UMAKAGA NAAN - உமக்காக நான் | WORSHIP SONG | ALWIN PAUL & ASHIRAH FLORELLE | வாழ்வேன் உமக்காக நான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • UMAKAGA NAAN - உமக்காக நான் | வாழ்வேன் உமக்காக நான் | WORSHIP SONG | ALWIN PAUL & ASHIRAH FLORELLE
    SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
    Download Free WHATSAPP STATUS VIDEO Link - drive.google.c...
    #umakaganaan #ummaipol #alwinpaul #ashirah #sathiyamtv #joytotheworld #mohanclazarus
    Sung By: Alwin Paul Isaac & Ashirah Florelle
    Alwin on Instagram: / alwin_paul_isaac
    Project Head: Allan Paul Isaac
    Music Produced and Arranged: Isaac D
    Video Editing: Wesley
    Guitars, Ukulele, Charango: Keba Jeremiah
    Rhythm and Indian percussions: Livingston
    Flutes: Jotham
    Backing vocals: Shobi Ashika and Jenita Shiloh
    Recorded at Oasis Studio by Prabhu Immanuel and 20 dB Studios by Avinash
    Sathish
    Vocal Processing: Godwin
    Mixed and Mastered: David Selvam at Berachah Studios
    Promotion Banners Design: Livingstone Reynold
    Special Thanks to:
    Sathiyam Media Vision Pvt Ltd
    Sathiyam Gospel
    உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
    யாருமில்லையே
    உம்மைப் போல் என்னை அரவணைக்க
    யாருமில்லையே
    வாழ்வேன் உமக்காக நான்
    மரிப்பேன் உமக்காகத் தான்
    உமக்காக நான்
    உமக்காகத் தான்
    1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
    அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே
    2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
    தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே
    3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
    உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே
    INTRODUCTION
    UMMAI POL ENN MEL ANBU SELUTHA YAARUMILLAYAE
    THERE IS NO ONE ELSE IN THE WORLD TO LOVE ME LIKE YOU (JESUS) DO
    UMMAI POL ENNAI ARAVANAIKKA YAARUMILLAYAE
    THERE IS NO ONE ELSE IN THE WORLD TO CARE FOR ME LIKE YOU(JESUS) DO
    CHORUS
    VAAZHVEN UMAKAGA NAAN
    I’LL LIVE FOR YOU(JESUS)
    MARIPEN UMAKAGA DHAN
    I’LL DIE FOR YOU(JESUS)
    UMAKAGA NAAN
    ONLY FOR YOU(JESUS)
    UMAKAGA DHAN
    ANYTIME FOR YOU(JESUS)
    VERSE 1
    UMADHU ANBAI NAAN VIVARIKKA VAARTHAI ILLAYAE
    NO WORD I KNOW CAN EXPLAIN YOUR LOVE FOR ME
    ADHAI ELUDHA NINAITHUM ENNIDAM SORKAL ILLAYAE
    EVEN IF I THINK OF WRITING ABOUT IT I HAVE NO WORDS
    VERSE 2
    NORUNGI PONA ENNAIYUM THEADI VANDHEERAE
    WHEN I WAS BROKEN AND SHATTERED, YOU CAME SEARCHING FOR ME
    THOOYARAE UM ANBU ENNAI THAANGI KONDATHEY
    IN THOSE TIMES ONLY YOUR STEADFAST LOVE HELD ME TIGHT
    NORUNGI PONA ENNAIYUM THEADI VANDHEERAE
    WHEN I WAS BROKEN AND SHATTERED, YOU CAME SEARCHING FOR ME
    THOOYARAE UM KIRUBAI ENNAI THAANGI KONDATHEY
    IN THOSE TIMES ONLY YOUR EVERLASTING MERCY HELD ME TIGHT
    VERSE 3
    UM PANI SEIYA NEER ENNAI THERINDHU KONDEERAE
    YOU CHOSE A WEAK PERSON LIKE ME TO WORK FOR YOU
    UDHAVADHA ENNAI URUVAAKI UYARTHEE VAITHEERAE
    YOU USED A WORTHLESS PERSON LIKE ME AND UPLIFTED ME
    #naan #happy #happymornings #entertainment

ความคิดเห็น • 1.5K

  • @AlwinPaul
    @AlwinPaul  3 ปีที่แล้ว +562

    If you like the song share it with your loved ones 🙏☺️
    Hope It will Heal many souls and broken hearts ❤️‍🩹 ♥️

  • @clarinsharo8685
    @clarinsharo8685 3 ปีที่แล้ว +224

    உம்மைப் போல் என் மேல்
    அன்பு செலுத்த யாருமில்லையே
    உம்மைப் போல்
    என்னை அரவணைக்க
    யாருமில்லையே
    வாழ்வேன் உமக்காக நான்
    மரிப்பேன் உமக்காகத் தான்
    உமக்காக நான்
    உமக்காகத் தான்
    1.உமது அன்பை நான்
    விவரிக்க வார்த்தையில்லையே
    அதை எழுத நினைத்தும்
    என்னிடம் சொற்களில்லையே
    2.நொறுங்கிப் போன என்னையும்
    தேடி வந்தீரே
    தூயரே உம் அன்பு
    கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே
    3.உம்பணி செய்ய நீர்
    என்னை தெரிந்து கொண்டீரே
    உதவாத என்னை உருவாக்கி
    உயர்த்தி வைத்தீரே

  • @AshaAsha-b5m
    @AshaAsha-b5m 15 วันที่ผ่านมา +1

    Super annahi

  • @annasimion936
    @annasimion936 2 ปีที่แล้ว +43

    என்னை மனிதனாக மாற்றிய பாடல்... அவர் அன்பு இல்லையென்றால் நான் இல்லை நன்றி இயேசு ❤❤❤

  • @RobeartJuli
    @RobeartJuli ปีที่แล้ว +2

    Very amazing song and god bles you

  • @marydaniel5441
    @marydaniel5441 3 ปีที่แล้ว +89

    இவ்வளவு சிறிய வயதில் நம் தேவன் எவ்வளவு பெரிய கிருபை வரத்தை கொடுத்து இருக்கிறார். நம் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக தம்பி.

    • @mepinaanthany6715
      @mepinaanthany6715 ปีที่แล้ว +3

      Super song

    • @justindhas5456
      @justindhas5456 ปีที่แล้ว +4

      Very nice bro

    • @unitedmelodies1053
      @unitedmelodies1053 ปีที่แล้ว

      Please understand the song words are by a composer. This boy is only singing it, he does not even know the implications of the lyrics😂

    • @sheebaedwin1841
      @sheebaedwin1841 ปีที่แล้ว

      ​@@unitedmelodies1053bro song written by him only

  • @manoa6950
    @manoa6950 2 หลายเดือนก่อน +1

    God bless you thambi ❤

  • @RobeartJuli
    @RobeartJuli 11 หลายเดือนก่อน +4

    தேவனுடைய அன்பை எடுத்து கூறும் அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-hq7jo
    @SelvamSelvam-hq7jo 10 หลายเดือนก่อน +1

    ❤super songs

  • @sugikutty6050
    @sugikutty6050 2 ปีที่แล้ว +6

    Bible vachitu paadura pathiya so happy ur Jesus child 😊

  • @prin-cess.
    @prin-cess. 3 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @mohanm4998
    @mohanm4998 3 ปีที่แล้ว +48

    எல்லா துதி கனம் மகிமை இயேசு ஒருவருக்கே amen.

  • @J.S.TAMIZHA
    @J.S.TAMIZHA 2 ปีที่แล้ว +3

    மாஸ்

  • @ramudayaudaya7409
    @ramudayaudaya7409 3 ปีที่แล้ว +37

    கடவுள் ஆசீர்வாதமும் தாய் தந்தை ஆசீர்வாதமும் பெற்று இன்னு பல பாடல்கள்பாடி கடவுள் கிருபை பெற்று மகிழ்ச்சியுடன் வாழா அன்புடன் வாழ்த்துகிறேன்
    God Bless You

  • @badgirlcooking3391
    @badgirlcooking3391 2 ปีที่แล้ว +3

    Alwin Anna 🥰

  • @UNIL-k2f
    @UNIL-k2f 3 ปีที่แล้ว +18

    உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
    யாருமில்லையே
    உம்மைப் போல் என்னை அரவணைக்க
    யாருமில்லையே
    வாழ்வேன் உமக்காக நான்
    மரிப்பேன் உமக்காகத் தான்
    உமக்காக நான்
    உமக்காகத் தான்
    உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
    அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே
    நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
    தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே
    உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
    உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே

  • @Febiyabercia
    @Febiyabercia 8 หลายเดือนก่อน +2

    Hallelujah

    • @Febiyabercia
      @Febiyabercia 8 หลายเดือนก่อน +1

      Super voice sis and bro😊

  • @AlwinPaul
    @AlwinPaul  3 ปีที่แล้ว +206

    Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️
    I Hope Kids will love this song and will feel God's loving touch through this song.
    Marvellous and Mesmerising Song, I’m sure this song will fill all of you in our Lord’s Mighty Presence ✨♥️ Amen!!
    UMAKAGA NAAN ! UMAKAGA DHAN!!

    • @richaaprathap792
      @richaaprathap792 3 ปีที่แล้ว +5

      Can feel the God's mighty presence..Should thank god for this song..
      Jesus use u more and more for his mighty purpose alwin..

    • @josephinei946
      @josephinei946 3 ปีที่แล้ว +6

      ALL GLORY TO ALMIGHTY GOD 😇❤️

    • @joyceealexandar8596
      @joyceealexandar8596 3 ปีที่แล้ว +4

      Grow more and more in Christ Alwin... Nice lyrics....

    • @eabsibha4668
      @eabsibha4668 3 ปีที่แล้ว +4

      Glory to God🥰🥰

    • @beulabeula3506
      @beulabeula3506 3 ปีที่แล้ว +4

      This song touch me . Nice song ☺️

  • @CatherineAngel-m5p
    @CatherineAngel-m5p 3 หลายเดือนก่อน +1

    God bless you both

  • @sathyasaran388
    @sathyasaran388 2 ปีที่แล้ว +4

    Its true pa avarai pola nammai yarum nesika matanga ,😰😭God bless you bro

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 9 หลายเดือนก่อน +2

    Song suppar brothar sisdar unga boys suppar❤

  • @AlwinPaul
    @AlwinPaul  3 ปีที่แล้ว +136

    3,50,000+ Views in less than one month, Praise the Lord ✨

    • @aaronjudah1399
      @aaronjudah1399 3 ปีที่แล้ว +7

      Alwin semma voice da indha song la

    • @issacissac3522
      @issacissac3522 3 ปีที่แล้ว +7

      Hi Alwin anna

    • @lordismybanner-4408
      @lordismybanner-4408 3 ปีที่แล้ว +4

      Glory to God

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว +5

      God bless you son--esther

    • @indakgalak
      @indakgalak 2 ปีที่แล้ว +2

      Hi Alwin! Do you believe that JESUS is GOD? Is he the only way to Heaven and salvation? Or are there many different ways to be saved?

  • @shynis30
    @shynis30 2 ปีที่แล้ว +2

    God bless you Tampi

  • @duraidurai2551
    @duraidurai2551 2 ปีที่แล้ว +10

    இந்த சின்ன வயதில் இயேசப்பாவை மிக அழகாக பாடி மகிமை படு த்தின அன்பு பிள்ளைகக்காக நன்றி
    God bless you

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni 3 ปีที่แล้ว +2

    Amen appa

  • @gunaathavasi7730
    @gunaathavasi7730 3 ปีที่แล้ว +4

    Friest time I watching this song 🎼🎼romba nalla erunthathu.....

  • @princeponselvan7383
    @princeponselvan7383 ปีที่แล้ว +1

    Daily parkiren, I like for you song alwin

  • @sundaramm8305
    @sundaramm8305 ปีที่แล้ว +4

    இந்தப் பாப்பா பாடிய இரண்டு பாட்டுக்களையும் ஒரு நாளைக்கு அநேக தடவைகள் கேட்பேன் இதனால் என் வீட்டாரும் கேட்பார்கள்.என் சொந்தபந்துக்கள் வீட்டுக்கு போனாலும் கேட்பேன்.அவர்களும் இந்தப்பாட்டை விரும்பிக்கேட்பார்கள் நன்றி!
    வணக்கம்.

  • @dhanamlaskhmi4679
    @dhanamlaskhmi4679 3 ปีที่แล้ว +2

    SEMA♥️👍

  • @amuldevi2166
    @amuldevi2166 3 ปีที่แล้ว +9

    I am leaving a comment here because if I get a like it makes me remeber of this song

  • @navinmoses2962
    @navinmoses2962 ปีที่แล้ว +1

    Daily I hear the song Very nice

  • @ashokrs9158
    @ashokrs9158 3 ปีที่แล้ว +63

    அருமையான பாடல் அமைதியான குரல்களில்!
    God bless you

  • @bennys131
    @bennys131 3 ปีที่แล้ว +3

    Ummai Pol anbu Katya yarumilla pa nandri endra our varthai pathathu pa. 😌😌🙂♥️❣️🖐️ Umaka magimai

  • @shanmugammy9298
    @shanmugammy9298 3 ปีที่แล้ว +40

    தம்பி உன் குரல் அழகாக இருந்தது தம்பி கர்த்தர் உன்னை மேல்மேலும் ஆசீர்வதிப்பார்
    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @santhoshp.santhosh2107
    @santhoshp.santhosh2107 2 ปีที่แล้ว +3

    Amen my name sowmiya

  • @estheresther5971
    @estheresther5971 3 ปีที่แล้ว +71

    Super Thambi song. மேலும் மேலும் பலப்படுவாய் பெரிய காரியங்களை செய்வாய் என்ற வார்த்தையின் படி இயேசப்பா உன்னை ஆசீர்வாதிப்பாங்க.👍

    • @suseem7366
      @suseem7366 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsgChElC-WN7g?feature=share

    • @vijayvijay699
      @vijayvijay699 2 ปีที่แล้ว

      Super

  • @mariasasikalam634
    @mariasasikalam634 2 ปีที่แล้ว +2

    தேவன் ஆசீர்வதிப்பாராக

  • @beulahjasmine5054
    @beulahjasmine5054 3 ปีที่แล้ว +3

    Valven umakaga thn... Maripen umakaga thn... 🙏🙏amen....

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @TAMILediting-tw6uq
    @TAMILediting-tw6uq 3 ปีที่แล้ว +21

    முடங்கிக் கிடக்கின்ற வாலிப பிள்ளைகள் எழும்பட்டும் இந்த பாடல் மூலம் எழுப்புதல் என் தேசத்தில் பரவட்டும்

  • @premiladevijosjessy4228
    @premiladevijosjessy4228 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @ssreedevi2425
    @ssreedevi2425 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤super anna Nina super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤

  • @sivaradha2024
    @sivaradha2024 2 ปีที่แล้ว +2

    Vonakaga song. Allaka padikuriya. Katkala Katkala manasu kastama yallama pona mari iruku. Voice 2 perkum super . God bless you gais

  • @rajasamuel1639
    @rajasamuel1639 2 ปีที่แล้ว +12

    அன்புக் குழந்தைகளின் பாடல் ஆண்டவரின் கிருபையைக் கொண்டு வருகின்றது. நன்றி குழந்தைகளே.

  • @jenit2561
    @jenit2561 2 ปีที่แล้ว +3

    Super thampii god bless u

  • @pandijoel8932
    @pandijoel8932 2 ปีที่แล้ว +7

    Amen Amen 🙏🙏👌👌👏👏

  • @kalepkanaha8672
    @kalepkanaha8672 2 ปีที่แล้ว +6

    எல்லாம் உமக்காக

  • @JacklineSofia-w2n
    @JacklineSofia-w2n 2 หลายเดือนก่อน

    MUZHUDHONAE...MUZHUDHONAE.....Perfect music❤....beautiful song....meaningful lyrics....very happy to hear this song...God bless you Always pastor.....

  • @threeminutessivaa2255
    @threeminutessivaa2255 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான ஒப்புக் கொடுத்து. அர்பணித்த பாடல்வரிகள் இசை

  • @childofgod9594
    @childofgod9594 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @arunsonshan3362
    @arunsonshan3362 3 ปีที่แล้ว +21

    வாழ்வேன் உமக்காக நான்🥰 மரிப்பேன் உமக்காக தான்🥰

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 10 หลายเดือนก่อน +1

    Thank you Jesus ❤❤❤

  • @chandruchandrus2616
    @chandruchandrus2616 2 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கு இந்த பாடலை பாடியதர்கு நன்றி God bless you 🙏

  • @palraj2752
    @palraj2752 2 ปีที่แล้ว +2

    ஆமென்😍😍

  • @jancyso3224
    @jancyso3224 3 ปีที่แล้ว +7

    அநேகரை கர்த்தர் தொட்டிருக்கிறார்... ஆமென் jesus

    • @AlwinPaul
      @AlwinPaul  3 ปีที่แล้ว +1

      Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @Allinformation5044
    @Allinformation5044 3 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே இந்த worship song
    mininimum 5crores youtube பார்வையாளர்களை அடைய உதவி செய்யும்
    Amen

  • @robinsam198
    @robinsam198 2 ปีที่แล้ว +8

    தம்பி உங்க குரல் அருமை வாழ்த்துக்கள் god bless you 👍👍👍🙏🙏🙏

  • @sajaneditz037
    @sajaneditz037 2 ปีที่แล้ว +2

    God bless you a lot thambi

  • @epsipasekar3972
    @epsipasekar3972 3 ปีที่แล้ว +21

    ஆமென்... கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக... மேன்மை படுத்தி உயர்த்துவாராக👏👏

  • @sajinsajin3161
    @sajinsajin3161 2 ปีที่แล้ว +2

    ஆமென் இயேசப்பா

  • @maniac_psy_cho_20
    @maniac_psy_cho_20 3 ปีที่แล้ว +3

    Super thambi god bless you

  • @pauldurai
    @pauldurai ปีที่แล้ว +2

    A nice song off jesuse

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 3 ปีที่แล้ว +6

    Intha kulanthaigal niraiya padavendum yessappa nice singing amazing

  • @s.sandrasandra3864
    @s.sandrasandra3864 3 ปีที่แล้ว +9

    🎧🙌🏻Umakaga naan umakaga thaan🙌🏻 🎧 beautiful song lyrics🥰👏🏻👏🏻 jesus bless for you 🤝🏻🤝🏻

  • @victorprici8078
    @victorprici8078 8 หลายเดือนก่อน +1

    அப்பப்பா என்ன அழகான ராகம். Keep it up Alwin and Ashirah
    Very much anxiety to hear your song. God Gives His Talents and Singing Wisdom to
    Alwin
    Ashirah
    உங்க பாட்டுகளை
    one by one
    again and again
    கேட்டுக்கிட்டே இருக்கிறோம்.
    Sweetest Melodies

  • @Sanjayfencing
    @Sanjayfencing 3 ปีที่แล้ว +7

    Very nice alwin.god bless you

  • @linaheena8555
    @linaheena8555 2 ปีที่แล้ว +6

    Nice song alwin brother god bless you

  • @a.vanithaarumugam1013
    @a.vanithaarumugam1013 ปีที่แล้ว +2

    Amen amen amen
    Praise the lord
    Amen amen amen

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 3 ปีที่แล้ว +37

    God bless you kids. Shine more for Christ.

  • @sivagamiperiyasamy8296
    @sivagamiperiyasamy8296 2 ปีที่แล้ว +2

    Amen amen 🙏

  • @issaksamraj
    @issaksamraj 3 ปีที่แล้ว +6

    சொல்ல வார்த்தைகளே இல்லை. இவ்வளவு அருமையான பாடலை பாட பாட கேட்க கேட்க தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது. God bless you Alwin thambi.

  • @vparassuraman1942
    @vparassuraman1942 ปีที่แล้ว +2

    God bless you Jesus kirubai 🙏🏻💐💐💐

  • @aashikaravi3480
    @aashikaravi3480 3 ปีที่แล้ว +7

    Nice bro and sis really nice song God bless

  • @SelvarajChandra-hw4ui
    @SelvarajChandra-hw4ui 3 หลายเดือนก่อน +1

    Nice God will bless you always

  • @arunaesthar5879
    @arunaesthar5879 3 ปีที่แล้ว +7

    super thambi and papa god bless you ❤🤝

  • @igmsalvationmedia7482
    @igmsalvationmedia7482 2 ปีที่แล้ว +2

    God bless

  • @rosejasmine19860
    @rosejasmine19860 2 ปีที่แล้ว +8

    Very nice song thambi. You are very humble. God bless you

  • @sweetyswathy22
    @sweetyswathy22 3 ปีที่แล้ว +3

    Ethana thadava ketalum ketutae erukanum.pola eruku...feeling the presence of God while hearing ♥

  • @arshinchanlover2243
    @arshinchanlover2243 3 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் my lovely song super anna super sister ❤❤❤❤👍👍👍🙏🏻🙏🏻⭐⭐🥰🥰🤩💖💖💖💖💖💖

  • @premjenni6118
    @premjenni6118 ปีที่แล้ว +2

    GOD blessed kids

  • @henryb9786
    @henryb9786 3 ปีที่แล้ว +13

    Very nice Song

  • @kingsujithraj2785
    @kingsujithraj2785 3 ปีที่แล้ว +2

    And neat

  • @serlinnaveen796
    @serlinnaveen796 2 ปีที่แล้ว +4

    Super bro

  • @ishwaryajudith6193
    @ishwaryajudith6193 8 หลายเดือนก่อน +1

    Alwin Paul's voice is just angelic ❤❤

  • @sahayaraja8522
    @sahayaraja8522 3 ปีที่แล้ว +6

    உமக்காக நான், உமக்காக தான் இயேசப்பா.. ஆமென்...

  • @sivaradha2024
    @sivaradha2024 2 ปีที่แล้ว +1

    Paster an mahan makal.nandraka padika prayer.panuga

  • @jesuslovesme537
    @jesuslovesme537 2 ปีที่แล้ว +5

    கையில பைபிள் வைத்து பாடுறிங்க super ma .... Jesus ennum ungala athigama payanbaduthuvaga ....tq ma

  • @praveenamoses4420
    @praveenamoses4420 2 ปีที่แล้ว +2

    👌🙏

  • @anithasenthil3486
    @anithasenthil3486 2 ปีที่แล้ว +4

    ஆண்டவரே🙌

  • @blessya9922
    @blessya9922 2 ปีที่แล้ว +3

    Super , excellent

  • @subbusuresh1214
    @subbusuresh1214 2 ปีที่แล้ว +7

    Hi, Brother and cute child , I like this song very much. God bless you dears.

  • @akashprakash6192
    @akashprakash6192 2 ปีที่แล้ว +1

    Very super

  • @s.praisonpaulpaul3192
    @s.praisonpaulpaul3192 3 ปีที่แล้ว +9

    Anna unga song super

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 ปีที่แล้ว

    Amen god bless you sister and pastor

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose2882 3 ปีที่แล้ว +6

    Aman! உமக்காக நான்.உமக்காகத்தான் .👍

  • @raniarchana1467
    @raniarchana1467 3 ปีที่แล้ว +3

    Alwin Paul anna neenga paatura ella song kum ennaku romba pudikum 😍😍

  • @mvipmvip7224
    @mvipmvip7224 3 ปีที่แล้ว +8

    Nice talent thambi 🎉🎉🎉God bless you

  • @princeponselvan7383
    @princeponselvan7383 ปีที่แล้ว +2

    Very nice,god presens

  • @swathi9865
    @swathi9865 3 ปีที่แล้ว +8

    Nice song

  • @arumugamchairman9240
    @arumugamchairman9240 ปีที่แล้ว +2

    super

  • @BSIGAMINGCON
    @BSIGAMINGCON 3 ปีที่แล้ว +3

    Amen amen amen amen amen amen amen amen brother