நீங்கள் அதிரசம் செய்முறை சொல்லிக் கொடுத்தது ரொம்பவே உபயோகமாக இருந்தது.முதன் முதலில் செய்பவர்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தீங்க .ரொம்ப நன்றி மேடம்.
Super. நான் முன்னாடி செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிட்டு முறுகல் ஆகிருச்சு. இனிமேல் இவ்வளவு time மட்டும் விட்டு அதிரசம் செய்யுவேன். Thanks for your tips. 👍
நீங்க அமைதியாக தெளிவாக கொடுத்த விளக்கம் சூப்பர் .ஒன்னுமே தெரியாத வங்க கூட உங்கள் பதிவை பார்த்து செய்ய முடியும் அப்படி இருந்தது.உங்களுடன் இனணந்து பயணிக்கிறேன் சகோதரி நன்றி.
குட் மார்னிங் மேம் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் இந்த சின்ன வயசுல எவ்வளவு பொறுமையா இவ்வளவு சமையல் பழகி இருக்கீங்க அதேபோல பொறுமையா கத்துக் கொடுக்குறீங்க வாவ் கிரேட் உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் இனிப்பு சீடை எப்படி செய்யறது சொல்லிக் கொடுங்க ரொம்ப எதிர்பார்க்கிறேன் எனிவே காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன் டேக் கேர்
Hi mam super ah explain paninga begginers ku then oru sila mamiyar marumaga kathuka koodathunu maraichi seivanga antha marumagal ellam intha video patha romba help ah irukum thankyou so much mam
Hi sister…my father’s favourite recipe indha Adhirasam…En Appa ku unga method adhirasam panna poran indha year…Thank u so much for yr recipe 🙏🙏keep rocking sister 💐👍
Hi Gomathi, I made the dough yesterday I think I made a mistake, I made more Vella pagu which made my dough watery but I was run out of mavu, so I added little idiyappa mavu, the consistency was good, but, today I tried to make adhirasam but it was breaking 😁
Explained clearly If the adhurasa maavu is dry we can even sprinkle warm milk and blend like chappathi maavu and make adhurasam. I use to try and it comes out well for me
Ur videos are always so clearly explained, neatly presented and perfectly made dishes . Keep it up mam. You are an amazing all rounder 👍garden , home , kitchen all super super
Hello mam very nice recepi na unnga video pakarathuku munne adhirasam sainjhen but romba hard aayiruchi na normal vellam +readymade rice flour use pannen
thanks a lot.. for this recipe. tried it today. came it out welll.. i cant believe my eyes ... taste was fansatic. First day maavu was bit stinky and running.. so waited for second day and pacha arisi maavu(freshly prepared at home ) little bit once again and kept in fridge for few hours... i fried it... it was decilous... thanks a ton to you
Wow super yummy athirasam with ur such a good explanation for this receipe madam. Ur saree, earrings, necklace all r beautiful also ur ultimate cooking madam.
Good morning sister neenga evalo porumaiya solli thareenga pudhusa samaika varavunga kooda unga video va patha nalla puriyumbadi solli thareenga.You are a good teacher.Hats off to u sister ❤️🎉👍
My favorite recipe sister thanks for sharing this traditional adirasam before deepavali very useful information and tasty recipe in this festival seasons 👍👍
The Adirasam dough is breaking when dropped in the oil. The dough looks moist as you suggested. But when you run a finger on that it doesn’t form a nice indent. It is flaky (thiri thiriyega). How do you modify the dough to the right consistency if at all it can be done. Please suggest. Is there any way I can call you to get the right answer? Where are you located.
Super mam ungala madhiri yaraleyum solli koduka mudiyadhu Deepavaliku Nenga solli kudukara palakaratha vatchi business ippadi pannalamnu sollunga mam plz
Enaku maavu pacharisi kidaikala. Nan ponni arisi la than panen last two diwali ku. Enna mistake panenu theriala nalla varala. Neenga sonna mathiri intha diwali ku senchu pathutu solren mam😊
Thank you so much madam. I had seen many vedios regarding athirsam. But you had given proper tips for beginners and you vedio is the best .great you are
Maam, with great patience, u have beautifully explained the tips & tricks to prepare soft delicious mouthwatering golden colour adhirasams sweet for Diwali. Ur saree & jewellery is very nice & u look pretty. 🙏🏻 So much Maam for sharing this traditional sweet recipe which we would think can be prepared by caterers for weddings as it would be time consuming but u made this sweet in a simple & easy method. Wishing u & ur family Advanced Happy Diwali.👌👍👏🎈
எனக்கு பாகு எடுக்க சரியா தெரில mam ஈசி steps இருந்தா சொல்லுங்க mam நான் செஞ்சப்ப மொறு மொருனு அப்பளம் மாதிரி இருந்துச்சு என்ன mistake mam எப்படி சரி பண்ணுவது பாகு எடுக்க time அளவு சொல்லுங்க mam
Thk u for the recipe..you did a very gd job..I tried it immediately..today I tried it . Moment I dropped the adhirasam flattened.it got separated...how to rectify? I added little flour again made it came 80%success. But not 100%...
மிகவும் சிறப்பான பதிவு. என்னுடைய மாவை எண்ணெயில் போடும் போது மாவு பிரிந்து விடுகிறது. சிறிது நேரம் கழித்து எடுத்தால் அதிரசம் மொறு மொறு என்று நொறுங்கும் பதத்தில் இருக்கிறது. Soft - ஆக லை. என்ன செய்யலாம் தோழி ?
I am living in Melbourne but originally from Madras, I am going to try to make this Adhirasam sweet after seeing your TH-cam video as I have a fear of making it ever since my sister in law told me that she tried many times and it was a failure as in TH-cam videos they make it look easy, when I was living in India I had Brahmin friends and their mums used to make it during Diwali and send it to my house as I am an Anglo Indian and we celebrate Xmas. Hopefully it comes out well.
@@GomathisKitchen இன்னிக்கு நான் Try பண்ணி பார்த்தேன். நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் மொறுமொறுப்பா இருக்கு. இது எதனால். இன்னும் பாதி மாவை அப்படியே வைத்திருக்கிறேன். அதற்கு பக்குவம் சொல்லுங்க. எண்ணெய் குடிக்கிற மாதிரி தெரியுது .
Thank you gomathi sister..
I tried out in a single cup it
came out very well. My fear with athirasam gone away .
Thanks a lot...lot...
Glad to hear sister, thanks for your first feedback ,you most welcome pa😊👍
@@GomathisKitchen Thank you so much sis
@@GomathisKitchen pppppp
Athirasam perenji poguthu Nenna panrathu
அதிரசம் எண்ணெயில் போட்டால் பிருச்சு போகுது என்ன செய்ய sister solunga pls.......
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் உங்கள் வீடியோ பார்த்து , அதேபோல் நானும் முயற்சி செய்தேன். அருமையான பஞ்சு போன்ற இட்லி கிடைத்தது. நன்றி அக்கா....
நீங்கள் அதிரசம் செய்முறை சொல்லிக் கொடுத்தது ரொம்பவே உபயோகமாக இருந்தது.முதன் முதலில் செய்பவர்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தீங்க .ரொம்ப நன்றி மேடம்.
சூப்பராக இருக்கு அதிரசம் வாவ் என்ன ஒரு அழகு இவ்வளவு பொறுமை யா சொல்லி தந்தமைக்கு நன்றி கோமதி நானும் கண்டிப்பாக செய்வேன் நன்றி
சூப்பர் பா மிகவும் நன்றி
Super aha sonegal nanum seithu pakiren ga
உண்மையிலே செம அக்கா. ரொம்ப அட்டகாசாமான கலர். பார்க்கும் போதே சாப்பிடவும் செய்யவும் ஆவலாக இருக்கு. சூப்பர் அக்கா
மிகவும் நன்றி பா
சூப்பர் அக்கா, அதிரசம் அருமையா செய்முறை சொல்லி கொடுத்து இருக்கீங்க thank you அக்கா but one டவுட் epa மில் மாவு அரைக்கும் போதும் மாவு சாலிகனும் அக்கா,
ஆம்மாம் பா கட்டாயம் சலிக்கும்
Thank you அக்கா
அதிரசம் செய்யும் முறை தெளிவாக சொன்ன கோமதி அம்மாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Super. நான் முன்னாடி செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிட்டு முறுகல் ஆகிருச்சு. இனிமேல் இவ்வளவு time மட்டும் விட்டு அதிரசம் செய்யுவேன். Thanks for your tips. 👍
சூப்பர் பா 😊🙏
நீங்க அமைதியாக தெளிவாக கொடுத்த விளக்கம் சூப்பர் .ஒன்னுமே தெரியாத வங்க கூட உங்கள் பதிவை பார்த்து செய்ய முடியும் அப்படி இருந்தது.உங்களுடன் இனணந்து பயணிக்கிறேன் சகோதரி நன்றி.
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
சூப்பர் அக்கா மிகவும் அருமையான விளக்கம் கொடுத்திங்க ரெம்ப நன்றி
மிகவும் நன்றி பா
ரொம்ப tasty அதிரசம், என் வீட்டில் நான் செஞ்சு பார்த்தேன், என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, thanks
ரொமபவும் சந்தோசம் mam
Hi Gomathy, I tried your vadai grind in moxie. Your tips are very useful. It came out very soft like grind in grinder. Thank you so much
Glad to hear thanks for your feedback pa
Superb Gomathy Thankyou
Nejamave athirsam suda payama irunthuchu unga vedio pathathum thairiyam vanthutuchu thanks madam
Rombavum santhosam paa konjama senchuparunga seya seya palakidum
குட் மார்னிங் மேம் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் இந்த சின்ன வயசுல எவ்வளவு பொறுமையா இவ்வளவு சமையல் பழகி இருக்கீங்க அதேபோல பொறுமையா கத்துக் கொடுக்குறீங்க வாவ் கிரேட் உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் இனிப்பு சீடை எப்படி செய்யறது சொல்லிக் கொடுங்க ரொம்ப எதிர்பார்க்கிறேன் எனிவே காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன் டேக் கேர்
காலை வணக்கம் பா ,மிகவும் நன்றி ,நான் எகனாவே சீடை ரெசிபி போட்டு இருக்கேன் பா th-cam.com/play/PLNNXE1D6aRKjeXYKtwLdB6rlRLOgqrvtm.html
@@GomathisKitchen m
Lu
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
சூப்பரா விளக்கம் குடுத்து இருக்கீங்க. Thank u so much. Try பண்ணிட்டு சொல்றேன்
எவ்வளவு நுணுக்கமாக சொல்றிங்க சுப்பர் எல்லாரும் இந்த மாதிரி சொல்லி தர மாட்டாங்க!!!! 👌👍👏🥰
மிக நன்றி
அக்காவ நம்பி ஒருபடி அரிசி போடறேன்
காலை வாரிடாம காப்பாத்து பெருமாளே🙏😂😂
பெருமாள் கை விடமாட்டார் try பண்ணுங்க
Hi mam super ah explain paninga begginers ku then oru sila mamiyar marumaga kathuka koodathunu maraichi seivanga antha marumagal ellam intha video patha romba help ah irukum thankyou so much mam
Hi sister…my father’s favourite recipe indha Adhirasam…En Appa ku unga method adhirasam panna poran indha year…Thank u so much for yr recipe 🙏🙏keep rocking sister 💐👍
Super pa,appaku piduchuthanu feedback kodunga
Hi sister….Appa ku romba pudichirundhuchi…veetla ellarum Nalla saptu enjoy panninanga.thank u so much for yr recipe
Enakum athirasam seya aasai vandhuruchu mam. But na biginners list. Neenga solli kuthamathiriye senju pakuren mam. Thanks for your video
செய்ய செய்ய தான் பழகும் பா கொஞ்சமா செஞ்சுபாருங்க பா
சக்கரை அதிரசம் செய்து post பன்னுங்க mam
போடுறேன் பா அண்ணல் இப்ப கொஞ்சம் கஷ்ட்டம் post போடா late ஆகும் பா
Thelivana vilakkam akka super.neenga sollum vithame puthusa seyyiravunga kooda bhayapadama seyylanu thonuthu, thanks.
Konjam thanniyaa erunthatha Antha mavui 2 days piragu senjal kettiyagidumm illa konjama Arisi mavu arachuttu kalanthukonga
Hi Gomathi, I made the dough yesterday I think I made a mistake, I made more Vella pagu which made my dough watery but I was run out of mavu, so I added little idiyappa mavu, the consistency was good, but, today I tried to make adhirasam but it was breaking 😁
if the mavu is so thick it will break,prepare like a soft chapathi dough then fry,may be it will work
@@GomathisKitchen Thank you I’ll try😊
Explained clearly
If the adhurasa maavu is dry we can even sprinkle warm milk and blend like chappathi maavu and make adhurasam. I use to try and it comes out well for me
What a beautiful and clear explanation hatts off dear ❤️
Thank you so much pa 🙂
Maa. Yevlo videos paarthan theriyuma, correct ah yaarum sollala. Your a genius ❤️🥰🙏🙏🙏🙏
Ur videos are always so clearly explained, neatly presented and perfectly made dishes . Keep it up mam. You are an amazing all rounder 👍garden , home , kitchen all super super
My pleasure 😊,Thank you so much🙏
Hello mam very nice recepi na unnga video pakarathuku munne adhirasam sainjhen but romba hard aayiruchi na normal vellam +readymade rice flour use pannen
wait panitu irunthen madam.thank you
Super Thank you pa😊
Hi mam super yummy adirasam ippa than purichithu udane sudanuna eppadi mavu irukanum great and fine tips excellent adhirasam 👏👏👏🙌👑👑
Glad to hear pa
Very clearly explained. Thank you so much pa
Welcome pa😊
Hi mam i tried first time 1kg athirasam cameout verywell following ur video .thankyou so much
Glad to hear Thanks for your feedback pa
My favorite recipe madam thank you 😊
Most welcome pa😊
Nan first time, ungaluku advice padi adirasam seiden. Supera vandadu. Thank U mam.
Super pa rombavum santhosam thanks for your feedback 😊🙏
You are looking soo beautiful in saree... Very neat and clear explanation of making athirasam👍👌
Thank you so much pa🙂
Hi Adhirasam nanragha irunthadhu. Nanga arisimavu micham vaippom. Vellammulghumvaraithan water add pannuvom. Thelivana vilakkam. 💖
Measuring cup illama , rice alavu sollunga
video endla grams layum koduthu eruken pa
வணக்கம் மா மிகவும் அருமையான விளக்கத்துடன் அதிரசம் தங்களின் செய்முறையில் மிக அருமை மா
வணக்கம் mam மிகவும் நன்றி 😊🙏
Must try for this diwali. Thanks for sharing
Most welcome pa
அற்புதமான செயல்முறை
விளக்கம் .
மிகவும் நன்றி பா
Enna thelivu appa👌👌👌👌👌
😊Thank you pa
Sis Today according to your instruction just nw I soaked rice…will update you d results sis
Very well 👌👌👌 explained Gomathi. as
Always😊 thank you
Glad you hear Thank you pa
thanks a lot.. for this recipe. tried it today. came it out welll.. i cant believe my eyes ... taste was fansatic. First day maavu was bit stinky and running.. so waited for second day and pacha arisi maavu(freshly prepared at home ) little bit once again and kept in fridge for few hours... i fried it... it was decilous... thanks a ton to you
Glad to hear pa😊👍
Wow super yummy athirasam with ur such a good explanation for this receipe madam. Ur saree, earrings, necklace all r beautiful also ur ultimate cooking madam.
Thank you so much pa🙂
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்... சிறப்பு.
Thanks ma romba detail ah explain panninga super ❤️👍
Welcome pa😊
Arumaiyana pathivu Thank you sister.
My favourite south indian sweet 😊💕
me too 😊👍
Good morning sister neenga evalo porumaiya solli thareenga pudhusa samaika varavunga kooda unga video va patha nalla puriyumbadi solli thareenga.You are a good teacher.Hats off to u sister ❤️🎉👍
Good morning sister Thank you pa
I hit like even before watching the video. 😀
You're instructions are best for adhirasam 👌😊
😊so nice of you Thank you pa
Hi... Happy diwali...unga videos pathu ribbon murukku, then kuzhal , and sweet seithen. Super ah vanthathu... But Athirasam matum oil pottathunm karanji poiduchu... Dough prepare seithu 2 days fridge la vachen... Velila eduthu vacha konja nerathula melt aaguthu... Urundai piducha appadiyae melt aagitu flat ah aagiduthu...
My favorite recipe sister thanks for sharing this traditional adirasam before deepavali very useful information and tasty recipe in this festival seasons 👍👍
சூப்பர் Thank you pa
Gomadhy sister neegha sonna mariye mavu aricila pannen supera vandhudhu ma nandri ma vazgha valamudan 👍🙌
rombavum santhosam pa thanks for your feedback
The Adirasam dough is breaking when dropped in the oil. The dough looks moist as you suggested. But when you run a finger on that it doesn’t form a nice indent. It is flaky (thiri thiriyega). How do you modify the dough to the right consistency if at all it can be done. Please suggest. Is there any way I can call you to get the right answer? Where are you located.
Check the video fully I said all solution too.
Super mam ungala madhiri yaraleyum solli koduka mudiyadhu
Deepavaliku Nenga solli kudukara palakaratha vatchi business ippadi pannalamnu sollunga mam plz
rombavum santhosam Thank you pa 😊
Enaku maavu pacharisi kidaikala. Nan ponni arisi la than panen last two diwali ku. Enna mistake panenu theriala nalla varala. Neenga sonna mathiri intha diwali ku senchu pathutu solren mam😊
இதே மாதிரி செஞ்சுப்பரங்க பா நல்லா வரும் நான் பொன்னி பச்சரி தான் use பண்ணி இருக்கேன்
@@GomathisKitchen super
Readymade rice flour la Athirasam seiyalama??? Process enna??? Your all videos are very nice... Clear and neat.... Thank you friend...
Hi Sister, you look so gorgeous and traditional. Thanks for sharing tips for perfect adharasam. Advance happy Diwali to you and your family sister.
So nice of you 😊Thank you pa
Super sister
Thank you so much madam. I had seen many vedios regarding athirsam. But you had given proper tips for beginners and you vedio is the best .great you are
So nice of you Thank you pa
இதைவிட விளக்கமாக யாரால் சொல்லமுடியும்? நன்றி 🌹
மிகவும் நன்றி பா
@@GomathisKitchen ¾⁷
thanku madam ரொம்பவும் நன்றாக சொல்கிறீங்க
ரொம்பவும் சந்தோஷம் பா
Maam, with great patience, u have beautifully explained the tips & tricks to prepare soft delicious mouthwatering golden colour adhirasams sweet for Diwali. Ur saree & jewellery is very nice & u look pretty. 🙏🏻 So much Maam for sharing this traditional sweet recipe which we would think can be prepared by caterers for weddings as it would be time consuming but u made this sweet in a simple & easy method. Wishing u & ur family Advanced Happy Diwali.👌👍👏🎈
Glad you like thank you so much pa,Happy Diwali
Intha sweetku rompa payenthen ippo clear aagidu akka tq akka
Super pa senchu pathu vanthuchunu sollunga 😊👍
@@GomathisKitchen conform solren akka
Definitely your efforts bring proud and blessings to you. God bless you...
So nice of you Thank you pa😊
Eni kavalai yellai yengal samayal rani tips keattu seyiyappoorean veryvery thansma sis saree colour ungalukku sooperma
😊Thank you so much sister
ரேஷன் அரிசிக்கும் இதே அளவுகள் தானா சகோதரி
ஆம்மாம் பா
😊😊😊😊😊
செய்யும் போது அதிரசம் உடைஞ்சா என்ன செய்யனும்
பார்க்க வே சாப்பிடனும் போல இருக்கு👌👌👌👍👍
மிகவும் நன்றி பா
Supper mam !
Try seeraga samba rice to make adhirasam.
oh really is that good
எனக்கு பாகு எடுக்க சரியா தெரில mam ஈசி steps இருந்தா சொல்லுங்க mam நான் செஞ்சப்ப மொறு மொருனு அப்பளம் மாதிரி இருந்துச்சு என்ன mistake mam எப்படி சரி பண்ணுவது பாகு எடுக்க time அளவு சொல்லுங்க mam
பாகு தடவை சொல்லு முடியாது பா தண்ணீரில் ஊத்தி தான் பாக்கணும் பா,வீடியோ ல சொல்லி இருக்குற குறிப்புகள் படி செய்தால் நல்லா வரும் பா
Golden colour adhirasam super. Thelivana vilakkam. Thanks mam
So nice of you Most welcome pa
Mam u answered all my questions.
I am going to give it a third try on Sunday.
Supper supper
Nallruku good explain
Theliva nidanama sonne
Adu mattum Elle seyyum thoshil daivam mathiri
Correct musharchi pandre
Vashthukkal
Mohandass palakkad
மிகவும் நன்றி 😊🙏
I tried for the 1st time Yesday at 730 I prepared the dough Today I fried It is crispy may be tomorrow evening it may be soft Let me wait and see
You can make today but if you fry it oil long time it will be crispy just fry each side 30 seconds is enough
இந்த தடவை உங்கள் டிப்ஸ் வைத்து செய்ய போறேன், எனக்கு புரிந்து போகும்.
சூப்பர் பா
Romba alagana vilakam super
Thk u for the recipe..you did a very gd job..I tried it immediately..today I tried it . Moment I dropped the adhirasam flattened.it got separated...how to rectify?
I added little flour again made it came 80%success. But not 100%...
Add little more extra rice flour then leaves it for 4 hours then you can make it will be good
Unga talent parthu enna solrathu yenaku theriyala and super sis
😊Thank you pa
மிகவும் சிறப்பான பதிவு.
என்னுடைய மாவை எண்ணெயில் போடும் போது மாவு பிரிந்து விடுகிறது.
சிறிது நேரம் கழித்து எடுத்தால் அதிரசம் மொறு மொறு என்று நொறுங்கும் பதத்தில் இருக்கிறது. Soft - ஆக லை.
என்ன செய்யலாம் தோழி ?
Super Gomathy. You have explained the method so well like an age old lady. Very great. Adirasams are visual treat.
சூப்பர் 👌👌தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🙏🙏
மிகவும் நன்றி பா
Romba easya puriyumpadi solli koduthinga thanks akka
Most welcome pa
அருமை யான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம்
மிகவும் சந்தோசம் பா
Fridge la irunthu eduthu apadiye oil la fry pannalama mam? Or chillness pona aparam fry pannanuma
mavu patham sariya erunthal odane fry pannalam pa
Fantastic nobody has given tip like you. I will try this.
I am living in Melbourne but originally from Madras, I am going to try to make this Adhirasam sweet after seeing your TH-cam video as I have a fear of making it ever since my sister in law told me that she tried many times and it was a failure as in TH-cam videos they make it look easy, when I was living in India I had Brahmin friends and their mums used to make it during Diwali and send it to my house as I am an Anglo Indian and we celebrate Xmas. Hopefully it comes out well.
மர பீங்கான் எங்க sister வாங்கினீங்கள் நல்ல விளக்கம் தாரீங்ள் super👌
இங்க local shop (USA ) ல வாங்கினது பா ,மிக நன்றி
சூப்பரான விளக்கம் கோமதிம்மா🧑🍳🧑🍳🧑🍳
மிகவும் நன்றி mam 😊🙏
Mam 2kg வெள்ளது kku ethana kg பச்சை அரிசி சேர்கணும்
உங்கள் அதிரசம்குறிப்புகள் மிக அருமை.
மிகவும் நன்றி பா
இந்த தீபாவளிக்கு உங்க Tips ஐ Follow பண்ணி அதிரசம் செய்ய போறேன். Sis
சூப்பர் பா மிகவும் நன்றி பா
@@GomathisKitchen இன்னிக்கு நான் Try பண்ணி பார்த்தேன். நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் மொறுமொறுப்பா இருக்கு. இது எதனால். இன்னும் பாதி மாவை அப்படியே வைத்திருக்கிறேன். அதற்கு பக்குவம் சொல்லுங்க. எண்ணெய் குடிக்கிற மாதிரி தெரியுது .
கொஞ்சமா தண்ணி தெளித்து பிசஞ்சு பொரிச்சு எடுங்க பா ,ரொம்ப நீரம் oil ல வருது எடுத்தாலும் மொறு மொறுனு இருக்கும்
@@GomathisKitchen OK Sister Thank you .அதையே Follow பண்றேன்
சிஸ் தென்காசி பக்கம் எள்ளு போடுவோம் பெறவு ஓட்டையும் போடுவோம்.செம சிஸ்
ஆம்மாம் பா பாத்துருக்கேன் நாங்க போடுற வழக்கம் இல்லை பா
தீபாவளி வந்தது போல இருக்கு...நீங்கள் எப்போதுமே super woman
மிகவும் நன்றி பா
Vanakkam sister yengal kudumba favarite recipe naan seithu southappeducchumaa
Super sister🙏
Hi akka very very superb excellentna athirasam akka, tips cleara explain pani erukinga akka, best wishes tku akka.
Glad to hear Thank you pa
Komathma super adirasam ung voice rombo sweet and explainantion vera lavelma kept it up dear God bless you and your family members dear 💐💐🤗🤗💕💕😊
Glad to hear Thank you pa
Arumayana vilakkathudan vivarithathavitham arumai
மிகவும் நன்றி பா
Hii mam..,
Super 👌 video but oru doubt sukku podi adigama setha adirasam pirinji poguma mam
Apadiyellam illai pa
Rompa nandri ma supera sollikoduthinka
Hai Gomati, how R U,. Your tallent is so great full. Thanks 👍 for sharing 😊 video forwarded for making one kg adhirsam . Thanks lot.
Arumaiyaana explain mam i will try mam
Thank you pa