Thanks again 🙏😊
Hi Ma'am, each nut has its own nutritional benefits. Selection of a nut depends on individual health needs. But any nut in moderation is good for all healthy person.
இத்தனை நாட்கள் முருங்கைக் கீரை, கேழ்வரகு, பேரிச்சம் பழத்தில் தான் அதிக அளவில் வைட்டமின் ஏ அதிகம் என்று நம்பியது முட்டாள்தனம் என்று புரிந்தது. நன்றி. பாராட்டுக்கள்.
Sir nan diet pannitu irukken. Sapidra kabs and suger rombawe kammiya than irukku. Adha nala edeila konjam dates and dried grapes sapdren. Enaku adhukku oru vilakkam kudunga sir. Sapdlamaa venaama....ivlo nalum dates la iron than koodawa irukum nu nenachitu irundhan...🤕🤕🤕
மிக்க நன்றி டாக்டர். தினமும் சீரகம், மஞ்சள், வெந்தயம், கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு, முளைக்கீரை சேர்த்துக்கொண்டாலே நீங்கள் சொல்லும் இரும்புச் சத்து போதுமான அளவு கிடைத்துவிடும்போல் தெரிகிறது. சரியா டாக்டர்?
Hi, steaming is the best way to retain the nutrients in green leafy vegetables. We should take green leafy vegetables along with Vitamin C rich foods so that the body absorbs most of the iron from the green leafy vegetables. 100gms of curry leaves have 1mg of iron, but the calcium content in curry leaves is high.
அற்புதமான அறிவார்ந்த கருத்து 👍👍👍👍 சைவ உணவுகளில் அற்புதமாக பல மடங்கு அசைவ உணவுகளை விட அதிகமாக உள்ளது. ஆனால் முதலில் அசைவ உணவுகளை பிரதானமாக போட்டு உள்ளீர்கள்.
@@dr.sivashaleandhealthy best to avoid both coffee and tea completely and to take in the mornings as hepicidin which also disrupts iron absorption will be less in the blood. As you have mentioned, to take tablets with orange juice in the mornings.
I'm really grateful for all your information sir. Really helpful in a tradtional and safety way you're giving all information. Can you please do video for vegetarian b12 deficiency and how to get it in diet + zinc and calcium also sir kindly do it sir
அருமையான பதிவு.வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தபவு செய்து பதில் அளிக்கவும்.
Thank you so much doctor..Very informative.. Cant thank you enough 🙏.. Doctor could you please make a video for pregnant women what foods to be taken, and what should be avoided during pregnancy/lactation period.. Because generally they say papaya, mango, pineapple,sesame seeds are heat..For iron if a pregnant woman take sesame seed food,will it give any sort of miscarriage or any health issues during pregnancy,or lactating women?? Please clarify..If you could make a video exclusively for pregnancy and lactation period it will be really helpful.. Please make it at the earliest if possible.. thank you so much 🙏
Ma'am, most of the vegetables have less than 1 milligram of calcium. In vegetables, the highest Calcium content of 1 milligram is present in 100 gms of beetroot.
I have heamochromotasis . Last 12 years I am donating blood to reduce my iron overload. Your videos give me an idea. Sir if possible make a video for heamochromotasis because most of our people don't about it. European people have that disease mostly but in our people also . I am having . Lucky by Allah mercy i was diagnosed by transferring ratio test. I had tuberculosis in my young age so i took iron tablets as supplements for 4 years later i was affected by severe stomach ache and diarrhea for 2years. No doctors found it. Later i have done complete blood test and i found that my transferrine rate was high. I downloaded some pubmed research paper and i started to understand it. Later i went to gem hospital Coimbatore. I was diagnosed by iron overload by liver biopsy. By gods grace i am good now. So you can make content on this .❤
Sir..thanks for ur video.. actually there is a doubt..to make our body absorb non heme iron...do we have to take lemon juice daily...in small amount...because we are vegetarians..hence asking...as U told..non heme direct absorption is slow..hence vitamin C needs to be consumed....hence asking sir....kindly so reply sir .
Hi, you are supposed to take vitamin C food along with iron rich food (not separately). For example, you can add a spoon of lemon juice in keerai poriyal or you can cook keerai with tomato.
உண்மையிலேயே உங்கள் விளக்கம் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது சார். உங்கள் மருத்துவமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் உங்கள் மருத்துவமும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏
❤
மிகவும் அருமையான பதிவு... தெளிவான விளக்கம் இதுவரை நான் இப்படி ஒரு பதிவை பார்த்ததில்லை.. மிக்க நன்றி.. மேலும் உங்கள் பதிவிற்காக காத்திருப்போம்
மகிழ்ச்சி 🙏
இது போல யாரும் தெளிவா கிளியரா ஒரு வீடியோ கொடுக்கிறது இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி சார்
🙏👍
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@dr.sivashaleandhealthy
மிகவும் தெளிவாக பயனுள்ள தகவலை அளித்த டாக்டருக்கு நன்றி 🙏🙏🙏
மகிழ்ச்சி 🙏
Thank you docter
@lonelytalks8967 🙏
😢😢😢😢😢😢😢😢😢😢⅕p
@@dr.sivashaleandhealthy
மிகச் சிறப்பு மிகவும் தெளிவான விளக்கம் இது போல் யாரும் இவ்வளவு விரிவாக விளக்கமாக இதற்கு முன்பாக கூறியதில்லை மிக்க நன்றி டாக்டர் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤
மிக்க நன்றி 🙏
மிக்க அருமை சார் நான் இதுவரை எந்த ஒரு வீடியோ விற்கும் மெஸ்சேஜ் அனுப்பியது இல்லை இது தான் முதல் முறை இப்பொழுது வரும் கீரை எல்லாம் மருந்து அடித்து விடுகின்றன அதனால் எதாவது விளைவுகள் உண்டா மருந்தே அடிக்காத கீரை என்றால் அது முருங்கை கீரை தான் சார் இது நான் கண்ட உண்மை சார் உங்கள் வீடியோ மிக்க அருமை நன்றி
மகிழ்ச்சி ஐயா 🙏
மனமார, நன்றியினை, தெரிவித்து, கொள்கிறேன்.🙏🙏
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
மிக்க பயனுள்ள தகவல் அய்யா
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் மேலான சேவையை நினைத்து
மிக்க நன்றி அய்யா
🙏😊
Doctor super explantion true . உங்கள் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறோம் மிக்க மிக்க நன்றி❤❤❤❤
From Germany
Thank you Ma'am
ஒரு நல்லாசிரியர் பாடம் நடத்துவது போல் இருந்தது... நன்றி டாக்டர்
🙏😊
Dr thanks அவ்வளவு அழகா சொன்னிங்க நான் ஸ்ரீலங்கா ல இறந்து ஹரிதா. ரொம்பவும் பயன் உள்ளது GOD Bless you nd your family
Thank you ma'am
Hemoglobin kammiya erukunu Last week hospital admit agi 10days kalichi than veetuku vanthen .enaku use agukure mathiriye entha video theliva sonninga sir very very happy thank you sir.enaku kulanthai Selvam 14 years ellai
Naanum evvolo treatment parthu vitten . Karu muttai valarchi kammiya erukunu solluvanga.sethu poyitalannu thonuthu sir en related ennai Rompa Kaya panduranga.
Nanum running 10th year with no baby. Praying lot. Will pray for u tooo
@@hemapriyasridharan9544hi sisters
If god is not giving baby dnt get upset sister...there will be lot of reason behind that so dnt wrry...at a right time you will have baby...god definitely shower his blessing for u both ... why iam.telling this is...my brother after 12yr taking ivf treatment his wife got pregnant just 2month before they delivered the baby..baby was gud ..but now past 1 month baby is admitted in hospital(2 MONTH BABY HE IS) reson some anemia prb lungs prb papa suffering to breath.. now dr said its critical to save baby...
Yesterday my brother said ..kuzhandhai illamale nan irundhu irukalam ippadi kadavul kuduthadhuku... so.pls wait unga time varum varaikum... if varave illana kooda kavala padathinga .... yedho oru reason kadavul kudukama thalli vaiparu..kadavula nambi early morning 5clk kulichitu vilaku podunga unga veetule ..ungaluju pudicha kadavul and kula deivam..and pray to ur thaatha paati also yenaku kuzhandhainu kudutha noi nodi illatha kuzhandhaiya , neenda aayul ulla kuzhandhaiya , nalla ozhukam arivu ulla kuzhaiya kudunga kadavule... mudindhal vel maaral padinga murugara vazhipadunga sister...i too have health issue after 10yrs god blessed me with boy baby... i have rheumatoid prb ..not possible to carry..but god blessed me throughout my pregnancy..wen i was carrying by baby i will get up at 4clk tk shower and will light the lamp to each god ..to each god i keep only one prayer... 1st, if u going to give healthy baby iam ready to accept otherwise I don't want to pregnant...reason i already suffering with health issue..no parents support (arrange marriage only) my parents are selfish they support only there boy ... no mother in law..only my god and my husband so.i was very clear in my point...i just want to share ...if i hurted u iam sorry sister..love u keep.praying...
Baby illadhadhu oru kuraiye illa..... God willing.... iraivan naadivittal oru nodi podhum.... Relatives enna sonnalum kadhula vaangadheenga sandhosama irunga.... Neenga enna thappu sencheenga Edhuku saaganum valndhu kaatunga relatives munnal....be happy
Dr. Sir, your video is too nice, you explain very nicely and your voice is also too nice. But, please put vegetarian and non- vegetarian video separate, mentioning the same in You tube descriotion
Amazing doctor anna❤️ intha mathiri oru explanation na ketathilla God bless you anna
Thank you
அருமையான தகவல், தந்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி....
🙏
மிகவும் பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி. DOCTOR IYAA... 💖🙏🏻🌹⭐👌🏻
🙏😊
அருமை ஐயா, மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.
🙏
மிக மிக நல் பயனுள்ள ஆரோக்கிய பதிவு நன்றி வணக்கம் அய்யா
🙏
Thank you, sir. Valga valamudan
🙏😊
Sir very good explanation,are you explain about ITP,after treatment if they come again sir please explain sir
Very understanding explanation about the iron supplements. Thank you
🙏
நமக்கு தேவையான அவசியமான அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா🎉
🙏
நன்றி. பயனுள்ள அறிவுரைகள்
🙏
❤🎉 excellent presentation sir with detailed information about content ,benefits.
You ve taken lot iof efforts sir.
Thank you soooooo much.
God bless you in all your endeavours.
Thank you for your wishes and blessings
Tq doctor.thyroid and diabetes foods yaenna sapidanum.solluga sir.veryuseful.tq so much
Sure, will make a video 👍
தெளிவான பயனுள்ள குறிப்பு ..நன்றி டாக்டர் 👌
🙏
சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொன்னான கருத்துக்கள் சார் இவை அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் உண்மைய சொன்ன உங்களுக்கு ரெம்ப நன்றி சார்
🙏
Very clear explanation thankyou so muchdoctor
Welcome Ma'am
இவ்வளவு தெளிவாக கேட்டதே இல்லை.நன்றி டாக்டர்!
🙏
Dr.arumaiyana thelivana vilakkam romba nandri dr.I m happy I came across this video
Thank you very much
மிக தெளிவான விளக்கம் சார்
மிக்க நன்றி சார். 🙏
🙏👍
டாக்டர் சார் மிகச் சிறப்பான முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இரும்புச்சத்து உணவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் மிக எளிமையான முறையிலே எங்களுக்கு விவரித்து சொன்ன டாக்டர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டி அசோகன் ஐசிஎப் ரிடேட்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
The best Nannari Root (Sarsaparilla Root)
தெளிவான விளக்கம்.நன்றி சார்
🙏
Then Dates are Marketing Strategy ya. My GoD, thanks Doctor for creating awareness
🙏
அருமையான பதிவு ஐயா 🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏
🙏😊
Doctor ivvalavu theliva arumai explaining pannurenga vazhega valamudan. Thankyou dactor
🙏
Hi sir supera விளக்கம் கொடுத்திங்க sir ஒரு request அப்படியே இன்னும் எந்த எந்த கீரைல கால்சியம் இரும்புச்சத்து இருக்கிறதுனு video போடுங்க sir please.please...
For calcium Rich foods, kindly check the link below 👇
th-cam.com/video/tnP3VT4Ray0/w-d-xo.htmlsi=qGF9LZOjhrJ3DhXG
Thanks doctor. Excellent video explained in simple language the importance of iron in our system and its availability in the food we eat, Regards.
🙏👍
பயன் உள்ள தகவல் சார் பேரீச்சம் பழம் பற்றி தெரிந்து கொண்டேன் சார் நன்றி சார்
🙏
இப்ப சுத்தமான பேரீச்சம்பழம் கிடைப்பதில்லையே சார்
அருமையான விளக்கம் சார் இன்றிலிருந்து இதை முயற்சி செய்வோம்
👍🙏
இது தெரியாம பேரீச்சை மர
தோப்புலேயே படுத்து கெடந்தேனே..நன்றி டாக்டர்..
👍
Thanks sir , very good explanation, among the nuts , taking cashews will increase cholesterol right , so we can take almond and walnuts only ?..please check and reply once free sir , Thanks again 🙏😊
Hi Ma'am, each nut has its own nutritional benefits. Selection of a nut depends on individual health needs. But any nut in moderation is good for all healthy person.
இத்தனை நாட்கள் முருங்கைக் கீரை, கேழ்வரகு, பேரிச்சம் பழத்தில் தான் அதிக அளவில் வைட்டமின் ஏ அதிகம் என்று நம்பியது முட்டாள்தனம் என்று புரிந்தது. நன்றி. பாராட்டுக்கள்.
🙏
இரும்புச்சத்து........ வைட்டமின் ஏ அல்ல.
Insightful video. Thanks doctor. How much heme iron exists in Beef meat?
Sir nan diet pannitu irukken. Sapidra kabs and suger rombawe kammiya than irukku. Adha nala edeila konjam dates and dried grapes sapdren. Enaku adhukku oru vilakkam kudunga sir. Sapdlamaa venaama....ivlo nalum dates la iron than koodawa irukum nu nenachitu irundhan...🤕🤕🤕
நல்ல தெளிவான பதிவு சார் மிக்க நன்றி 🙏
Thank you
மிக்க நன்றி டாக்டர். தினமும் சீரகம், மஞ்சள், வெந்தயம், கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு, முளைக்கீரை சேர்த்துக்கொண்டாலே நீங்கள் சொல்லும் இரும்புச் சத்து போதுமான அளவு கிடைத்துவிடும்போல் தெரிகிறது. சரியா டாக்டர்?
Very Thanks Dr Sir Good Message and Healthy Tips 🥰💯👌👍👍👍
🙏😊
மிகஅருமையானசெய்திகள் சார்🎉
🙏
மிக அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி 🙏
🙏
நாட்டு மக்கள் மீது அதிக அக்கறை கொண்டு நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த மருத்துவர் ஐயா🙏🙏🙏
🙏
Great information. Required for all human. 1,00,000 thanks 🙏🙏🙏
Always welcome
மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல்
🙏
Excellent Information Doctor Super super Thank you Doctor 👍
Thank you Ma'am
அருமையான அற்புதமான பயஇன் மிக்க செய்தி நன்றி
🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
🙏
Thaknks so much, very good explanation. God bless.
🙏
Thank you so much for your crystal clear explanation Doctor, this is very useful information for everyone 🙏
🙏
Thank you for your clear information..A new addict😊
🙏
🙏 மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
Can the say anything about Prostate infection. Type 1 status, pl🙏?
Sir.. how to cook greens to get iron absorbed in blood? Also about curry leaves.. how much iron is there in curry leaves?
Hi, steaming is the best way to retain the nutrients in green leafy vegetables. We should take green leafy vegetables along with Vitamin C rich foods so that the body absorbs most of the iron from the green leafy vegetables.
100gms of curry leaves have 1mg of iron, but the calcium content in curry leaves is high.
@@dr.sivashaleandhealthy Thank you so much sir 👍
Nice doctor for your kind information and necessary support to improve the HB
Thank you
அற்புதமான அறிவார்ந்த கருத்து 👍👍👍👍
சைவ உணவுகளில் அற்புதமாக பல மடங்கு அசைவ உணவுகளை விட அதிகமாக உள்ளது. ஆனால் முதலில் அசைவ உணவுகளை பிரதானமாக போட்டு உள்ளீர்கள்.
👍🙂
பழையக்காலத்து உணவு தயாரிப்பு என்று மாரியதோ அன்றே துழைந்து விட்டது நம் உடல் நலம்..
👍
பழைய காலத்துல மிருகங்களை அடித்து தின்றான் ...காலம் மாறும் பழக்கவழக்கம் மாறும் திரும்பவும் பழங்காலத்துக்கு போக முடியாது
மாறியதோ ,தொலைந்து
ஆம் அன்றே மாறிவிட்டது நம் உடல்நலக் ஆரோக்கிய குறைவு
மிகத் தெளிவான தகவல் நன்றி சார்.
🙏
Thanks a lot for the explanation of iron 🙏👍
🙏
Great information, it is also best to avoid tea as it reduces or stops iron absorption.
👍
Yes, tea and coffee when taken along with food, reduces iron absorption. Take tea or coffee 1 hour after any meal.
@@dr.sivashaleandhealthy best to avoid both coffee and tea completely and to take in the mornings as hepicidin which also disrupts iron absorption will be less in the blood. As you have mentioned, to take tablets with orange juice in the mornings.
very True. I noticed the sugar level in dates and stopped taking it .. Thanks for sharing Dr.
🙏
Thank you so much for the valuable information doctor 🎉
Most welcome
Very very useful explanation sir, especially for ladies 😊
🙏
I'm really grateful for all your information sir. Really helpful in a tradtional and safety way you're giving all information. Can you please do video for vegetarian b12 deficiency and how to get it in diet + zinc and calcium also sir kindly do it sir
Sure 👍
For calcium rich foods, kindly check the link below 👇
th-cam.com/video/tnP3VT4Ray0/w-d-xo.htmlsi=8k6fdVC1SY8abF81
Very good explanation. Nandri sir
🙏
Very useful for human being for long living thank you sir
🙏
மிக்க நன்றி ஐயா.வாழ்க உங்கள் தொண்டு.
🙏
அருமையான பதிவு.வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தபவு செய்து பதில் அளிக்கவும்.
Sunshine provide vitamin D
Sure Ma'am, will do 👍
மிகவும் நன்றி தகவல் பயனுள்ளது
🙏
🙏🙏
@ThangamRamaswamy 👍
Thank you so much doctor..Very informative.. Cant thank you enough 🙏.. Doctor could you please make a video for pregnant women what foods to be taken, and what should be avoided during pregnancy/lactation period.. Because generally they say papaya, mango, pineapple,sesame seeds are heat..For iron if a pregnant woman take sesame seed food,will it give any sort of miscarriage or any health issues during pregnancy,or lactating women?? Please clarify..If you could make a video exclusively for pregnancy and lactation period it will be really helpful.. Please make it at the earliest if possible.. thank you so much 🙏
Sure Ma'am, will do a video👍
@@dr.sivashaleandhealthy thanks a lot doctor for considering 🙏
❤❤ அருமை Sir .....❤ எள் உளுந்து ஆகியவவைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ❤
🙏
சூப்பர்
Thank u ..super explanation sir
Dates sapda mudila ..pallu koosudhu
Instead of that u have told lot of items...
Happy 🙏🙏👍
🙏👍
Thanks for information. Sad that so many recommend to eat mainly dates daily....
🙏
What abt vegetables sir? Pls mention vegetables name also
Ma'am, most of the vegetables have less than 1 milligram of calcium. In vegetables, the highest Calcium content of 1 milligram is present in 100 gms of beetroot.
I have heamochromotasis . Last 12 years I am donating blood to reduce my iron overload. Your videos give me an idea. Sir if possible make a video for heamochromotasis because most of our people don't about it. European people have that disease mostly but in our people also . I am having . Lucky by Allah mercy i was diagnosed by transferring ratio test. I had tuberculosis in my young age so i took iron tablets as supplements for 4 years later i was affected by severe stomach ache and diarrhea for 2years. No doctors found it. Later i have done complete blood test and i found that my transferrine rate was high. I downloaded some pubmed research paper and i started to understand it. Later i went to gem hospital Coimbatore. I was diagnosed by iron overload by liver biopsy. By gods grace i am good now. So you can make content on this .❤
Thank u dr romba porumaiya explain pani ninga like your students..
🙏
Thankyou Doctor please advice about METHEMOGLBIMIA AND 🙏🙏 DIET
🙏👍
Super explanation of iron content food.Thank you so much.
Welcome
நன்றி சார், அருமையான விளக்கம்
🙏
Arumai migavum Arumai nandri vaazthukal 🙌
🙏
அற்புதமான அறிவுரை டாக்டர்
🙏
Good explanation
Good tips
Thank you sir
❤❤❤❤❤❤❤
🙏
Very very useful explanation doctor tq so mutch
🙏
🙏
Very very useful information sir 👍💐 From Saudi Arabia
Thank you
Inflammation and explain thank you so much sir
🙏
Thank you Dr very useful information
🙏
Sir..thanks for ur video.. actually there is a doubt..to make our body absorb non heme iron...do we have to take lemon juice daily...in small amount...because we are vegetarians..hence asking...as U told..non heme direct absorption is slow..hence vitamin C needs to be consumed....hence asking sir....kindly so reply sir .
Hi, you are supposed to take vitamin C food along with iron rich food (not separately). For example, you can add a spoon of lemon juice in keerai poriyal or you can cook keerai with tomato.
மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
🙏
Dr
My daughter is 20years old
She has rheumatoid arthritis
She has extreme fatigue
Please advise
It's very useful message Dr thank you so much
Welcome 🙏
Tq so bro your explaining to us really tq so much 🙏🙏
Most welcome
This is the first time I got to know abt iron🎉
👍😊