மிக மிக ரத்தின சுருக்கமான ஆணித்தரமான உண்மை இதுதான் நண்பர்களே .... அனைத்து உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். அதற்கு தகுந்த உடல் உழைப்பு இருக்கும்பட்சத்தில். அவ்வளவுதான்.
அனைவருக்கும் ஏற்ற நீராவியில் வேக வைக்கப்பட்ட சத்துமிக்க உளுந்து சேர்ந்த இட்லி சிறந்த உணவாக சொல்லப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் ஆளாளுக்கு கருத்துச் சொன்னால் முடி இருக்கிற மக்கள் முடியைப் பிய்த்துக் கொள்வார்கள். கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்; நல்லெண்ணெய் தான் சிறந்தது என்பதால் அதற்கு அப்பெயர் வந்தது என்கிறார்; ஆலிவ் எண்ணெய் சிறந்தது என்று மற்றொருவ ருவர் கூறுகிறார். எதைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
ஆலிவ் நல்லெண்ணெய் விட சிறந்தது. நல்லெண்ணெய் கடலை எண்ணை விட சிறந்தது. விலையும் இந்த ஆர்டரில் இருக்கும்.கடலை எண்ணை விட விலை அதிகம் நல்ல எண்ணை, ஆலிவ் எண்ணை நல்ல எண்ணை விட விலை அதிகம்.
கடலை எண்ணெய் விட நல்லெண்ணெய் நல்லெண்ணெய் விட வேப்பெண்ணை வேப்பெண்ணெய் விட புங்கண்ணே புங்கண்ணெய் விட கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் விட கடலை எண்ணெய் கடலை எண்ணெய் விட சூரியகாந்தி எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் விட பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெய் விட ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் விட பாமாயில் பாமாயில் விட ரேஷன் கடை பாமாயில் எல்லாரும் பேசும் கேட்டா இப்படித்தான் ஆகும்
தலைப்பை. மட்டும் பார்த்துவிட்டு ஒரு காணொளியில் இட்லி சிறந்த உணவு என்று கூறி விட்டு இப்போது அதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுந்தது. .இந்த கேள்விக்கு பதில் முழு காணொளி பார்த்த பின்பு தெரிந்து கொண்டேன்.
இன்றும் செட்டி நாட்டு பகுதியின் நகரத்தார் விஷேசங்களில் கவுனி அரிசி பொங்கல் இலையில் வைப்பார்கள், அதை இப்போது அத்தனை சமுதாயமும் பின்பற்றுகிறார்கள், கவுனி அரிசி எங்கள் பகுதியில் கிடைக்கிறது
ஒரு வருடம் முன்பு இட்லி, தோசை, புட்டு, உப்புமா, சப்பாத்தி இவற்றை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் காய்கறி salad, பழங்கள், சூப், பயறு வகைகள் சாப்பிட ஆரம்பித்தோம். மாதம் சுமார் 12 கிலோ அரிசி, இரண்டு லிட்டர் எண்ணை, இரண்டு கிலோ கோதுமை மாவு வாங்குவது நின்று விட்டது. எடையும் குறைந்தது, சர்க்கரை மிகக் குறைவாக இருக்கிறது. முதல் ஒரு மாதம் சிறிது கடினமாக இருந்தது, ஆனால் குறையும் எடையும், சர்க்கரையும் திரும்ப அந்த உணவுக்குப் போகும் ஆசையை தடுத்து விட்டது. இந்தத் தீபாவளிக்கு இட்லி சாப்பிட இருக்கிறோம்.
"தீபாவளி" அன்று மட்டும் தான் "இட்லி" சாப்பிடுவோம் என்று பல கிராமங்களில் சொல்ல கேட்டபோது... பாவம் ரொம்ப "வறுமை" போல "இட்லி" சாப்பிட கூட வசதி இல்லை போல என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அவர்கள் சரியான முறையில் தான் உணவுப் பழக்கம் வைத்து இருந்திருக்கிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது.
இட்லிபற்றி நிறைய negative comments பண்ணி இருக்கீங்க. ஆனால் இட்லி பற்றி சொன்னது அனபவத்தில் உண்மைதான். தோசையும் கூட. இதுவந்து இரவு உணவுக்கு மட்டும் avoid பண்ணி அனுபவபட்டுக்கொள்ளுங்கள்.
Arisi mattum sapitta en father, motherku sugar illai, bread chapathi piza burgar sapidum people ku than diabetes, thyroid iruku please answer me if u can .
கல்லணை கட்டி, நெல் விவசாயம் தஞ்சாவூரில், 2000 / ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், செய்திருக்க்கிறான், தமிழ்நாட்டில் இருந்துதான், நெல் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது, முதல் விஞ்சானி நெல் விவசாயி, தான்
Excellent video...lot of information in a single video, sir ur a great wike....eye opening ...thanks introducing a great the writer .claude alvares ...❤❤❤🎉🎉....god bless you for services
இதே dr தான் ஒருமுறை இட்லி யை போன்ற உணவு உலகத்தில் இல்லை என்று கூறியவரும் இவரு தான், அன்று 45 ந்து வயதுக்கு மேல் எடுக்காம இருப்பது நல்லது என்று கூறவில்லை,,,,,,😂😂😂😂😂😂
Siru dhaniyam solvathu easy, 1. Its is too costly, 2. Cooking proces not managable rice mathiri satham maruvathillai .nimuraiku saathiyam illai, kanji than sapidanum, paesum neengale follow panna maateergal
அரிசிக்கும் சர்க்கரைக்கும் தொடர்பு படுத்தி மேம்போக்காக பேசுவது தவறு, மூன்று நேரமும் சோறு சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வருவதில்லை, பொது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தமைக்காக பேச கூடாது.
Everything OK but I got swelling in my legs why Dr? I got gall bladder stone 2.5cm.last yr pls help me. What must I do, diabetics cholesterol uric acid all border. Pressure OK. I don't go for walking because swelling, and leg pain. I exercise inside the house.
ஐயா டாக்டரே, நீங்க சொல்ற வயசைவிட டபிள் மடங்கு வயசு எனக்கு ஆயிடுச்சு. நான் எல்லாத்தையும் தான் சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஏன் இப்பிடி பயமுறுத்திக் கிட்டிருக்கீங்க!
It's our contemporary food( rice) is recommended by some doctors who say , rice is easily digestive compared to Wheat....the wheat Is also having harbohydrate like rice....the septuagenarians are advised to take rice in the form of porridge or gruel , as it's easily digestive and giving energy to the old people, especially Idli ... and the recipes prepared out of rice..... whatever you take, you can't wipe out "SUGAR ( diabetes), only you can maintain the level of the Sugar , a doctor advised me.... and also told me... control the sugar levels by all means of, the dietician instructed, beyond all that "The Rest in peace"... is inevitable 😀😀😀...
My proven advice: Stop eating frequently to regenerate your body. Stop consuming all type of tablets (which increase your insulin level). Eat natural food - uncooked food (quarter piece of matured coconut and a banana) for break fast when u feel extremely hungry. This does not need any digestive energy and you feel active immediately until ur next meals. Eat cooked veg and rice for lunch and dinner.(full stomach). Nothing (no snacks or juices) in between meals. you will be alright in one day. Reason for diabetes and all life style disease: Eating again and again(a person literally eats 5 to 12 times a day). Our body secrets limited amount of digestive enzymes in limited intervals. Eating snacks between meals consume the digestive enzymes and the actual meals left in the stomach for longer hours without having enough enzymes for digestion and other process.
The above instruction is given by MU A Appan, Sundar JC and Dr Pradip Jamnadas . We are just beneficiaries by adapting that diet. Please watch their videos for details
This fellow reel. Idli is proved best food for the babies and elderly. It can do no harm. Avoid hot chilly chutney and cilly powder, and oil alongwith it. You can eat with curd, rasam or even sugar. It is boiled and so harmless. It does not lead to bloating.
மூன்று வேளையும் இட்லியை உண்ணலாம் அது உங்களுடைய விருப்பம்… carb உணவை அதிகம் உண்பதால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை குறிப்பாக Type 2 diabetes உருவாகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது…
Lot of. people lack basic science knowledge. Idli is not harmful when you take one or two. But beyond that, it will only harm. The glycemic index for normal rice is around 60. Idlis will spike your blood glucose levels very quickly within 5-10 minutes of eating. Look for rice that has a low glycemic index and make. idli out of it. The only difference is it will not spike instantly but gradually. Again not advisable for sugar patients. For those who want to eat normal idli and don't want instant spikes, eat idli with fibrous foods (in large quantities). Fibrous vegetables don't let the absorption very quickly, hence glucose spiking is slow.
சரி நான் இனி மேல் உங்கள் அறிவுரை கேட்டு இட்லி சாப்பிடாமல் இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் 45 வயதுக்கு மேல் இனி நான் இட்லி சாப்பிட மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுப்பிர்களா. பேசு வேண்டாம் என்று சொல்லவில்லை. இனி இந்த மாதிரி முட்டாள் பேசு பேசாதீர்கள். .
இட்லி சாப்பிட்டு சர்க்கரை அளவை பார்த்தல் கூடி தான் இருக்கிறது. அதை தான் அவர் சொல்ல வராரு. Glucometer வைத்து நீங்களே ஒவ்வொரு உணவையும் சோதித்து பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள். இட்லி தவிர்க்க முடியாத உணவு தான் ஆனால் கூட வீட்டில் அதிக காய்கறிகள் போட்ட சாம்பார் செய்து சாப்பிடுங்க.
வாயை வைத்து தொழில் செய்யும் நபர்கள் உருட்டு பிரட்டு தந்திரங்களை கையாண்டால் தான் நீண்ட நாட்கள் பிழைப்பு ஓடும் என்பதை அறிந்து வைத்திருப்பவர்களில் இவர் 2 வது நபர். அப்ப... முதலாவது நபர் ...நம்ம வாயுருட்டு சு.சி.தான்.
மிக மிக ரத்தின சுருக்கமான ஆணித்தரமான உண்மை இதுதான் நண்பர்களே .... அனைத்து உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். அதற்கு தகுந்த உடல் உழைப்பு இருக்கும்பட்சத்தில். அவ்வளவுதான்.
உண்மை தான்..நொறுங்க தின்றால் 100 வயது!
Pesathinga marabu arisi mootaiya kadaiku kondu vanga sir
அனைவருக்கும் ஏற்ற
நீராவியில் வேக வைக்கப்பட்ட சத்துமிக்க உளுந்து சேர்ந்த இட்லி சிறந்த உணவாக சொல்லப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் ஆளாளுக்கு கருத்துச் சொன்னால் முடி இருக்கிற மக்கள் முடியைப் பிய்த்துக் கொள்வார்கள். கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்; நல்லெண்ணெய் தான் சிறந்தது என்பதால் அதற்கு அப்பெயர் வந்தது
என்கிறார்; ஆலிவ் எண்ணெய் சிறந்தது என்று மற்றொருவ
ருவர் கூறுகிறார். எதைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
ஆலிவ் நல்லெண்ணெய் விட சிறந்தது. நல்லெண்ணெய் கடலை எண்ணை விட சிறந்தது. விலையும் இந்த ஆர்டரில் இருக்கும்.கடலை எண்ணை விட விலை அதிகம் நல்ல எண்ணை, ஆலிவ் எண்ணை நல்ல எண்ணை விட விலை அதிகம்.
கடலை எண்ணெய் விட நல்லெண்ணெய் நல்லெண்ணெய் விட வேப்பெண்ணை வேப்பெண்ணெய் விட புங்கண்ணே புங்கண்ணெய் விட கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் விட கடலை எண்ணெய் கடலை எண்ணெய் விட சூரியகாந்தி எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் விட பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெய் விட ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் விட பாமாயில் பாமாயில் விட ரேஷன் கடை பாமாயில் எல்லாரும் பேசும் கேட்டா இப்படித்தான் ஆகும்
@@ProPLAYER-ey3uf நல்லெண்ணெய் எது?
@@josephthomas3043எள்ளு எண்ணெய்.
I buy ghee, nallennai, kadalai ennai, coconut oil. Use all them while cooking. Totally four to five tea spoons.
சூப்பர் சார் நீங்க சொன்ன விசியம்.யோசிக்கவைக்கிது💪👍👍👍
Nandri nandrigalkodi Narpavi super very nice
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐🙏
வாழ்க வளமுடன் 🎉🎉 ஐ யா. நன்றி 🎉
தலைப்பை. மட்டும் பார்த்துவிட்டு ஒரு காணொளியில் இட்லி சிறந்த உணவு என்று கூறி விட்டு இப்போது அதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுந்தது. .இந்த கேள்விக்கு பதில் முழு காணொளி பார்த்த பின்பு தெரிந்து கொண்டேன்.
Nh8😊😮
M0xcoum
Neighbor 92 year 5 idli sappidiranga ivar pechai ketkathinga i am 65,3 idli sappituren
Evar eppavum epidithan kathai viduvar orunaliku onru cholvar evar pechai thayavu seithu nambatheerkal ennakum 71 years aguthu engal veetil ellorum idli thosai than kalai malai eru velaiyum sapidurom
Evar oru peethal case evarkal neraiya per kanama poitanga thannudaya peyar prabalamakanum athuthan avarudaya
தங்களின் கருத்து எளிதாக புரியும் வகையில் உள்ளது நன்றி அய்யா வாழ்த்துக்கள்
இன்றும் செட்டி நாட்டு பகுதியின் நகரத்தார் விஷேசங்களில் கவுனி அரிசி பொங்கல் இலையில் வைப்பார்கள், அதை இப்போது அத்தனை சமுதாயமும் பின்பற்றுகிறார்கள், கவுனி அரிசி எங்கள் பகுதியில் கிடைக்கிறது
ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கடலூர் விவசாயி
நன்றி டாக்டர் சார்❤
ஒரு வருடம் முன்பு இட்லி, தோசை, புட்டு, உப்புமா, சப்பாத்தி இவற்றை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் காய்கறி salad, பழங்கள், சூப், பயறு வகைகள் சாப்பிட ஆரம்பித்தோம். மாதம் சுமார் 12 கிலோ அரிசி, இரண்டு லிட்டர் எண்ணை, இரண்டு கிலோ கோதுமை மாவு வாங்குவது நின்று விட்டது. எடையும் குறைந்தது, சர்க்கரை மிகக் குறைவாக இருக்கிறது. முதல் ஒரு மாதம் சிறிது கடினமாக இருந்தது, ஆனால் குறையும் எடையும், சர்க்கரையும் திரும்ப அந்த உணவுக்குப் போகும் ஆசையை தடுத்து விட்டது. இந்தத் தீபாவளிக்கு இட்லி சாப்பிட இருக்கிறோம்.
"தீபாவளி" அன்று மட்டும் தான் "இட்லி" சாப்பிடுவோம் என்று பல கிராமங்களில் சொல்ல கேட்டபோது... பாவம் ரொம்ப "வறுமை" போல "இட்லி" சாப்பிட கூட வசதி இல்லை போல என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால்,
அவர்கள் சரியான முறையில் தான் உணவுப் பழக்கம் வைத்து இருந்திருக்கிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது.
அருமை அண்ணா 👌
Thank you for your service sir
GodBless Dector 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping mind
இட்லிபற்றி நிறைய negative comments பண்ணி இருக்கீங்க. ஆனால் இட்லி பற்றி சொன்னது அனபவத்தில் உண்மைதான். தோசையும் கூட. இதுவந்து இரவு உணவுக்கு மட்டும் avoid பண்ணி அனுபவபட்டுக்கொள்ளுங்கள்.
Arisi mattum sapitta en father, motherku sugar illai, bread chapathi piza burgar sapidum people ku than diabetes, thyroid iruku please answer me if u can
.
கல்லணை கட்டி, நெல் விவசாயம் தஞ்சாவூரில், 2000 / ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், செய்திருக்க்கிறான், தமிழ்நாட்டில் இருந்துதான், நெல் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது, முதல் விஞ்சானி நெல் விவசாயி, தான்
Very nice
என் தாயும் தந்தையும் 90 வயது வரை இருந்தார்கள். இட்லி யே தான் சாப்பிடுவார்கள்
மூதேவி இட்லி வந்தே நாற்பது வருடம் தானே ஆச்சு
Excellent video...lot of information in a single video, sir ur a great wike....eye opening ...thanks introducing a great the writer .claude alvares ...❤❤❤🎉🎉....god bless you for services
Extremely valuable information. Thank you doctor
Excellent information 🎉
Super sir your speech
Breakfast
2 Red Banana
Dates
Soaked Groundnut
Coconut
Lunch
Cooked food
Dinner
2 Chappathy veg Curry
Very useful Sir Dr. Murugesan Erode
நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சீ
Video starts from - 13.30😊
Vaazhga Valamudan🙏
Exallent speech....❤
அரிசியில் இத்தனை மரபுவழி ரகங்களா என ஆச்சர்யப்பட்டேன்.கறுப்பு கவுனி அரிசியின் சிறப்பை உணர்ந்தேன்.
U will eat on e that's all
Sir very good 🙏🙏🙏👌👍
Indian kouni doesn't have that much gluten, but Burma kauni has more gluten and tasty.
அண்ணா சொல்லும் அருமை யானா பதில்
Thank you doctor
Very very thankyou sir😊
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
சூப்பர் சார்👍👍💪
😄😄😄😄☹️☹️☹️☹️☹️😎😎😎
என்னை பொறுத்தவரை இது போன்ற சேனல்களை நாம் பார்க்காமல் இருந்தாலே நமக்கு ஒரு நோயும் வராது........
உண்மை..
பேச்சில் சிறந்தவர் அவருடைய சொந்த கருத்து
Yes!!!
8:01 அரிசி வகைகள் மற்றும் அதன் பலன்... கேளுங்கள்👌
Good information sir.
A few years ago, an expert said that idly is the best choice. Now a different story. I don't know what to eat.
True
Looks like you didn't see the full video, watch it... You know what to eat
இதே dr தான் ஒருமுறை இட்லி யை போன்ற உணவு உலகத்தில் இல்லை என்று கூறியவரும் இவரு தான், அன்று 45 ந்து வயதுக்கு மேல் எடுக்காம இருப்பது நல்லது என்று கூறவில்லை,,,,,,😂😂😂😂😂😂
Idly can bring taken between what ages...similarly advise for Dosa, pongdl, uppuma etc....and all other food items....
Good qn
18:38 பெண்களின் anemia low blood level... kambu good Food..
Siru dhaniyam solvathu easy, 1. Its is too costly, 2. Cooking proces not managable rice mathiri satham maruvathillai .nimuraiku saathiyam illai, kanji than sapidanum, paesum neengale follow panna maateergal
Weekly once sapdunga Sis... Hospital ku selavu pantathuku, ithuku pannalame..
அரிசிக்கும் சர்க்கரைக்கும் தொடர்பு படுத்தி மேம்போக்காக பேசுவது தவறு, மூன்று நேரமும் சோறு சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வருவதில்லை, பொது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தமைக்காக பேச கூடாது.
Varverkiren🎉
Everything OK but I got swelling in my legs why Dr? I got gall bladder stone 2.5cm.last yr pls help me. What must I do, diabetics cholesterol uric acid all border. Pressure OK. I don't go for walking because swelling, and leg pain. I exercise inside the house.
Thanks
என்ன பண்றது
அவசரத்துக்கு அது தான் கை கொடுக்குது . பெரியவங்க வீட்டில் ஊருக்கு போகும்போது மாவ அரைச்சு vaichchuttu போறேன் சமாளி ச்சுக்கோ சொல்றாங்க
super your good speach
உடல் உழைப்பு இல்லாமல் தின்பதே நோய்
ஐயா டாக்டரே, நீங்க சொல்ற வயசைவிட டபிள் மடங்கு வயசு எனக்கு ஆயிடுச்சு. நான் எல்லாத்தையும் தான் சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஏன் இப்பிடி பயமுறுத்திக் கிட்டிருக்கீங்க!
ஆகா !!!1! நானும் ......😅😅
World aaivu padi idli than super kalai unavu endru sonneergal, aaviyil venthathu mattum sapidungal endru sollii vittu indru above 45 idli sapidakoodathu endral enna sir paesureenga .
Pl.give reference sir
அப்புறம் என்னத்த சாப்பிடுவது?
தயவுசெய்து advice கொடுக்காதீங்க.
இட்லி மிக சிறந்த உணவு
90.வயசு.பாட்டி..கோவையில்
இட்லி கடை. வைத்து. வியாபாரம். செய்து.. தானும்.
இரண்டு வேளை. இட்லி சாப்பிட்டு. விட்டு. ஆரோக்கியமாக. வாழ்கிறார்.
Useful
100./. True
We make idly using rulang and ulundhu not white rice
DUBANKUR Self stayle Doctor 😮😮😮😮
Important Foods
17:43
கிரீன் revolution வராம இருந்திருந்தா! பஞ்சத்தில நாமெல்லாம் போயிருப்போம்... இத்தனை verity நெல் இருக்குனு மட்டும் எடுத்துக்கலாம்...
இவன் பேச்சைக் கேட்டு இட்லி சாப்பிடாமல் நாசாமாக போகாதீர்கள்.
வெந்ததை சாப்பிட்டு விதி வந்தா சா...வு பழமொழிபா
Idly nice food sivaraman iam 80 years old 😂😂😂😂😂😂
It's our contemporary food( rice) is recommended by some doctors who say , rice is easily digestive compared to Wheat....the wheat Is also having harbohydrate like rice....the septuagenarians are advised to take rice in the form of porridge or gruel , as it's easily digestive and giving energy to the old people, especially Idli ... and the recipes prepared out of rice..... whatever you take, you can't wipe out "SUGAR ( diabetes), only you can maintain the level of the Sugar , a doctor advised me.... and also told me... control the sugar levels by all means of,
the dietician instructed, beyond all that "The Rest in peace"... is inevitable 😀😀😀...
My proven advice: Stop eating frequently to regenerate your body. Stop consuming all type of tablets (which increase your insulin level). Eat natural food - uncooked food (quarter piece of matured coconut and a banana) for break fast when u feel extremely hungry. This does not need any digestive energy and you feel active immediately until ur next meals. Eat cooked veg and rice for lunch and dinner.(full stomach). Nothing (no snacks or juices) in between meals. you will be alright in one day. Reason for diabetes and all life style disease: Eating again and again(a person literally eats 5 to 12 times a day). Our body secrets limited amount of digestive enzymes in limited intervals. Eating snacks between meals consume the digestive enzymes and the actual meals left in the stomach for longer hours without having enough enzymes for digestion and other process.
The above instruction is given by MU A Appan, Sundar JC and Dr Pradip Jamnadas . We are just beneficiaries by adapting that diet. Please watch their videos for details
True . Decision made by god.Nothing is eternal
Fptp
P😅😊
😅😅98.
❤
True
Ellarum kadaipidikkanum sir
This fellow reel.
Idli is proved best food for the babies and elderly.
It can do no harm.
Avoid hot chilly chutney and cilly powder, and oil alongwith it.
You can eat with curd, rasam or even sugar.
It is boiled and so harmless.
It does not lead to bloating.
Chillies have capsaicin excellent fo joint and pain.
Curds can be unhealthy(Ayurveda)
It is true. Idly is the harmless food which can be taken when you have fever also
மூன்று வேளையும் இட்லியை உண்ணலாம் அது உங்களுடைய விருப்பம்…
carb உணவை அதிகம் உண்பதால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை குறிப்பாக Type 2 diabetes உருவாகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது…
For some elders it will give bloating due to urad dhal in it.
Lot of. people lack basic science knowledge. Idli is not harmful when you take one or two. But beyond that, it will only harm. The glycemic index for normal rice is around 60. Idlis will spike your blood glucose levels very quickly within 5-10 minutes of eating. Look for rice that has a low glycemic index and make. idli out of it. The only difference is it will not spike instantly but gradually. Again not advisable for sugar patients.
For those who want to eat normal idli and don't want instant spikes, eat idli with fibrous foods (in large quantities). Fibrous vegetables don't let the absorption very quickly, hence glucose spiking is slow.
நீங்கள் வாயை மூடி இருந்தால் போதும்.. மக்கள் அவர்களின் உடம்பை பாதுகாப்பான முறையில் வைத்து கொண்டு இருப்பார்கள்...ஆணியே புடுங்க வேண்டாம்..
ஆணியை அடிப்பதும் இவனுங்க தான். அடித்த ஆணியை புடுங்குவதும் இவனுங்கதான். என்ன பொழப்புடா சாமி...😄
உண்மை. 👍🌹
Nice. Super 🎉
சார் உங்களை எப்படி காண்டாக்ட் பண்ணுவது. நான் கோயம்பத்தூர் எனக்கு பித்தப்பை கல் சைஸ் 18mm இருக்கு மற்றும் பைல்ஸ், டிஸ்க் பல்ஜி இருக்கு என் age 40
Pithapai kallaku thota sinungi verodu +vaal Milagu 5 6 irantayum 2 class thaniril 1 glass aagumvarai kothika vaithu thinamum kaalayil verum vayirtil 48 naal kudithal kal karaiyum tea coffee pargakoodathu. en ammavuku 8 mm kal ethupol kudithuthan karaithathu.
❤❤❤❤❤
Top takker enjoy your post📪❤❤📪
Title is really misleading. Pl.change it
முளைத்தப் பயறு சாப்பிட்டால் ஜலதோசம் வருகிறது.
வெள்ளை ஜீனி. காபி டீ இவற்றை தவிர்த்தால் போதும்.
எல்லாம் சரிதான் அய்யா ! நீங்க ஏன் தலைக்கு சாயம் அடித்திருக்கிறீர்கள்
This speech only millionare not poor people
வெந்ததை தின்று விதி வந்தால் சாவு இதுவே முதுமொழி
இதுதான் உண்மை.... உண்மை... உண்மை.🙏
எங்களுக்கு சோத்துகே வழி இல்லை தினம் ஒரு நேரம் பட்டினி இரண்டு நேரம் பாதி வையிரு அதனால் சுகர் வர பயன்படுது
You are wrong.steam boiled idly is very good for aged people
தோசை சாப்பிடலாமா ஆஃபீஸ்ர்
சாப்பிட லாம்.
Thanks fr joke
What will you eat?
Super sir
Oru 2 idly kooda sapida koodathaa sir…. 😢
Idli sapidakoodathunnu sollum first doctor ivardhan
If you feel alright after eating idly, it is good for you. If you feel drowsy/sleepy after idlies, then idlies are not for you to consume everyday.
3:09
You rate reduced weight first sir
🙏🙏🙏
😂😂😂🎉 நோட் பண்ணுங்க பா நோட் பண்ணுங்க பா ..... 😂😂😂🎉
Why govt is polishing and selling white rice to increase diabetic patients?
Honestly this gentleman doesn't know anything, misguided
🎉
Corona......time......just intimate........
பேச்சுதான் இப்ப பிஸினஸ், மருத்துவம் கிடையாது.
Yes!!!
வாழ்த்து௧்௧ௗ்!
என்னாது... 😳
சரி நான் இனி மேல் உங்கள் அறிவுரை கேட்டு இட்லி சாப்பிடாமல் இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் 45 வயதுக்கு மேல் இனி நான் இட்லி சாப்பிட மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுப்பிர்களா. பேசு வேண்டாம் என்று சொல்லவில்லை. இனி இந்த மாதிரி முட்டாள் பேசு பேசாதீர்கள்.
.
You are correct!!!
U r rite fraud man
இட்லி சாப்பிட்டு சர்க்கரை அளவை பார்த்தல் கூடி தான் இருக்கிறது. அதை தான் அவர் சொல்ல வராரு. Glucometer வைத்து நீங்களே ஒவ்வொரு உணவையும் சோதித்து பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள். இட்லி தவிர்க்க முடியாத உணவு தான் ஆனால் கூட வீட்டில் அதிக காய்கறிகள் போட்ட சாம்பார் செய்து சாப்பிடுங்க.
Super
@@sundaramsrinivasan6852😊
வாயை வைத்து தொழில் செய்யும் நபர்கள் உருட்டு பிரட்டு தந்திரங்களை கையாண்டால் தான் நீண்ட நாட்கள் பிழைப்பு ஓடும் என்பதை அறிந்து வைத்திருப்பவர்களில் இவர் 2 வது நபர். அப்ப... முதலாவது நபர் ...நம்ம வாயுருட்டு சு.சி.தான்.
உண்மை!!!
100%sathyam, unami.
Sapuvathai kuda niruthalam
😍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Idle is the best food guava is the best fruit don't cheat the people Dr
Good ct
Correct
See the full video....
14:07 😂