Yes sir correct எனக்கு கேன்சர் வருவதற்கு முன் நான் மிகவும் சோர்வாக இருந்தேன் அதன் பிறகு தான் கேன்சர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் பிறகு மருத்துவம பார்த்து இப்போது நான் நலமாக இருக்கிறேன்
True but before taking treatment for depression and anxiety, check your blood levels and see if there are any vitamin deficiencies. Iron and Vitamin D deficiency fuels depression so get your vitamins and minerals sorted out before seeking help for depression and anxiety.
அவங்க ஒன்னு லட்சத்துக்கு வாங்கி சாப்பிட சொல்லல குறைந்த விலையில் இருக்குற பொருள்தான் சொல்லாங்க mobile recharge monthly ago 250 மேலதா இருக்கும் அத என்ன உன் சொத்த வித்தா பன்றிங்க
I hv being having this black jeera / omam and other mixed( check what added ) powder at empty stomach , I am so active now days .. just one month result ..
வாழைப்பழத்தை தின்றால், வாழ்வு வரும் என்பது சித்தர்களின் வாக்கு! இயற்கை உரம் போட்டு வளர்ந்த வாழை மரத்திலிருந்து கிடைக்கும் பழங்கள் உண்மையிலேயே அமிர்தம் போன்ற உடனே சக்தி கொடுக்கக் கூடியவை வை!
Night evolo neram thoonguringa... 8 hrs thoonganum.. athuvum ore time la paduthutu ore time la ezhunthukanum... Avoid junk foods.. Eve veetuku vandhu daily 1kai pidi ver kadalai with nattu sarkarai saapidunga.. n8 nalla thookam varum.. do Jogging for 1/2 hr -1hr according to ur time schedule..
Sir it's truth sir enaku romba utambu romba sorva eruku veetla velaiye seiya mutila Sir......nalla thaan Sir erundha but na consive ah eruka sir but utambu epa tha romba sorva eruku Sir enna panradhu Sir
Vanakkam. I am Vasanthakumari, 67 years old. Retired as associate Professor of Mathematics in Pondicherry 4 years back. I like the way U guide. I want to have a discussion with U Sir regarding my health condition. Will U permit Sir?
True, 1week bfre periods start eating yellow banana daily wil stop breast pain in periods. normal poojai vekra yellow banana at 5pm or 7pm ,take only one .daily for 7daz prior to ur period date Sugar irukra ladies dnt eat .
Enakum apditha sir iruku food or fruits eduthukita feeling better.
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது. நன்றி Sir.😊
அளவுடன் அனைத்தையும் சாப்பிட வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அழகாக எடுத்துக் கூறினீர்கள் நன்றி👌👌👋👋👍👍🙏🙏
Pinda
உங்கள் சேவை அவசியம்❤❤
உங்களது இந்த விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா.
Exactly I face so much tiredness.i consulted the doctor and diagnosed me iron deficiency.so this doctor clearly explains the truth
Vitamins deficiency also influence
Ipadi iruku ippa...iron tablets edutha aprm epadi iruku
எனக்கும் இப்படித்தான் இருக்கு. இப்போதான் doctor consult பண்ணிட்டு இந்த மாதிரியே சாப்பிடறேன்.
நல்ல அறிவுரை நன்றி வணக்கம் ஐயா.
Yes sir correct எனக்கு கேன்சர் வருவதற்கு முன் நான் மிகவும் சோர்வாக இருந்தேன் அதன் பிறகு தான் கேன்சர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் பிறகு மருத்துவம பார்த்து இப்போது நான் நலமாக இருக்கிறேன்
😂
உங்களுக்கு என்ன கேன்சர் வந்தது.
How to diagnoisr
Enna cancer nga? Enna symptoms... I feel so tired always
Hi
நன்றி டாக்டர் 🙏👋
Velai seiumm pothu sorvu illai padikumpothu thoonkam varithu
Ama enakum pasikum rombe
Correct bro
Same pa
Yes, velai senjukitey irundha tieredness theriyala, Officela ukkandu irukumbodhu veetla senja heavy work karanama sorvu varudu.
🤗🤗
Excellent doctor👨⚕..
Thanks🙏
God bless😇
My dear respect Dr wish you happy tips congrats thank you very much for your kind words tips
Enga family unga food diet follow pandrom sir,our family health is very good.tq sir
அருமையான விளக்கம் Dr. ஐயா 🙏🙏
நல்ல விளக்கம். அருமை.
Thank you very much sir for highlighting the problems & solutions
Very nice thank you so much for me
தகவலுக்கு நன்றி
Dr. வைட்டமின் & மினரல் பற்றாக்குறையை கண்டறிவது எப்படி ஐயா?
Blood test ask ur doctor. Or women master blood test
சூப்பர் சார்
Olu
இருப்பதிலேயே அதிக உரம் வைப்பது வாழை மரத்தில் தான் சார்.முப்பது வருடங்களுக்கு முன் வந்த வாழைப்பழம் வேறு தற்போது வரும் பழங்கள் வேறுங்க சார்.
Manimaran periasamy நீங்கள் கூறுவது மிகவும் சரி.வாழை தாரில் ஆசிட் அடிக்கிறார்கள் காய் சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக.
உரம் மட்டும் அல்ல சீக்கிரம் பழுக்க மருந்து இதை தெரிந்துமா டாக்டர் சொல்றாறு ?
Unnmai
Banana pazhukka chemical spray adichu than pazhukka vechu kodukkaranka,
Neenga sonna. Mananilai anaithum enaku irukku, ippodhudhan purindhadhu Dr. Inimael enadhu udalnilaiyai paarthukolven.. migavum nanri.. neenga nalamaaga enrum irukkavaendum...makkalin nanmaikkaaga...thankyou...
Ippa eppadi.brother irukku
👌👌🙏🙏 sir உங்கள் தகவல் பயனுள்ள தாக இருந்தது
Mental illness like depression and anxiety is the main cause of physical tiredness
True but before taking treatment for depression and anxiety, check your blood levels and see if there are any vitamin deficiencies. Iron and Vitamin D deficiency fuels depression so get your vitamins and minerals sorted out before seeking help for depression and anxiety.
அருமை ஐயா
Very wonderful message thanks doctor 🎉🎉🎉
thanks dr. nice info
Sir sinus problem remidies solunga 🙏
@Surya Devi enna solreenga bro....
Very useful message tq sir
Very useful Message.Thnq so much Sir...
.ஐய்யா.உங்கபேச்சகேட்டால்.ஒன்று.சொத்து.இருக்கனும்.செத்து.போகனும்
அவங்க ஒன்னு லட்சத்துக்கு வாங்கி சாப்பிட சொல்லல குறைந்த விலையில் இருக்குற பொருள்தான் சொல்லாங்க mobile recharge monthly ago 250 மேலதா இருக்கும் அத என்ன உன் சொத்த வித்தா பன்றிங்க
Noodles vaanga kaasu irukavanga vaazhaipazhalam vaanga kaasu illanu solreengaleee😢
Nandri doctor. Ariya thagaval. Dr Ashwin vijay kooda banana happy foodnu solli erukaar. Engalin mariyadhai kalandha vanakkangal. 🙏💐
Much needed for me , I fee very tired always Dr , thank u for guidance
Thank you sir it is very much useful and informative ur requested to continue Ihe service
I hv being having this black jeera / omam and other mixed( check what added ) powder at empty stomach , I am so active now days .. just one month result ..
Please give details
அருமையான பதிவு
நல்ல அறிவுரை. நன்றி.
ennaku romba tired irruku enna panrarthu theriyavillai
Useful information tq sir
நன்றி அய்யா மகிழ்ச்சி
❤❤❤❤😘
Thanks for your information sir 👍
வாழைப்பழத்தை தின்றால், வாழ்வு வரும் என்பது சித்தர்களின் வாக்கு! இயற்கை உரம் போட்டு வளர்ந்த வாழை மரத்திலிருந்து கிடைக்கும் பழங்கள் உண்மையிலேயே அமிர்தம் போன்ற உடனே சக்தி கொடுக்கக் கூடியவை வை!
Ama sir, romba tired and lazy ah iruku sir
No words dr about your health tips thank you dr
Very good information
Thank you so much doctor.
Thank you so much Dr🙏🏼
Thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
Class kavanikum pothu thukam varuthu sir ,indha problem sariyavurathuku athavuthu instant solution sollunga sir
Night evolo neram thoonguringa... 8 hrs thoonganum.. athuvum ore time la paduthutu ore time la ezhunthukanum... Avoid junk foods.. Eve veetuku vandhu daily 1kai pidi ver kadalai with nattu sarkarai saapidunga.. n8 nalla thookam varum.. do Jogging for 1/2 hr -1hr according to ur time schedule..
VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL, NANDRI
Thank you very much Doctor..Romba clear ah convey panringa 🙏
நல்ல பயனுள்ள தகவல்கள்
Enakku epodhum Maind sorvu and manasu feel and 1:30 yr ah na ni8 olunga dha thunguva
இரும்பு சட்டி பாத்திரங்களில் சமைப்பது உதவுமா ?
Sir two wheeler travel panna left leg marathu poga reason sollunga
ஐயா சில நாட்களாகவே மாலை நேர பொழுதில் கொட்டாவி அதிகமாக வருகிறது இது வரமால் இருக்க தீர்வு சொல்லுங்களேன் ...🙏🙏
Doctor, how to know which vitamins / minerals are defficiency ?
what are all the tests to be conducted to know that?
Super sir excellent sir
Correcta soneenga sir
Thank you so much
💞💞💞
Na 6 varusam ma Singapore la iruken daily 5 mani thunguven ana ippo vara vara udampu rompa sorva iruku rompa hard work job my Job
Thank u sir.. Nice tips
Educative ...advice..
Sir it's truth sir enaku romba utambu romba sorva eruku veetla velaiye seiya mutila Sir......nalla thaan Sir erundha but na consive ah eruka sir but utambu epa tha romba sorva eruku Sir enna panradhu Sir
Listen vishnu sahasranamam daily by ms subulakshmi. Tel ur doctor abt ur tiredness
Pls oru attavanai pottu unavu porutkal sollunga.
Vanakkam. I am Vasanthakumari, 67 years old. Retired as associate Professor of Mathematics in Pondicherry 4 years back. I like the way U guide. I want to have a discussion with U Sir regarding my health condition. Will U permit Sir?
சிறந்த மருத்துவர்
Over carbohydrates is the main reason for tiredness
True
அருமை
🙏 Nanrry iyya🙏
True, 1week bfre periods start eating yellow banana daily wil stop breast pain in periods. normal poojai vekra yellow banana at 5pm or 7pm ,take only one .daily for 7daz prior to ur period date
Sugar irukra ladies dnt eat .
Hi
Head ache morning la irundu nit mudia lighta iruku sir daily um yana saivadu plz reply sir.
Digestion agama irukkalam .enna enna 1dayla sapdureenganu kavaninga.fiber foods edunga.
Yoga and meditation pannunga
Hypothyroidsm irundhalum enakku sorvu irukku sir
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Sir, Lunch saaptoney sorvaa irukku, adunaala ippolaaaam, sapidarada kammi pannala, oru 1hr thoongidaraen. Adhu eppadi antha thookam varuduney therila.
Night romba neram mulipingala or morning sekaran enthripingala apdina apditha irukum
Nice msssage sir ❤
Song at the end is from the Chinese drama "Back from the brink"
Vanakam sir fever vandal Kai shivering aakuthu sir
Tqe
சார் வாழைப்பழம் சாப்பிட்டால் சுகர் ஏறுமாங்கா சார்....
Nandri sir...👍
ayya valapalam saputa cold puduchukuthu ayya enna pamdrathu
Dr. 5 மணிநேரத்திற்கு மேல் தூக்கம் போய்விடுகிறது... இந்த தூக்கம் போதுமானதாக உள்ளது
சாதிக்காய் பொடி அல்லது அஸ்வகந்தா பொடி பாலில் இரவில் கலந்து குடிக்க வேண்டும்
Pls put some video about halfboil Omelette is good for health or bad
Yes
Thiratchai palathilum dan direct palathula chemical dip panranga
Ayya naa roompa soorv erkan ennla ukra kutta mudiyala😢
Sir pls periods time idupu vali vairu vali tips solluga
Super
Super sir
Banana sapita cold chali form agudhu sir. What to do
வாழைப்பழத்தை சூடு படுத்தி சாப்பிடுங்கள்.😂
@@affcotdever5632 yaru samy neenga
@@cartoons_dd_editz 😂🙏
Try some other fruit
Naa work poitu irukka sir. Vettukku vanthuttu rest eduppa thungittu irukum pothu konjam nerathula edunthuduvan athuku aprm ennala thungave mudiyathu thukkamum varathu enna panrathu therila romba kastama iruku ithanalaye naa romba tried ah agidran.
Many are eating only food no fruits.
Answer to the title of the video : consult your family doctor and fine out your disease
Enakum eppavum tierd mayakam iruku sir
வாழைப்பழத்தினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
கூடாது
இரவு நேரம் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
Sir all fine..but now a days all things ini hybrated....
Sciatica thyroid pathisollunga
Sir I feel veryyyyyy tired I have more body pain pls tell an solution
Same enakum idhey problem
Sir enakku eppothum thookam varuthu office time le