இயேசுவே உம் முகம் பார்க்கணுமே - New Year Blessing Song | ரசிக்கணுமே YESUVAE UM MUGAM Alwin & Ashirah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 409

  • @AlwinPaul
    @AlwinPaul  2 ปีที่แล้ว +231

    இந்த பாடலை அனைத்து சிறு குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கிறோம், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் இயேசு கிறிஸ்துவை மகிழ்ந்து துதிக்க வேண்டும்
    இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், கண்டிப்பாக அனைத்து சிறு குழந்தைகளுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
    உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிருங்கள், மேலும் பாடல்களைப் பதிவுசெய்ய இது நிச்சயமாக எங்களை ஊக்குவிக்கும்

  • @gunajeyan7401
    @gunajeyan7401 11 หลายเดือนก่อน +4

    Praise the lord.

  • @jenujenu3763
    @jenujenu3763 ปีที่แล้ว +7

    My lifela ore oru aasai athu unkala paakkanum jeesappa 😍😘

  • @jebarajcode1692
    @jebarajcode1692 ปีที่แล้ว +6

    Super anna very nice ❤❤❤❤😊😊😊😊etha patutha na padapora church llaa
    👌👌👍👍👍😍😍😍😍😍

  • @sundaramm8305
    @sundaramm8305 ปีที่แล้ว +14

    பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள். தேவனை மகிமைபடுத்தி
    இருக்கிறார்கள்.
    நன்றி! வணக்கம்.

    • @KugenthiranAriyakuddy
      @KugenthiranAriyakuddy ปีที่แล้ว

      True. .....word of lord Jesus. ...keep them spiritually lord.

  • @muthuselvi1918
    @muthuselvi1918 ปีที่แล้ว +5

    Amen 🖐😊🤴👸👼

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 9 หลายเดือนก่อน +7

    இந்த இரு தேவதைகளுக்கு வாழ்த்துகள் இந்த 2024 song என்ன

  • @Ran.1971
    @Ran.1971 27 วันที่ผ่านมา +2

    குழந்தையின் வாய்ஸ் இனிமையாக உள்ளது. அதற்காகவே பலமுறை கேட்கிறேன்

  • @KumarKrishnan-c4w
    @KumarKrishnan-c4w ปีที่แล้ว +7

    Ummai Pol oru vazhkai vazhanume

  • @hggghhhgg7031
    @hggghhhgg7031 ปีที่แล้ว +8

    I am janson thank you my sister ,brother God blessyou

  • @sibilinmosha5706
    @sibilinmosha5706 ปีที่แล้ว +6

    Nice song

  • @jammu22box
    @jammu22box 9 หลายเดือนก่อน +3

    Wonderful song very nice to hear always

  • @Angel-b2v8u
    @Angel-b2v8u หลายเดือนก่อน +2

    Very nice song and very nice

  • @annaibenishadhas8266
    @annaibenishadhas8266 ปีที่แล้ว +6

    AMen, praise the lord.

  • @danielravi8993
    @danielravi8993 2 หลายเดือนก่อน +2

    ❤❤Loved song❤❤❤

  • @HelenNirmala-e6y
    @HelenNirmala-e6y ปีที่แล้ว +5

    I like very much this song

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +133

    1.இயேசுவே உம் முகம் பார்க்கனுமே
    பார்த்து அனுதினம் நான் ரசிக்கனுமே-2
    ரசிக்கனுமே (உம்மை) ரசிக்கனுமே
    பார்த்து அனுதினம் நான் ரசிக்கனுமே-2
    2.முழு மனதோடு உம்மை துதிக்கனுமே
    துதித்து துதித்து வாழனுமே-2
    வாழனுமே (ஐயா) வாழனுமே
    உம்மை போல் ஒரு வாழ்க்கை வாழனுமே-2
    - இயேசுவே
    3.ஓட்டத்தில் ஜெயம் காண வைப்பீரென்று
    ஆசையோடு ஓடுகிறேன்-2
    ஓடுகிறேன் (நான்) ஓடுகிறேன்
    தடைகளை தாண்டி ஓடுகிறேன்-2
    - இயேசுவே

    • @aswinraja4720
      @aswinraja4720 ปีที่แล้ว +4

      Glory to JESUS

    • @mariasasikalam634
      @mariasasikalam634 ปีที่แล้ว +4

      அருமையான பாடல் கேட்கும் போது பரலோகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது.பாடும் போது பரலோகத்திலிருந்து தேவனை துதிப்பது போல இருக்கிறது.தேவனை ஆராதிக்க அருமையான பாடல்

    • @chandrasuria8271
      @chandrasuria8271 ปีที่แล้ว +3

      Thank you Anne is song very super

    • @d.jboysffking7189
      @d.jboysffking7189 ปีที่แล้ว +2

      Super brother

    • @jalajaranijalajarani1876
      @jalajaranijalajarani1876 ปีที่แล้ว

      ​@@aswinraja4720to ❤😂😮😢

  • @krishnaraj1899
    @krishnaraj1899 ปีที่แล้ว +7

    கர்த்தர்உங்களைஆசீர்வதிபார்

  • @francisgeorge4860
    @francisgeorge4860 9 หลายเดือนก่อน +3

    Yesuvin mugathai kalandaril illai neril parka aasai

  • @pjayakaran1963
    @pjayakaran1963 ปีที่แล้ว +23

    எவ்வளவு முறை கேட்டாலும் இன்னும் கேட்கனும் போல‌ இருக்கு.

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 ปีที่แล้ว +24

    அந்த குட்டி பாப்பாவுக்கு ஆண்டவர் அருமையான குரலை கொடுத்திருக்கிறார்

  • @Jesuran2015
    @Jesuran2015 ปีที่แล้ว +5

    👍👍👍🥰🥰🥰🥰 Jesus love you papa ❤❤❤

  • @advocateedwin7783
    @advocateedwin7783 ปีที่แล้ว +12

    கேட்டுக்கொண்டே இருக்கின்றோம் ❤ இந்த பாடலை ❤ இப்பொழுதும்❤

  • @geetharanjani102
    @geetharanjani102 2 ปีที่แล้ว +37

    பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும்.

  • @advocateedwin7783
    @advocateedwin7783 ปีที่แล้ว +4

    Blessed blessed blessed 💫

  • @arumugamchairman9240
    @arumugamchairman9240 ปีที่แล้ว +4

    super bro , sister god bless you your great god man

  • @sumathi2034
    @sumathi2034 ปีที่แล้ว +6

    Super singer alwin anna

  • @joshua-wx7gi
    @joshua-wx7gi ปีที่แล้ว +4

    Arumai arumai yaga paaduringa rentu perum God bless you more children ❤

  • @balamani8374
    @balamani8374 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை வெட்கும்பொது
    நானும் கடசிவர கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் ஆமென்.✝️🥰☺️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vettrigeorge415
    @vettrigeorge415 ปีที่แล้ว +30

    Very Nice Song.
    இரண்டு செல்லங்களும் மிகவும் அருமையாக பாடி இருக்கின்றார்கள். இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரொம்ப ரசித்தேன்.
    இரண்டு செல்லங்களையும் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว +5

    2023year.fowerful hiliat. Sohg godblessyou.

  • @Uthamiyae-TamilChristianSongs
    @Uthamiyae-TamilChristianSongs ปีที่แล้ว +8

    May God bless the young ones.

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 ปีที่แล้ว +7

    அருமை அருமை அழகிய வரிகள் நல்ல குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord beautiful sweet 💓 heart

  • @gnanasoundari6308
    @gnanasoundari6308 2 ปีที่แล้ว +8

    அவனுக்கே மகிமை உண்டாவதாக . கர்த்தர் உங்கள் இருவரையும் கர்த்தர் சீயோனிலிருந்து ஆசிர்வதிப்பாராக

  • @bennyjack97
    @bennyjack97 ปีที่แล้ว +5

    Crying if closed eyes

  • @mariappanmathew.amanmariap6332
    @mariappanmathew.amanmariap6332 ปีที่แล้ว +3

    Suppar God bless you lord 🙏🙏🙏🙏

  • @sharanyas3970
    @sharanyas3970 ปีที่แล้ว +5

    My six month old baby addicted to this song

  • @banumathic1755
    @banumathic1755 ปีที่แล้ว +6

    God bless you.....❤...❤....❤....

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +9

    🧑‍🤝‍🧑👌🏻👌🏻🍁🍁அருமை ❇️❇️இனிமை✴️✴️கர்த்தர் இயேசுவிற்காக பிரகாசிக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🔆🔆அன்பான குழந்தைகளே 👍👍

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 8 หลายเดือนก่อน +2

    Unga mugam parkkanum appa❤❤❤

  • @nancynancy4461
    @nancynancy4461 ปีที่แล้ว +7

    Amen praise god thank you jesus appa🙏🏻

  • @daisymetilda549
    @daisymetilda549 4 หลายเดือนก่อน +2

    Glory to JESUS

  • @daisymetilda549
    @daisymetilda549 4 หลายเดือนก่อน +2

    Super lyrics and good singing

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 ปีที่แล้ว +8

    அருமை அருமை வரிகள் நல்ல குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundaramm8305
    @sundaramm8305 ปีที่แล้ว +5

    இந்தப்பாட்டைப்பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள். இருவரில் அந்தப் பாப்பா பாடும்போது
    நன்றாக கவனியுங்கள்.
    என்ன ஒரு அசல்டாக பாடி ஆண்டவரை மகிமைப்படுத்தியிருக்கிறார். அந்த சிறுமிக்கு விசேஷித்த கிருபையை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்.யார் இந்தப் பாட்டைக்கேட்டாலும்
    சிறுமியை பாராட்டாமல் இறுக்க முடியாது.நாட்கள் கடைசியாக இருக்கிறது.எழுப்புதல் அக்கினி இவர்கள் மூலமாக பரவட்டும் என்று
    வாழ்த்தி ஆண்டவரை வணங்குகிறேன். நன்றி !
    வணக்கம்.

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 5 หลายเดือนก่อน +2

    இயேசுவின் முகம் பார்க்கணுமே பார்த்துப் பார்த்து பார்த்து அனுதினம் ரசிகனும் இயேசுவே உன் பார்த்து ரசிக்கணும்

  • @anneshiyama6289
    @anneshiyama6289 ปีที่แล้ว +4

    Amen 🙏 thank you Jesus

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +15

    இயேசுவே உன் முகம் பார்க்கணுமே எல்லா சிறுவர்களும் உம்மிடத்தில் வருவார்களாக உன் முகம் பார்ப்பார்களாக ஜெபிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @anthonyraj6236
    @anthonyraj6236 2 ปีที่แล้ว +11

    வாழனுமே ஐயா வாழனுமே
    உம்மை போல் ஒரு வாழ்கை
    வாழனுமே

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +11

    💞💞🧑‍🤝‍🧑இயேசுவுக்காக‌ இன்னும் நிறைய பாடல்கள் பாடி🍁🍁🔥🔥 இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்💕💕

  • @mariasasikalam634
    @mariasasikalam634 ปีที่แล้ว +23

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் உற்சாகமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி தங்கச்சி

  • @anburojaraja1910
    @anburojaraja1910 2 ปีที่แล้ว +6

    God bless you. Glory to God only Good song and singing.

  • @victorprici8078
    @victorprici8078 6 หลายเดือนก่อน +2

    Yes our family is the greatest fans of
    The songs by Alwin Paul.
    Now we all very very interested to hear the
    "Voice of Ashirah Florelle"
    Very very cute singers, very simple, melody music, wonderful activities in singing time. Particularly
    ஆர்ப்பாட்டம் அலட்டல் குத்தாட்டம் இல்லாமல்
    Again Again Again, etc.... We hear both your songs, especially
    Alwin Paul
    God Gives More and More Astonishes in your life.

  • @KugenthiranAriyakuddy
    @KugenthiranAriyakuddy ปีที่แล้ว +3

    Glory glory. ..be to the Lord Jesus. Both are jesus children's.

  • @RobeartJuli
    @RobeartJuli ปีที่แล้ว +4

    Unmajjakkave vera level song

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 ปีที่แล้ว +7

    Very nice song God blessing your life

  • @evajohnslin4573
    @evajohnslin4573 ปีที่แล้ว +9

    my favorite song God bless you both

  • @gracekezia5694
    @gracekezia5694 ปีที่แล้ว +4

    Good Children God Bless you more forvthe Extension if His Kingdom

  • @e.leediale.leedial6182
    @e.leediale.leedial6182 ปีที่แล้ว +3

    Wonderful song. Thanky Jesus

  • @RajaRaja-vh3sv
    @RajaRaja-vh3sv 11 หลายเดือนก่อน +4

    இயேசுவே சமூகத்தை தேவன் குமாரன
    😂 ஏஞ்சல்😊

    • @mrn3958
      @mrn3958 หลายเดือนก่อน

      ??

  • @michaelsuthakar5194
    @michaelsuthakar5194 2 ปีที่แล้ว +3

    Super. Super Super super super

  • @nathanright9879
    @nathanright9879 ปีที่แล้ว +2

    God children god give good voice feel like keep on watching the song .

  • @mrn3958
    @mrn3958 2 ปีที่แล้ว +5

    Super alwin paul& ashirah florelle god bless you

  • @chandru.s8596
    @chandru.s8596 10 หลายเดือนก่อน +3

    Entha padalai kekumpodhu karthar melvishvasam athigamaguthu Nantri thambi 3:57

  • @padmafrancis4762
    @padmafrancis4762 ปีที่แล้ว +7

    𝓖𝓸𝓭 𝓫𝓵𝓮𝓼𝓼 𝔂𝓸𝓾

  • @samsan1380
    @samsan1380 ปีที่แล้ว +6

    Amen hallelujah

  • @vencygrace8448
    @vencygrace8448 2 ปีที่แล้ว +4

    Super song thambi and papa nalla paduringa ma God bless u

  • @gilbertdaniel6544
    @gilbertdaniel6544 ปีที่แล้ว +8

    Beautiful song

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 ปีที่แล้ว +3

    GOD JESUS BLESS YOU ALL .

  • @hairharan
    @hairharan ปีที่แล้ว +3

    God bless you

  • @thirumugam398
    @thirumugam398 ปีที่แล้ว +7

    Wonderful Song

  • @donmassmadesh4668
    @donmassmadesh4668 2 ปีที่แล้ว +6

    Praise the lord alwin anna supper Madesh Chandru

  • @mahizchiministrieselachip663
    @mahizchiministrieselachip663 ปีที่แล้ว +6

    சூப்பரா இருக்கு தம்பி மற்றும் பாப்பா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @mariyacmariyac5750
    @mariyacmariyac5750 2 ปีที่แล้ว +5

    Nice song
    Thank you jesus Jrm amen 🙏

  • @IlavaaArasi
    @IlavaaArasi ปีที่แล้ว +4

    😍Arumai 👍🎶song God bless u 🙏

  • @sophiasamuvel4707
    @sophiasamuvel4707 ปีที่แล้ว +3

    super bro ,papa nice

  • @nithiyam6342
    @nithiyam6342 2 ปีที่แล้ว +5

    God bless you.

  • @daisymetilda549
    @daisymetilda549 ปีที่แล้ว +3

    Nice song 🎵. Awesome lyrics

  • @elimarakkatalai3913
    @elimarakkatalai3913 ปีที่แล้ว +3

    God bleess yousdalent

  • @RajKutty-d1b
    @RajKutty-d1b ปีที่แล้ว +3

    Super anna and God bless you anna❤❤🎉🎉🎉

  • @glorytojesus8822
    @glorytojesus8822 2 ปีที่แล้ว +6

    Super song prise tha lord Jesus

  • @edwinedwin4737
    @edwinedwin4737 ปีที่แล้ว +2

    Very nice 🎉 God bless u 😊

  • @maryi4869
    @maryi4869 ปีที่แล้ว +7

    Very nice song God bless you and your family

  • @asthalinn8326
    @asthalinn8326 ปีที่แล้ว +5

    God bless you brother

  • @abis3801
    @abis3801 ปีที่แล้ว +7

    Super song very nice 👌

  • @gracefinearts8584
    @gracefinearts8584 2 ปีที่แล้ว +14

    ஆண்டவரை ரசிப்பதோடு..... உங்கள் பாடலையும் ரசிக்கிறேன். வாழ்த்துக்கள்... M. Jackson , (Grace Fine Arts)

  • @sudhav2139
    @sudhav2139 2 ปีที่แล้ว +4

    Awesome, God bless you

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +3

    Yes. Jesus✝ Christ I want to see your face daily.

  • @mr.samfrankedward.a584
    @mr.samfrankedward.a584 2 ปีที่แล้ว +5

    Praise The Lord JESUS CHRIST amen.Bless you
    Bless you
    Bless you
    Bless you
    Bless you
    Bless youBless u

  • @DaisyAnandhi-yh4ni
    @DaisyAnandhi-yh4ni 6 หลายเดือนก่อน +2

    I like very much ❤

  • @jerushajames7772
    @jerushajames7772 ปีที่แล้ว +8

    Thank you Jesus

  • @simonsasi6087
    @simonsasi6087 ปีที่แล้ว +13

    AMEN N AMEN HALLELUJAH PRAISE THE LOVING LIVING LORD AMEN 🙏🙏🙏

  • @prasanthikandriga1419
    @prasanthikandriga1419 ปีที่แล้ว +5

    Hallelujah

  • @dhamotharandhamotharan2487
    @dhamotharandhamotharan2487 ปีที่แล้ว +10

    Beautiful song...Jesus loves you

  • @princeponselvan7383
    @princeponselvan7383 ปีที่แล้ว +5

    God bless you da chellam

  • @yamunadevi834
    @yamunadevi834 ปีที่แล้ว +6

    Super

  • @beulahshalini3325
    @beulahshalini3325 ปีที่แล้ว +6

    Super song and lines super.bro god bless you

  • @mathuramm1257
    @mathuramm1257 ปีที่แล้ว +3

    Super congratulations to both of you. wonderful and meaningful song. Both of you sung very well. The little girl's voice is very sweet and both of have a bright future. God will bless both of you.

  • @pastorjosheh
    @pastorjosheh ปีที่แล้ว +5

    Wonderful song glory to jesus