கிராமத்து Special பாரம்பரிய பலகாரம் முந்திரி கொத்து ஒரு முறை செய்து சாப்பிடுங்க - Munthari Kothu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @jayachandra2193
    @jayachandra2193 ปีที่แล้ว +7

    இந்த பலகாரத்தை பார்த்த உடனே ஊர் ஞாபகம். அம்மா பாட்டி மற்றும் சிறிய வயது ஞாபகம் வந்துவிட்டது நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @kanmani.jarunrajarathinam.9631
    @kanmani.jarunrajarathinam.9631 ปีที่แล้ว +2

    எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க..... சூப்பர் ah இருக்கும்

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி நாங்கள் கொத்துச்சலங்கை என்று சொல்லுவோம் ஞாபகம் செய்ததற்கு நன்றி செலவில்லாத சத்துள்ள பலகாரம் இதெல்லாம் குடும்பப் பலகாரம் நன்றி வாழ்த்துக்கள

  • @vijayalaksmiselvam4482
    @vijayalaksmiselvam4482 ปีที่แล้ว +1

    Aruami👌👌👌

  • @saranyarobinfdo7479
    @saranyarobinfdo7479 ปีที่แล้ว +1

    Unga channel ah na romba naal ethir paatha recipe mam superb, na every Christmas ku munthiri kothu and achu muruku kandippa seiven my favourite snacks share panathuku romba thank u mam

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Yes..👍🤝❤💙

  • @devit456
    @devit456 ปีที่แล้ว +1

    எங்கள் ஊருல தீபாவளி என்றாலே சுத்து முறுக்கும் முந்திரி கொத்தும் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள் இப்ப வரைக்கும் நானும் தீபாவளி க்கு செய்வேன்

  • @kbrotamil.6563
    @kbrotamil.6563 ปีที่แล้ว +1

    இந்த பலகாரம் பார்த்த உடனே எனக்கு நாகர்கோவில் நியாபகம் வரும். நாங்கள் மூன்று வருடம் அங்கு இருந்தோம். அரசு டாக்டர் ஆக அப்பா இருந்தார்.Dr.p.m.khalifa.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🙏💖❣️♥️

  • @manimegalaia8835
    @manimegalaia8835 ปีที่แล้ว +1

    Simply sooper sweet and healthy also... thanks for sharing.. congrats for your new business..👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much sister.
      🤝🤝❤👍👍

  • @kalaiselviselvi5874
    @kalaiselviselvi5874 ปีที่แล้ว +1

    Wow சூப்பர் அக்கா 👌👌👌

  • @ananthysankarakumar5489
    @ananthysankarakumar5489 ปีที่แล้ว +2

    கருப்பட்டியில் செய்தால் மிக நன்றாக இருக்கும் .

  • @AnnaduraiAnna-k8u
    @AnnaduraiAnna-k8u ปีที่แล้ว +1

    Wow ❤

  • @roshanmathew8942
    @roshanmathew8942 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு சத்துள்ள பலகாரம் Super mam

  • @shanthakumarithomas3075
    @shanthakumarithomas3075 ปีที่แล้ว +1

    Traditional snack in South. Thank you for sharing.

  • @thangamgiri6845
    @thangamgiri6845 ปีที่แล้ว

    Excellent Sweet Mam. Thanks for sharing. Congratulations for your New Business. மென்மேலும் வளர்ந்து வெற்றிகள் குவிய அன்பான வாழ்த்துக்கள் சகோதரி. GOD BLESS YOU ma.

  • @RathikaSanthosh-vg2db
    @RathikaSanthosh-vg2db ปีที่แล้ว +1

    First comment.
    Healthy snacks. Thank you mam

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb ปีที่แล้ว +1

    All the best your new business sister,valka valamudan

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 ปีที่แล้ว +1

    Healthy snack super ❤❤❤

  • @elsiepandiaraj4707
    @elsiepandiaraj4707 ปีที่แล้ว +1

    Looks delicious Super keep rocking sister.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 ปีที่แล้ว

    Sathana super recipe

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 6 หลายเดือนก่อน

    Thankyou madam

  • @maryjency1991
    @maryjency1991 ปีที่แล้ว +1

    Nagercoil um famous ana recipe ❤

  • @elsiepandiaraj4707
    @elsiepandiaraj4707 ปีที่แล้ว +1

    Really super sister. Looks very delicious😊

  • @anbudharshan1721
    @anbudharshan1721 ปีที่แล้ว +2

    It is good for diabetic also, it is healthy food👌

  • @pragateeshv7480
    @pragateeshv7480 ปีที่แล้ว +2

    Geetha❤super

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 ปีที่แล้ว +2

    Healthy&Nice snack sister👌

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🙏🙏💜💜

    • @Rani_Garden
      @Rani_Garden ปีที่แล้ว

      Healthy Snacks. like you

  • @malghijahsam5969
    @malghijahsam5969 ปีที่แล้ว +1

    Ithu pandrathu ivlo easy ya sister,illa neenka solli tharra vitham apdi iruka😊any way God grace I"ll try .

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb ปีที่แล้ว

    Moong daal heavy brotien and jaggery heavy irion superb healthy snacks sister ,l wil try sister

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🙏🙏🤝🤝❤

  • @sheelasuresh4113
    @sheelasuresh4113 ปีที่แล้ว +1

    Super akka

  • @umasajjan9869
    @umasajjan9869 ปีที่แล้ว +1

    Nice mam

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      ❤💙🤝🤝👍

  • @thangamalarr349
    @thangamalarr349 7 วันที่ผ่านมา

    அக்கா உங்களுக்கு எந்த ஊர்

  • @kanchanamurthy-qq4gu
    @kanchanamurthy-qq4gu ปีที่แล้ว +1

    Nice dish sis all the best for ur new business

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much ma 💖 🙏🙏

  • @murugann3546
    @murugann3546 ปีที่แล้ว +1

    Traditional and healthy snacks mam . Thank you. Mam🎉🎉🎉🎉🎉

  • @mikey4449
    @mikey4449 ปีที่แล้ว +1

    Super mam i like it

  • @balasinghak5734
    @balasinghak5734 ปีที่แล้ว

    We like it. Super 🧚🏿‍♂️

  • @MnRuska
    @MnRuska ปีที่แล้ว +1

    Super

  • @thomasselvin1485
    @thomasselvin1485 ปีที่แล้ว

    super

  • @selvavignesh9548
    @selvavignesh9548 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் நம்ம ஊர் பலகாரம் இது என்று அம்மா சொல்வார்கள் பார்க்கவே நல்ல ா இருக்கிறது

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn ปีที่แล้ว

    Cotton tops podunga

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 ปีที่แล้ว +2

    என் அம்மா நினைவு அதிகம் வருகிறது. ஆனால் அம்மா கருப்பட்டியில் செய்வார்கள் 😢❤❤

  • @svenkat9455
    @svenkat9455 ปีที่แล้ว +1

    👌👏

  • @SaravananP-ds8vl
    @SaravananP-ds8vl ปีที่แล้ว

    Sister pasi parupu thol edukavendama? Nanga tholu eduththan parupu vegavaithu mas8thu vellam serpom

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Appadium seiyalam..

  • @bhavithrajoy3000
    @bhavithrajoy3000 8 หลายเดือนก่อน

    2:36 இன்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว

    Endha ooril idhu kedaikym nadam

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Thirunelveli & Tuticorin Dt la kidaikkum...

  • @soffiaclament3111
    @soffiaclament3111 ปีที่แล้ว

    Sarry rateசொல்லலியே சிஸ்டர்

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Join the WhatsApp number ma

  • @saradharavindaravindevi3859
    @saradharavindaravindevi3859 ปีที่แล้ว

    Varutha mavua varukatha mava mam

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 ปีที่แล้ว

    சுழியம் / சுயம் என்பார்கள் எங்க ஊர் பகுதியில் தீபாவளிக்கு செய்வார். பாசிபருப்பு வேகவிடுவார்கள்

  • @narmathanarmatha.n1998
    @narmathanarmatha.n1998 5 หลายเดือนก่อน

    இதுபச்சைபயறுமாத்திசொல்லரிங்கமேடம்

    • @AKBKitchen
      @AKBKitchen  5 หลายเดือนก่อน

      ❣️💝

  • @muthuselvi8786
    @muthuselvi8786 ปีที่แล้ว

    Sorry mam ithu siru payaru payarunuthana solvanga🤔

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 ปีที่แล้ว

    மாவு உருண்டை ன்னு சொல்வோம்

  • @evanooruvan2098
    @evanooruvan2098 7 หลายเดือนก่อน

    அம்மா இது சிறு பருப்பு இல்ல,,பச்சை பயறு.. தயவு செய்து உண்மையான பெயரில் தவறு செய்யாதீர்கள் .நீங்கள் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கிறீர்கள் எனவே பெயர்களில் கவனமாக இருங்கள்..நன்றி..
    Amma Ithu siru parupu illa,,pachai Payaru..
    please don't mistake in the Real Name .you are Teaching to Next Generation,So please Careful in Name's..Thank you..

    • @AKBKitchen
      @AKBKitchen  7 หลายเดือนก่อน

      👍👍🙏💖