பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சீயக்காய் குளியல் அவசியம்.
சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கும் அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
அந்த காலத்தில் பின் வாசல் பழக்கம் இருந்தது எண்ணெய் குளியல் செய்தோம் இப்போ உள்ள கால கட்டத்தில் மேல் தலை கை கால்களில் எண்ணெய் தேய்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரே போயிடும் 😢 அவ்வளவு டைல்ஸ் போட்டு தான் வீடே கிடைக்குது சார் 😢😢
தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றி🙏 நல்லெண்ணை தேய்த்து குளிப்பது அமெரிக்கா போன்ற குளிர்மிகுந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவரை தாருங்கள்🙏
நல்ல எண்ணெய் இளம் சூட்டில் சூடுபடுத்தி அதில் பத்து குப்பை மேனி இலை ( கிடைத்தால்) அதனுடன் 10 மிளகு 2 பல் பூண்டு ஆகிய வற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு ஒரு அரை மணி நேரம் வைத்து சியக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. சளித்தொல்லை உள்ள குளிர்ந்த உடலாக இருந்தால் 10, 15 நிமிடம் ஊர வைத்தால் போதும். தலையை நன்கு காய வைத்து சாம்ரானி போட்டால் நல்லது.
1hand Tulasi leaves + 2 r 3spoon pepper grind into paste apply to scalp and hair.... tie ur hair till forehead with cloth r cover to avoid eyes irrigation , wash aft 1hr ... great result followed on my scl days ... on 1st apply itself cleared everything..
Sir எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது பிளட் டெஸ்டில் நார்மலாக தான் உள்ளது ஆனால் மருத்துவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறார்கள்.நான் என்ன செய்வது
சார் நான் தினமும் தலைக்கு குளித்து விடுவேன் ஆனால் தலைவலி தினமும் இருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணை வைத்துதான் குளிப்பேன் வீட்டில் அனைவரும் தினமும் தலைக்கு குளிப்பது தான் காரணம் என்று திட்டுகிறார்கள் என்ன செய்வது சார் சொல்லுங்கள் மிகவும் கஸ்டமா இருக்கு
பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சீயக்காய் குளியல் அவசியம்.
பயனுள்ள தகவல்களை வழங்கிய அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீங்கள் சொலவது அத்தனையும் உண்மை நல்ல ஆலோசனைகள ரொம்ப நன்றி ஐயா
சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கும் அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
Sir en mahanuku two years mudi kottivittathu avavnuku age 10 treatment sollavum
தங்களின் சேனல் பெயர் என்ன
என்ன சாப்பிட்டீர்கள்
அய்யா வணக்கம் நரை முடிக்கு இயற்க் கை டை சொல்லுங்க நன்றி
அந்த காலத்தில் பின் வாசல் பழக்கம் இருந்தது எண்ணெய் குளியல் செய்தோம் இப்போ உள்ள கால கட்டத்தில் மேல் தலை கை கால்களில் எண்ணெய் தேய்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரே போயிடும் 😢 அவ்வளவு டைல்ஸ் போட்டு தான் வீடே கிடைக்குது சார் 😢😢
நிதர்சனமான உண்மை
S it's right. .everyone don't put tiles in washing area...🥰🥰🥰👋🫶
🤭🤭🤭🤭
Romba sariya soninga
🤣🤣fact fact
Ana enga appa drinks, smoking ellam irunthathu but hair ku castor oil matum tha vaiparu 65years aachu inum oru hair kuda white akalanga
இருதய பட படப்புக்கு மருந்து சொல்லுங்க நன்றி
நல்ல பதிவுநன்றிஅய்யா❤❤❤
Thelivana vilakkam nandri dr
எமக்கு thyroid problem இருக்கு சிறுதானிய உணவுகள் என்ன சாப்பிடலாம்
தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றி🙏
நல்லெண்ணை தேய்த்து குளிப்பது அமெரிக்கா போன்ற குளிர்மிகுந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவரை தாருங்கள்🙏
நல்ல எண்ணெய் இளம் சூட்டில் சூடுபடுத்தி அதில் பத்து குப்பை மேனி இலை ( கிடைத்தால்) அதனுடன் 10 மிளகு 2 பல் பூண்டு ஆகிய வற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு ஒரு அரை மணி நேரம் வைத்து சியக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. சளித்தொல்லை உள்ள குளிர்ந்த உடலாக இருந்தால் 10, 15 நிமிடம் ஊர வைத்தால் போதும். தலையை நன்கு காய வைத்து சாம்ரானி போட்டால் நல்லது.
Flax seed and rosemary leaves hair growth ku help panuma
Mudi valara vayathu thadai varuma alla vayathulaum 6:31 mudi valaruma
Nice explanation thank u Revathi salem
Very Good speech sir
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
அருமை சார்...
வெந்தயம், கருவேப்பிலை, கருசளாங்கண்ணி எப்படி உண்பது... சொல்லுங்க sir
Vaila potu sapdungo....
@@IndraRathna-nh7lg😳🙄🙄
Puratham sapadu chollaum sir pl.
What about people live abroad in cold countries
Thank you very much for this special information about body heat and hair fall My humble Namaskarams to you
பயனுள்ள தகவல் நன்றி sir
Sir alopecia treatment or details vedio podunge pls
Sir, spirulina pathi solunga sir?
Ulcer ku medicine sollunga sir please
God blessing to you appa your explanation very very useful to me 🎉
முதியவர்களுக்கு தூக்கம் வருவதில்லை என்ன செய்யவேண்டும்
என் மகன் வயது 34 தலை வழுக்கை விழுந்து விட்டது மிண்டும சரி செய்ய முடியுமா ? தயவுசெய்து பதில் சொல்லவும்
sir 1 inch mattum gray hair irukku niraya varuthu epdi control panrathu nu remady sollugha
Trim your hair end
Use karuveppilai podi add vendhayam
Can we take murunga keerai daily pls confirm me
Sir kudiyai niruttha vali sollunka
Kudikamal irupathu nallathu 😂😂
சார் நீங்கள் மனித தெய்வம் ❤❤❤
Thank you so much for your details.
God bless you Doctar thankyou
Remba nandri Anna👌👌👌
Arumaiyana padhivu. Thank you doctor
Very good message sir
எனதுபேரனுக்கு 24வயதுதான்ஆகிறது அதர்க்குல் தலைமுடிமுழுதும்கொட்டி
விட்டது மனசோர்வில் இருக்கிறான்என்னசெய்வது சொல்லுங்கள்டாக்டர்.
CANCER CHEMOTHERAPY க்குப்பிறகு முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றேன்
Amla jiuse and kari leaf jiuse kudikkalama sir
அய்யா, இளைஞர்களுக்கு வெள்ளை முடிவருகிறது. அதற்கான காணொளி கிடைக்குமா?.
Thanks for your valuable speech🎉🎉🎉🎉🎉🎉🎉
Water problem Sir
water supply comes home with dirt and mud Sir. Govt not focusing I believe Sir
Nalla enai vachu thalai kulicha sali pidikum thair saptalum sali pidikum dr venthayam sapta sali pidikum
நான் வாரத்திற்கு இரண்டு முறை குளியல்
Ennoda paiyan +12la mudi la elanarai vanthutusu sir enna seyyalam please sollungalen
Super sir good information
நன்றி ஐயா
Very very thanku sir
Arumai sir..😊
Super
Manjal karisalkanni sapidalama sir
நன்றி அய்யா.
Good information Dr. Sir ❤
Excellent speech sir 🎉
After bath I am getting headache, what to do for this sir
நாட்டு மருந்து கடையில் ராஸ்னாதி சூரணம் வாங்கி தலை துவட்டியதும் கொஞ்சமாக எடுத்து உச்சியில் வைக்க வேண்டும்
Very useful tips sir thanks
Karisalankanni ilaiyai saappidalama?
Thank u so much sir 😀🙏
சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா.
😢sir ennoda sonku gray hair athigama iruku romba kashtama iruku ava romba feel pandra sir enna pandrathunu kojam solluga sir please🙏🙏🙏🙏🙏
Very nice Sir
Thank you so much sir
Sir nail infection pati podunga
Sir kanyakumari Dist daily kulippanga
Ungede speech very helpful thanks sir
ஐயா, தலையில் உள்ள பேன், பொடுகை நீக்குவது எப்படி என்பது குறித்து தகவல் தரவும்
1hand Tulasi leaves + 2 r 3spoon pepper grind into paste apply to scalp and hair.... tie ur hair till forehead with cloth r cover to avoid eyes irrigation , wash aft 1hr ... great result followed on my scl days ... on 1st apply itself cleared everything..
neem oil podunga
)p jio@@Admire_the_nature..
Nail problems remedies sollunga sir pls
நன்றிங்க ஐயா
Sir enakku thyroid low irukku .enakku en thali mun baagam mudi kottiduchu grey hair adhigama irukku sir idhukku unga advice
Hi I am also suffer this problem In pcod but I am now cure.
what treatment u taken
Sir only thyronorm 100mg eduthukkuren vere edhuvum illa sir.
Weekly twice head bath pannuven thalaiku parachute coconut oil use pannuven avvoluthan sir
@@rashmasri5452 I am using hair spray after 3 months hair growth increased kindly inbox me I have send a details
நன்றி❤❤❤❤❤❤❤
Mudi kottamal irukka enna seiyanum sir
Calcium iron sathu korainthalum mudu kottom
Nandri sir
En magalukku Ila narai irukkirathu migavum kavalai aaga irukkirathu
Super sirtq🙏
Mrs.Anitha Kuppusamy avarkalidam natural hair dye kidaikrathu
Neengal TH-cam la poi paarunga brother
Sir
எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது பிளட் டெஸ்டில் நார்மலாக தான் உள்ளது ஆனால் மருத்துவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறார்கள்.நான் என்ன செய்வது
மிக்க நன்றி ஐயா 🎉👍👍👍💐
Sir karusilangani endal ponnangaani ya ???
Illai
No bro idhu vera keerai
Very good
Sir venthayam karuvepilai varuthu podi pananuma sir
சார் நான் தினமும் தலைக்கு குளித்து விடுவேன் ஆனால் தலைவலி தினமும் இருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணை வைத்துதான் குளிப்பேன் வீட்டில் அனைவரும் தினமும் தலைக்கு குளிப்பது தான் காரணம் என்று திட்டுகிறார்கள் என்ன செய்வது சார் சொல்லுங்கள் மிகவும் கஸ்டமா இருக்கு
1
Super doctor
A ❤ hi dry
Super sir tq
Ama thalivali varuthu
Sir shorta sollunga sir
வணக்கம் ஐயா 🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
Seringa aya
ஐய்யா.வயதான.பிறகு.நரை.கருமையாக.மார.வழி.இல்லையா.மருத்துவத்தில்.
Very nice
Thanku sir
Thanks 🙏 DR
Pcos epoadi seri seivathu
Thanks sir
வணக்கம் அய்யா நன்றி நான் திருச்சி
Nice video
கரிசலா கன்னி கீரை பொறியல் பண்ணி சாப்பிடலாமா
Sir enakku Thyroid problem irukku adhanala mudi kottudhu
Sir enakku oil ,shampoo,hair pack yedhu pottalu hair romba pogudhu enna panradhu doctor
Hi mam we r making herbal hair oil if u want try once ethu nerya mooligai add pani panunathu
Very very ñice
5:47
Karisaalai legyam edukalama
Super. Thank you sir
Sir regular hair wash pannumbothu hair sembattai niramaha marividugiruthu. Atha epade sari pannuvathu
Yenakum ithey prbm than...yepdi sari pandrathu....