தீபாவளி பலகாரம் மொறுமொறு சோமாசா செய்யலாம்/traditional sweet Somas...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 272

  • @kannakathir5881
    @kannakathir5881 ปีที่แล้ว +6

    நாங்களும் ஏற்கனவே செய்துயிருக்றோம் பல ஆண்டுகளாக செய்ய முடியவில்லை உங்களுடைய ரெசிபி பார்த்தும் இப்போது எனக்கும் ஆசை வந்துவிட்டது ஆகையால் நாங்களும் செய்கிறோம் உங்கள் ரெசிபி சூப்பர்❤

  • @asunthamary1662
    @asunthamary1662 2 หลายเดือนก่อน +1

    அருமையான சமையல்

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar ปีที่แล้ว +11

    Super பாட்டி மற்றும் அக்கா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤

  • @Murugan-z8y
    @Murugan-z8y 2 หลายเดือนก่อน +3

    பாட்டியை பார்த்ததும் எங்கள் அம்மாச்சி ஞாபகம் வந்துவிட்டது எங்கள் அம்மாச்சி தான் என்னை வளர்த்தார்கள் ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் இல்லை பாட்டியை பார்த்ததும் அவர்கள் சமையலை பார்த்ததும் எங்கள் அம்மாச்சி நியாபகம் ❤எனக்கு வந்துவிட்டது

  • @VijiMohan-w4g
    @VijiMohan-w4g ปีที่แล้ว +1

    Super mam. Vayathanavargal athigam anupava sali. Seyum sweet nandraga erunthathu.

  • @jebsnlsaisiva5567
    @jebsnlsaisiva5567 ปีที่แล้ว +2

    வீடியோவைக் கேட்கவும் பார்க்கவும் அழகாக இருந்தது. நாங்களும் செய்து பார்க்கிறோம். உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @Shriram99527
    @Shriram99527 ปีที่แล้ว +4

    நான் உங்களுக்காக லைக்கும், சப்ஸ்கிரைப்பும், பண்ணி இருக்கேன் மா 👍👌👌❤️

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h ปีที่แล้ว +2

    மிகவும் எளிமையாக சூப்பராக இருந்தது நன்றி சகோதரி 🥟

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      சந்தோசம் நன்றி

  • @asunthamary1662
    @asunthamary1662 2 หลายเดือนก่อน

    உங்கள் அம்மா உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த மிக ‌ பெரிய பரிசு. கடவுள் உங்களை ஆசிர் வதிப்பாராக. இயேசு

  • @rajeswariraje.g-oc7rh
    @rajeswariraje.g-oc7rh ปีที่แล้ว +2

    பாட்டி உங்களுடைய சமோசா ரொம்ப நல்லா இருக்கு பாட்டி

  • @MahalakshmiS-pf6sk
    @MahalakshmiS-pf6sk 2 หลายเดือนก่อน

    Somaas very Nice 👌👌.
    Patti samayal Amazing 👏 Extraordinary 👌.
    I proud of too paatti.❤

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 ปีที่แล้ว +57

    நான் உங்க சமையலை பார்க்கிறனா இல்லையோ நம்ம ஆத்தா முகத்தை பார்க்கிறதுக்காகவே பார்ப்பாங்க எனக்கு ஆத்தா முகத்தை பார்க்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉

  • @psampoornam9273
    @psampoornam9273 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க பண்ணம் பலகாரம் எளிதாகவும் அருமை அருமை

  • @rosythangam265
    @rosythangam265 ปีที่แล้ว

    Unga deepavali palagaram anaithum super... Thelivana alavugal super.. 👌👌👌 romba usefulla iruku....

  • @hemakathir6846
    @hemakathir6846 ปีที่แล้ว +2

    yanga pattiya pakura matheri eruku super patti❤❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @malar_seenu
    @malar_seenu ปีที่แล้ว +1

    Arumaiyana Somas.Ma.Thank You

  • @KaniMansi
    @KaniMansi 2 หลายเดือนก่อน +1

    Super Aachi

  • @SekarSekar-vb1si
    @SekarSekar-vb1si ปีที่แล้ว

    Super 💕😚 paati enga pattiya patha mari eruku😊

  • @bhuvanababy2131
    @bhuvanababy2131 ปีที่แล้ว +2

    Superakka

  • @MahalakshmiS-pf6sk
    @MahalakshmiS-pf6sk 2 หลายเดือนก่อน

    Paatti ❤ you are Great 👍 👌

  • @VijayaKumar-ct4yz
    @VijayaKumar-ct4yz ปีที่แล้ว +1

    super patti amma

  • @geethababu1856
    @geethababu1856 2 หลายเดือนก่อน

    இந்த ரெசிபி இன்று செய்தேன். எங்க அம்மா இதை அருமையாக செய்வாங்க. 2022 இல் காலமயிட்டாங்க. அவங்க செய்வது போலவே வந்தது. நன்றி❤

  • @SnehalathaKrishnamoorthy
    @SnehalathaKrishnamoorthy 2 หลายเดือนก่อน

    Pattima than the best. Try Panna poren somas

  • @thulasimanimurugan4653
    @thulasimanimurugan4653 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். பாட்டி வாழ்கவளமுடன்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 ปีที่แล้ว +60

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @maheeramee1675
    @maheeramee1675 ปีที่แล้ว

    Amma and akka . Nanum kudavasal than .enaku ungala romba pudikum .

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      அப்படியா சந்தோசம் மா

  • @renganathanmadhavan2813
    @renganathanmadhavan2813 ปีที่แล้ว +9

    அருமை மா தீபாவளி பலகாரங்கள் போடுங்கள்.மிக உதவியாக இருக்கும்.சோமாஸி கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி மா🎉

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      Playlist ல கொடுத்திருக்கோம் பாருங்க தீபாவளி பலகாரம் .நன்றி

  • @usharanic1086
    @usharanic1086 ปีที่แล้ว +11

    அருமையான சோமாஸ்இந்ததீபாவளிக்குசெய்யவேண்டும்

  • @lathabs1872
    @lathabs1872 ปีที่แล้ว

    சூப்பர் பாடி ♥️👌👌😋

  • @kamalavenee2049
    @kamalavenee2049 ปีที่แล้ว

    Hi grandma great receipe

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🤲☺️🙏இனிப்பா இருக்கு ❤

  • @suganthikumar8772
    @suganthikumar8772 ปีที่แล้ว

    Super Aachi. God bless u.

  • @bhamanedunchezhian9284
    @bhamanedunchezhian9284 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @RajkumarManoharan-k1t
    @RajkumarManoharan-k1t ปีที่แล้ว

    Super, watching from London

  • @sudarvizhie1509
    @sudarvizhie1509 ปีที่แล้ว

    Am.also mannai.. Patti tricks parthi than intha yr Diwali dishes panniruken.. came out very well.. thanks Patti and co...❤

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 ปีที่แล้ว +4

    Super pattima❤

  • @ShankarShankar-mt7qn
    @ShankarShankar-mt7qn 2 หลายเดือนก่อน

    Potrukaadalai vida, rava. thengai . Sugar. Ealakkai podi. Gheela konjam varuthu pooranam seidhal suvaiyaga irukum. Ennoda best sweet

  • @vennilavennila7766
    @vennilavennila7766 3 หลายเดือนก่อน

    Hai mam I am Konjani vennila super Mam

  • @lakshmimuthukumar6140
    @lakshmimuthukumar6140 ปีที่แล้ว +1

    சுவையாக உள்ளது.

  • @archukutty5149
    @archukutty5149 5 หลายเดือนก่อน

    Pattikaka subscribe panitom Patti super Patti handsoff

  • @raviprashant8209
    @raviprashant8209 ปีที่แล้ว

    Gokul nath 🌹🌹🌹 super Amma

  • @asfabdul6432
    @asfabdul6432 ปีที่แล้ว +1

    சூப்பர். அக்கா

  • @kannakanna2060
    @kannakanna2060 ปีที่แล้ว +1

    Neenga unga ponnu seyradu ellame nalla iruku
    Niraya video podunga
    Paakurom🎉❤

  • @rashikalifestyle1437
    @rashikalifestyle1437 4 หลายเดือนก่อน

    Patti parkava happy❤

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js ปีที่แล้ว +1

    வணக்கம் பெரியம்மா நலம்மா சூப்பர் ஸ்டார் நிங்கள் நான் திருச்சி வசந்தா ரவி

  • @meeenakshid1050
    @meeenakshid1050 ปีที่แล้ว

    Unga ooru kanaharaj Amsavalli ipdi supera panuvanga aya somas very nice

  • @suthasutha6976
    @suthasutha6976 ปีที่แล้ว

    Party super❤❤

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 ปีที่แล้ว

    Nandri Super Amma 🙏

  • @rajmahi7799
    @rajmahi7799 2 หลายเดือนก่อน

    Patti ma super ❤

  • @ShyamalaAnandh-z4w
    @ShyamalaAnandh-z4w 2 หลายเดือนก่อน

    Neenga mannarkudi ya mam nanga pattukkottai

  • @RenukaRenuka-gd1se
    @RenukaRenuka-gd1se 7 หลายเดือนก่อน

    sweet grand mother love you grand mother❤❤❤❤❤❤❤❤❤

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy ปีที่แล้ว +1

    Super Amma ungalidam niraiya kathukanum❤

  • @kamalam1709
    @kamalam1709 ปีที่แล้ว

    Super grandma❤❤❤

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 ปีที่แล้ว

    Supero சூப்பர் sis

  • @velumani4614
    @velumani4614 ปีที่แล้ว

    Hi patti ma super..

  • @kmaha8394
    @kmaha8394 7 หลายเดือนก่อน

    Akka.... Paati... Super....

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว

    Super Patti 👌 👍 😍

  • @banuram3659
    @banuram3659 ปีที่แล้ว +3

    Great paatti.
    You are a great cook.
    Thank you mdm.

  • @santhianbu6601
    @santhianbu6601 3 หลายเดือนก่อน

    Thuni meala vecheengannaa edukka easy ya irukkum

  • @kannakanna2060
    @kannakanna2060 ปีที่แล้ว

    Super super paatti

  • @vishnuk7936
    @vishnuk7936 ปีที่แล้ว

    super patti

  • @VidhansVidhans-bm3kl
    @VidhansVidhans-bm3kl ปีที่แล้ว +3

    Super

  • @devikak2521
    @devikak2521 ปีที่แล้ว

    இந்த வ௫டம் தீபாவளிக்கு செய்றேன்ம்மா . வாழ்த்துக்கள்.

  • @ushasekar2600
    @ushasekar2600 8 หลายเดือนก่อน

    Arumai

  • @DeviKadhirvel
    @DeviKadhirvel 3 หลายเดือนก่อน

    Super amma

  • @amutha1107
    @amutha1107 ปีที่แล้ว

    Super aachi God bless you ❤❤

  • @LathasivaLathasiva
    @LathasivaLathasiva ปีที่แล้ว

    Super paati.great sister.❤❤❤❤

  • @antonyhilda3326
    @antonyhilda3326 ปีที่แล้ว +2

    அம்மா ஒரு கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு

  • @jayanthi8662
    @jayanthi8662 ปีที่แล้ว

    Mannargudi yaa enga ❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      அசேஷம் மேல மறவா காடு

  • @vijayalakshmi-dq1xu
    @vijayalakshmi-dq1xu 10 หลายเดือนก่อน

    Super....ma..

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 2 หลายเดือนก่อน

    Pls mention ingredients with quantities n method in english so that non regional viewers can also make n enjoy traditional recipes

  • @malar003
    @malar003 ปีที่แล้ว +1

    இநத தீபாவளி க்கு புதுசா செய்யனும் நன்றி ம்மா

  • @momsspecial5118
    @momsspecial5118 ปีที่แล้ว +1

    Super❤❤❤

  • @maryphilomena8436
    @maryphilomena8436 ปีที่แล้ว

    Sweet Amma ❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Oil la paakka super aa irukku
    Nalla ubbi ubbi vandrukku Super ma 👍👍 😀😀

  • @iwilson5647
    @iwilson5647 ปีที่แล้ว +2

    Super sister ❤

  • @ramikamath1558
    @ramikamath1558 3 หลายเดือนก่อน

    Your grandma is beautiful and active

  • @GunaSekaran-oe2cv
    @GunaSekaran-oe2cv หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @balashanmugam100
    @balashanmugam100 ปีที่แล้ว

    Super nice

  • @thangammals109
    @thangammals109 2 หลายเดือนก่อน

    👌

  • @NandhiniPradheepraj
    @NandhiniPradheepraj ปีที่แล้ว

    Super 🎉

  • @vijayarajan7941
    @vijayarajan7941 ปีที่แล้ว

    Naan kopparai thengai use pannuven. Varukka vendiyadhillai, thankyou

  • @KuwaitKuwait-sn7im
    @KuwaitKuwait-sn7im ปีที่แล้ว

    Super Amma ❤❤❤❤❤

  • @Kalai-nw9zd
    @Kalai-nw9zd ปีที่แล้ว

    Super ammachi👍

  • @babyantskitchen
    @babyantskitchen ปีที่แล้ว +1

    Excellent recipe. Good videos. Keep rocking ❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @thilagama2225
    @thilagama2225 ปีที่แล้ว

    Super super Patti nd sister ❤❤❤❤❤❤❤❤❤❤ semmma 👍

  • @bloomingroses57
    @bloomingroses57 ปีที่แล้ว +3

    3 பெண் பிள்ளைகளை பெற்ற பாக்கியவதியே வாழ்க

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி

  • @kavithapazhani5954
    @kavithapazhani5954 ปีที่แล้ว +1

    Super Patti ma

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +6

    வயதானவர்கள் செய்யும் பலகாரம் அற்புதமா இருக்கும்

  • @Mahalaksm1
    @Mahalaksm1 6 หลายเดือนก่อน +1

    After samosa ready seidha piragu adhan meedhu sugar syrup ootri, sugar powder thoovi, nuts also thoovinal innum taste ahavum, rich ahavum irukum, sweet samosa.

  • @heraldjai5166
    @heraldjai5166 ปีที่แล้ว

    Nice.
    Patti receipes r very valuable for tis generation..😊

  • @sumathivt898
    @sumathivt898 ปีที่แล้ว

    Super 👌👍

  • @bountymano522
    @bountymano522 ปีที่แล้ว +1

    Thank you paati❤😊Nice recipe👍🏼💯

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 ปีที่แล้ว

    Super patti ma

  • @indirarajan8975
    @indirarajan8975 ปีที่แล้ว

    பாட்டி அனைத்து இனிப்பு வகை களை செய்தேன் மிகவும் அருமை யாக வந்தது பாட்டிமா

  • @balun6158
    @balun6158 ปีที่แล้ว

    Super.

  • @malasekar7793
    @malasekar7793 9 หลายเดือนก่อน

    My Amma does crispy samosas

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 ปีที่แล้ว

    Hi somasam super naan diwali saivan

  • @rithikayoutubechannel4296
    @rithikayoutubechannel4296 ปีที่แล้ว

    👌sister❤

  • @abjcookingbusiness2782
    @abjcookingbusiness2782 ปีที่แล้ว +3

    இந்த பொருட்கள் உடன் கருப்பு எள்ளு, கசகசா சேரத்துகங்க சூப்பரா இருக்கும்