பறந்து செல்ல ஆசை | Tamil Gospel Song Parandhu Sella Aasai | Bro. Samuel | Bro. Alwin Dhinam Endhan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2023
  • #tamilgospelsong #worship #alwinpaul #samuel #worshipsong
    Song Composed by: Bro. Samuel Joseph
    Sung by Bro. Samuel Joseph & Bro. Alwin Paul
    Ft. Bro. Allan Paul
    Music: Isaac D
    Guitars : Keba Jeremiah
    Solo Vio, Flute : Aben Jotham
    Choreography: Neelima Anumalsetty
    Video Featuring on Choir:
    Ms. Tryphena, Mrs. Mercy, Mrs. Jebamani, Mrs. Beulah, Mrs. Annie, Ms. Jolin, Mrs. Rachel, Mrs. Sheena
    Dance:
    Ms. Michelle Elesheba Samuel, Ms. Akshitha, Ms. Riya Alexandra Sundaram, Ms. Danica, Ms. Clarissa Janice John, Ms. Midhula, Ms. Hanshika Shyju kaipada
    Video Featuring Instruments: David, Vinoth
    Backing Vocals : FRIENDS IN FAITH- Rohith Fernandes, Joseph Jerome, Annuncia Ragavarthini & Shobi Ashika. Backing Vocals @ OASIS RECORDING STUDIO by Abishek Eliazer Mixed & Mastered by DAVID SELVAM @ Berachah studios VIDEO Production Direction - KAMAL Cinematography - SURESH KUMAR SUNDHARAM Art Direction - VIJI Editing - NAVEEN PAUL DI - Z SHADES POSTER DESIGN - SHALOM
    Clearly According to the Bible Verse Lord Gave this song.
    இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
    Revelation 19: 4 … Worshipped God who was Seated on the Throne, Saying Amen, Hallelujah… Revelation 21: 4 “He will wipe away every tear from their eyes, neither shall there be mourning nor crying nor pain anymore, for the former things ... the Lord Helped to compose this song.
    Lyrics:
    தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
    வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
    பறந்து செல்ல ஆச ஆச
    இயேசுவோடு பேச பேச
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அது ஒன்றே எனக்குப் போதும்.
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அதுவே என் க்ரீடம் ஆகும்
    1. கவலை இல்லை துயரம் இல்லை
    உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
    சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
    ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
    2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
    உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
    வாடிய வேளையிலே தேடியே வந்தவரே
    அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
    அல்லேலூயா பாட்டுபாடி
    விண்மீன்கள் கடந்து சென்று
    நேசர் இயேசு மடியில் அமர்ந்து
    அப்பாவின் மார்பில் சாய்வேன்
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அது ஒன்றே எனக்கு போதும்
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அதுவே என் க்ரீடம் ஆகும்.
    Keywords
    PARANDHU SELLA AASAI
    DHINAM ENDHAN CHINNA ULLAM
    ALLELUAH PATTU PAADI
    VINMEENGAL KADANDHU SENDRU
  • เพลง

ความคิดเห็น • 313

  • @AlwinPaul
    @AlwinPaul  7 หลายเดือนก่อน +62

    அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே (எனக்கு பிடித்த வரி)
    இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம், உங்களுக்கு பிடித்த வரியை கமெண்ட் செய்யவும்.

    • @murthymur7327
      @murthymur7327 7 หลายเดือนก่อน +4

      ❤ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்,,,❤❤

    • @kalaijessy7481
      @kalaijessy7481 7 หลายเดือนก่อน +3

      Praise the lord Alwin
      Wonderful song
      My favourite line
      வாடிய வேளையிலே தேடியே வந்தவரே அற்பமாய் இருந்த என்னை சிற்பாமாய் மாற்றினீரே

    • @davidraja1686
      @davidraja1686 7 หลายเดือนก่อน +5

      👑👑

    • @user-up9zt7qv6d
      @user-up9zt7qv6d 7 หลายเดือนก่อน +4

      Super ❤❤❤

    • @RobeartJuli
      @RobeartJuli 7 หลายเดือนก่อน +4

      Same lyrics

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 7 หลายเดือนก่อน +27

    தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
    பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச
    அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்குப் போதும். அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம்ஆகும்
    1
    கவலை இல்லை
    துயரம் இல்லை
    உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
    சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
    ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
    - பறந்து செல்ல
    2
    ஆறுதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
    உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
    வாடிய வேளையிலே
    தேடியே வந்தவரே -2
    அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே -2
    அல்லேலூயா பாட்டுபாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன்
    அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்கு போதும் அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம் ஆகும்.

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +5

      ❤️

    • @esthernadar2037
      @esthernadar2037 7 หลายเดือนก่อน +1

      அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் கிரிடமாகும்

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +15

    Wow what a meaningful song this is best song of this year 2023 love you 😍 Alwin ❤

  • @umasathiya2488
    @umasathiya2488 7 หลายเดือนก่อน +26

    இயேசப்பா மனுஷனை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசைகள் ஏமாற்றங்களும் வெறுப்புகளும் தான் வந்தது ஆனாலும் உம்முடைய முகத்தை தினமும் தரிசிக்கும் போது பரலோகத்தில் உம்மோடு இருக்க எப்பொழுதும் ஆசை உம்மை பார்க்க ஆசை ஆசை❤

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Amen

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +13

    Waiting for your next song Alwin ❤

  • @nishanishanthi7374
    @nishanishanthi7374 หลายเดือนก่อน +2

    ❤Enna song kakumpothu eppa paralogathuku povanu asaiyaka erruku evvala vathanaikal eeruthalum athanai maraka thevan kudutha paadal❤

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +12

    I'm addicted to this song

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +12

    What a wonderful song 🎵

  • @AlwinPaul
    @AlwinPaul  7 หลายเดือนก่อน +19

    Hi Everyone Praise the Lord, Thankyou so much for watching, Comment your favourite line…
    அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
    “ARPAMAI IRUNDHA ENNAI SIRPAMAI MAATRINEERAE”

    • @Abisampaulofficial
      @Abisampaulofficial 7 หลายเดือนก่อน +1

      Parandhu sella aasa aasa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @janejershiya1444
      @janejershiya1444 7 หลายเดือนก่อน +3

      yesovodu pesa aasa 🖤

    • @janejershiya1444
      @janejershiya1444 7 หลายเดือนก่อน +3

      Avar mugam parthal pothum......💜🖤🎉

    • @sushilaranijacob600
      @sushilaranijacob600 7 หลายเดือนก่อน +2

      My favourite line:- Aananda geedam ondrai searndhu paaduvoom. 😄✨

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +1

      Super song 😊

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +15

    Wonderful song God bless you ma Alwin 😊

  • @SathiyamTV
    @SathiyamTV 6 หลายเดือนก่อน +6

    Very meaningful song 🎵 😊

  • @eastereaster4337
    @eastereaster4337 5 หลายเดือนก่อน +4

    Alwin super da chellam

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +12

    Beautiful song 🎵 ❤️

  • @jabezelijah3516
    @jabezelijah3516 6 หลายเดือนก่อน +5

    அல்லேலூயா பாட்டுப் பாடி
    விண்மீன்கள் கடந்து சென்று
    நேசர் இயேசு மடியில் அமர்ந்து
    அப்பாவின் மார்பில் சாய்வேன்

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +2

      Amen 😊

    • @VSVlogs-zf9px
      @VSVlogs-zf9px 4 หลายเดือนก่อน

      பொன் வெள்ளி பிரஸ் தாடி பரலோகத்தில் - NO ADMISSION 😂

  • @user-vp7hq9yi7r
    @user-vp7hq9yi7r 2 หลายเดือนก่อน +2

    Super bro. Super song . Nice vice

  • @jebamanievangelin4505
    @jebamanievangelin4505 7 หลายเดือนก่อน +3

    Parandhu sella aasai aasai
    Yesuvodu pesa pesa
    Avar mugam paarthaal podhum
    Adhu ondrey enakku podhum.
    Avar mugam paarthaal podhum
    Adhuvey en kreedam aagum....
    Alleluya paatu paadi
    Vinmeengal kadandhu sendru
    Nesaresu madiyil amarndhu appavin maarbil saaiven
    Avar mugam paarthaal podhum
    Adhu ondrey enakku podhum
    Avar mugam paarthaal podhum
    Adhuvey en kreedam aagum

  • @Blessy_7777
    @Blessy_7777 7 หลายเดือนก่อน +7

    சிங்காசனம் முன்பே நின்று அல்லேலுயா பாட்டு பாடி
    ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்❤❤

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +3

      Amen

    • @jeniangel5757
      @jeniangel5757 3 หลายเดือนก่อน +1

      My favourite lines ❤

  • @allanpaulisaac8851
    @allanpaulisaac8851 7 หลายเดือนก่อน +11

    My Favourite line is வாடிய வேளையிலே தேடியே வந்தவரே “VAADIYA VELAYILAE THEDIYAE VANDHAVARAE”
    and ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே “AARUDHAL ALITHENAKKU MAARUDHAL THANDHAVARAE”

  • @Joabem
    @Joabem 7 หลายเดือนก่อน +5

    எக்காளம் சத்தம் கேட்டிடவே.....
    சிங்கசனம் முன்னே நின்று அல்லேலூயா பாட்டு பாடி😊😊😊(எனக்கு பிடித்த வரி)

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +1

  • @rubyrani2610
    @rubyrani2610 7 หลายเดือนก่อน +3

    Alwin God bless you and your health and safety

  • @deeparani890
    @deeparani890 6 หลายเดือนก่อน +5

    பறந்து செல்ல ஆச ஆச
    இயேசுவோடு பேச பேச.....
    God bless you தம்பி......

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +3

      Amen 😊

  • @esther.alana.
    @esther.alana. 7 หลายเดือนก่อน +4

    ஆறுதல்அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே..
    உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்...

  • @jadonpaulsteve3
    @jadonpaulsteve3 7 หลายเดือนก่อน +5

    Ulagathin kastam ini Ennaku illa Amen

  • @manomartin9779
    @manomartin9779 7 หลายเดือนก่อน +4

    அல்லேலூயா பாட்டு பாடி
    விண்மீன்கள் கடந்து சென்று
    நேசர் இயேசு மடியில் அமர்ந்து
    அப்பாவின் மார்பில் சாய்வேன்
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அது ஒன்றே எனக்கு போதும்..✨

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +3

      Amen

  • @user-maniikanda
    @user-maniikanda 2 หลายเดือนก่อน +1

    பறந்து செல்ல ஆசை ஆசை இயேசுவோடு பேச பேச அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே

  • @selvamm1046
    @selvamm1046 7 หลายเดือนก่อน +3

    Vera level alwin bro

  • @angel.p9274
    @angel.p9274 7 หลายเดือนก่อน +5

    Meaningful song🎉

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Amen

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 6 หลายเดือนก่อน +4

    1.*சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி*
    ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
    2.**வாடிய வேளையிலே தேடியே வந்தவரே**
    Jesus ❤

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +3

      Amen 😊

  • @SathiyamTV
    @SathiyamTV 6 หลายเดือนก่อน +6

    Amazing 👏 ❤

  • @ramkumarjayapaul6759
    @ramkumarjayapaul6759 7 หลายเดือนก่อน +2

    Hii niczzz song new subscriber..❤️😍

  • @SathiyamTV
    @SathiyamTV 6 หลายเดือนก่อน +6

    Amen 🙏

  • @nithiyanathan1307
    @nithiyanathan1307 7 หลายเดือนก่อน +4

    அவர் முகம் பார்த்தால் போதும் அதுவொன்றே எனக்கு போதும் ❤🥹

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @leglockerzzentertainments665
    @leglockerzzentertainments665 7 หลายเดือนก่อน +5

    Very nice song alwin. All the best for your future songs

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @user-js8uj1lb1l
    @user-js8uj1lb1l 7 หลายเดือนก่อน +4

    Very nice song
    Jesus Christ

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 6 หลายเดือนก่อน +4

    I realy Love the Dance of the Girls they are looking Like Angels ❤😍😍😇😇

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +3

      Yes it's true 👍

  • @yagapragasam172
    @yagapragasam172 7 หลายเดือนก่อน +4

    Amen Amen Amen ❤

  • @streetcatrider
    @streetcatrider 7 หลายเดือนก่อน +6

    🙌

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @devaanbu1548
    @devaanbu1548 2 หลายเดือนก่อน +1

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 2 หลายเดือนก่อน

      Thanks brother pastor will appreciate you Jesus King 🎶 🎵 🤴 🙏 blessings 🤴 us 👌 🤴 blessings us 👌 🤴 blessings us 👌 🤴 🙏

  • @rabirabi2222
    @rabirabi2222 7 หลายเดือนก่อน +5

    அவர் முகம் பார்த்தாலே போதும் அதுவே என் கிரீடம்❤❤❤❤❤❤❤❤Super Bro❤❤❤❤❤❤

  • @jebamanievangelin4505
    @jebamanievangelin4505 7 หลายเดือนก่อน +4

    You are the most blessed and chosen son of God.
    May our Lord and saviour Jesus bless you exceeding abundantly in all the works of thine hands.

  • @user-up9zt7qv6d
    @user-up9zt7qv6d 7 หลายเดือนก่อน +5

    Super song❤❤❤❤❤

  • @mahendranfernando5959
    @mahendranfernando5959 7 หลายเดือนก่อน +5

    Super GOD bless you ❤

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @Paul_Gospel
    @Paul_Gospel 7 หลายเดือนก่อน +3

    Amen🎉🎉🎉🎉🎉

  • @lillypreethi1965
    @lillypreethi1965 7 หลายเดือนก่อน +5

    Excellent lyrics 👌👌 and singing ..want to hear again and again..

  • @dprince3088
    @dprince3088 7 หลายเดือนก่อน +5

    Amazing and very meaningful song....👌👌👏👏Wishing you a goodluck Alwin. May God bless you with many more songs to glorify His name.

  • @JohnSon-gb4pf
    @JohnSon-gb4pf 7 หลายเดือนก่อน +2

    Amen

  • @jersonjohn7724
    @jersonjohn7724 7 หลายเดือนก่อน +3

    Super song

  • @n.g.suganyaghidhiyon8927
    @n.g.suganyaghidhiyon8927 6 หลายเดือนก่อน +3

    தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
    வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
    பறந்து செல்ல ஆச ஆச
    இயேசுவோடு பேச பேச
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அது ஒன்றே எனக்குப் போதும்.
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அதுவே என் க்ரீடம் ஆகும்
    1. கவலை இல்லை துயரம் இல்லை
    உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
    சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
    ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
    2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
    உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
    வாடிய வேளையிலே தேடியே வந்தவரே
    அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
    அல்லேலூயா பாட்டுபாடி
    விண்மீன்கள் கடந்து சென்று
    நேசர் இயேசு மடியில் அமர்ந்து
    அப்பாவின் மார்பில் சாய்வேன்
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அது ஒன்றே எனக்கு போதும்
    அவர் முகம் பார்த்தால் போதும்
    அதுவே என் க்ரீடம் ஆகும்.
    Posted on 12/25/2023 12:00:00 AM | Updated

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +2

      Amen 😊

  • @maathishajesu1599
    @maathishajesu1599 7 หลายเดือนก่อน +2

    🥰🥰fañtastic😘😘

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Yes

  • @jedidiahj1201
    @jedidiahj1201 7 หลายเดือนก่อน +5

    Very nice song Alwin
    All glory to Almighty God🎉

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +1

      😊

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Amen 🙏

  • @evanmusicproductions
    @evanmusicproductions 7 หลายเดือนก่อน +4

    so nice

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @margaretrajkumar9745
    @margaretrajkumar9745 5 หลายเดือนก่อน +2

    மகிமை மகிமை இறங்கட்டும்

  • @RobeartJuli
    @RobeartJuli 5 หลายเดือนก่อน +2

    5 கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
    சங்கீதம் 128

    • @RobeartJuli
      @RobeartJuli 5 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤

    • @RobeartJuli
      @RobeartJuli 5 หลายเดือนก่อน +2

      Very nice❤❤❤❤❤

    • @SunilKumar-xn5mh
      @SunilKumar-xn5mh 5 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @RobeartJuli
      @RobeartJuli 5 หลายเดือนก่อน +2

      ❤❤​@@SunilKumar-xn5mh

    • @RobeartJuli
      @RobeartJuli 4 หลายเดือนก่อน +1

      @@SunilKumar-xn5mh ❤

  • @AnandAnand-rs8hh
    @AnandAnand-rs8hh 7 หลายเดือนก่อน +5

    God bless you Alwin Paul brother

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +3

      😊

  • @vijilapaulraj1146
    @vijilapaulraj1146 5 หลายเดือนก่อน +3

    🥰🥰🥰🥰🥰😍😍😍😘😘

  • @TamilTodayTech
    @TamilTodayTech 7 หลายเดือนก่อน +10

    Beautifully captures the yearning in our hearts for Jesus' second coming. The children's joyful dance and poignant expressions perfectly illustrate the hope and anticipation that fills us as we await the glorious day of His return.
    The choreography was truly exceptional, skillfully conveying the message of the song while engaging and inspiring viewers. It's clear that a lot of love and dedication went into creating this beautiful piece of art, and it truly touched my soul.
    More than just a song, "Parandhu Sella Aasai" is a heartfelt prayer and expression of our longing for our Savior's embrace. It reminds us to keep our eyes fixed on the heavenly prize and live each day in preparation for that blessed reunion.
    May this video continue to bless and inspire countless others, drawing them closer to Christ and fostering a deeper desire for His return. Thank you Allwin paul and Samuel for sharing this powerful message of hope and anticipation!

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Yes 😊

    • @malathirajagopal2809
      @malathirajagopal2809 6 หลายเดือนก่อน

      தமிழில் பதிவிடவும்🙏🙏🙏🙏🙏

  • @udhayanesan4860
    @udhayanesan4860 หลายเดือนก่อน

    Praise the Lord! Dance of the kids for this song is amazing ❤!

  • @maryjohn9517
    @maryjohn9517 6 หลายเดือนก่อน +2

    Wow super 🎉🎉🎉🎉❤❤❤

  • @Crush_on_Jesus_20
    @Crush_on_Jesus_20 7 หลายเดือนก่อน +3

    Keep going Anna 🤝🏻

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 7 หลายเดือนก่อน +5

    Lyrics nalla irukku 👍

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +5

      😊

  • @DevarajDevarajRaj
    @DevarajDevarajRaj 7 หลายเดือนก่อน +2

    Awesome songs congratulation brother

  • @enjoywithnature123
    @enjoywithnature123 3 หลายเดือนก่อน +1

    Woww.. such a Blessed song... அவர் முகம் பார்த்தால் போதும்.. அதுவே என் கிரீடம் ஆகும் ❤❤❤❤❤

  • @JesusLovesYou-gv2ob
    @JesusLovesYou-gv2ob 7 หลายเดือนก่อน +3

    அவர் முகம் பார்தால் போதும் அதுவே என் கிரீடம் ஆகும்

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +2

      Amen 😊

  • @renjithren7532
    @renjithren7532 7 หลายเดือนก่อน +3

    Praise the Lord

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @neelimaneelu6802
    @neelimaneelu6802 7 หลายเดือนก่อน +5

    Blessed to be a part of this Beautiful song 🤍🤍🤍

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +1

  • @rockeyrockeyee6397
    @rockeyrockeyee6397 7 หลายเดือนก่อน +9

    அன்பு தம்பிக்கு கடவுளின் ஆசிர்வாதமும் உன் புகழ் உலகமெங்கும் பரவட்டும்😊

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +1

      😊

  • @beulahp3840
    @beulahp3840 7 หลายเดือนก่อน +3

    Wonderful singing, Beautiful music, awesome presentation by the whole team....
    Costumes were mind blowing...

  • @abinashalini2242
    @abinashalini2242 7 หลายเดือนก่อน +3

    God bless u tampi

  • @jenifer1057
    @jenifer1057 7 หลายเดือนก่อน +5

    Kutties dance super❤both voices are awesome ❤ blessed team 😊

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

    • @RobeartJuli
      @RobeartJuli 7 หลายเดือนก่อน +1

      Jes it's truth ❤❤

  • @murthymur7327
    @murthymur7327 7 หลายเดือนก่อน +3

    Fantastic ❤❤❤

  • @ebyinezer1435
    @ebyinezer1435 7 หลายเดือนก่อน +2

    Super excited song 🎵

  • @kanthammachinnaiah9788
    @kanthammachinnaiah9788 7 หลายเดือนก่อน +4

    Wonderful song, praise the Lord Amen

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Amen

  • @sheenasushil9867
    @sheenasushil9867 7 หลายเดือนก่อน +4

    Beautiful song alwin ! God bless you 🎉

  • @SureshSuresh-xo9qf
    @SureshSuresh-xo9qf 7 หลายเดือนก่อน +4

    Amen God bless you

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +3

      😊

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 7 หลายเดือนก่อน +3

    Praise the Lord Jesus Christ

  • @vijijeyan6955
    @vijijeyan6955 4 หลายเดือนก่อน +1

    Very nice 🎉🎉🎉🎉

  • @user-up9zt7qv6d
    @user-up9zt7qv6d 5 หลายเดือนก่อน +2

    பறந்து செல்ல ஆசை

  • @dominicrajar6070
    @dominicrajar6070 7 หลายเดือนก่อน +3

    Great Mass song.. God bless you Thambi... glory to Jesus

  • @Masterpiece1305
    @Masterpiece1305 7 หลายเดือนก่อน +3

    Amen praise the lord nice song lyrics also good amen 🙏 🙌 👏 dance 💃 also good music 🎶 🎵 is good god bless you all 🎉🎉🎉🎉

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @victorvinoba5191
    @victorvinoba5191 7 หลายเดือนก่อน +2

    Dear Allan❤and Alwin ❤well compose Lyrics to feel the mighty presence of God.❤
    Let the worship song may touch the healing souls.
    Keep going Kids Dance team , Music and Choreography will organize.
    May God use all your Talents for the Glory Of God.❤
    Excepting many more Blessed songs from all your team - 2024.❤❤❤
    Thanks and Love❤
    Victor Rajan Vinoba❤

  • @sheebavinos7795
    @sheebavinos7795 7 หลายเดือนก่อน +4

    Thambi very nice song god bless u....

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @easterkennedy5226
    @easterkennedy5226 7 หลายเดือนก่อน +6

    Wonderful Alwin🎉
    May GOD bless you abundantly. Glory to GOD .

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +3

      😊

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham3023 3 หลายเดือนก่อน +1

    Allvin unnai athigam naesikkiraar yesappa God bless you🎉

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 7 หลายเดือนก่อน +3

    Avar mugal parthal podhum endra vari pidichu iruku ❤
    Paranthu sella asai asai jesuvoda pesa pesa ❤
    God Bless you thambi with more Songs

    • @SathiyamTV
      @SathiyamTV 6 หลายเดือนก่อน +2

      Amen 😊

  • @johnkennedyantony8675
    @johnkennedyantony8675 4 หลายเดือนก่อน +1

    Super song sir

  • @SusiJesika-ue5vk
    @SusiJesika-ue5vk 5 หลายเดือนก่อน +1

    Beautiful song

  • @AngelAnjali
    @AngelAnjali 7 หลายเดือนก่อน +2

    Nice song bro

  • @janejershiya1444
    @janejershiya1444 7 หลายเดือนก่อน +6

    Super song ❤

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +4

      😊

    • @janejershiya1444
      @janejershiya1444 7 หลายเดือนก่อน +3

      @@AlwinPaul 👏🏼

  • @ruthjoseph2067
    @ruthjoseph2067 7 หลายเดือนก่อน +3

    Great Master Alwin ...keep rocking ...nice to see u with Samuel Joseph...lovely 🌹 rendition...stay blest ❤

    • @SathiyamTV
      @SathiyamTV 7 หลายเดือนก่อน +2

      Amen

  • @Meenukutty.19
    @Meenukutty.19 7 หลายเดือนก่อน +4

    Superb da Alwin..Keep it up 🖤 God Bless u da

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @vijiaa4225
    @vijiaa4225 7 หลายเดือนก่อน +2

    ஆமண்

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 7 หลายเดือนก่อน +3

    Yellarukkum Ithu onnu than aasai . Neenga than Yesappaa 🥰

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @user-fi2nw4yc2i
    @user-fi2nw4yc2i 7 หลายเดือนก่อน +4

    Thambi super song. God bless you pa.🎉🎉❤

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +3

      😊

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +3

    I am waiting for your songs god bless allen 🎉

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +3

    Awesome alwin paul supper songs praise the lord 🌹👏👏👏👏

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @jenifer1057
    @jenifer1057 7 หลายเดือนก่อน +5

    Joy to the world la dance semma✨😊

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +4

      😊

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +4

      I was waiting for your comment sister ✨

  • @mercypaul3399
    @mercypaul3399 7 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌

  • @olivetreeglobalschool-madh5996
    @olivetreeglobalschool-madh5996 7 หลายเดือนก่อน +3

    💐🎉

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊

  • @robinstonjeyasingh7178
    @robinstonjeyasingh7178 7 หลายเดือนก่อน +4

    Praise the lord. God bless you Alwin

    • @AlwinPaul
      @AlwinPaul  7 หลายเดือนก่อน +2

      😊