சூப்பர் மா நாங்களும் திருநெல்வேலி தாண் கர்ப்பமா இருக்ர பொண்ணுங்களுக்கு 5 வது மாசம் 7 வது மாசம் முந்திரி கொத்து,கட்டி அரிசி, பால் உருண்டை செஞ்ஞி வீடு வீடா கொடுக்கணும் கட்டி அரிசி வீடியோ போடுங்க
Tvl spcl...indha name first tym kekkumpodhu enna name da nu yosichirken..bt idhode taste vere level la irukm... college tym nereya roadside kadaila sooda pottu kuduppanga nereya saptirkom 😋😋😋😋semata senju kamichittinga...❤️keep going akka..ellame nalla panringa super😋😋😋
Thank you so much. Receipie comes very well. ❤❤❤But water quantity is only half tumbler is enough. Two tumbler not necessary. It tastes very very nice 😋 👌 ❤❤
😊Wow its super ka very well😍 ungaloda ela sweets nd muruku receip lam super ka👌👌 entha munthirikotha pakum pothu my grandma prepare pane kuduthathu neyabagam varthu💜👏👏 ethula nega soldra secrets lam super very useful tips for us😊👍👍 tq for share thizz video ka 👏👏👏👌👌
முக்கியமா ஒரு பொருள் விட்டிங்க எங்க பாட்டி சுக்கு ஏலக்காய் முக்கியமாகனா அந்த ஒரு பொருள் விட்டுடுங்க கடலை அரிசி மாவு கலந்து பேரிபங்கா மிக சுவையா இருக்கும்
ஏம்மா முந்திரி கோபத்துக்கு பாசி பயறு விட பருப்புக்கு தான் டேஸ்ட் அதிகம் மைதா மாவு லா deep பண்ணா விட்டாலும் அந்த உருண்டை கேட்டு போகாது அந்த உருண்டை காய் காய் தான் சுவை அதிகம் பொரி கடலை மாவு போடுவதை விட மூமுவாதுமாக பொடுவது நல்லா இருக்கும் கொஞ்சம் எள்ளு வருத்து போட்டால் நல்லா இருக்கும்
Another namma ooru special dish😍😍... Appolam athirasam achi murukku mundiri kothu than diwali sweets.. ippolam saappittu pala varsham aaguthu
True sis 😍😍 Diwali ku panra Murukku, Adhirasam, Munthiri kothuku naangal adimai. Enga paatiya suthi ungathutu irupom ellam suttu mudikira varaikum 😊
@@PottoPlatesKitchen .
@@PottoPlatesKitchen w
Yjh
நம்ம ஊரு ஸ்பெஷல்.. அருமையான செய்முறை விளக்கம். நன்றி சகோதரி.
நன்றி சகோதரி 🙏🏻😊
When I see this I just think of my mom (now she is no more) .she did this for every Deepavali.very tasty.
I think of my Grandmother everytime sis, she is no more too. She is my cooking guru & this is also her recipe. Diwali wishes to you & your family. 🙏🏻
ஆகா... கருப்பட்டி மணம் மணமணக்க என்ன ஒரு அருமையான சுவை கருப்பட்டியில் தான் நல்ல சுவையாகயிருக்கும்👌👌👌
மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊
சூப்பர் மா
நாங்களும் திருநெல்வேலி தாண்
கர்ப்பமா இருக்ர பொண்ணுங்களுக்கு 5 வது மாசம் 7 வது மாசம் முந்திரி கொத்து,கட்டி அரிசி, பால் உருண்டை செஞ்ஞி வீடு வீடா கொடுக்கணும்
கட்டி அரிசி வீடியோ போடுங்க
மிக்க நன்றி 🙏🏻😊 நீங்கள் கூறுவது சரிதான். என் பாட்டி அதை நன்றாக செய்வார். நான் நிச்சயமாக வீடியோ பதிவு செய்கிறேன்.
ஆஹாஆஆஆஆஆஆஆ.. கருப்பட்டி பாக்கவே அழகா இருக்கே...
கருப்பட்டி நல்ல சுவை கூட 😍😍
Nenga sonna mathiri senchen sister.. Rompa super aa irunthuchu.. Thank you.. Sis
Thank you so much sis. ennoda paati recipe ❤️😊
Tvl spcl...indha name first tym kekkumpodhu enna name da nu yosichirken..bt idhode taste vere level la irukm... college tym nereya roadside kadaila sooda pottu kuduppanga nereya saptirkom 😋😋😋😋semata senju kamichittinga...❤️keep going akka..ellame nalla panringa super😋😋😋
Thank you so much dear 🙏🏻😊.
அருமையான முந்திரி கொத்து
மிக்க நன்றி 🙏🏻😊
Paati recepie super 👍😊🎂😋😋
Mikka Nandri 😍👍
1st comment super sister I am back Vera level ah iruku try pannaren
Thanks dear 🙏🏻😊. Good to have you back 😍👍
Wow seema seema seema super awesome sis
Thank you very much 😍👍
Nandru sis... 👍 naanggal porikkum maavil sirithu manjal tool serppom. Parkkave azhagaga irukkum. 🤗
Nalla tips sis, Next time naanum Manjal thool serthu panren 😍🙏🏻
Wow super
Thank you so much Anni 😍🙏🏻
Sister ethukuda elllum mavola manjal podavendum mathapadiellam ik super thank you
Thank you 😍🙏🏻
Wow..super..ka.naanga..pachapayirai thirugai kallil pottu suthuvom..athu nallaa irukum.super..ka.ungaloda munthirikothu konjam different-aa irukku..it looks tempting..super..ka👏👏👏👍👍👍👌👌👌
Thirugai Kallil araicha innum taste supera irrukum 😍👍
@@PottoPlatesKitchen intha diwali-ku naanum try panren..ka
Wow super 👌😋😋😋😋👍👍👏👏👏👏
Thank you so much 👍
சூப்பர் ரெசிபி 👍👌😀
மிக்க நன்றி 🙏🏻😊
Super o super
Mikka Nandri sis😍🙏🏻
Thank you so much. Receipie comes very well. ❤❤❤But water quantity is only half tumbler is enough. Two tumbler not necessary. It tastes very very nice 😋 👌 ❤❤
Most welcome 😊 Thank you so much for trying the recipe 😍👍
அருமை
உங்கள் அன்புக்கு நன்றி சகோதரர்🙏🏻😊
@@PottoPlatesKitchen மகிழ்ச்சி..
Super recipe akka I like this recipe too much akka 😋🎉
Super 😊 Ennakum Pidikum
😊Wow its super ka very well😍 ungaloda ela sweets nd muruku receip lam super ka👌👌 entha munthirikotha pakum pothu my grandma prepare pane kuduthathu neyabagam varthu💜👏👏 ethula nega soldra secrets lam super very useful tips for us😊👍👍 tq for share thizz video ka 👏👏👏👌👌
Thanks a lot dear 🙏🏻😊.
super 👌
Hi sis...very well explained thanks, will try for Christmas.
Thanks a lot dear 😍👍 Good Luck 😊
Nice 👍
Thanks a lot ✌
முந்திரிக்கொத்துல முந்திரியக் காணோமே !!! 😀
😀😀
Super ❤❤❤
Thank you so much 🙏🏻😊.
Super
Thanks a lot 😍😍
Super👌👌👌👌👌👌
Thanks a lot 😍👍
Coconut skip pannalama sis???
Super madam
Thanks a lot 😍👍
This is really different sis, adding pottu kadal. Must be tasty. Will try. Can we use ready made grinded rosted green dhall?
Thank you, I didn't tried the ready made grinded green dal before. Try it with less quantity. Good Luck 👍😀
Nice.. Sis 👍👍
Thank you 😊
Intha alavuku evlo munthiri kothu vanthathu sis
15 set vandhuduchu. Good luck 👍
Supper
Thanks a lot 🙏🏻😊
Sis unga samaiyal ellam romba
Supera irukkirathu ingredients description box la mention pannunga pls by S.subha
Thanks for your suggestion sis, Last 2 recipes ku add pannala, inime add panren 👍😀
Achu vellam use panalama Akka
Supet
Thanks a lot 😊
Madam, I have no time to prepare this. But I want to taste it. PLEASE TELL ME IN WHICH SWEET STALL IT IS AVAILABLE
Hello brother, I don't think its available in any of the sweet shops. You can try in some of the local shops in Tirunelveli or tenkasi district.
Jesus loves you akka
Thank you so much 😊
They say cittu hurundai
Is it. Tq sis.
Yes, its right. Many call this chittu urundai. Thanks 😍👍
முக்கியமா ஒரு பொருள் விட்டிங்க எங்க பாட்டி சுக்கு ஏலக்காய் முக்கியமாகனா அந்த ஒரு பொருள் விட்டுடுங்க
கடலை அரிசி மாவு கலந்து பேரிபங்கா மிக சுவையா இருக்கும்
ஏம்மா முந்திரி கோபத்துக்கு பாசி பயறு விட பருப்புக்கு தான் டேஸ்ட் அதிகம் மைதா மாவு லா deep பண்ணா விட்டாலும் அந்த உருண்டை கேட்டு போகாது அந்த உருண்டை காய் காய் தான் சுவை அதிகம் பொரி கடலை மாவு போடுவதை விட மூமுவாதுமாக பொடுவது நல்லா இருக்கும் கொஞ்சம் எள்ளு வருத்து போட்டால் நல்லா இருக்கும்
நாகர்கோவிலில்தான்முந்திரிகொத்துவிஷேஸம்
Idhula mundhiri eh illaya ana per mattum mundhiri kothu