நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு பிறகு உங்களை தான் ரொம்ப பிடிக்கும் அய்யா அவர்கள் ஒரு போதும் வியாபார நோக்கில் எப்போதும் பேச மாட்டாங்க அய்யா நீங்கள் நீண்ட காலம் நோய் நொடிகள் இன்றி வாழ வேண்டும் அய்யா.
நல்ல மருத்துவ கருத்துக்களை சொல்கிறீர்கள் இதை கேட்டு பல பேரிடம் நானும் சொல்கிறேன் . ஆனால் யாரும் கேட்க மாட்டேன்கிறார்கள்.! பட்டால் தான் புத்தி வரும் போலிருக்கிறது தங்களது மேலான மருத்துவ ஆலோசனைக்கு நன்றி..! வணக்கம் .!
தயவு செய்து சார் நீங்க எதை கூறினாலும் அதனுடன் அதை எப்படி செய்வது எப்படி உண்பது என்பதை கூறி முடித்து அதன்பிறகு அடுத்த பேச்சுக்கு செல்லுங்கள் நீங்கள் இடை இடையே தாவி விட்டுவிடுகிறீர்கள். கடுக்காயை எப்படி சேர்ப்பது. கருசிலாங்கன்னி எப்படி சேர்ப்பது
நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு பிறகு உங்களை தான் ரொம்ப பிடிக்கும் அய்யா அவர்கள் ஒரு போதும் வியாபார நோக்கில் எப்போதும் பேச மாட்டாங்க அய்யா நீங்கள் நீண்ட காலம் நோய் நொடிகள் இன்றி வாழ வேண்டும் அய்யா.
ஒவ்வொரு முலிகையும் பற்றி எப்படி அறிந்து சொன்னார்கள் நம் தமிழ் சித்தர்கள்
நினைக்கையில் வியப்பு மட்டுமே😱😱😱😱😱
பழைய உணவு முறைக்கு மாறினாலே அனைத்து பிரச்சினைகளும் தீரும்.. ஐயாவின் விளக்கம் பேச்சு அருமை..
Sir , எங்க ஆரோக்கியம் மேம்பட எவ்வளவு energy கொடுத்து பேசுதீங்க, நன்றி
ரொம்ப வருஷம் நல்ல இருங்க சாமி நீங்க, அப்படியே இந்த அறிவை எல்லாம் மத்தவங்களுக்கும் கொடுத்துட்டு போங்க
டாக்டர் அண்ணா மிக்க நன்றி இந்த சமுதாயம் மிக கடமைப்பட்டிருக்கு உங்களுக்கு
உங்கள் பணி என்றும் தொடர நீங்க நன்றாக இருக்க வேண்டும்
சக்தி மிக்க உபதேசம் ஐயா👌👌
வாழ்த்துக்கள் டாக்டர் அருமையான தகவல்❤
Dr. Siva raman நல்ல பொது நலம் சொல்ல கூடிய மருத்துவர். இவர் நீண்ட காலம் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி ஐயா
மிகவும் எளிமையாக இருக்கிறது பின்பற்றுவது நீங்கள் சொல்லும் உணவை பற்றிய அறிவுரைகள் 🙏🙏🙏
டாக்டர் சார் பதிவிற்கு மிக்க நன்றி...பயனுள்ள தகவல்..
அருமையான பதிவு, இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட தன்னலமற்ற மருத்துவர்கள் இருப்பதை தங்கள் மூலம் அறியப்படுகிறது. வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்.
மிக அருமையான தெளிவான மருத்துவ விபரம் தங்களால் தெரிந்தது .மிக்க நன்றி.
கோடான கோடி நன்றிகள் குருவே ❤
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
மருத்துவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். நன்றி. நன்றி. நன்றி. நீர் வாழ்க எம்மான்.
சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் குடும்பம் இது வரை கடுன்டீ தான் அருந்து கிறோம் இது வரை எந்த நோயும் அண்ட வில்லை🎉
How to prepare
This generation has got a best dedicated and gifted siddha doctor to teach the people about good foods to cure the diseases and nutritional benefits .
உண்மையான சித்தா மருத்துவம் தலைவா ❤
மருத்துவர் ஐயா உங்களுடைய தேநீர் பற்றிய அருமையான விழிப்புணர்வு
அருமையான பதிவு நன்றி ஐயா
நல்ல மருத்துவ
கருத்துக்களை
சொல்கிறீர்கள்
இதை கேட்டு
பல பேரிடம்
நானும் சொல்கிறேன் .
ஆனால் யாரும்
கேட்க மாட்டேன்கிறார்கள்.!
பட்டால் தான்
புத்தி வரும்
போலிருக்கிறது
தங்களது
மேலான மருத்துவ
ஆலோசனைக்கு
நன்றி..!
வணக்கம் .!
அருமை.அருமை.வாழ்கைக்கான பதிவு.ஆசிகள்.
மிக அருமை ஐயா
மிக்க நன்றி ஐயா 🙏
டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏
ரொம்ப நன்றி மருத்துவர் ஐயா...
Super thalivaa
அருமையான பதிவு சார்
அருமை அய்யா ❤❤
Eagery waiting u r speech sir daily
நன்றி ஐயா 🙏🏻
அருமையானபதிவுஐயா
Arumayana padhivu 🙏
இந்த விவரங்களை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக payanpadum
Super sir very important message
பயனுள்ள தகவல்
Wonderful doctor he is....the best human being....may God bless u sir....we should all grateful to u....
Very nice talking same to my dad
mashallah subahallah arumai valthukal
மருத்தவர்சிவராமன்எந்த துண்டுசீட்டும்பார்த்துபேச பார்த்தேர்கலாநம்ம முதலமைச்சர்துண்டுசீட்டு பார்த்துவாழ்த்துசொல்கிறர்
தவறில்லாமல் எழுதி பழகுங்கள் 👍🏿
Life saving speech sir superb
Super oooooooooo super sir.
Nalla seythigal
Arumayilum arumai👌👌👌
Thank you 🙏
Doctor sir super
I pray God to shower His blessings on all of your family members sir. 🙏
Thanks dr
நன்றிஐயா
Thank you sir your advise❤
Nandri Ayya valgavalamuden
அருமை
Miha miha arumaiyana thahaval mikka nandri ayya
Great 🎉❤information
Super info sir
Very very excellent 👏
Arumai sir👍
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை சகோதரரே
👍👌🙌🙏😁நன்றி சார்
Salute doctor sir
Thank sir God bless you sir
ungal speech very super
Super sir
Tq sir
🎉🎉❤🎉🎉
Thank you sir
superb sir, Kaduka meduka
Nalla irunga ayya
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் சான்றோர்கள் உணவு பழக்கத்திற்கு மாறுங்கள்😢
Iyya vecing problam poka valli sollunga
My.son.thiripala.asvakandha.poduren.ippa.thalavali.illa.vertien.poduradhey.illa.but.thukamey.illapa.alarji.irruku.citrije.3.daysku.one.time.poduven.oongala
Yepadi.condact.pandradthu.neenga.solvadhu.pol.kambu.kul.ragi.pachapayaru.dosa.saoiduren.mudija.alavu.idly.dosai.avoid.pandren.7.hours.thunguna.kuda.podhum.pl.sollungapa
தாங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் பொக்கிஷம்
PALLANDU VAALGA SIR
Super anna
Thankyou thankyou so andsoomuchsar god+yousar
Arumai bro
How to take kaduka powder in night i mean in milk or in hot water after food
🙏💐
Neenga kadavul ayya......
Daily take aavarai tea sir please tell me?
❤❤❤
இதன் இலையை அரைத்து பொடியாக்கி தேநீர் ஆக்கி அருந்தலாமா?
சர்க்கரை வியாதியை இதன் இல்லை கட்டுப்படுத்துமா?
மஞ்சள் கரி சாலை அல்லது வெள்ளை கரிசாலை என்று சொல்லவும் ஐயா
Food hero
Migavum arumai Malaysia
😊😊😊😊
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayyavnthanks
👍👍👍👍👍👍
ஆவாரம் பூ யாருக்கெல்லாம் வேண்டுமோ என்னை அழைக்கவும்
Enaku venum.. Evvolo amount
Avarai poo
Price evlo sir
Pp
Pregnancy appo avarampoo tea kudikalama sugar iruku
சார்,பிரசர் 160/100இருக்கு,ஆவாரம்பூ பவுடர் குடிக்கலாமா
Green tea
Kumatta.dr.
Phone no kidaikumma
தயவு செய்து சார் நீங்க எதை கூறினாலும் அதனுடன் அதை எப்படி செய்வது எப்படி உண்பது என்பதை கூறி முடித்து அதன்பிறகு அடுத்த பேச்சுக்கு செல்லுங்கள் நீங்கள் இடை இடையே தாவி விட்டுவிடுகிறீர்கள். கடுக்காயை எப்படி சேர்ப்பது. கருசிலாங்கன்னி எப்படி சேர்ப்பது
Dear bro unga udambaiyum gavanamaaga paathukonga
😢😢