அருமை காய்கறி பற்றி பயனுள்ள தகவல்கள் அய்யா பரிமாறியுள்ளார். அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்கை வாழ்வதற்கே நலமுடன் இருப்பது தான். இயற்கை யின் மருத்துவம் காய்கறி தான்.
அருமையான காணொளி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த மாதிரியான காணொளிகள் மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் நன்றி வளரட்டும் பசுமை சாரல் காணொளி அலைவரிசை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த 12 வகையான நாட்டு காய்கறிகளின் மருத்துவ குண, நலன்களையும், அதனுடைய முழு (பயன்களையும்) பலன்களையும் , அவை கள் நம் உடம்பில் உள்ள அத்துணை உறுப்புகளையும் எவ்வாறு இயக்குகின்றது என்று விளக்கிய விதம் அருமை, ஐயா தாங்களும்,தங்களின் குடும்பமும் உடல்நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும்🙏🙏🙏
உயர் ரத்த அழுத்தத்திற்கு என்னதான் ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் அப்போது தான் நன்றாக இருக்கிறது. முழுமையான தீர்வு கிடைக்க என்ன காய்கறி வைத்தியம் உள்ளது. அன்போடு தெரிவிக்குமாறு கேட்கிறேன்.
அருமையான கருத்துக்கள் ஐயா தங்களின் மருத்துவ குணங்களை மருந்துகள் இல்லாத மருந்து என்று சொல்லக்கூடிய காய் இலை பற்றி கூறியது அற்புதமாக இருக்கிறது அருமை அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக மிக அற்புதம்
மிகவும் மறைக்கப்பட்ட ஒன்று. விளக்கம் மிக அருமை. ஏமாற்றம் இந்தக் காய்கறிகளை மருந்துக்கு மற்றும் சமையலுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சொல்லாததுதான். தயவுசெய்து பதிவிடவும். மிக்க நன்றி. இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு இது.
12 வகை காய்கறிகளின் பயன் குறித்து தாங்கள் அளித்த குறிப்புகள் மிகவும் பயனுள்ள வை .. எனவே சமையலுக்கு எப்படி பயன் படுத்துவது என்பது குறித்து அடுத்த காணொளியில் தெளிவான விளக்கம் 😢 கொடுக்க வேண்டுகின்றேன்
ஆகா அற்புதம் ...அருமை..நாட்டு மருத்துவத்திற்கு உயிர் கொடுத்த மருத்துவர்....நீங்கள் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ வேண்டும்.......
Very good explanation
E.SELVAM AUTHOR
Thanking you sir
அன்பு பாலா, வருக வருக என வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் என்றும் !!
ஐயா அவர்களுக்கு நன்றி மக்களுக்கு பயன் தரும் அனைத்து மக்களுக்கும் பலவகையான காய்கறிகள் சொல்வது நல்லது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
அரசு ஓய்வு சுகாதார ஆய்வாளர்
அய்யா அவர்கள் பரப்புரை
மிக மிக அருமையானதே !
வாழ்த்துக்கள் !
😊😊😊😊😊p😊😊
You
❤@@S.Kasthuri-lo4ph
அருமை காய்கறி பற்றி பயனுள்ள தகவல்கள் அய்யா பரிமாறியுள்ளார். அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்கை வாழ்வதற்கே நலமுடன் இருப்பது தான். இயற்கை யின் மருத்துவம் காய்கறி தான்.
வாழ்க வளமுடன் அற்புதமான உணவு பற்றிய விசயங்கள்
அருமை 12 வகை காய்கறிகளின் மருத்துவ குணத்தை அறியவைத்த பசுமை சாராலுக்கு நன்றி 👍
Thanks 👍
அய்யா உண்டு
சைவ உணவை உண்பவர்கழுக்கு மிகவும் பயன் உள்ள செய்தி
வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது
உங்கள் சேவை எங்களுக்கு தேவை
தங்கள் வகுப்பை இன்று தான் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி. பணி தொடர ஆதரவுடன் வாழ்த்துக்கள்.🙏🌹
அருமையான விளக்கம் நன்றி
அருமையான காணொளி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த மாதிரியான காணொளிகள் மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் நன்றி
வளரட்டும் பசுமை சாரல் காணொளி அலைவரிசை
Really good speech, thanks Sir
Kovai Jayaram
Very good information Sir. Thank you.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த 12 வகையான நாட்டு காய்கறிகளின் மருத்துவ குண, நலன்களையும், அதனுடைய முழு (பயன்களையும்) பலன்களையும் , அவை கள் நம் உடம்பில் உள்ள அத்துணை உறுப்புகளையும் எவ்வாறு இயக்குகின்றது என்று விளக்கிய விதம் அருமை, ஐயா தாங்களும்,தங்களின் குடும்பமும் உடல்நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும்🙏🙏🙏
அய்யா வணக்கம் , உங்கள் இயற்கை வைத்திய இந்த விளக்கம் மிக அருமை.இது போன்ற இயற்கை வைத்திய முறை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க. அய்யா.நன்றி.
அருமை ஐயா ❤❤🙏🙏🙏
Very nice program. From school time we have to learn this.
மிகவும் நன்றி ஐயா
மிகவும் உ யர்ந்த ஆத்மார்த்த பயனுள்ள மருத்துவ பலன் நிறைந்த பதிவு. கோடி புண்ணியம் கோவை பாலவுக்கே..பணி தொடர வேண்டுகிறேன்.
Vv, x
@@vasumathibabu6475 jklz CBS S can
Q
@@vasumathibabu6475~~e~~ee~
😮😅
வாழ்வு சிறக்க பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா
THANKS A LOT .......VALGA TIRUVALLUVAR & AGASTEYAR
Thank you ❤️
நல்லது.மகவும்நன்மை
Useful presentation. May God bless you dear brother.
நன்றி வாழ்த்துகள்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு என்னதான் ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் அப்போது தான் நன்றாக இருக்கிறது. முழுமையான தீர்வு கிடைக்க என்ன காய்கறி வைத்தியம் உள்ளது. அன்போடு தெரிவிக்குமாறு கேட்கிறேன்.
அருமையான கருத்துக்கள் ஐயா தங்களின் மருத்துவ குணங்களை மருந்துகள் இல்லாத மருந்து என்று சொல்லக்கூடிய காய் இலை பற்றி கூறியது அற்புதமாக இருக்கிறது அருமை அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக மிக அற்புதம்
என் பெயர் லெட்சுமி இயற்கை வைத்தியம் பார்த்து வருகிறேன் இயற்கை காய்கறிகள் பற்றி கூறியதற்கு நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
வெண்பூசணி |ஜீரண மண்டலம்|, மண்ணீரல், பெருங்குடல், வாயு மண்டலம், மருத்துவ நிபுணர், கோவைக்காய், பீர்க்கங்காய், நிணநீர் மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் |தைராய்டு, வெண்டைக்காய், நோய்
Excellent teacher.
மிகவும் மறைக்கப்பட்ட ஒன்று. விளக்கம் மிக அருமை. ஏமாற்றம் இந்தக் காய்கறிகளை மருந்துக்கு மற்றும் சமையலுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சொல்லாததுதான். தயவுசெய்து பதிவிடவும். மிக்க நன்றி. இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு இது.
உண்ணும் முறை கூறினால் நன்று
Maraika VA no yaarum maraikavilai
Q
Make juice with ginger and a few drops of lemon juice. Drink before bed
அருமையான பதிவு நன்றி ஐயா
Aiya your way of explanation is highly appreciated. Thanks a lot🙏🙏🙏
iyya, vanakkam. thangal pechu 100% arumai. thaangal book ethenum veliyittu irukkireergala. irunthal enakku oru copy courieril thevai. vilai, courier charge sollavum. nandri.
Excellent explanation God's bless you, kindly mention how to cook also❤❤❤
மிகவும் பயனுள்ள தகவல்
12 வகை காய்கறிகளின் பயன் குறித்து தாங்கள் அளித்த குறிப்புகள் மிகவும் பயனுள்ள வை .. எனவே சமையலுக்கு எப்படி பயன் படுத்துவது என்பது குறித்து அடுத்த காணொளியில் தெளிவான விளக்கம் 😢 கொடுக்க வேண்டுகின்றேன்
மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.
Arumayana pathivu thank u sir
Arumai ayya vazhthkkal
Eppadi sapida vendum endru sollungal
Realy super eppadi payanpaduthavendum
Thank you so much sir 🙏
அருமை அருமை .
அருமை
.வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Maruthuvam
மிக்க நன்றி
நன்றிகள்
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
Arumy
அய்யா அவர்கள் தங்கள் விளக்க ம
ஒவ்வா my
Kai
Katharikkai
வாழ்த்துக்கள்
ஐயா
Thanks Iyya
Thank you Dr
Parappura valthkkal
Intha pola polakkiea. Thanks Swamy
Super explanation
Thank you so much ayya
அய்யா சுரக்காய் பற்றி சொல்ல வேண்டும்.
Thankyou
அருமை ஐயா
Good speaker. Keep it up.
Excellent sir 🎉
What remedy for prostetcancer
Nalla sirapadu Nalla syrup
10 kothavarangai, 5 kovakkai பச்சையாக சாப்பிடுகிறேன். உடம்பு ஆக்டிவ் ஆக இருக்கு
Mutu Pain enna veg sapbetaventum pl inform
Thank you so much
அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்த தலைமுறைக்கு பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நண்பரே
Thanks
Aiya Karunai kizhangu patri sollavillaye karanam therinjikkalaama
ஏன் சுரைக்காய் இல்லை?
Super sir ❤
Thuvarppu
Chuvai
Ayya
சுகர் சரியாக எந்த காய் சாப்பிடனும்
Supergood
அய்யா வைகுண்டர் கோவில் களில் thavidu
உள்sikapparici
Satham
Than
வழங்கப் padukirathu
Very
Supper
Sir tangcil ku enna medicine
❤supar
Pls uploaded full video about banana seed
காய்கள் எப்படி சாப்பிடவேண்டும்
Mana
Nala
Maruthu var
Pudalankai
Pusanikkai
பரங்கி காய்
Mudukku vatha
நிபுணர் டாக்டர்
பரங்கிக்காயை எப்படி சாப்பிட வேண்டும் ...
Super
🙏🙏🙏
Super sir
அரு my
அய்யா அவர்கள் தங்கள் ையவுரை
Peerkkankai
Some doctors are telling taking frequent lemon juice affects bones.
💯
🎉🎉
Muththina
Thenkay
Pal
🎉😊
நல்ல பதிவு
Ayya sundaikkai pacha milagai nellikkaikalakkai puliankai suraikkai
Ayya ulmoolam marunthu sollunga healer baskar ayya method sariaagala🙏
Superb
God Bless you
Nalla thaval ayiya.
9❤
❤❤❤❤❤❤❤❤
Murunkka
Kai
Pinchi kai
முத்தின முருங்க kkakai
Very lengthy speech