நான் இதன் பிறகு upload செய்திருக்க வீடியோஸ் பாருங்க மேக்ஸிமம் பேச்சை குறைத்து விட்டேன் , 10 to 12 mins வீடியோ upload செய்கிறேன் இப்போதெல்லாம், நன்றி....
சுருங்க சொல்லி விளங்க வைத்தல் வேண்டும். கற்பித்தலின் இலக்கணம் அதுதான். 5 - நிமிடத்தில் சொல்ல வேண்டிய செய்தியை நீட்டி 20 நிமிடங்களில் சொல்கிறிர்கள், சகோதரி. சொல்லுக சொல்லிற் பயனுடைய, சொல்லற்க , சொல்லிற் பயனிலாச் சொல். குறள். மற்றபடி குறையில்லை.
மொரு மொரு முறுக்கு சுட நீங்கள் சொன்ன செய்முறை மிக நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி , really happy to see ur comments
In😅😅😅😅😅😅 km
ll
llllllllllllllllllll❤😂 5:34
Woooooooow very very tasty food
Thank you so much sis😊
Super maa
Thank you sis
ரொம்ப பேசறீங்க, பேச்சை குறைச்சுக்கங்க. முறுக்கு நல்லா இருக்கு 🎉
K thank you sis
Unnaka voice super akka essaya eruguthu
Thank you 😊
நேற்று மதியம் சாப்பிட்டேன்
Less tark will good
Thank you sis , see my next next videos sis short explanation ly
Explanation is very nice. 👌
Thank you so much 😊
அதிக பேச்சு
Uppu, kaaram, omam, perungayam ethume podaliye?
அரிசி மாவு - 2 டம்ளர்
1/2 டம்ளர் பெரட்டுக்கடலை மாவு3ஸ்பூன் பட்டர் உருக்கியது
ஓமம், உப்பு mix it well
தண்ணீர் சோர்த்து பிசையவும்
Idiappamau use pannalama mam,saithu pakren mam
Use pannalam mam, kandipa seithu parunga .....
பட்டர் டேஸ்ட் பிடிக்காத வர்களுக்கு வேறு ஏதாவது ஆயில் சேர்க்கலாமா. Pls reply பண்ணவும்
Oil serkalam sis , but oil nalla soodakkitu athan piragu serka vendum , soodana oil serthu piragu karandi use panni mix pannitu apurama kai vachu mavu ready pannikonga
Oil soodu kai porukathu athanala tha
பேச்சு குறைத்தால் நன்றாக இருக்கும் பேசினதேய பேசினா என்ன சொல்ல வரிங்க என்பது புரியாது
நான் இதன் பிறகு upload செய்திருக்க வீடியோஸ் பாருங்க மேக்ஸிமம் பேச்சை குறைத்து விட்டேன் , 10 to 12 mins வீடியோ upload செய்கிறேன் இப்போதெல்லாம், நன்றி....
Shall we order from you?
பட்டர் அதிகம்
சூப்பர்
Thank you so much
நன் நன்றாக இருந்தது சூப்பர் மேம்
Thank you sis😊
சுருங்க சொல்லி
விளங்க வைத்தல்
வேண்டும்.
கற்பித்தலின்
இலக்கணம்
அதுதான்.
5 - நிமிடத்தில் சொல்ல வேண்டிய செய்தியை நீட்டி 20 நிமிடங்களில் சொல்கிறிர்கள், சகோதரி.
சொல்லுக சொல்லிற் பயனுடைய,
சொல்லற்க ,
சொல்லிற்
பயனிலாச்
சொல். குறள்.
மற்றபடி
குறையில்லை.
அடுத்தடுத்த videos la நீங்க சொன்ன அனைத்து தவறுகளையும் என்னால் இயன்றவரை சரி செய்கிறேன், ரொம்ப நன்றி சகோதரி.....
புழுங்கல் அரிசி மாவு serkalama
No sis
Less talk will good
🎉 your tea
Vedikikatha mam
Super explanation. Very good. I like it.
Thank you very much
Anyway u r using pre-made flour ....then y this caption
Kaayam poda vendama ??
Omam poturukom sis so perunkaayam thevai padathu, ungaluku pidikum endral perunkaayam serthu kollalam nallathu, ( Nan maximum kadalai mavu serthu seira karavagai ku perunkaayam serthupen sis)
Dalda.podalama
Dalda use pannalam
👍👍👍👍
காரம் சேர்க்க வேண்டாமா? இவ்வளோ butterku பூண்டு அரைத்து சேர்க்க வேண்டும்
Still it's a nice recipe
காரம் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம் sis , எங்க ஊர்ல இப்படித்தான் செய்வாங்க sis நார்மல் முறுக்கு
Tumbler கொள்ளளவு 150 +150+80g , அதனால் 3spoon butter correct ah irunthuchu sis enaku
Ok dear no problem
Less talk will be good
Sure sis, thank you
Naan muruku panapo suthu varala oil kudichathu
Butter athigama potu irupeenga sis , konjama arisi mavu serthu chappathi mavu Vida konjam tight and soft ah mavu ready panni apuram muruku seinga kandipa nalla varum
Puliya varala sis round a pottu kaali paniten
Romba pechi sis
Delid
Never put Salt
Kaaraththirk?
Shop le arisinmaavu costly
Less talk will good
Next next videos parunga sis , talk korachiten