பாத்திரவானோ - PATHIRAVANO | என்னை நினைத்தீரே Alwin Paul & Allwin Franklin | ENNAI NINAITHEERAE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2021
  • Must cure all broken hearts..❤️
    #PATHIRAVANO #ENNAI_NINAITHEERAE #AlwinPaul
    SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
    It’ll Encourage us to do More😊
    Song Production: Allan Paul
    Tune & Lyrics: Allwin Franklin
    Sung by: Alwin Paul & Allwin Franklin
    Cinematography: Manoj Kumar (6t Frames)
    Editing & DI : Wesly
    Music: Anand Alwin
    Mix & Master: B. Thiru
    Guitars: keba Jeremiah
    Wind Instruments: Jotham & David Anand
    Violin: Balaji
    Rythym: Arjun, Vinoth
    Harmonies: Preethi & Team
    Dance Choreography: Neelima Anumalshetty
    Dance Team: Jerlin, Patricia, Preetha, Blessy, Nikita, Ruth
    Special Thanks to Bro. Rajakumar & Family
    Programmed & Recorded @ AP Studio
    Mixed & Mastered @ Greenvalley Studio
    #PATHIRAVANO #ENNAI_NINAITHEERAE #AlwinPaul
    என்னை நினைத்தீரே (#பாத்திரவானோ) - Alwin Paul | Tune: Allwin Franklin | ENNAI NINAITHEERAE (PATHIRAVANO)
    Sha Rass
    என்னை நினைத்தீரே
    நன்மை செய்தீரே
    நான் பாத்திரவானோ
    இதற்கு பாத்திரவானோ
    தாழ்வில் நினைத்தீரே
    நன்மை செய்தீரே
    நான் பாத்திரவானோ
    இதற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ இதற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
    அழுகையிலும் புலம்பலிலும்
    ஆதரவின்றி அலைந்தேன்
    ஆறுதலின் தகப்பன் தோளில்
    அணைத்துக் கொண்டீர்
    அழுகையிலும் புலம்பலிலும்
    அகதியாக நின்றேன்
    அகிலம் படைத்த தேவன்
    என் அடைக்கலம் ஆனீர்
    அடிமை என்மேல் அன்பு வைத்தீரே
    நூற்றுக்கு அதிபதியாய் மாற்றி விட்டீரே
    அல்லல் யாவும் போக்கி விட்டீரே
    என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
    குப்பையிலும் புழுதியிலும்
    தூக்கி எறியப்பட்டேன்
    ஒன்றுதுக்கும் பயனில்லை என்ற பெயரைப் பெற்றேன்
    குப்பையிலும் புழுதியிலும்
    நாதியற்று கிடந்தேன்
    தகுதி அற்றவன் என்று துரத்தப்பட்டேன்
    தகுதியில்லா என்னையும் கண்டீரே என்னை
    தகுதி படுத்தி நிறுத்தி வைத்தீரே
    தாழ்வில் நினைத்து எனக்கு இரங்கினீரே
    என்னை தலை நிமிர செய்பவர் நீரே
    என்னோடு இருந்து எந்நாளும் நடத்தி என் வாழ்வை உமக்கென்று பிரித்தெடுத்தவரே
    என்னுக்கடங்கா நன்மை செய்தீரே
    ஐயா எனக்காக உம்மை தந்தீரே
    ஜீவ பலியாக உலகில் வந்தீரே
    என் பாவம் நீங்க கழுவினீரே
    ENNAI NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,
    NAAN PAATHIRAVANO
    IDHARKKU PAATHIRAVANO
    THALVIL NINAITHEERAE, NANMAI SEIDHEERAE,
    NAAN PAATHIRAVANO
    IDHARKKU PAATHIRAVANO
    PAATHIRAVANO
    ANBIRKKU PAATHIRAVANO
    PAATHIRAVANO
    IDHARKKU PAATHIRAVANO
    PAATHIRAVANO
    ANBIRKKU PAATHIRAVANO
    ALUGAIYILUM PULAMBALILUM
    AADHARAVINDRI ALAINDHEN
    AARUDHALIN THAGAPPAN
    THOLIL ANAITHUKONDEER
    ALUGAIYILUM PULAMBALILUM
    AGADHEEYAGA NINDREN
    AGILAM PADAITHA DHEVAN
    EN ADAIKALAM AANEER
    ADIMAI EN MEL ANBU VAITHEERAE
    NOOTRUKKU ADHIBADHEEYAAI MAATRIVITTERAE
    ALLAL YAAVUM POKKI VITTERAE
    ENNAI ALAVILLAMAL AADIRVADHITHEERAE
    KUPPAIYILUM PULUDHEEYILUM
    THOOKI ERIYAPATTEN
    ONDRUTHUKKUM PAYAN ILLAI
    ENDRA PEYARAI PETTRAEN
    KUPPAIYILUM PULUDHEEYILUM
    NAADHI ATTRU KIDANDHEN
    THAGUDHI ATTRAVAN
    ENDRU THURATHA PATTAEN
    THAGUDHI ILLA ENNAYUM KANDEERAE
    THAGUDHI PADUTHI NIRUTHI VAITHEERAE
    THALVIL NINAITHU ENAKKU IRANGINEERAE
    ENNAI THALAI NIMIRA SEIBAVAR NEERAE
    ENNODU IRUNDHU, ENNALUM NADATHI
    EN VAZHVAI UMAKKENDRU PIRITHEDUTHAVARAE
    ENNUKADANGA NANMAI SEIDHEERAE
    AYYA ENNAKAGA UMMAI THANDHEERAE
    JEEVA BALIYAGA ULAGIL VANDHEERAE
    EN PAAVAM NEENGA KALUVINEERAE
  • เพลง

ความคิดเห็น • 901

  • @AlwinPaul
    @AlwinPaul  3 ปีที่แล้ว +188

    Let song touch millions of hearts, Must cure all broken hearts ❤️
    ALWIN ON INSTAGRAM: instagram.com/alwin_paul_isaac/?hl=en
    ALLWIN FRANKLIN YT Page: th-cam.com/video/O3dZfvfCVTE/w-d-xo.html
    ALWIN PAUL LATEST SONGS: th-cam.com/video/UpBwsD8z8to/w-d-xo.html

  • @jasontechbytes4000
    @jasontechbytes4000 3 ปีที่แล้ว +209

    I am also studying 10th....all my friends left me as I did not do well in my exams..this song gives me a bigger friend JESUS.☺

    • @preetasuganthi6523
      @preetasuganthi6523 3 ปีที่แล้ว +21

      Don't worry my son...God will lift u up. Exams will not judge ur talents..

    • @justineflouren3668
      @justineflouren3668 3 ปีที่แล้ว +13

      @@preetasuganthi6523 ..yes..God is there for you in every aspect😇

    • @ezhilmanim8806
      @ezhilmanim8806 3 ปีที่แล้ว +14

      Same this happened to me.. Now am 11...God raised me... For u too God will set you high above all the nations on earth 💥✝️💥💥💥

    • @ezhilmanim8806
      @ezhilmanim8806 3 ปีที่แล้ว +18

      Our hard work fails... Talent fails... But our TRUE FAITH WITH GOD ..NEVER FAILS ✝️💥💥💥💥

    • @SEESIR360
      @SEESIR360 3 ปีที่แล้ว +13

      Jesus is your friend for ever god bless you brother

  • @abithaab8206
    @abithaab8206 3 ปีที่แล้ว +19

    ஆமென், உண்மையிலேயே பாத்திரவானோ

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +5

      Do share this song to many people who need to know the love of our lord

  • @JohnkalabAnnaduraiofficial
    @JohnkalabAnnaduraiofficial 3 ปีที่แล้ว +52

    Ennai ninaitherae nanmai seitherae
    Nan pathiravano
    Itharku pathiravano
    Thalvil ninaitherae nanmai seitherae
    Nan pathiravano
    Itharku paathiravano
    Pathiravano
    Anbuku pathiravano
    Itharku paathiravano
    Alugaiyillum pulambalilum
    Atharavindri alaindhaen
    Aaruthalin thagapan
    Tholil anaithukondeer
    Alugaiyilum pulambalilum
    Agadheeaga irunthaen
    Agilam padaitha dhevan
    En adaikalam aaneer
    Adimai enmel anbuvaitherae
    Nootruku adhibathiyai maatriviterae
    Allal yavum pokiviterae
    Ennai alivilamal asirvathitherae
    -pathiravano -2
    Kuppaiyilum pulithiyilum thooki yeriapataen
    Ontrukum payan illai
    Endru peyarai petraen
    Kupaiyillum puluthiyillum
    Naadhi yatru kidanthaen
    Thagudhi attravan endru thoorathapataen
    Thagudhi Illa ennaiyum
    Kandeerae
    Thagudi paduthi niruthivaitherae
    Thalvil ninaithu ennaku iranginerae
    Ennai Thalai nimera seibavar neerae
    - pathiravano -2
    Ennodu irunthu ennalum
    Nadathi
    En vazhvai ummakendru pirithedutherae -2
    Ennukadanga nanmai seitherae
    Ayya ennaka ummai thanderae
    Jeeva baliyaga ulagil vandherae
    En paavam neenga kaluvinerae
    -pathiravano -2

  • @edwinarockiyaraj6035
    @edwinarockiyaraj6035 3 ปีที่แล้ว +7

    அழகான ஆழமான வரிகள் சூப்பர் நல்ல பாடல்

  • @adinajasbelnancy7191
    @adinajasbelnancy7191 ปีที่แล้ว +21

    Lyrics 🎉
    என்னை நினைத்தீரே
    நன்மை செய்தீரே
    நான் பாத்திரவானோ
    இதற்கு பாத்திரவானோ
    தாழ்வில் நினைத்தீரே
    நன்மை செய்தீரே
    நான் பாத்திரவானோ
    இதற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ இதற்கு பாத்திரவானோ
    பாத்திரவானோ அன்பிற்கு பாத்திரவானோ
    1. அழுகையிலும் புலம்பலிலும்
    ஆதரவின்றி அலைந்தேன்
    ஆறுதலின் தகப்பன் தோளில்
    அணைத்துக் கொண்டீர்
    அழுகையிலும் புலம்பலிலும்
    அகதியாக நின்றேன்
    அகிலம் படைத்த தேவன்
    என் அடைக்கலம் ஆனீர்
    அடிமை என்மேல் அன்பு வைத்தீரே
    நூற்றுக்கு அதிபதியாய் மாற்றி விட்டீரே
    அல்லல் யாவும் போக்கி விட்டீரே
    என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
    2. குப்பையிலும் புழுதியிலும்
    தூக்கி எறியப்பட்டேன்
    ஒன்றுதுக்கும் பயனில்லை
    என்ற பெயரைப் பெற்றேன்
    குப்பையிலும் புழுதியிலும்
    நாதியற்று கிடந்தேன்
    தகுதி அற்றவன்
    என்று துரத்தப்பட்டேன்
    தகுதியில்லா என்னையும் கண்டீரே என்னை
    தகுதி படுத்தி நிறுத்தி வைத்தீரே
    தாழ்வில் நினைத்து எனக்கு இரங்கினீரே
    என்னை தலை நிமிர செய்பவர் நீரே
    3. என்னோடு இருந்து
    எந்நாளும் நடத்தி
    என் வாழ்வை உமக்கென்று
    பிரித்தெடுத்தவரே
    என்னுக்கடங்கா நன்மை செய்தீரே
    ஐயா எனக்காக உம்மை தந்தீரே
    ஜீவ பலியாக உலகில் வந்தீரே
    என் பாவம் நீங்க கழுவினீரே

  • @bawanimuniandy2192
    @bawanimuniandy2192 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலின் வரிகள் கண்கலங்க வைக்கின்றது. அருமையான பாடல். மனதைத் தொடுகின்றது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @qnastudychannel6953
    @qnastudychannel6953 3 ปีที่แล้ว +21

    In tears 😭😢😭😭😪
    Jesus I abused and exploited your love many years... Falsely using your forgiveness as an excuse to keep sinning.... Then One day Jesus met me and I had a change of mind...

  • @trishyawv5224
    @trishyawv5224 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏✌👌👌

  • @merlinjames3222
    @merlinjames3222 3 ปีที่แล้ว +8

    Super singing very nice song 🎶🎤😊

  • @banupriya1181
    @banupriya1181 3 ปีที่แล้ว +6

    Parise tha Lord

  • @SelvamSelvam-dx7pw
    @SelvamSelvam-dx7pw 3 ปีที่แล้ว +13

    Vera level Alwin bro super

  • @johnwesley6375
    @johnwesley6375 3 ปีที่แล้ว +13

    Wonderful Song and Amazing Heart touching lyrics. Very pleasant. 🙏🙏🤝

  • @snegap62
    @snegap62 3 ปีที่แล้ว +7

    Super song

  • @rockeyrajend9730
    @rockeyrajend9730 3 ปีที่แล้ว +10

    Amen

  • @claribelmahimas3911
    @claribelmahimas3911 3 ปีที่แล้ว +12

    superb song thambi. God bless you.

  • @johnimmanuel8314
    @johnimmanuel8314 3 ปีที่แล้ว +5

    ♥️♥️♥️

  • @jesusjacobrajaraja3601
    @jesusjacobrajaraja3601 3 ปีที่แล้ว +5

    தகுதி இல்லா என்னை கண்டிரே ✝️✝️👍👍🙏🙏❤❤

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

  • @donbosco2638
    @donbosco2638 3 ปีที่แล้ว +6

    Super song I like so must

  • @jacobvasantharaj5101
    @jacobvasantharaj5101 3 ปีที่แล้ว +7

    Super song 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarathnagomi7137
    @sarathnagomi7137 3 ปีที่แล้ว +7

    Super song Amen

  • @ricky9925
    @ricky9925 3 ปีที่แล้ว +9

    Nice song

  • @georgelenine7916
    @georgelenine7916 3 ปีที่แล้ว +10

    Nice song anna

  • @suganthana4440
    @suganthana4440 3 ปีที่แล้ว +11

    I Like ♥️♥️😇

  • @jayamanthrimercy2017
    @jayamanthrimercy2017 3 ปีที่แล้ว +5

    Anna super

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +2

      Praise the Lord, Do share this song to many people who need to know the love of our lord

  • @Roshanking36
    @Roshanking36 3 ปีที่แล้ว +8

    Super songs I Like it amen😘😘😢😢

  • @jenifer1057
    @jenifer1057 3 ปีที่แล้ว +11

    Today Alwin ungaluku birthday Thana so Many more happy returns of the(4.5.2005)day dear Alwin Paul issac❤️🎉🎊🎂🎈🎁✝️🤴

  • @adventchristianchurchdindu1507
    @adventchristianchurchdindu1507 3 ปีที่แล้ว +6

    Nice song I like so much

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 3 ปีที่แล้ว +4

    Unnai pola enaku karthar oru maganai thara naan aasai padukiren.. GBU Dear Alwin..

  • @hvroker4595
    @hvroker4595 3 ปีที่แล้ว +3

    தகுதி இல் லா என்னை கட்டியே இயேசப்பா 🙏🙏🙏🙏 ஆமென்

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

  • @cynthiadafne2201
    @cynthiadafne2201 3 ปีที่แล้ว +11

    Super Song. Heart Touching Lyrics

  • @josephbecky9300
    @josephbecky9300 3 ปีที่แล้ว +26

    Alwin paul Allwin franklin both of you have done an excellent job.music is wow. Lyrics so heart touching. God bless the entire team

  • @jerusharachal5896
    @jerusharachal5896 3 ปีที่แล้ว +5

    Really super song

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 3 ปีที่แล้ว +6

    Very nice song

  • @priyasudharaja297
    @priyasudharaja297 3 ปีที่แล้ว +54

    Jesus redeems la nenga intha song padinatha na keten thambi thirumbavum intha song kekanumnu nenachite irunthen very nice & god bless u thambi

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +28

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb so that many people’s hearts will be comforted by the love of our lord

    • @simonduraisingh631
      @simonduraisingh631 2 ปีที่แล้ว +1

      God Bless you Thambi

  • @sanjaydeva6457
    @sanjaydeva6457 2 ปีที่แล้ว +1

    யேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @johnpeter14344
    @johnpeter14344 3 ปีที่แล้ว +5

    Super pa thambiii.....nice song...🎶🎼🎤
    God bless you ❤️❤️

  • @merlinsahitha9736
    @merlinsahitha9736 3 ปีที่แล้ว +4

    Super song👍😘

  • @rajan1561
    @rajan1561 2 ปีที่แล้ว +1

    Super bro,🌻💘❤️🧡💛💚💙💜🖤♥️👏👌👌🙏🙏

  • @rajammalm5803
    @rajammalm5803 3 ปีที่แล้ว +5

    Very nice voice 🎼🎼🎵🎵🎤🎤🎧🎧🎙️🎙️👌👌👌👌👌👌👌👌👌👌

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb so that many people’s hearts will be comforted by the love of our lord

  • @ravindrankuvendrah2145
    @ravindrankuvendrah2145 3 ปีที่แล้ว +1

    super song jessappa ennodu pesina song amen.

  • @freddysmiles7678
    @freddysmiles7678 3 ปีที่แล้ว +1

    Cute Song. Pathiravano idarkku pathiravano, yesappa um anbukku pathiravano. 👍👍🙏🙏🙏❤️❤️❤️

  • @terrenceraja9659
    @terrenceraja9659 3 ปีที่แล้ว +9

    Awesome lyrics God bless you

  • @jebachristina375
    @jebachristina375 3 ปีที่แล้ว +7

    Heart touching song♥️♥️

  • @ezhilrajan352
    @ezhilrajan352 3 ปีที่แล้ว +6

    Super😘😘😘

  • @delphinedelfie6180
    @delphinedelfie6180 3 ปีที่แล้ว +4

    nyc song

    • @jsstatus1929
      @jsstatus1929 3 ปีที่แล้ว

      th-cam.com/video/CdtXjkvm8OU/w-d-xo.html

  • @emmanuellordwithme5580
    @emmanuellordwithme5580 3 ปีที่แล้ว +7

    Amen praise the lord Lord

  • @mercyantony8166
    @mercyantony8166 2 ปีที่แล้ว +1

    Good Alwin qaul

  • @neslinelroy7800
    @neslinelroy7800 3 ปีที่แล้ว +5

    Super song.

  • @jenniferjenni0256
    @jenniferjenni0256 3 ปีที่แล้ว +5

    Wow supper Thank you Jesus🙏🙏🙏

  • @shalom8733
    @shalom8733 3 ปีที่แล้ว +5

    very nice song

  • @victoriavictoria7960
    @victoriavictoria7960 3 ปีที่แล้ว +9

    Nice song . Jesus bless you brother's

  • @gowrisankarsankar4820
    @gowrisankarsankar4820 3 ปีที่แล้ว +5

    super song

  • @benishadavid1081
    @benishadavid1081 3 ปีที่แล้ว +6

    Heart touching lyrics and wonderful song

  • @francissaviourr2558
    @francissaviourr2558 3 ปีที่แล้ว +4

    Very nice... Song Location... GOD BLESS YOU 🙏🙏 Thanks to God

  • @sujathasujatha1727
    @sujathasujatha1727 3 ปีที่แล้ว +6

    Nice song 😍

  • @SelvamSelvam-dx7pw
    @SelvamSelvam-dx7pw 3 ปีที่แล้ว +8

    Heart touching song super bro

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +2

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

    • @SelvamSelvam-dx7pw
      @SelvamSelvam-dx7pw 3 ปีที่แล้ว +1

      @@AlwinPaul Vera level bro

  • @jefjes8218
    @jefjes8218 3 ปีที่แล้ว +6

    Very very nice song

  • @epshibha7455
    @epshibha7455 2 ปีที่แล้ว +6

    Heart touching song ❤️❤️❤️ God bless you Alwin anna🥰🥰

  • @sundaramsunil4573
    @sundaramsunil4573 3 ปีที่แล้ว +4

    Glory glory ❤️❤️❤️❤️ jesus 🙏🙏🙏🙏
    God bless you abundantly🙏🙏

  • @shanthijulius63
    @shanthijulius63 3 ปีที่แล้ว +51

    Today only i saw this song you sang in sathiyam tv
    Jebikalam vanga nigalchi
    Super song
    God Bless you.

  • @patturajanpatturajan6388
    @patturajanpatturajan6388 3 ปีที่แล้ว +7

    I like the song 💖

  • @hvroker4595
    @hvroker4595 3 ปีที่แล้ว +5

    Amen i like song

  • @abigeorge9365
    @abigeorge9365 3 ปีที่แล้ว +5

    Nice👌👌👌👌song

  • @calebraja3080
    @calebraja3080 3 ปีที่แล้ว +5

    Super really meaningful lyrics nice all glory and honor Jesus only amen

  • @sakthikac1026
    @sakthikac1026 3 ปีที่แล้ว +5

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beulajohn5206
    @beulajohn5206 3 ปีที่แล้ว +7

    Heart touching lyrics🙂

  • @jerushajaz
    @jerushajaz 3 ปีที่แล้ว +6

    Amazing Song Alwin bro

  • @bejaniprasanth882
    @bejaniprasanth882 3 ปีที่แล้ว +5

    Nice lyrics and music🎶 I like this song very much😍

  • @renishajohney6147
    @renishajohney6147 3 ปีที่แล้ว +7

    Anna,I learnt the song ☺️☺️

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 3 ปีที่แล้ว +4

    Great lyric Nd tune Allwin Frank, nice singing Alwin Paul, beautiful music Anand Alwin.

  • @tamilchristianaudiobooks
    @tamilchristianaudiobooks 3 ปีที่แล้ว +7

    Praise the Lord

  • @ParkJimin-uk7uw
    @ParkJimin-uk7uw 3 ปีที่แล้ว +3

    👍super song Anna I love this song 😘💐👍👏👏👏👌👍

  • @jeniferjenifer799
    @jeniferjenifer799 3 ปีที่แล้ว +8

    Amen. Glory be to god

  • @ireneblesszi4838
    @ireneblesszi4838 3 ปีที่แล้ว +6

    God bless you brothers

  • @loveofjesuscreation6568
    @loveofjesuscreation6568 3 ปีที่แล้ว +4

    Your all best song

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb so that many people’s hearts will be comforted by the love of our lord

  • @k.thangaguru9385
    @k.thangaguru9385 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙌🙌🙏

  • @praveenat7294
    @praveenat7294 3 ปีที่แล้ว +3

    Very nice Alwin ... God bless you

  • @esther3509
    @esther3509 2 ปีที่แล้ว +1

    Super thambi God bless you 😇😇😇

  • @panneerp4401
    @panneerp4401 3 ปีที่แล้ว +5

    Very useful song...

  • @amalathayamani2139
    @amalathayamani2139 3 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @denishrajan4488
    @denishrajan4488 3 ปีที่แล้ว +4

    Alwin Paul God bless you nice singing

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

  • @27e7daamendaciforal7
    @27e7daamendaciforal7 3 ปีที่แล้ว +3

    Super alwin 👏👏👏 and super dance by olive tree schl teachers 👏👏👏congrats

  • @vinothiniraja57
    @vinothiniraja57 3 ปีที่แล้ว +3

    Beautiful song with beautiful lines and music with beautiful costume and sceneries💕💕💖💖👌👌👌💕💕💖💖💖

  • @kanishak5263
    @kanishak5263 ปีที่แล้ว +2

    Nice song bro and god bless you and Glory to God ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @paneers2723
    @paneers2723 3 ปีที่แล้ว +2

    Very nice song super 🌹🙏🙏🙏🌹

  • @benjaminarulbalan6572
    @benjaminarulbalan6572 3 ปีที่แล้ว +1

    AMEN AMEN

  • @kuttyselvarathinam3480
    @kuttyselvarathinam3480 3 ปีที่แล้ว +4

    Super song God will be Bless you

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

  • @kalakala7674
    @kalakala7674 3 ปีที่แล้ว +5

    Super

  • @joycekerenaanjel3590
    @joycekerenaanjel3590 3 ปีที่แล้ว +4

    Heart touching song

  • @joshuajebadurai3738
    @joshuajebadurai3738 3 ปีที่แล้ว +4

    நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல...

  • @cathrincathrin8408
    @cathrincathrin8408 3 ปีที่แล้ว +6

    Suppper👌

  • @idamanojeidamanoje3484
    @idamanojeidamanoje3484 3 ปีที่แล้ว +3

    Super bro👍👍👍👍👍

  • @ebignanacelin6698
    @ebignanacelin6698 3 ปีที่แล้ว +4

    God bless you Thambi Alwin God bless you mightily.

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou so Much
      Pls Do Share this song in WhatsApp status and fb, Many don’t know about this song and so that many people’s hearts will be comforted by the love of our lord ♥️

  • @dipson7179
    @dipson7179 3 ปีที่แล้ว +7

    Really heart touching. I heard more than 10 times

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 ปีที่แล้ว +1

    ஆயிரம் கோடி நன்றி வார்த்தை போது நம் ஆண்டவர்க்கு உங்களை யும் உங்கள் உங்கள் ஊழியர்களும் கர்த்தர் தாமே ஆசீர்வாதிப்பாராக ஆமென் நன்றி நன்றி நன்றி

  • @sutharsana9298
    @sutharsana9298 2 ปีที่แล้ว +1

    Avar dedivantha namellarum patthiravandhan thank you jesus fantastic song amen

  • @punithavincy7590
    @punithavincy7590 3 ปีที่แล้ว +4

    Very nice song . God bless you Thambi

  • @smartsam2687
    @smartsam2687 3 ปีที่แล้ว +5

    Super song bro God bless you 😍😍😍