நாகர்கோவில் முந்திரி கொத்து/ Delicious Nagercoil “Muntheri Kothu” recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • Ingredients
    Green gram 2 cups
    Shredded coconut 2 cups
    Jaggery 2 cups
    Ghee 1tablespoon
    Rice flour 1 cup
    Tumeric powder 1 teaspoon
    Oil to deep fry
    Salt a pinch
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 649

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +4

    We,kanyakumari Christians,that too CSI ,used to prepare these 3 eatables in advance 15 days, "Suthu muruku,Munthrikothu,and Kokkusu(Achi murukku) This is a regular affair in the entire district of kanyakumari in tamilnadu. Very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐

  • @abipravin0316
    @abipravin0316 ปีที่แล้ว +1

    பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு....அருமை சகோதரி

  • @lekpanipanile6448
    @lekpanipanile6448 2 ปีที่แล้ว +5

    அக்கா இன்று சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு நீங்கள் செய்த முந்திரி கொத்து நாங்கள் செய்து பூஜை செய்தோம் முந்திரி கொத்து நன்றாக சுவையாக இருக்கின்றது😋😍👌👍நன்றி அக்கா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎅⛪🎆🎇

  • @sumathikumar29
    @sumathikumar29 2 ปีที่แล้ว +1

    அக்கா உங்க மூலமாக தான் நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடாவருடம் பார்க்கிறேன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 ปีที่แล้ว +29

    உங்களின் நாகர் கோவில் தமிழ் அழகு. லண்டன் தமிழச்சி என்று சொல்வது அதைவிட அழகு.இங்கு தமிழ் நாட்டில் உள்ள நிறைய கிறிஸ்துவர்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை. தங்களை வெள்ளைக் காரர்கள் போலவே நினைத்துக் கொள்கிறார்கள். உங்களின் முந்திரி கொத்து ஸ்வீட்ஸ் சூப்பர் சூப்பர் 👌

    • @padmakumari7470
      @padmakumari7470 2 ปีที่แล้ว

      L

    • @RadhabaiKannan
      @RadhabaiKannan ปีที่แล้ว

      😊

    • @its__me__the__rock0718
      @its__me__the__rock0718 11 หลายเดือนก่อน

      Jo

    • @punithamurugan1943
      @punithamurugan1943 11 หลายเดือนก่อน

      என்னை போலவே மலையாளம் கலந்து பேசறதுபோல்😂நானும் நாகர்கோவில் வசிப்பது கேரளாவில்

  • @mukeshayappan9910
    @mukeshayappan9910 2 ปีที่แล้ว +11

    Hi akka,
    உங்க சமையல் எல்லாமே எனக்கு
    ரெம்ப பிடிக்கும்

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 2 ปีที่แล้ว

    Kandipa naan try panven .. en Akka seivanga... Ipo than eppadi seiradhunu parthu iruken.... Super Akka

  • @sornasekardevadoss9791
    @sornasekardevadoss9791 2 ปีที่แล้ว +1

    Super.....நாகர்கோவில் பேச்சு மாறவே இல்லை .கேட்க நன்றாக இருந்தது என்னுடைய பாட்டி செய்வார்கள்....

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 2 ปีที่แล้ว +2

    என் கணவர் போல அண்ணாச்சி
    உங்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளார். I like it very much. Advance Happy merry Christmas. Stay safe (omicron )

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +20

    லண்டன் தமிழச்சி சகோதரி சமையல் அருமை 😋

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว +1

      சகோ நிங்கள் இங்குமா 👍from Swiss

    • @parvathyramachandran4789
      @parvathyramachandran4789 2 ปีที่แล้ว

      Neengala Ingayuma super❤

  • @annieelsa1445
    @annieelsa1445 2 ปีที่แล้ว +2

    I miss our native akka.. I feel very happy to hear you talk our native style.. I am at Bangalore, married with 2 kids .. God bless you all ..

  • @sumathimariappan2914
    @sumathimariappan2914 2 ปีที่แล้ว

    Sister nanum Unga video parthu first time entha sweet panninen supera erunthathu tq sister

  • @jayasokkalingam6400
    @jayasokkalingam6400 2 ปีที่แล้ว +9

    I tasted this recipe several times earlier,but today I learned it from you .sure I try this recipe soon .

    • @arunt7184
      @arunt7184 2 ปีที่แล้ว

      Gggghgy1🤢🤢🤢🤢🤢🤢😫😣😾💨💢💯💯💢💯💯💯💯💯💢💢💢💯💯💯💢💯💢🙊🙊🙊🙊🙊💢💢💢💯💯💯💯💯😈👹💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💫💫💩💩

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว +1

    Nagarkovil special mundiri kothu love it sister

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 ปีที่แล้ว +1

    Hi.... முந்திரி கொத்து எங்க ஊர் பலகாரம், Happy Happy Christmas! Merry Merry Christmas!! மலரும் நினைவுகள்!!! நன்றி தமிழச்சிம்மா ❤️❤️❤️

  • @umamartin2004
    @umamartin2004 2 ปีที่แล้ว

    Really akka நீங்கள் சொன்னது போல முந்திரி கொத்து செய்தேன். Wow Amazing taste, thank you akka.

  • @madhavadiyaljosephalexande9841
    @madhavadiyaljosephalexande9841 2 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing mundiri kothu recipe I am from Kandanvillai kkdsty mother in law was expert in making this . I am expert in Achimurekke but I don't know mundiri kothu but I have a inner desire for this one now I am going to make this one . Thank you so much for your trips given throughout your video. once again thank you so much

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว

    Mundri kothu sema sweet. Neenga atha seithu sapittu kattuvathu sema.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவை சமீபமாகத்தான் பார்த்தேன்.தொடர்ந்து அடுத்தடுத்த பதிவை தொடர்ந்து பார்க்க வைத்தது. மகிழ்ச்சி.தாங்கள் பேசும் தமிழ் அருமை.உங்கள் கணவர் மிகுந்த support டாக இருப்பது கண்ணுக்கு அழகாக இருக்கிறது.❤️❤️❤️

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 2 ปีที่แล้ว +1

    எங்க பாட்டி சேஞ்சு கொடுப்பாங்க
    ஆனா எனக்கு எப்படி சேய்வது னு தெரியமா இருந்தது சகோதரி னல தெரிஞ்சிகிட்டே நானும் சேய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி அருமை

  • @susmasusma8380
    @susmasusma8380 2 ปีที่แล้ว +15

    wow superb super. உங்கள பார்த்த முந்திரி கொத்து மாதிரி இருக்கு அக்கா today looking vary cut sis 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பலகாரம் அக்கா சூப்பர், அண்ணாச்சி சூப்பர்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +2

    சகோதரி முந்திரி கொத்து அருமை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்❤

  • @shree2751
    @shree2751 2 ปีที่แล้ว

    முந்திரி கொத்து சூப்பர் சுபி அக்கா, சார்லஸ் அண்ணா. எங்களுக்கு டோரா நானா இந்த மாதிரி தான் பார்த்து பார்த்து செய்வார்கள். திராட்சை வைன் செய்து காண்பித்தது, எங்களுக்கு அப்படியே நானாவை நினைக்க வைக்கிறது. இப்ப அவங்க இல்ல, ஆனால் அக்கா பண்ணுவது அப்படியே இருக்கு அவங்க பண்ணற மாதிரி இருக்கு. ரொம்ப நல்லா இருந்தது. ஹேப்பி கிறிஸ்துமஸ் 🙏🏻🙏🏻

  • @RandysTime
    @RandysTime 2 ปีที่แล้ว +2

    Ithu ooru special munthiri koththu .Semma👌

  • @umarageshwari8932
    @umarageshwari8932 2 ปีที่แล้ว

    Thamizhachiye paths enga Anna ponnaaya maathiri theriyithu. Love you

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் பலகாரம் ❤

  • @Spicz
    @Spicz 2 ปีที่แล้ว

    Aahhhaaahhhhh. Sooper appu.. naan kandippa senchi saapiduven.. akka earrings super.. anna also so good.
    Waiting for a kavithai..

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 ปีที่แล้ว

    முந்திரி கொத்து சூப்பர் நானும் சொய்து பார்க்கனும் அக்கா😍😍😍😍😍

  • @kalaimagalskalaimagal7507
    @kalaimagalskalaimagal7507 2 ปีที่แล้ว +1

    Akka ungla patha enaku happy ah eruku

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว

    முந்திரிக் கொத்து நான் கேள்விதான்பட்டு இருக்கேன்சாப்பிட்டது கிடையாதுநேற்று வீடியோ பார்த்தேன் இன்று எனது வீட்டில் முந்திரிக் கொத்து மிகவும் அருமையாக என்னாலே நம்ப முடியாத அளவுக்கு சூப்பராகசெய்துள்ளேன்உங்கள் முந்திரிக் கொத்து வீடியோவிற்கு மிகவும்நன்றி சகோதரி

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 ปีที่แล้ว

    Namma slang ah London la irrunthu keakurapo rompaaa happy ah irruku... Veetula Vela pantrapo pesittei vela pantrathu Nalla tha irrukum

  • @shyamalamogan6728
    @shyamalamogan6728 2 หลายเดือนก่อน

    Im only seeing this post of yours today. It used to be my late mother's fav which she got the recipe from a Ceylonese neighbour. Thank u for sharing yr version of the recipe.

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +1

    Namma ooru munthiri kothu super 👌👌👌👌👌👌

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 2 ปีที่แล้ว +1

    traditional recipe must have on festivals time

  • @emimalp2316
    @emimalp2316 2 ปีที่แล้ว +1

    Super Sago . Yummy 😋 மக்களே அடிபொழி மக்களே

  • @premaeswari4997
    @premaeswari4997 2 ปีที่แล้ว

    Sister I like your sweet laughing .both vaalga valamudan.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 ปีที่แล้ว +37

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி முந்திரி கொத்து, நான் நிச்சயம் இதை பொங்கலுக்கு செய்து பார்க்கிறேன் 😊தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏❤

    • @deenadinesh2800
      @deenadinesh2800 2 ปีที่แล้ว

      தங்கள். குடும்பத்தினர்..அனைவருக்கும். இனிய. கிருஸ்துமஸ்.வாழ்த்துக்கள்

    • @nirmalaregis6394
      @nirmalaregis6394 2 ปีที่แล้ว

      BGM ப்ரமாதம் ,முந்திரி கொத்தைப்போல,merry Xmas!!

    • @MANIMANI-ej5hz
      @MANIMANI-ej5hz 2 ปีที่แล้ว +1

      Sister advance Christmas vazthukkal🎄🎄🎄🎄🎄🎄🎄

    • @mohamedilyas.m3906
      @mohamedilyas.m3906 2 ปีที่แล้ว +1

      சூப்பரா இருந்துச்சு அக்கா 😋😋😋😋😋😋😋

  • @vanivani3859
    @vanivani3859 2 ปีที่แล้ว

    நீங்க சமைச்சி காட்டுங்க ஆன சாப்பிடதிங்க கனவுல நீங்க சாப்பிடுவது தான் வருது 😋😍❤

  • @rathinamap6199
    @rathinamap6199 2 ปีที่แล้ว

    Super............ sister eppadia appavum happyaga erunga

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 ปีที่แล้ว +6

    Loved the muntheti kottu recipe. In Sri Lanka we call it paithurundai. Memories good memories. Nandri Ma. You are looking lovely ma.

  • @soniyadeva127
    @soniyadeva127 2 ปีที่แล้ว

    அக்கா உங்கள் வீடியோ பார்த்து கொண்டு இருக்கனும் போல் இருக்கு தினமும் வீடியோ போடுங்கள் super akka

  • @mythili102
    @mythili102 2 ปีที่แล้ว

    Merry Christmas to u ur fly
    Aanandhamaga irukka blessings

  • @sujanisuthan8426
    @sujanisuthan8426 2 ปีที่แล้ว +1

    We call it " paitham palaharam ". Lovely...i made dates and peanut for this Christmas..

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 2 ปีที่แล้ว

    Unga dish ah vida neenga pesara vidham than ennakku romba pidikkum.love you ka, happy Christmas ka.

  • @gsk1026
    @gsk1026 2 ปีที่แล้ว

    My Farate mutheri கொத்து சிஸ்டர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 ปีที่แล้ว +1

    Nice akka.I Love your kitchen! End result of all your items -wow yummyyy !!

  • @menansowmi2000
    @menansowmi2000 2 ปีที่แล้ว

    பயற்றம் உருண்டை super Aunty & உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் & புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகுக.

  • @indram3967
    @indram3967 2 ปีที่แล้ว

    Deepawali special எங்கள் வீட்டில் இதுதான்👌

  • @syedalifathima6384
    @syedalifathima6384 2 ปีที่แล้ว

    Super sis kandippa senchi pakkuren inshallah

  • @kalaiselviappadurai5387
    @kalaiselviappadurai5387 2 ปีที่แล้ว

    Romba quta irukkuinga Sema butiful mam

  • @mumbaitamilachi7554
    @mumbaitamilachi7554 2 ปีที่แล้ว

    அக்கா நீ ங்கசெய்த பல காரம் ரொம்ப அருமை

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว

    Hai sister munthere kothu supera oanetega. Annacheum ungaluku romba help a erukerar rompa santhishama erukku London thameshachekku Oru Oooo.

  • @jemilaraja1155
    @jemilaraja1155 2 ปีที่แล้ว +1

    Hai akka anna muntherikothu👌👌👌 god bless you👍

  • @helens-2018
    @helens-2018 2 ปีที่แล้ว

    Unga video pathaley oru positive energy akka,god bless u and ur family

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 2 ปีที่แล้ว

    First time watching this.i like the way you speak .refreshing malyalam mix tamil.

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว

    Superb mam Nagercoil munthiri kothu adipoli

  • @tajchristy1920
    @tajchristy1920 2 ปีที่แล้ว +1

    👋 dear Sister, Super o Super 👌 👏 Happy Enjoy and God Bless You All dears ❤ 😘 😊 🙏

  • @outdoorwithsamee
    @outdoorwithsamee 2 ปีที่แล้ว

    அக்கா புது டாப், புது லிப்ஸ்டிக், கம்மல், செம கலக்கல்.. கிறிஸ்துமஸ் கலை கட்டியாச்சு. Happy Christmas to your family👨‍👩‍👦‍👦

  • @dkomathy1003
    @dkomathy1003 2 ปีที่แล้ว

    S engaveetalayum intha christmas ku munthirikothu than but ithu enakku puthusu enga veedu kanchipuram near so this is the first time I will try to cook like this delicious and simple dish thank you sister.

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 2 ปีที่แล้ว

    உங்க சமையல் எல்லாமே சூப்பர் mam

  • @jananeester823
    @jananeester823 2 ปีที่แล้ว

    Kadhai surukkam tone semma

  • @greensrecipevideo
    @greensrecipevideo 2 ปีที่แล้ว

    Romba famous ...traditional recipe dear...childhood memories..🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Munthri gothu super supi ma enaku rompa pudikum adi poli ma 👍

  • @kumarmani7909
    @kumarmani7909 2 ปีที่แล้ว

    அக்கா அண்ணாச்சி முந்திரி கொத்து 👌 😊😋😋
    ரொம்ப easy yana dish வீட்ல செய்து பார்க்கிறேன் 😋அக்கா🙂
    Advance HAPPY Christmas 🎄 wishes😊😊😊
    அக்கா அண்ணாச்சி 🙂 ♥

  • @lionnamedbuddie1336
    @lionnamedbuddie1336 2 ปีที่แล้ว

    Loved ur way of speech truely in London seeing our native speaker

  • @deepakalatruman8561
    @deepakalatruman8561 2 ปีที่แล้ว

    Akka looking at the recipe Reminds my childhood-days… feel like eating now…

  • @kayalvizhiboominathan7512
    @kayalvizhiboominathan7512 2 ปีที่แล้ว +12

    Akka super... Bgm... And your style of cooking.. Love you both.. Stay blessed as like this always

    • @god0156
      @god0156 2 ปีที่แล้ว

      Happy Christmas

  • @mummykitchen021
    @mummykitchen021 2 ปีที่แล้ว +3

    Happy Christmas to you and ur family madam. I regularly watch your videos and Feel good after hectic work. Will try this recipe during Pongal

  • @amuthaamutha9570
    @amuthaamutha9570 2 ปีที่แล้ว +1

    அக்கா கொஞ்சம் எள்ளு போடுவாங்க நீங்க செய்ததும் சூப்பர் நம்ம ஊரு பலகாரம் ஆச்சே😍🥰

  • @mohana8114
    @mohana8114 2 ปีที่แล้ว

    Semma 👌👌👌 nanum nagercoil aravaimozhi

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 2 ปีที่แล้ว

    Christmas ku mundhiri kothu recipe upload panuvinganu na expect panite irundhen my fav snack

  • @chandramohansingh8319
    @chandramohansingh8319 2 ปีที่แล้ว

    Super ka. Merry Christmas.. Christmas murukku seira video podunga ka

  • @kumarvasanthakumar1979
    @kumarvasanthakumar1979 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்அக்கா

  • @swathi8835
    @swathi8835 2 ปีที่แล้ว

    Super akka ❤️ nakkula echi.ooruthu 🥲. நானும் nagerkovil pakkam தான் .love u akka 💕💕💕

  • @vijayjeya4678
    @vijayjeya4678 2 ปีที่แล้ว

    Naa today prepare pane... Sema taste.... Super super....🙏🙏🙏🙏

  • @sridevisundaram8991
    @sridevisundaram8991 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா முந்திரி கொத்து

  • @shree2751
    @shree2751 2 ปีที่แล้ว

    சுபி அக்கா, சார்லஸ் அண்ணா உங்க வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்த்து, காத்து இருக்கிறோம். இப்ப கிறிஸ்துமஸ் மணத்தை எங்களுக்கு வீடியோல... காண்பித்து ரொம்ப அழகாக வீடியோ. சந்தோஷம் என்பதற்கு மறு பெயர் நம்ம சுபி அக்காவரும், சார்லஸ் அண்ணாவும் தான். உங்க வீடியோ பார்த்தலே பரவசம், சந்தோஷத்தை அள்ளி கொடுக்கறீங்க. .. சூப்பர் பாஸிடிவ் பேச்சு. அக்கா நீங்க வேலை ஓய்வு பெற்ற பின் லண்டனில் நீங்க கட்டாயம் ஒரு கடை திறக்கறோம. நீங்க தான் இந்திய உணவகம் நடத்த சரியான ஆள். இந்த மாதிரி மறந்து போன ரெசீப்பிகள் நிறைய நினைவுகளை அசை போட வைக்கிறது. முந்திரி கொத்து, அச்சு முறுக்கு, கல்கல்,.... நிறைய ஸ்பெஷல்... சூப்பர் ஆக செய்து காண்பித்து, அக்கா வீட்டில கிறிஸ்துமஸ் வந்தாச்சு... 👌🏼👌🏼👌🏼👍🏼👏🏻👏🏻👏🏻☃️🎄❄🎊🎉🎊🎉

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว

    Beautiful kitchen looks so good. Red flowers n U look the same , glowing full of energy n happiness. God bless U with Ocean of Joy , peace n Happiness. He will increase yr greatness praise Him continuously.

  • @sweetsswamy5445
    @sweetsswamy5445 2 ปีที่แล้ว

    பலகாரம் அருமை நாங்க இந்த கிறிஸ்மஸ் க்கு இதுதான் பண்ணனும்

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 ปีที่แล้ว +2

    மதனி முந்திரி கொத்து அருமை. கிச்சன் அலங்காரம் சூப்பர்.👌👌 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎅🎅 ஸ்பெஷல் வாழ்த்து அகஸ்டீன்;ஆன்டன் குட்டிக்கு.🍰🍰🍿🍿 அடுத்த வீடியோவில் இருவரையுமே காட்டுங்கள் மதனி நன்றி. ❤❤❤

  • @sathyan4752
    @sathyan4752 2 ปีที่แล้ว

    Wow super srilanka lay ithu supera pannuvaanka sister I like 👍 that 😝😝😝😝

  • @seethaprabha6111
    @seethaprabha6111 2 ปีที่แล้ว +1

    உங்கள் சிரிப்பு சூப்பர்

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 ปีที่แล้ว +1

    Well prepared sister inspite of your busy schedule. Compliments of the season.

  • @nikshakajee7796
    @nikshakajee7796 2 ปีที่แล้ว

    Hi akka. I'm from srilanka. Munthiri koththukku jaffna la payiththam paniyaram endu solluvam. Unka recipes eallam rompa super akka. bye love you all. Advance Christmas wishes akka

  • @vanishasivasankar3170
    @vanishasivasankar3170 2 ปีที่แล้ว

    Hai pa.unga videos really super pa.neega paysura tamil enaku romba pudikum.adhukagavey unga videos vidama paapen.

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 2 ปีที่แล้ว

    நம்ம ஊரு பலகாரம் சூப்பர் 👌👌👌👌❤️

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว

    Like potachu añnachi, what a nice Christmas adipoli munthri kothu. Neenga rendu berum chapdarathe parthale enga pannanum Pola irukuthu annachi

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +2

    Our old traditional sweet, many people have forgotten, but U r preparing. Any sweets prepared with jaggery gives super taste.

  • @revathiganesan9912
    @revathiganesan9912 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி கிறிஸ்துமஸ் பொன்னான வாழ்த்துகள்!

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 2 ปีที่แล้ว

    super arumai munthrigathu

  • @Akilapadma91
    @Akilapadma91 2 ปีที่แล้ว

    Vanakkam akka nanum ippo uk Lathan irukken. Nan unga videos parpen. Unga pechu enakku romba pidikkum.

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 ปีที่แล้ว

    Akka enaku munthiri kothu..... Unga dress polave munthirikothum jolikuthu🥰🥰🥰🥰🥰

  • @deepdeepinika7252
    @deepdeepinika7252 2 ปีที่แล้ว +1

    Intro 🎶 Kathale kathale Vera level

  • @rosewilliam5976
    @rosewilliam5976 2 ปีที่แล้ว

    Arumai 👍 thanks many years ago my mum used to make for this Christmas. Blessed Christmas to you and family. ❤️❤️🎄🎄🎄🎁🎁

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 ปีที่แล้ว +9

    Hi thanks for this wonderful recipe. Here in Sri Lanka we make this in a different way and call it payatram paniyaram. I think this is a very easy one. If I try I will let you know how it came out. Merry Christmas to you and your lovely family

  • @svsmhariharan8972
    @svsmhariharan8972 2 ปีที่แล้ว

    அட்வான்ஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி🎂🎂🎄🎄🎄🔔🔔🔔🎉🎉🎉🎆🎇

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 ปีที่แล้ว

    Hi sis Tks for sharing lovely 🙏👍👌❤️😍will try 👌😍💕

  • @jeyanthiebenezer7800
    @jeyanthiebenezer7800 2 ปีที่แล้ว +1

    One of my favorite sweet.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว

    Nice beautiful earings, yr speech also is just like jaggery filled with sweetness.